மேஷம் - பிரபஞ்சத்தின் அடக்க முடியா சக்தி கட்டம் போதும் நீங்க யார் என்று சொல்ல - mesham 2025

Sdílet
Vložit
  • čas přidán 13. 09. 2024

Komentáře • 106

  • @chithusclipstamil844
    @chithusclipstamil844 Před 24 dny +12

    சொந்த பந்தங்கள் எல்லாமே சுயநலமா பொறாமை கொண்டவர்களாக இருக்காங்க அவங்க எல்லார்க்கும் நல்லது தான் செய்கிறேன் நீங்க சொன்னது உண்மைதான் சகோ🎉

  • @subhasperumal239
    @subhasperumal239 Před 27 dny +10

    அனைத்தும் உண்மை. 100% சரியான பலன்கள். பக்கத்து வீட்டுக்காரர்கள் தான் எனக்கு பிரச்சினை. அதை சரியாக சொன்னீர்கள்.

  • @bhavanichandramouli2438
    @bhavanichandramouli2438 Před 27 dny +40

    Sonthamkal சுயநலம் கொண்ட கூட்டம் yendru தெரியாமல் yemanthathu 58age கடவுள் அருளால் தான் erukiren sir

  • @geethaananth9301
    @geethaananth9301 Před 27 dny +23

    மேஷம் பரணி

  • @kavithasabarinath5667
    @kavithasabarinath5667 Před 27 dny +10

    Sir neenga Soldrathu 200% true

  • @johnnydiron8352
    @johnnydiron8352 Před 25 dny +4

    நீங்கள் சொன்ன து உண்மை தான் மரணவேதனை. தேவையில் லாத. பிரச்சனை வந்து கொண்டு இருக்கு என்ன செய்வது எனதெரியவில்லை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்

  • @LeelaPremKumar
    @LeelaPremKumar Před 25 dny +3

    செவ்வாய் திசை 2025 la erundhu start ahgudhu sir..
    100 percent correct sir

  • @ShanthiMannan-qi2nb
    @ShanthiMannan-qi2nb Před 27 dny +7

    மேஷம் பரணி🎉

  • @loganloganathan9905
    @loganloganathan9905 Před 27 dny +5

    அனைத்தும் உண்மை 😊😊😊😊 Super 🎉🎉🎉🙏🙏🙏

  • @banugbanug4455
    @banugbanug4455 Před 23 dny +1

    கருத்துக்கள் அருமை... முற்றிலும் உண்மை..

  • @KamakshiSuresh
    @KamakshiSuresh Před 16 dny

    En husband mesham sir, 💯 correct sir .. nenga sollum pothu appadiye remember agite irruku, life,la athanayum nadakkuthu...
    Sir pls upload magaram rasi palan..

  • @baskarananju5103
    @baskarananju5103 Před 25 dny +2

    உண்மையில் எனக்கும் கொஞ்சம் ஜோதிடம் தெரியும் அந்த வகையில் நான் மேஷராசி அஸ்வினி நட்சத்திரம் 100க்கு 200% சரியாக வாழ்வில் நான் சந்தித்து கொண்டு இருக்கிற அனைத்து விசயங்களும் நேரில் கண்டது போல பிட்டு பிட்டு வைத்து உள்ளீர்கள் நன்றி வணக்கம்

  • @SuganyaMS-cq4ll
    @SuganyaMS-cq4ll Před 19 dny +1

    100% correct. Avamanam 100%

  • @ramamoorthi.n9512
    @ramamoorthi.n9512 Před 22 dny +1

    நீங்க சொன்ன விஷயங்களை என்னோட லைஃபில் நடந்துட்டு இருக்கு சார் நான் மேஷ ராசி பரணி நட்சத்திரம்

  • @SivaLingam-db5sp
    @SivaLingam-db5sp Před 27 dny +9

    உண்மைதான் நான் அனுபவித்துக் கொண்டுள்ளேன்

  • @sreesivaganga
    @sreesivaganga Před 25 dny +1

    யோவ் வேற லெவல்யா சூப்பரப்பு❤

  • @panneerselvamcc6049
    @panneerselvamcc6049 Před 21 dnem +1

    எனக்கு சோசியத்தில் நம்பிக்கை இல்லை. இருந்தாலும். நீங்கள் சொல்வது முழுவதும் உண்மையோ உண்மை.

  • @hemaLatha-kw1ff
    @hemaLatha-kw1ff Před 27 dny +4

    1000 crt sir

  • @dsubramanian2631
    @dsubramanian2631 Před 27 dny +5

    YELM SATHIYAMA NADAKATTUM SIR MESHAM RASI VERY PROBLEM 45 YEAR SOTHANE MEL SOTHANE THAN NADAKKUTHU SIR

  • @svsheaters9145
    @svsheaters9145 Před 26 dny +1

    Very good real message

  • @geethaananth9301
    @geethaananth9301 Před 27 dny +2

    முற்றிலும் உண்மை

  • @TAMILAN_FF689.
    @TAMILAN_FF689. Před 16 dny

    100% உண்மை

  • @chiyaandgl
    @chiyaandgl Před 24 dny +1

    100/100 correct...❤❤🌹🌹👍👍👍👍

  • @subramanisabari2368
    @subramanisabari2368 Před 26 dny

    அருமையான பதிவு அனைத்து உன்மை100

  • @GaneshR-nk8nw
    @GaneshR-nk8nw Před 22 dny

    Super super super super very good news From Ganesh kerala Thiruvanthapuram

  • @senthilkumar-be2sp
    @senthilkumar-be2sp Před 22 dny

    Ok sir super 100% correct
    Very thank you sir

  • @SakthiEshwaran-v4j
    @SakthiEshwaran-v4j Před 27 dny +2

    Unmaitha sir ipditha ean life poidduiruku eanakku piditha theivam ean appan mugan. ean life la eallame avartha . vetri vel muruganukku arogara

  • @SarathiSara-rw4oo
    @SarathiSara-rw4oo Před 27 dny +5

    மேஷ ராசி பெண்களுக்கு பொருந்துமா ஐயா

  • @amosbilly5395
    @amosbilly5395 Před 27 dny +1

    very good sir

  • @leelavathi2276
    @leelavathi2276 Před 27 dny +3

    Consulting fees how much sir

  • @balamurugantextiles7605

    100% trur sir.ipo enaku chevvai dhisai dhan sir nadakudhu.neenga sonna madiri romba chithravadhaiya iruku sir.kadan,noi,avamanam nu repeted ah iruku.saavu dhan vara matengudhu🥲

  • @GaneshM-y9l
    @GaneshM-y9l Před 24 dny

    Nanri aiya

  • @user-nk9qr8um3g
    @user-nk9qr8um3g Před 27 dny

    நன்றிகள் ஜயா 🙏

  • @Venkatesh-pl1iz
    @Venkatesh-pl1iz Před 27 dny +1

    All true sir🎉

  • @dharaniravikumar5511
    @dharaniravikumar5511 Před 26 dny

    Very true about father,spiritual trip.

  • @elangovanbalusubramanian303

    நன்றாக சொல்றீங்க ஐயா நன்றி சிவ சிவ சிவாய நம திருச்சிற்றம்பலம் 🙏

  • @PANDIAN_AP
    @PANDIAN_AP Před 24 dny +2

    மேஷம் கார்த்திகை

  • @sankar905
    @sankar905 Před 27 dny

    Correct,thank you…

  • @chameen68
    @chameen68 Před 25 dny

    Very true Sir

  • @ksrosmg3412
    @ksrosmg3412 Před 27 dny

    Super sir perfect prediction 👍

  • @bhanumathysrinivasan4943

    Super sir.

  • @indumathi3303
    @indumathi3303 Před 20 dny

    Correct pridiction

  • @imlakshmi_prasad
    @imlakshmi_prasad Před 21 dnem

    I'm a mesha rasi,I'm a murugan devotee. Marana avasthai kadandhu vandhadhe oru periya vishayam,en veede oru landmark, husband kooda sandai varam, water scarcity nijamave illa,Vayakudhu vambu Vara vazhaikkaradhu but en appa romba kanjam ellame unmai dhaan

  • @muruganj5005
    @muruganj5005 Před 27 dny

    முற்றிலும் சரி

  • @AshrafKhan-lv5dp
    @AshrafKhan-lv5dp Před 26 dny

    Yes your true, i safer that period now better

  • @maharajab25
    @maharajab25 Před 23 dny

    Unmai sir 100 💯💯💯💯 nanum mesham dhan

  • @shanmugalalitha6699
    @shanmugalalitha6699 Před 27 dny +1

    Yennodadu mesha rasi, naan nadu kadalil moozgi Sivan arulal indru vaazgiren , 8 yen anubavathil naan purindu vullen thankyou

  • @karthik9696
    @karthik9696 Před 27 dny

    Exactly correct, especially wife side conversation 😉

  • @user-vc8rr3ot8h
    @user-vc8rr3ot8h Před 27 dny

    Mesam parani nanri❤💯💯💯💯💯💯💯💯💯💯💯🥺🥺

  • @Leelamani-jd6dc
    @Leelamani-jd6dc Před 27 dny

    💯 correct sir

  • @SenthilkumarK-k7s
    @SenthilkumarK-k7s Před 18 dny

    Super 2oo%truth

  • @LakshmiNarayanaMunirathnam

    நன்றி அய்யா உண்மை

  • @user-wi5vd4pb8n
    @user-wi5vd4pb8n Před 27 dny

    Yes. It is really true.

  • @yogaspirit8148
    @yogaspirit8148 Před 23 dny

    True line for me

  • @Relaxmusic-wq2iv
    @Relaxmusic-wq2iv Před 19 dny

    Mesha laknam crt sir

  • @AshokKumar-rl9wv
    @AshokKumar-rl9wv Před 27 dny

    True200%

  • @bathul100
    @bathul100 Před 27 dny

    True sir🎉

  • @SivaLingam-db5sp
    @SivaLingam-db5sp Před 27 dny +2

    சொல்லுவது அனைத்தும் உண்மை எனக்கும் எனது மனைவிக்கும் விவாகரத்து வரை சென்றுள்ளது என்ன தீர்ப்பு வரும் இதற்கு

  • @lakshminarayan9579
    @lakshminarayan9579 Před 27 dny +2

    No sir I am mesam aswini nakshatra but I am suffering from my birth I am 51yrs

  • @sindhu681
    @sindhu681 Před 21 dnem

    Sir naenga summa erunthalum theydivanthu vambu panraenga... Apotha vaiyaa adakamudiyala.. athavathu pesirom.... Rombo kastapadrom....... Enga ponalum enkitayea.. varenga. Ini 7 1/2 sani yapdi erukum .. athuku oru video poduenga..... Athayum thanengum idayama erukom.......

  • @gbknits8861
    @gbknits8861 Před 26 dny

    Correct

  • @Foodies123Cook
    @Foodies123Cook Před 25 dny

    2025 how is good please tell me sir

  • @sathyasekar1027
    @sathyasekar1027 Před 27 dny

    Elamea unmai thanga

  • @vijayarajk6051
    @vijayarajk6051 Před 24 dny

    true

  • @user-pk5si9qg7y
    @user-pk5si9qg7y Před 24 dny

    100/100 true

  • @muneeskarthi1521
    @muneeskarthi1521 Před 19 dny

    Mesam ,kirithigai

  • @manjunagarajan8790
    @manjunagarajan8790 Před 27 dny

    Sir poorviga sothu kidaikuma?

  • @sridhar_ashok_naarayanan5462

    50:50, Proceed ❤

  • @smani7997
    @smani7997 Před 27 dny

    5000% true

  • @Meenulight99
    @Meenulight99 Před 27 dny

    👏👌🙏

  • @PANDIAN_AP
    @PANDIAN_AP Před 24 dny

    Sir தனிப்பட்ட ஜாதகம் பார்க்க முடியும் சார்

  • @geethad-ok6mv
    @geethad-ok6mv Před 27 dny +2

    Unmai sir valgaiyal avlo kastem

  • @senthilkumar1273
    @senthilkumar1273 Před 27 dny

    💯💪

  • @SubSubramani-y1j
    @SubSubramani-y1j Před 27 dny

    சுப்பரமணி
    13:01:1992
    அஸ்வினி
    சிவகோத்ரம்
    🙋🏼‍♂️🙋🏼‍♂️🙋🏼‍♂️
    😴

  • @SKmarch18
    @SKmarch18 Před 27 dny

    I am mesham rasi ashwini nakchithira dhanusu langum age 40 I lost everything in my life including job and till date I didn't get a job please give me a solution.

  • @loganandy2762
    @loganandy2762 Před 27 dny

    Mesham Ashwini Rombha Nadhri Ayya 🙏🙏🙏♥️♥️♥️

  • @SubhaSubha-wb6cs
    @SubhaSubha-wb6cs Před 20 dny +1

    நான் மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரம் எனக்கு வயசு 26 ஆகுது எங்க வீட்டுக்காரர் ரிஷப ராசி கார்த்திகை நட்சத்திரம் எங்களுக்கு கல்யாணம் ஆகி அஞ்சு வருஷம் முடியப் போகுது இன்னும் குழந்தை இல்ல

    • @karthickkarthickmalachamy5998
      @karthickkarthickmalachamy5998 Před 17 dny +1

      உங்களுக்கு திருமணம் பொருத்தம் யார் பார்த்தது.

    • @SubhaSubha-wb6cs
      @SubhaSubha-wb6cs Před 17 dny

      @@karthickkarthickmalachamy5998 எங்க வீட்டுக்காரரோட அக்கா தான் பார்த்தாங்க அவங்க ஆறு பொருத்தும் கரெக்டா வந்துச்சுன்னு கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க

    • @SubhaSubha-wb6cs
      @SubhaSubha-wb6cs Před 17 dny +1

      @@karthickkarthickmalachamy5998 எங்க வீட்டுக்காரரோட அக்கா தான் ஜாதகம் பார்த்தாங்க ஆறு பொருத்தம் அமைந்து இருக்குன்னு சொல்லி கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க

  • @siddiqsiddi7026
    @siddiqsiddi7026 Před 27 dny +1

    Sir
    life full problem solution tel me
    Reply me now

    • @sagariga4002
      @sagariga4002 Před 27 dny

      அனைவருமே பிரச்னையோடு தான் வாழ்கிறோம் சகோ. சுயஓழுக்கத்துடனும், மனசாட்சிக்கு விரோதம் இல்லாமலும் முடிந்த வரை நேர்மையாக வாழ்ந்தாலே போதும். அதற்கான நற்பலன் நிச்சயம் கிடைக்கும். நான் அனுபவித்ததையே இங்கு பதிவிடுகிறேன். நம்பிக்கையோடு மட்டும் வாழுங்கள்.

  • @harishhema9419
    @harishhema9419 Před 23 dny

    கேது 10 ம் இடத்தில் இருந்தால் என்ன பலன்
    மேஷ ராசி
    அஷ்வினி நட்சத்திரம்

  • @Sankar-po3ry
    @Sankar-po3ry Před 19 dny

    Land mark 💯 correct sir

  • @ajisarafiq7558
    @ajisarafiq7558 Před 24 dny +1

    புட்டு புட்டு வக்கிரீங்க உண்மையெல்லாம்

  • @srytamil
    @srytamil Před 26 dny

    நரக வாழ்கை சாமி

  • @KiruthikaECE--
    @KiruthikaECE-- Před 27 dny

    Neenga sonthu ellame nadanthathu

  • @user-hn6gn2dw3m
    @user-hn6gn2dw3m Před 24 dny

    மேசம் பரணி

  • @siddiqsiddi7026
    @siddiqsiddi7026 Před 27 dny

    All rade1st floor ma hai

  • @vinothkarthi8322
    @vinothkarthi8322 Před 27 dny +2

    பொண்டாட்டி அடக்க முடில அவ மேஷம் ராசி வேற

  • @MadhuMitha-ef5lr
    @MadhuMitha-ef5lr Před 27 dny

    Marriage patri

  • @sarathangam1803
    @sarathangam1803 Před 27 dny

    Unmathan samy

  • @rockerbraba9510
    @rockerbraba9510 Před 25 dny

    Ada ponga pa murugan than engaluku ellame 😢

  • @atheratetuber
    @atheratetuber Před 17 dny

    ஐயா.. நான் மேஷ ராசி பரணி நட்சத்திரம்..நடப்பு வயது 46.. எல்லாம் நன்றாக தான் போய் கொண்டு இருந்தது.. கடந்த மே மாதம் வரை.. அது தொடங்கி இப்போ வரை சொல்ல முடியாத அளவுக்கு கஷ்டமாக இருக்கிறது.. வேலை போய், சேமிப்பு கறைந்து, மன குழப்பம், எதிர்மறை எண்ணங்கள், பிள்ளைகள் படிப்பு சரியில்லை... இப்படி எத்தனையோ கஷ்டங்களுக்கு நடுவே வாழ்க்கை போயிட்டு இருக்கு.. எனக்கு மீண்டும் எல்லாம் சரியாக வாய்ப்பு இருக்கா?! வாழ்க்கையே சூனியம் பிடித்த மாதிரி இருக்கு..

  • @Bunch_of_bracelets
    @Bunch_of_bracelets Před 27 dny

    Rendu perume mesha rasi ..
    Pesi pala nal athu

    • @jackraven7850
      @jackraven7850 Před 23 dny

      ஏக ராசி ஏக நட்சத்திரம்., நல்லதும் கெட்டதும் ஒரே நேரத்தில் அதிக மாகவே நடக்கும்.,அது தான் பிரச்சனையே.

  • @atheratetuber
    @atheratetuber Před 17 dny

    First floor matter enakku match aagudhu

  • @abinesh9638
    @abinesh9638 Před 27 dny

    Correct

  • @u.leenaagaliya4532
    @u.leenaagaliya4532 Před 27 dny

    Right