Mahabharatham 09/09/14

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2014
  • Mahabharatham | மகாபாரதம்!
    Abhimanyu tells Uthirai not to worry about him regarding the upcoming war. Bheeman starts his duty to slaughter Duryodhanan's brothers, as Abhimanyu captures Duryodhanan with his power. Karnan hesitates to fire at Abhimanyu as he sees his mother, Kunti asking him to stop it.
    அபிமன்யு உத்தரையை எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம் என்று கூறி சமாதானம் செய்கிறான். துரியோதனனின் சகோதரர்களை பீமன் கொல்கிறான். கர்ணன் அபிமன்யுவை கொள்ளத் தயங்குகிறான்.
  • Zábava

Komentáře • 152

  • @SARAlove143
    @SARAlove143 Před měsícem +38

    என்னை பொறுத்த வரையில் அபிமன்யூ மிக சிறந்த வீரன் அவருக்கு இணை எவரும் இல்லை. முதல் முறை பார்க்கும்பொழுது அபிமன்யூ சாகும் தருணம் கண்ணீர் விட்டு அழுதேன்

  • @saransam4985
    @saransam4985 Před měsícem +14

    மாவீரன் அபிமன்யு மட்டுமே 🔥🔥🔥

  • @kannang241
    @kannang241 Před 3 měsíci +30

    உத்திரை மூன்று முக்கிய உறவுகளை இயந்துவிட்டால்.
    1.தம்பி
    2.தந்தை
    3.கணவன்💔

  • @merrymaid13
    @merrymaid13 Před 9 lety +61

    I just love abhimanyu... He is such a cute kid and acting superb...

  • @indumathi7605
    @indumathi7605 Před rokem +87

    வீரஅபிமன்யு❤❤❤

  • @krishna90sstories
    @krishna90sstories Před rokem +100

    வீர அபிமன்யு யாதவன் 🔥🔥

    • @KMA309
      @KMA309 Před měsícem +2

      இந்த யுத்தத்தில் வீரம் அனைவரிடமும் உள்ளது. யாதவர்கள் இடத்தில் மட்டும் அல்ல

    • @kamalsubramanian8886
      @kamalsubramanian8886 Před 15 dny

      Ada gommaaalaa 😅

  • @mohanabalamugran9010
    @mohanabalamugran9010 Před měsícem +9

    சிறு வயதில் உத்திரை தம்பி கணவன் மற்றும் தந்தையை இழந்தால் தர்மத்தின் வழி நின்று தன் புதல்வனை அரசன் ஆக்கினாள்

  • @orkay2022
    @orkay2022 Před 15 dny +3

    மகாபாரதத்தில் அபிமன்யுவின் மரணம் மனதைப்பிழிகிறது 😢😢😢😢😢. அவனைப் போல துடிப்பான வீரன் யாரும் இல்லை. சுயநலமற்ற கர்மவீரன் அவன். ஏனென்றால் அவன் ஶ்ரீ ன கிருஷ்ணனின் வளர்ப்பு.

  • @veeraganesh1501
    @veeraganesh1501 Před 10 měsíci +159

    கர்ணனை பிடிக்கிறவங்க எல்லாம் கீழ லைக் பண்ணுங்க

  • @archanaarchana2887
    @archanaarchana2887 Před rokem +106

    கர்ணனின் நிலை யாருக்கும் வரக்கூடாது.

  • @mrsarjun
    @mrsarjun Před 2 měsíci +11

    கர்ணன் - உன் ரதத்தை அசைப்பது என் லட்சியம் இல்லை
    அர்ஜுனன் - அப்ரம் ஏன்டா ரத்துக்கு அம்பு எய்தினாய் 😂😅

  • @cholairaj1265
    @cholairaj1265 Před měsícem +6

    அபிமன்யு வைபெற்ற.எடுத்ததாயைவணங்குகிறேன்

  • @jencypriyal863
    @jencypriyal863 Před rokem +38

    Abimanu uthiriyai cute love seen

  • @arjunanv4118
    @arjunanv4118 Před 9 měsíci +28

    இந்த மகாபாரதம் கர்ணன்
    வசம் உள்ளது அவரது ஒவ்வொரு செயலும்
    தர்மம் அவர் தெய்வீக
    உனர்வு

  • @annamjegan318
    @annamjegan318 Před rokem +43

    I like abimanu.

  • @abis6614
    @abis6614 Před rokem +27

    I love abimanyu💖💖💖💖

  • @mathavanyadav1036
    @mathavanyadav1036 Před 11 měsíci +14

    Abhimanyu and karnan maaveerargal

  • @EdapadiyaarViswasi-yk9ps
    @EdapadiyaarViswasi-yk9ps Před 9 měsíci +8

    நல்லவனுக்கு நன்பர்கள் நல்லவன் மட்டுமே

  • @AshokKumar-ry3qc
    @AshokKumar-ry3qc Před 3 měsíci +5

    என்னிடம் உனது உயிர் பரிக்கும் அஸ்திரம் உள்ளது நிதானமாக சிந்தித்து பார்

  • @LomashRaja
    @LomashRaja Před 11 měsíci +23

    இந்த இரக்கம் தான் கர்ணன்

  • @Vijay-gy7bb
    @Vijay-gy7bb Před 10 měsíci +29

    கதை உடைய துரியோதனனிடம் வில் வைத்திருக்கும் அபிமன்யு எவ்வாறு யுத்தம் புரிகிறான்.

  • @ajiththale3548
    @ajiththale3548 Před 10 měsíci +12

    Jai krishna 🔥🔥🔥

  • @pons.k8240
    @pons.k8240 Před 10 měsíci +12

    அடுத்த யுகத்தின் தாய் உத்திறை

  • @kasinathan3046
    @kasinathan3046 Před 9 měsíci +4

    ❤Tarmmauttam❤kaveyamAapeemanu❤

  • @sikkalvisuals
    @sikkalvisuals Před 3 měsíci +4

    2024 watching attention here ❤️🥵

  • @jayaseelan3766
    @jayaseelan3766 Před 11 měsíci +18

    Great warrior Karna.

  • @shafi.j
    @shafi.j Před rokem +32

    Abhimanyu was able to burst through the formation and take on the Kaurava soldiers by himself. At that point, six powerful warriors launched simultaneous attacks on him, and he was unfairly killed at the age of sixteen. Abhimanyu's posthumous son Parikshit saved the Kuru lineage

  • @AmuthaMurugasen
    @AmuthaMurugasen Před 3 měsíci +3

    Veera kesariya ada madathuriya nee verum Rawa kesariyada

  • @kowsisbook3744
    @kowsisbook3744 Před 10 měsíci +8

    I have not read mahabaratham book. But as per this serial karnan is not loyal to his family both biological and adopted one. He only follows whatver duriyan order. This is not good thing. He is not living his own life. He is not pure veeran.

  • @yokarasaathavan6728
    @yokarasaathavan6728 Před rokem +7

    I love Abimanshu

  • @PathurikaRavichantiran
    @PathurikaRavichantiran Před měsícem +5

    Karnan🥵🥵🥵 oru atharmi

  • @Namachivayamraju
    @Namachivayamraju Před rokem +10

    Abhimanu

  • @amirthamanikandan1092
    @amirthamanikandan1092 Před 6 měsíci +7

    Karnan and dhuriyothanan friendship ahh pathi innum detail solli irukkalam

  • @user-zq9wl8cz2q
    @user-zq9wl8cz2q Před měsícem

    இந்த,உலகாத்தில்மகாநல்வான்

  • @kasinathan3046
    @kasinathan3046 Před 9 měsíci +1

    ❤Aapeemanuveen❤sakasam❤sareterampataykum❤

  • @SAK-e8300
    @SAK-e8300 Před 3 měsíci +1

    karnan is best in the serial

  • @sreenivasanpn3506
    @sreenivasanpn3506 Před 6 měsíci +7

    A MOTHER HAS TO MOURN HIS SONS DEATH B IT WAS HER PASAM, BUT WHY THIS SITUATION WHO INVITED THIS WAR. YOU AND YOUR HUSBAND NOT CONTROL YOUR SON. PADAVAR NOT INVITED WAR, AND MANY OPPORTUNITIES WAS GIVEN TO AVOID THIS WAR AND KRISHNAN WARNING BUT YOUR SON IGNORED ALL THIS

  • @yokarasaathavan6728
    @yokarasaathavan6728 Před rokem +8

    ABIMANSHU 😢😢😢

  • @sreenivasanpn3506
    @sreenivasanpn3506 Před 6 měsíci +4

    HOW KARNAN IS BEST WARRIER AS INVITED ABIMANU, A SMALL BOY

  • @arulanand859
    @arulanand859 Před 2 měsíci +3

    பாவம் டா கர்ணன்

  • @SasiKumar-be3yc
    @SasiKumar-be3yc Před 9 měsíci +23

    முதலில் அர்ஜுனன் புதல்வனுக்கு பதில் கூறுங்கள் கர்ண பிரபு பிறகு அர்ஜுனனிடம் செல்லலாம்

    • @Thangaraj-fw5wo
      @Thangaraj-fw5wo Před 2 měsíci

      அபிமன்யு பாலகன் அவனை உடனே வதைக்க கர்ணன் இரக்க மற்றவன் கிடையாது அதோடு கர்ணனிடம் இருந்து கவச குண்டலத்தை பறித்தனர் பாண்டவர்களிள் 4வரை வதைக்க மாட்டேன் என்று கூறியவர் கர்ணன்

    • @Thangaraj-fw5wo
      @Thangaraj-fw5wo Před 2 měsíci

      கர்ணன் கையில் தனுசு இருக்கும் வரை அர்ஜீனனீன் எந்த பானமும் அங்க தேசத்து அரசன் அங்கத்தை நெருங்காது

    • @Thangaraj-fw5wo
      @Thangaraj-fw5wo Před 2 měsíci +3

      கர்ணனை விட சிறந்த வீரன் இன்னொருவன் உலகில் இல்லை என்று கூறியவர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்

    • @SasiKumar-be3yc
      @SasiKumar-be3yc Před 2 měsíci +1

      @@Thangaraj-fw5wo என்னைகேட்டால் நானும் கூறுவேன் என்னை விட சிறந்தவன் எனக்கு மூத்தவன் (என் அண்ணன்) என்று

    • @guna.k2040
      @guna.k2040 Před 2 měsíci +2

      Avlodhaaa arivu Pola unaku😅

  • @govarthananrajalingam8954

    Bgm ❤

  • @PathurikaRavichantiran
    @PathurikaRavichantiran Před měsícem +2

    Abimanju❤❤❤❤❤❤😢😢😢

  • @elangovan7920
    @elangovan7920 Před 8 měsíci +19

    எதற்கு அதர்மி கர்ணன் again சைகிறன் மீண்டும் அதர்மம் அபிமன்யு வில்லை எந்ததாப்போது கர்ணன் why used வில்லு இது அதர்மம் அல்லவா.
    வாசவி அஸ்திரதை வைத்து ஏன் அர்ஜுனை மிரட்ட வேண்டும் அர்ஜுன் இடம் பசுபதிஸ்திரம் உள்ளது என்பது அதர்மி கர்ணன் ஏன் மறன்தான் 😂

  • @govarthananrajalingam8954

    🔥

  • @MkthasMkthas
    @MkthasMkthas Před 3 měsíci +6

    கர்ணனுக்கு நிகர் மாவீரன் கர்ணனே

  • @honestraj3555
    @honestraj3555 Před měsícem

    Sirandhavan..sirandhavan
    .karnamln always want siranthavan pattam even he is to good in 🏹...

  • @chandranchandran4040
    @chandranchandran4040 Před 2 měsíci +1

    😊

  • @yokarasaathavan6728
    @yokarasaathavan6728 Před rokem +21

    Baby kuda sandai podum kolai karnan 🤮🤮🤮🤮

    • @Ram65651
      @Ram65651 Před 11 měsíci

      Seri da punda

    • @Ram65651
      @Ram65651 Před 11 měsíci +1

      Potta mathiri kavasatha eduthu jeikarathu veeramada

    • @yokarasaathavan6728
      @yokarasaathavan6728 Před 10 měsíci +2

      @@Ram65651 unta amma appa unna rempa nalla valaththu irukkirankal 😂😂😂😂😂

    • @yokarasaathavan6728
      @yokarasaathavan6728 Před 10 měsíci +3

      @@Ram65651 Arjunan entha thivvija Ashtamum use panna illa kolai karnan pola

    • @Ram65651
      @Ram65651 Před 8 měsíci

      @@yokarasaathavan6728 ada potta avan kitta iruntha thana

  • @kowsisbook3744
    @kowsisbook3744 Před 10 měsíci +5

    I really have a doubt. Beeman is killing all gouravars . But y all appreciates arjunan more than beeman. Am not accusing. I jus need clarification. Can anyone clarify me

    • @vijayag1520
      @vijayag1520 Před 10 měsíci

      தனுர் வித்தையில் master ஆக இருப்பவர்கள் இறைஅம்சம் பொருந்திய பீஷ்மரும் துரோணரும் ஆவார்கள். இவ்விருவரையும் பரமசிவனின் அருளும் இந்திரனின் ஆசியும் பெற்ற அர்ச்சுனனால் மட்டுமே அழிக்க முடியும். எனவே இக் காவியத்தில் அர்ச்சுனன் மிகச் சிறந்தவனாக போற்றப்படுகிறான்.

  • @AbdulKalam-yu5ui
    @AbdulKalam-yu5ui Před 8 měsíci +2

    Episode-233

  • @shyamalagowri9992
    @shyamalagowri9992 Před měsícem

    Here , the Mahabharata team forgot one thing. Arjunan decided to fight without any like like/dislike towards anyone. Then why he speaks hateful dialogues to Karna??? He can fight without hate words right?

  • @jeetendramohanty9916
    @jeetendramohanty9916 Před 3 měsíci +2

    Which season?? Which episode? ?

  • @suravinothsura5854
    @suravinothsura5854 Před rokem +3

    Episode 233

  • @Linn_ch04
    @Linn_ch04 Před 11 měsíci +3

    is there a translation?? , what's the title for this scene

  • @saravananspvm3300
    @saravananspvm3300 Před měsícem

    Karnan,beeshmar,kuru thuronar ellarume vaakkinala kaddupaddavanga

  • @user-zq9wl8cz2q
    @user-zq9wl8cz2q Před měsícem

    கர்னைகொண்றதுமகாபாவம்

  • @acsekarsekar2295
    @acsekarsekar2295 Před rokem +17

    head weight karnan

    • @tiktoktreand7421
      @tiktoktreand7421 Před rokem +2

      Unakkutha head weight

    • @Ram65651
      @Ram65651 Před 11 měsíci

      Ivaru periya puluthi karnana Kora solla vanthutaru

  • @user-zo7qq5qs3c
    @user-zo7qq5qs3c Před 9 měsíci +3

    Karnan is great

  • @yokarasaathavan6728
    @yokarasaathavan6728 Před rokem +19

    Karnan 🤮🤮🤮🤮ivan veerane alla

    • @sangipavi0219
      @sangipavi0219 Před 10 měsíci +1

      Thavaru Avan maberum veeran

    • @sahayahency9162
      @sahayahency9162 Před 10 měsíci +3

      Intha mahaparathathil Abimanu mattumea than veeran

  • @SuperThushi
    @SuperThushi Před 9 lety +141

    இந்த ரதத்தின் கொடியில் வீர ஆஞ்சநேயர் உறைந்துள்ள வரையில் ரத அஸ்வத்தின் கடிவாளம் மாதவன் கரப்பிடிப்பில் இருக்கும் வரையில் எவராலும் என் ரதத்தை அசைக்க முடியாது கர்ணா.......கவிதை கவிதை....bravo the dialogue writer of Vijay TV

    • @Dasarathan-yv2vx
      @Dasarathan-yv2vx Před 7 měsíci +1

      TV il

    • @kumarkumaran8488
      @kumarkumaran8488 Před 5 měsíci

      அப்படியென்றால் அர்ஜுனன் ஒரு கோழை அப்படித்தானே நீ சொல்வது போருக்கு போகும் பொழுது இரு வீரர்களை துணைக்கு கூட்டிக்கொண்டு போனவன் அர்ஜூனன் ஆனால் சாமண்ய இரத்ததோட சாதரண ரத சாரதியோடு தைரியமாக போர் கலதில் குதித்தவன் கர்ணன் இவனே தான வீர சூர கர்ணன் எனப்படுவான்

    • @SuperThushi
      @SuperThushi Před 5 měsíci

      @@kumarkumaran8488 மரியாதையாக பேசவும். குறை கண்டுபிடிப்பதை தொழிலாக கொண்டு தெரியாதே.

  • @govarthananrajalingam8954

    Bgm ❤

  • @saravananspvm3300
    @saravananspvm3300 Před měsícem

    Karnan,beeshmar,kuru thuronar ellarume vaakkinala kaddupaddavanga

  • @sakthimanisha1730
    @sakthimanisha1730 Před 9 lety +16

    cute acting by uthirai and abhimanyu!!!! just adored it!!!

  • @aclintonfdo
    @aclintonfdo Před 9 lety +18

    The great warrior Abhimanyu

  • @manickavasagamsubramanian9357

    Total Nonsense.. Karna is unable to resist Abimanyu.. This is the true story.. Masalabharatham team is trying to Save Karna's face..

  • @Starbala03
    @Starbala03 Před 9 lety +28

    உத்தமம்... அதி உத்தமம்... கடைசியில் இவர்கள் அபிமன்யுவையும் விட்டு வைக்கவில்லை, கெளவரவ சேனையின் 7 மகாரதர்களை தனியொருவனாக நின்று வெற்றி கண்ட மாவீரனுக்கு கர்ணன் உயிர் பிச்சை தருவது போல காட்டுகிறார்கள்... சுத்த அபத்தம், இவர்கள் கற்பனைக்கு ஒரு அளவே இல்லை போல... கெளரவர்கள் போனால் போகிறது என வெற்றியை பாண்டவர்களுக்கு தந்தனர், பாண்டவர்கள் தங்கள் வீரத்தால் வெல்ல வில்லை என்று இவர்கள் சொல்ல விழைகின்றனர்... இதன்மூலம் கர்ணன், துரோணாச்சாரியர் போன்றவர்களை வரலாற்றின் குற்றச்சாட்டிலிருந்து காப்பற்ற முயல்கின்றனர்...

    • @Shaanujaanu
      @Shaanujaanu Před 9 lety +5

      Stop your politics dude, it is people like you who still spread hatred in this world and keep India from progressing. Karna defeats every single pandava in the battle.

    • @Starbala03
      @Starbala03 Před 9 lety +3

      Jey Jey What politics I did? Read my comment and understand it correctly... Abimanyu such a wonderful cum Great warrior in Mahabharatham... No one was unable to beat him including such a other warriors like Bheesmar, Dhoranar, Kirubachariyar, Karnan, Aswathsman, Dhuriyan, Dhuchathanan etc... in one to one competition... But, in this Star Vijay Bharatham, they showing that Abimanyu's Ratham was distroyed by Karnan and Karna broken all his wepons... Do you say it is correct? I passed complaint against Star Vijay's this imagination... Not against the skills, image of Karna ... Read my points once again...
      Actually, you only turn this General Argument in to Karna politics (not myself) ... So, you people please come and raise questions if anybody spread any lie/rumour against Karnan... But some of them ( I am not saying only you) are not allowing anybody to pass any commends about Karna, (Eventhough he did lot of mistakes)... Its only hurts me lot, Listen Dudes in this country everybody have rights to tell the truth through their comments/opinion... So, try to accept the truth...

    • @Shaanujaanu
      @Shaanujaanu Před 9 lety +2

      Karna does break Abhimanyu's bow, that leads to Abhimanyu's death in the end..it has nothing to do with Star Vijay..everything you are referring to will be aired soon, you will see how Abhimanyu dies and the serial does not drift far from the actual story. I never defend Karna, in fact I believe Karna dies because of his misdeeds and rightly so. You are right in the sense that Karna letting Abhimanyu go might cause some controversy, how ever all it does is showcase how Karna felt about killing his bloodline and the conflict within him regarding loyalty vs family. Director nails this conflict in a 5 min scene rather than explaining everything point by point.

    • @Starbala03
      @Starbala03 Před 9 lety +3

      Jey Jey you are telling about Abimanyu's last day... In that issue you cann't support Karna as right, becoz, he was also one of the person (adharmi) in that black seven who was unable to beat Abimanyu in one to one fight and killed jointly... (That Big Maharathars are Dhorana, Kirubachariayar, Karnan, Aswathaman, Dhuriyan, Dhukshathanan, Salliyan) but, now I am saying about day before war of abimanyu death...
      I felt more happy if abimanyu was killed in one to one fight with any of that maharathars, instead of killed by all the above in a very aragent way... Just try to feel that pain... Because, Abimanyu was only 16 years old at the time of his murder (in unethical way)... asper your statement, or in my opinion, you will also accept that truth in coming episodes...

    • @Shaanujaanu
      @Shaanujaanu Před 9 lety +1

      Balamurugan Ramamoorthy
      I don't understand what you are trying to argue here, this is an epic to show the sides of Dharma and Adharma, just because you don't like how something happened does not invalidate the fact that it happened. It happened the way it happened to prove a point to the viewers/readers on the consequences of the path of Adharma. If Abhimanyu had died in a 1 v 1 fight, there wouldn't be a discussion nor would he have received the recognition he did.

  • @SubhashiniVJMJ
    @SubhashiniVJMJ Před 9 lety +6

    Great Mahabharatam impressed me

  • @mnouzer
    @mnouzer Před 9 lety +8

    After six days of war, Abhimanyu is most recognized for destroying the banner and checking the advance of Bhishma on the first day of the war, Abhimanyu's short but eventful life gains the most prominence on the thirteenth day of the war when he is made to enter the powerful Padmavyuham battle formation of the Kaurava army. Drona had made this contraption in order to capture Yudhishthira. On the side of the Pandavas, only Pradyumna, Krishna, and Arjuna were aware of the secret technique to break this seven-tier defensive spiral formation used by Dronacharya. King Bhagadatta of Pragjyotisha lures Arjuna away from the battlefield. This leaves Abhimanyu to break the Chakravyuh. Abhimanyu gladly accepts to help the Pandavas break the Chakravyuh but he also makes it known to them that his knowledge is limited to breaking in and didn't know how to exit. As promised, Abhimanyu enters the Chakravyuh followed by his kinsman. The spectacular formation and the speed with which Abhimanyu breaks through was overwhelming for the others and they were left far behind. Abhimanyu puts on a brave fight against all the atirathis.
    Being the grandson of Lord Indra, god of mystical weapons and wars, Abhimanyu was a courageous and dashing warrior. Considered an ace archer, Abhimanyu was able to hold at bay great heroes like Drona, Duryodhana and Dushasana. Determined to exit the Chakravyuha by shattering it from within, Abhimanyu goes on rampage, reaching the heart of the trap. Fighting with such ferocity, none from the Kaurava side could beat him in a one-on-one combat (dwandva yudha). Proceeding, Abhimanyu defeats all the maharathis in a one-on-one battle, highlights including injuring Shalya so badly which causes him to faint, killing Shalya's younger brother, piercing Drona and Kripa, injuring Dusahshana badly, piercing Karna and cutting off his bow, killing Karna's younger brother and Brihadbala, the king of Kosala of the Ikshwaku dynasty. Abhimanyu really proves very expensive for the Kaurava army, destroying 3/4 of an akshouhini army single-handedly. Incensed at the admiration that those like Kripacharya and Drona express for Abhimanyu, Duryodhana attacks the boy. Sparing him so that his uncle Bhima can fulfill his oath, Abhimanyu leaves Duryodhana chariotless and weaponless, bleeding all over. With a single arrow, he also kills Duryodana's son Lakshmana, who had come to defend his father. Enraged, Duryodhana orders all the Kaurava maharathis to attack Abhimanyu, who with disgust, counters all their attacks. He then attempts to arrest Duryodhana. Stung by Duryodhana's doubts in his abilities, Drona suggests that Abhimanyu could only be killed through illicit means. Following the orders of the commander, Karna cuts off Abhimanyu's bow . Then Drona and Kripa kill Abhimanyu's horses and charioteers. Abhimanyu draws a sword and shield and continues to wreak havoc on the Kaurava army, only to be disarmed from afar once again. Drona destroys the hilt of the sword and the shield. Abhimanyu, who famously uses the wheel of a broken chariot to fend of attackers in lieu of his weapons. The wheel is broken into fragments by the enemy forces. Abhimanyu picks up a mace and pounces at Ashwathama. Ashwathama leaps back to avoid Abhimanyu. A mace battle between son of Dushasana and Abhimanyu ensues. During this mace battle, both of them are thrown to the ground. But Dushasana's son rises first and hits the crown of Abhimanyu's head as the latter was in the process of rising up from the ground. Thus, Abhimanyu's life is ended.

    • @Darkbeast143
      @Darkbeast143 Před 9 lety

      Thanks for sharing info abt Abimanyu's feats friend.I really felt anger on Karna for stooping this low.Oh my poor Karna..

  • @DeviThiru
    @DeviThiru Před 9 lety +2

    Would have been much better if karnan feeds Abhimanyu with a feeding bottle. What an injustice done to the great warrior. After all it is star bharatham.

  • @smileyhappy9390
    @smileyhappy9390 Před 9 lety +7

    abimanyu was a great warrior.he was killed unethically .actually when abimanyu went inside the chakra vyuha he was one man fighting with all the entire kaurava army and he killed lakshmana duryodhan's son after that duryodhan ordered that abhimanya be killed immediately and drona told there is only one way to stop him.they cut off the hosrses tag/rope and disconnected it from the chariot,karna aimed an arrow from behind and snatched abimanyu's bow (all illegal acts by kauravas including karna).this way he was made handicapped snatching all he possessed but still he fought using sword,chariot wheel till he breathed his last like a true warrior.tht's y karna was killed by arjun when he was trying to lift his chariotwheel struck in.karna always thought that he was superior to arjun but arjun never thought him as a competitor.

  • @mnouzer
    @mnouzer Před 9 lety +13

    In actual Mahabharat- Karna did not defeat Ahimanyu. Instead Abhimanyu defeated Karna

  • @MsGuhanraj
    @MsGuhanraj Před 9 lety +3

    This story has been totaly changed for TRB rating

  • @xhazhado9243
    @xhazhado9243 Před 9 lety +4

    Where is 09/10/14 episode of Vijay television???

  • @namyatapatel9996
    @namyatapatel9996 Před 9 lety +4

  • @mnouzer
    @mnouzer Před 9 lety +5

    what is ethics? If a terrorist leader/ or a underworld don help you, recognize you and give you wealth, is it your dharma/ ethic to fight for him against innocents? That's what Karna did. And also, Duryodhana's friend ship was not by heart, he saw Karna as the only hope to tackle otherwise unconquerable Arjuna. Karna was self centric, always thinking about his recognition & his personnel dharma, not about the greater good of the people. His purpose of the war is to beat Arjuna and prove he is the best and to show his gratitude to Duryodhan. But, Arjuna's purpose is to establish the dharma and protect the people from evils (duryoudhan, dushaashan, sakuni etc...) In-case, if kauravas had won the war with the help of Karna, what would have been the fate of the people? And where was Karna's ethics, when his involvement in Abhimanyu's unethical assassin, his part in unexpected night time attack on Pandavas, his insult of draupadi after dice game, his silence on sakuni/ duryodhan's plan of burning pandavas alive in wax palace etc...? Arjuna was not only better than Karna, but even better than Bhisma and Yudhistira. Because, Bhisma's duty bounded dharma was affected the people with dharma, Yudhistira's never say a lie dharma sometimes gave advantage to Adharmis. But, Arjuna's Dharma was always for greater good. That's why he is chosen by Krishna, and he was the hero of the epic. Actually, I don't believe in any myths, I see them as merely stories. However, if we take lessons from it, Arjuna should be a role model. Brave, affectionate and act for greater good

  • @LokeshKumar-du7ep
    @LokeshKumar-du7ep Před 9 lety +3

    1st

  • @rohithrithikdancerofficial1811

    Y did Lord krishna died

  • @rajnikanth8368
    @rajnikanth8368 Před 9 lety +4

    The story is very confusing - even before you start your broadcast to show is that it's like a fantasy story. Do not use myths to the fictional story.
    Anywhere in the world is the same as the language of the Koran - why do we distinguish myths kaatugireer

  • @hrithikk2006
    @hrithikk2006 Před 9 lety +4

    karna is maaveeran and he is greater Archer than arjun and he also parashuram disciple

  • @rajnikanth8368
    @rajnikanth8368 Před 9 lety +8

    கதை மிகவும் குழப்பமாக இருக்கிறது - உங்கள் ஒளிபரப்பு துவங்கும் முன்பே நீங்கள் காட்டுவது போன்று கற்பனை கதையாக தான் உள்ளது. அந்த கற்பனை கதைக்கு இதிகாசத்தை உபயோகிக்க வேண்டாம்.
    குரான் உலகம் எங்கும் ஒரே மொழியாக உள்ளது - ஏன் நம் இதிகாசத்தை வேறுபடுத்தி காட்டுகிறீர்கள்.

  • @MaheshS2020
    @MaheshS2020 Před 9 lety +4

    Karnan behaves like typical south Indian men. Sentimental fool.