40 வயதை நெருங்கும்/கடந்த பெண்கள் பார்க்க வேண்டிய அவசிய பதிவு| Must watch post for Women with 40+ age

Sdílet
Vložit
  • čas přidán 31. 08. 2021
  • 40 வயதை நெருங்கும் & கடந்த ஆண்கள் பார்க்க வேண்டிய அவசிய பதிவு | Must watch post for men with 40+ age
    • 40 வயதை நெருங்கும் & க...
    கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி? How to control anger? Anger Management-Desa Mangayarkarasi
    • கோபத்தை கட்டுப்படுத்து...
    நம்மை புண்படுத்துபவரை/அவமதிப்பவரை கையாளுவது எப்படி? How to handle someone who insults us?
    • நம்மை புண்படுத்துபவரை/...
    எதிர்மறை எண்ணங்களில் இருந்து விடுபடுவது எப்படி? How to Overcome Negative Thinking? Negative Thoughts
    • எதிர்மறை எண்ணங்களில் இ...
    கெட்டவன் நல்லாதானே வாழுறான்! நல்லவனுக்கு முன்னேற்றமே இல்லையே ஏன்? என்று எண்ணுபவரா இதைப் பாருங்கள்
    • கெட்டவன் நல்லாதானே வாழ...
    எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது? என்று எண்ணுபவரா நீங்கள் இந்தப் பதிவைப் பாருங்கள்|Mangayarkarasi
    • எனக்கு மட்டும் ஏன் இப்...
    கணவன், மனைவி கடைப்பிடிக்க வேண்டிய 3 முக்கிய விதி| 3 main rules that a husband and wife should follow
    • கணவன், மனைவி கடைப்பிடி...
    - ஆத்ம ஞான மையம்

Komentáře • 912

  • @radhaananthakrishnan3983
    @radhaananthakrishnan3983 Před 2 lety +15

    அருமை அம்மா தங்கள் கருத்துக்களை அப்படியே கேட்டுகொண்டே இருக்கலாம் போல் உள்ளது நன்றி🙏🙏👌

  • @revathisathiskumar1470
    @revathisathiskumar1470 Před 2 lety +13

    ரொம்ப நல்ல பதிவு அம்மா எனக்கு இப்போது முப்பது தான் ஆகுது முட்டி வலி சொல்லிட்டு, ஹாஸ்பிடல் போனேன் விட்டமின் டியும் கால்சியம் கம்மியா இருக்குன்னு சொல்றாங்க நானும் அப்படித்தான் குழந்தைகளும் கணவரின் கவனிச்சுட்டு என்ன கவனிக்காமல் விட்ட, இந்த பதிவு எல்லா பெண்களும் ரொம்ப யூஸ்ஃபுல்

  • @harithrashree6848
    @harithrashree6848 Před 2 lety +39

    அம்மா நீங்கள் சொல்லும் ஒவ்வொரு பதிவும் நாங்கள் வாழும் வாழ்விற்கு மிகவும் பயன்னுள்ளவை. மிகவும் நன்றி

  • @malarvizhi3716
    @malarvizhi3716 Před 2 lety +12

    வழக்கம் போல மிகவும் அ௫மையான பதிவு. என்னுடைய வயது 40 . என்னுடைய மனதில் இருந்த அனைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி நன்றி வாழ்க வளர்க

  • @JEjeganedits
    @JEjeganedits Před 2 lety +140

    அம்மா அருமையான பதிவு நானும் 40 வயதை நெருங்கி கொண்டு இருக்கிறேன் .எனக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அம்மா.நன்றி அம்மா.

  • @subhaishwari1205
    @subhaishwari1205 Před 2 lety +95

    கனவனை இழந்து வாழ்கிற பெண்களுக்கு சிறுவயதில் கஷ்டப் படும் பெண்களுக்கு மிகவும் தைரியமான பதிவுகள் போடுங்கள் அம்மா மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

  • @senthilvel2712
    @senthilvel2712 Před 2 lety +10

    1 கணவரை பாதுகாத்தல்
    2 உடல் நலம் பேணுதல்
    உணவு பழக்க வழக்கம்
    உயரத்திற்கு ஏற்ற எடை
    நன்றாக உடை அணிதல்
    உடலில் ஏற்படும் மாற்றங்களுக்கு மருத்துவரை அணுகுதல்
    குழந்தைகளுடன் விளையாடுதல்
    சிறுசேமிப்பு

  • @circus5883
    @circus5883 Před 2 lety +7

    வாழ்க வளமுடன்..ரொம்ப அழகா சொன்னீங்க👏👏.. நம்மை அழகாகவும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது பயனுள்ள முக்கிய தகவல்

  • @bama1904
    @bama1904 Před 2 lety +8

    ஆசையாக தான் இருக்கிறது. பல கஷ்டங்களை நினைத்தால் மனதில் பயம் தான் வருகிறது பா. உங்களுடைய உரையால் மனம் மகிழ்ச்சி அடைகிறேன்.

    • @natraj140
      @natraj140 Před rokem

      ❤என்னஃஆசைஃஹாய்ஃகமன்ட்

  • @gopirao3899
    @gopirao3899 Před 2 lety +5

    அம்மா மிக சிறந்த பதிவு கொடுத்திருக்கீங்க நானும் நாற்பதை கடந்து விட்டேன் நீங்க சுடிதார்ல மிகவும் அழகாக இருக்கீங்க அம்மா.....

  • @natarajansubramaniam8753
    @natarajansubramaniam8753 Před 2 lety +5

    நம்பிக்கையைதருவதோடு,சில குழப்பங்களுக்கும் நல்ல தீர்வு அம்மா. நன்றி!!

  • @poongothaithirumalaikumar4584

    மிகவும் அருமையான, முக்கியமான பதிவு அம்மா🙏🙏🙏மிக்க நன்றி

  • @bargavi755
    @bargavi755 Před 2 lety +15

    உங்களை ஒரு முறையாவது நேரில் சந்தித்து பேச வேண்டும் என ஆவலாக உள்ளேன்.

  • @kanagavalli7999
    @kanagavalli7999 Před 2 lety +4

    அருமையான பதிவு அக்கா. இன்றுடன் 40 நிறைவு பெறுகிறது. இந்த பதிவு என்னை ரொம்பவே யோசிக்க வைக்கிறது. நன்றி

  • @muthukumarank6072
    @muthukumarank6072 Před 2 lety +5

    எல்லா ஊர்களிலும் அறிவு திருக்கோவில் உடற்பயிற்சி இலவசமாக நடைபெறுகிறது. வாழ்க வளமுடன்.

  • @priyavairam3810
    @priyavairam3810 Před 2 lety +5

    அருமையான பதிவு. உபயோகமான செய்திகளை கொடுத்தமைக்கு நன்றி அம்மா🙏🙏🙏🙏
    அம்மா
    மாணவமணிகளுக்கு வாழ்க்கை நெறிமுறைகளை கூறுங்கள். மிகவும் பயனுள்ளதாக அமையும்

  • @jairamjairam9843
    @jairamjairam9843 Před 2 lety +5

    அருமை அம்மா எனக்காகவே கூறியது போல் இருந்தது நன்றி அம்மா 👍

  • @dharsan-246
    @dharsan-246 Před 2 lety +3

    உங்கள் ஆலோசனைக்கு நன்றி மேடம்..!

  • @vetrivelmurugan8863
    @vetrivelmurugan8863 Před 2 lety +2

    தங்களின் நல்ல பதிவிற்கு நல்ல தகவலுக்கும் நன்றி அம்மா

  • @suthag3301
    @suthag3301 Před 2 lety +6

    என் வயதுக்கு மிகவும் பயனுள்ள தகவல். நன்றி அம்மா....

  • @pushpavadhimp1149
    @pushpavadhimp1149 Před 2 lety +6

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையே

  • @manjulalokanathan3252
    @manjulalokanathan3252 Před 2 lety +8

    ஓவ்வொரு செய்தியும் மிகவும் பயனுள்ளது பெண்களுக்கு தேவையான எல்லாவற்றையும் மிக அருமையாக புரியும் வகையில் கூறினீர்கள் மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @umamaheswari0778
    @umamaheswari0778 Před 2 lety +6

    Yenna oru thelivana pechu. Wow super mam. Thankyou so much for yr useful information

  • @paaskarpaaskar6953
    @paaskarpaaskar6953 Před 2 lety +1

    மிகவும் அருமையான பதிவுமிக்க நன்றி மேடம் Mrs Baskar

  • @meharajnisha5230
    @meharajnisha5230 Před 2 lety +6

    மிகவும் அருமையான பயனுள்ள விஷயம் சொன்னிங்கமா ரொம்ப நன்றி

  • @balamurali873
    @balamurali873 Před 2 lety +8

    மிக அருமையான பதிவு.இக்கால கட்டத்தில் ஒரு குழந்தை நல்லதா இல்லை உடன் பிறந்தவர்கள் இருந்தால் தான் நல்லதா ஒரு பதிவு போடுங்கள் அம்மா

  • @raji9678
    @raji9678 Před 2 lety

    After listened fully I realized that I am doing everything what she said from my early 40 and now I am in late 40!. Everything is very vital in this time period what she explained.

  • @manju9974
    @manju9974 Před 2 lety +1

    மிக அருமையான பதிவு பெண்களுக்கு மிக மிக அவசியமான பதிவு .வாழ்க வளமுடன் .

  • @thiruselvi721
    @thiruselvi721 Před 2 lety +3

    பயனுள்ள தகவல் அம்மா நன்றி❤️🙏🙏

  • @kathir79suriya
    @kathir79suriya Před 2 lety +4

    அருமையான பதிவு 👌👌நன்றி மேடம் 🙏🏼🙏🏼🙏🏼

  • @vimaladevikarthikeyan3638

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையே தேச மாதா.நன்றி.

  • @puspamalarmalar5247
    @puspamalarmalar5247 Před 2 lety +2

    மிகவும் பயனுள்ள சிறந்த பதிவு.நன்றி.

  • @padmavathi6704
    @padmavathi6704 Před rokem +6

    இந்த பதிவை தந்தமைக்கு நன்றி🙏💕

  • @dgayathri5037
    @dgayathri5037 Před 2 lety +3

    மிகவும் அருமையாக உள்ளது அம்மா 🙏🙏

  • @muthuselvi4073
    @muthuselvi4073 Před 2 lety +1

    தெளிவான விளக்கம் தந்தமைக்கு நன்றி 🙏🙏

  • @ANMulticreations
    @ANMulticreations Před 2 lety

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நன்றி.

  • @Kasthuri-mj2tv
    @Kasthuri-mj2tv Před 4 měsíci +3

    ரொம்ப நன்றி மா நல்ல தகவல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது

  • @ShubasVlogs
    @ShubasVlogs Před 2 lety +8

    Excellent speech. 100 % correct sister 👏🏽👏🏽👏🏽

  • @kishanthansiva4478
    @kishanthansiva4478 Před rokem +2

    அருமையான பதிவு நன்றி 🙏🌹❤

  • @jayanthikumar205
    @jayanthikumar205 Před 2 lety +2

    அருமையான பதிவு நன்றி அம்மா🙏🙏

  • @prahanyam3973
    @prahanyam3973 Před 2 lety +4

    Ethai enakkaga sonna maathiri irukku thanks for your speech

  • @malarkodi6992
    @malarkodi6992 Před 2 lety +3

    மிகவும் பயனுள்ள. அனுபவித்து கொண்டு இருக்கிற நல்ல கருத்துக்கள். நன்றி அம்மா

    • @natraj140
      @natraj140 Před rokem

      ❤என்னசொல்றீங்கஃஹாய்ஃகமன்ட்

  • @kokilla8607
    @kokilla8607 Před 2 lety +1

    Unggalin ovvoru pathivum enn manathil thondrum kelvigal ethirparpugal. Romba nandri amma🙏🇲🇾

  • @devikaravi3536
    @devikaravi3536 Před 2 lety +1

    வணக்கம் அம்மா. உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகச்சிறப்பானவை. நன்றி அம்மா.

  • @rishikesavanramesh2775
    @rishikesavanramesh2775 Před 2 lety +5

    மிகவும் அழகான தகவல் மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @HaKuNaMaTaTa-fk9to
    @HaKuNaMaTaTa-fk9to Před 2 lety +8

    தங்களின் அருமையான பதிவிற்கு நன்றி. பெண்களுக்கான மிக முக்கியபதிவு.🙏🙏🙏

  • @amuthamanikandan1859
    @amuthamanikandan1859 Před 2 lety +2

    நன்றி‌.பயனுள்ள தகவல்கள்🙏

  • @kalpanaammu8834
    @kalpanaammu8834 Před rokem +2

    மிக்க நன்றி அம்மா🙏🙏🙏

  • @velumani3826
    @velumani3826 Před 2 lety +3

    மிக அருமையான பதிவு 🌺💐

  • @maheswari413
    @maheswari413 Před 2 lety +4

    Migavum Arumaiyaana pathivu nanri Amma

  • @jansiranivijaya7282
    @jansiranivijaya7282 Před 2 lety +1

    உபயோகமான பதிவு சகோதரி அருமை 🌹🌹🙏

  • @dhachudhachu3459
    @dhachudhachu3459 Před 2 lety +1

    நன்றி சிவா
    நான் எதிர்பார்த்த கேள்விக்கும் பதில் பதிவிட்டீங்க நன்றி

  • @arunaaruna154
    @arunaaruna154 Před 2 lety +3

    நன்றி அம்மா👏👏👏

  • @subhaishwari1205
    @subhaishwari1205 Před 2 lety +5

    நான் 29 வயதில் கனவனை இழந்து என் மகள் புவனேஸ்வரிக்காகவே வாழ்கிறேன் அம்மா வரலெட்சுமி விரதம் உங்கள் பதிவுகள் கேட்டு என் மகளுக்காக இரண்டு வருடமாக மிகவும் சிறப்பாக செய்து வருகிறேன் கைகை பென்களும் செய்யாலாம் என்ற பதிவுகள் கேட்டுதான் அம்மா 🙏🙏🙏

    • @jeevithaarasi1726
      @jeevithaarasi1726 Před 2 lety +1

      ஆமாம் நானும் இரண்டு வருடமாக செய்கிறேன் சகோதரி அவர்கள் கூறியதைக் கேட்டு

    • @subalakshmiv8516
      @subalakshmiv8516 Před 2 lety

      7

    • @sushi6450
      @sushi6450 Před 2 lety

      No

  • @tamilarasi6
    @tamilarasi6 Před 2 lety +2

    Nice speech mam. Namakke naam alahaa theriyanum endra vaarthai அருமை. உண்மை yum kooda
    . Thank you🙏❤

  • @RTKDHARUNSHANKAR
    @RTKDHARUNSHANKAR Před 2 lety +2

    அருமையான கருத்துக்கள். மிக்க நன்றி

  • @gowthammaravan5508
    @gowthammaravan5508 Před 2 lety +3

    உங்கள் பதிவு அனைத்துமேஅருமை மா

  • @savirsansavi9066
    @savirsansavi9066 Před 2 lety +3

    அருமையான பதிவு அம்மா

  • @v.radhakrishnan7252
    @v.radhakrishnan7252 Před 2 lety +1

    மிகவும் அருமையான தகவல் நன்றி மேடம்

  • @atthuramsri439
    @atthuramsri439 Před 2 lety

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி

  • @user-wn4qx5tb4g
    @user-wn4qx5tb4g Před 2 lety +4

    வணக்கம் அன்பு சகோதரி 🙏இன்று என் மகனுக்கு பிறந்தநாள் நீங்க வாழ்த்துமாறு அன்புடன் வேண்டுக்கிறேன் 🙏

  • @ramramram6745
    @ramramram6745 Před 2 lety +4

    எல்லோரும் எல்லா வளமும் நலமும் கிடைத்து நலமுடன் வாழ இறைவா தாங்களே அருளுங்கள்.🙏🙏🙏🙏🙏

  • @PriyaPriya-hn9ux
    @PriyaPriya-hn9ux Před 2 lety +2

    அருமையான பதிவு அம்மா நன்றி அம்மா

  • @latha6278
    @latha6278 Před 2 lety +2

    அற்புதமான பதிவு சகோதரி.

  • @murugesanhari1426
    @murugesanhari1426 Před rokem +3

    அருமை பதிவு அருமை நன்றி நனறி

  • @jaisreeram6874
    @jaisreeram6874 Před 2 lety +7

    அம்மா ஒரு வேண்டுகோள் 💙சிவபுராணம்💙 முழுவதும் படித்து காட்டியது போல்
    ❤ திருப்புகழ் ❤ முழுவதும் படித்து காட்டுங்கள் அம்மா
    மிக மிக முக்கியமான ஒன்று மிக மிக அருமையாக இருக்கும்
    நீங்கள் படிக்க கேட்டால்
    மிகவும் அருமையாக உள்ளது அம்மா

  • @balasubramanian8378
    @balasubramanian8378 Před 2 lety

    அருமையான விளக்கம் சகோதரி நன்றி

  • @ratheeshpriya9736
    @ratheeshpriya9736 Před 2 lety +2

    Super Amma. Ennaye solvathe pole than erukku. Sirippa varuthu

  • @TAMILSOLAI29
    @TAMILSOLAI29 Před 2 lety +3

    5.25am thanks for your good information Mam 🙏🙏🙏

  • @n.akshara3b264
    @n.akshara3b264 Před 2 lety +6

    அம்மா தக்க சமயத்தில் தகுந்த அறிவுரை பதிவுக்கு மிக்க நன்றி அம்மா மிகவும் பயனுள்ளதாக இருந்தது...

  • @alagammairamasamy8208
    @alagammairamasamy8208 Před 2 lety +1

    மிகவும் அருமை அம்மா.

  • @rajkumarbalasubramanian9794

    காலை செந்தமிழ் வண்க்கம் அம்மா.... தொடரட்டும் தங்கள் செம்மை பணி 🙏🏾🙏🏾🙏🏾

  • @saranyasaran889
    @saranyasaran889 Před 2 lety +3

    Really great and healthy advice mam.... thanks a lot mam

  • @priyapremdass2440
    @priyapremdass2440 Před 2 lety +6

    நிறைய பெண்களுக்கு இது ஒரு நல்ல பதிவு அம்மா..🙏🏻

  • @shanmuga6184
    @shanmuga6184 Před 2 lety +2

    Amma migavum payanulla unmayana thagaval...nandrigal pala

  • @sandhiyashweta7012
    @sandhiyashweta7012 Před 2 lety +1

    Nalla pathivu amma, nandri...from Malaysia

  • @kalaiyarsi4009
    @kalaiyarsi4009 Před 3 měsíci +4

    அக்கா எனக்கு உங்கள் பதிவு ரொம்ப எனக்கு பிடிக்கும் அக்கா அறுமையான பதிவு அக்கா நன்றி ❤

  • @jeyakodipaulpiash9930
    @jeyakodipaulpiash9930 Před 2 lety +3

    Thank you very much mam ,for this video. Useful

  • @ashmitha4710
    @ashmitha4710 Před 2 lety +1

    மிகவும் அருமை அம்மா 🙏

  • @samithramamathi9006
    @samithramamathi9006 Před 2 lety +1

    மிக்க நன்றி சகோதரி.

  • @akilasaravanan6622
    @akilasaravanan6622 Před rokem +4

    அருமையான பதிவு

  • @NM-Gaming-j4t
    @NM-Gaming-j4t Před rokem +3

    நன்றி அம்மா

  • @sivathaths6309
    @sivathaths6309 Před 2 lety +2

    ரொம்ப நன்றி அம்மா எனக்கு அறிவுரை
    சொல்ல நிங்க இருக்கறிங்க ரொம்ப தைரியமாக இருக்கு அம்மா

  • @malaimani1292
    @malaimani1292 Před 2 lety +3

    மிக அருமை🙏

  • @thulu04_27.
    @thulu04_27. Před 2 lety +4

    மிகவூம் சிறப்பு👌🏻👌🏻

  • @selva-kb7bd
    @selva-kb7bd Před 2 lety

    , அருமையான தகவல்கள் அம்மா 🙏🙏🙏

  • @kalaiponnu7403
    @kalaiponnu7403 Před 2 lety +1

    நல்ல தகவல் நன்றி அம்மா

  • @thiruvinsamayal2920
    @thiruvinsamayal2920 Před 2 lety +11

    60 வயது மற்றும் 60-தை தாண்டிய பெண்களுக்கு ஒரு பதிவு கொடுங்கள் அக்கா. அம்மாவுக்கு பயனாக இருக்கும்.

  • @saranyaammu2514
    @saranyaammu2514 Před 2 lety +6

    எனக்கு husband ila he is death.. But neega sonna last line... ❤எனக்கு ஆறுதலாக இருந்தது அம்மா 🙏🥺Thanks

    • @arivu7354
      @arivu7354 Před 2 lety

      கவலைப்படாதீங்க உங்களுக்கு நல்லது நடக்கும்

  • @vsuganthi7318
    @vsuganthi7318 Před 2 lety +2

    மிகவும் அருமையான பதிவு 🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️🌅🌅🌅🌅

  • @premabhuvana6499
    @premabhuvana6499 Před 2 lety +1

    பயனுள்ள பதிவு நன்றி மா🙏🙏🙏

  • @umapathyumapathy2325
    @umapathyumapathy2325 Před 2 lety +4

    மிகவும் அருமை

  • @lalithalalithaseenu5472
    @lalithalalithaseenu5472 Před 2 lety +3

    அருமையான பதிவு நன்றி சகோதரி வாழ்க வளமுடன் 🙏🙏

  • @mygardenandcooking
    @mygardenandcooking Před 2 lety +1

    மிக அருமையான தகவல் 🙏

  • @dhanalakshmidhanalakshmi1380

    Arumaiyana karuthukal amma 🙏🙏

  • @gnanaprakasam.r2759
    @gnanaprakasam.r2759 Před 2 lety +5

    Very useful Akka. U r really inspiration to all women's including me. No words. Thank you.

  • @dr.vsubha2533
    @dr.vsubha2533 Před 2 lety +3

    Beautiful mam. What a clarity in speech and content delivery! This video definitely is a huge motivation and eye-opener to most of us....Super mam

    • @perumalravi4192
      @perumalravi4192 Před 2 lety +1

      நான் இலங்கையை சேர்ந்தவர் கடன் பிரச்சனை முடிவதற்கு ஓரு வழி சொல்லுங்க அம்மா

  • @dharaniselvij5595
    @dharaniselvij5595 Před 2 lety +1

    மிக மிக அருமையான தகவல் அம்மா

  • @lalithakumari.m3831
    @lalithakumari.m3831 Před 2 lety +2

    Ennaku romba theyvaiyana pathivu enaku 39. Nandri sagathiri....

  • @rathinakamu3599
    @rathinakamu3599 Před 2 lety +3

    Nandri amma miga sirappana pathiuv Thanks amma 🙏🙏🙏❤️❤️❤️🎉🎉🎉😥😥😥😓😓😓 Nanum eppadi than erunthen ma Eni Eannai matrikkolkiren ma🙏🙏🙏