மடப்புறத்தாளே மஞ்சள் நிறத்தாளே | Madapurathale Manjal Nirathale

Sdílet
Vložit
  • čas přidán 23. 12. 2016
  • பாடியவர் : பரவை முனியம்மா
  • Hudba

Komentáře • 278

  • @PriyabharathiS
    @PriyabharathiS Před měsícem +5

    அம்மாமடப்புரத்துபத்திரகாளியேநீநினைத்தால்எல்லாம்நடக்கும்என்னைகண்திறந்துபாராம்மாநான்அழுதுதவித்துகொண்டுஇருக்கிறேன்உனக்குகாதுகேட்கவில்லையாநான்உன்சன்னதிக்குவந்துநாற்பதுஎட்டுஆகிறதுஎனக்குநீதீகிடைக்கவேண்டும்நியாயம்கிடைக்கவேண்டும்நீஉண்மைசத்தியத்திற்குகட்டுபட்டவாள்நான்காசுவெட்டிபாரிகாரம்செய்தேன்எனக்குதுராகேம்பண்ணிவர்களைசும்மாவிடாதிங்கஅம்மாநான்உன்சன்னதிவந்துகனிமாலைசத்துகிறேன்மொட்டை போடுகிறேன்இதுசத்தியம்அம்மா

  • @user-ee2th6kt8q
    @user-ee2th6kt8q Před 2 dny

    அம்மா இந்த பிசினஸ் கை கொடுக்கணும் என் குடும்ப கஷ்டம் தீரனும் அருள் புரிவாய் அம்மா 🙏🙏🙏🙏🤲🤲🤲🤲

  • @user-ee2th6kt8q
    @user-ee2th6kt8q Před 2 dny

    🍋🍋🍋🍋🍋🍋🍋🍋 மடப்புரம் காளியம்மா நினைக்காத நாள் இல்லம்மா எங்கே இருந்தாலும் உன் நினைவில் நான் 🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🍋🍋🍋🍋

  • @dineshkumark4577
    @dineshkumark4577 Před 3 lety +32

    அம்மா தாயே நான் இங்கிருந்தாலும் என் மனம் முழுதும் உன்னிடம் உள்ளது என்னை காப்பாற்றி அருள்வாயம்மா ஓம் சக்தி மடப்புரம் காளியம்மா போற்றி

  • @user-od7xx2fh8m
    @user-od7xx2fh8m Před 12 dny

    எங்களைய் வாளவைய்த தெய்வம் வாழ வைத்துக்கொண்டு இருக்கும் தெய்வம் என் உயிர்
    ஆத்தா என் மடப்புறத்தா

  • @s.vkumar4260
    @s.vkumar4260 Před 4 lety +10

    தாயே மடப்புரம் பத்திரகாளி எனக்கு குழந்தை பாக்கியம் கொடு தாயே

  • @pandiselvam4443
    @pandiselvam4443 Před 4 měsíci +5

    என் தாய் எங்க விட்டு குல தெய்வம் மடபுரதாள்.❤❤❤

  • @muthiahk8818
    @muthiahk8818 Před 4 lety +33

    என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கும் என் தாய் மடப்புரம் பத்ரகாளி

  • @pappukutty2080
    @pappukutty2080 Před 2 lety +7

    அம்மா தாயோ குழந்தை பாக்கியம் தாங்க அம்மா மடப்புரம் பத்ரகாளி தாயோ,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @LaxmananKalaivani
    @LaxmananKalaivani Před 15 dny

    தாயே.நீதி.கேட்டு.உன்.கோயிலுக்கு.வந்தேன்.எனக்கு.நீதி.கேட்டு.கொடுமா

  • @manikandanhardwares3776
    @manikandanhardwares3776 Před 4 lety +23

    ஆகாய உயரத்தில் இருப்பவளே அங்கிருந்தே எங்களுக்கு அருள்வாய் தாயே!!!

  • @sijupaiyan121
    @sijupaiyan121 Před 5 lety +18

    கோயமுத்தூர் மேட்டுப்பாளையம் வன பத்ரகாளி என் அம்மா மடப்புரம் வாழ்பவளே பத்ரகாளி...

  • @PriyabharathiS
    @PriyabharathiS Před měsícem +3

    அம்மாமடப்புரத்தா ளேநீஉண்மையானதெய்வம்என்றால்நீதிதேவதைஎன்றால்நான்உன்சன்னதிக்குவந்துஇரண்டுமாதம்ஆகிறதுஏன்அம்மாஎன்மேல்இரக்கம்இல்லையாஎன்னைகண்திறந்துபாராம்மாஉன்காலில்விழுந்துமண்றாடிநிற்கிறேன்கனிமாலைசத்துகிறேன்மொட்டை போடுகிறேன்என்எதிரியைசும்மாவிடாதிங்கஎனக்குநிறையதுரோகம்பண்ணிடாங்கநீதான்அம்மாபார்க்கவேண்டும்கைவிடாதேஅம்மாமடப்புரத்துபத்திரகாளியேவரும்வெள்ளிகிழமைக்குள்நீநிருபித்துகாட்டுதாயே

  • @karppusamy9461
    @karppusamy9461 Před 3 lety +8

    உன் சன்னிதிக்கு வர வாய்ப்பு அமைத்துக்கொடு தாயே.

  • @poomadevi4676
    @poomadevi4676 Před 4 lety +19

    மடப்புரம் காளி சக்திவாய்ந்த amma

  • @MsKumar-dg9en
    @MsKumar-dg9en Před 4 lety +21

    அம்மா தாயே நான் எங்கேயோ நீங்க எங்கேயோ இருக்கிங்க என் மனசுல உள்ள கவலைய நீக்கி நான் ஆசைப்பட்ட வாழ்க்கைய தாங்க அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @jeyaramanjeyaraman9625
    @jeyaramanjeyaraman9625 Před 3 lety +9

    என்னுடைய வாழ்வின் தைரியத்தை இழந்த நேரத்தில் எனக்கு பலமாக இருப்பள் .என் தாய் மடப்புரத்தாள்

  • @RamKumar-mq9dp
    @RamKumar-mq9dp Před 5 lety +33

    என் அம்மா மடப்புரத்தா காளியம்மாள் தாய் ❤

    • @vadakupeyankuzhithuckaly1368
    • @Karpagam-jn9vz
      @Karpagam-jn9vz Před 3 lety

      இகைம்விழ்கஙசஞப
      தன் மற்றும் கால்நடை மருத்துவமனை நாடி ஜோதிடம் ஷஹிவம்ஃஃ

  • @user-qt1gx4nz4s
    @user-qt1gx4nz4s Před 4 měsíci +15

    என் குடும்பத்தாருக்கு எந்தவித செய்வினை பில்லி சூனியம் ஏவல் எதுவும் அண்டாது கூடவே இருந்து நல்லபடியாக கை, கால் சுகம் கொடுத்து காப்பாய் அம்மா மடப்புரம் காளியே துணை 🙏

  • @Spa-kk7rw
    @Spa-kk7rw Před 2 měsíci +5

    இந்த நிமிஷம் அனைத்து வகையான சந்தோஷங்களும் மனநிலையுடனும் வாழ்வதற்கு என் தாயின் அருளை காணலாம் கோவிலுக்கு வந்த பிறகு அனைத்து வகையான சந்தோசமும் மன நிறைவும் எனக்கு கிடைத்தது நன்றி தாயே என் ஆயுள் உள்ளவரை நான் நினைப்பேன் நன்றி

  • @tharalocal9800
    @tharalocal9800 Před 2 lety +5

    🙏🙏🙏ஓம் மடபுரத்துகாளியம்மான் போற்றி🙏🙏🙏

  • @sobanasobi4309
    @sobanasobi4309 Před 5 lety +17

    Madappuram kaali ya nampinaal namaku kastam yethum Ilai...kaali pugal ulagengum paravattum.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @_Smirutha
    @_Smirutha Před 4 lety +11

    Amma en valkaya kapathuma,en pillanga mugathyla santhosathai kodumaa🙏🙏

  • @shivamayam133
    @shivamayam133 Před rokem +13

    😌🙏எங்க குல தெய்வம் தாய் மடபுரம் காளி 😌🙏எல்லாரும் நல்ல இருக்கணும் அம்மா 😌🙏😌

  • @RajaRam-hf3ll
    @RajaRam-hf3ll Před 3 lety +5

    என் அம்மா மடப்புரத்தாளே என் தெய்வமே என் குறையை தீர்த்து வைக்க வேண்டும் தாயே நீ தான் எனக்கு துணையாக இருக்க வேண்டும் தாயே

  • @selvamuthumariamman7149
    @selvamuthumariamman7149 Před 3 lety +20

    மடப்புரம் காளி சக்கி வாய்ந்த சத்திய தெய்வம்,,,, துடியான தெய்வம்,,, மதுரை யின் எல்லைமுற்று தெய்வம்,,, கொற்றவை ருபம் 🙏🙏🙏🙏

  • @shanamaheshwari7717
    @shanamaheshwari7717 Před 5 lety +18

    ௭ன் தாய் மடப்புரத்தா

  • @b2-03amirthavarshini5
    @b2-03amirthavarshini5 Před 3 lety +7

    அம்மா காப்பாத்து தாயே 🙏🙏🙏

  • @esakkimuthu825
    @esakkimuthu825 Před rokem +4

    🌿🔥🙏ஓம் சக்தி 🌿 காளி சக்தி 🌿🔥 மடப்புரத்து பத்திர காளியம்மன்🔥🌿 போற்றி 🌿🔥🙏

  • @thirupathis9958
    @thirupathis9958 Před 3 lety +4

    அம்மா தாயே மடப்புரம் காளி தாயே ஈஸ்வரியே அகிலாண்டேஸ்வரி ஆதிபராசக்தியே உத்தமியே உமையவளே உலகளந்த தங்கை அவள்

  • @palanivelmenaka325
    @palanivelmenaka325 Před 4 lety +5

    Amma thaye matapurathammah ayyanar appa enku nethanammah thunai🙏🙏🙏🙏🙏

  • @123_MADURAIRAFFI
    @123_MADURAIRAFFI Před 3 lety +3

    மறு பிறப்பு thanthayee தாயே

  • @sirumanisirumani816
    @sirumanisirumani816 Před rokem +2

    Madappurathukaliyammma enga kudumbam pathugapppa thunai erunga enakulllllll

  • @thamilviews6488
    @thamilviews6488 Před 2 lety +12

    கூடிய விரைவில் என் எதிரிகள் முடிய போகின்றார்கள் என் தாயின் தயவால் ❤️❤️❤️🔥❤️❤️❤️

  • @RD-sx1md
    @RD-sx1md Před 3 lety +8

    அருமையான பாடல்கள், என்றும் மறக்க முடியாது 😌😌😌🙏🙏🙏🙏🙏🙏

  • @gowshikabi4626
    @gowshikabi4626 Před 4 lety +6

    அம்மா தான் எல்லோர்க்கும துணை

  • @annalakshmis6989
    @annalakshmis6989 Před 2 lety +5

    ஓம் சக்தி காளி சக்தி 🙏🙏🙏

  • @SundaramS-wz7pj
    @SundaramS-wz7pj Před 3 dny

    அம்மா நீயே துனை

  • @gururani
    @gururani Před 5 měsíci

    Om Sri Madapuram bathrakaliamma Potri 🙏

  • @p.gowthamp.gowtham3067
    @p.gowthamp.gowtham3067 Před měsícem

    Om madapuram kali en uyir ullavarai unkalai marakkamatdan

  • @MuthuSamy-vb8ti
    @MuthuSamy-vb8ti Před rokem

    Madapurampathirakaliamma nemmathium santhoshamum thaingka amma

  • @kumark1062
    @kumark1062 Před rokem

    ஆத்தா தாயே நீ தான் எனக்கு துனை என் கவலையை போக்கிட்டு தாயே ஆதி பரசக்தி மடப்புரம் காளி அம்மா🙏🙏🙏🙏🙏🙏

  • @ushac7944
    @ushac7944 Před 4 lety +7

    Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @spmarunkumar
    @spmarunkumar Před 3 lety +4

    Amma saranam 🙏

  • @MurugesanMurugesan-ne1ul
    @MurugesanMurugesan-ne1ul Před 6 měsíci

    அம்மா தாயே என் அம்மா உன்னோட பிள்ளை அவங்க கஷ்டத்தை தீர்த்து வைங்க அம்மா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @vkcchannaichannai5197
    @vkcchannaichannai5197 Před 2 měsíci

    அம்மா தாயே மடப்புரம் பத்ரகாளி தாயே எங்களுக்கு துணை அம்மா தாயே

  • @RaniRaja-ks1pr
    @RaniRaja-ks1pr Před 11 měsíci

    அம்மா நீங்களே பாத்துக்கு தாயே எ பிரச்சனைய தீர்த்து வை தாயே

  • @RithishCrush-yz2yv
    @RithishCrush-yz2yv Před 9 měsíci

    அம்மா தாயே போற்றி போற்றி

  • @Fggfssdfhutreacvv234
    @Fggfssdfhutreacvv234 Před 4 lety +7

    Amma Kali than ennaku ellame.

  • @PriyabharathiS
    @PriyabharathiS Před měsícem +1

    அம்மாமடப்புரத்தாளேநான்இங்குஇருந்தாலும்என்உயிர்எல்லாம்உன்னிடம்இருக்கிறதுஎன்னைகண்திறந்துபாராம்மாஉன்காலில்விழுந்துமண்றாடிகேட்கிறேன்நீசக்திவாய்ந்தஎன்றால்என்பிள்ளையைஎன்னிடம்சேர்த்துவைபில்லிசூனியம்வைத்துபிரிந்துவிட்டார்கள்நான்உன்சன்னதிக்குவந்துநாற்பதுநாள்மேல்ஆகிறதுகாசுவெட்டிபரிகாரம்செய்தேன்எனக்குநீதீகிடைக்கஅருள்புரிவாய்நான்சன்னதிக்குவந்துகனிமாலைசத்துகிறேன்மொட்டை போடுகிறேன்இதுசத்தியம்தாயேமடப்புரத்தாளேஎன்னைகண்திறந்துபாராம்மாஉனானைநம்பிதான்இருக்கேன்😂😂😂

  • @user-qr3hg8hj3t
    @user-qr3hg8hj3t Před měsícem

    Thaya.madapuram.kali.en.pillaikal.iruperukum.nan.vendi.kondavaru.niraivathi.kodu.amma.unnai.nambiya.irukindran

  • @RathiSanthosh-fy5qf
    @RathiSanthosh-fy5qf Před měsícem

    Amma thae Aatha makamayi🙏🙏🙏🙏🙏

  • @selvarajsuriya2353
    @selvarajsuriya2353 Před 4 lety +4

    Madapuram Kali amma Cithra devi kuda Enku sikaram Division akunm 🙏🙏🙏

  • @saravanakumar-jo2fh
    @saravanakumar-jo2fh Před 11 měsíci

    மடப்புரம் அம்மா

  • @sirumanisirumani816
    @sirumanisirumani816 Před 11 měsíci

    Amma thaye engakudbamthuk thunaiiiiiii eruma ninga tha enga thaiiiiiiii

  • @p.balamurugan284
    @p.balamurugan284 Před 2 lety +1

    அம்மா ‌தாயே.மடப்புரம் காளியம்மன்...

  • @jeevam648
    @jeevam648 Před rokem +1

    அம்மா எனக்கு இருக்கன்குடி மாரியம்மன் கோவில் உபாகவால் வேலை கிடைக்கனும் அம்மா ஓம் சக்தி மாரி சக்தி அம்மா ஓம் சக்தி பராசக்தி

  • @selvarajsuriya2353
    @selvarajsuriya2353 Před 4 lety +6

    Madapuram Kali amma 🙏🙏🙏

  • @vinothashree8079
    @vinothashree8079 Před 2 lety +1

    Om shree madapuram amman potri saranam thunai 🙏🙏🏻🙏🏼

  • @maheshwariu-qf1me
    @maheshwariu-qf1me Před rokem +1

    Ipo manasula irukura kavalai ya ne than pokanum amma... Unna nambi than irukaen.. Neeyae thunai❤🙏

    • @maheshwariu-qf1me
      @maheshwariu-qf1me Před rokem

      Kaapathu ma.. Naan ennoda papa va nalla padiya paathukanum.. En health sari aganum.... Ne than koodavae irukanum...

  • @shanmadhi8727
    @shanmadhi8727 Před 7 lety +10

    Had searched for this collection past 8 years .
    Today on AMMA's kumbabishekam day I have got it back ... happy
    OM SHAKTHI BADIRAKALI AMMA THUNAI 🌺

  • @manigmaddy9296
    @manigmaddy9296 Před 3 lety +1

    🙏🏻🌷OM SAKTHI MADAPURAM BHATHRAKALIYAMMAN AMMA THAYEEE NEYEE THUNAI IRUKKANUM MA🌷🙏🏻

  • @aliarmuthukanchievanam9420

    Matappuram Kali thaya thunai
    Matappuram Kali thaya thunai
    Matappuram Kali thaya thunai

  • @SonuSonu-xw1ym
    @SonuSonu-xw1ym Před 5 lety +29

    மடப்புரகாளி எனக்கு குழந்தைவரம கொடு தயோ

  • @P.BALAMURUGATHEVAR
    @P.BALAMURUGATHEVAR Před rokem +1

    அருமையான பக்தி பாடல்கள் அழகு...

  • @balubalumurugan716
    @balubalumurugan716 Před rokem

    🙏🏻🙏🏻🙏🏻 Amma thunai 🙏🏻🙏🏻🙏🏻

  • @selvarajsuriya2353
    @selvarajsuriya2353 Před 4 lety +3

    Madapuram Kali amma Cithra devi kuda Enku sikaram Division akunm amma

  • @user-od7xx2fh8m
    @user-od7xx2fh8m Před 3 měsíci +1

    Yengkal.amma.appavai.uyarathirku.kondu.senra.yen.thaye.matham.matham.madapuram.sentru.varuvarkal.yen.uyer.thaye.yennai.vala.vaigkum.yen.thaye.yen.thaye.

  • @maruthamuthubalasubramani3800

    ennaalum ennanadanthalum ammanei dhunai, happy navaraathri nalvaalthukkal to all

  • @sindhurajaamrith2579
    @sindhurajaamrith2579 Před 2 lety +8

    Kali Amma neenaicha podhum namma life la yallam nallatha nadakkum it's true in my life experience 🤲

    • @vanithapremkumar4687
      @vanithapremkumar4687 Před 2 lety

      Really what happened in your life

    • @vanithapremkumar4687
      @vanithapremkumar4687 Před 2 lety

      Kasu veti podradu pathi solu sis because I have more problems in my marriage life My husband family members not respect me

  • @MaduraiSewings
    @MaduraiSewings Před 3 lety +4

    Na pregnant ah iruken enaku kulanthai nalapatiya perakanum amma

  • @user-kr3vm1ic5q
    @user-kr3vm1ic5q Před 7 měsíci

    அம்மா தாயே

  • @tamilponnu8059
    @tamilponnu8059 Před 3 lety +2

    Enga thaye madapurathale my village also Amma kaali thaye

  • @yuvadharani2656
    @yuvadharani2656 Před 10 měsíci +1

    Madapuarm Kali ennododa kuludeivam

  • @selvarajsuriya2353
    @selvarajsuriya2353 Před 4 lety +3

    Madapuram Kali amma Cithra devi kuda Enku sikaram Division akunm amma🙏🙏🙏

  • @kashmirachellam8672
    @kashmirachellam8672 Před 5 lety +5

    Amma thaye pathirakali

  • @tamilselvialagappanarivu2642

    உங்கள் குரலில் பாப்பாத்தி அம்மனுக்காக ஒரு பாடல் பாடி பதிவிடவும்

  • @ariyadeivam5291
    @ariyadeivam5291 Před 3 lety +2

    Madapuram Arulmigu Ataikalam kaattha Ayyanar, patthira Kali thunai

  • @selvarajsuriya2353
    @selvarajsuriya2353 Před 4 lety +3

    Madapuram Kali amma Cithra devi kuda Enku sikaram Division akunm amma 🙏🙏🙏

  • @lathamuthu3374
    @lathamuthu3374 Před 4 lety +2

    Amma enakgu ungal tharisanam tharungal thaye.

  • @rajumotto2114
    @rajumotto2114 Před 3 lety +5

    God bless me 🙏🌺🌺🌺🙏

  • @18tmlyoga25
    @18tmlyoga25 Před 3 lety +1

    Amma Thaye 😭 Ennala mudila ma 😭😭😭🙏🙏🙏 Ningathana ma Eanakku Eallamey please ma 😭🙏 Nallathey nadakkum Amma 😭🙏

  • @m.mmobiles5606
    @m.mmobiles5606 Před 11 měsíci

    அம்மா மடப்புரம் பத்திரகாளி அம்மன் போற்றி போற்றி போற்றி

  • @ananthavallim5971
    @ananthavallim5971 Před 3 lety +1

    Thaiya neeya annaku thuni

  • @Karpagam-jn9vz
    @Karpagam-jn9vz Před rokem +1

    மடப்புரத்தஉ காளியம்மன் சக்தி உள்ள காளி

  • @user-qr3hg8hj3t
    @user-qr3hg8hj3t Před 4 měsíci +1

    En.venduthalai.niraivathi.tha.Amma.unnai.nambiya.indru.mudal.3o.natkalukul..ennaku.katti.kodupai.endru.madi.endi.nirkidran

  • @kotamilan2805
    @kotamilan2805 Před 3 lety +2

    தாய்

  • @sangavisangavi1665
    @sangavisangavi1665 Před 2 lety +1

    Thiruppuvanam madapuram kali🙏🙏🙏

  • @PrimeGuru7
    @PrimeGuru7 Před 2 lety

    🙏என்னுடைய அம்மா🙏

  • @muruganmari7514
    @muruganmari7514 Před rokem +1

    ஓம் சக்தி பரா சக்தி

  • @selvarajsuriya2353
    @selvarajsuriya2353 Před 3 lety +1

    Sri Madapuram Kali amma Cithra devi kuda Enku sikaram Division akunm

  • @perachiselvan9826
    @perachiselvan9826 Před 5 lety +2

    Super song Madapuramsong 👌🏻👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏼👌🏼👌🏼👌🏼🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏾🙏🏾🙏🏾💋💋💋💋💋💋💋💋💋💕💕💕

  • @durai.m.s.pandiyanmayan4358

    மடப்புரம் காளி ஆத்தா புண்ணியத்தில் நான் எந்த குறையும் இன்றி செல்வ செலிப்புடன் மனநிறைவுடன் நொய்நொடி இல்லாமல் சந்தொஷ் சமாக இருக்கின்றொம்

  • @RamKumar-to7hf
    @RamKumar-to7hf Před 10 měsíci

    😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏 unnai vittal yarumillai eppothu engaloda broblem theirum

  • @selvarajsuriya2353
    @selvarajsuriya2353 Před 4 lety +2

    Amma madapuram Kali ammaenku Cithra devi kuda Division akunm

  • @karuppasamy6453
    @karuppasamy6453 Před 2 lety

    Madapurthu kaali thayei yenga veetu kastatha la theethu vaitha🙏🙏🙇🙇🙇🙇

  • @vilvamanivelu2765
    @vilvamanivelu2765 Před rokem

    Om sri madapurathu kaali Amma thaaye potri 🙏🙏🙏

  • @ensgs1814
    @ensgs1814 Před 3 lety +3

    Amma 💐💐💐💐💐🙏🙏🙏🙏

    • @krishnamoorthynarayanan9504
      @krishnamoorthynarayanan9504 Před rokem

      அரிமா நெனச்சா எல்லாம் நடக்கும் போதுமென்ற மாரியம்மா எல்லாம் உந்தன் செய்யலாமா நீ இருக்கும் இடம் எல்லாம் தங்கமயம் குளிக்குதம்மா

  • @PriyabharathiS
    @PriyabharathiS Před měsícem +3

    அம்மாமடப்புரபத்திரகாளியேஎன்னைகண்திறந்துபாராம்மாஉன்னைநம்பிதான்இருக்கேன்நான்சன்னதிக்குவந்துநாற்பதுநாள்ஆகிறதுநீதீவழங்கும்தெய்வம்என்னைகண்கலங்கவிடோதேஅம்மாஉன்காலில்விழுந்துமண்றாடிகேட்கிறேன்😂😂😂😂😂😂😂

  • @pandeeswaripandi3480
    @pandeeswaripandi3480 Před 3 lety +4

    I love you amma.