12nos.VINATGE BULLET @Affordable price in

Sdílet
Vložit
  • čas přidán 26. 04. 2024
  • Address : 262/A, S.A colony 4th Street, Sharma nr, Vyasarpadi, E.H road, Chennai - 39
    landmark - opp to Mysore Mahal
    Map : maps.google.com/?q=13.121680,...
    Sell your vintage bikes to WhatsApp no : 8072722675
    My face book page id :-
    / vintageridermotorcycle
    My Instagram id:-
    / vintage_rider_motorcycles
    CZcams link :
    / @vintageridermotorcycl...
  • Auta a dopravní prostředky

Komentáře • 81

  • @vintageridermotorcycles9471
    @vintageridermotorcycles9471  Před 2 měsíci +3

    Address : 262/A, S.A colony 4th Street, Sharma nr, Vyasarpadi, E.H road, Chennai - 39
    landmark - opp to Mysore Mahal
    Map : maps.google.com/?q=13.121680,80.253052
    Sell your vintage bikes to WhatsApp no : 8072722675
    My face book page id :-
    facebook.com/vintageridermotorcycle/
    My Instagram id:-
    instagram.com/vintage_rider_motorcycles/
    CZcams link :
    czcams.com/channels/G15xKRKyHGHWRv6b81ajWA.html

  • @pichandinaggan
    @pichandinaggan Před 3 měsíci +8

    அண்ணா நான் பிச்சாண்டி பேசுறேன் திருவண்ணாமலை பேசுறேன் எங்கள போல மிடில் கிளாஸ் பசங்களுக்கு இது ரொம்ப சப்போட்டா இருக்கீங்க ரொம்ப தேங்க்ஸ் அண்ணா

  • @gopigovindaraj508
    @gopigovindaraj508 Před 2 měsíci +5

    Best vintage seller in current scenario

  • @viveknisan2670
    @viveknisan2670 Před 28 dny

    Praveen Anna super middle class family kku unga support kandippa venum last varaikkum ,,,change aayidatheenga anna heart full thanks and happy na thank s anna love lot brother ❤,🤝🙏🏼👍

  • @VintageMotoRiders
    @VintageMotoRiders Před 3 měsíci +9

    ப்ரோ உங்களா தான் இவளோ கம்மியா kuduka முடியுது ❤

    • @evenmoremagical9705
      @evenmoremagical9705 Před 2 měsíci +1

      Kammiya vangurar,

    • @sudarsansadasivam6990
      @sudarsansadasivam6990 Před 2 měsíci +1

      கம்மியா வாங்கினாலும் கம்மியாக கொடுக்க மனம் வேண்டும்.அதே போல உண்மையை சொல்லி விற்பனை செய்வதும் பிரவீனின் தனிச்சிறப்பு.அதை பாராட்டியே ஆக வேண்டும்

  • @user-zx5dw3to8n
    @user-zx5dw3to8n Před 3 měsíci +2

    ❤ ப்ரோ வணக்கம் எப்படி இருக்கீங்க வீட்டில் அனைவரும் நலமா ❤ ப்ரோ நீங்க இந்த புல்லட்டெஸ்ட் டிரைவ் பண்ணும் போது நான் கண்ணை மூடி அந்த பீட் கேட்டுக்கிட்டு வண்டியை நானே ஓட்டுற மாதிரி ஃபீல்பண்ணி இருக்கேன்❤ வண்டி 26 வருஷ கனவு ப்ரோ❤ அந்த பீலிங் கொடுத்ததற்கு மிக்க நன்றி❤

  • @pichandinaggan
    @pichandinaggan Před 3 měsíci +2

    ரேட்டும் எல்லா இடத்தை விட இங்க ரேட் கம்மியா தான் இருக்கு நியாயமா இருக்கு நாங்க எங்கள போல மிடில் கிளாஸ்ல தரமா வாங்கலாம் அண்ணா

  • @pichandinaggan
    @pichandinaggan Před 3 měsíci

    எல்லா வீடியோவும் நல்லா போடுறீங்களா சூப்பர் அண்ணா

  • @kannanp6979
    @kannanp6979 Před 2 měsíci

    Bro you are doing a great job... Keep it up

  • @shafi07567
    @shafi07567 Před 3 měsíci

    Supper supper. Ella vandium ootti pathey podunga pravin

  • @RajMohan-jv4ux
    @RajMohan-jv4ux Před 2 měsíci +1

    Continue your.. Great job.. Brother❤

  • @MeMoment22
    @MeMoment22 Před 2 měsíci +2

    Woww Thunderbird white is my fav ! U are married Praveen ❤

  • @081praveenrajr4
    @081praveenrajr4 Před 2 měsíci

    Bro your shop looks like vintage building really nice to see ❤ I always feel like you shop looks live [ Vada Chennai hotel scen ]

  • @sharmasharma6838
    @sharmasharma6838 Před 2 měsíci +1

    We always love u bro

  • @VenkatGeetha-po8js
    @VenkatGeetha-po8js Před 3 měsíci

    Good job

  • @JeevaRathinam-by2iz
    @JeevaRathinam-by2iz Před 2 měsíci

    Bro neenga vera leval bro🎉🎉🎉🎉

  • @prabhuponnusamy4976
    @prabhuponnusamy4976 Před 3 měsíci

    Super thalaiva

  • @Yashwanth1911
    @Yashwanth1911 Před 2 měsíci +1

    Praveen ji 1 small request ella vandioda millage sollunge, amount sollumbothu

  • @kungumaraja6489
    @kungumaraja6489 Před 2 měsíci

    Super brother really Superman good man❤❤❤

  • @gopigovindaraj508
    @gopigovindaraj508 Před 2 měsíci

    We love you always brother

  • @smohamednainartime3025
    @smohamednainartime3025 Před 2 měsíci

    நன்றி நன்றி சகோ

  • @princed4089
    @princed4089 Před 3 měsíci

    Super bro

  • @VijayKumar-vy7rr
    @VijayKumar-vy7rr Před 2 měsíci

    Super bro.......

  • @chezhiyan7719
    @chezhiyan7719 Před 2 měsíci +4

    1)தல, எனக்கு இரண்டாவது வந்த வண்டியை பற்றி ஓரு சந்தேகம்.
    2) 2.5 லட்சம் செலவு செய்து, வெறும் 1400 km ஒடிய வண்டியை உங்களுக்கு 1.34 லட்சத்துக்கு கொடுத்தாங்க?..

    • @sadanleepetskennel5985
      @sadanleepetskennel5985 Před 2 měsíci +2

      அவனே ஓலு உட்டன்னு சுத்துறான் 🤣😂

  • @karthikeyank5076
    @karthikeyank5076 Před 2 měsíci +2

    பிரவீன் நண்பருக்கு வனக்கம்.நீங்கள் செய்யும் இந்த தொழில் நன்றாக இருக்கிறது ஆனால் முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்று சொல்வதுதான் கொஞ்சம் வருத்தத்தை அளிக்கிறது ஏன் என்றால் என்னை போல் தொலை தூரத்தில் இருந்த வரம் நண்பர்கள் எப்படி வரமுடியும் வந்தால் இங்கு தங்குவது வந்தாலும் உள் ஊரில் இருப்பவர்கள் முன்கூட்டியே வந்துவிடுகிறார்கள் வந்து வந்தும் போகிறார்கள் அவர்களுக்கே இரு சக்கர வாகனம் கிடைக்கிறது எங்களை போன்றோர்கள் வாங்க முடியவில்லை.அதனால் நீங்கள் இந்த முறையை மாற்றுங்கள் இணைய தளத்தில் முன்பதிவு செய்யும்படி மாற்றுங்கள் பிரவீன் நண்பரே .........

  • @kanagaraj.n2345
    @kanagaraj.n2345 Před 2 měsíci +1

    அண்ணன் பின்னாடி இருந்த வேல்டு வார் புல்லட் எங்க ? அந்த புல்லடோட பிக் பேன் அண்ணன் 🔥🫂💪⚡🥰

  • @viraltube4232
    @viraltube4232 Před 3 měsíci +3

    unmaile bro avalo kasta pattu 20 30 bikes ah otti katti la video poda vendam... onga varthaiya namburom avalo thaa... Praveen ta vantha enna solraro athan bike la eruka pothu nu yangaluku theriyum... health ah pathukonga pothum... antha blue bullet ah verum 1.38L ku pottinga paaru athula summa illa avan avan athula paathu condition la erukatha ah 1.5 - 2L poduranga resoect bro... ennathu RE Machismo verum 50k vaa yennoda dream bike bro... yanaku thaa vanga kuduthu vaikala eppothaiku amount illa aana kandippa oru nal vanguven ongalta...

  • @sksiva4146
    @sksiva4146 Před 2 měsíci

    Bro last potta black bullet 500 CC ah bro

  • @kodaiteammotors6333
    @kodaiteammotors6333 Před 3 měsíci

    Ok brother thanks

  • @blackheart8440
    @blackheart8440 Před 2 měsíci

    Honda CB 350 vs meteor 350 which is best to buy

  • @akbarbasha215
    @akbarbasha215 Před měsícem

    Super anna

  • @t.srinivasan2050
    @t.srinivasan2050 Před 3 měsíci

    Nalla irukingala Anna

  • @shamnathshaji3716
    @shamnathshaji3716 Před 3 měsíci

    Noc available?

  • @RajuSubramaniyan-yd9tj
    @RajuSubramaniyan-yd9tj Před 3 měsíci +1

    Bro ong collection katuga bro iam wating

  • @rp4939
    @rp4939 Před 2 měsíci

    Bro Shop Location

  • @balalakshmanansrinivasan9219

    👍🤝

  • @hussainj4811
    @hussainj4811 Před 2 měsíci

    Good morning 🌅🌅🙏🙋👍💐

  • @mohanmanokaran4221
    @mohanmanokaran4221 Před 3 měsíci

    ஜி சூப்பர் ஜி

  • @mechanicmichael5745
    @mechanicmichael5745 Před 2 měsíci +1

    Hero Honda cd100 venum na Nan ramnad district na Nan romba thoorathle irukke na Nan eppadi bike vaangkirathu pls support Annan

  • @veeraragavan620
    @veeraragavan620 Před 3 měsíci +1

    Anna saptiya

  • @praveenu293
    @praveenu293 Před 2 měsíci

    Bro. Any KA REGISTERED low budget bike like Thunderbird. IS AVAILABLE

  • @sanjayneha7301
    @sanjayneha7301 Před 2 měsíci

    Bro am frm Bangalore...I need to visit u

  • @vijayparamasivam4838
    @vijayparamasivam4838 Před 10 dny

  • @AathishAS
    @AathishAS Před 2 měsíci

    Bro this snickering of bullet is came in2001 royal enfield bullet electra 4s

  • @user-dr7hp6tq3o
    @user-dr7hp6tq3o Před 3 měsíci

    அட்ரெஸ் குடுங்க bro

  • @Vinothkumar-dn1wh
    @Vinothkumar-dn1wh Před 2 měsíci

    Like you bro🎉🎉👍👍

  • @raguvaran6711
    @raguvaran6711 Před 2 měsíci

    Price over pro

  • @vijaykarnaavijaykarnaa5011
    @vijaykarnaavijaykarnaa5011 Před 2 měsíci

    2 thander bad soniniga 3 illaya

  • @rajendrang9094
    @rajendrang9094 Před 2 měsíci

    அன்புள்ள அண்ணாவுக்கு வணக்கம். எப்படியாவது உங்ககிட்ட வண்டி வாங்கனும். எனக்கு இப்ப கஷ்டம்தா வண்டி வாங்க. இருந்தாலும் எப்படியாவது காசு சேத்து உங்ககிட்ட வண்டி வாங்கர. அண்ணா.

  • @HARI_HK_97
    @HARI_HK_97 Před 2 měsíci +1

    நண்பா தப்பா நெனச்சுக்காதீங்க கொஞ்சம் இல்லை விலை அதிகமாகவே இருக்கு பல வாகனங்களுக்கு 🫂

  • @Thekane-pr1xv
    @Thekane-pr1xv Před 2 měsíci

    அப்படி கார் பக்கம் வரது 😃👍

  • @abuamar2726
    @abuamar2726 Před 3 měsíci

    Vintage bike vanganum nu aasai but rate ah ketaaa aasaiyea poiduthu

  • @gokulv6172
    @gokulv6172 Před 2 měsíci

    Bro neenga yen vandi eduka pala oorgaluku poreenga la, anga lam endha vandi ready panra mechanics pathu pesi review poda kudadhu? Food review madhri. This will help people who are buying from that location, to give their vehicle to right mechanic. Example the diesel bullet has very less mechanic who knows about them. This will be useful for customer buying from you as well. Or unga rider club la mechanics irundhangana, if they do quality work, u can recommend na.

  • @venkatvenkatesan7019
    @venkatvenkatesan7019 Před 2 měsíci

    Location send me sir

  • @JeevaRathinam-by2iz
    @JeevaRathinam-by2iz Před 2 měsíci

    Bro 1 vintage bullet venum bro low budgetla

  • @lourdhutony1974
    @lourdhutony1974 Před 2 měsíci

    Bro RD350 sales sollunga please😢😢😢😢

  • @havocvishnu9188
    @havocvishnu9188 Před 2 měsíci

    Epo bro event😢

  • @kalimuthu8736
    @kalimuthu8736 Před 2 měsíci

    Bro naan vandi yatuthana uga kittathan yatupan

  • @AathishAS
    @AathishAS Před 2 měsíci

    Anna enakku kojum photos facebookla upload pannunga please 🙏

  • @MaaHaan2024
    @MaaHaan2024 Před 2 měsíci

    Last bike already neenga 2 years before sale panina same bike..

  • @ramakrishnanm1200
    @ramakrishnanm1200 Před 2 měsíci

    Bro g2 bullet. 60. To. 62. Modal. Old. Madras. Number. Ull. Bullet. Vendum

  • @harisudhan726
    @harisudhan726 Před 2 měsíci

    உங்கள் கடையின் முகவரி வேண்டும்

  • @sairowdy2990
    @sairowdy2990 Před 2 měsíci

    NSR 155 review podunga bro❤❤

  • @mayakannan8
    @mayakannan8 Před 2 měsíci +1

    இல்லாதபட்டவன் யாராவது ஒன்னரை லட்சம் கொடுத்து எடுப்பாணா....

  • @Jainulabdeen-mk9pn
    @Jainulabdeen-mk9pn Před 2 měsíci

    Before delving into old model bikes, which he claims to be vintage, please gather some knowledge about the bike you're interested in. There's a price for originality, a value for authentic paint, and a value for genuine spare parts. Please be aware.

  • @alwinmathan1769
    @alwinmathan1769 Před 3 měsíci

    Bro contact details

  • @amirthalingamamirthalingam6553

    Ho bro contact number podunga bro.pls

  • @SureshKumar-fk2qr
    @SureshKumar-fk2qr Před 2 měsíci

    Stop buying old vehicles,e20 petrol will not accept the old engines,mileage drop issue and engine wear and tear issues will be more...no dealers will tell this....stop buying old bikes and cars.

  • @mskeerthivasan3053
    @mskeerthivasan3053 Před 2 měsíci

    😂😂😂😂😂

  • @user-dr7hp6tq3o
    @user-dr7hp6tq3o Před 2 měsíci

    டேய் பிரவின் அட்ரெஸ் குடுக்க மற்ற மொபைல் நம்பர்ரும் குடுக்க மற்ற அப்போ அப்போ எதுக்கு வீடியோ போடுற உன் சொந்தக்காரன் உன் பிரண்ட் உனக்கு தெரிந்த ஆளுக்கு மட்டும் குடுக்குரிய போட 😔

    • @vintageridermotorcycles9471
      @vintageridermotorcycles9471  Před 2 měsíci +1

      Address : 262/A, S.A colony 4th Street, Sharma nr, Vyasarpadi, E.H road, Chennai - 39
      landmark - opp to Mysore Mahal
      Map : maps.google.com/?q=13.121680,80.253052
      Sell your vintage bikes to WhatsApp no : 8072722675
      My face book page id :-
      facebook.com/vintageridermotorcycle/
      My Instagram id:-
      instagram.com/vintage_rider_motorcycles/
      CZcams link :
      czcams.com/channels/G15xKRKyHGHWRv6b81ajWA.html

    • @user-dr7hp6tq3o
      @user-dr7hp6tq3o Před 2 měsíci

      @@vintageridermotorcycles9471 ok bro🙏😄

    • @ramakrishnanm1200
      @ramakrishnanm1200 Před 2 měsíci

      Bro enakku g2 60 to. 62. Modal. Vendum. Old madras. G2. Vendum ​@@vintageridermotorcycles9471

  • @cookingwithenjoyprank6940
    @cookingwithenjoyprank6940 Před 2 měsíci

    சிங்கப்பூர் இருந்து

  • @em_xx85_
    @em_xx85_ Před 3 měsíci

    Bro address sollu ga bro and phone number

  • @sewingmachinedoctor5026
    @sewingmachinedoctor5026 Před 2 měsíci

    Cantact number please bro