1st MAY 2023 - VINTAGE BIKES MEGA SALES,
Vložit
- čas přidán 28. 04. 2023
- LAMBRETTA Scooter history video link : • vintage scooters revie...
Contact : 8072722675
_____________________________________________
Address : 262/A, S.A colony 4th Street, Sharma nr, Vyasarpadi, E.H road, Chennai - 39
landmark - opp to Mysore Mahal
Map : maps.google.com/?q=13.121680,...
---------------------------
Official face book page id :-
/ vintageridermotorcycle
Official Instagram id:-
/ vintage_rider_motorcycles
Official CZcams link :
czcams.com/channels/G15xKRKy.html - Auta a dopravní prostředky
பிரவீன் இன்னிக்கு தான் உங்களப் பத்தி நெனச்சேன் உடனே இந்த வீடியோ இருக்கிறது உங்களது ஆயுசு நூறு
அண்ணா இந்த suzuki max100 vintage தான் கொஞ்சம் அதையும் காப்பாத்துங்க நல்ல வண்டி ஒன்னு புடிச்சி குடுங்க...
Supper ah pandringa ungala na patgukettu than erukkan yalla vedio um pathukettu than erukka na saudi la erukka na vandu unga ketta than vanguvan
Fast vintage bike
Thank you for May 1st sale
Arumayana rate bro❤❤👍👍
Bro your very good person loyal man😊
Super❤️👍👍👍
Yaarum thara mattanga bro nice video
வாழ்த்துக்கள் அண்ணா
Arumai arumai🎉
Welcome back bro 👌💞🥳
Sir middle class pasangaluku low price la bike innum nenga kudu thu kittu irukanum sir , congratulations sir 👏👏👏
Very very superrrrrrrrrr Brother
Congratulations
Great anna
லைக் போடுவோம் வீடியோ பாப்போம் ஆனா உங்களிடம் வண்டி வாங்கனும்கிர ஆசையே போச்சி
Yen bro
@@johnvallarasu நான் வெளிநாட்டில் இருக்கிறேன்.. என்னால் நேரில் வர இயலாது இதனை பலமுறை சொல்லி சில வண்டிகளை கேட்டிருந்தேன் ஆனாலும் சரி என்பார் மருநாள் விற்பனை செய்திடுவார் நான் கூட பரவாயில்லை வெளியூர் நன்பர்கள் பலர் இங்கு வந்து ஏமாந்து போனதே மிச்சம்... வண்டி வாங்காமல் திரும்பி போவார்கள் காலையில் விற்பனை என்பார்கள் ஊரில் இருந்து இரவு புறப்பட்டு சென்னை வந்து அடித்து பிடித்து இங்கே வந்து சேர்ந்தால் இரவே சேல்ஸ் முடிந்தது என்பார்கள் சிலவேளைகளில் கால் செய்தே குறிபிட்ட வண்டி வேண்டும் என்று சொல்லி வருகிறேன் என்றாலும் அட்வான்ஸ் வாங்க மாட்டார்கள் ஆனாலும் முதலில் கால் செய்தே தன் நிலையை சொல்லி வருபவர்களுக்கு ஏமாற்றமே...
ஆனாலும் வாகனத்தில் அவர் கூறியது போன்று இருக்கும் அதில் ஒரு குறை கூட சொல்லமுடியாது பெரிய லாபம் வைத்தே விற்பவர் இல்லை எதார்த மனிதர் பொய் சொல்லி வியாபாரம் செய்யாதவர் நேர்மையாக பேசுபவர் அது போன்றே நடந்தும் கொல்பவர்
இதனால் தான் இன்னும் இந்த சேனலை நீக்காமல் வைத்திருக்கிறேன்..
வாகனம் ஒன்றை வாங்க முடியவில்லை என்ற கோபம் இருக்கு ஆனாலும் பொய்யாக விமர்சனம் செய்ய மாட்டேன்...
எங்களை போன்ற வெளியூர் மற்றும் வெளிநாட்டு வாசிகளும் வாகனம் வாங்குமாறு ஏற்பாடுகள் செய்தால் சந்தோசம்
Super bro
மிக குறைந்த விலையில் விண்டேஜ் பைக விற்பனை செய்வது மகிழ்ச்சி.
நான் ஆசையாக வாங்கிய Honda CD 100 ஒருவர் என்னை ஏமாற்றிவிட்டார்.😢😢😢
First ❤
👍👍👍
Sir can I buy a used superlow 883 now on 2023 ? And are the engine spares available in the market and is it easy to out source the engine spares ? Do u have any idea about it ?
Next event update solluga ❤
Bro Bike numberaiyum cover pannunga......
Hiii bro I am nishanth from dubai
First view
Anna EMI irrruka
I'm from Tenkasi.. I want this RX100 bro
Bro enakku oru old bullet buy pananum nu romba Nala dream but oru doubt old bullet hills ridukku set agathu nu ellarum soluranga what about your opinion..pls share about...it
Bro self start bike ip0 avaiable irkka
Hi Anna 💖💖💖
Hello sir, Suzuki Inazuma available Ah ???
Bro bullet g2 undha I'm from hyd
Rx coming bro im Tirunelveli
Put a vedio on r1
Yamaha Rxz sales eruka?
Bro I'm from Nagercoil. Enaku intha thudurbird venum. Shop ku varamudiyathu. Amount ipavey pay panren. Nalayku mrng en frend vanthu vandi delivery panikalama
Brother do yoh sell to other state people
Bro antha Yezdi bike available iruka that uday bro's yezdi
10:00 to 13:00 என்னுடைய பலவருட சந்தேகங்கள் தீர்ந்தது.
Yenakku tirunelveli district bro yeppadi bro bike vangurathu
Praveen how many Fc allowed after 15 yrs
How are you bro
Waiting for r1 bro
Waiting for r1 old
Bro when the next sales be started
Intha bro panra ore thapp oru date oru time fix panni sale panrathu ath unga swaya nilam thaan allenna weekly 6 days shop open panni varavankalukku sale panna ungalkku enna aaga poren ith niraye per vanthu last niraye per herat breaking feel oode thirupi pokavendi varuthu ith romba thapp neenga completely buissiness mind ooda mattum thaan seyreenga customers ooda feelings neenga paakkamaatange😢
Onnum purila
Waiting for r1
Anna plz rx 135 iruntha sollunga 60k budget emi available ah
Pro next video aipoo pro
ப்ரோ வணக்கம் குவைத்தில் இருந்து பேசுறேன் எப்படி இருக்கிறீங்க வீட்டில் அனைவரும்
🙏🙏💐💐♥️♥️
Na ungakittada ouru vandi edukkanm ❤
Bro rxz iruka bro
நண்பா காலிபா்இருந்த போடுங்க
This front cable we need to change only inner praveen
Naalu theru roundu aduchi yaaru pa self pottu start panna pora... entha dan irunthalum oru nyayum vaendamaa....
Rx 100 one tha iruka brother?
என்ன விலை
enaku Bullet evlo pudikumo andha alavuku Praveen Anna vaiyum pudikum
Title la spelling mistake Praveen (Vintage). Pls correct it so that it will appear to the intended people.
Corrected sir. Thanks
Bro mopa bike venum price sollunga bro
Yamaha rd 350 ht bike sale iruntha sollunge anna
Epadinga contact panrathu
Praveen bro sahafi saudi
Sir Jawa 250 CC
na oorukku vanthathumm time sollama na bike keyttathum yanakku kudunga kochikkama entha msg ah patha saudi shafi next vedio la sollunga
Waiting for old bro😭
Hai
Rx100 1991 available Tn41 .. orignal rc missing .. book in current address ..
உண்மை பேசுறார்.
Now on the time brother
நான் வந்துட்டேன் பிரதர்
நீங்க எப்ப தான் இந்த வீடியோ போடுவீங்கன்னு நான் எதிர்பார்த்திருந்தேன் பிரதர்
Bro nengale olx la sale panalam nu soningana broker than athigam varuvanga, pls try to do sale to direct buyer. And olx la sale podra idea irkiravunga varathinga pls nu solirunga
Rx100 135 Erundha sollunga anna Pls
Irukku rx 135 , fc expiry : 2013 , TN : 07
@@balasubramanianc2615 bro detail sollunga
Plase
அண்ணா எனக்கு 2023 125 bajaj pulsar வேண்டும்
Sir yanaku romba nall asai sir thunderbird bike unga kitta vanganum ,ottanumsir low budget la sir please support sir
Price athikam pro
CZcams aala avanga business innum jasti aagudhu bro
Price jasti thaa andha price kuduthu vanga aal irukanga adhala ivanga istathikku price soldranga 😢😢...
10 years back enga appa rx135 5 speed 2003 modal verum 10000 ikku kudutharu ippo 100000 illamaa rx kudukka mattamga 🥺🥺🥺
ஓம்...
உங்கள் வசம் இன்று 16.06.23 இந்த தேதியில் புல்லட் எந்த வாகனம் உள்ளது கூறுங்கள் இது என் வாட்ஸ்அப் மூலம் நன்றி ♥❤🌹
Royal Enfield fc irukka old bullad
Government subsidy eruka 😂 girls new only .
Bro iam from salem i need 90s royal Enfield
Kilo ku 30 rs pottu vena vangikalam 😂
Bajaj Chetak kudukanum bro
Primer adhu 8:18
எந்த லே பி வண்டிக்கு விலை அதிகம் கொடுத்து வாங்கியும் இதற்கு பார்ட் சரியாக கிடைக்காது பின்னர் ஏன் இந்த விலை
Hi I’m from Hyderabad Did any one have Java 250cc bike please reply to me I’ll buy it.
Bro mudinjitta yaarum varavenam solli video poatrunga bro
Avlo thoorathula irundhu vandhu waste bro
Aiyya antha rd 350 ketan.. kandukave matringa..
Yamaha rd350 matum yapadiyavathu ready pani kudunga bro
@@Imran_A09 under 2 lakhs la kidacha nala irukum. I know antha rate ku kidaikurathu kastam than but....
Rate is high
Bro next eppo bro video oduva sikarama podunga bro apron kasu selavu panniten nu vainga apron nenga than enakku kasu pottu vandi vangi taranum😂😂😂
நிறைய பேசுவது இழுவை புதியதாக எங்கள் முன் டையரை பார்ப்பது அதிகபடியான பில்டப்
Waiting for r1 old