மேஷம் ஏன் இந்த நிலை? 2024-2025-2026(What a great Success For Aries incoming Years)

Sdílet
Vložit
  • čas přidán 3. 12. 2023
  • #aries #mesham#rasipalan #astrology #ramanswamijisalem #luckysigns #2024 #anandadwaraka #rasipalan2024#vedicastrology#newyear #newvideo #astrologytipsSimmam#athisaragurupeyarchi2021#luckysigns#anandadwaraka #ramanswamijisalem #ஜாதகம் #astrology #2021 #luckysigns #arulvakku #ஜோதிடம் #onlineastrology #onlinearulvakku #rasipalan #horoscope #predictions #நிகழ்நிலைஜோதிடம் #யோகம் #காலபுருசதத்துவம் #நட்சத்திரங்கள் #ராசிபலன் #monthlypredictions #yearlypredictions #குருபெயர்ச்சி #சனிப்பெயர்ச்சி #ராகுகேதுப்பெயர்ச்சி #குருபலன் #josiyam #ஜோசியம் #tamilastrology
    visit Swamiji online at www.ramanswamiji.com.
    Call: 092451-37161, 094432-37536
    Email: raman_swamijee@yahoo.com
    Websites: www.ramanswamiji.com,www.astroswamiji.com,www.aruloliramanswamiji.com
    Channels: Ananda Dwaraka, Ramanswamiji, Raman Swamiji Spiritual talks.

Komentáře • 100

  • @rajasp-zy5cb
    @rajasp-zy5cb Před 7 měsíci +30

    நாங்களும் நல்லது எப்போ நடக்கும் என்ற ஆவலாய் காத்துக்கொண்டு இருக்கோம்

  • @user-jq7ps9ob2l
    @user-jq7ps9ob2l Před 6 měsíci +46

    கண்ணீர் மொத்தம் வடிச்சாசு கண்ணுல ரத்தம் வராதது தான் மிச்சம்

    • @mageshgurusamy5158
      @mageshgurusamy5158 Před 6 měsíci +3

      Yenakku suthama kannir illa

    • @kanikak5040
      @kanikak5040 Před 6 měsíci +1

      கண்ணீரும் இல்லை! இரத்தமும் சக்தி இல்லை! இனி கடவுளின் கருணை பார்வைதான் தேவை! இதுதான் மேசத்தின் நிலைதானோ?
      " ஏங்கி உள்ளம் இருந்தது போதும்!
      தேங்கி ததும்பும் நிலைமையும் போதும்!
      வாங்கி வந்த வரம்
      இது என்றால்....
      எங்கு போனால் என்ன ஆகும் "
      இதுதான் இன்றைய மேச ராசியினர் நிலை!
      இனியாவது உங்கள் வாக்கு பலித்தால் ...........
      அது கடவுளின் அருள் வாக்கே! வருங்காலம் சோதிடத்தை வாழ்த்துமா!
      வணக்கம் ஐயா! நன்றி ஐயா!

    • @jayapalm3052
      @jayapalm3052 Před 3 měsíci

      ​very thanks brother

    • @user-yc7vb7id1b
      @user-yc7vb7id1b Před 2 měsíci

      😢😢​@@kanikak5040

  • @user-ji7iu7is8m
    @user-ji7iu7is8m Před 6 měsíci +12

    கடவுளே எங்களுக்கு எப்போது தான் நல்லது நடக்கும் 😢

  • @jaga4134
    @jaga4134 Před 7 měsíci +15

    en ponnu 2024 March la 10th public exam elutha pora.. succeess aganum pl bless n pray for her

  • @somasundaram9416
    @somasundaram9416 Před 6 měsíci +3

    bharani star, mesham rasi. last 6 years untold miseries. No sleep. Every possible way insults. just surviving for family sake. hope things will improve in 2024

  • @user-dj4sq2zy3q
    @user-dj4sq2zy3q Před 7 měsíci +8

    கேட்பதற்கு சுகமாக இருக்கிறது 🙏🙏🙏

  • @balamuruganbala7611
    @balamuruganbala7611 Před 6 měsíci +8

    மனைவி மகன் அப்பாவையும் இழந்து மிகவும் கஷ்டப்படுகிறேன். ஈசன் நல்விப்பான் என்ற நம்பிக்கையோடு வாழ்கிறேன். நமசிவாயம்.

  • @KannanKannan-yt9el
    @KannanKannan-yt9el Před 6 měsíci +4

    அருமை ஐயா
    நல்லதே நடக்கட்டும்
    உங்கள் வாக்கு பலிக்கட்டும்
    பொன்னாகட்டும்

  • @Sci-Tech04
    @Sci-Tech04 Před 7 měsíci +8

    ஆஹா என் மனசில உள்ள பாரமே குறைஞ்சிடிச்சே ❤

  • @ayyanarg1490
    @ayyanarg1490 Před 7 měsíci +9

    பழனி போய் பிச்சை எடுக்கலாம் என முடிவு செய்து ...குழந்தைகளை நினைத்து இடையிலேயே திரும்பிட்டேன்...10வருசமாயிடுச்சு...ஒரு முன்னேற்றம் இல்லை...இனியாவது வருமா முன்னேற்றம் பார்க்கலாம்

  • @loganayagi7929
    @loganayagi7929 Před 7 měsíci +5

    சுகமே சூழ்க நற்பவி நற்பவி வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை

  • @malarganga_ammaponnu..
    @malarganga_ammaponnu.. Před 7 měsíci +2

    மனமார்ந்த நன்றிகள் ஐயா ‌வாழ்க‌ என்றும் அன்புடன் மலர்க்கொடி 🙏

  • @rajahsraja5887
    @rajahsraja5887 Před 7 měsíci +1

    ❤ Very positive motivation,Sir.Hope God gives me more Welfare Good doings to the Needed ones.

  • @selvamm643
    @selvamm643 Před 6 měsíci +1

    ❤❤❤அருமையானதகவல்.

  • @ksundarasu898
    @ksundarasu898 Před 6 měsíci +2

    மிக்க நன்றி ஐயா

  • @sivaramkrishnan5257
    @sivaramkrishnan5257 Před 7 měsíci +2

    Thanks Guruji...👌🙏♥️

  • @BisonCarlos
    @BisonCarlos Před 29 dny

    Fantastic explanation, thank you Sir.

  • @sathyapoopathi8438
    @sathyapoopathi8438 Před 24 dny

    ஐயா நீங்க சொன்னது 22:42 ரொம்ப சந்தோசமாக இருக்கு

  • @nagarajs9535
    @nagarajs9535 Před 7 měsíci +1

    நன்றி அய்யா🙏💯

  • @chinnarajan7908
    @chinnarajan7908 Před 7 měsíci +1

    Thank you very much

  • @SaiKumar-zn9sj
    @SaiKumar-zn9sj Před 4 dny

    மிக்க நன்றிங்க

  • @KalkiSelvaraj-nu6vv
    @KalkiSelvaraj-nu6vv Před 6 měsíci +1

    😮😮😮😮😮உண்மை சாமி❤ நன்றி🎉🎉🎉❤

  • @murgesan9415
    @murgesan9415 Před 7 měsíci +1

    🎉THANK YOU SIR 🙏🙏

  • @rashithnikkitha8282
    @rashithnikkitha8282 Před 7 měsíci +6

    ஐயா கல்யாணம் ஆகிவிட்டால் குழந்தைகள் ஜாதகம் தான் பார்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள் எது படி நடக்கும்

  • @rajeswaripitchaimani5020
    @rajeswaripitchaimani5020 Před 6 měsíci +2

    🎉thank you sir🎉

  • @mastercad7260
    @mastercad7260 Před 7 měsíci +2

    Guruji, Namaskaram.Thank you very much for your positive predictions🙏

  • @user-xf2yw2pl1s
    @user-xf2yw2pl1s Před 6 měsíci +1

    Thank you 🙏🙏🙏🙏 so much

  • @sumathiannadurai1355
    @sumathiannadurai1355 Před 6 měsíci +1

    Thank you sir

  • @rajahsraja5887
    @rajahsraja5887 Před 7 měsíci

    Nandri Ayya.

  • @RAMALINGAM-wb3qt
    @RAMALINGAM-wb3qt Před 7 měsíci +1

    Ayya mega mekka nanri ayya

  • @loboprabhuprabhu27
    @loboprabhuprabhu27 Před 6 měsíci +1

    HAPPY NEW YEAR +2024,சுபபலன்கள்.🤴👸💅🔱⚜✝️☪️🇮🇳👏💐⚖👨🏽‍🤝‍👨🏼🩺💐🏨🏨🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍏🍏🍏🍏🍏🍏🍏🍎🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏❤💚🌹🌹🌹👬🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺ஓம்..சுபம் வெற்றி..ஓம்..நமச்சிவாயம்..போற்றி..போற்றி..போற்றி..!ஓம்..சச்சிதானந்தம்..போற்றி..போற்றி..போற்றி..!ஓம்..சற்குணநாதா..போற்றி..போற்றி..போற்றி..!அருள்மிகு:மங்களம்மாள் அழகேசன் ..நாமத்தில் ..போற்றி.. போற்றி ..போற்றி....மகன்..லோபோபிரபு-மேஷம் பரணி நட்ஷத்தரம் இந்த ஆண்டு எப்படி இருக்கும் ..வீடு +திருமணதடை உறவுகள் கலகம் ஒழிந்து போகும்...சுபம் பலன்கள் வீடு மனைவி ஆன்மீகம் அரசியல் செல்வாக்கு பணம் பலம் பெற்று இன்புற்று பல்லாண்டு பல்லாயிரமாண்டுகள் நலமுடன் நாங்கள் உலக மக்கள் அனைவரும் போற்றி புகழும் அளவுக்கு நீண்ட ஆயுளை பெற்று பஞ்சபூதங்களை இறைவன் அருள் ஆசியுடன் எதிர்ப்பு ஒழிந்து விடும் நல்ல எண்ணம் மனைவி தனது கணவனுக்கு தலைகிரிடமாவாள்..அலைபேசி:99948 49704.🏨🏨💐🩺👨🏽‍🤝‍👨🏼⚖💐💐⚖👨🏽‍🤝‍👨🏼⚖💐ஓம் சுபம் வெற்றி 💚❤💙💜🌍💅👬🏻🤝👏🔱⚜✝️☪️🇮🇳👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @aswiniudaya
    @aswiniudaya Před 7 měsíci +6

    Thanks sir....😢 3years ah evolo kastam itha kettathum nimathiya irukku😊

    • @mazhaisaral3212
      @mazhaisaral3212 Před 7 měsíci

      for me 5 years

    • @aswiniudaya
      @aswiniudaya Před 7 měsíci

      @@mazhaisaral3212 ena panrathu.....daily kastathodu poguthu life. Yaarukum theriyaama nightlam aluthutu iruken

    • @mazhaisaral3212
      @mazhaisaral3212 Před 7 měsíci

      @@aswiniudaya naan 5 varushama jobla problem, ella peyarchiyum bathagama amanchiduchu. naan 99% kitta nerungia kooda kaiya vittu poiduthu ellam.

    • @aswiniudaya
      @aswiniudaya Před 7 měsíci

      @@mazhaisaral3212 yellam oru naal Kai koodi varum nu nampi vaala vendiyathuthan....Vera ena pana mudiyum.

    • @brainthinkz
      @brainthinkz Před 5 měsíci

      For me also 3 years

  • @senthilvelkailasam4831
    @senthilvelkailasam4831 Před 6 měsíci

    Mikka Nantri ayya🙏

  • @sureshsvlog3470
    @sureshsvlog3470 Před 7 měsíci +5

    ஐயா, உத்தியோகத்தில் ஏகப்பட்ட பிரச்சினை, வேலையை விட்டு செல்லும் நிலமைக்கு வந்து விட்டேன்

  • @samsutheensamsu1089
    @samsutheensamsu1089 Před 7 měsíci +1

    super ,,,,,👍👍👍

  • @kala8513
    @kala8513 Před 6 měsíci +2

    காது குழிர்தது நன்றி சுவாமி

  • @PandiPandi-sc8wd
    @PandiPandi-sc8wd Před 7 měsíci +2

    Sir varum 2024 love marriage nadumaa love pana person eipothu vendam soildraga problem my relations nala sare panee marriage problem ellamaa nadumaa mesham rasi bharani 3ம்பாதம் Star thulam lakanam sir 21.7.1995 time 1.15afternoon

  • @muthupalanisai
    @muthupalanisai Před 7 měsíci +6

    மேஷம் அஸ்வினி என்னை வெல்ல எவனடா முருகு பழகு போற்று அப்பன் இன்றி வோர் அனுவும் அசையாது😅😅😅😅😅

  • @mohanjipmv1093
    @mohanjipmv1093 Před 7 měsíci +3

    மேஷம் ராசி

  • @sharavanana.k4037
    @sharavanana.k4037 Před 7 měsíci +1

    🙏

  • @KANNANKANNAN-fm2wt
    @KANNANKANNAN-fm2wt Před 7 měsíci +3

    வருகின்ற ஜனவரியில் அரசு வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கா ஐயா.

  • @anandakrishnanallendrampil777
    @anandakrishnanallendrampil777 Před 7 měsíci +1

    Business and closed industries after 74years

  • @loboprabhuprabhu27
    @loboprabhuprabhu27 Před 5 měsíci +1

    💅🔱🛕⚜✝️💒☪️🕌🇮🇳❤💚💜💙🏨..வீடு +திருமணம் [ வடகிழக்கு ஈசான்ய மூலையில் கிழக்கு பக்கம்-5,"அடிகள் காலியாக,விட்டு, இடம் வடக்கு தெரு.பகுதியில், 20".காலிஇடம்,விட்டு,] ,புதிய🏨 வீடு💐🩺👬⚖💐திருமணம் நடக்க புதிய..வீடு அமைக்க =16,"அடிகள் அல்லது, 17,அடிகள், 20"அடிகள்,,கி+மே=20,"அடிகள், வ+தெ=16."அல்லது, 17,"அடிகள் வீடு அமைக்க வேண்டும், நலமாக இருக்கும்...மா.

  • @gbknits8861
    @gbknits8861 Před 6 měsíci

    Same here

  • @SriDevi-vk8nb
    @SriDevi-vk8nb Před 7 měsíci +1

    Thank you very much Om muruga

  • @geethaayyappan2179
    @geethaayyappan2179 Před 6 měsíci +1

    ❤👍🙏

  • @Kavimani-gp5lo
    @Kavimani-gp5lo Před 7 měsíci

    🙏🙏🙏

  • @VengatesanP-pw3ti
    @VengatesanP-pw3ti Před 7 měsíci

    😊😊

  • @sellathuraisellathurai2007
    @sellathuraisellathurai2007 Před 6 měsíci

    Csuper

  • @aruranmanivannan8924
    @aruranmanivannan8924 Před 7 měsíci

    🙏🙏🙏🙏

  • @anandakrishnanallendrampil777
    @anandakrishnanallendrampil777 Před 7 měsíci +2

    விதி

  • @kohilagomathi6986
    @kohilagomathi6986 Před 7 měsíci +3

    அய்யா எனக்கு செவ்வாய் திசை புதன் புத்தி நடக்கு😢😢😢

  • @lglg6254
    @lglg6254 Před 7 měsíci

    Ragu Desa Sani Bukthi... eppadi saar ?

  • @FFSUNILDARKKING
    @FFSUNILDARKKING Před 7 měsíci +8

    உயிர் பிரியும் நேரம் எப்போது

  • @kalanjiam360
    @kalanjiam360 Před 6 měsíci +1

    ஏன் இன்னும் உயிரோடு இருக்கேன்னு தெரியல....

  • @senthilkumarsenthilkumar6632
    @senthilkumarsenthilkumar6632 Před 7 měsíci +1

    ஸ்வாமி ஜி..என் பெயர்.செந்தில்குமார்.ஜாதகம் இல்லை .ஸ்கூல் சர்டிபிகேட்.தேதி. ‌‌20/05/1972.னு.இருக்கு.வயது.51.மேஷராசினு சொல்வாங்க.
    இந்த ராசி.அமைப்பு
    சரியா.இல்ல.முன் பின் கிரகமாற்றம்
    இருக்குமா.தெளிவாக.ஏதாவது
    வழி இருக்கா.குருஜி.

  • @r.selvam7441
    @r.selvam7441 Před 6 měsíci

    Pichai yeduthutu eruken....Eniyavathu nallathu Natakumanu.... pakalalam

  • @Sailatha4655
    @Sailatha4655 Před 6 měsíci +1

    Iyya Masha rasi barani natchathiram uer eppo pogumnu sollitingana konjam nimmathiya irukalam

  • @revathi2744
    @revathi2744 Před 7 měsíci +4

    குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும்

  • @arivazhgansasikalaa93
    @arivazhgansasikalaa93 Před 5 měsíci

    இன்று நாள் வரை கஷ்டங்கள் 1/ 2/24

  • @Muthu3124
    @Muthu3124 Před 6 měsíci +1

    நிலைமை எப்போ மாறும்

  • @astalakshmi9176
    @astalakshmi9176 Před 6 měsíci

    Really I'm feeling alone .

  • @rajuelumalai2153
    @rajuelumalai2153 Před 6 měsíci

    Delhi mein Nalla irukkanum song

  • @soniyas6346
    @soniyas6346 Před 7 měsíci

    Iyya enaku marriage ai 2 1/2 akuthu entha 2 and of years la 2 times baby expired 1 st baby piranthu death
    2 nd baby 5 month scanla no growth so apportion achi
    Last 2021 to 2023 varaikum romba kastama pochi

    • @Sailatha4655
      @Sailatha4655 Před 6 měsíci

      Nallathu nadakum ma konjam porumaiya iru

  • @karthikmani9807
    @karthikmani9807 Před 7 měsíci +2

    Mesham Sabikapatta rasi

    • @mazhaisaral3212
      @mazhaisaral3212 Před 7 měsíci

      bro mesham is one of the best rasi bro. you cant expect all time happiness in all rasi.

    • @vanajavanaja7835
      @vanajavanaja7835 Před 7 měsíci

      Enakum Sabika Patta Vaazhkai dhan

    • @mazhaisaral3212
      @mazhaisaral3212 Před 7 měsíci

      @@vanajavanaja7835 not like that.

    • @selvamm643
      @selvamm643 Před 6 měsíci

      ❤❤வாவ்சார் நடப்பது ஆண்டவன் செயல்.

  • @rajasp-zy5cb
    @rajasp-zy5cb Před 7 měsíci +6

    அய்யா நீங்க சொல்றது நடக்குமா சந்தேகம் ஆனா உங்க பேச்சு அறுமை

  • @SekarR-nk3qs
    @SekarR-nk3qs Před 6 měsíci

    ThaangalsolvathellamnatanthalAnthakatavulukkusamam

  • @mahalingamm7056
    @mahalingamm7056 Před 6 měsíci

    Anga kaneerthan life age 46 ksneethan,etuvarai ,valvathrku ,verupam,ellai

  • @SriHari-yv1pe
    @SriHari-yv1pe Před 6 měsíci

    😭😭 no nambika sir

  • @user-df7sx3ue5h
    @user-df7sx3ue5h Před 5 měsíci

    😂😂😂🎉🎉🎉🙏🙏🙏🙏

  • @senthilkumar.ckumar1775
    @senthilkumar.ckumar1775 Před 6 měsíci

    ரொம்ப கஸ்டம்😢😢😢😢

  • @chellansaravanakumar5301
    @chellansaravanakumar5301 Před 7 měsíci +2

    👍

  • @lglg6254
    @lglg6254 Před 7 měsíci

    Nambikai illai. Paapoam

  • @leelavathileelavathir1968
    @leelavathileelavathir1968 Před 6 měsíci

    🙏🙏🙏🙏

  • @user-df7sx3ue5h
    @user-df7sx3ue5h Před 5 měsíci

    😂😂😂🎉🎉🎉🙏🙏🙏🙏