Vaathai Unthan Koodarathai - Father.S.J.Berchmans | Holy gospel Music

Sdílet
Vložit
  • čas přidán 6. 04. 2020
  • Magnetic Marketing Pvt Ltd
    Jebathotta Jeyageethangal - Vol 6
    Song : Vaathai Undhan
    Lyrics & Sung By : Father.S.J.Berchmans
    Music : Richard Vijay
    Lyrical Video : Ratchagan
    spotify:open.spotify.com/track/21o9HR...
    Apple tune :music.apple.com/gb/album/vaat...
    Amazon music:www.amazon.com/V6T06-Vathai-U...
    #FatherSJBerchmans
    #JebathottaJeyageethangal
    #HolyGospelMusic
  • Hudba

Komentáře • 547

  • @SureshKumar-mw9iz
    @SureshKumar-mw9iz Před 3 lety +115

    தேவனாகிய கர்த்தர் என் கூட இருப்பதால் வாதை என் கூடாரத்தை அணுகாது ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏

    • @abishathibika548
      @abishathibika548 Před 2 lety +6

      L

    • @abishathibika548
      @abishathibika548 Před 2 lety +5

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🧚‍♂️

    • @abishathibika548
      @abishathibika548 Před 2 lety +1

      🌷🌷🌷🌷🧚‍♂️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🙏🧚‍♂️🧚‍♂️🙏🧚‍♂️🙏🧚‍♂️🙏🧚‍♂️🙏🧚‍♂️🙏🧚‍♂️🙏🧚‍♂️🙏🧚‍♂️🧚‍♂️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🧚‍♂️🙏🧚‍♂️🧚‍♂️🧚‍♂️🙏🧚‍♂️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @mailtoSamsonraj
      @mailtoSamsonraj Před rokem +3

      Amen🙏🙏

    • @r.b.smembers7775
      @r.b.smembers7775 Před rokem +1

      Amen yesapa

  • @seelanseelan5928
    @seelanseelan5928 Před 3 lety +97

    எந்த சூழ்நிலையையும் மாற்ற 🌹இயேசுவால்🌻முடியும்

  • @vijayindujavivivinr109
    @vijayindujavivivinr109 Před 4 lety +145

    1217. வாதை உந்தன் கூடாரத்தை அணுகாதுமகனே
    வாதை உந்தன் கூடாரத்தை அணுகாதுமகனே
    பொல்லாப்பு நேரிடாது நேரிடாது மகளே
    உன்னதமான கர்த்தரையே
    உறைவிடமாக்கிக் கொண்டாய்
    அடைக்கலமாம் ஆண்டவனை
    ஆதாயமாக்கிக் கொண்டாய்
    ஆட்டுக்குட்டி இரத்தத்தினால்
    சாத்தானை ஜெயித்துவிட்டோம்
    ஆவி உண்டு வசனம் உண்டு
    அன்றாடம் வெற்றி உண்டு
    கர்த்தருக்குள் நம் பாடுகள்
    ஒரு நாளும் வீணாகாது
    அசையாமல் உறுதியுடன்
    அதிகமாய் செயல்படுவோம்
    அழைத்தவரோ உண்மையுள்ளவர்
    பரிசுத்தமாக்கிடுவார்
    ஆவி ஆத்துமா சரீரமெல்லாம்
    குற்றமின்றி காத்திடுவார்
    ஆற்றல் அல்ல சக்தி அல்ல
    ஆவியினால் ஆகும்
    சோர்ந்திடாமல் நன்மை செய்வோம்
    துணையாளர் முன் செல்கிறார்

  • @pandianpalamurugu5856
    @pandianpalamurugu5856 Před 3 lety +39

    அப்பா நீங்க போதும் இயேசப்பா வாதை எங்களை நெருங்காது

  • @abhijitdebnath5568
    @abhijitdebnath5568 Před 11 měsíci +24

    🙏🙏தேவனாகிய கர்த்தர் என் கூட இருப்பதால் வாதை என் கூடாரத்தை அணுகாது ஆமென் அல்லேலூயா🙏🙏

  • @Selvarani-sq8hj
    @Selvarani-sq8hj Před 4 měsíci +6

    இயேசப்பா என் பிள்ளைகளை ஆசீர்வதியும் எங்களுக்கு தேவையான ஆகாரங்களை எங்களுக்கு தாரும் என் பிள்ளைகளுக்கு ஞானத்தை தரும்🎉

  • @carokiyaraj
    @carokiyaraj Před 4 lety +226

    தந்தை அவர்களை கர்த்தர் ஆசிர்வதித்து இன்னும் நீண்ட ஆயுளை கொடுத்து காக்க வேண்டும். ஆமென்

  • @mellasmary7964
    @mellasmary7964 Před 4 lety +39

    அப்பா இயேசப்பா உம்முடைய பிள்ளையிடம் தில் இருக்கும் வாதையாகியாகிய ஆத்ரடிஸ் தைய்ராடும் குணமாக்கும் கர்த்தாவே இயேசப்பா ஆமென்

  • @kingsteamdigital899
    @kingsteamdigital899 Před 2 lety +41

    எனது ஆறு வயது முதல் இந்த பாடல் எனக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கிறது ....

  • @k.seemandurai4822
    @k.seemandurai4822 Před 4 lety +54

    தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர், கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார், உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்.
    சங்கீதம் 84:11

  • @mokshalakshmi3608
    @mokshalakshmi3608 Před 3 lety +35

    Lord my father keep me,my family,my surrounding,my nation safe from all sickness and from all enemies both seen and unseen amen

  • @karthimathan2056
    @karthimathan2056 Před 4 lety +29

    Corona virus la irundhu kaapaduthnga Appa🙏🙏

  • @brightjose209
    @brightjose209 Před 3 lety +66

    ஆட்டுக்குட்டி இரத்தத்தினால்
    சாத்தானை ஜெயித்து விட்டோம்
    ஆவி உண்டு வசனம் உண்டு
    அன்றாடம் வெற்றி உண்டு

  • @Salvamsalvam-bh6yi
    @Salvamsalvam-bh6yi Před 2 měsíci +2

    உன்னதமான,கர்த்தர்,என்னோடு,இருப்பதால்,வாதை,எந்தன்,கூடாரத்தை,அனுராதா,ஆமென்,ஆமென்,ஸ்தோதிரம்

  • @user-xi1js4pv3c
    @user-xi1js4pv3c Před 4 lety +58

    ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது வாதை உன் கூடாரத்தை அணுகாது சங்கீதம் 91:10

  • @selvarajj392
    @selvarajj392 Před 4 lety +37

    My favorite song thank you jesus being with me.

  • @MCHOKKANME
    @MCHOKKANME Před 4 měsíci +2

    Adaikalamai aandavana aathayam aaki koden...
    Sthothiram yesappa

  • @user-fr4be8ez3g
    @user-fr4be8ez3g Před 3 lety +5

    Jasappa nan unkala nampierukkiran kaiveddurathankappa jasappa eppavum thunaiyaka erunko .jsappa ennudan erunko .jasappave enakku enthapirahsanaium verakkudathu yarum ennai pisakkudathu. Ellarum ennila anpukaddanum jasappa ennudan erunko enakku uthavesiunkappa kekkumvaram thankappa enakku eppavum enthapirahsanaium verakkudathu enakku nenkamaddumthathunai jasappa amen

  • @thayalanthayalan8007
    @thayalanthayalan8007 Před 4 lety +16

    ஆமென் அல்லேலூயா மிகவும் கருத்தான பாடல்.

  • @amuthadavid4321
    @amuthadavid4321 Před 3 lety +3

    Entha vairasai allikkum sakthi vunkaledam,than,erukku yèsappa

  • @akashklinsmann500
    @akashklinsmann500 Před 2 lety +6

    Father na yavalo sad la iruntha kuda unga songa ketan oru boost varuthu nanae dance aduran really you all song for God gift... ✝️

  • @praisyprakash4933
    @praisyprakash4933 Před 3 lety +4

    Amen appa nandri Appa

  • @user-xi1js4pv3c
    @user-xi1js4pv3c Před 4 lety +63

    கர்த்தருடைய சொற்கள் மண் குகையில் ஏழு தரம் உருவக்கி புடமிடப்பட்ட வெள்ளிக் கொப்பான சுத்த சொற்களாயிருக்கிறது சங்கிதம்12:6

  • @SathishKumar-ln6eq
    @SathishKumar-ln6eq Před 4 lety +14

    Amen help me Jesus appa appa

  • @ggtmtv
    @ggtmtv Před 2 lety +4

    Amen appa ஆமென் அப்பா

  • @Anand-nx5qn
    @Anand-nx5qn Před 4 měsíci +1

    90 களின் அனேகரை கிறிஸ்து அண்டை திருப்பிய பாடல்.. தனிப்பட்ட சபைகள் அஸ்திவார பாடல் இதுதான்....ஆவிக்குரிய வாழ்தையின் அடிப்படை
    ஆவி உண்டு
    வசனம் உண்டு
    அன்றாட வெற்றி உண்டு

  • @kalaibakkiyavathi6610
    @kalaibakkiyavathi6610 Před 3 lety +4

    ஆமேன் ஆமேன் ஆமேன் ✝️✝️✝️

  • @mr.robert5862
    @mr.robert5862 Před 3 měsíci +2

    வாதை உந்தன் கூடாரத்தை
    அணுகாது மகனே
    பொல்லாப்பு நேரிடாது
    நேரிடாது மகளே
    1. உன்னதமான கர்த்தரையே
    உறைவிடமாக்கிக் கொண்டாய்
    அடைக்கலமாம் ஆண்டவனை
    ஆதாயமாக்கிக் கொண்டாய்
    2. ஆட்டுக்குட்டி இரத்தத்தினால்
    சாத்தானை ஜெயித்து விட்டோம்
    ஆவி உண்டு வசனம் உண்டு
    அன்றாடம் வெற்றி உண்டு
    3. கர்த்தருக்குள் நம் பாடுகள்
    ஒரு நாளும் வீணாகாது
    அசையாமல் உறுதியுடன்
    அதிகமாய் செயல்படுவோம்
    4. அழைத்தவரோ உண்மையுள்ளவர்
    பரிசுத்தமாக்கிடுவார்
    ஆவி ஆத்துமா சரீரமெல்லாம்
    குற்றமின்றி காத்திடுவார்
    5. நம்முடைய குடியிருப்பு
    பரலோகத்தில் உண்டு
    வரப்போகும் இரட்சகரை
    எதிர்நோக்கி காத்திருப்போம்
    6. அற்பமான ஆரம்பத்தை
    அசட்டை பண்ணாதே
    தொடங்கினவர் முடித்திடுவார்
    சொன்னதை செய்திடுவார்
    7. ஆற்றல் அல்ல சக்தி அல்ல
    ஆவியினால் ஆகும்
    சோர்ந்திடாமல் நன்மை செய்வோம்
    துணையாளர் முன் செல்கிறார்

  • @papithapraisethelorddeepak984

    Amen appa entha vaathaiyum ennaiyum en kutumbathayum nerunkaathu kaaranam yesuvin ma'am ennodu iruppathaal amen

  • @jansirani2753
    @jansirani2753 Před 2 lety +1

    pathukonga yeasappa engalai...amen

  • @munniyanathanakash8564
    @munniyanathanakash8564 Před 3 lety +5

    வாதை உண்டன் குடறதை 👌👌❤❤👌👌🙏🌹👌👌

  • @SureshSuresh-lq6yc
    @SureshSuresh-lq6yc Před 4 lety +5

    சுப்பார் படல்

  • @nadigan
    @nadigan Před 10 dny

    ஆமென் அல்லேலூயா

  • @akildass9227
    @akildass9227 Před 2 lety +5

    ஆமென் ❤️❤️❤️❤️

  • @msbm9042
    @msbm9042 Před 3 lety +7

    Amen Jesus Christ never fails
    Devil toomuch problem in My family,
    Jesus Christ healing in my family members also

  • @user-or8rd4or2m
    @user-or8rd4or2m Před 4 lety +6

    ஆமென் அப்பா

  • @chithuchithu9970
    @chithuchithu9970 Před 2 lety +2

    Polappu naeritathu magalae😭😭😭.....aandavarae un magaluku yandha pollappu illlama pathuko aandavarae😭😭😭😭😭😭

  • @sutharshinijasuthan4901
    @sutharshinijasuthan4901 Před 3 lety +13

    Praise the lord pastor amen thank you Jesus 🤴🙏🏼🤴🙏🏼🌹🔥😭

  • @GreenGardenPlayschool
    @GreenGardenPlayschool Před měsícem

    Yella vathaigalil erunthum veduthalai aavom in the name of Jesus 🙏

  • @vjcreators1590
    @vjcreators1590 Před 2 lety +2

    Nandri yesuve

  • @mallikashekar656
    @mallikashekar656 Před 3 lety +3

    Amen Appa indha kodiya noila irundu yallarayum ivalau nalla kappathineer nandri Appa nandri

  • @KaviyarasanS-in8yu
    @KaviyarasanS-in8yu Před 6 měsíci +1

    என்ன வந்தாலும் என் கிரிக்கெட் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்

  • @user-ox5pn4bv7s
    @user-ox5pn4bv7s Před 5 měsíci

    இயேசு கிருஸ்து.. பிள்ளைகளாய் தான் இருக்கிறோம்
    வரும் காலத்தில் பிதாவின் வல்லமை ஓங்கும்..
    இயேசுவோடு இருந்தது போல்
    இயேசு பிள்ளைகளோடு என்றும் பிதா (yahowah)
    இருக்கிறார்...
    விசுவாசிகள் ரத்தம் பேச படும் போது இயேசு கிருஸ்து வருகை இருக்கும்
    ஆமென்

  • @rubanashick
    @rubanashick Před 2 lety +1

    தாத்தாவை கர்த்தர் ஆசிர்வதிப்பாராக ஆமென் 🛐🛐

  • @ramanirajaram4954
    @ramanirajaram4954 Před 2 měsíci

    வாழும் வாழ்க்கைbஆரோக்கியமாக வாழனும்ப்பா

  • @babusargunam226
    @babusargunam226 Před 3 lety +1

    Amen Helluliah

  • @vallivalli3197
    @vallivalli3197 Před 4 lety +13

    Amen appa intha kodiya noila irunthu yenga yellathaium kapathunga appa amen

  • @arathirdiana
    @arathirdiana Před 4 lety +48

    Thank you Appa. Bless and protect each every one Lord. Amen

  • @snpnishanth9905
    @snpnishanth9905 Před 2 lety +2

    ஆமேன்

  • @sarasaelizabeth1732
    @sarasaelizabeth1732 Před 4 lety +59

    அப்பா நீங்க எங்களுடன் இருக்கும் போது ஒரு நன்மையும் குறைவுபடாது அப்பா.ஆமென்.அல்லேலூயா.

  • @jayaraj9297
    @jayaraj9297 Před 8 měsíci +2

    Amen praise the lord

  • @prathap244
    @prathap244 Před 7 měsíci +1

    Excelent song

  • @pwrajkumar
    @pwrajkumar Před 4 lety +8

    Praise the Lord father

  • @nishanthnishanthpandian9420

    எங்கள் துன்பங்களை நீக்கி எங்களை காத்தருளும் என் தகப்பா

  • @Raja-iz9ib
    @Raja-iz9ib Před 3 lety +5

    என் தகப்பன் இயேசு என் கூட இருப்பதால் எனக்கு எந்த நோயும் , கஷ்ட, நஷ்டங்கள் வராது...
    எல்லாம் என் தகப்பன் இயேசு பார்த்துக்கொள்வார் 🙏🙏🙏

  • @vallivalli3197
    @vallivalli3197 Před 4 lety +5

    Amen appa yen venduthal neiraivethum pls appa

  • @jessimerlin5519
    @jessimerlin5519 Před 4 lety +5

    Thagapanay en magan kunamaganum.

  • @rajeshasjsj1204
    @rajeshasjsj1204 Před 4 lety +3

    Super songs Bangalore rajesha nandri nandri

  • @sabi6757
    @sabi6757 Před 2 lety +5

    Aman price tha lord ⛪💞💞✝️

  • @lechusiva1855
    @lechusiva1855 Před 4 lety +10

    Praise the lord.spr song.thanking u lord.

  • @HeavenlyLifeMinistries
    @HeavenlyLifeMinistries Před 4 lety +2

    Father அவர்களின் பாடல் என் ஜெபத்தில் நான் அதிகம் பாடல்கள்

  • @edwinsam4435
    @edwinsam4435 Před 4 lety +16

    Amen Amen Hosanna!!!

  • @peterguru273
    @peterguru273 Před 10 měsíci

    Karththar nallavar ❤

  • @sureshn.myheartisgettingco5097

    My jesas is good shepherd he's known all.
    Praise the Lord
    YOURS
    Pal SURESH

  • @prasanthdaniel7143
    @prasanthdaniel7143 Před měsícem

    Amen 🙏🏻 appa ❤❤❤❤❤❤❤

  • @KowsalyanagarajanKowsaly-gm3tv
    @KowsalyanagarajanKowsaly-gm3tv Před 4 měsíci +2

    Appa en nilamai matra ummal than mudiyum. Appa en kanavar veetil ullavargal manthiragam seivinaiyal enaiyum avaraiyum pirinthu vidargal 😭😭😭 avar manam mari enai thedi varanum 😭😭😭 nangal iruvarum onranga serthu valanum 😭😭😭😭🙏🙏🙏

    • @SivaSiva-jh2zy
      @SivaSiva-jh2zy Před 21 dnem

      Don't worry sister Jesus(yeahawa,elshaddai) is hear

  • @cathyrose667
    @cathyrose667 Před 2 lety

    வாதை எங்கள் கூடாரத்தை அணுகாது பொல்லாப்பு நேரிடாது யேசப்பா ஆமென்.

  • @subramaniyamsheela3852
    @subramaniyamsheela3852 Před 3 lety +3

    Ella magimayum andavarukke. amen

  • @femyalbert5954
    @femyalbert5954 Před 4 lety +5

    Father God Long life give u son

  • @gramathupaiyanofficial5757

    Very nice songs

  • @srivelavan0505
    @srivelavan0505 Před 4 měsíci

    Avaral kudathu onumilla avaral ellam kudum Andavar nallavar

  • @vijaykumar-ow4jq
    @vijaykumar-ow4jq Před 3 lety +5

    Amen Hallelujah

  • @sonalijoyce9315
    @sonalijoyce9315 Před 3 lety +1

    amen amen amen

  • @benilanil8745
    @benilanil8745 Před 4 lety +3

    Ameen

  • @klmkings1153
    @klmkings1153 Před 2 lety +7

    Amen jesus

  • @vallivalli3197
    @vallivalli3197 Před 4 lety +5

    appa neinga venum yen familykaga prayer pannunga pls

  • @merimeri329
    @merimeri329 Před rokem

    ஆண்டவருக்கு மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென் அல்லோலுயா அல்லோலுயா

  • @ajaymk2497
    @ajaymk2497 Před 3 lety +4

    Ãmèñ ♥️♥️♥️♥️ APPA

  • @ranjithkumar6578
    @ranjithkumar6578 Před 4 lety +11

    Praise god

  • @Subbujo
    @Subbujo Před rokem +5

    இயேசு வின் வார்த்தைகளால் பிழைத்தவர்கள் உண்டு இதற்கு நான் சாட்சி❤Amen 🙏💖🙏🙏🙏 இயேசு நல்லவர் என்பதை ருசித்து பாருங்கள் ஆமென் ❤ 🙏🙏

  • @cordeliaqueen7705
    @cordeliaqueen7705 Před 3 lety +5

    Praise the Lord Jesus Christ amen

  • @thenupazhani1891
    @thenupazhani1891 Před 4 lety +2

    vathai yen kudaaraththa annuaathu amen

  • @malathi935
    @malathi935 Před 4 lety +5

    Praise the Lord ..Thank u Jesus for affirming me thro this ..

  • @rosalinda1590
    @rosalinda1590 Před 2 lety

    🙏🤲🌹😭🇱🇰ஆமென் ⛪️💐♥️

  • @kaymoli6379
    @kaymoli6379 Před 2 lety +5

    I love you my jesus
    Amen

  • @babychellakutti1077
    @babychellakutti1077 Před 4 lety +5

    Praise the lord

  • @pushparanivincent5949
    @pushparanivincent5949 Před 2 lety +1

    അച്ഛാ എങ്ങലുക്കക അണ്ടവരുടാൻ മണ്ടടവാടുമേ നങ്ങാ ഉങ്ങ പറ്റു‌ കക്കൂരോം

  • @lionaljayanath5511
    @lionaljayanath5511 Před 2 lety +4

    Amen God bless you

  • @dr.j.martin4688
    @dr.j.martin4688 Před 6 měsíci

    ஆமென் ஆமென் இயேசு அப்பா ❤அல்லேலூயா 🎉

  • @sujithsujith4104
    @sujithsujith4104 Před 5 měsíci

    Aama yesuvai maatra ennal mudiyum💪

  • @lionaljayanath5511
    @lionaljayanath5511 Před 2 lety +5

    Amen Thank you jesus

  • @svijayansshanmugavijayan7623

    Aruill nathair yeasu way siyooinill eruthu asirvathipaair.🙏.

  • @indiaskingjesus6083
    @indiaskingjesus6083 Před 6 měsíci

    Kartharuke Magiai ✝️

  • @prasannapycl9155
    @prasannapycl9155 Před 4 lety +3

    Amen prise the Lord ayya

  • @MohanaS-ih3ov
    @MohanaS-ih3ov Před 21 dnem +1

    Thankyou jesus

  • @vallibellampalli618
    @vallibellampalli618 Před 4 lety +6

    Thank you Jesus appa amen 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👌👌👌👌🌺💐🌷🌼🌹👍👍

  • @muthuselvim579
    @muthuselvim579 Před rokem +3

    Love you Jesus amen praise the lord 🙏🙏🙏

  • @joysdrusillainfo9452
    @joysdrusillainfo9452 Před 2 lety +1

    நன்றி அப்பா

  • @malusaravanan2317
    @malusaravanan2317 Před 3 lety +2

    Appa eannoda life apa marum sollunga appa 😭😭😭😭🙏🙏🙏

  • @User123-ye2go
    @User123-ye2go Před 7 měsíci

    Amen 🙌🙌🙌 appa