#பெரிய

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • #பெரிய இசை அமைப்பாளர்கள் நடுவில் தனக்கும் இடம் பிடித்த சந்திர போஸ்!
    #Music director Amudhabharathi previously called jayasuryaa has learnt carnatic music 6yrs from thiruvaiyaru Krishnamurthi, who was teacher for sirgazhi Govindaraajan.
    He learnt guitaar &theary of music from Abdulsattsar upto 5thgrade learnt piano from Jacob John, and finished grade 6&7under guidance of MSV Raaja.
    Initially he was leading cine music orchestra with his friend M.A Dass.
    In and arround chennai.
    Then he composed lot of tunes for many private albums, and devotional cassettes.
    In 1994, he entered into visual media, and scored for many TV episodes, for the saagithya academy winner writer poomani some examples are manam, agalpinjugal, penaakkal,and done some serials at citaadel videos like chinna saambu, karpagam,and mayakam and some malayaala serials like sorgathil katterumbu, director Ilanchezhian gave him 1st film Rathna, the same gave mullil Roja, then he did kanna nee enakkuthaandaa, then kumaripennin ullathile with senthil naathan, sattam en payyil he has recently done kutty devadhai with dr alexander.
    Starting with P. Suseela, TMS, S. Janaki, SPB,vaani jayaram, malaysia vaasu devan,gangai amaran
    Sivachidambaram,krishnaraj,mano,chithra, gnanapriyaa,swarnalatha
    Chinmayee Unnimenon, unnikrishnan, srinivas, tippu, anuraadhasriram, madhu baalakrishnan,
    puspavanam kuppusaami,saagul hameedhu,haricharan,
    Vijay esudaas, karumaari karna, bavan,ananthanarayan mukesh,surmuki,amrutha charumathi,and some other singers sung in his music. In addition he is lyricist also, had written songs in 10films.
    #Camera :Duraisami
    Editing :Madhumathi
    Creative head :Amudha bharathi.

Komentáře • 24

  • @prabagarann8647
    @prabagarann8647 Před 6 měsíci +1

    நினைவில் இருந்து மறைந்துபோன மிக இனிய பாடல்களை அதன் வரலாற்றுப் பின்னனியோடு சொல்லும் விதம் அந்தப் பாடலின் மீது ஈர்ப்பும் அதன் இசையமைப்பாளர் மீது மரியாதையும் கூடுகிறது. தொடரட்டும் உங்கள் இசைப்பயணம்.

  • @revathishankar946
    @revathishankar946 Před 6 měsíci +1

    Chandrabose is also one of the best music directors All songs of chandrabose are superb Many hit songs he has composed Very nice analysation Sir Thank you 👍👍

  • @prabhakaranganesan4475
    @prabhakaranganesan4475 Před 6 měsíci

    Like V Kumar he is also another unsung hero of Tamil cinema. Thanks for selecting his song.

  • @S.pMohan-yu9rq
    @S.pMohan-yu9rq Před 6 měsíci +1

    நல்ல நல்ல பாடல்களை தேர்வு செய்வது மட்டுமல்லாமல் பழைய இசையமைப்பாளர்கள் திறமையைப் பற்றியும் சமநிலையோடு பேசுகிறீர்கள் மிக்க நன்றி ஐயா

  • @arumughamkabalieswarar8017
    @arumughamkabalieswarar8017 Před 6 měsíci

    This song stood first for many weeks in the Sunday afternoon programme for the weekly hits conducted by Radio Ceylon during those years

  • @subramaniampanchanathan6384
    @subramaniampanchanathan6384 Před 6 měsíci

    அருமை, நன்றி.

  • @govindasamysivaprakasam4025
    @govindasamysivaprakasam4025 Před 6 měsíci

    நீங்கள் பாடும் பாடல் மிகவும் அற்புதம் கேட்கும் பொழுது எங்கள் வீட்டில் இருந்து பழக்கமான ஒருவர் பாடுவது போல இருக்கிறது இதைக் கேட்காமல் தூங்க முடியாது

  • @sububloom6852
    @sububloom6852 Před 3 měsíci

    உரிமை குரல் "கல்யாண வலையோசை " பாடலின் மறுபதிப்பு இப்பாடல். இதை சந்திரபோஸ் அவர்களே ஒரு 90களின் பேட்டியில் கூறியிருந்தார்❤

  • @gorillagiri7327
    @gorillagiri7327 Před 6 měsíci +1

    Very talented composer.Ilayaraja appreciated him for ma'am poove song.... During late 80 s he gave numerous hit songs.

  • @pandiank14
    @pandiank14 Před 6 měsíci

    Arumai Arumai arputham thelivana vilakkam awesome song composed mesmerizing voice thank you for sharing 🎉👌👍💐🙏

  • @periyasamy-lk8rx
    @periyasamy-lk8rx Před 6 měsíci

    சந்திர போஸ் என்றாலே ஏண்டி முத்தம்மா பாடல் தான் நினைவுக்கு வரும்.மதுரகீதம் மச்சானை பாத்தீங்களா படத்தின் பாடல்கள் இன்றும் ரசிக்கத்தக்கவையே.

  • @asokanperumal6411
    @asokanperumal6411 Před 6 měsíci

    அருமையான பாடல். நல்ல விளக்கம். நன்றி சார்.

  • @sundaraadith9683
    @sundaraadith9683 Před 6 měsíci +1

    அவர் பாடிய ஏண்டி முத்தம்மா நான் சிறு வயதில் கச்சேரியில் பாடி உள்ளேன். சமீபத்தில் மறை ந்த விஜய் ஆனந்த் இசையில் ரஜினிக்கு ஒரு நாள் ஜீவன் தான் பற்றி ஓரு காணொளி போடுமாறு என் வேண்டுகோள்

  • @sessatrijaganathan8756
    @sessatrijaganathan8756 Před 6 měsíci

    அருமையான மெலடி

  • @mahalingamkuppusamy3672
    @mahalingamkuppusamy3672 Před 6 měsíci

    அருமையான பாடல்

  • @balajirayadurgam
    @balajirayadurgam Před 6 měsíci

    This beautiful song and "Yendi Muthamma" from Aarupushpangal which he himself sung in msv music is my all time favorites.

  • @sivaganapathy8167
    @sivaganapathy8167 Před 6 měsíci

    ராஜா சின்ன ரோஜா மனிதன் சங்கர் குரு பாடல்கள் மிக நன்றாக இருக்கும்

  • @rajeshsmusical
    @rajeshsmusical Před 6 měsíci

    Vaali lyrics

  • @r.manoharan.1088
    @r.manoharan.1088 Před 6 měsíci

    Thank you.

  • @gurumoorthy151
    @gurumoorthy151 Před 6 měsíci

    நடு வயதில் மறைந்த நல்லிசையாளர்

  • @padmaraomohankumar5587
    @padmaraomohankumar5587 Před 6 měsíci

    🎉🎉🎉🎉🎉🎉👍👍👍👍🙏🙏👏👏👏👏🙏

  • @hariharanhariharan2091
    @hariharanhariharan2091 Před 6 měsíci

    Fine. Your singing is very nice.

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před 6 měsíci

    🙂

  • @sankararaman1894
    @sankararaman1894 Před 6 měsíci

    என்ன இருந்தாலும் இளைய ராஜாவின் மெலடிபோல் இல்வையே!