பெண்கள் பூ வைத்துக் கொள்வதால் ஏற்படும் நன்மைகள் | Benefits of keeping flowers on the head by women

Sdílet
Vložit
  • čas přidán 13. 06. 2021
  • பெண் குழந்தையும், பெண் குழந்தை பெற்றவர்களும் பார்க்க வேண்டிய அவசிய பதிவு | A must watch post
    • பெண் குழந்தையும், பெண்...
    மனைவி தன் கணவனிடம் எதிர்பார்க்கும் 3 முக்கிய விசயங்கள் | Wife's 3 main expectations from Husband
    • மனைவி தன் கணவனிடம் எதி...
    ஒரு பெண் பூப்பெய்தவுடன் செய்ய வேண்டிய சடங்கு முறைகள் | Rituals - after a girl attained her Puberty
    • ஒரு பெண் பூப்பெய்தவுடன...
    பெண் குழந்தைகள் வளர்ப்பு பற்றி சில முக்கிய டிப்ஸ் | Some important tips to raise a girl child
    • பெண் குழந்தைகள் வளர்ப்...
    - ஆத்ம ஞான மையம்

Komentáře • 1,2K

  • @kalaichelviranganathan3258

    Madam
    பூ வைக்க ஆசைப்படாதவர்கள்
    கூட தங்களை பார்த்தால் ரொம்ப ஆசைப்படுவார்கள்.
    மங்களகரமாக இருக்கவும்
    எப்படி பேச வேண்டும் என்று
    கற்றுக்கொள்ளவும் சிறந்த
    உதாரணமாக திகழ்கிறார்கள்.
    நல்ல பயனுள்ள பதிவை கொடுத்தற்கு நன்றி.வாழ்க வளமுடன்.💯👌🙏🙏🙏🙏🙏

  • @devimunusamy4616
    @devimunusamy4616 Před 3 lety +112

    இந்த பதிவை உங்களை தவிர வேறு யாராலும் இவ்வளவு அழகாக சொல்ல முடியாது நன்றி மா

  • @tamizhmani2300
    @tamizhmani2300 Před 3 lety +23

    நன்றி அம்மா விதவை என்ற பெயரில் இந்த சமுதாயம் கொடுமைகள் செய்கிறது

  • @balradje
    @balradje Před 2 lety +8

    உங்கள் பதிவுகள் அனைத்தையும் தொடர்ந்து பார்த்து வருகிறேன்.
    தெரியாத பல விபரங்களையும் தெரிந்து கொள்ளுவது மற்றும் நமது கலாச்சார பெருமைகளையும் தெரிந்து கொள்கிறேன்.
    சகோதரிக்கு என் பணிவான வணககங்கள் .
    இறைவன் அருள் உங்களுக்கும் , உங்கள் குடும்பத்தாருக்கும் என்றைக்கும், உண்டு.

  • @bamarengarajan428
    @bamarengarajan428 Před 3 lety +3

    நீங்க எப்பவும் அழகாக பூ வச்சுருப்பீங்க...😍😍எனக்கு ரொம்ப பிடிக்கும்..🤩🤩உங்கள பார்த்து தான் நாங்க follow பண்றோம்..👍நானும் மதுரைக்காரிதான்😇நன்றி...🙏🙏நல்லா சொல்றீங்க..👏தொடரட்டும் உங்கள் பொன்னான வார்த்தைகள்..👍வாழத்துக்கள்🤚

  • @magalaksmimaga6722
    @magalaksmimaga6722 Před 2 měsíci +7

    எனது கணவர் இடம் பூ கேட்டால் கூட யோசிப்பார்,,,எனக்கு பூ என்றால் ரொம்ப விருப்பம் அம்மா,,,உங்களை பார்த்தாலே என் மனம் பரவசம் தான் 😇😇😇🥰🥰😘😘😘

  • @vasanthanarasiman735
    @vasanthanarasiman735 Před 3 lety +33

    அருமையான பதிவு மா. நீங்க பூ வைத்து கொண்டு பேசுவது மிக அழகு. நன்றி

  • @kalaivani3251
    @kalaivani3251 Před 9 dny +8

    என் கணவர் பூ வாங்கி கொடுத்தது இல்லை அம்மா இந்த பதிவை பார்த்து விட்டாவது வாங்கி தரட்டும் அம்மா

  • @mozhiarun1307
    @mozhiarun1307 Před 3 lety +7

    உங்கள பார்க்கும் போது ஒரு positive vibration இருக்கும் சகோதரி. ஓம் சரவண பவ🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayamramesh3275
    @jayamramesh3275 Před 21 dnem +5

    நீங்க சொல்லும்போத மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குது நிறை வா இருக்கு மனசு.👌👌👌

  • @kumarkumar-kb8kg
    @kumarkumar-kb8kg Před 9 měsíci +10

    ❤❤❤நீங்க சொல்ற டிப்ஸ் எல்லாமே அழகா இருக்கு உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் அம்மா

  • @rajeswarijayabal8110
    @rajeswarijayabal8110 Před 3 lety +40

    அம்மா தயவுகூர்ந்து உங்கள் திருவாய் மலர்ந்து அனைத்து பெண்களையும் தீர்க்க சுமங்கலியாக தீர்க்க ஆயுள் உள்ள வாழ்வை வாழுங்கள் என்று வாழ்த்துங்களேன்...........🙏

  • @krishnavenir98
    @krishnavenir98 Před 3 lety +6

    நீங்க வைத்து இருப்பது போல பூ வைக்க எனக்கு மிகவும் பிடிக்கும்.வெளியே செல்லும்போது நானும் இப்படிதான் பூ வைத்துக் கொள்வேன் .இந்த பதிவு மிக அருமை.நன்றி அம்மா.

  • @tinibharathi91539
    @tinibharathi91539 Před 3 lety +45

    அழகிய தமிழில் பேசுவது அழகாக இருக்கிறது வாழ்க தமிழ் வளர்க வையகம்

  • @lajmiammanpadalgal9162
    @lajmiammanpadalgal9162 Před 3 lety +5

    நீங்க நிறைய நேரம் பேசிவிட்டு போடுங்க நேரம் போறதே தெரிய மாட்டேங்குது பேசுவது கேட்கும் பொழுது. அருமையா இருக்கு. நன்றி அம்மா.

  • @saranyasrinivasan5869
    @saranyasrinivasan5869 Před 3 lety +111

    என் கணவர் ...பூவின் விலை எத்தனை ஜாஸ்தியாக இருந்தாலும் வெளிய போகும் போது வாங்கி கொடுப்பார்..என் கணவரை அடைய நான் அதிஷ்டம் செய்திருக்கிறேன்.

  • @sangaridayalansangaridayal7232

    நீங்கள் சொன்னது எல்லாமே மிக சரி அம்மா 😍

  • @saravanan-gl9sn
    @saravanan-gl9sn Před 3 lety +100

    தற்போதெல்லாம் கணவர்களும் வாங்கி கொடுப்பதில்லை.

    • @nagaselvamsharma3353
      @nagaselvamsharma3353 Před 9 měsíci

      😂😂😂😂athu Unga karpanai nenga konjam kekanum 2kg ketta😂😂😂😂😂😂😂😂😂

  • @sajilaa7699
    @sajilaa7699 Před rokem +8

    நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க அம்மா உங்களோட பதிவும் மிக அருமை 🙏

  • @chitras2095
    @chitras2095 Před 3 lety +13

    இவ்வளவு நன்மை உள்ள ஒரு விஷயத்தை ஏன் கணவன் இருந்தால் தான் வைக்க வேண்டும் என கொண்டு வந்தார்கள்.அனைவரும் வைக்கலாம் அல்லவா

  • @prathishtar
    @prathishtar Před 3 lety +3

    சூப்பர் ma'am. நான் oru 90s kid yenaku inaikum பூ vechika romba pidikum. Yevlo modern ah irundhaalum andha தமிழர் பண்பாடு vidama கடைபிடிக்க நினைப்பேன்.
    Idhule ivlo விஷயம் iruku nu Inaiku kathukuten. இதை பகிர்வும் செய்வேன்

  • @bhagavthihariramesh8042
    @bhagavthihariramesh8042 Před 2 lety +7

    பெண்களுக்கு அருமையான பதிவு அம்மா 🙏🙏🙏

  • @jayasri7424
    @jayasri7424 Před 2 lety +42

    எங்க அம்மா? இப்போது உள்ள பள்ளி கூடத்தில் பூ வைக்க கூடாது, கொலுசு போட கூடாது, வளையல் போட கூடாது இப்படி இருந்தா எப்படி 🤷🤦

    • @lakshmilakshmi9306
      @lakshmilakshmi9306 Před 10 měsíci +1

      Crt bro I'm nursing so ipa varaikum itha problem iruku

    • @nagaselvamsharma3353
      @nagaselvamsharma3353 Před 9 měsíci +1

      ​​@@lakshmilakshmi9306ella sister athuku nega ethuku nama hindu culture vitukudukurenga atha vetukoduka kudathu muslims epadi follow pandranga engayo erukura arabu culture Avanga evlo daireyama follow pandranga athu matheri nama tamil culture🕉🕉🙏 nama vetukoduka kudathu ethulam ellame science than no muda nambikai om namashivaya namaha 🕉🙏

  • @kaviyakani7751
    @kaviyakani7751 Před 3 lety +28

    அம்மா உங்கள் நெற்றியில் உள்ள திலகம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. எப்படி இவ்வளவு அழகாக திலகம் வைக்கிறீர்கள்

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 Před 2 lety +7

    👌👌👌 ma. First I will forward to my husband amma. Thank you. From Bangalore

  • @thangamfoodpark3870
    @thangamfoodpark3870 Před 3 lety +3

    வணக்கம் இந்த கால குழந்தைகளுக்கு ஏற்ற நல்லபதிவு மிக்க மகிழ்ச்சி. ஆட்டிசம் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர் களுக்கு இன்னும் ஏதாவது
    ஒரு சில நல்ல பதிவுகளை
    பதிவிடுங்கள் மிக்க நன்றி...

  • @m.s.subiksham.s.subiksha7614
    @m.s.subiksham.s.subiksha7614 Před 10 měsíci +2

    நன்றி அற்புதமான ஒரு தகவல்

  • @amuthap2570
    @amuthap2570 Před 20 dny +2

    அருமையான பதிவு அம்மா நன்றி.

  • @sivakamibalasubramaniyan4877

    அம்மா வணக்கம். எனக்கும் நீங்கள் பூ வைக்கும் அழகு ரொம்ப பிடிக்கும் 🙏🙏💐

  • @kanniyammala2358
    @kanniyammala2358 Před 3 lety +3

    நன்றி அம்மா.மிகவும் பயனுள்ள செய்தி.

  • @suryapriya9827
    @suryapriya9827 Před 3 lety +2

    arumaiyana pathivu

  • @poojadinesh2955
    @poojadinesh2955 Před 3 lety +3

    அற்புதமான தகவல் அம்மா

  • @musicworld..1447
    @musicworld..1447 Před 3 lety +3

    Romba romba nanri amma..

  • @megala.t761
    @megala.t761 Před 2 lety +5

    சிறந்த பதிவு அம்மா நன்றி அம்மா

  • @shainiprasanth9956
    @shainiprasanth9956 Před rokem +5

    நன்றி அம்மா 🙏❤️

  • @smileygaming9120
    @smileygaming9120 Před 3 lety +5

    அம்மா அருமையான பதிவு நன்றி

  • @kowsik.aparthiv6924
    @kowsik.aparthiv6924 Před 3 lety +2

    super amma arumaiyana pathivu

  • @udayakumar3199
    @udayakumar3199 Před 2 lety +5

    நன்றி அம்மா

  • @vijayalakshmiviji996
    @vijayalakshmiviji996 Před 3 lety +2

    மிக்க நன்றி அம்மா

  • @ranit3633
    @ranit3633 Před 11 dny +1

    Arumayana pathivu i like flowers

  • @mohanas8639
    @mohanas8639 Před 2 lety +3

    Arumai thank you mam

  • @prem6409
    @prem6409 Před 3 lety +5

    Amma. kanakambaram பூ vachi oru video podunga ma ungalukku romba அழகாக இருக்கும்

  • @maheshselvi393
    @maheshselvi393 Před 4 dny +1

    அருமையான பதிவு சகோதரி எனக்கும் பூ வைப்பது மிகவும் பிடிக்கும்🌹

  • @DharaniDhanavel-dn6rd
    @DharaniDhanavel-dn6rd Před 16 dny +2

    Super speech amma❤❤❤

  • @lovelyqueen6283
    @lovelyqueen6283 Před 3 lety +6

    அம்மா என்னாத சந்தோசம் மா இருக்க நினைத்தாலும் எதாவது மன கஷ்டமா இருக்கு அம்மா.... எதாவது ஆலோசனை தாருங்கள் அம்மா plzzzz.......

  • @ilavarasipattapu4099
    @ilavarasipattapu4099 Před 3 lety +3

    நன்றி அம்மா... மிகவும் அருமை ❤️

  • @sundarraji2658
    @sundarraji2658 Před 3 lety +2

    Amma mikka nandri neenga sonna pathivu arumai Amma.

  • @a.natarajan.a.natarajan.6746

    Nalla pathivu akka nanri

  • @vasanthakumari4151
    @vasanthakumari4151 Před 17 dny +7

    நன்றி அம்மா. ஆனால் சில ஆண்கள் பூ வைத்து வெளியே சென்றால் தவறான எண்னம் கொண்டு சில தவறான வார்த்தை சொல்வார்கள் திரும்ப சொல்கிறேன் சில ஆண்கள் மட்டும்தான் அவர்கள் இந்த பதிவை பார்த்து திருந்தினராகளானால் நல்லது நன்றி

  • @kousikas9068
    @kousikas9068 Před 3 lety +3

    This is very good information. Thanks Madame 🙏🕉

  • @bharathihardiknatraj9049
    @bharathihardiknatraj9049 Před 3 lety +2

    நல்ல பதிவு நன்றி அம்மா

  • @mageswarimages598
    @mageswarimages598 Před 3 lety +4

    ரொம்ப நன்றிi அம்மா

  • @kaliarun283
    @kaliarun283 Před 3 lety +1

    Thank you sister aarumaiyana pathivu

  • @dtcp.tamilnadu9240
    @dtcp.tamilnadu9240 Před 3 lety +2

    நன்றி சகோதரி

  • @SARAVANANSARAVANAN-rk9oz
    @SARAVANANSARAVANAN-rk9oz Před 3 lety +1

    நன்றி அம்மா நல்ல பதிவு

  • @krishkrishnan4320
    @krishkrishnan4320 Před 3 lety +2

    Super Amma thank. You

  • @tamilarasic555
    @tamilarasic555 Před 3 lety +4

    Use ful video amma thank u

  • @bhuvaneswariselvakumar838

    அருமையான பதிவு நன்றி மா 👍

  • @sumithraraja7190
    @sumithraraja7190 Před 3 lety +1

    நன்றி சகோதரி.

  • @saravanan-gl9sn
    @saravanan-gl9sn Před 3 lety +10

    பூ வைத்தால் அதன் அழகே தனிதான்.

  • @mr.shinchandrawing6495
    @mr.shinchandrawing6495 Před 3 lety +8

    நானும் தினமும் நிறைய பூ வைக்குரன் அம்மா இது உண்மை...

  • @jayamuruganbhuvaneswari2565

    மிக்க நன்றி அக்கா

  • @subadharshinisubadharshini9963

    நன்றி அக்கா

  • @kumariskolam7303
    @kumariskolam7303 Před 2 lety +1

    ரொம்ப நன்றி

  • @vijaybabu3972
    @vijaybabu3972 Před 3 lety

    Arumayana thagaval amma mikka nandri

  • @sandhiyakuppu4273
    @sandhiyakuppu4273 Před 3 lety +3

    Super Amma unkal kural Romba inimai

  • @sivathaths6309
    @sivathaths6309 Před 2 lety +5

    ரொம்ப சந்தோக்ஷம் அம்மா

  • @janujanaki2988
    @janujanaki2988 Před 3 lety +2

    Arumai mam👌🙏

  • @kowsikowsi4582
    @kowsikowsi4582 Před 3 lety +2

    Thank you so much Amma

  • @maheswari413
    @maheswari413 Před 2 lety +3

    Mikka nanri Amma

  • @yogesnagis5427
    @yogesnagis5427 Před 2 lety +3

    Very good topic mam.

  • @armlinks99
    @armlinks99 Před 3 lety +1

    Romba nantri akka neenga soltrathu usefull ah irukku

  • @Kumar-gh8em
    @Kumar-gh8em Před 3 lety +1

    Supperma romba nanrima

  • @karunanithikarunanithi4694

    Very good information mam your voice is soulful

  • @syedameena6165
    @syedameena6165 Před 2 lety +9

    அக்கா எனக்கு முதல்ல பெண் குழந்தை ஆர்ட்டீசம் குழந்தை அவளுக்கு பூ ரொம்ப பிடிக்கும் இந்த பதிவு பார்த்ததும் என் கண் கலங்கி விட்டது 13வயது ஆகிறது இனிமேல் நிறைய பூ அவள் தலையில் வைக்கிறேன் அக்கா😌

    • @nagaselvamsharma3353
      @nagaselvamsharma3353 Před 9 měsíci

      😂😂😂poo vaipathu 🕉🕉tamil culture sister 😂😂Sela keruku oayaluga hindu culture vera tamila culture varanum soldranga muttapayaluga😂😂rendum onuthan ethu 🕉🕉tamilan culture 👍👍 yarunalum follow panalam but ethu enga culture sothu yarukagavum vetukondukamatom👍

    • @nagaselvamsharma3353
      @nagaselvamsharma3353 Před 9 měsíci

      😂😂nengathan mukadu potu povengale arabu culture follow pamdrenga apram ethuku poo,pottu😂😂valayalam😂😂😂

  • @hemahema8542
    @hemahema8542 Před 2 lety +1

    Pathivirku nandri amma

  • @bhuvananarayanan7604
    @bhuvananarayanan7604 Před 3 lety +1

    Arumayana pathivu amma

  • @kannagisakthivel6625
    @kannagisakthivel6625 Před 2 lety +4

    நன்றி

  • @saradhaselvamani4784
    @saradhaselvamani4784 Před 3 lety +3

    Thank you so much Madam

  • @ananthyjeganathan3104
    @ananthyjeganathan3104 Před 3 lety

    Superrrrrr thanks amma

  • @PriyaPriya-ic4vo
    @PriyaPriya-ic4vo Před 3 lety +2

    Very tq ma itha sonnathuku

  • @ranjithshivani397
    @ranjithshivani397 Před 2 lety +5

    🙏🙏🙏ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏

  • @thiyatrthiyatr806
    @thiyatrthiyatr806 Před 3 lety +2

    Arumai amma

  • @esakkiammal93
    @esakkiammal93 Před 3 lety +1

    Super ma nalla pathivu+ nalla vilakam. 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ashokmaha8147
    @ashokmaha8147 Před 2 lety +10

    Enakku poo vaikka romba pidikum 😍😍😍😍😍

  • @gunasveythi2916
    @gunasveythi2916 Před 3 lety +2

    நன்றி மா

  • @ReshmaReshma-sc3qi
    @ReshmaReshma-sc3qi Před 2 lety

    Nalla pathivu amma

  • @sowmyavlogs7456
    @sowmyavlogs7456 Před 3 lety +3

    I love flowers so much. Perfect voice for news reading

  • @sakthivelvel7024
    @sakthivelvel7024 Před 2 lety +3

    நன்றி அம்மா 🙏🙏🙏🙏

  • @devaki8494
    @devaki8494 Před 3 lety +1

    Super mangaikarsi unga speech romba arumai a irku romba super pa very nice

  • @pushpajayashekar892
    @pushpajayashekar892 Před 3 lety +1

    Nandri amma

  • @playboy__theofficialkiller3582

    Spr .. Speech sema akka

  • @chellaiahthillaiyammal372

    அருமை அருமையான பதிவு

  • @Sandra-ey2fj
    @Sandra-ey2fj Před 3 lety

    Thank You Mam..

  • @SathishKumar-hh5ob
    @SathishKumar-hh5ob Před 2 lety +1

    Veri nice thank you ma

  • @krishna.verynicesongkumari6219

    Very good information.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ravijarajesh2321
    @ravijarajesh2321 Před 3 lety +3

    Romba nalla padivu amma 💐🙏🌹🌹🌹🌹

  • @rekhasubbiah6307
    @rekhasubbiah6307 Před 3 lety

    மிகவும் பயனுள்ள தகவல்கள்.. நன்றி அம்மா

  • @bhuvanabaskar1140
    @bhuvanabaskar1140 Před 3 lety +2

    Super amma.tq so much
    🥰🥰🥰🥰

  • @kowsalyak4699
    @kowsalyak4699 Před 2 lety +3

    Thanks sister