✅கடன் மாற அதிகாலை ஜெபம் MORNING PRAYER IN TAMIL WITH JESUS | Financial Debt Cancellation Deliverance

Sdílet
Vložit
  • čas přidán 9. 06. 2024
  • It’s important to understand what the Bible does say about debt and pray. Debt is a severe problem in our culture. Everywhere we look, from most governments to a majority of individuals throughout the world, debt is a way of life, with consequences from mild to severe. There are many opinions regarding debt and its impact, but what really matters, especially for us as Christians, is what the Bible says about it. Let us discuss systematically and clearly on this important thing.
    Spend some time praying and worshipping God today for His power, His presence and His perfection to fulfil every promise and prophecy He ever made.Watch this powerful prayer Series and Experience a regular dose of encouragement with a challenging and thought provoking Daily Bible Meditation from Evangelist Ravi Abraham. His spiritual topics will keep you engaged and awaiting each day’s unique message of GOD. Glory to God.
    Today's Powerful Morning prayer before you start your day | அதிகாலை ஜெபம் | Evangelist Ravi Abraham | Deliverance Prayer | prayer for debt cancellation and financial breakthrough | prayer for debt free life | prayer for debt cancellation | Prayer in Tamil | Jebam | Morning Prayer in Tamil with Jesus | Tamil Prayer | Tamil Christian Message
    ✅ கலங்கி தவிக்கும் கடன் மாற அதிகாலை ஜெபம்.
    கடன் பிரச்சனை எப்படி வந்தது? என்ன செய்யலாம்? எப்பொழுது தீரும்?
    Debt Message Part 2 Link : • ✅ கடனிலிருந்து விடுதலை...
    ✅Connect with #EvangelistRaviAbraham on
    Facebook : / evangelistraviabraham
    Email: info@raviabrahamministries.org, raviabraham.a@gmail.com
    Website: www.raviabrahamministries.org
    For any Prayer Requests, Queries or Want to know more: +917540040059
    ✅SUBSCRIBE TO OUR CZcams CHANNEL FOR MORE UPDATES:
    🌐 TAMIL :
    czcams.com/users/evangelistraviabraham...
    🌐 MALAYALAM : / @evangelistraviabraham...
    God Bless you Abundantly.
    ✅ Contents
    00:00 Morning Prayer for debt cancellation Tamil
    05:33 Pray along with me. Live a debt free life.
    🎖MORNING DEVOTION PRAYER || PRAYER MOTIVATION COLLECTION.
    • MORNING PRAYER IN TAMI...
    🎖SPECIAL PSALMS MEDITATION AND PRAYER IN TAMIL.
    • 🔥 Powerful Tamil Night...
    🎖 DELIVERANCE PRAYER AGAINST WITCHCRAFT, BLACK MAGIC AND EVIL ATTACK & CURSES .
    • 🔥 Pray this powerful n...
    ✅ Other relevant Message about Prayer:
    🔷 நடு இரவில் செய்யும் இந்த ஜெபம் உங்கள் வாழ்க்கையை நிச்சயமாக மாற்றும்
    • நடு இரவில் செய்யும் இந...
    🔹 ஜெபிக்கிற மனிதன் தோற்றுப்போவதில்லை ! தோற்றுப்போகிறவன் ஜெபிப்பதில்லை !!
    • ஜெபிக்கிற மனிதன் தோற்ற...
    🔹 போராடித்தான் ஜெபிக்க வேண்டுமா? போராட்டமே வெற்றியின் திறவுகோல் !
    • போராடித்தான் ஜெபிக்க வ...
    ✅ Related Tags:-
    கிறிஸ்தவ காலை ஜெபம்
    கத்தோலிக்க காலை ஜெபம்
    காலை நேர ஜெபம்
    காலையில் ஜெபம்
    அதிகாலை ஜெபம்
    அதிகாலை 3 மணி ஜெபம்
    அதிகாலை ஜெபம் செய்வது எப்படி
    புதிய ஜெபம்
    அதிகாலை பிரசங்கம்
    விடுதலை ஜெபம்
    athikalai jebam in tamil
    ஏசப்பா ஜெபம்
    breaking the debt tamil
    prayer against debts tamil
    morning prayer
    good morning prayer
    powerful morning prayer
    short morning prayer
    good morning prayer message
    morning prayer bible verses
    morning prayer benefits
    morning prayer before starting work
    morning prayer christian
    christian morning prayer
    tamil prayer
    tamil prayer points
    tamil bible prayer
    prayer in tamil bible
    tamil prayer christian
    christian tamil prayer
    confession prayer in tamil
    christian prayer in tamil pdf
    tamil devotional prayer
    tamil prayer for healing
    family prayer in tamil
    delieverence prayer
    deliverance prayer
    deliverance prayer for my child
    deliverance prayer bible verse
    deliverance prayer for healing
    deliverance prayer against evil
    deliverance prayer against alcoholism
    deliverance prayer against the spirit of fear
    how do i pray for deliverance
    biblical deliverance prayers
    deliverance prayer catholic
    deliverance prayer christian
    deliverance prayer confession
    deliverance prayer from evil
    prayer for debt cancellation and financial breakthrough,prayer for debt free life,prayer for debt cancellation,prayer for debt recovery,powerful prayer for debt cancellation,prayer for deliverance from financial debt,prayer for help in financial problems,prayer to free from debt,கடனிலிருந்து விடுதலை பெற ஜெபம், கடன் பாரத்திலிருந்து விடுதலை, உங்கள் பணக்கஷ்டம் தீர்வது எப்படி,tamil christian messages,tamil bible study,christian promise messages,financial problem,Tamil christian message,how to solve your financial problems,prayer for debt TAMIL,prayer for debt cancellation TAMIL
    Hasgtags:-
    #tamilprayer #morningprayer #jesusprayertamil #breakingthecurse #prayertamil #morningprayertamil #delieverenceprayer #delieverence #powerful #morning #prayer #debt #financialbreakthrough
  • Zábava

Komentáře • 438

  • @user-ze7hx4ud7s
    @user-ze7hx4ud7s Před 2 měsíci +66

    அப்பா என் கடன் பிரச்சனை அதிகரித்து கொண்டே போகிறது. ஒன்று விடாமல் எல்லா கடன் பிரச்சனைகளும் தீர உதவி செயுங்க அப்பா. என் தேவனே உதவி செயுங்க. என் தேவனே உதவி செயுங்க. என் தேவனஞ உதவி செயுங்க ஆமென் ஆமென் ❤

    • @jansiammu9764
      @jansiammu9764 Před 2 měsíci +2

      அப்பா எனக்கு கடன் பிரச்சினை இருக்கு அப்பா எனக்கு இந்த பிரச்சினை இருந்து எனக்கு விட்டுவிடவும் அப்பா

    • @pream943
      @pream943 Před 2 měsíci +1

      அப்பாஇயேசுவேஎன்கடன்பிரச்சைணைகல்எல்லாம்நிங்கவேண்டும்அப்பாஎனக்குசொந்தாமாஇடம்அல்லாதுவீடுகிடைக்கதயாவுசெய்யவேண்டும்

    • @pream943
      @pream943 Před 2 měsíci

      அப்பாஇயேசுவேஎனக்குஉதவிசெய்யவேண்டும்இயேசுவேஎனக்குஉதவிசெய்யாவேண்டும்சொந்தமாவீடுஅல்லாதுஇடம்கிடைக்கவும்உதவிசெய்யாவேண்டும்இயேசுவேஆமென்

    • @pearlikapearlika9565
      @pearlikapearlika9565 Před 2 měsíci +3

      அப்பா பிதாவே என் கடன் பிரச்சனை முடிந்தாலே நான் நிம்மதியா விண்ணுலகம் வந்து அடைவேன் ஆண்டவரே

    • @WinstonVincent-nj6ez
      @WinstonVincent-nj6ez Před měsícem

      Amen amen hallelujah

  • @FathimaRani-qu3wt
    @FathimaRani-qu3wt Před 3 dny

    இயேசப்பா எங்க கடன் பிரச்சினை தீர்ந்த பார்த்த தயவு செஞ்சு மன்றாடுகிறேன் அப்பா

  • @rubyjullietrubyjulliet3962
    @rubyjullietrubyjulliet3962 Před 2 měsíci +25

    கர்த்தாவே நாங்கள் பட்ட அனைத்து கடன்களை அடைக்க நீர் கிருபை செய்யும் என் தேவனே நீர் இல்லை என்றால் எனக்கு யாருமே இல்லை உதவி செய்ய அப்பா வழி நடத்துங்கள் அப்பா நன்றி அப்பா ஆமென்

    • @user-uv5kf3ke1x
      @user-uv5kf3ke1x Před 2 měsíci

      என் கடன்கள் முடிய வில்லை நீர் எனக்கு உதவி செய்ய வேண்டும்

    • @user-uv5kf3ke1x
      @user-uv5kf3ke1x Před 2 měsíci

      Amen Amen Amen Amen

  • @vigiprabu443
    @vigiprabu443 Před 17 dny +1

    Amen Amen Hallelujah Praise God

  • @user-vw7vx9uu8k
    @user-vw7vx9uu8k Před 14 dny +1

    இயேசப்பா எங்களுக்கு பத்து இலட்சம் கடன் இருக்கிறது கடலிலிருந்து விடுதலை குடுங்கப்பா பயமா இருக்கு பா உதவி செய்யுங்கப்பா🙏🙏🙏🙏✝️✝️✝️🛐🛐🛐

  • @SurprisedComputerChip-vb1dn
    @SurprisedComputerChip-vb1dn Před 2 měsíci +18

    இயேசப்பா என் கடன்கள் அதிகமாக போய்க் கொண்டிருக்கிறது கடனில் மூழ்கி கொண்டு இருக்கிறேன் இயேசப்பா இந்த கடன்களை அடைக்க எனக்கு வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கும் எங்கள் குடும்பத்தை கண்ணோக்கி பாரும் தகப்பனே ஒவ்வொரு நாளும் லோண் கட்ட வேண்டும் தவித்துக் போகின்றேன் தகப்பனே சீட்டு கடன் குழு கடன் வீடுகட்ட வாங்கிய கடன் அந்த வீடும் முழுமையாக முடியாமல் அந்த வீட்டில் வாழ்கிறோம் தகப்பனே எங்களுக்கு வேறு வழியில்லாமல் நொந்து நொந்து வாழ்ந்து கொண்டிருக்கும் எங்களை கண்ணோக்குங்கப்பா வழி காட்டுங்கப்பா பிள்ளைகளுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் இந்த பாவியின் குடும்பத்தை கண்ணோக்கி பாருங்கள் இயேசப்பா என் கணவருக்கு நிரந்தரமாக ஒரு நல்ல வேலை கிடைக்க வழி காட்டுங்கப்பா வருமானம் தரும் ஒரு நல்ல வேலை கிடைக்க வழி காட்டுங்கப்பா எனக்கு வீட்டில் இருந்த படியே எதாவது ஒரு வேலை செய்ய வழி செய்யும் தகப்பனே ஆமென் அல்லேலூயா அல்லேலூயா தகப்பனே

    • @victoryaselvakumar3719
      @victoryaselvakumar3719 Před 2 měsíci

      Amen appa

    • @ThilagavathiThilagavathi-ve6jc
      @ThilagavathiThilagavathi-ve6jc Před 10 dny

      என்பேரில் கனரா வங்கியில் கடண் இருக்கறது ஐயா கழிக்க தேவன் உதவிசய்ய வேணடும் கிருபை தாரும் தகப்பனே ஆமென்

  • @stssssattur
    @stssssattur Před 4 dny

    இயேப்பா எனக்கும் என் சகோதரர் மற்றும் சகோதரிகளுக்கும் கடன் அதிகரித்து கௌண்டே வருகிறது இயேசப்பா எங்கள் குடும்பத்தில் கடன் பிரச்சனை தீர உதவி செய்யுங்க இயேசப்பா, எங்களுக்கு உதவி செய்யுங்க இயேசப்பா

  • @vijayantailor6040
    @vijayantailor6040 Před 2 měsíci +19

    கட்டவே முடியாமல் இருக்கிற லோண் கட்ட உதவி செய்யும் ஏசப்பா பிள்ளையின் குடும்ப வாழ்க்கையை ஆசிர்வதியுங்க இயேசப்பா

  • @VasanthaM-xn9pe
    @VasanthaM-xn9pe Před měsícem +8

    அப்பா என் கடன் பிரச்சனை அதிகரித்து கொண்டே போகிறது. அப்பா என் கடன் பிரச்சனை எல்லாம் நீங்க வேண்டும்.

  • @suganthijane3651
    @suganthijane3651 Před měsícem +11

    பிரதர எனக்கு கடன் அதிகம் உள்ளது
    நான் ஊழியகாரி
    என் கடன் மாற ஜெபம் பண்ணுங்க

  • @rajasekar2279
    @rajasekar2279 Před měsícem +6

    நாங்கள் வாங்கிய அனைத்து கடனையும் அடைக்க தேவன் கிருபை செய்வீராக ஆமென்

  • @sowmiyasowmiya175
    @sowmiyasowmiya175 Před 10 dny

    பயமா இரூக்கு கடன்னூல்ல இரூந்து வெளிய வர வெயிங்க இயேசப்பா

  • @guestking2970
    @guestking2970 Před 21 dnem +1

    Appa yesappa enga kadan problem lathai theerthu vainga appa thalaikku mela poittu appa kaappatrunga

  • @shylajashylaja3875
    @shylajashylaja3875 Před 9 dny

    இயேசப்பா என் கடன் பிரச்சனை கணக்கில்லாமல் இருக்கிறது தேவனே அப்பா என் பிரச்சினைகளை எல்லாம் நீங்கள் பார்த்துக் கொள்வீர்கள் என்று நான் விசுவாசிக்கிறேன் ராஜா அப்பா எனக்கு இந்த வீட்டில் லோன் கிடைக்க எனக்கு ஆசிர்வாதம் பண்ணுங்க தேவனே

  • @user-yn6fj7sw2x
    @user-yn6fj7sw2x Před 17 dny +1

    பிரதர் எங்க வீட்டிலும் கடன் பிரச்சனை அதிகமாக உள்ளது குழுக்களிடம் ஹவுசிங் லோன் கடன் வட்டி கடன் கடன் பிரச்சனை தீரவும் வேலை கிடைக்கவும் ஜெபம் பண்ணுங்க

  • @venkatajalamvenkatajalam7347

    🙏அப்பா என்னுடைய பண தேவைகளை பாருங்கள் அப்பா ❤️ஆமென் அப்பா❤️

  • @user-rv7cq4nv5l
    @user-rv7cq4nv5l Před 8 dny

    எங்களுக்கு 90 இலட்சம் கடன் இருக்கிறது எங்கள் கடனை அடைத்து. தாருங்க இயேசப்பா

  • @BernardSumathini-qp2te
    @BernardSumathini-qp2te Před 2 měsíci +6

    25.00000 கடன் கொடுக்க வேண்டும் உதவி தேவை இசப்பா

  • @magimajohn1138
    @magimajohn1138 Před měsícem +3

    எங்கள் கடன் பிரச்சனையிலிருந்தும் எங்களுக்கு தயவாய் விடுதலை தாரும் அப்பா 😪🙏 ப்ளீஸ்

  • @sjosapinpradeep5760
    @sjosapinpradeep5760 Před 2 měsíci +5

    அப்பா எனக்கு இருக்கும் 20 லட்ச்சம் கடன் பிரச்சினை தீர அப்பா எனக்காக இரங்கும் அப்பா.

  • @rolex_ff_king536
    @rolex_ff_king536 Před 2 měsíci +6

    இயேசப்பா என் குடும்பத்தை கடன் பிரச்சனையிலிருந்து விடுவித்தருளும்

  • @user-by5xc6jl2t
    @user-by5xc6jl2t Před 20 dny

    கடன் பிரச்சினை இல் இருந்து விடுதலை தாருங்கள் appa

  • @niroshamary7848
    @niroshamary7848 Před 2 měsíci +5

    கடன் பிரச்சினைக்களிலிருந்து விடுதலை தாங்க கர்த்தாவே

  • @amalaraniamalarani3927
    @amalaraniamalarani3927 Před 2 měsíci +5

    இயேசுவே என்னுடைய கடன் பிரச்சினைகள் அனைத்தும் வெகு சீக்கிரம் தீரும் படியாக வேண்டிக்கொள்ளும் ஆமென்🙏🙏🙏🙏🙏

  • @baskercs5638
    @baskercs5638 Před 17 dny +1

    ஆமென் அல்லேலூயா விசுவாசிக்கிறேன் இயேசுவின் நாமத்தில்✝️🙏

  • @valarmathivalarmatni8423
    @valarmathivalarmatni8423 Před 2 měsíci +4

    உங்களோட வசனத்தை கேட்க கேட்க எங்களுக்கு பரிபூரண சுகத்தை உண்டாகுத ஆமென் 🙏

  • @mjokin1831
    @mjokin1831 Před měsícem +4

    கர்த்தாவே.என்.கடன்.பிரச்சனையில்.இருந்து.என்னை.விடுவித்தருளும்

  • @sumathysumathy1014
    @sumathysumathy1014 Před 2 měsíci +6

    அப்பா என் கடன் பிரச்சினை கந்து வட்டி பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது வருமானம் கிடைக்க வேண்டும் கேவலமாக பேசும் மனிதரிடம் காப்பாற்றுங்கள் அப்பா

  • @thavanesansaritha
    @thavanesansaritha Před měsícem +2

    எங்கள் கடன்பிரச்சனைகளைதீர்க்கவழிசெய்யும் யேசப்பா

  • @g.jkumar2540
    @g.jkumar2540 Před měsícem +4

    இயேசு சாமி என் கடன் பிரச்சன தீர உதவி செய்யுங்கப்பா தவிக்கிரேன்ப்பா நிம்மதி இல்லப்பா

  • @sowmiyasowmiya175
    @sowmiyasowmiya175 Před 10 dny

    Plzzz இயேப்பா 🙏🙏🙏🙏🙏

  • @ThilagavathiThilagavathi-ve6jc

    என் கடன். என் மகன் என் மகள் கடன் தீர வேண்டும் தேவன் உதவிசய்ய வேணடும் ஜெபக்கவும்

  • @amuthafelicy
    @amuthafelicy Před měsícem

    Yesappa yen கடன்கள் கட்டுவதற்கு பண உதவி கிடைக்க வேண்டும் yesappa.

  • @Raj-gq1qx
    @Raj-gq1qx Před měsícem +2

    இயேசுப்பா கடன் தொல்லையால் அவதி படுகிறேன் எனக்கு உமது இரக்க ம் காட்டும் ஆண்டவரே என் ஆண்டவரே எனக்கு இரங்கும் அல்லேலூயா ஆமென் மரியே வாழ்க

  • @user-by5xc6jl2t
    @user-by5xc6jl2t Před 20 dny

    என் மகனுக்கு வேலை வேண்டும் appa வறுமை பஞ்சம் பணத்தட்டுப்பாடு vedil

  • @subhastalin7837
    @subhastalin7837 Před měsícem

    appa kadan pratchanai maranum appa uthavi seyyungappa umakku nandri ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @adhilakshmirajavel550
    @adhilakshmirajavel550 Před 2 měsíci +4

    இயேசப்பா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் தகப்பனே இந்த ஜெபத்தில் என்னை கூட்டி சேர்த்திரே உமக்கு நன்றி தகப்பனே என் மகளுக்கு உடல் சுகம் கொடுத்து இரண்டாம் ஆண்டு எழுத போகும் தேர்வை ஆசீர்வதியும் தகப்பனே 🙏 மகன் பெயர் விஷ்வா நீட் கோட்ச்சிக் படித்து கொண்டு இருக்கின்றான் அவனுக்கு உடல் சுகம் கொடுத்து இயற்பியல் வேதியியல் உயிரியல் பாடங்களில் அதிக மதிப்பெண் பெற ஞாபகசக்தி தாருங்கள் இயேசப்பா பிள்ளைகளை சாட்சி சொல்ல கிருபை தாருங்கள் தகப்பனே ஆமென் அல்லேலூயா 🙏😭😭😭

  • @thenmozhiraja8775
    @thenmozhiraja8775 Před 3 dny +1

    ❤❤❤❤❤❤❤

  • @SanthanaKumar-ss6zc
    @SanthanaKumar-ss6zc Před 26 dny

    கடன் பிரச்சனையிலிருந்து வாகனக் கடனை திருப்பிக் கொடுப்பதற்கு கடன் பிரச்சனை தீர்வு கிடைக்க வேண்டும் இயேசப்பா

  • @SweetyPrabhu
    @SweetyPrabhu Před 3 dny

    Praise the lord amen

  • @glorysheeba3770
    @glorysheeba3770 Před 2 měsíci +4

    ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்

  • @ranavdesnaa6864
    @ranavdesnaa6864 Před 9 hodinami

    Please pray for my financial problems tq jesus

  • @gracydassdass414
    @gracydassdass414 Před 2 měsíci +2

    , , இயேசு அப்பா இந்த ஜெபம் மனம் ஆறுதல் தருகிறது இந்த ஜெபத்திண், வழியாக எங்களுக்கு ஒரு விடுதலை தாங்க, இயேசு அப்பா கர்தருக்கே, ஸ்தோத்ரம்

  • @AHDULKADIR
    @AHDULKADIR Před 12 dny

    Amen ✝️✝️✝️✝️✝️✝️ thank you Lord amen ✝️✝️✝️✝️

  • @maheshkumarcm5087
    @maheshkumarcm5087 Před měsícem

    Praise the lord Jesus daddy thank you for all your help amen 🙏🙏🙏🙏🙏👏👏🙏🙏🙏👏🙏👏

  • @valarmathivalarmatni8423
    @valarmathivalarmatni8423 Před 2 měsíci +2

    அப்பா பிதாவே ஸ்தோத்திரம் எனக்கு இருமல் அஞ்சு வருஷமா இருக்கு மருந்து மாத்திரை சாப்பிட்டு கூட சரியா ஆகல ஆண்டவர் நீங்கதான் பரிபூரண சுகத்தை தாங்க ஆண்டவரே 🙏 ஆமென் எனக்கு கடன் அதிகமா இருக்கு நான் எப்படி கடனை தீர்க்க போறேன்னு தெரியலையே இயேசப்பா நீங்க தானே பணம் தேவைகளை சந்திக்கும் ஆண்டவரே ✝️🙏🙏🙏🙏🙏 ஆமென்

  • @subasheba5722
    @subasheba5722 Před 2 měsíci +3

    Amen hallelujah ❤️நன்றி இயேசப்பா எங்களைவிடுவிக்கிறவர் நீர்தானப்பா❤

  • @godgodgod7220
    @godgodgod7220 Před měsícem +3

    5 லட்சம் கடன் பிரச்சனையிலிருந்து விடுதலை தாங்க இயேசுவே

  • @lusianirmalarani2386
    @lusianirmalarani2386 Před měsícem +2

    இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி. அப்பா பிதாவே. தீராத கடன். வருமானம் எல்லாமே வட்டிகட்ட போதவில்லை. நான் ஒருவருக்கு பணம் கொடுத்து உதவினார். அவர் திரும்ப தரவில்லை. ஓரு பதிலும் இல்லை. 10 இலட்சம் எனக்கு தரவேண்டும். என் பணம் தந்தால் நான் என் கடன் தீர்த்துவடுவேன். என் விண்ணப்பம் கேளும் என் ஜீவனுள்ள பிதாவே. ஆமென்

  • @user-qj6vt7tq7n
    @user-qj6vt7tq7n Před měsícem

    Easapa என் vanduthalai kadaruluga அப்பா

  • @user-go1xq3nn7g
    @user-go1xq3nn7g Před 18 dny

    இயேசு அப்பா எனக்கு கடன் பிரச்சினை அதிக அளவில் உள்ளன ரொம்ப பிரச்சினை இருக்கு பிலிஸ் எனக்கு உதவி பண்ணுங்க ஜெபம் பண்ண வேண்டும் மிகவும் கஸ்ட்ம இருக்கு

  • @AnushaAnu-ij9sf
    @AnushaAnu-ij9sf Před měsícem

    ஆமென்அப்பா❤❤ஆமென்

  • @saraswathyc233
    @saraswathyc233 Před 2 měsíci +3

    Sthothiram appa swamy kadam pirachinailirinthu viduvium appa

  • @MiiAl-sc5wv
    @MiiAl-sc5wv Před 2 měsíci +2

    என்தேவனேநீங்தாப்பா. என். கடன்களை. அடைக்க. உதவி. செய்ங்கப்பா. நீங்க இல்லையினா. எங்கலுக்குகிருபைசெய்ய யாரும். இல்ல. தண்டி. ப்பா. ஆம்மீன்❤❤❤🎉🎉

  • @premababu1695
    @premababu1695 Před 2 měsíci +3

    அப்பா பிதாவே 20,0000/ ரூபாய் கடனில் தத்தளிக்கும் எனக்கு மன அமைதி தாரும். எனது மகளுக்கு 27வயதாகின்றது திருமணம் ஏர்ப்பாடு செய்யப்பட்டுள்ளது ஒரு வழியும் தெரியாமல் இருக்கிறேன் அப்பா பிதாவே நீரே எங்களுக்கு பண உதவி கிடைக்க ஆசீர்வதியும் திருமணம் நல்ல முறையில் நடைபெற கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்தருளும். விடுதலை தாரும்.

    • @prakasaadhil5067
      @prakasaadhil5067 Před 2 měsíci

      Appa en katan 16 lak mel katan nerukati vitothalai thankkappa katan aataikka valli thankkappa varumanam thankkappa oru tholil or jop thankkappa vannatharama en life vatttratha neerutraee maranum appa kuraiyookal niraivakanuom appa pls help me appa

  • @sundervalluvan5157
    @sundervalluvan5157 Před měsícem

    Amen hallelujah praise the Lord Jesus amen

  • @Ourminivlogs
    @Ourminivlogs Před 18 dny

    Praise the Lord thank you jesus

  • @SelviSekar-ys3wj
    @SelviSekar-ys3wj Před měsícem

    Amen yesappa

  • @ChristianJesvia
    @ChristianJesvia Před 2 měsíci +3

    என மகளுக்கு CMC Vellore ல் MBBS seat கிடைப்பதனால் கடன் மாற ஜெபியுங்கள்

  • @SelviSekar-ys3wj
    @SelviSekar-ys3wj Před měsícem

    Nantry yesappa

  • @santhoshraj6212
    @santhoshraj6212 Před 5 dny

    Please pray for my family and my sister family and my dad mom health

  • @NithiSiva-ij2gv
    @NithiSiva-ij2gv Před měsícem

    ஆமேன் ஆமேன்❤❤❤

  • @thavanesansaritha
    @thavanesansaritha Před měsícem

    ஆமேன்

  • @SelviSekar-ys3wj
    @SelviSekar-ys3wj Před měsícem

    Thank en yesappa

  • @nawasupply4432
    @nawasupply4432 Před 2 měsíci

    ஆமென் அல்லேலூயா

  • @mathewmathew4483
    @mathewmathew4483 Před 4 dny

    Amen

  • @JazzFusionClub
    @JazzFusionClub Před 2 měsíci +2

    Engalai kaapaththunga yesappa please save my family kadanil irunthu viduthalai thanga yesappa please save my son santhosh daughter selvapriya please Jesus help pannuga yesappa kaappaththunga yesappa

  • @sreesrinivasan350
    @sreesrinivasan350 Před měsícem +2

    கர்த்தர் உங்களுடைய ஜெபத்தைக்கேட்டு அற்புதம் செய்வதற்காக எல்லாரும் ஷோத்திரம் சொல்வோமா....கர்த்தர் உங்களுடைய ஜெபத்தைக்கேட்டு அற்புதம் செய்வதற்காக எல்லாரும் ஷோத்திரம் சொல்வோமா....Sothiram.. Sothiram... Amen🙏

    • @pavipavi1965
      @pavipavi1965 Před měsícem

      SandhiyaCA exam ezhithi passaganum athigamana kadansumai niinganum pillaikal asirvathikka padanum jebaudhavi vendukiren amen

  • @ampic1682
    @ampic1682 Před 17 dny

    Jesusankum.niriya.kadn.undu.kadan.marum.padi.uthavi.chaiveera.arputjam.chathamiku.nanty.Jesus.aman.

  • @user-li3cj3hm8h
    @user-li3cj3hm8h Před 2 měsíci +2

    அப்பா எனக்கு கடன் நேரிய இருக்கு அந்த கடனையும் தாண்டி குடும்பமா இருக்க அசை எனக்கு இரண்டு குழந்தைகள் பையன் பள்ளியில் பெண் உறவினர் வீட்டில் இருக்காங்க என் கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு இருக்க கர் என் குடும்பம் என்னைக்கு ஒன்றாக சேர்ந்து இருப்போம் என்று தெரியல அப்பாமாற்று என்

  • @NithyaKalaivani-jg6dq
    @NithyaKalaivani-jg6dq Před měsícem

    Thgappne en kadan pirachanai maruvadharkaga nandri

  • @jdavid7845
    @jdavid7845 Před 2 měsíci

    ஆமென் 🙏

  • @ChandruA-pk1zd
    @ChandruA-pk1zd Před měsícem

    Amen Amen Amen Amen Amen Amen

  • @sumisumithra8995
    @sumisumithra8995 Před 23 dny

    Praise the lord 🙏 my brother sundarmoorthy he dialisis patient so 2 laks above debit plzzz pray my brother and also financial problem Amen 🙏🙏🙏🙏

  • @bmv6130
    @bmv6130 Před 2 měsíci +3

    Praise The Lord
    GLORY TO JESUS
    AMEN
    Hallelujah
    LORD JESUS CHRIST
    AMEN

  • @m.vennilamahendran8987
    @m.vennilamahendran8987 Před měsícem +1

    ஆண்டவரே என்னுடைய கடன் பிரச்சனையிலிருந்து நான் மீண்டும் வெளியேறும் ஆண்டவரே நீங்கதான் பா எங்களுக்கு உதவி செய்வ தகப்பனே உமக்கே நன்றி

  • @snaha1007
    @snaha1007 Před 2 měsíci +2

    எங்கள் தொழில் குடும்பம் ஆசீர்வதமாய் இருக்க கடன் தீர பொறாமை கண்திருஷ்டி பாவங்கள் இருந்து விடுதலை கிடைக்க எங்களுக்காக ஜெபிக்க வேண்டுகிறேன் நன்றி நன்றி

  • @sivarajavelu6291
    @sivarajavelu6291 Před 2 měsíci

    ஆமென்

  • @stephenraj8618
    @stephenraj8618 Před 2 měsíci

    Amen yesappa enaku kaadan prechana, ellam emi la irundhu ennai kappathum

  • @user-qz6zd9ry8f
    @user-qz6zd9ry8f Před měsícem

    Amen 🙏 thank you Jesus Christ 🙏🙏🙏✝️💯❤️

  • @bhehhhshhhhsnbsh6858
    @bhehhhshhhhsnbsh6858 Před měsícem

    Amen appa en kanavar kadal tholilula asirvathathai kaikudi vera pannunga Appa kadan maranum en thevailam sanhinga appa 😢😢

  • @premilachristy2909
    @premilachristy2909 Před měsícem

    Pray for my Loan and own house problem and new job Losses money for new job my worries and my Loan and own house problem

  • @a.j.sa.jaishankar115
    @a.j.sa.jaishankar115 Před měsícem

    ஜெயசங்கர் கடன் பிரச்சனையில் மிகவும் அவதிபடுகின்றேன் எனக்கு நல்ல வேலை கிடைக்க ஜெபம் செய்யுங்கள்

  • @jammu22box
    @jammu22box Před 2 měsíci

    Pray for our debts to get a solution this month itself Brother
    Praise God Brother

  • @sundaripaull9456
    @sundaripaull9456 Před 2 měsíci

    Sthothiram Appa ❤❤

  • @ishwaryaishwarya1609
    @ishwaryaishwarya1609 Před 2 měsíci +3

    ஐயா உண்மையில் மாக கெடுமையன கடன் பிரச்சனையில் மட்டிகெண்டேன் ஐயா முதல் கடன் பிரச்சனையில் 2 லட்சம் இருக்கின்றது ஐயா உதவி செய்ய பேய் நான் கடன் மட்டிகெண்டேன் உதவி செய்யி நான் உனக்கு திருப்பி தரேன் என்று கூறி விட்டார்கள் ஆனால் 7 வருடமாய் திரபி தரவில்லை ஐயா ஏன் வாழ்கிறேன் என்று பலமுறை வேதனை அளிக்கிறது எனக்கு கடனை நினைத்தால் வாழலாம் என்று தெரியவில்லை ஆண்டவர் ஒருவர் தாம் உதவி செய்ய முடியும் ஐயா ஆமென்

  • @ParameswarieAnandaraja
    @ParameswarieAnandaraja Před 2 měsíci

    Praise the lord Jesus 🙏🙏🙏🙏

  • @valarmathivalarmatni8423
    @valarmathivalarmatni8423 Před 2 měsíci +1

    என் மகன் சந்தோஷ் 2, தேதி எக்ஸாம் எழுதப் போகிறார் அதற்காக ஜெபியுங்கள் ஐயா நல்ல மார்க் எடுக்கணும் படிப்பு நான் எடுத்து தாருங்கள் இயேசப்பா சமூகத்தில் காத்திருக்கிறேன் ஆண்டவரே ✝️🙏 ஆமென்

  • @christabelfernando5630
    @christabelfernando5630 Před měsícem

    Please pray me kadanprachannilrundu vduthaliparuvathukku l am Sri Lanka 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mabelselvakumari4668
    @mabelselvakumari4668 Před měsícem

    Yesappa pls help us..😢

  • @pearlikapearlika9565
    @pearlikapearlika9565 Před 2 měsíci +1

    கடவுளே எனக்கு கடன் கொடுத்தவர்கள் தயவுகூர்ந்து பொறுமையாக இருந்து வாங்கிக் கொள்ளவும் அதற்கு நீ துணைபுரியும் தாயே கடவுளே

  • @mjokin1831
    @mjokin1831 Před měsícem +1

    நீரே.எனக்கு.துணை.ஆண்டவரே

  • @user-xh3yf5dk2p
    @user-xh3yf5dk2p Před 2 měsíci +1

    இயேசப்பா குடியினால் கடனாளியாக கணவரை மாற்றும் அப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @user-jd3uo8hf4f
    @user-jd3uo8hf4f Před měsícem

    Amen en kadan ellam Adaikkappada venum Appa

  • @vimalathomas1313
    @vimalathomas1313 Před měsícem

    Amen appa please pray for my business financial problems and my family members no works in my shop please pray for my business

  • @nimu6444
    @nimu6444 Před 2 měsíci

    Praise yhr god

  • @m.venika6225
    @m.venika6225 Před 2 měsíci +1

    ஏசப்பா நான் ஒரு கம்பெனியில் வேலை செய்கிறேன் நான் வேலை பார்த்த இடத்தில் இருந்து வேர இடத்துக்கு மாற்றி விட்டுவிட்டார்கள் அப்பா எனக்கு வீசீங் பிரச்சினை இருக்கிறது என்னால் ஏ சி இருக்கமுடியவில்லை எனக்கு உதவி செய்ங்கப்பா நான் வேர இடத்துக்கு போக உதவி செய்ங்கப்பா நான் உம்மை நம்பி இருக்கிறேன் தகப்பனே எனக்கு இரங்கும் அப்பா

  • @praveensaish8007
    @praveensaish8007 Před 2 měsíci

    Appa enaku thirumba vara vendiya 34,000 panathai avargal thiruppi thara utharavu koduthu ,arpudham puriyunga appa ❤ amen thagappaney

  • @user-xu6lz6th1q
    @user-xu6lz6th1q Před 2 měsíci +1

    , கடன். பிரச்னை. இயேசுவின்
    நாமட்டில். முடிந்தது
    ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @reniworld3296
    @reniworld3296 Před měsícem

    Appa kadan pirachaikalil irunthu viduthai thanga pa. Yennai chatciyaga vainga pa