Mahabharatham 09/10/14

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024
  • Mahabharatham | மகாபாரதம்!
    Draupadi talks to Krishnan that she will not be able to bear the lose of her sons. Arjunan advices Abhimanyu regarding the war. The pandavas are stopped by the enemies army and thinks of way to break it.
    திரௌபதி தன்னுடைய புத்திரர்களை இழப்பதை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று கிருஷ்ணனிடம் கூறுகிறாள். அர்ஜுனன் அபிமன்யுவிற்கு அறிவுரை வழங்குகிறான். கௌரவர்கள் வியூகத்தைக் கண்டு பாண்டவர்கள் குழப்பமடைகிறார்கள்.

Komentáře • 125

  • @malathiar7635
    @malathiar7635 Před 5 měsíci +142

    2024ல் பார்த்துக் கொண்டு இருக்கிறேன் 😊

  • @user-tw8yd6hu9e
    @user-tw8yd6hu9e Před 5 měsíci +38

    என்ன ஒரு அழகான நாமம் அபிமன்யு ❤❤❤ . ஆனால் அபிமன்யு உயிர் இறப்பை நினைக்கும் மனம் மிகவும் வேதனையாக இருக்கிறது. கிருஷ்ணர் கடவுளாக இருந்தாலும் ஒருவரின் இறப்பை தடுக்க இயலாது .

  • @anbuthiru9909
    @anbuthiru9909 Před rokem +94

    கர்ணன் சொல்லும் வார்த்தை உண்மை அபிமன்யு சிறந்த வீரன்

  • @MuthamilselvanMuthu
    @MuthamilselvanMuthu Před 10 dny +3

    அது எல்லா தாய்க்கும் உள்ளதுதான் பரவாயில்லை அதான் உண்மை❤

  • @indumathi7605
    @indumathi7605 Před rokem +98

    அபிமன்யூ ...சிறந்த வீரர்....❤❤❤❤

  • @josephinemary3010
    @josephinemary3010 Před rokem +70

    Tamil language is excellent.. i am proud oh my Language. Dubbing artists and all actors was excellent........

  • @Vjvlogs-2004
    @Vjvlogs-2004 Před měsícem +5

    Kalki paathutu vanthu paakurakal yaar ❤

  • @bornfreenaturally
    @bornfreenaturally Před rokem +58

    அபிமன்யுவின் death கு பின் போரின் seriousness தெரிந்துள்ளது பாண்டவர்க்கு

  • @MagalaMagala-sl1sv
    @MagalaMagala-sl1sv Před 7 měsíci +32

    தர்மத்தின் தரப்பில் இருந்திருந்தால் கர்ணன் அர்ஜுனை காட்டிலும் தலை சிறந்த வீரன் என்ற பேரை பெற்றுருப்பார்

  • @palanivela911
    @palanivela911 Před 10 lety +22

    they have scored in music, HEART TOUCHING................................................................

  • @AnithaPooja-eo1oy
    @AnithaPooja-eo1oy Před 7 měsíci +9

    It's really amazing to watch a teen man entering in a war !...So proud of Abhimanyu nd really inspiring ❤️

  • @mariganeshan8195
    @mariganeshan8195 Před rokem +55

    தானடவிட்டாலும் தன்சதைஆடும்என்பார்கள் அதைதான்கர்ணன்இடம்நடந்தது அபிமன்யூவிடம் கடந்தபகுதி

  • @umasatish4418
    @umasatish4418 Před rokem +14

    Ovuoru kanamum maranthai nokki eyengugirthu miga arumaiyana line ❤

  • @karuppasamy3151
    @karuppasamy3151 Před 7 měsíci +9

    I love Abimanu ❤❤❤❤

  • @krishna90sstories
    @krishna90sstories Před rokem +55

    அபிமன்யு வீரமரணம் 🙏🏾🙏🏾

  • @Venkat.266
    @Venkat.266 Před rokem +87

    அபிமன்யு வின் மீது எவ்வளவு பயம் இருந்தால் இந்த நரிக்கூட்டங்கள்...... அவ்வீரனை வீழ்த்த இத்தனை சூழ்ச்சிகளை செய்யும்.....😠😠😠😠

  • @ajiththale3548
    @ajiththale3548 Před 11 měsíci +17

    Jai krishna ❤❤❤

  • @fullcovertube3737
    @fullcovertube3737 Před 5 měsíci +8

    The real hero of Mahabharatham is none other than abhimanyu 🫶💯✨

  • @honestraj3555
    @honestraj3555 Před 2 měsíci +6

    Abhimanyu va ninaicha body silirkudhu....maveeran abhimanyu ❤...

  • @HS-we1ej
    @HS-we1ej Před 10 měsíci +57

    இவ்வளவு கொடூரமான சூழ்ச்சி செய்யும் கௌரவர்களிடம் பாண்டவர்களும் சூழ்ச்சி செய்வதில் தவறே இல்லை😡😡😡😡😡😡😡😡😡😡😡

  • @user-se1cu2xr7v
    @user-se1cu2xr7v Před měsícem +5

    Abinxu dan arjuna berpelukan q seng nangis inih episode yg sedih 😭 menurut q sedih mati abianxu

  • @PradeepR-hp9si
    @PradeepR-hp9si Před 3 měsíci +8

    Nan Malaysia vil eruthu parkeran arumai

  • @creatortocreate6819
    @creatortocreate6819 Před 6 měsíci +10

    Krishnar kootru unmaiyanathu.Abimanyu pukazh ippo varai pottra padukirathu💐

  • @bulp2750
    @bulp2750 Před 21 dnem +2

    Nadakurathu munnafiye therivha romba kadtama irruku pola 😢😢😢

  • @trendy3019
    @trendy3019 Před rokem +18

    The way Arujuna Sees Krishna it's killed inside

  • @priyadharshini6533
    @priyadharshini6533 Před 2 měsíci +4

    arpit ranka what a acting man 😍

  • @pons.k8240
    @pons.k8240 Před rokem +13

    இறைவனும் விதிக்கு கட்டுப்பட்டவன்

  • @GomathiP-cm1qk
    @GomathiP-cm1qk Před 2 měsíci +4

    I love abimanu

  • @yokarasaathavan6728
    @yokarasaathavan6728 Před rokem +17

    ABIMANSHU va paththu ivvalavu pajam ❤❤❤

  • @blacksquad3880
    @blacksquad3880 Před měsícem +3

    2025ல் பார்த்துகொண்டு இருக்கின்றேன் 🎉

  • @beautifulprincess2988
    @beautifulprincess2988 Před 9 měsíci +15

    17:24 ABIMANYU LOST HIS RAKHI GIVEN BY DRAUPADI 😢

  • @user-fe7tw6ck7t
    @user-fe7tw6ck7t Před 3 měsíci +5

    Abimenyu veram kantu nan veyenthen

  • @surekasuya9045
    @surekasuya9045 Před rokem +26

    பலராமன்.யாதவனான மாதவன் இருந்தும் ஏன் சக்கர வியூகம் விட்டு வெளியே வர கற்றுக் கொடுக்கவில்லை மாமன் மார்கள்

    • @veluvelu563
      @veluvelu563 Před rokem

      விதி அவன் அப்படிதான் இறக்க வேண்டும்

    • @yaazhiniramesh9645
      @yaazhiniramesh9645 Před rokem +5

      Adhuvum therinjirundhaa he will be undefeatable.That's how his fate is.He should die, in this rage Arjunan will defeat Karanan and other Pandavas will fight with full vigour to yeild their victory destroying all the adharmis..... Krishna knows this before so he purposely doesn't teach him this skill.Also when Abimanyu first met dhuriyodan and dhuchadan in Dwarakai he will be practicing to break in Chakravyuh later Dhuchadan will tell him learn to break it too mockingly

    • @user-ze9id7nc1s
      @user-ze9id7nc1s Před 4 měsíci

      இதுவும் அந்த மாயக்கண்ணன் வேலை தான்... அபிமன்யு சுபத்திரை வயிற்றில் இருக்கும் போதே சக்ர வியூகத்தினை கற்றவன் , அர்ஜுனன் சுபத்திரையிடம் சக்ர வியூகம் பற்றிய விளக்கம் தந்து வியூகத்தினை உடைக்கும் முறையினை சொல்லிவிட்டு வியூகம் விட்டு வெளி வரும் வழி பற்றி கூறும் போது கிருஷ்ணர் அங்கு வந்து அர்ஜுனனை தடுத்து திசை மாற்றியும் , அப்போது சுபத்திரைக்கு உறக்கம் வரும் நிலையை ஏற்படுத்தி விட்டார்.... அதனால் தான் அபிமன்யுக்கு இந்நிலை ஏற்பட்டது 😣😣😣

  • @beautifulprincess2988
    @beautifulprincess2988 Před 9 měsíci +19

    16:00❤ ARJUNAN AND ABIMANYU ❤
    This is the last for abimanyu but Arjuna doesn't know that his son going to die

  • @ANIMEWORLD-jg4py
    @ANIMEWORLD-jg4py Před 23 dny +2

    12:25 this is the biggest flaw of karana as a warrior

  • @savithirisavithiri6491
    @savithirisavithiri6491 Před 3 měsíci +7

    அபிமன்யு வே யோசனை செய்கிறார்

  • @kasinathan3046
    @kasinathan3046 Před 10 měsíci +6

    ❤Kalattenkattayam❤magabaratam❤kaveyamwoonartum

  • @yokarasaathavan6728
    @yokarasaathavan6728 Před rokem +17

    I love ABIMANSHU ❤❤❤❤

  • @rajeswariweligamage4265
    @rajeswariweligamage4265 Před rokem +4

    Gatara Arase tam saita sati tan enta yuttam tam madiya wedum pagadadai hadame inta yuttam ❤❤

  • @kasinathan3046
    @kasinathan3046 Před 10 měsíci +4

    ❤Aasayerukavaytum❤Attetaasayerukakutatu❤satteyamneelaykumtarmmam❤

  • @funnymoments394
    @funnymoments394 Před rokem +9

    Karnan ❤

  • @ganesanharish3243
    @ganesanharish3243 Před 9 dny

    2025பார்க்கிறேன்❤❤❤

  • @sikkalvisuals
    @sikkalvisuals Před 5 měsíci +5

    2024 watching attention here ❤️🥵

  • @HS-we1ej
    @HS-we1ej Před 10 měsíci +21

    இரக்கம் அற்ற கொடூரமான துரியோதனன் 😡😡😡😡

  • @funnymoments394
    @funnymoments394 Před rokem +17

    Karnan ❤💥💪

  • @karthickbabu3762
    @karthickbabu3762 Před 6 měsíci +4

    Karnan best warrior

  • @surekasuya9045
    @surekasuya9045 Před rokem +44

    திரௌபதிக்கு யாராவது இறந்தாலும் பரவாயில்லை ஆனால் தன் பிள்ளைகளை காப்பாற்ற வேண்டும் என்று என்ன ஞாயம் இது 😮😮😮

    • @kalaitamil3134
      @kalaitamil3134 Před rokem +17

      Gandhari kudura seyal purintha than pellaikal savathu thavaru nu sollum pothu. Yethum seiyatha than pellaikal sava kutathu nu Draupadi nenaikurathu yeppadi thappa iruka mudiyum. Athu mattum illaye gandhari dropati rendu perum Amma athu than karanum

    • @lnlordshiva3928
      @lnlordshiva3928 Před rokem +5

      Yeppaavamum ariyaadha pillaigal.... Vadhaikka paduvadhai... Dhrowbatthi thaayaal...yevvaaru thaangi kolla iyalum💔😣

    • @MagalaMagala-sl1sv
      @MagalaMagala-sl1sv Před 7 měsíci +8

      எந்தவிதமான குறிப்பு இது.அனைத்து பிள்ளைகளையும் இழக்க போகிறோம் என்று தெறித்த பின்னரும் யூத்தத்தை அனுமதித்தால் அது உலக நன்மைகக்கவே.

  • @Kavinthangam3Kavinthanga-kf7vz
    @Kavinthangam3Kavinthanga-kf7vz Před 2 měsíci +2

    Watching for 6/6/2024

  • @vathsalavathsala9004
    @vathsalavathsala9004 Před měsícem +1

    15.54😢😢😢😢

  • @pandiyannatraj4316
    @pandiyannatraj4316 Před 3 měsíci +4

    5டைம்ஸ் பாத்துஇருக்கிறான்

  • @Yugke_10
    @Yugke_10 Před 4 měsíci +3

    Karnan🔥

  • @_Rohit-wx9qy
    @_Rohit-wx9qy Před rokem +6

    Karnan 😊

  • @rajeswariweligamage4265
    @rajeswariweligamage4265 Před rokem +5

    Saguni tam sati puribawar hagayal tam madiya wedum

  • @ganesanharish3243
    @ganesanharish3243 Před 9 dny

    ❤❤❤❤

  • @manurajmanurajpiruuu3503
    @manurajmanurajpiruuu3503 Před rokem +20

    Karnan masss...

  • @suravinothsura5854
    @suravinothsura5854 Před rokem +4

    Episode 234

  • @deivamanideivamani7898

    Abimanyou veeram mikkavan

  • @amuthamurugasen2774
    @amuthamurugasen2774 Před rokem +10

    Maberum koolai thuriyan

  • @UvSaran-tm1gk
    @UvSaran-tm1gk Před 2 měsíci +2

    Apo karan paiyan

  • @AbdulKalam-yu5ui
    @AbdulKalam-yu5ui Před 10 měsíci +2

    Episode-234

  • @KAVIGAMING-gp9yo
    @KAVIGAMING-gp9yo Před měsícem

    Anyone in 2025😂😂

  • @harishharisj4044
    @harishharisj4044 Před 5 měsíci +3

    Bhalaganai alikka evlo soolchigala?

  • @Yugitha1579
    @Yugitha1579 Před 2 měsíci

    2024😂🎉

  • @samraman211
    @samraman211 Před 3 měsíci +1

    துரியோதணன் மோடிக்கும் இதுவே நடக்கும்

  • @user-zm4eq9hh8b
    @user-zm4eq9hh8b Před 6 měsíci +1

    நீங்க மட்டும் 50 பேர் கொண்ட கௌரவர்களை கொள்ளுவிங்க உங்களுக்கு சின்ன காயம் கூட ஏற்படக்கூடாது.நல்ல இருக்குடா.உங்க நியாயம்😅😅😅கள்ள முண்ட thiropathi நாளைக்கு அபிமன்யுகு சங்கு தா😅😅அவனுக்கு ஓவர் வாய் சவடால் 😊❤

    • @Krish.Fuk39T
      @Krish.Fuk39T Před 5 měsíci +8

      ங்ங்கோத்தாலுக்கு கூட நீ கள்ள பையன் தான் 😂 கடைசில கர்ணனுக்கு கூத்து அடிச்சிடுவாங்க 😹

    • @user-zm4eq9hh8b
      @user-zm4eq9hh8b Před 5 měsíci

      @@Krish.Fuk39T poda gommala.nee gopanukudha porandhiyaa illa.nee sonna maari unna kallapurushanuku dha pethaala gomma,

    • @PathurikaRavichantiran
      @PathurikaRavichantiran Před 2 měsíci +2

      Nee oru kedu keddavan athanal than ivvaru kurukirai😂😂😂

    • @user-zm4eq9hh8b
      @user-zm4eq9hh8b Před 2 měsíci

      @@PathurikaRavichantiran வந்துதான் ரொம்ப நல்லவன்.poda பூலு

    • @veluanandhan4105
      @veluanandhan4105 Před 10 dny

      ​@@user-zm4eq9hh8b சரி டா pottai .kundi a kaatu

  • @puthennesp6780
    @puthennesp6780 Před 9 lety +20

    I think Subadra is a intelligent lady

  • @arunkumarmanickam8393
    @arunkumarmanickam8393 Před 10 lety +282

    Episode ஆரம்பிக்கும் போது நீங்கள் போடுகின்ற " இத்தொடர் முற்றிலும் பொழுதுபோக்கிற்க்காக எடுக்கப்பட்டது" என்கின்ற வாக்கியத்தை ஒளிபரப்ப வேண்டாம் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து! நன்றி!

  • @smileyhappy9390
    @smileyhappy9390 Před 10 lety +19

    The New mahabarath is good in its own way ,they have taken in a grand manner,good music,emotional etc...but the war episode in new mahabharat is not good bcoz not picturising the real story especially the way abimanyu fought is not true.i am talking abt todays episode.(i already watched n starplus)he fought like a great warrior.he faced the entire kauravas singlehandedly.if u see the old mahabarath(chopra's) they have shown it as it was real.

  • @sangeetailango3876
    @sangeetailango3876 Před 9 lety +19

    heart touching music

  • @smileyhappy9390
    @smileyhappy9390 Před 10 lety +11

    the war episodes could have been taken in a better way.epecially the brave pandavas crying like a child,then abimanyus brave acts not displayed correctly...all these could have been avoided.abimanyu's story shud prove and be a lesson for all young generations watching,so his brave deeds as a true warrior should be portrayed correctly.that is the sad part of this episode and in the forthcoming episodes.

  • @yeshwanthss
    @yeshwanthss Před 10 lety +6

    It would be a terrific strategy from kaurava senas on this day of war

  • @arunkumarmanickam8393
    @arunkumarmanickam8393 Před 10 lety +23

    Episode ஆரம்பிக்கும் போது நீங்கள் போடுகின்ற " இத்தொடர் முற்றிலும் பொழுதுபோக்கிற்க்காக எடுக்கப்பட்டது" என்கின்ற வாக்கியத்தை ஒளிபரப்ப வேண்டாம் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து! நன்றி!

  • @mnouzer
    @mnouzer Před 10 lety +16

    After six days of war, Abhimanyu is most recognized for destroying the banner and checking the advance of Bhishma on the first day of the war, Abhimanyu's short but eventful life gains the most prominence on the thirteenth day of the war when he is made to enter the powerful Padmavyuham battle formation of the Kaurava army. Drona had made this contraption in order to capture Yudhishthira. On the side of the Pandavas, only Pradyumna, Krishna, and Arjuna were aware of the secret technique to break this seven-tier defensive spiral formation used by Dronacharya. King Bhagadatta of Pragjyotisha lures Arjuna away from the battlefield. This leaves Abhimanyu to break the Chakravyuh. Abhimanyu gladly accepts to help the Pandavas break the Chakravyuh but he also makes it known to them that his knowledge is limited to breaking in and didn't know how to exit. As promised, Abhimanyu enters the Chakravyuh followed by his kinsman. The spectacular formation and the speed with which Abhimanyu breaks through was overwhelming for the others and they were left far behind. Abhimanyu puts on a brave fight against all the atirathis.
    Being the grandson of Lord Indra, god of mystical weapons and wars, Abhimanyu was a courageous and dashing warrior. Considered an ace archer, Abhimanyu was able to hold at bay great heroes like Drona, Duryodhana and Dushasana. Determined to exit the Chakravyuha by shattering it from within, Abhimanyu goes on rampage, reaching the heart of the trap. Fighting with such ferocity, none from the Kaurava side could beat him in a one-on-one combat (dwandva yudha). Proceeding, Abhimanyu defeats all the maharathis in a one-on-one battle, highlights including injuring Shalya so badly which causes him to faint, killing Shalya's younger brother, piercing Drona and Kripa, injuring Dusahshana badly, piercing Karna and cutting off his bow, killing Karna's younger brother and Brihadbala, the king of Kosala of the Ikshwaku dynasty. Abhimanyu really proves very expensive for the Kaurava army, destroying 3/4 of an akshouhini army single-handedly. Incensed at the admiration that those like Kripacharya and Drona express for Abhimanyu, Duryodhana attacks the boy. Sparing him so that his uncle Bhima can fulfill his oath, Abhimanyu leaves Duryodhana chariotless and weaponless, bleeding all over. With a single arrow, he also kills Duryodana's son Lakshmana, who had come to defend his father. Enraged, Duryodhana orders all the Kaurava maharathis to attack Abhimanyu, who with disgust, counters all their attacks. He then attempts to arrest Duryodhana. Stung by Duryodhana's doubts in his abilities, Drona suggests that Abhimanyu could only be killed through illicit means. Following the orders of the commander, Karna cuts off Abhimanyu's bow . Then Drona and Kripa kill Abhimanyu's horses and charioteers. Abhimanyu draws a sword and shield and continues to wreak havoc on the Kaurava army, only to be disarmed from afar once again. Drona destroys the hilt of the sword and the shield. Abhimanyu, who famously uses the wheel of a broken chariot to fend of attackers in lieu of his weapons. The wheel is broken into fragments by the enemy forces. Abhimanyu picks up a mace and pounces at Ashwathama. Ashwathama leaps back to avoid Abhimanyu. A mace battle between son of Dushasana and Abhimanyu ensues. During this mace battle, both of them are thrown to the ground. But Dushasana's son rises first and hits the crown of Abhimanyu's head as the latter was in the process of rising up from the ground. Thus, Abhimanyu's life is ended.

  • @aclintonfdo
    @aclintonfdo Před 9 lety +10

    Why this higher officials (kings and queens) only care about their own child. What about others ?

  • @LokeshKumar-du7ep
    @LokeshKumar-du7ep Před 10 lety +3

    1st