Entha Nilayil Naan Irunthalum | எந்த நிலையில் | Traditional Christian Song

Sdílet
Vložit
  • čas přidán 14. 05. 2021
  • Lyrics : Traditional
    Music : D. Mervin Suresh
    Singer : Sis. Yazhini
    Recording & Mixing @ Trinity Waves
    Mix & Mastering : Maris Vijay
    Editing : Ratchagan ( +91 9962143786)
    For promotion : digital.mmpl1992@gmail.com
    entha nilaiyil naanirunthaalum
    ennai verukkaathavar
    en Yesu oruvarae
    en thaevan oruvarae
    Nnoyaaliyaay naanirunthaal
    palar veruppaarkal
    en Nnoykalaiyae solli
    solli Nnokatippaarkal
    kadanaaliyaay naanirunthaal
    palar veruppaarkal
    en kadankalaiyae solli
    solli kalanga vaippaarkal
    pattam patippu illaavittal
    palar veruppaarkal
    verum patta maram entu
    solli parikasippaarkal
    anaathaiyaay naanirunthaal
    palar veruppaarkal
    anpu vaenndumaa entu
    alaiya vaippaarkal
  • Hudba

Komentáře • 462

  • @KuttyA.S.Lord_007
    @KuttyA.S.Lord_007 Před 3 lety +57

    எந்த நிலையில் நீ இருந்தாலும் - உன்னை
    வெறுக்காதவர் இயேசு ஒருவரே - என் தேவன் நடுவரே
    1.நோயாளியாய் நீ இருந்தால் பலர் வெறுப்பார்கள்
    உன் நோய்களையே சொல்லி சொல்லி நோக வைப்பார்கள் - எந்த
    2.கடனாளியாய் நீ இருந்தால் பலர் வெறுப்பார்கள் - உன்
    கடனதையே சொல்லி சொல்லி கலங்க வைப்பார்கள் - எந்த
    3.பட்டப் படிப்பு இல்லாவிட்டால் பலர் வெறுப்பார்கள்
    உன்னை பட்ட மரம் என்று சொல்லி பரிகசிப்பார்கள் - எந்த
    4.அனாதையாய் நீ இருந்தால் பலர் வெறுப்பார்கள்
    அன்பை உனக்குத் தருவேன் என்று அலைய வைப்பார்கள் - எந்த

  • @venkatesang9816
    @venkatesang9816 Před 3 lety +39

    எந்த நிலையிலும் எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும் ஒவ்வொரு நாளும் நம்மை நேசித்து வழிநடத்தும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்

    • @stellarani3071
      @stellarani3071 Před 2 lety +1

      மிகவும் அருமையான பாடல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

    • @ManiMani-zx5ew
      @ManiMani-zx5ew Před 2 lety +1

      @@stellarani3071 of 0

  • @singarayarjecob7062
    @singarayarjecob7062 Před rokem +13

    நான் உண்மையாக வணங்கும் ஒரே தெய்வம் இயேசு மட்டும்தான் 🌝🌝🌝🌝🌝🌝🌝🌝👌👌👌👌👌👌👌👌👍👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @KRadhaKrishnaTamil
    @KRadhaKrishnaTamil Před 11 měsíci +14

    என் வாழ்வில் நிம்மதிஎன்றதே இல்லே உம்மை நினைக்கும் போது மனதில் சிறிது நிம்மதி தோன்றுகிறது என்று எல்லோறுக்கும் துணையிருக்கள் எம் தேவனே😢😞😭😭🙏🙏🙏🙏🙏

  • @charlesa5612
    @charlesa5612 Před 3 lety +114

    மிக அருமையான பாடல், யாழினியின் குரல் ரொம்பவும் இனிமை, இசை சூப்பர், யாழினி இறைவன் அருள் உன் மீது என்றும் இருக்கும் என்று உளமார வாழ்த்துகிறேன்.

  • @iruthayarani1239
    @iruthayarani1239 Před 2 lety +47

    உண்மையை உணர்த்தும் பாடல்.ஆம் என்னை வெறுக்காதவர் இயேசு ஒருவரே.

  • @jesukani1217
    @jesukani1217 Před rokem +26

    என் வாழ்வில் பல நன்மைகளை செய்த என் ஜீவனுள்ள தேவன் நீர் ஒருவர் தான் யேசப்பா இன்னும் பல நன்மைகளை செய்வீர்கள் என்று விசுவாசிக்கிறேன் ☦️☦️ ஆமென் ஆண்டவரே ☦️🙇🏻‍♀️🙇🏻‍♀️

  • @sundharamoorthy1391
    @sundharamoorthy1391 Před 3 lety +105

    எந்த நிலையில் நான் இருந்தாலும் என்னை வெறுக்காதவர் என் இயேசு ஒருவரே

  • @jabajabaraj527
    @jabajabaraj527 Před 2 lety +27

    எந்த நிலையில் நானிருந்தாலும் என்னை வெறுக்காதவர்.என் யேசு ஒருவரே...

  • @SubashS-ux6de
    @SubashS-ux6de Před 7 měsíci +9

    எந்த நிலையில் நான் இருந்தாலும் கைவிடாத ஒரே தெய்வம் இயேசு ஒருவரே ❤️🤩

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 Před 2 lety +23

    உணமை எடுத்துக் காட்டும் பாடல் 🔥👍👏💯💯💯 பாட்டு எழுதியவருக்கும் பாடியவருக்கும் நன்றிகள்

  • @rubans7108
    @rubans7108 Před 3 lety +83

    என்னை அறியாமலே கண்களில் கண்ணீர் வருகிறது..

  • @shelvinishanth5901
    @shelvinishanth5901 Před 3 lety +34

    இயேசுவே எங்களை இரட்சியும் .

  • @sheeba1389
    @sheeba1389 Před 2 lety +39

    எந்த நிலையிலும் என்னை வெறுக்காதவர் என் தேவன் ஒருவரே❤️❤️💞

  • @sudhat7100
    @sudhat7100 Před 3 lety +100

    யார் உன்னை கைவிட்டாலும் நான் உன்னை ஒருபோதும் கைவிடமாட்டேன். ஆமென் கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் முள்ளது

  • @user-ki2jm1th2c
    @user-ki2jm1th2c Před 11 měsíci +10

    என் இயேசு கிறிஸ்தப்பாவை இப்போதும் எப்போதும் எக்காலமும் என்றென்றைக்கும் எந்நேரமும் வாழ்த்தி போற்றிப் பாடி நன்றியும் ஸ்தோத்திரமும் கூறி மன்றாடி ஆராதிப்பேன்.

  • @reginasilvester1193
    @reginasilvester1193 Před 2 lety +50

    Nice Voice. வாழ்த்துக்கள். மென்மேலும் இயேசுவுக்காக பாடல் பாட வாழ்த்துகிறேன்.

  • @vimalraj3491
    @vimalraj3491 Před 2 lety +5

    ஆமென் அப்பா 😢😢😢😢😢😢😢😢😢

  • @RameshRamesh-xr5qp
    @RameshRamesh-xr5qp Před 2 lety +81

    என் வாழ்வில் வந்த ஒரே ஒரு தெய்வம் நான் நேசிக்கின்ற என் இயேசு மட்டும் தான்

  • @stellamery8698
    @stellamery8698 Před 5 měsíci +5

    நான் எந்த நிலையில் இருந்தாலும் என்ன வெறுக்காத தெய்வம் என் இயேசு ஒருவர் மட்டும் தான் 🙏ஆமென்

  • @karunakarans4408
    @karunakarans4408 Před rokem +4

    எங்க குடும்ப தலைவர் இயேசு ஒருவர் மட்டும் ஆமென் அல்லேலூயா

  • @anikrishyanaturalcooking2510

    சூழ்நிலைக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட பாடல்.
    Praise the Lord Jesus Christ

  • @akasstnt8113
    @akasstnt8113 Před 13 dny

    இந்த யூனிவர்சல் மகள்
    AMEN ஆசிர்வதித்து உயர்வு
    நிலையில் உதவுங்கள் என்
    தந்தை AMEN AMEN AMEN

  • @user-kh8lb5xw9v
    @user-kh8lb5xw9v Před 4 měsíci +4

    ஆமொன் என் இயேசு அப்பா என்னை கைவிட மாட்டார் ❤❤❤❤❤

  • @JohnJohn-xw7of
    @JohnJohn-xw7of Před 2 lety +20

    இறைவா உமக்கு நன்றி ஆமென் 🙏🙏🙏

  • @naveennaveen826
    @naveennaveen826 Před 3 lety +12

    ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏

  • @jenimol6024
    @jenimol6024 Před 3 lety +19

    Amen appa.....
    Ninga mattum than appa

  • @777nizar5
    @777nizar5 Před 8 dny

    எந்த நிலையிலும் நான் இருந்தாலும் என்னை வெறுக்காதவர் என் இயேசு ஒருவரே❤ இயேசப்பா அவர் மட்டும் தான் என்னுடைய லைஃப்

  • @d.s.vincentvijayakumar.4249

    அன்பு சகோதரி.. மிகவும் அருமை... மனதிற்கு ஆறுதல் தரும் பாடல்... வாழ்த்துக்கள் மகளே.

  • @dassjlm462
    @dassjlm462 Před 2 lety +10

    பாடலின் வரிகளில் கர்த்தருடைய கிருபை சகோதரியின் குரலில் கர்த்தருடைய அளவற்ற பிரசன்னம் ஊற்றப்பட்டுள்ளது இசையிலும் மகிமை நிறைந்துள்ளது தேவனுக்கே மகிமை

  • @shanmugamnagarajan1047
    @shanmugamnagarajan1047 Před 2 lety +25

    Nice singing my daughter in christ Jesus blessing upon you and music also classic.

  • @edwinsamual4099
    @edwinsamual4099 Před rokem +2

    ஆமென்

  • @user-ff7lu4tb4n
    @user-ff7lu4tb4n Před 7 měsíci +3

    இயேசப்பா உம்மைப்போல வாழனுப்பா உமக்காக வாழனுப்பா.எந்த நிலமையில நான் இருந்தாலும் ஆமேன்.ஆமேன்.

  • @k.saranyasaran835
    @k.saranyasaran835 Před rokem +3

    Amen Jesus Christ Praise the lord sthothiram andavare ivvalavu nalla ennaiyum ennoda family members ashirvathinga Jesus Christ Praise the lord sthothiram andavare

  • @logeswaria3218
    @logeswaria3218 Před 3 lety +16

    Semma voice really super yes nammai verukathavar thevan oruvare

  • @Mohamedhakkim-dc5ew
    @Mohamedhakkim-dc5ew Před rokem +2

    🥰🥰🥰

  • @jebamani1705
    @jebamani1705 Před 2 lety +7

    Super 👌 😄 song touch my heart ❤ ♥ 💓 💔

  • @yogaprabah2337
    @yogaprabah2337 Před 3 lety +10

    மனதுக்கு ஆறுதல் தரும் பாடல்நன்றி சகோதரி

  • @jesimary3638
    @jesimary3638 Před rokem +1

    Yesuve engal ratcharagere amen

  • @venkatesanv3818
    @venkatesanv3818 Před 3 lety +22

    Arumaiyana song. Good singing. Heart' touching song. Glory to Jesus.

  • @bhabumognclzrs2358
    @bhabumognclzrs2358 Před 2 lety +5

    மிகவும். அருமையான. பாடல்😄😎

  • @johnyaqin7678
    @johnyaqin7678 Před 2 lety +7

    Panam illathathal ennui ellorum veruthargal, anal Jesus verukkaviillai. Tank u Jesus.

  • @samparimalamrajanithi29
    @samparimalamrajanithi29 Před 2 lety +4

    Amen praise the GOD LORD JESUS hallelujah JESUS hallelujah JESUS JESUS hallelujah JESUS bless you nice singing best wishes

  • @jancysanthosh3800
    @jancysanthosh3800 Před rokem +4

    ഏത് നിലയിൽ ഞാൻ ഇരുന്നാലും എന്നെ വെറുക്കാത്തവൻ എൻ ദൈവം മാത്രം നല്ല പട്ടായിരുന്നു ദൈവം അനുഗ്രഹിക്കട്ടെ

  • @jayarajs901
    @jayarajs901 Před 2 lety +8

    மிகவும் அருமையான பாடல் ரொம்ப நன்றிமா🙏

  • @karthika.rkarthika.r6829

    Amen appa✝️🙏🛐

  • @sherilsusan
    @sherilsusan Před 3 lety +18

    Very nice👏👏.. Just believe in God.. And Just say "Amen Jesus".. May God bless all our family and friends on this pandemic period.. Love you Jesus🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Thank you❤❤❤ Jesus🙏🙏🙏🙏

  • @georgesahaya5157
    @georgesahaya5157 Před 3 lety +24

    Justin 🙏🙏🙏Praise the Lord sister 👏👏👏✝️✝️✝️ wonderful wonderful and awesome voice 🔔🔔🔔🍇🍇🍇 God's gift for you sister 🤝🤝🤝 God bless you and your family sister 🥀🥀🥀 amen ✋✋✋

  • @sasikumarbalasubramani7784
    @sasikumarbalasubramani7784 Před měsícem

    ஆண்டவர் இயேசு போல இந்த உலகத்தல் யாரும் இல்லை

  • @jenner1414
    @jenner1414 Před 2 lety +12

    Biggest relief listening to this song after a long time of tide and trials while in the same, it's a joy to get into the depth of faith and still acknowledge the fact and faith that God and Savior Jesus Christ is the only one who never leaves me, never hates me for who I am, what I go through or what I have done. Yes and Amen! for every line of the lyrics!!!

  • @mathujanmathu1488
    @mathujanmathu1488 Před 3 lety +6

    சூப்பர் பாடல்

  • @jsakshaya9184
    @jsakshaya9184 Před 11 měsíci +1

    Thank you Jesus

  • @prajkumar8387
    @prajkumar8387 Před 3 lety +14

    Praise the Lord Amen 🙏🏻🙏

  • @globalnetworkvision3119
    @globalnetworkvision3119 Před 3 lety +5

    AMEN AMEN

  • @s.vinothamirtharaj8504
    @s.vinothamirtharaj8504 Před 2 lety +2

    I M Sorry jesus😞😭😭
    Plz Forgive me Jesus😭🙏😪
    I Thx U jesus🙏🙏🙏🙏
    I Love U jesus💗💓💖❤❤❤❤

  • @chandamaraiu2819
    @chandamaraiu2819 Před 2 lety +10

    Very nice song with melodious voice 🙏🙏🙏May God bless whole team

  • @stalinpandian775
    @stalinpandian775 Před rokem +1

    Save me Jesus stay with me Jesus

  • @theventhiranselvam9424
    @theventhiranselvam9424 Před 3 lety +7

    Amen yesappa amen🙏

  • @AnjaliAnjalisuguna-kz8hh

    எந்த நிலையில் நான் இருந்தாலும் என்னை வெருக்காதவர் நீர் ஒருவர் உம்முடைய அன்பு போதும் அப்பா

  • @gilgalgoodnewsoneminute4529

    Praise God 🙏
    Nice song 👌
    God Bless you all 🙏 ❣️
    Thank you

  • @vijistanly4094
    @vijistanly4094 Před rokem +1

    Rompa rompa aruthal tharukinta Song ❤❤

  • @anitajayaseelan.8873
    @anitajayaseelan.8873 Před 3 lety +15

    Praise God. Glory to Lord Jesus Christ. Amen. Kuwait

  • @annalakshmi657
    @annalakshmi657 Před 3 lety +30

    Praise the Lord Thank you jesus🙏

  • @pushpalatharajendran1733

    Praise God

  • @sudaliselvi7952
    @sudaliselvi7952 Před 2 lety +2

    எனக்காக பாடல் எழுதினது போல் இருக்கு

  • @agnusajia260
    @agnusajia260 Před 5 měsíci +1

    எந்த நிலையில் நான் இருந்தாலும் என்னை வெறுக்காதவர் இயேசு ஒருவரே என் தேவன் நடுவரே - ஆமென்.

  • @sanjaysankar3344
    @sanjaysankar3344 Před rokem +3

    அப்பா எந்த நிலையில் நான் இருந்தாலும் என்னை வெறுக்காதவர் நீர் ஒருவர் தான் ஆண்டவரே 🙏🙏🙏🙏🙏✝️✝️✝️✝️😂😂😂😂😂😂😂😂

  • @loganathan6747
    @loganathan6747 Před 2 lety +2

    எல்லா மத பாடல்களும் கேட்டிருக்கிறேன் என் மனதை தொட்ட பாடல் எந்த நிலையில் நான் இருந்தாலும்

  • @aashaprabu1586
    @aashaprabu1586 Před 2 lety +8

    Amazing song ... One of my favourite song . God bless you Yazhini...

  • @jesusabijesusabi1070
    @jesusabijesusabi1070 Před 2 lety +1

    Enna kaividatha thevan neer mattume amen appa

  • @augustinsahayam
    @augustinsahayam Před 2 lety +11

    What a great song.

  • @nirmalbisher9179
    @nirmalbisher9179 Před 2 lety +7

    God bless u sister
    Jesus ❤ loves all of us
    Amen

  • @navamalarraviraj4380
    @navamalarraviraj4380 Před 2 lety +9

    Praise the lord Thank you God 🙏🙏🙏

  • @rskumarrskumar6265
    @rskumarrskumar6265 Před 2 lety +1

    enakkaka pry pannunnga entha padal enakkaka vanthirukku amen.........

  • @welingtonprabhu9769
    @welingtonprabhu9769 Před 2 lety +4

    😍😍 Jesus is saying you doing super song🎵😃 king of the jesus🙏 ☺😇

  • @pushpacesi7452
    @pushpacesi7452 Před rokem +1

    ENNAI KAKKUM E'N DADDY JESUS THANKS.

  • @jensyrajakumarij9587
    @jensyrajakumarij9587 Před 3 lety +17

    Mind relaxing song....

  • @user-gw4yd1wy9q
    @user-gw4yd1wy9q Před rokem +1

    Heart breaking song. Very nice

  • @devadossdoss3698
    @devadossdoss3698 Před 3 lety +9

    Praise the Lord JESUS CHRIST....

  • @MrBobgal
    @MrBobgal Před 2 lety +9

    ✨Praise the Lord Amen ✨🙏✨

  • @amalorjagaraj3158
    @amalorjagaraj3158 Před 3 lety +9

    Praise the Lord 🙏 amen 🙏

  • @stellaselvi5243
    @stellaselvi5243 Před 2 lety +4

    I m sorry jesus
    Plz forgive me jesus
    I Thx u jesus
    I love u jesus

  • @JMworktimes
    @JMworktimes Před 2 lety +6

    Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sofysithather2898
    @sofysithather2898 Před rokem +1

    Praise the Lord 🙏 amen ✝️

  • @kulandhairani2645
    @kulandhairani2645 Před 4 měsíci

    Yesappa alleluia Amen.Nanri yesuve.Thanks lord Jesus❤❤❤

  • @jayakumarm1643
    @jayakumarm1643 Před 2 lety +1

    Yesu appakku mantri... en nilamaai ethuve..

  • @ceciliajoyce1212
    @ceciliajoyce1212 Před 2 lety +4

    Amen Amen thank you Jesus 🙏😭

  • @pushpasg9964
    @pushpasg9964 Před 2 lety +6

    Super da Chellam you have bright future da God bless you my dear Chellam 👌👌👌👌👌🙏

  • @daisyjacob725
    @daisyjacob725 Před rokem +1

    Ennai verukadhavar nesipavar en yesu oruvar

  • @singervishwa615
    @singervishwa615 Před 2 lety +5

    Praise the lord 🙏 Appa

  • @jancysanthosh3800
    @jancysanthosh3800 Před rokem +1

    യേശുവേ നന്ദി നല്ല പാട്ടായിരുന്നു. വളരെ ഇഷ്ടപ്പെട്ടു

  • @Jesusneverfails333
    @Jesusneverfails333 Před 2 lety +1

    Thankyou Jesus

  • @Nagulesan
    @Nagulesan Před rokem +1

    E n valkkaiyil Nadantha, Nadanthukondirukkint Sampavankalai Velippaduthukira padal Ithuvagum.

  • @anidhayal
    @anidhayal Před 2 lety +1

    AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST BLOOD IS VICTORY AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN 👏❤️🙏...

  • @hemalatham525
    @hemalatham525 Před 3 lety +3

    Yendha nilaiyil Nan erundhalum ennai verukadhavar yeasu oruvarea amen amen amen amen amen amen amen amen appa halleyluya praise the Lord Kodanakodi nandri thagapaney Kodanakodi nandri thagapaney appa ✝️✝️✝️🛐🛐🛐👏👏👏❣️❣️❣️....

  • @juliem2349
    @juliem2349 Před 2 lety +4

    AMEN 🙏 Praise The Lord Hallelujah 🙏

  • @lilyflora7543
    @lilyflora7543 Před 2 lety +5

    I love jesus appa

  • @mathanmathan1627
    @mathanmathan1627 Před 2 lety

    Eintha nilamaulum nan eruinthalum enna verukkatha oruvar ean jesus matduinthan I love you jesus

  • @lillipoulin1909
    @lillipoulin1909 Před 3 lety +12

    Praise the lord. Thank you jesus.

  • @kalyanimohan6525
    @kalyanimohan6525 Před rokem +1

    சங்கர் மனதை வேதனைபடுத்துகிறார் மாற்றிட வேண்டமாய் ஜெபிகிறேன்