Jeba Aavi Otri | ஜெப ஆவி ஊற்றி | Lyrical Video

Sdílet
Vložit
  • čas přidán 6. 07. 2022
  • This song is composed by Pr. Gersson Edinbaro
    Sung by Pr. John Jabez
    Contact Us
    Pr. John Jabez
    Email Id : hgtclajohn@gmail.com
    Whatsapp : +91 97876 36352
    (If you wanna know more about this ministry, please read the About page in this channel. Thank you!)
    Direct link to my WhatsApp 👇
    api.whatsapp.com/send?phone=91...
    ஜெப ஆவி ஊற்றி ஜெபிக்க செய்யும்
    விண்ணப்பத்தின் ஆவி வந்திறங்கட்டும்
    ஜெப ஆவி ஊற்றுமே
    விண்ணப்பத்தின் ஆவியை ஊற்றிடுமே
    இரவுகள் எல்லாம் ஜெப நேரமாய்
    மாறானுமே நாம் ஜெபிக்கணுமே
    எதிர்ப்பின் நடுவிலும் தானியேல் போல
    வைராக்கியமாய் நாம் ஜெபிக்கணுமே
    உணவை தவிர்த்து உபவாசித்து
    தேசத்திற்காய் நாம் கதறணுமே

Komentáře • 26

  • @ammuarasan2127
    @ammuarasan2127 Před 2 měsíci +1

    ஆமேன் ஆமேன்

  • @dpkkuttay9488
    @dpkkuttay9488 Před 6 měsíci +1

    Amen hallelujha nantri appa ❤❤❤❤❤❤❤

  • @suganthisinthani416
    @suganthisinthani416 Před 7 měsíci +1

    lord jesus

  • @vijayalakshmiselvraj4871

    அற்புதமான. அபிஷேகபாடல் தேவனுக்கே மகிமை உண்டாவதாக.

  • @paulstephenmessiahpropheti7666

    ஆவியில் அனல் மூட்டும் அபிஷேகம் நிறைந்த ஆராதனைக்காக கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறேன் இந்த திருச்சபையையும் அதன் போதகரையும் கர்த்தர் மேன்மேலும் ஆசீர்வதித்து பயன்படுத்துவராக ஆமென்

  • @vigneshm3781
    @vigneshm3781 Před rokem +5

    ஆமென்

  • @parimalap5062
    @parimalap5062 Před 7 měsíci +2

    Glory to jesus

  • @demonsfear887
    @demonsfear887 Před 2 lety +5

    செமயா இருக்கு. அல்லேலூயா. உன்னதங்களில் ஆண்டவருக்கு மகிமை உண்டாவதாக.

  • @BabyBaby-xy9we
    @BabyBaby-xy9we Před rokem +2

    Neengal kartharal Aseervadhikapatavargal Amen

  • @kaliyaperumal8743
    @kaliyaperumal8743 Před rokem +2

    Halleluiah Halleluiah Halleluiah APPA

  • @theodorabarde2477
    @theodorabarde2477 Před rokem +2

    Praise the Lord

  • @tamilselvig8962
    @tamilselvig8962 Před rokem +3

    Amen

  • @stellasanthosh8643
    @stellasanthosh8643 Před rokem +2

    Amen Alleluia Thank you Jesus Christ Alleluia Amen 🙏🙏🙏

  • @valarmathimelgees5704
    @valarmathimelgees5704 Před rokem +2

    Glory to God 🙏🙏

  • @edwardsamuel8185
    @edwardsamuel8185 Před rokem +2

    🙏 AMEN. PRAISE THE LORD. HALLELUJAH. HALLELUJAH. HALLELUJAH 🌹🌹🌹🙏🙌👍

  • @t.d.manohar3444
    @t.d.manohar3444 Před 2 lety +2

    Thank you holly spirit amen hallelujah🙏🙏🙏🙏🙏🙏

  • @rahelbalan7424
    @rahelbalan7424 Před rokem +3

    Praise the lord

  • @cute_angel79
    @cute_angel79 Před 2 lety +2

    Super 🌹🌹🌹🌹👌💞🤚🤚🥰🙏❤️ Amen love you Jesus

  • @Jayasinghpsd
    @Jayasinghpsd Před rokem +3

    Amen hallelujah praise the Lord

    • @edwardsamuel8185
      @edwardsamuel8185 Před rokem

      🙏 AMEN PRAISE THE LORD. HALLELUJAH. 🙏🌹👍🙌💪

  • @t.d.manohar3444
    @t.d.manohar3444 Před rokem +2

    This worship very nice l am very very happy

  • @ChandraShekar-gg6wq
    @ChandraShekar-gg6wq Před rokem +3

    🔥🔥🔥👍👍👍

  • @user-nx5ff7pc5l
    @user-nx5ff7pc5l Před 8 měsíci +1

    Super song jesus

  • @jazzthadhu
    @jazzthadhu Před 2 lety +2

    🙏🙏🙏🙏🙏

  • @pktbsigaming6134
    @pktbsigaming6134 Před rokem +2

    Amen