மடப்புரம் காளியின் உண்மை முகம்? எதிரிகள் அழிந்துவிடுவர்

Sdílet
Vložit
  • čas přidán 26. 06. 2020
  • In this video iam explain madurai madapuram kali amman temple how that temple has worked for people and provide as positive energy in whole humans

Komentáře • 60

  • @raviramya2689
    @raviramya2689 Před 3 lety +13

    100 %சதவீதம் எனக்கு நடந்துருக்கு ஐயா நிம்மதி கிடைச்சுருக்கு அம்மா சன்னதிக்கு வந்த பிறகு இப்பமும் மனசு கஷ்டம இருந்த அங்கதான் வருவேன்யா

  • @Muthu12902
    @Muthu12902 Před 2 měsíci +1

    ஸ்ரீ பத்திரகாளியம்மன் துணை ❤❤

  • @kanmaniyammu8085
    @kanmaniyammu8085 Před 3 lety +18

    சொந்த மனிதர்கள் தான் எதிரியாக இருக்கிறார்கள் , குடும்பத்தில் பிரச்சனைஏற்படுத்தி விடுகிறார்கள்

  • @jananichitra7558
    @jananichitra7558 Před 3 lety +3

    உண்மை.நம் எண்ணத்தில் தூய்மை வேண்டும்.

  • @saraswathip6792
    @saraswathip6792 Před 3 lety +3

    அம்மா என் குடும்பத்தில் உள்ள கஷ்டங்களையும் குறைகளையும் மற்றும் என் அலுவலகத்தில் உள்ள அலுவலகத்தில் உள்ள பணியாளர்கள் அஞ்சலி தேவி கூட்டுறவுச் சார்பதிவாளர் அவர்கள் அலுவலக உதவியாளர்கள் என்னை மிகவும் தரக்குறைவான வார்த்தைகள் கீழ்த்தரமான வார்த்தைகள் பேசுகிறார் ஆதலால் அவர்களுக்கு நீங்களே என்ன தண்டனை கொடுப்பதையே தாயே என் கஷ்டங்கள் எல்லாம் நீங்கி அந்த அஞ்சலி தேவி கூட்டுறவுச் சார்பதிவாளர் அவர்களுக்கு என்ன தண்டனை கொடுப்பயோ என் குறைகளை உன்னிடம் ஒப்படைக்கிறேன் தாயே என் குறையை நிறைவேற்றி விட்டால் நான் உனக்கு எலுமிச்சை மாலை போடுகிறேன் தாயே எல்லாம் நீயே தான் துணை தாயே

    • @user-ko8jf4xe3g
      @user-ko8jf4xe3g Před 2 lety

      நிச்சயம் நடக்கும்

  • @SriMalayan
    @SriMalayan Před 3 lety +3

    அருமை ஐயா... கருப்பண சாமி வழிபாடு முறை சொல்லுங்கள் ஐயா... நன்றி...

  • @PriyabharathiS
    @PriyabharathiS Před měsícem +2

    அம்மாமடப்புரத்தாளேகாளிதாயேநீஎழுந்துவாம்மாஎன்வேண்டுதலைகேள்நிறைவேற்றிவைஉன்னைநம்பிதான்இருக்கேன்

  • @karthikeyan.k4046
    @karthikeyan.k4046 Před 3 lety +2

    அருமையான பதிவு ஐயா 😊✌

  • @18tmlyoga25
    @18tmlyoga25 Před 3 lety +2

    Amma Thaye un pillaiku Kulanthai varam kutunga Thaye...😭🙏

  • @samynathan644
    @samynathan644 Před 3 lety +1

    Nalla Vilakkam Arumai

  • @chithrachithra4575
    @chithrachithra4575 Před 2 lety

    Madapuram kaliamma 🙏🤲Enaku pirasani iruku Enaku enam mutiyala amma Enaku illam pirasani mutusu Vai amma 🤲🤲🤲 enkuta sathoeshm illa Amma 😥😥😥 avugala pirasaniya mutusu pasavai amma 🤲🤲🤲🤲 pls amma

  • @malarmalar7270
    @malarmalar7270 Před 3 lety

    Om. Sri maddapura kalai amma vai potri potri potri

  • @PriyabharathiS
    @PriyabharathiS Před 2 měsíci +1

    அம்மாகாளிதாயேஎன்மனசுகவலைஇருக்கிறது

  • @muneeswaran4072
    @muneeswaran4072 Před 2 lety

    Unmai iyya 🙏

  • @vijaybharath9798
    @vijaybharath9798 Před 3 lety +1

    JAGAN MADHA
    AMMAN ARUL
    OM AMMA 🚩🚩🚩🚩

  • @hqtamilkaraokeforsingers498

    அம்மா காளி தாயே என் பெயரில் 20 லட்சம் வீட்டு கடன் வங்கி யில் வாங்கி என்னை மோசம் செய்துவிட்டனர். என்னைக் காப்பாற்றுத் தாயே. அம்மா எனக்கு கருணை காட்டு அம்மா பத்ரகாளியே

    • @rajajothi9019
      @rajajothi9019 Před 3 lety

      Kavalai padathinga antha Thai epovum uingaluku thunaiyaga nirpal

    • @sushanthm.sushanth119
      @sushanthm.sushanth119 Před 2 lety

      கண்டிப்பாக காப்பற்றுவாள் காளியாத்தா

  • @sangeethak2273
    @sangeethak2273 Před 3 lety +1

    Amma siru vayathilurunthe un methu mattum asaikka mudiyatha nampikkai vanthuvittathu

  • @ranganathanramesh4778
    @ranganathanramesh4778 Před 3 lety

    thaye saranam

  • @PriyabharathiS
    @PriyabharathiS Před 2 měsíci +1

    அம்மாகாளிதாயிஎன்னசைுற்றிநிறயைசூழ்ச்சிநடக்கிறதுநீதான்பார்கனும்

  • @kavitharajendran3635
    @kavitharajendran3635 Před 2 lety +2

    அண்ணா நா லவ் பண்ண பையனோட சேத்து வைக்காம வேற பையனோட எனக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்க 2 வயசுல குழந்தையும் இருக்கு பொறந்ததுக்கு அப்ரோ விட்டுட்டு போய்ட்டாரு நா ரொம்ப கஷ்ட படறேன் குழந்தையை வச்சுட்டு 2வருஷம் தா ஆச்சு எனக்கு 28 வயசு என் வாழ்க்கையே நாசமா போச்சு அம்மா காளி தேவிய 🙏🏻🙏🏻🙏🏻நம்பி இருக்கேன் அண்ணா...எனக்கு நல்லா வலி சொல்லுங்க அண்ணா

    • @sabarimalaisithan5344
      @sabarimalaisithan5344  Před 2 lety

      9633466427 call

    • @lilys8134
      @lilys8134 Před 2 lety +1

      சேம் பிரச்சனை சிஸ்டர்….நிம்மதியே இ்ல்லை…நீங்கள் இவரை தொடர்பு கொண்டீர்களா??

    • @kavitharajendran3635
      @kavitharajendran3635 Před 2 lety

      @@sabarimalaisithan5344 இதுலயே சொல்லுங்க அண்ணா

    • @kavitharajendran3635
      @kavitharajendran3635 Před 2 lety

      @@lilys8134 no sister

  • @vinowirecrafts6081
    @vinowirecrafts6081 Před 2 lety +1

    Sir en panatha vankitu oruthar eamathitanga. Ithunala Enaku rompa prachinai kudumbathula.
    Intha koviluku ponal prachinai theeruma. Enna parikaram seiyanum. Plz solunga

  • @banubanu3366
    @banubanu3366 Před 3 lety +1

    😭🙏🙏🙏

  • @premalatha7578
    @premalatha7578 Před 3 lety +1

    ஐயா எங்க அம்மா அப்பா இல்லா ம ஆனாதைய இருக்கோ

  • @jeyaprakashk6672
    @jeyaprakashk6672 Před 3 lety

    Amman arul unmai ayya

  • @jeyashreeprakash2606
    @jeyashreeprakash2606 Před 3 lety +1

    Anna malai katta how many lemon's

  • @r.booopathyrajesh3907
    @r.booopathyrajesh3907 Před 3 lety +1

    Full address in Madurai

  • @lavs3398
    @lavs3398 Před 6 měsíci

    Love panni cheat panna kuda kasu vetti podalama?

  • @ranjanisathesh7731
    @ranjanisathesh7731 Před rokem

    Kulandhai varam vendi ponen 2 ndu thadavai, yenudaya thirumanathirkaha 3 powrnami sendren but onume nadakalai, sila peruku nadakum, sila peruku nadakathu pola, kuruvi vukara panampalam vilundha kadhai, namsku yennaiki yeluthiruko apo dha namaku kidaika vendiyathu kidaikum,nadakum, vidhiya yaralum matha mudiyathu

    • @sabarimalaisithan5344
      @sabarimalaisithan5344  Před rokem

      விதியை மாற்ற முடியும் நீங்கள் இந்த போன் நம்பருக்கு தொடர்புகொள்ளவும்

    • @sabarimalaisithan5344
      @sabarimalaisithan5344  Před rokem

      9633466427

    • @ranjanisathesh7731
      @ranjanisathesh7731 Před rokem

      @@sabarimalaisithan5344 no thanks,

  • @mkrishnaveni7332
    @mkrishnaveni7332 Před 2 lety

    ennaku nimmathi venum

  • @sakthivel-fj5ng
    @sakthivel-fj5ng Před 3 lety +1

    𝙰𝚗𝚗𝚊 𝚖𝚊𝚍𝚞𝚛𝚊𝚒𝚕𝚊 𝚎𝚗𝚐𝚊 𝚗𝚊 𝚎𝚛𝚞𝚔𝚔𝚞 𝚝𝚎𝚕𝚕 𝚖𝚎 𝚋𝚛𝚘

  • @durairajdurairaj7128
    @durairajdurairaj7128 Před 2 lety

    காசுவெட்டி
    எனக்கு
    பலன்
    கினடக்கவில்னல

  • @PriyabharathiS
    @PriyabharathiS Před měsícem +1

    அம்மாமடப்புரத்துகாளிதாயேஏன்என்னைவேதனைபடுத்திபார்கிறாய்என்னைகண்திறந்துபாராம்மாகாலில்விழுந்துமண்றாடிநிற்கிறேன்

  • @raviramya2689
    @raviramya2689 Před 3 lety +1

    100 %சதவீதம் எனக்கு நடந்துருக்கு ஐயா நிம்மதி கிடைச்சுருக்கு அம்மா சன்னதிக்கு வந்த பிறகு இப்பமும் மனசு கஷ்டம இருந்த அங்கதான் வருவேன்யா

    • @sabarimalaisithan5344
      @sabarimalaisithan5344  Před 3 lety

      நன்றி நல்லது நல்லதாவே நடக்கும்

  • @PriyabharathiS
    @PriyabharathiS Před měsícem +1

    அம்மாமடப்புரத்தாளேஎன்னைகண்திறந்துபாராம்மாநான்அழுதுகவலைபட்டுஇருக்கிறேன்😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @PriyabharathiS
    @PriyabharathiS Před 2 měsíci +1

    அம்மாகாளிதாயேஎனக்குநினைத்தைநடத்த்வைநான்உன்சன்னதிக்குவந்துகனிமாலைசத்துகிறேன்நாற்பதுநாளைக்குள்நடத்திவைநேற்திகடன்செய்கிறேன்