"மேஷம் - வாழ்க்கையில் நடக்கப்போகும் திடீர் அதிசயம்!" 2024 புத்தாண்டு பலன்கள்

Sdílet
Vložit
  • čas přidán 13. 12. 2023
  • 2024 புத்தாண்டு பலன்கள் குறித்து பிரபல ஜோதிடர்கள் பேட்டி
    #astrology #newyear2024 #behindwoodso2
    ------------------------------------------------------------------------
    Sree Kumaran Thangamaligai,
    Corporate Office|Thekkalur.
    Lan: 04296-277158 | Mob: +91-9500 44 2888
    www.sktm.in/
    ------------------------------------------------------------------------
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Komentáře • 186

  • @user-vj7kv2qv9u
    @user-vj7kv2qv9u Před 7 měsíci +182

    வாழ்கை வெறுப்பு மட்டும்,
    வாழ்க்கையை வேண்டாம் என்றும் என்னும் அளவுக்கு ஆகி விட்டது

  • @prabhamuthuramalingam5944
    @prabhamuthuramalingam5944 Před 7 měsíci +46

    மேஷ ராசியில் பிறந்து நான் தான் அவஸ்த்தை படுறேன் nu பார்த்தா என்ன மாதிரியே தான் எல்லாரும் இருக்காங்க apo யாருக்கு தான் nga nallathu nadakkum

  • @maheswarank3
    @maheswarank3 Před 7 měsíci +38

    நரக வாழ்க்கை - மேஷம்
    போதும்டா இந்த பிறவி

    • @rajiraji5680
      @rajiraji5680 Před 7 měsíci +2

      Definitely true

    • @maheswarank3
      @maheswarank3 Před 7 měsíci

      @@rajiraji5680 மேஷம்னா பலி ஆடு. மேஷம் பலியானா குடும்பம் நல்லா இருக்கும்.. மேஷம் சந்தோசமா இருந்தா மறுநாளே நிம்மதி இழக்கும் நிலை ஏற்ப்படும்...

    • @Ajin-uq6ct
      @Ajin-uq6ct Před 4 měsíci +2

      Mesam Aswini

    • @Ajin-uq6ct
      @Ajin-uq6ct Před 4 měsíci +1

      🙉👇🔑😈

  • @avadiarsadayan325
    @avadiarsadayan325 Před 7 měsíci +9

    உங்கள் அனைவருக்கும் நன்றி ஐயா. நல்லதே நடக்குமென்று வேண்டிக் கொள்கிறேன்

  • @mangalakumar3127
    @mangalakumar3127 Před 7 měsíci +52

    நிறைய மன வருத்தங்கள்
    இனியாவது நல்லவைநடக்கட்டும் அருமை நன்றி

  • @barathicommunism3765
    @barathicommunism3765 Před 7 měsíci +153

    போன வருடம் இதைத்தான் சொன்னிங்க ஒரு மயிரும் நல்லது நடக்கல 🤬🤬🤬🤬🤬🤬🤬

    • @pradeepchandrasekaran3932
      @pradeepchandrasekaran3932 Před 7 měsíci +1

      😂

    • @hariharanb07
      @hariharanb07 Před 7 měsíci +4

      Intha varusham kandippa nadakum bro. 4 years munnadi ye enaku sonnanga 2024 super ah irukum nu.. athu varaikum ni kandipa kasta paduva nu sonanga.. nallathu nadakutho illiyo ithellam correct ah nadakum.. 😂
      Nambuvom vera vali

    • @loganathank6764
      @loganathank6764 Před 7 měsíci

      Please if you don’t like don’t listen and hear when ever you comment please maintain decency sorry for advise🙏

    • @sriramkrish1759
      @sriramkrish1759 Před 7 měsíci

      😂It's just giving confidence. Self confidence is must

    • @karthibaburangan3924
      @karthibaburangan3924 Před 7 měsíci

      😅

  • @JothiMMHills-ky1kw
    @JothiMMHills-ky1kw Před 7 měsíci +6

    Yellarum serndhu oru nambikaiye kuduthu erukinge thank you sir

  • @muruganc249
    @muruganc249 Před 7 měsíci +43

    எதிர் பார்ப்பது மட்டும் தான்... நடப்பது தான் ஒன்றும் இல்லை... உழைப்பும் கை கொடுக்க வில்லை

  • @Subramani-vn8rk
    @Subramani-vn8rk Před 7 měsíci +23

    அடியின் மேஷ ராசி நான் படும் பாடு எனக்கு மட்டும் தெரியும்

  • @mathiyalaganu9939
    @mathiyalaganu9939 Před 7 měsíci +19

    நான் பட்ட கஷ்டங்களை வேரு எரும்படலை

  • @pazhanivelrevathi6474
    @pazhanivelrevathi6474 Před 7 měsíci +4

    நன்றி சார்

  • @aswinig1352
    @aswinig1352 Před 7 měsíci +31

    Pona varusam sonathey nadakala ipoo matum nadakava pothu 😂 irutha bommiku illa na samiku...😢

  • @Teatime_007
    @Teatime_007 Před 5 měsíci +3

    மேஷம் ராசிக்கு விபரித ராஜயோகம்னு சொல்லி சொல்லி கேட்டு கேட்டு பலகி போச்சு சார் விபரித பிரச்சினை தான் வருது அய்யா 😔😔

  • @user-zu3il7um2b
    @user-zu3il7um2b Před 7 měsíci +1

    நன்றி 🙏

  • @sivasankari6625
    @sivasankari6625 Před 7 měsíci +6

    Nalladhe nadakumnu namburen❤❤❤🎉🎉🎉🎉

  • @RajeshRajesh-ht7uz
    @RajeshRajesh-ht7uz Před 7 měsíci

    Unmai solutuka sir nantri

  • @user-us4og9bw9z
    @user-us4og9bw9z Před 7 měsíci +3

    Naan mesham Raasi,60 years,no stomach problem till now.

  • @sakthitextilest
    @sakthitextilest Před 7 měsíci +2

    Excellent

  • @veerandi_official
    @veerandi_official Před 6 měsíci +3

    2 வதா பேசுனாரே...மனுசயா நீ....2023 ல எனக்கு நடந்தது
    1)வேலையை இழந்தேன்
    2)கல்யாணம் நடந்தது
    3)வெளிநாடு வேலை வாய்ப்பு இழந்தேன்
    4) வழக்கு வாங்கி சிறை சென்றேன்
    5) சொந்த முதலீட்டில் தொழில் தொடங்கி அது இப்பவோ அப்பொவோனு இழுத்துட்டு கெடக்கு!!!

  • @chithraScreativeCorner
    @chithraScreativeCorner Před 7 měsíci

    Overall yalarum sendu common na irukura yala topic kayum cover pani solirkenge. Which astrologer to believe?

  • @mahithassenmahi7617
    @mahithassenmahi7617 Před 7 měsíci

    அருமை sir, வேற லெவல், ஷெல்லி

  • @k.annaduraik.annadurai2615
    @k.annaduraik.annadurai2615 Před 6 měsíci +3

    Yes.... ரொம்ப கஷ்டம் ..கடந்த சில ஆண்டுகளாக

  • @KAKIDHAPATTAM
    @KAKIDHAPATTAM Před 7 měsíci +8

    Nanum mesam dhan 2023 la onnum nadakalaye... ❤
    Pkalam 2024 epdi irukunu😅❤

  • @prasathharis7957
    @prasathharis7957 Před 7 měsíci +1

    1 . 5..super

  • @MokkanSelvam-dr9oz
    @MokkanSelvam-dr9oz Před 7 měsíci

    Tunpatthilum oru inba magilchi nantri ayyakkala

  • @santhamurthi1103
    @santhamurthi1103 Před 7 měsíci

    Vaazhkaiyin orathirke sendru vitten ungal pridiction aarudhalaaga ulladhu😎🤠😎🙏🙏🙏

  • @andala1269
    @andala1269 Před 4 měsíci

    Super a soniga

  • @karuppiahkaruppiah2161
    @karuppiahkaruppiah2161 Před 7 měsíci +6

    100% correct

  • @slakshmislakshmi6849
    @slakshmislakshmi6849 Před 4 měsíci

    It's really sir kadan illma iruthall pothum ningal solvathu elllam nadakirathu sir. 🎉

  • @user-sv8dy8zs3l
    @user-sv8dy8zs3l Před 7 měsíci +7

    நான் ரொம்ப கஷ்ட படுகிறேன் ரொம்ப மன உளைச்சல் இருக்கு வாழ்கை வெறுப்பாக இருக்கு

  • @arunboomika314
    @arunboomika314 Před 7 měsíci

    School and college pasangalukku ethachi sollunga

  • @sowntharyad920
    @sowntharyad920 Před 7 měsíci +1

    Ithuellam nadakuma nu therila.. bt kekka santhoshama iruku sir 😂

  • @muruganarunadevimuruganaru6685
    @muruganarunadevimuruganaru6685 Před 7 měsíci +36

    நீங்க சொல்றது நடக்குமா ஏமாற்றம் மிஞ்சும்

  • @ioguiogesh6959
    @ioguiogesh6959 Před 7 měsíci +131

    மேஷம் ராசி யா நான் கண்டமான துத மிச்சம்

  • @royalitystatus2780
    @royalitystatus2780 Před 7 měsíci +2

    What about students

  • @logaganapathyst5045
    @logaganapathyst5045 Před 7 měsíci +4

    Ivanuga solrathulam nambi nasama ponavaga tha athigam 😊

  • @mathiyalaganu9939
    @mathiyalaganu9939 Před 7 měsíci +10

    2022ல்இதைத்தான் சொன்னிங்க ஒன்னும் ஆகலை

  • @RuthraKalaiyarasan
    @RuthraKalaiyarasan Před 6 měsíci +1

    அனைத்து குறுக்களுகும் வணக்கம்.நீங்கள் சொல்லவதை எல்லாம் கேட்கும் போது அருமையாக இருக்கின்றது சந்தோசம். ஆனால் ஒன்னும் நடக்க மாட்டெங்குது எவ்ளோ முயற்சி செய்தாலும் பலன் இல்லை என்ன செய்வது இது தான் என் விதி போல என்று நினைத்து போக வேண்டிதான்.

    • @coimbatoreveena.s9712
      @coimbatoreveena.s9712 Před 6 měsíci +1

      நம்மை நாம் நம்புவோம். நம் மனது சொல்லும் நல்ல வழியில் பயணிப்போம். யாரையும் எந்த கிரகத்தையும் பார்த்து கேட்டு பயணிக்க வேண்டாம் கிரகங்கள் நம் கர்மா அடிப்படையில் பலன்களை தருபவை. நல்ல கர்மாக்களை செய்து நல்ல எண்ணத்துடன் வாழ்ந்து நாம் நம் முலமாக நல்லதை நாமே தேர்ந்தெடுத்து க்கொள்வோம். கஷ்டங்களை சரிசமமாக பார்த்து பழகி கொள்ளலாம்.

    • @RuthraKalaiyarasan
      @RuthraKalaiyarasan Před 6 měsíci

      @@coimbatoreveena.s9712 எல்லாம் அவர் அவர் விதி.

  • @nivinjini6327
    @nivinjini6327 Před 7 měsíci +15

    ஒருத்தன் குரு 2லனு சொல்லுறான் ஒருத்தன் 11னு சொல்லுற...!

  • @loganandy2762
    @loganandy2762 Před 7 měsíci +2

    Mesham Ashwin,Rombha Nadhri Ayyah Maregelei Ayya 🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️

  • @lalithamani468
    @lalithamani468 Před 7 měsíci

    Any wey thanks keykkaradhu nailla tha irukku

  • @user-rz8yl2ke7q
    @user-rz8yl2ke7q Před 7 měsíci +15

    ஆங்கில புத்தாண்டுக்கும் ராசி பலனுக்கும் என்ன சம்பந்தம்.?

  • @manorenga5816
    @manorenga5816 Před 7 měsíci

    Unmai unmai

  • @AriDevendiran
    @AriDevendiran Před 7 měsíci +1

    2:45 Fact tuu😅😢.... 💯

  • @kavi3947
    @kavi3947 Před 7 měsíci

    🙌🙏

  • @diwakarkarthikeyan
    @diwakarkarthikeyan Před 3 měsíci

    Naan intha rasi...Karthiki..natchatthiram...put..ellorum ennai...eamaathuraanga...athu..yennu..therila

  • @vishnupriyak2160
    @vishnupriyak2160 Před 7 měsíci

    Rhisabam

  • @lakshanap5985
    @lakshanap5985 Před 7 měsíci

    Kidicha job offer letter vanthum poiruchhu nallathu nadukalaa

  • @thansikatamizh2216
    @thansikatamizh2216 Před 6 měsíci +3

    ஜான் ஏறினால் முழம் சறுக்கு து அய்யா பரணி நட்சத்திரம் 😢இ‌ந்த வருடம் 😮

  • @niviyanivi7322
    @niviyanivi7322 Před 7 měsíci +2

    Enaku nallathu venam...seekarama saavu vantha podhum... mudiyala saami

  • @vijayvignes5477
    @vijayvignes5477 Před 7 měsíci

    💯

  • @user-vq4eq9sw3e
    @user-vq4eq9sw3e Před 6 měsíci

    🙏🙏🙏

  • @selvaganesh1717
    @selvaganesh1717 Před 7 měsíci +9

    Corona Coming

  • @chiyaandgl
    @chiyaandgl Před 5 měsíci

    100...... உண்மை 1st சொன்னது....முதல் நபர் ஜோதிடர்.

  • @user-py6gu2fy7c
    @user-py6gu2fy7c Před 6 měsíci

    எனக்கு பொறுத்தம்...
    மெதுவாக
    இருள் விலகிறது என்ற நிலைமை.
    மற்றவர்கள் லக்ன அமைப்பை காண்க. கடவுள் வழி நல்லதே நடக்கும்.

  • @andala1269
    @andala1269 Před 4 měsíci

    Unmaii

  • @loganathank6764
    @loganathank6764 Před 7 měsíci

    Astrology what predicted in 2023 not appreciatable only hard work will change the life
    Only character of mesam is correct

  • @hariharanb07
    @hariharanb07 Před 7 měsíci +3

    Nan kuda mesham ashwini.. enaku mattum than kastam nu ninachen. Comment la paartha elaarum ithey nilamai la than irukinga pola😂😂

  • @anbuanbu2284
    @anbuanbu2284 Před 7 měsíci +12

    Romba veruthutan entha vaakaiya...😢😢

  • @RockyRocky-bj6vg
    @RockyRocky-bj6vg Před 5 měsíci

    😢😢😢 roompa kasdatha pakuran sir😔😔😔 kadan prichana thanga mudiyalla intha year madrangalla akuma😢😢😢🙏🙏🙏🙏🙏

  • @arumugamjaikumar1027
    @arumugamjaikumar1027 Před 7 měsíci +3

    Waste life for mesam😂

  • @sabarathinam1789
    @sabarathinam1789 Před 7 měsíci +7

    நீங்க சொன்னது மட்டும் நடக்குல

  • @kalyanikn2657
    @kalyanikn2657 Před 7 měsíci +2

    Nan romba romba veruthu poyiten vazhgaila sutha poi evanga sollardhu

  • @RockGanesh-wp8sb
    @RockGanesh-wp8sb Před 7 měsíci +1

    Yareum Kashdem patothi pakkathinga sallikku ulakkathinga

  • @iyyappanl7113
    @iyyappanl7113 Před 7 měsíci

    Romba kasta paatuten

  • @andala1269
    @andala1269 Před 4 měsíci

    Sir

  • @nsrider3238
    @nsrider3238 Před 7 měsíci +4

    Varusathukku orukka manndaya kaluvarainga

  • @GitaRuban
    @GitaRuban Před 7 měsíci +6

    Not true

  • @kolanchinathan.k352
    @kolanchinathan.k352 Před 6 měsíci

    3 du neenga sonnathu polatha nadanthuchi innu nanakira aga motham ealorum onnutha sollirukinga pakalam

  • @ghomathimathi3363
    @ghomathimathi3363 Před 7 měsíci +1

    ethuvumei nadekela ithuvaraikum

  • @r.selvamani.kpmselva8604
    @r.selvamani.kpmselva8604 Před 7 měsíci +4

    Meesham ivuru soldrathu ethume enaku porunthula crt ave solla nanu meshamtha first sonavaru yellame negative

    • @R.Suresh_mayan
      @R.Suresh_mayan Před 7 měsíci

      உனக்கு மட்டும் மேஷ ராசி இல்ல சொன்னது அப்படியே உனக்கு மேட்ச் ஆக

  • @kumarnair9573
    @kumarnair9573 Před 7 měsíci +6

    அனைத்தும் உண்மை அல்ல...... பெய் என்ன வாழ்க்கை டா மயிரு வாழ்க்கை..

  • @vasudevanguru5094
    @vasudevanguru5094 Před 7 měsíci

    26-12-2023. Bike accident sir so sad 😂

  • @RajKumar-hw9cs
    @RajKumar-hw9cs Před 7 měsíci +2

    அட போங்கடா வாருசம் ஆரம்பிச்சா இதத்தா சொல்ரிங்க

  • @AS-iz6hv
    @AS-iz6hv Před 7 měsíci +2

    நீங்க சொல்றதுக்கு நல்லாத்தான் இருக்கு ஆனா ஒன்மே நடக்கல

  • @SubithaSubithamithra
    @SubithaSubithamithra Před 6 měsíci +1

    Na sagatha oru koratha

  • @user-pm4hs7xl5z
    @user-pm4hs7xl5z Před 6 měsíci

    ரொம்ப மன கஷ்டமா

  • @iflaal_
    @iflaal_ Před 6 měsíci +1

    Will see, Inshallah 😍

  • @sakthitextilest
    @sakthitextilest Před 7 měsíci +1

    😊

  • @kumarpraveenkumarpraveen
    @kumarpraveenkumarpraveen Před 7 měsíci +2

    25 வாய்சில்இத்தான்சென்ன40 வாய்யுஸ்உங்கலுக்குவேலைஇல்லயா

  • @GaneshGanesh-2116
    @GaneshGanesh-2116 Před 7 měsíci +2

    எனக்கு வாழவே பிடிக்கல ஐயா

  • @LavanyaBass
    @LavanyaBass Před 6 měsíci +1

    Unmai than vazkaiyee veruthu pochiii

  • @NIDHISHS-rm2dq
    @NIDHISHS-rm2dq Před 4 měsíci

    வயது 40 அஸ்வினிக்கு சொல்லுங்குக.

  • @chandrasekharchandrasekar
    @chandrasekharchandrasekar Před 7 měsíci

    Nabikai illai ungal jothidathil so ufroud reply 31 12 2023

  • @suhangrade2788
    @suhangrade2788 Před 7 měsíci +5

    Sir vijaykanth sir ku 😢parikaram sullu ga

  • @gnanapragasampragash9550
    @gnanapragasampragash9550 Před 7 měsíci +9

    போங்கடா நீங்களும் உங்க ஜாதகமும்

  • @akhilnikhil4745
    @akhilnikhil4745 Před 7 měsíci +2

    வாயில ஏதாவது சொல்லிட வைக்கதீங்க .... கடவுளை நம்பி நல்லது செய்தால் எல்லாம் சுபம்... இவ்னுகளை நம்பினால் பயித்தியம் ஆகிவிடும்

  • @cringe2509
    @cringe2509 Před 7 měsíci +1

    bike accident thaan micham😂

  • @Subramani-vn8rk
    @Subramani-vn8rk Před 7 měsíci +2

    அடியே மேஷ ராசி

  • @skvasant2778
    @skvasant2778 Před 6 měsíci

    உருட்டு உருட்டு நல்லா உருட்டு அதுலதான் ஸ்பெஷலிஸ்ட் நீ🙏

  • @Sekar-xd1dp
    @Sekar-xd1dp Před 7 měsíci +2

    இன்னும் ஆதே மே வ சோ sad

  • @BalajiYTD
    @BalajiYTD Před 7 měsíci +1

    Nah meesam than. Nimathiyan thukam illa

  • @Chitra11114
    @Chitra11114 Před 7 měsíci

    Ada ponga ya sagura alavouku kastam varuthu

  • @rajmohankarunanithi2517
    @rajmohankarunanithi2517 Před 7 měsíci +17

    மொதல்ல உங்கள ஒளிச்சி கட்டணும் டா

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 Před 7 měsíci

    Why people still beleive him.He tapped table that he will stop astro predictions if rajni not coming to politics.

  • @iamvenom3639
    @iamvenom3639 Před 6 měsíci

    Nan mesam dan.. abroad la irukken ithu vara medicine nan carry pannathe lla epavum, 😂😂 unga vai na unga istathuku uruttuvingala....

  • @lavanyasanthosh8430
    @lavanyasanthosh8430 Před 7 měsíci +2

    Na mesham dhan but medicine lam na edukave matan stomach pain lam enaku vanthathey ila ellam poi

  • @balabala6164
    @balabala6164 Před 7 měsíci +4

    நீங்க சொல்லலுரது அத்தனையும் பொய்

  • @ramyasampath1909
    @ramyasampath1909 Před 4 měsíci

    Enakum epo varaikum oru nalathum nadakalaye sir

  • @abbeymaya5097
    @abbeymaya5097 Před 7 měsíci

    I hate medicines and never carries with me