மேஷ ராசிக்கு ஏன் இந்த நிலை? - நடந்ததும், நடக்க போவதும் 2024-26| Mesham | நடப்பு தசைபடி ராசி பலன்கள்

Sdílet
Vložit
  • čas přidán 30. 07. 2024
  • #mesharasi #குருப்பெயர்ச்சி #மேஷராசி
    மேஷ ராசிக்கு ஏன் இந்த நிலை? - நடந்ததும், நடக்க போவதும் 2024-26| Mesham | நடப்பு தசைபடி ராசி பலன்கள்
    wa.me/message/ZZJYCA6MWRLMH1
    --------------------------------------------------------------------------------------------
    For Astrology Consultation Whatapp to +91 7010975881
    ஜோதிட ஆலோசனைக்கு இந்த வாட்சப் எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் +91 7010975881
    --------------------------------------------------------------------------------------------
    Timestamps:
    00:00 - 01:09 - Introduction
    01:09 - 03:45 - Planetary Positions (கிரக நிலை)
    03:45 - 07:55 - 2023-2024-2025 பலன்கள்
    07:55 - 12:17 - நடப்பு திசை படி பலன்கள்
    12:17 - 13:21 - பரிகாரங்கள் (Remedies)
    ---------------------------------------------------------------------------------------------
    வணக்கம் இது போன்ற பல ஜோதிடம் மற்றும் ஆன்மிகம் தொடர்பான பல வீடியோக்களுக்கு இந்த சேனலை SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்..நன்றி.
    Hit the like button, and share the video with your friends & family, If you have any doubt or suggestions, pls leave a comment below, and I will answer as soon as possible
    HIT THE RED COLOR SUBSCRIBE BUTTON FOR MORE INTERESTING ASTRO VIDEOS...
    நவ கிரகங்களின் காயத்ரி மந்திரங்கள் !
    Click here:cutt.ly/3lDranQ
    Follow us on:
    Our Website: www.srivishnujothidam.com/
    Facebook: / srivishnujothidam
    Instagram: / srivishnujothidam
    Millionaire horoscope in astrology | கோடீஸ்வர ஜாதகம் - • Millionaire horoscope ...
    Foreign yoga in Astrology | foreign yoga in Tamil - • Foreign yoga in Astrol...
    தொழில், வேலையில் செழிப்படைய பரிகாரங்கள் - • தொழில், வேலையில் செழிப...
    *DISCLAIMER:
    This video is only intended for informational purposes. Viewers and readers are subject to use this information at their own risk. This channel does not take any responsibility for any problems caused due to the use of our content or anything related to this.

Komentáře • 172

  • @SRIVISHNUJOTHIDAM
    @SRIVISHNUJOTHIDAM  Před 5 měsíci +11

    wa.me/message/ZZJYCA6MWRLMH1
    --------------------------------------------------------------------------------------------
    For Astrology Consultation Whatapp to +91 7010975881
    ஜோதிட ஆலோசனைக்கு இந்த வாட்சப் எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் +91 7010975881
    --------------------------------------------------------------------------------------------
    Timestamps:
    00:00 - 01:09 - Introduction
    01:09 - 03:45 - Planetary Positions (கிரக நிலை)
    03:45 - 07:55 - 2023-2024-2025 பலன்கள்
    07:55 - 12:17 - நடப்பு திசை படி பலன்கள்
    12:17 - 13:21 - பரிகாரங்கள் (Remedies)
    ---------------------------------------------------------------------------------------------
    வணக்கம் இது போன்ற பல ஜோதிடம் மற்றும் ஆன்மிகம் தொடர்பான பல வீடியோக்களுக்கு இந்த சேனலை SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்..நன்றி.
    Hit the like button, and share the video with your friends & family, If you have any doubt or suggestions, pls leave a comment below, and I will answer as soon as possible
    HIT THE RED COLOR SUBSCRIBE BUTTON FOR MORE INTERESTING ASTRO VIDEOS...
    நவ கிரகங்களின் காயத்ரி மந்திரங்கள் !
    Click here:cutt.ly/3lDranQ
    Follow us on:
    Our Website: www.srivishnujothidam.com/
    Facebook: facebook.com/srivishnujothidam/
    Instagram: instagram.com/srivishnujothidam
    Millionaire horoscope in astrology | கோடீஸ்வர ஜாதகம் - czcams.com/video/rpkKgHehnNs/video.html
    Foreign yoga in Astrology | foreign yoga in Tamil - czcams.com/video/Yj8ReJKqWKU/video.html
    தொழில், வேலையில் செழிப்படைய பரிகாரங்கள் - czcams.com/video/NAy_bwFHLTY/video.html

    • @pinkyedits4372
      @pinkyedits4372 Před 5 měsíci

      Jadhagam paaka amount evlo sir

    • @kumar-ss1lt
      @kumar-ss1lt Před 2 měsíci

      @@pinkyedits4372 நீங்க திருந்த மாட்டீங்க

  • @vinothm4591
    @vinothm4591 Před 3 měsíci +14

    இதுவும் கடந்து போகும். என்று நினைத்து கொண்டு வாழ்கிறேன் மேஷம் ராசி பரணி நட்சத்திரம்

  • @Raja-be6ri
    @Raja-be6ri Před 5 měsíci +48

    எனக்கு மட்டும் தான் இப்படி நெனச்சேன் மேஷ ராசியில் இருக்கும் எல்லாருக்கும் இப்படித்தான

    • @modelwear2265
      @modelwear2265 Před 5 měsíci +1

      Appada. Ippa than nimathiya irukku

    • @Nammaunavu
      @Nammaunavu Před 3 měsíci

      ​@@modelwear2265😂😂😢

  • @kumar-ss1lt
    @kumar-ss1lt Před 2 měsíci +4

    மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவன் பொறக்காமலே இருந்திருக்கலாம் கடவுளே ஏன்டா எங்களை இப்படி போட்டு சாவடிக்கிற ஒரேடியா கொன்னுடுடா நாங்க எல்லாம் உயிர் வாழறது வேஸ்ட் கௌரவமாக வாழ்ந்து பலர் பாராட்டும்படி வாழ்ந்த நாங்க இப்ப காரி துப்புற அளவுக்கு நாங்க வந்துட்டு இருக்கிறோம் இந்த பொழப்பு எங்களுக்கு எதுக்குடா ஜாதகக்காரங்க சொல்லும்போது ஓரளவுக்கு ஆறுதலா இருக்கும் உண்மையிலேயே வாழ்வதற்கு வாழவே வேண்டாம் என்று தான் தோணும்

  • @shakthi21957
    @shakthi21957 Před 3 měsíci +10

    நா மேஷம் பரணி இதுவரை எந்த நல்லதுமே நடந்தது இல்லை 😢😢

    • @vijayvenkatesh5953
      @vijayvenkatesh5953 Před 3 měsíci

      Aamanga yentha thattppum pannamayea ippadi yethu pannalum namakku aappa mattumtha varuthu aanal naan orumurai yelunthavan kidayathu vilunthabothellam yelunthavan ......

  • @BuviSelva-cm7jg
    @BuviSelva-cm7jg Před 5 měsíci +221

    Eppo savvu varum nu solluga😢

  • @sundarrajanm561
    @sundarrajanm561 Před 5 měsíci +64

    எனக்கு சனி பார்த்து பயம் இல்ல உங்கள மாதிரி ஜோசியர பார்தா தான் பயமா இருக்கு

  • @somasundharam5918
    @somasundharam5918 Před 5 měsíci +19

    சார் இறைவன் ஒருவரை தவிர எந்த ஒரு நபர்களும் மனிதர்கள் வாழ்வினை நிர்ணயம் செய்ய முடியாது

  • @கவிதை
    @கவிதை Před 3 měsíci +8

    அட போங்கயா சாவு வரும் நாளை சொல்லுங்க நான் அச்சுவினி ஆச்சே

  • @user-bi2xr2or6j
    @user-bi2xr2or6j Před 2 měsíci +1

    கோடி நன்றிகள் ஐயா. மிகத்தெளிவாக சொல்லி எமக்கு ஆறுதல் தந்துள்ளீர்கள்.

  • @user-ht2uo4nf1m
    @user-ht2uo4nf1m Před 5 měsíci +17

    Ippave pathi seththutan .. Innum meethi uyir 2026 la poidumnu soltringala

  • @kaleeswaran1666
    @kaleeswaran1666 Před 5 měsíci +13

    இதுக்கு பேருதான் செத்து செத்து வாழறதா அயோ அயோ

  • @muralis2403
    @muralis2403 Před 5 měsíci +1

    Arumayaga irukkiradhu Ayya,ungal virivana villakkangal. OM NAMAH SHIVAYA.

  • @srinivasamoorthy1
    @srinivasamoorthy1 Před 5 měsíci +5

    Amazing knowledge in astrology... professionally presented! Thanks a lot

  • @vinothini8921
    @vinothini8921 Před 5 měsíci +11

    வாழ்க்கையே வெறுத்து போச்சு 😢

    • @kavithaharikrishnan5633
      @kavithaharikrishnan5633 Před 5 měsíci

      Restart with fresh mind set

    • @satheeshkumar5976
      @satheeshkumar5976 Před 4 měsíci

      எல்லாம் நன்மைக்கே நல்லதா மட்டும் யோசிங்க நடக்கும் சரியாகும்

  • @sivakumarbalu4343
    @sivakumarbalu4343 Před 5 měsíci

    Nandri Sir 🎉🎉

  • @friendlysujikutty1231
    @friendlysujikutty1231 Před 5 měsíci +2

    Anna government job la exam yeluthi pass panalum vela kedaika matainguthu... Intha yr kedaikuma ....

  • @dharshanaravi1308
    @dharshanaravi1308 Před 5 měsíci

    Very clear thanks

  • @KalilM-bq4bp
    @KalilM-bq4bp Před 5 měsíci

    Anna enaku mesa lakanam Thulam rasi na ethu eduthukanum ple tell me

  • @sujathasujatha9060
    @sujathasujatha9060 Před 4 měsíci

    Thank you 👍

  • @LogupAgri
    @LogupAgri Před 23 dny

    Supruuu sir.
    Keeping putting vdos like dis.

  • @dhineshkumar9925
    @dhineshkumar9925 Před měsícem

    Chart and percentage palah idathula idikkithu..idhula jadagam puriyadhunna. Yenna solrathu

  • @umapillai6245
    @umapillai6245 Před 5 měsíci

    Good morning sir.
    I'm mesham.
    Nice guidance.

  • @AZ.RIZWANAz.RIZWAN
    @AZ.RIZWANAz.RIZWAN Před 5 měsíci

    ரைட்டு.....

  • @shekarnagaraj2230
    @shekarnagaraj2230 Před 5 měsíci

    Very nice.

  • @babuajaykumar84
    @babuajaykumar84 Před 5 měsíci +1

    One word- ULTIMATE

  • @arumugamarumugam8286
    @arumugamarumugam8286 Před 5 měsíci

    Thanks

  • @jaikarthik_j
    @jaikarthik_j Před 5 měsíci +1

    ragu dasa guru bhukthi mesha rasi krithika natchatram kanni lagnam bro

  • @nikila1839
    @nikila1839 Před 5 měsíci +4

    Great Effort bruhhh

  • @suganyakumar9740
    @suganyakumar9740 Před 5 měsíci +1

    How to find the butthi?

  • @akoptionbull1435
    @akoptionbull1435 Před 4 měsíci

    Brother supera solringa🎉🎉🎉🎉

  • @akshusidhuvlog8798
    @akshusidhuvlog8798 Před 5 měsíci +1

    Will u tell about my son astrology his name is t.rajesh kumar date of birth Chennai date 06.08.1986 he is facing lots of problems he got married

  • @thasarathanram
    @thasarathanram Před 5 měsíci +1

    அண்ணா மகரம் ராசி போடுங்க 🙏

  • @prakashp7203
    @prakashp7203 Před 5 měsíci

    Sir Pls put video for dhanusu rasi

  • @saravananrajendran6246
    @saravananrajendran6246 Před 5 měsíci +15

    Normal ah irukum podhey ipadi iruku 😢😢😢😢 2026 la 7 1/2 sani start achi na avalo dhan pola 😢😢😢😢😢

  • @vickyvinorvicky4339
    @vickyvinorvicky4339 Před 5 měsíci +1

    துலாம் rasi, விசாகம் நட்சத்திரம்,கும்ப ராசி, சதயம் நட்சத்திரம் சொல்லுங்க bro

  • @user-bu8kz3kb5f
    @user-bu8kz3kb5f Před 5 měsíci

    Viruchigam rasi upload pannuga bro pls 🙏

  • @meeraM1892k
    @meeraM1892k Před 5 měsíci +11

    Savu achum epo varum nu sollunga nimathiya mela poiduvan

  • @lavanyabai4377
    @lavanyabai4377 Před 5 měsíci

    For thula raasi videi

  • @Aishu-cf2qq
    @Aishu-cf2qq Před 2 měsíci

    Sir idhule ashvini nachathiram enga pochi

  • @user-py6gu2fy7c
    @user-py6gu2fy7c Před 2 měsíci

    பார்வை.. சேர்க்கை விளக்கம்... எப்டி.. எதை வைத்து பார்க்க வேண்டும் ஐயா?

  • @nigraha1400
    @nigraha1400 Před 3 měsíci +1

    Comments ah pathathan enaku oru aruthala iruku namakku mattum than nasama pothunu nenachan😂😂😂😂😂

  • @karthik-dc8fd
    @karthik-dc8fd Před 5 měsíci +1

    🙏

  • @user-lm4ke6ms3d
    @user-lm4ke6ms3d Před 5 měsíci +3

    ஐயா சாவு கூட வராதா .அது சொல்லுங்க போதும்.😂😢😂

  • @user-xe8ey6eu9c
    @user-xe8ey6eu9c Před 3 měsíci

    Yapa saga poranu sollunga ji

  • @KarudanEagle
    @KarudanEagle Před 5 měsíci +1

    Sir aswani solave eilla

  • @AK2k1
    @AK2k1 Před 2 měsíci

    Pc overall result eppo varum

  • @arunchandhiran1290
    @arunchandhiran1290 Před 4 měsíci

    பார்வை சேர்க்கை வீடு என்றால் என்ன??

  • @friendlysujikutty1231
    @friendlysujikutty1231 Před 5 měsíci +3

    Aan kulanthai piraka vaipu iruka .... Pen kulainthi 4 yrs aachu ..

  • @saravanakumar6845
    @saravanakumar6845 Před 5 měsíci +5

    Ennala mudiyala da😢😢😢😢

  • @vimalrajd1236
    @vimalrajd1236 Před 5 měsíci +2

    Thalaiva engala pathi solli solli neega matumdhan nalla irukega pola😅

  • @pushpalathaa6564
    @pushpalathaa6564 Před 4 měsíci

    Fees evlo sir

  • @BSELVAM-qi1cf
    @BSELVAM-qi1cf Před 4 měsíci

    ENAKĶU SAVU IPPOTHEY VANTHALUM SANTHOSHAM THAAN?????

  • @lingeshwarankarupasamy6242
    @lingeshwarankarupasamy6242 Před 4 měsíci

    lingeshwaran(3:11:1990(12:25pm

  • @workfromhome02
    @workfromhome02 Před 3 měsíci

    எனக்கு 45 years ஆகுது அந்த dasa puthi எனக்கு ethu னு தெரியல atha கொஞ்சம் சொல்லுங்க

  • @Viswann1709
    @Viswann1709 Před 5 měsíci +1

    Naanum Indha rasi thaan, kadantha 5 varusama bayangara kastam, innimeavathu maaruma

  • @kanthankk594
    @kanthankk594 Před 5 měsíci +2

    நீங்க கொடுத்த அட்டவணை தவறு. எனக்கு வயது 36 ஆனா சூரிய திசை நடக்கிறது. நீங்க காட்டிய அட்டவணையில் சந்திர திசை இருக்கு! நீங்க உண்மையிலே #ஜோதிடரா என்ன?

  • @Durganvijay
    @Durganvijay Před 5 měsíci +1

    Romba nalla porumaya sonenga Bro🎉 Thank you so much

  • @vijaythangaraj6261
    @vijaythangaraj6261 Před 5 měsíci

    It's useful but Desa budhi epide therinjukiradhu bro.

  • @dhinakar9405
    @dhinakar9405 Před 2 měsíci

    என்னக்கி சாவலாம் சொல்லுங்க

  • @mohammadabuthahir5811

    Viruchakam

  • @jackraven7850
    @jackraven7850 Před 4 měsíci +1

    மேஷம்னாலே மோசம்(தானோ?)
    😭🤣

  • @Rameshkumar-mm7rk
    @Rameshkumar-mm7rk Před 5 měsíci +2

    கல்யாணம் எப்படி நடக்குமா நடக்காதா

  • @moogambigaisathiyamoorthi4255

    Aswini varla sir..

  • @suronjenijeni2726
    @suronjenijeni2726 Před 5 měsíci

    Thank you

  • @user-di1ev3rm5d
    @user-di1ev3rm5d Před 4 měsíci

    எப்பதான் நல்லா இருக்கும்....

  • @sugunaperiyasamy5357
    @sugunaperiyasamy5357 Před 2 měsíci

    Mudila sikiram death eppo varumnu sollunga🥺🥺🥺🙏🏻🙏🏻🙏🏻pls

  • @emanualseenivasan6309
    @emanualseenivasan6309 Před 3 měsíci

    Rahu kedu geahame kediyadhu

  • @ashokanrejitha10
    @ashokanrejitha10 Před 2 měsíci

    3. 2. 1971. T. M. 5. Morning. Keralam. T v m. Barani. Na. .....

  • @sureshsakthi593
    @sureshsakthi593 Před 5 měsíci

    Oruthan nalla iruku solringa oruthan nallavey ilanu solringa ethu nijam ethu poiu unmayavey josiyam iruka ilaya .ila ungaluku paka therilaya

    • @bhuvanar8909
      @bhuvanar8909 Před 3 měsíci

      Yenakum indha sandhegam iruku pa, 2024 aha oho nu sonnanga,orey panjayatha dha iruku,mana ulachal thaanga mudiyala.

  • @artofliving6657
    @artofliving6657 Před 4 měsíci

    2014 la nadu therula nikkum bothu mesa rasi ku elarasani nu sonnanaga.. marupadiyum vara porana.. 😅.. vechu senchaju pathathu polaye

  • @victojeya8778
    @victojeya8778 Před 5 měsíci +9

    உங்க திருவாய மூடிட்டு இருந்தாலே எல்லாரும் நல்லா இருப்பாங்கடா

  • @riyaspp71
    @riyaspp71 Před 5 měsíci +1

    நீங்க வீடியோவுக்கு உள்ளே போகலாம் என்று சொன்னி களே எந்த பாதையில் செல்ல வேண்டும் எந்த ஊருக்கு போகவேண்டும்

  • @prasannakumarselvarethinam8367

    Full negative ah iruku idhuvae oru thararoda nambikai odachirum 💔

  • @Nammaunavu
    @Nammaunavu Před 3 měsíci +1

    5 varudama illa bro 35 varudamave idhe nilamai dhan 😂😂😂😢😢

  • @Moshi-prithi
    @Moshi-prithi Před 4 měsíci

    Comment la pakumbothu ..manasula iruka baaramey koranchudichu

  • @GAkrishnan7514
    @GAkrishnan7514 Před 2 měsíci

    Bro manna pottu mooduga bro

  • @கவிதை
    @கவிதை Před 3 měsíci

    அட போங்கயா சாவு வரும் நாளை சொல்லுங்க

  • @user-mt4bq2hf7z
    @user-mt4bq2hf7z Před 3 měsíci

    Vaalkaiye veruthuten

  • @Sharkvideos007
    @Sharkvideos007 Před 3 měsíci

    Yapada savam thonuthu 😭😭😭

  • @Arumugam-qp7pc
    @Arumugam-qp7pc Před 4 měsíci

    Porukki

  • @subramaniumramaswamy9020
    @subramaniumramaswamy9020 Před 4 měsíci

    Thirumanam patri oru jothidar kooda cholluvathillai

    • @Raavana26
      @Raavana26 Před 4 měsíci

      ஏன் சனிதிசை வேணுமா ? ஏழ்ரை சனி மேல அவ்ளோ விருப்பமோ 😂😂😂😂

  • @Raavana26
    @Raavana26 Před 4 měsíci

    ஏதே 2024-5 /2026-4 பத்து பதினொரு மாசமா ? கணக்கு இடிக்குதே சாத்திரியாரே ? பாத்து பண்ணுங்க அப்புறமா சனிபகவான் கண்ண நோண்டிருவாரு 😂😂😂😂