மேஷம் - ராசி காலில் விழுந்தால் காலி அதிஷ்டமும் ஆபத்தும் நிறைந்த - mesham 2025

Sdílet
Vložit
  • čas přidán 28. 08. 2024
  • #mesham #aanmeegam #rasipalan #rasicharactersintamil #astrology
    மேஷம் - ராசி காலில் விழுந்தால் காலி அதிஷ்டமும் ஆபத்தும் நிறைந்த - mesham 2025
    For further enquiries:
    playtamilnews@gmail.com
    Follow Us:
    / playtamilfb

Komentáře • 158

  • @senthilvelu568
    @senthilvelu568 Před měsícem +100

    ஐயா மிகவும் அருமை மேஷ ராசிக்கு இது போல் யாரும் இதுவரை கூறியதில்லை அப்படியே நூத்துக்கு நூறு சதவீதம் உண்மை சரியாக பொருந்துகிறது எனக்கு நானும் மேஷ ராசி தான்🎉

  • @V.G.BHASKAR19751
    @V.G.BHASKAR19751 Před měsícem +33

    குருவே சரணம் சொன்ன தகவல் அனைத்தும் 100/100 உன்மை தங்களிடம் இருந்து இன்னும் வாழ்க்கைக்கு தேவையான குறிப்புகள் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்

  • @saravanann.p3354
    @saravanann.p3354 Před měsícem +7

    மிகவும் அருமை ஐயா...!! அனைத்தும் உண்மை....எனக்கு வயது 45...கோபத்தை குறைத்து வாழ்க்கையை இனிதாக வாழ கற்றுக்கொள்கிறேன் ஐயா... மிக்க நன்றி....

  • @sujathas6822
    @sujathas6822 Před měsícem +21

    கோடி நன்றிகள் ஐயா❤அருமையாக சொன்னேள்

  • @user-fx4qd5qs6t
    @user-fx4qd5qs6t Před 20 dny +7

    ஜயா எனக்கு நீங்கள் கூருவது அனைத்தும் எனக்கு பெருந்துது
    எனக்கு மேஷா ராசி
    அஸ்வினி நச்சதிரம்

  • @thenmozhie7504
    @thenmozhie7504 Před měsícem +25

    நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. நான் மேஷம் பரணி .இனி வயதான காலத்தில் நிம்மதி அமைதி கிடைக்குமா.எனது இறுதி காலம் எவ்வாறு அமையும் என வருத்தமாக இருக்கிறது

  • @user-yq7kd7eu9s
    @user-yq7kd7eu9s Před měsícem +7

    ஐயா மிகவும் அருமையான பதிவு

  • @Krishnakumarsivasubramaniam
    @Krishnakumarsivasubramaniam Před měsícem +5

    மிக்க நன்றிங்க ஐயா..
    யார் காலில. யார் விழக்கூடாது எனப்புரியலைங்க ஐயா

  • @ThamaraiSelvig-qg1pk
    @ThamaraiSelvig-qg1pk Před měsícem +4

    Romba romba correct ayya. Superb Ayya

  • @vishnudandapani964
    @vishnudandapani964 Před měsícem +7

    💯 percentage true its matching for me sir h

  • @premaeswari4997
    @premaeswari4997 Před měsícem +10

    நன்றி ஐயா தெளிவாக கூறினீர்கள்

  • @pvnptk8904
    @pvnptk8904 Před měsícem +14

    நல்ல ஆழ்ந்த ஆராய்ச்சி ஐயா......🎉🎉🎉நன்றி

  • @packiaraj8082
    @packiaraj8082 Před měsícem +18

    ஐயா சாமி நேர்ல பாத்த மாதிரி சொல்ரிக.❤❤❤❤❤

  • @prajithaprajitha5538
    @prajithaprajitha5538 Před měsícem +6

    Ayya ennoda Rasi mesham bharani natchathiram eppadi irukku ayya sollunga 🙏🏻🌹

  • @anandanmg9151
    @anandanmg9151 Před 21 dnem +1

    Iya megavom nanraga erunthathu. Vanakam..nanri. jai hind.

  • @s.pranesh8365
    @s.pranesh8365 Před měsícem +56

    😊நான் அஸ்வினி நட்சத்திரம்

    • @invisibledon4060
      @invisibledon4060 Před měsícem +3

      Kalki padathula la solirupanga aswini natchathiram varum bothu kalki avatharam piraarnu

    • @redroserose8529
      @redroserose8529 Před 25 dny

      Naanum mesyam raasi Ashwini natchathiram 🙏🌹

    • @sonasuresh1309
      @sonasuresh1309 Před 15 dny +1

      Nanum மேசம் தான்

    • @santhisuji4862
      @santhisuji4862 Před 13 dny

      Naanum mesham rasi Ashwini

  • @malarkodik2393
    @malarkodik2393 Před měsícem +6

    வணக்கம் நன்றிங்க ஐயா

  • @senthilkumarc9313
    @senthilkumarc9313 Před měsícem +5

    100% ஆழமான பதிவு

  • @RaJa-gk3ru
    @RaJa-gk3ru Před 2 dny

    Nandri iyya

  • @SelvamSelvam-kz6oo
    @SelvamSelvam-kz6oo Před měsícem +6

    பரணி கார்த்திகை ஒரு நன்மையும் இல்லை
    கஷ்டம் தான் நிம்மதி இல்லை

  • @dhanasekar5300
    @dhanasekar5300 Před 18 dny +2

    Bharani natchathiram

  • @radham279
    @radham279 Před 24 dny +1

    Thank you , Sir

  • @soundharisoundhari2479
    @soundharisoundhari2479 Před 27 dny +1

    100% amma support iruku

  • @gsupt3325
    @gsupt3325 Před 4 dny

    ஓம் ஸ்ரீ குருவே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏...

  • @sankaranandkumar3414
    @sankaranandkumar3414 Před měsícem +6

    Super sir

  • @PoongodiM-go1sm
    @PoongodiM-go1sm Před měsícem +1

    super Vazlkha valamudan

  • @classicloverkpm9593
    @classicloverkpm9593 Před měsícem +1

    அருமை ஐயா உண்மை

  • @selviselvarani7281
    @selviselvarani7281 Před měsícem +5

    100% true iyyaa

  • @SelviDharma-d3n
    @SelviDharma-d3n Před 16 dny +1

    ஐய்யா உண்மை

  • @azhagu-tamil1984
    @azhagu-tamil1984 Před měsícem +12

    பொருளாதார ரீதியான பிரச்சினை தான் அதிகம் ஐயா🙏

  • @anithamary9793
    @anithamary9793 Před měsícem +1

    ஐயா முற்றிலும் உண்மை🙏🏻🙏🏻

  • @lala4118
    @lala4118 Před 24 dny +2

    Ennaku 26 dhan sir nanum measham bharani natchathiram ennaku last week spinal cord la surgery ayya ennala mudiyavea illa rmb ha manadhu alavula rmb ha kashtama irruku

  • @rathinamr8424
    @rathinamr8424 Před 26 dny +1

    💯 சதவிகிதம் உண்மை ஐயா நான் மேஷ ராசி தான்

  • @balasundari9626
    @balasundari9626 Před 16 dny +1

    100 % உண்மை

  • @pattaliparthiban7495
    @pattaliparthiban7495 Před měsícem +1

    ஐயா 100/100 உண்மையான கணிப்பு

  • @gopinathamuthusamy5737
    @gopinathamuthusamy5737 Před měsícem +2

    Supper.Ayya.Thangs..

  • @prasadomprakash5077
    @prasadomprakash5077 Před měsícem +1

    மிக்க நன்றி அப்பா.❤🙏🙏

  • @balamurugantextiles7605
    @balamurugantextiles7605 Před měsícem +2

    Pota ropic vera solradhu veraiya iruke sir.neenga sonna ellame engaluku yerkanave theriyum sir.content la konjam nermai irundha nalla irukumnu ninaikirom.nanri🙏

  • @loganathanbabul3997
    @loganathanbabul3997 Před měsícem +2

    அருமையான பதிவு ஐயா கோடான கோடி நன்றி🙏🙏🙏

  • @parjunan4027
    @parjunan4027 Před měsícem +1

    99 present true...realy great

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 Před měsícem +2

    மிக்க நன்றிகள் ஐயா வணக்கம் 🙏🙏🙏 வாழ்த்துக்கள் ஐயா
    மிகவும் சிறப்பான பதிவுகள் ஐயா வாழ்க நலமோடு வாழ்க 🍁🇨🇦🍁

  • @kavitaanand8332
    @kavitaanand8332 Před měsícem +1

    Truely said

  • @aswinipaswinip1497
    @aswinipaswinip1497 Před 15 dny +1

    100%true

  • @sasidarans3922
    @sasidarans3922 Před dnem

    So correct...

  • @sujathasujatha9060
    @sujathasujatha9060 Před měsícem +2

    Thank you 🙏

  • @cinemaulagam9555
    @cinemaulagam9555 Před měsícem +1

    Super👌

  • @ThomasGheevarghese-t6p
    @ThomasGheevarghese-t6p Před měsícem +1

    Very correct predication

  • @user-wx4qi5zd4n
    @user-wx4qi5zd4n Před měsícem +1

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏

  • @lathag6746
    @lathag6746 Před měsícem +8

    Nanum mesha rasi Ashwini nakshatram but life oru podum nallathu nadakave matten kithu

  • @juliethelan3666
    @juliethelan3666 Před měsícem +1

    Correcta solringa aiyya

  • @kousalaya609
    @kousalaya609 Před měsícem +1

    Very super ayya

  • @vijijayakumar6909
    @vijijayakumar6909 Před měsícem +1

    Ayya, rompa correct sami

  • @rajasiva2857
    @rajasiva2857 Před 14 dny +1

    Wow what he said exactly very true ❤❤❤❤.. the best astrology ever ❤❤❤

  • @mathavi6783
    @mathavi6783 Před měsícem +3

    tq appa

  • @malarganga_ammaponnu..
    @malarganga_ammaponnu.. Před měsícem +1

    நன்றி வணக்கம் 🙏 ஐயா

  • @muniyappank9005
    @muniyappank9005 Před měsícem +5

    Ayya mesam parani

  • @sujathas6822
    @sujathas6822 Před měsícem +2

    வணக்கம் ஐயா❤

  • @Ganeshm-bj3rz
    @Ganeshm-bj3rz Před měsícem +1

    Super🎉

  • @KarthiKeyan-ne6lz
    @KarthiKeyan-ne6lz Před měsícem +2

    சரியாக கணித்து உள்ளீர்கள்

  • @SenthilNathan-pc5id
    @SenthilNathan-pc5id Před měsícem +1

    ஐயா எனக்கு மேஷ ராசி அசுவினி நட்சத்திரம் வெளிநாடு செல்ல வாய்ப்பு இருக்கிறதா

  • @raavanan2401
    @raavanan2401 Před měsícem +3

    100% சரி இருக்கு அப்பா ❤

  • @arjunangovindasamy4833
    @arjunangovindasamy4833 Před měsícem +13

    உங்கள் பலாபலன் மேஷ ராசியில் பிறந்த ஆண் பெண் இருவருக்கும் பொதுவானதா !

  • @safetyintamil
    @safetyintamil Před měsícem

    💯 True ..

  • @DasRam-ie9xf
    @DasRam-ie9xf Před měsícem +10

    Ippo ve payama irukku next year la irunthu 7 1/2Varudam 😢😢😢😢sani bhakavae potry potry ,avlotha life 😢😢mudiyala samy

    • @MayaMurali-lg5qm
      @MayaMurali-lg5qm Před měsícem

      Idhu veraya

    • @TamizhTalkies2
      @TamizhTalkies2 Před měsícem +2

      Avalo tha kuzhi thondi naamaley paduthukalam

    • @SriRakshaSriRaksha-ql7iq
      @SriRakshaSriRaksha-ql7iq Před měsícem

      😂😂😂😂😂😂 mudilaa ​@@TamizhTalkies2

    • @invisibledon4060
      @invisibledon4060 Před měsícem +1

      Sumavey 7 1/2 mathri than irukuthu ithula 71/2 ey varapoguthuna apo
      Namakellam
      7 1/2 + 7 1/2 = 15😂
      Double a varum ini adutha 7 1/2 varusam so IPO vey prepare ayikonga
      Sanikilama sanikilama
      Ellu urundai and sapdu vangi kudunga pasiya irupavargaluku oru 2 pethukachu vangi kodunga
      Murugan kumbidunga
      But 7 1/ 2 Sani nadakum bothu saniya kumbita directa namala pidichurvaru so avara kumbidakudathu..

  • @skp.karuppannasamysocialac3781

    அய்யா வணக்கம்,
    எனக்கு 39 வயது. இன்னமும் திருமணம் செய்யவில்லை. இன்றுவரையிலும் ஏராளமான இழப்புகளையும் துன்பங்களையும் சந்தித்து வருகிறேன். சுற்றியுள்ளவர்கள் ஏமாற்றினார்கள். ஆனாலும் என்னால் முடிந்தளவு ஆதரவற்ற நபர்களுக்கு உணவு தானம் செய்துள்ளேன். ஏன் வாழ்கிறேன் என்றே தெரியவில்லை.. இனி என்ன நடக்கும் என்று புரியவில்லை..

  • @senthilkumar3274
    @senthilkumar3274 Před měsícem

    💯 correct

  • @BabujjiVip
    @BabujjiVip Před měsícem +1

    arumai aiya

  • @sureshmunusamy8281
    @sureshmunusamy8281 Před měsícem

    All good

  • @pmaheswari1532
    @pmaheswari1532 Před měsícem

    💯 true ayya arumai ayya

  • @HariPriya-cs4uy
    @HariPriya-cs4uy Před měsícem

    Ayyah ....Unmai.
    💯...

  • @SutalamuthuSutalamuthu-my5bc

    Semma

  • @bhuvaneswariramasubramania2850

    Hundred percentage unpaid.Thank you.

  • @ganesanganesan5427
    @ganesanganesan5427 Před měsícem +1

    ஐயா .காலை வணக்கம்
    ௭னக்கு வயது 64 ௭னக்கு ஜாதகம் இருந்தது இப்ப இப்ப இல்ல தொலைந்துவிட்டது ௭னது இறுதி வாழ்க்கை பற்றி ௭ப்படி தெரிந்து கொ ள்வது
    தஙகளை நேரில் சந்திக்க விழைகிறேன்
    தங்கள் பதில் பளீஸ்

    • @sujitha8232
      @sujitha8232 Před 12 dny

      Unga horoscope neenga marubadiyum edukalam

  • @ravichennairavi3251
    @ravichennairavi3251 Před měsícem

    Super

  • @sudhadevi4364
    @sudhadevi4364 Před měsícem

    Om namashiva

  • @az8522
    @az8522 Před měsícem

    Unmai sir

  • @Rekhan-rf1gd
    @Rekhan-rf1gd Před 22 dny

    ஐயா எனக்கும் என் கணவருக்கும் ஒரே ராசி மேஷம் ராசி எங்களது திருமணம் காதல் திருமணம் எங்கள் வாழ்வில் என்ன பலன் இருக்கும் ஐயா

  • @sathishsairam9848
    @sathishsairam9848 Před měsícem

    100/persend unmai ayya

  • @mahisiva3634
    @mahisiva3634 Před měsícem

    ஐயா மேஷ லக்னத்திற்கு இந்தப் பதிவு பொருந்துமா

  • @21BEE006AnchanaB
    @21BEE006AnchanaB Před měsícem

    Iyya nega solurathuku enna opposite a eruka appo enna nadakuthum

  • @sonasuresh1309
    @sonasuresh1309 Před 15 dny

    அய்யா திருமணம் ஆன பெண்களுக்கு கணவரின் குலதெய்வம் தான் கும்பிடவெண்டுமா

    • @athisivank443
      @athisivank443 Před 10 dny

      Pengaluku mattum irandu kula deivam, husband and appa

  • @jayasankary5771
    @jayasankary5771 Před 27 dny

    💯❤

  • @MuruganEalumali
    @MuruganEalumali Před 6 dny

    Mesam kiruthika ntchatthram

  • @SriniVasan-oy4mb
    @SriniVasan-oy4mb Před měsícem +1

    மேஷ ராசி

  • @sudhadevi4364
    @sudhadevi4364 Před měsícem

    Shivan thunai

  • @sivamathysivaneswaran9636
    @sivamathysivaneswaran9636 Před měsícem +1

    🙏👍🙏🙏

  • @revathiarulpavya5800
    @revathiarulpavya5800 Před měsícem

    நன்றி ஐயா!!

  • @sumathisasivijay471
    @sumathisasivijay471 Před měsícem

  • @logeshlogu8121
    @logeshlogu8121 Před měsícem +1

    9:40 ennaiku aiiya epdy sollitinga 😢

  • @P.Suresh7448
    @P.Suresh7448 Před 22 dny

    Yenakku amma support m illa love m illa business idea irukku aana seyya mudiyala

  • @nagamuraliprakash7522
    @nagamuraliprakash7522 Před měsícem

    100%

  • @leelavathyleelavathy9428
    @leelavathyleelavathy9428 Před měsícem

    Masam பரணி

  • @sureshthangarasu6607
    @sureshthangarasu6607 Před měsícem

    ❤❤❤❤

  • @geethaananth9301
    @geethaananth9301 Před měsícem +7

    ஐயா நான் பரணி 3ம் பாதம் எல்லா பக்கமும் பகை

  • @lakshmikarthikeyan2431
    @lakshmikarthikeyan2431 Před měsícem

    Mostly matches.

  • @sowndariyasubramaniam8250
    @sowndariyasubramaniam8250 Před měsícem +1

    No, I try to do business

  • @razroi3147
    @razroi3147 Před měsícem +1

    Iyya
    My age 40+, got married still now struggling only,
    No earning
    No respect...
    Any guidance for me separately...

  • @manivelusamy6145
    @manivelusamy6145 Před měsícem

    இது லக்னத்துக்கா ராசிக்கா அய்யா பலன்சொல்றீங்க.

  • @ShivaKumar-lw1ow
    @ShivaKumar-lw1ow Před měsícem

    👍👍👍👍👍🙏.

  • @Suganya-xl2go
    @Suganya-xl2go Před měsícem

    27-28 agela operation agiruchu ayya kastama iruku😢