ஒரு தமிழக அமைச்சர் கூட சாலையில் நடமாட முடியாது - மன்னார்குடி ஜீயர் எச்சரிக்கை

Sdílet
Vložit
  • čas přidán 3. 05. 2022
  • ஒரு தமிழக அமைச்சர் கூட சாலையில் நடமாட முடியாது - மன்னார்குடி ஜீயர் எச்சரிக்கை
    #Madurai | #TNGovt | #Police | #MaduraiAdheenam
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 1,6K

  • @siva5965
    @siva5965 Před 2 lety +172

    வேற எதுக்காவது இந்த கிழவன் வாய திறந்திருப்பானா..,. கருவறையில் ஒருத்தன் சிறுமியை கற்பழித்த போது, இந்த நாதாறி எங்கே போனான்....

    • @ramnadaraj7271
      @ramnadaraj7271 Před 2 lety +6

      Dei Abhisdu
      Athellam
      Nee ketkkapadathu.
      Aval ival matter.

    • @udaybanavath
      @udaybanavath Před 2 lety +7

      What govt does

    • @Ramkumar-wz8dc
      @Ramkumar-wz8dc Před 2 lety

      OC,BC,SC ah உசுப்பேற்றி விட்டு ஓடி ஒளிந்து கொள்வார்கள் இவர்கள்

    • @sureshasai7775
      @sureshasai7775 Před 2 lety +2

      Unka veetula thaan

    • @saishanthi3634
      @saishanthi3634 Před 2 lety +1

      @@sureshasai7775 super reply

  • @sk-jg2be
    @sk-jg2be Před 2 lety +48

    அப்படியா சாமி நான் ஒரு இந்துதான் உன்னால் என் வீட்டில் ஒரு வேளை சாப்பிட முடியுமா இது சாத்தியம் என்று சொல்லுங்கள் இல்லை என்றால் , அசிங்கமான வார்த்தைகளை வரும்

  • @murugananthamkarthikeyan8322

    சைவர்களும் வைணவர்களும் ஒற்றுமையாக இருப்பது வரவேற்கத்தக்கது அவன் அருளாலே அவன் தாள் வணங்கி சிவ சிவ

    • @appavi3959
      @appavi3959 Před 2 lety +16

      போய் அவா வீட்டுல வெங்காயம் நீவிர் சாப்பிடுவேளா அல்லது வெண்ணெய் மட்டும் தான அம்பி🧅🧄🧈🥑

    • @sunnewsful
      @sunnewsful Před 2 lety +6

      ஆவா சிவன்கோயில்ல வந்து தரிசனம் செய்து சிவ சிவ என்று ஜெபிப்பாலா?

    • @myheroisdr.ambedkar4610
      @myheroisdr.ambedkar4610 Před 2 lety +1

      corporate Ariyan Hindus playing Divide and Rule policy, in India especially in Tamilnadu, all Hindus, Muslims and Christian are blood brothers and sisters, but this Ariyan R.S.S Hindus are trying to divide Hindu Muslim unity, we should be very careful

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x Před 2 lety +7

      @gukan Kumbakonam Avanga yenda vandhu jabikanum, avanga nambikaiyila avanga Perumal a jabichittu poraanga. Urimai poraatatirku onnu kooduvome nu nikkuraanga, correctudhaaney avanga.

    • @I_am_travelgeek
      @I_am_travelgeek Před 2 lety

      unna ulla thuki potu midhipaga apa theiryum yara miratura echa naaye nan podura chilarai vazhra manal kayiru nee

  • @venkateshwarnvenkatesh4731
    @venkateshwarnvenkatesh4731 Před 2 lety +54

    நீங்க கலக்குங்க சாமி🤝🤝🤝கடவுள் துணை இருப்பார் 💪💪💪🔥🔥🔥

  • @SaravanaKumar-nj6lt
    @SaravanaKumar-nj6lt Před 2 lety +595

    அப்படி இறங்கி வரணும் அப்போ தான் விழிப்புணர்வு வரும்

    • @valimaiak7885
      @valimaiak7885 Před 2 lety +46

      செற்பல அடிவிழும் ini, ஜீயர் ku

    • @dreamsindia6073
      @dreamsindia6073 Před 2 lety

      @@valimaiak7885 அடித்து தான் பாரேன்... இந்துக்கள் பொறுமை யா இருக்கிறார்கள் என்று நினைத்து விடாதே நண்பா... அவர்கள் அவர்கள் வேலைய பாத்துட்டு இருகாங்க ரெம்ப சீண்டினால் மொத்தமும் முடிந்து விடும் எதிர் தரப்பிற்க்கு...

    • @Black-ti5bs
      @Black-ti5bs Před 2 lety

      @@valimaiak7885 thuluka pavadai ku adivilum

    • @shriramsaravanaa21
      @shriramsaravanaa21 Před 2 lety

      @@valimaiak7885 gadapaarai keela irundhu mela vai valiyah varum pakuriyah

    • @devanrajraj9110
      @devanrajraj9110 Před 2 lety +14

      சொகுசு வாழ்க்கை 😂😂😂

  • @sathisha4822
    @sathisha4822 Před 2 lety +20

    செம...இப்படிப்பட்ட ரோஷமிக்க இந்துக்கள் நிறைய பேர் வர வேண்டும்

    • @ettanaa
      @ettanaa Před 2 lety

      அட பைத்தியமே மனித பிறவியில் பிராமணர் தான் உயர்ந்தவன் என நினைத்துக்கொண்டு கனவு காண்கிறான். உண்மையில் உழைத்து உண்பவனே இவ்வுலகில் கடவுளுக்கும் மேலானவன்

    • @sathisha4822
      @sathisha4822 Před 2 lety +1

      @@ettanaa கதறு கதறு கதறு😂😂😂

    • @ASHIKLATHIFS
      @ASHIKLATHIFS Před 2 lety

      சும்மா சும்மா கத்திடேய் இருக்கீங்க, இந்தியால நீங்கதாண்டா majority அப்பொறம் என்னடா மயிறு மாறி இந்துக்கள் தாக்கப்படுகிறார்கள், இந்து கோவில்கள் இடிக்கப்படுறதுன்னு போய் வேலைய பாருங்கடா

  • @kovibalaji9491
    @kovibalaji9491 Před 2 lety +306

    சிறப்பு, மகிழ்ச்சி,💐💐💐💐🙏🙏🙏 வாழ்த்துக்கள்.எல்லா ஆதீனமும் பேசணும்.

    • @jayanthir5387
      @jayanthir5387 Před 2 lety +4

      Super 👌 👍

    • @mrpichumani2935
      @mrpichumani2935 Před 2 lety +1

      @@jayanthir5387 💖❣❤

    • @myheroisdr.ambedkar4610
      @myheroisdr.ambedkar4610 Před 2 lety +4

      Yes everybody should speak Ariyans are not Hindus, only dravidans are Hindus,

    • @I_am_travelgeek
      @I_am_travelgeek Před 2 lety +1

      unna ulla thuki potu midhipaga apa theiryum yara miratura echa naaye nan podura chilarai vazhra manal kayiru nee

    • @NandaGopi.M
      @NandaGopi.M Před 2 lety +1

      @@myheroisdr.ambedkar4610 👌

  • @ramsuresh4681
    @ramsuresh4681 Před 2 lety +49

    எடப்பாடியின் அருமை மக்களுக்கு இப்போதாவது புரியும் என்று நினைக்கிறேன்

    • @natraj5689
      @natraj5689 Před 2 lety

      Avanellaam kaalil vizhunthu dhaan muthalvaraaga mudiyum makkal avanai mathikkave illa

    • @KK-1011
      @KK-1011 Před 2 lety +6

      அப்படி என்ன எடப்பாடி செஞ்சி கிழிச்சான்? ஓ அடிமை ஆட்சியை சொல்றியா??😁😁

    • @prabhakaran_army228
      @prabhakaran_army228 Před 2 lety

      சந்து கேப்ல சிந்து😄😄,,,, அதற்கு இபிஎஸ் விட ஒபிஎஸ் எவ்வளவோ மேல்👍

  • @rolexrocky9850
    @rolexrocky9850 Před 2 lety +197

    அவரவர் கடவுள் அவரவர்க்கு...
    அவரவர் நம்பிக்கை...
    யாரும் யாரையும் வற்புறுத்த வேண்டாம்....

    • @Revenger_2002
      @Revenger_2002 Před 2 lety +5

      ❤❤❤

    • @maniarjunana6815
      @maniarjunana6815 Před 2 lety +4

      🥰🥰🥰❤🌹

    • @user-jv6ge8sp4s
      @user-jv6ge8sp4s Před 2 lety +4

      👏🏻👏🏻👏🏻

    • @RAMKUMAR-fd6wx
      @RAMKUMAR-fd6wx Před 2 lety +5

      💕❣️💕❣️

    • @senthurmurugan02
      @senthurmurugan02 Před 2 lety +1

      கடவுள் ஒருவரே 🙏🙏♥️♥️♥️ அது எல்லாருக்கும் ஒவ்வொரு விதமாக தெரியும்

  • @muthusamy8415
    @muthusamy8415 Před 2 lety +63

    எதற்கெடுத்தாலும் இந்து இந்து என்கிறாய் ஆனால் ஒரு இந்துவை தொட்டு கூட பேச மாட்டாய்

    • @krishnamoorthykrishnamoort9638
      @krishnamoorthykrishnamoort9638 Před 2 lety +3

      Arumai

    • @saichildrenssai406
      @saichildrenssai406 Před 2 lety +3

      நீங்கள் யார்

    • @anbudigitalanbudigital2647
      @anbudigitalanbudigital2647 Před 2 lety +2

      💯 unmai sir

    • @karthicks859
      @karthicks859 Před 2 lety +1

      @@anbudigitalanbudigital2647 ஏன்டா இந்து கடவுள் எதிராக பேசுனா/கலாச்சாரம் பண்பாடு நாசம் செய்து திராவிட கும்பல் இரண்டுமே இருக்கு..

  • @myaccountgift1184
    @myaccountgift1184 Před 2 lety +313

    இந்துக்கள் ஒற்றுமையுடன் இருக்கவேண்டும் 🙏🙏🙏🙏🙏

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph Před 2 lety +16

      அப்போ சாதி விட்டு சாதி திருமணம் செய்து கெள்ள சம்மதம்மா?

    • @vamsikrishnan781
      @vamsikrishnan781 Před 2 lety +6

      @@Alliswell-px6ph Bro Inga zathi illa nu solravan...thannoda ponna keel zathi ku katti thara mattan...keel zathi ponna marumagala ethka mattan

    • @user-he2vm3wu9u
      @user-he2vm3wu9u Před 2 lety +18

      @@Alliswell-px6ph உங்க வீட்டு பெண்ணை எனக்கு கல்யாணம் பன்னி வைக்க சம்மதமா

    • @Anand-hi5ve
      @Anand-hi5ve Před 2 lety +1

      Padikirathuku,Velaiku Ithukelam Hindhukala Kupida Matingalah 🤣🤣🤣

    • @rthangeswaran9200
      @rthangeswaran9200 Před 2 lety +15

      @@Alliswell-px6ph முஸ்லிம்கள் சன்னி சியாம் பிரிவுகளில் கலந்து திருமணம் நடக்கின்றனவா

  • @muralis8194
    @muralis8194 Před 2 lety +152

    நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.. அப்போதுதான் ஜெயிக்க முடியும்.. ஓம் நமசிவாய

    • @Magesh700
      @Magesh700 Před 2 lety

      யார் 🙄

    • @Magesh700
      @Magesh700 Před 2 lety +2

      @@wz_sw boomar 🤣

    • @nethajij1296
      @nethajij1296 Před 2 lety +2

      எதுல ஒலிம்பிக் போட்டியில்...தான...

  • @vijay-cx2cg
    @vijay-cx2cg Před 2 lety +99

    ஐயர் ல ரவுடி ஐயர் போல

    • @valimaiak7885
      @valimaiak7885 Před 2 lety +6

      tvtya paya i yar 🤣😂😂😂

    • @___123.
      @___123. Před 2 lety

      Otthu thungira iyers🤣

  • @hariramkv3982
    @hariramkv3982 Před 2 lety +14

    இந்து ஒற்றுமை ஓங்குக. ஜெய் ஹிந்த்

    • @user-nw9ev3jn1m
      @user-nw9ev3jn1m Před 2 lety

      இந்துவா,அப்படினா,என்னா சங்கி எவன்கொடுத்த அடையாளம் அவனுக்கு"நீங்க பொறந்திங்க

  • @vsrn3434
    @vsrn3434 Před 2 lety +9

    இந்த மாதிரியான ஆளை உடனடியாக கைது

  • @t.shivaji8174
    @t.shivaji8174 Před 2 lety +32

    அய்யா நானும் இந்துதான நான் கருவறைக்குள் சென்று பூஜை செய்யலாமா பெரியவரே...

    • @sullank5257
      @sullank5257 Před 2 lety

      Egg Karuva

    • @user-he2vm3wu9u
      @user-he2vm3wu9u Před 2 lety +3

      நமக்கு என்று பல கோட்பாடுகளை சாஸ்திரங்களை விதிமுறைகளை பண்பாடுகளை வகுத்துள்ளார்கள் பெரியவர்கள் சாமிய தொடுவதற்கு அருகதை யானவர்கள் அதற்கான வழிமுறைகள் வந்தவர்கள் என்று ஒரு பிரிவினர் இருக்கிறார்கள் உங்க வீட்டுக்குள்ள என்னை விடுவீங்களா ??
      கருவறை என்பது தாயின் கருவறைக்கு சமம் இதை நாம் மதிக்காவிட்டால் இப்படித்தான் சில நாய்கள் கேள்வி கேட்கும் அளவுக்கு..... அடுத்தவர்களின் நக்கல் பண்ணும் அளவுக்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது
      (egg 🥚 karvarai)??

    • @vetrivel-
      @vetrivel- Před 2 lety +2

      நேராக ஆப்பரேசன் தியேட்டரில் சென்று ஆப்பரேசன் செய்ய முடியுமா ?

    • @t.shivaji8174
      @t.shivaji8174 Před 2 lety +1

      @@sullank5257 தமிழில் எழுத முயற்சியுங்கள்.. தவறாக இருந்தாலும் ... முயற்சியுங்கள்

  • @seahorse4930
    @seahorse4930 Před 2 lety +57

    உன்ன தூக்கவே 4 பேரை கூப்பிடுறா..,
    இதுல மத்தவங்கள
    மிரட்டுரியா 😂😂😂.

  • @jssanjay1341
    @jssanjay1341 Před 2 lety +311

    நம்ம மதத்துக்கு இப்படி ஜியர்கள் வேண்டும், இந்து என்றால் சும்மாவா

    • @Vigneshwaran_Pazhanikumaran
      @Vigneshwaran_Pazhanikumaran Před 2 lety

      ஓஹோ.... அப்போ நம்ம அவா பக்கத்தில் அமர்ந்து சாப்பிட முடியுமா இல்லை நம்மை தொட்டு தான் பிரசாதம் தருவாங்களா ?? நம்மை படைத்த இறைவன் முன் அனைவரும் சமம்... சும்மா கம்பு சுத்தாதிங்க...

    • @valimaiak7885
      @valimaiak7885 Před 2 lety +25

      இவனை எங்கள் தலைவனா ஏண்டா சொல்றா பிஜேபி tvtya paya

    • @msmoulee5797
      @msmoulee5797 Před 2 lety +3

      kannadasan quote yarum irukkum edathil irundu kondal ellam sowkyame

    • @Anand-hi5ve
      @Anand-hi5ve Před 2 lety +3

      Athu madathathuku ila Unga Group ku

    • @SanthoshSanthosh-fv5mx
      @SanthoshSanthosh-fv5mx Před 2 lety +3

      அப்போ நம்மலாம்‌ மனுஷன் இல்லை யா

  • @rsrajesh9726
    @rsrajesh9726 Před 2 lety +146

    இந்துக்கள் அனைவரையும் ஓர் புள்ளியில் ஒன்றாக இணைப்பது திமுகவின் இத்தகைய செயல்கள்தான். இனி இதற்க்கான எதிர் விமர்சனங்கள் இவர்களின் ஒற்றுமையை மேலும் மேலும் வளர்த்துவிடும். பிரச்சனை பெரிதாகும்.
    எனவே அவசியமில்லாத விஷயங்களை கண்டுகொள்ளாமல் இருப்பதே அரசுக்கு நல்லது 🙏🙏🙏

    • @sarijaya9323
      @sarijaya9323 Před 2 lety +1

      Kaalampoora ivanugale notuvanu ga Ellarum vedikai matum parunga

    • @raveendran4975
      @raveendran4975 Před 2 lety +6

      Immediately arrest mannarkudi jeer.

    • @gandhimohan.d6620
      @gandhimohan.d6620 Před 2 lety

      எல்லா ஆதிருடர்கள்

  • @saranandhika2016
    @saranandhika2016 Před 2 lety +267

    Every religion should be respected

    • @I_am_travelgeek
      @I_am_travelgeek Před 2 lety

      unna ulla thuki potu midhipaga apa theiryum yara miratura echa naaye nan podura chilarai vazhra manal kayiru nee

    • @shri2947
      @shri2947 Před 2 lety +5

      @@wz_sw டேய் ஒடிரு..

    • @sengaiyahm9939
      @sengaiyahm9939 Před 2 lety +4

      @@shri2947 bro avaru copy paste parambarainu ninaikuren ellathulayum orey comment thaan freeya vidunga

    • @samsudeen6283
      @samsudeen6283 Před 2 lety

      Sindital unmai Anbatai Avargal Arintu veduvarhal Allagu nadinal

  • @jprvlogs1747
    @jprvlogs1747 Před 2 lety +5

    சபாஷ் 👍👍🙏🙏🙏🙏❤️❤️வேற லெவல் சாமி🙏🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @Anandkumar-fe2en
    @Anandkumar-fe2en Před 2 lety +17

    ஓம் நமசிவாயவே 👃 நம்மை மிதிக்க நினைக்கும் எந்த அரசியல் கட்சிக்கும் இங்கே இடமில்லை ஜெய் ஹிந்த் ⚘👃🇮🇳👉

  • @velusundari2021
    @velusundari2021 Před 2 lety +78

    ஓம் நமசிவாய 🕉️🙏

    • @velusundari2021
      @velusundari2021 Před 2 lety +1

      சிவாய நம 🙏🙏

    • @velusundari2021
      @velusundari2021 Před 2 lety +1

      @@wz_sw சிவாய நம 🙏🙏
      சிவபெருமான் உங்களுக்கும் அருள் புரிந்து , உங்களையும் ஆட்கொள்வார்.....

    • @user-brjv
      @user-brjv Před 2 lety +2

      @@wz_sw சிவன் ஒருவனே இறைவன் ஓம் நமசிவாய

  • @mohan6757
    @mohan6757 Před 2 lety +14

    ஏ சங்கி உனக்கே இவ்வளவு
    திமிரு இருந்தா எங்களுக்கு எவ்வளவு இருக்கும்.
    நானும் இந்துதான் கோவில் கருவரைக்குள் வரவிடுவீங்களாடா

  • @parthiparthiban503
    @parthiparthiban503 Před 2 lety +355

    ஜீயர் சுவாமிகள் அருமையான பேட்டி அளித்துள்ளார்...

    • @s.nageebsali2902
      @s.nageebsali2902 Před 2 lety +8

      Dai mundam eivan saami eilladaa
      Naaye panni eivan??

    • @appavi3959
      @appavi3959 Před 2 lety +2

      Ponka 🧅🧄🧈🥑

    • @copycat4767
      @copycat4767 Před 2 lety +4

      @@s.nageebsali2902 nethu Ramjan Kondadunigaha la?

    • @gokulkrishnan6844
      @gokulkrishnan6844 Před 2 lety

      @@s.nageebsali2902 mind yours words

    • @s.nageebsali2902
      @s.nageebsali2902 Před 2 lety

      @@gokulkrishnan6844 kadavul enpavar
      Manithan kidaikaathu
      Neeyum avanum onnuthan
      Manithanai poi kadavulaa ninaikkalaamaa??
      Manithanukku entha powerum
      Eillai
      Neeyum avannum onnuthan
      Makkal munnaadi saami vesam pottu Kittu makkalai eamaathuraanunga???

  • @selvanayagam7022
    @selvanayagam7022 Před 2 lety +3

    எப்பா உங்க சம்பிராயத்தைதான் பார்த்தோமே தமிழிசை சௌந்தர்ராஜன் விடயத்தில்.

  • @user-jj6ty1qw3e
    @user-jj6ty1qw3e Před 2 lety +5

    எல்லா பிராமணர்களும் சேர்ந்து ஆதினத்தை சுமப்பீர்களா?

    • @nethajij1296
      @nethajij1296 Před 2 lety +1

      எங்களுக்கு வேற வேலை இல்லையா.... 😂😂😂

  • @sathisha4822
    @sathisha4822 Před 2 lety +12

    உபிஸ் கமெண்ட் ல கதறல்...பார்க்க சந்தோஷமா இருக்கு😂😂😂

  • @kanagak750
    @kanagak750 Před 2 lety +90

    ஹரியும் சிவனும் ஒன்று அறியாதவன் வாயில் மண்ணு என்று தெளிவாக நிரூபித்துவிட்டார் ஜீயர் சுவாமிகள் 🕉️🙏🕉️

    • @Thulasinathan1113
      @Thulasinathan1113 Před 2 lety +6

      அதுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை!!!!!

    • @sunnewsful
      @sunnewsful Před 2 lety +1

      அந்த ஜீயர் பூர்வீகம் தெரியுமா உங்களுக்கு மன்னார்குடி க்கு வந்து தெரிந்து கொள்

    • @Thulasinathan1113
      @Thulasinathan1113 Před 2 lety +2

      @@sunnewsful அவர் பூர்வீகம் குலம் எது வேண்டுமானாலும் இருக்கட்டும் ஐயா, அப்படி போற்றும் இடத்தில் உள்ள ஒருவர் இவ்வாறா பேசுவது??

    • @I_am_travelgeek
      @I_am_travelgeek Před 2 lety

      unna ulla thuki potu midhipaga apa theiryum yara miratura echa naaye nan podura chilarai vazhra manal kayiru nee

    • @Thulasinathan1113
      @Thulasinathan1113 Před 2 lety +2

      @Myvalli Raj அப்பன் பாரத பிரதமர் கிட்ட போவோம் அமித் ஷா கிட்ட போவோம் நு சொன்னத பார்த்தோம் சங்கி ஐயா அவர்களே.....

  • @sundarmurthy3668
    @sundarmurthy3668 Před 2 lety +144

    வண்டியில் ஊர்வலம் போனால் என்ன, மனிதர்கள் தான் உங்களை தூக்கி சுமக்குணமா?

    • @valimaiak7885
      @valimaiak7885 Před 2 lety +5

      🤣😂😂😂

    • @sureshsuresh-cb3ni
      @sureshsuresh-cb3ni Před 2 lety +7

      semma kelvi

    • @subramaniana4903
      @subramaniana4903 Před 2 lety +1

      குருவை மாணவர்கள் அடிப்பதே சரியான திராவிட மாடல் குருவை மாணவர்கள் சுமப்பதே தேசிய மாடல்

    • @saichildrenssai406
      @saichildrenssai406 Před 2 lety +32

      உங்களை யாராவது அழைத்தார்களா
      அவர்கள் குருவை அவர்கள் சுமக்கிறார்கள்

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph Před 2 lety +19

      ஜயர் குருவை , ஜயர்கள் தூக்கி செல்ல வேண்டும் , அதை செய்வார்களா ?

  • @drskb2934
    @drskb2934 Před 2 lety +32

    நடமாட முடியாது என்று சொல்லும் தைரியம்! எங்கிருந்து வந்தது!
    ஒரு சாமியாருக்கு!

    • @sarijaya9323
      @sarijaya9323 Před 2 lety

      Ivanellam Tamil natu minister ah miratran parunga kevalama iruku udane arrest pannanum

    • @KK-1011
      @KK-1011 Před 2 lety +1

      சாமி யார்??😁😁😁😁😁

    • @svpremkumar
      @svpremkumar Před 2 lety +8

      From
      நரேந்திர மோடி 🔥

    • @kannammakamal6983
      @kannammakamal6983 Před 2 lety +5

      Piravesam koodadhu solla enga irundhu vandhucho anga irundhu dhan

    • @palaniyappankkovil4012
      @palaniyappankkovil4012 Před 2 lety +3

      ஆட்டு idea

  • @jayachandrank2552
    @jayachandrank2552 Před 2 lety +9

    உண்மையான பதில் 🙏👍

  • @RishiKumar-ym7ht
    @RishiKumar-ym7ht Před 2 lety +39

    பாரம்பரிய நடைமுறையில் அரசியல் வாதிகள் தலையிடகூடாதுஅதேசமயம்உயர்ந்தபொறுப்பில்இருக்கும்புனிதத்துவம்பெற்றவர்அரசிடம்எச்சரிக்கைவிடுக்கூடாது

    • @godraavanan4574
      @godraavanan4574 Před 2 lety +1

      What parampariyam

    • @TP-fr7sv
      @TP-fr7sv Před 2 lety +1

      @@godraavanan4574 good question read Hindu Madham azaikeradhu - written by Kannadasan

  • @vijayakumarkalisamy557
    @vijayakumarkalisamy557 Před 2 lety +37

    சாது மிரண்டால் காடு கொள்ளாது...இந்து மதத்திலும் அதன் கலாச்சாரத்திலும் மூக்கை நுழைப்பதை விட்டுவிட்டு அரச அவர்கள் வேலையை மட்டும் பார்ப்பது மட்டுமே அவர்களுக்கு நல்லது.....அரசன் அன்று கொன்றால் தெய்வம் நின்று கொல்லும்....சர்வம் சிவார்பனம்🙏

    • @nethajij1296
      @nethajij1296 Před 2 lety +1

      தமிழகத்தில் கடவுளுக்கு மட்டும் தான் மரியாதை கொடுப்பார்கள் தவிர குரு மார்களுக்கு...இல்ல....எனவே அரசு இந்த பல்லக்கு விஷயத்தில் தயிரியமாக செயல்படும்...

    • @TP-fr7sv
      @TP-fr7sv Před 2 lety

      @@nethajij1296 மாதா, பிதா, குரு, தெய்வம் என மதிக்கதக்கவர்கள் வரிசையில் குருவுக்கு 3வது இடம்.
      அன்னை தந்தையை காட்டுவார்,
      தந்தை குருவை காட்டுவார் - கல்வி பெற
      குரு தெய்வத்தை காட்டுவார் - வாழ்கையில் நல்வழி செல்ல
      நால்வரும் பல்லக்கில் சுமக்க தகுதி உடையவரே என்பதே பாரம்பரியம்.
      இந்து மதம் அழைக்கிறது - கண்ணதாசன் எழுதிய நூல் அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கும்.

  • @ranjithramamoorthi5386
    @ranjithramamoorthi5386 Před 2 lety +3

    ஏன்டா அவ்ளோ திமிர் ஆடா உங்களுக்கு

  • @vinsens736
    @vinsens736 Před 2 lety +21

    இயேசுவின் நாமத்தில் இவர் மனிதனாய் மாறட்டும்

    • @balajinatarajan6189
      @balajinatarajan6189 Před 2 lety +1

      ஈசனின் அருளால்
      நீ மனிதனாய் மாறுவாய்

    • @visualeffects3965
      @visualeffects3965 Před 2 lety

      இறைவனின் அருளால் நீ இறைவனை மட்டும் வணங்குவாயாக..

    • @rthangeswaran9200
      @rthangeswaran9200 Před 2 lety

      கோதுமை சோளத்திற்காக பிறந்த மதத்தை விட்டவர்கள் தானே நீங்கள்

  • @sams6781
    @sams6781 Před 2 lety +57

    பயந்துட்டோம்!!! 🤣🤣🤣🤣

    • @lakshmisr3336
      @lakshmisr3336 Před 2 lety +2

      😂

    • @sheenasanthosh4385
      @sheenasanthosh4385 Před 2 lety +6

      @@vikash-ks9ib soon god will proove you

    • @sureshsuresh-cb3ni
      @sureshsuresh-cb3ni Před 2 lety +2

      semma sam

    • @sathisha4822
      @sathisha4822 Před 2 lety +3

      @@sheenasanthosh4385 ஓம் நமச்சிவாய...சிவனின் அருள் உங்களுக்கு சீக்கிரம் கிடைக்கும்🙏

    • @praisethelord9395
      @praisethelord9395 Před 2 lety

      @@sathisha4822 அது சர்ப்ப ஆவி... பாழாக்கும் அறுவருப்பு, ஒரு கேவலமான symbol ... அந்த நாற்றம் எங்களுக்கு வேண்டாம்... அந்த அசிங்கத்த நீயே வச்சிக்கோ...

  • @neethiraja-mc9vl
    @neethiraja-mc9vl Před 2 lety +10

    எத்தனையோ சாம்ராஜ்யங்கள் இந்த மண்ணில் பார்த்துவிட்டேன். மண்ணோடு மண்ணாகிப் போனது. திராவிட திருடர்களை மண்ணோடு மண்ணாக ஆக்குவேன்.

  • @user-lj6ye7on4g
    @user-lj6ye7on4g Před 2 lety +10

    ஏவ்வ் அம்பி உனக்கு பல்லக்கு தூக்கனும்னா அதுக்கு அனுமதி கேளு அதை விட்டு தேவை இல்லாமல் பேசாதே....😅

  • @DMK420.NoElectricity2gSpectrum

    Jai Shree Ram 🙏🙏🙏

    • @nethajij1296
      @nethajij1296 Před 2 lety

      வெற்றி வேல் வீர வேல்😂😂😂

  • @paranjothivethamanikam
    @paranjothivethamanikam Před 2 lety +17

    நாங்க எல்லோரும் சாதி மத பேதமின்றி ஒற்றுமையா இருக்கோம், ஏண்டா எங்கள பிரிச்சு பாக்குற, இந்து மதம் உங்களுக்கு மட்டும் சொந்தமா??

    • @powersakthivel776
      @powersakthivel776 Před 2 lety +4

      இந்து மதத்தில் இருப்பவர் மட்டுமே எம் மதமும் சம்மதம் மூன்று கடவுளையும் வைத்திருக்கிறார்கள்
      வேறு மதத்தினர் யார் எம் மதமும் சம்மதம் வைத்து இருக்கிறார்கள். வைத்து இருந்தால் நிறுபனம் செய்ய முடியுமா?

  • @chidambarathanupillai4174

    இவனோ உழைத்து சாப்பிடுபவன் அல்ல அடுத்தவர் பணத்தில் உண்டு உடல் வளர்பவர்கள்

    • @malarvizhiut7469
      @malarvizhiut7469 Před 2 lety

      எல்லா மதங்களிலும் மதகுருமார்கள் கல்வியாளர்கள் ஆவார்கள். அவரவர் மதத்தின் மறையை ஓதி அனைவருக்குமாக பிரார்த்தனை செய்பவர்கள். அது மட்டுமே அவர்களின் பணி. மற்ற வேலைகளை அவர்கள் செய்தால், இந்த வேலையை யார் செய்வார்? இந்து மதத்தில் மட்டுமே மத குருமார்கள் இருக்கிறார்களா? மற்ற மத குருமார்களளை உன்னால் இப்படிப் பேச முடியுமா? யாரோ சொன்னதை இங்கு வந்து சொல்லாதே. சிந்தித்து செயல்படு.

  • @mandiramsiva2011
    @mandiramsiva2011 Před 2 lety +2

    தற்மமே வெல்லும் நன்றி

  • @elohim8059
    @elohim8059 Před 2 lety +20

    நிங்கள் சட்டத்திர்க்கு விரோதமாக செய்யாதிருந்தால் . ஏன் காவல்துறை தலையிடுகிரார்கள் . மதத்தை வைத்தது அரசியல் செய்யாதிர்கள்.
    இது கேவலமான செயல்

  • @anuramesh182
    @anuramesh182 Před 2 lety +4

    முற்றும் துறந்தவர்க்கு, பல்லக்கு எதுக்கு?

  • @9488vijay
    @9488vijay Před 2 lety +25

    ஆஹா... பூசாரி முதல் கொண்டு தீவிர வாதி போல பேச வச்சுட்டாங்க இந்த பிஜேபி சங்கீகள்..... (வடிவேல் version )

    • @king-vk2lp
      @king-vk2lp Před 2 lety +1

      Yenda question ketta sangi ya

    • @9488vijay
      @9488vijay Před 2 lety

      @@king-vk2lp question ketta ilada mirattinaa

  • @happyworldwidesharingposit4639

    இந்துக்கள் ஒன்றுபட வேண்டும் திராவிட ஒழியணூ

  • @saravanapperumaldd.saravan6111

    ஏன் சாமியாருக்கு கோபம் வரக் கூடாதா சாது மிரண்டால் காடு கொள்ளாது ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்

    • @uboopathy
      @uboopathy Před 2 lety

      I am not sure, why saints want someone to carry them? They should lead a life like Ramana Maharishi and Chandra Sekar swamighal. Need to be example to the society by leading simple life instead of differentiating people. Now a days saints have lot of
      desire and attachment. They are forgetting their primary duties (enlighten the humans)

    • @SenthilKumar-gn2xr
      @SenthilKumar-gn2xr Před 2 lety

      Otha mudi thalaiyile irukathu pathukko gudumiile

  • @mohamedrafimohamedsulthan3314

    யோவ் ... நீங்க 4 பேர் சேர்ந்து ஒரு அரிஜன இந்துவை தூக்கிகிட்டு போங்க பார்க்கலாம்....🔈🔈🔈

    • @jenefagospelministries2970
      @jenefagospelministries2970 Před 2 lety +4

      ஹரிஜன ஆட்களை வைத்து ஆதீனத்தை தூக்க வைக்க முடியுமா.

    • @premKumar-js2be
      @premKumar-js2be Před 2 lety +3

      Don't interfere in other religion

    • @streetsmarttraders3086
      @streetsmarttraders3086 Před 2 lety +8

      Nee Saudi King aavu da pakalam

    • @Sugan2014
      @Sugan2014 Před 2 lety

      சரியான பதில் அருமை இதற்கு பதில் செல்லவும்

    • @SelvaKumar-pq9zl
      @SelvaKumar-pq9zl Před 2 lety +1

      Dai paradesi

  • @myheroisdr.ambedkar4610
    @myheroisdr.ambedkar4610 Před 2 lety +25

    95% Hindus supporting D.M.K., Only 2% Ariyan Hindus are against D.M.K

    • @sundarnaresh850
      @sundarnaresh850 Před 2 lety +2

      3% bro? Last election evloo percent vote vanthuchu?

    • @ragurr1083
      @ragurr1083 Před 2 lety

      Admk mela kovam iruntha dmk win pannum..... Ilaina thalakila ninnalum dmk win panna mudiyathu

    • @jim-justimpressedme389
      @jim-justimpressedme389 Před 2 lety

      ,🤣😂🤣😂🤣

    • @jim-justimpressedme389
      @jim-justimpressedme389 Před 2 lety

      Best comedy

    • @TP-fr7sv
      @TP-fr7sv Před 2 lety

      அதை கெடுத்துக்கொள்ள கூடாது என கலைஞர் எண்ணினார் மதங்களில் அதிகம் மூக்கை நுழைக்கமாட்டார். அதனால்தான் இந்து ஓட்டு போட்டார்கள், இப்போது அப்படியா நடக்கிறது. தன் தலையில் தானே கொள்ளி வைத்து கொள்வதை கலைஞர் செய்யமாட்டார். இதை எண்ணிதான் தலைமை பதவியை இறுதி வரை தன்னிடமே வைத்துக் கொண்டார் என இந்து தொண்டர்கள் உணர துவங்கிவிட்டனர்.

  • @Dopamine._.69
    @Dopamine._.69 Před 2 lety +2

    ஐயர்லயே நான் ஒரு ரவுடி ஐயராக்கும்💪

  • @Pazha13
    @Pazha13 Před 2 lety +18

    பட்டினப் பிரவேசத்தை அரசு தடுக்கவில்லை. மனிதனை மனிதன் சுமப்பதையே சட்டப்படி கூடாது என்கிறார்கள்.
    எல்லா மதமும் காலத்திற்கேற்ப மாறுதல்களை அடைந்திருக்கிறது.

    • @TP-fr7sv
      @TP-fr7sv Před 2 lety

      குருவை மரியாதை செய்யும் மாணவர்கள் நடத்துவது. அதில் அரசு தலையிடல் கூடாது. திமுக ஆட்சியில் இந்துக்களை மட்டுமே இழிவு படுத்துவதுதான் கேள்விக்குறியது. கலைஞர் இப்படியா ஆட்சி செய்தார். அவர் ஏன் தன் மகனுக்கு இறுதி வரை பதவி தரவில்லை என இப்போது புரிகிறது. மதங்களை மதிப்பதை அவர் என்றும் தலையிட்டதில்லை. கலைஞர் மதியுகத்தில் தூசி கூட தேறவில்லை என வெளிப்படுத்துகிறது ஆட்சி.

    • @Pazha13
      @Pazha13 Před 2 lety +1

      @@TP-fr7sv 2020 ஆம் ஆண்டு அஇஅதிமுக ஆட்சியில் குருமகாசன்னிதானம் நடந்தே போனார்கள். அப்போது இந்த எடப்பாடி மற்றும் பாஜக (அண்ணாமலை வகையறா) ஏன் அமைதி காத்தார்கள்.

    • @dineshsubramanian3340
      @dineshsubramanian3340 Před 2 lety

      அப்படியானால் மனிதன் தன்னைத்தானே ஒரு சமூகத்தில் வெட்டிக் கொள்கிறான், அதை ஏன் அரசாங்கம் தடை செய்யவில்லை?

  • @p.v.maniautotnstc5178
    @p.v.maniautotnstc5178 Před 2 lety +5

    அருமை அருமை அருமை அருமை 🌱🌱🌱🌱🌱🌱👍👍👍🌱🌱🌱

  • @siva_k07
    @siva_k07 Před 2 lety +17

    ஆமா கொண்டகலை திண்று விட்டு சாலையில் ஆய் போவோம் ஒய் 😒😒😒😒😒

  • @sarathirambaskaran7094
    @sarathirambaskaran7094 Před 2 lety +10

    அருமையான பேச்சு.எந்த மதத்திலும் அரசின் தலையீடு இருக்ககூடாது.

  • @aravindtr513
    @aravindtr513 Před 2 lety +9

    Respect 🙏

  • @anishantony2335
    @anishantony2335 Před 2 lety +39

    🙄💂✝️😡🤫😡 ஒழுங்கா சொன்ன பேச்ச கேட்டு நட.... இப்படி எல்லாம் நீ அகங்காரமா பேசக்கூடாது 😡

    • @ns_boyang
      @ns_boyang Před 2 lety

      சம்பரதாய வழக்கங்களை மாற்றும் அதிகாரம் நாத்தீக நாதாரிகளுக்கு கிடையாது!!!

    • @joysrini
      @joysrini Před 2 lety +14

      Poda alulolia nayee

    • @maqrtuyrftu53teerimuthu56
      @maqrtuyrftu53teerimuthu56 Před 2 lety

      இந்து தர்மத்துக்கு எதிராகவும்.இந்து.. கலாச்சார பண்பாட்டிற்கு. எதிராக செயல்படுவது. மதமாற்றக்கும்பலும்.மதமாறி நாதாரிகளும். தான். ஒருமையில். பதிவினை போட்டுவரப்படுகிறது

    • @karthicks859
      @karthicks859 Před 2 lety

      @Anish Antony தெரிந்தா சரி 😂😂😂

    • @vetrivel-
      @vetrivel- Před 2 lety

      பாருடா ! பாவாடைக்கு கோபம் வந்திருச்சு !

  • @thatchinamoorthy9319
    @thatchinamoorthy9319 Před 2 lety +36

    இதே மதுரை ஆதீனம் தான் தந்தி TV பேட்டியில் எங்களை ஹிந்து என்று சொல்லக்கூடாது,. சைவ சமயத்தை சேர்ந்தவர் என்று தான் சொல்ல வேண்டும். இந்து மதம் வேறு.. சைவ சமயம் வேறு என்று சொன்னார். இப்ப ஜீயர் உடன் சேர்ந்து இருக்கார். இன்னும் என்னவெல்லாம் குட்டிகரணம் அடிக்கிறார் என்று பார்ப்போம்.

    • @Rxth_army
      @Rxth_army Před 2 lety

      Ungala mathiri nallu peru ithu Indhumatham sirapa iruka

  • @sethuraman432
    @sethuraman432 Před 2 lety +1

    முதன் முதலாக அரசுக்கு
    எச்சரிக்கை செய்த
    தெய்வமே
    உமதுபுகழ்ஓங்குகா

  • @shreeezhumalaiyanstores3060

    எத்தனை கோவிலில் நம்மை தொட்டு விபூதி குங்குமம் வழங்குகிறார்கள்.

  • @rajamanickam5780
    @rajamanickam5780 Před 2 lety +119

    கண்ட நாய்களுக்கு பயப்படக்கூடாது
    இந்த
    அரசும் சேர்ந்து கொண்டு நமக்கு துரோகம் செய்கிறதது
    நான் திமுகவுக்கு தான் ஓட்டு போட்டேன் ஆனால் என் மதத்தைவிட்டுத்தரமுடியாது
    களம்காண்போம்
    வெற்றி பெறுவோம் அனைத்து மக்களையும் அரவனைத்து செல்வோம்
    வாழ்த்து சொல்லாதா
    தலைமையை அடியோடு சாய்ப்போம்
    ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

    • @1066lokeshragavan
      @1066lokeshragavan Před 2 lety +4

      போடா ஐயர் பாடு

    • @krishnar246
      @krishnar246 Před 2 lety +3

      @@1066lokeshragavan kadharadha

    • @user-wi1dz9dh5z
      @user-wi1dz9dh5z Před 2 lety

      @@1066lokeshragavan 😂🤣🤣🤣 antha tvtya mava dmk ku vote podala ennena சொல்றான் பாரு

    • @creeper6588
      @creeper6588 Před 2 lety

      Brainwashed generation

    • @KK-1011
      @KK-1011 Před 2 lety +1

      திமுகவிற்கு ஓட்டு போட்டதற்கு ஆதாரம்?? இப்படி ஆராம்பித்து உருட்டுறது?😁😁

  • @ganesanr8871
    @ganesanr8871 Před 2 lety +8

    குரு சிஷ்ய பரம்பரை என்று ஒன்று இருக்கிறது இந்து தர்மத்தில் அதன் அடிப்படையில் தான் அன்னை தந்தை ஆசான் தெய்வம் என்று இவர்களை சுமப்பது என்பது உண்மை தாய்க்கு நான்கு பிள்ளைகள் இருந்தால் அவர்களுக்கு அந்த சுமை கடமையாகும் அதுபோல் தந்தை அடுத்த ஆசானாக அவரையும் பிள்ளைகள் சுமப்பது கடமை ஆசானுக்கு பலசீடர்கள் அதாவது மாணவர்கள் சுமப்பது கடமையாகும் இதில் சில மாணவர்கள் அருகே கூட வரமாட்டார்கள் அதேபோல் வராத மாணவனை ஆசிரியர் தவிர்க்க மாட்டார் அதேபோல் சுமப்பவர்கள் அவர்கள் குருபக்தி இதிலே அரசு தலையிட ஒன்றும் இல்லை தேவையில்லாத மத உணர்வுகளைதூண்டாமல் இருப்பது மகிழ்ச்சி

  • @mokkablade8412
    @mokkablade8412 Před 2 lety +8

    நான் இந்து தான் நான் கருவறை குள்ள போக முடியுமா
    ஐயரே

    • @user-brjv
      @user-brjv Před 2 lety +1

      போகலாமே
      இந்த கேள்வி கேட்டுட்டா நீ புத்திசாலி இவர் புத்திசாலி நம்புங்க பா

    • @vetrivel-
      @vetrivel- Před 2 lety +1

      அதற்கான வழிமுறை இருக்க நீ இந்து என்பதால் மட்டுமே நுழைய முடியாது.
      நேராக ni ஆபரேஷன் தியேட்டரில் நுழைந்து ஆப்பரேசன் செய்ய முடியுமா ?

  • @sathishsatz4383
    @sathishsatz4383 Před 2 lety +31

    Hindu unity is strength. Wakeup Hindus

    • @nethajij1296
      @nethajij1296 Před 2 lety +1

      எல்லாம் உங்க வெற்றி வேல் வீர வேல் நாடகம் மாதிரி தான் காணாமல் போகும்.... சரியா...

  • @indragomu7878
    @indragomu7878 Před 2 lety +16

    வணக்கம் சாமி...
    இக்காலத்திற்கு தேவையான பேச்சு... சிவசிவ.

  • @Agrinagarajan
    @Agrinagarajan Před 2 lety +81

    இந்துகள் மேல் ஸ்டலின் அரசு ஏன் கோபம் இந்துகளும் ஒட்டு போட்டார்கள் இல்லையா சார்

    • @venkatramannarayanan915
      @venkatramannarayanan915 Před 2 lety +4

      Kobam ellam kidaiyaadhu....
      Yengal pizhaippe
      Yemaatru vadhu thaan....

    • @appavi3959
      @appavi3959 Před 2 lety

      Appadi than poduvom are u a onion 🌰 or avocodo or butter?😢

    • @KK-1011
      @KK-1011 Před 2 lety

      எந்த இந்து? அரிய வகை ஏழை அந்த இந்துவா?😁😁

    • @venkatramannarayanan915
      @venkatramannarayanan915 Před 2 lety

      @@wz_sw
      👍👍👍

  • @rajamanickam3397
    @rajamanickam3397 Před 2 lety +2

    இந்துக்கள் அனைவரும் இதுபோன்ற எச்சரிக்கை விட வேண்டும். இந்து மடாதிபதிகளை சட்டம் மூலமாக முடக்க முடியாது.
    இதை விடியல் ஆட்சியில் உள்ளவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

  • @baskaranrrcbe2991
    @baskaranrrcbe2991 Před 2 lety +13

    Thanks a lot jeeyar swamiji 🙏🙏🙏👏👏👏

  • @isacjudah1729
    @isacjudah1729 Před 2 lety +41

    வன்முறை பேச்சு நாட்டுக்கும் வீட்டுக்கும் ஆகாது ஐயா அன்பை வெளிப்படுத்துவோம் கடவுள் அன்பாகவே இருக்கிறார்

    • @christinaoli2103
      @christinaoli2103 Před 2 lety +1

      Super

    • @kidsfun8144
      @kidsfun8144 Před 2 lety +5

      Unga churcha idikkum bothu anba velipaduthunga parpom. Baathikka patavargalukku thaan Vali theriyum. Anniyayam pannumbothu anba kaata mudiyaadhu.

    • @Rxth_army
      @Rxth_army Před 2 lety

      Vetuven indhunala munchila kuthuvenu pesaravan kitta poi sollunga. Ungaluku Inga velaye illa. Koothuven pesuruvan ellan ungaluku thalaivan. Satan vedan othuvathu ippo parkeren

    • @ajaywriter8053
      @ajaywriter8053 Před 2 lety +1

      Sudalaikku mariyathayai kaappattra theriyavillai

    • @vetrivel-
      @vetrivel- Před 2 lety +3

      ஜார்ஜ் பொன்னய்யா மீது இந்த அரசு எவ்வளவு அன்பை வெளிப்படுத்தியது என மக்களுக்கு தெரியும்.

  • @dr.d.gnanasekar.md.acupanc450

    இந்த தைரியம் வேண்டும்
    அனைத்து இந்து சமய மக்களுக்கும்

  • @rsbmedia8906
    @rsbmedia8906 Před 2 lety +1

    விடியலில்லா விடியல் அரசு கலைக்கப்படுவது உறுதி

    • @ettanaa
      @ettanaa Před 2 lety

      மன பிராந்தி

  • @DMK420.NoElectricity2gSpectrum

    Jai Shree ram🙏🙏🙏

  • @HariOm-ms8iv
    @HariOm-ms8iv Před 2 lety +27

    Super…
    Jai Hindus …🕉🕉🕉

    • @myvalliraj4831
      @myvalliraj4831 Před 2 lety +4

      ஜெய் ஹிந்துஸ்தான்.🚩

  • @shreeezhumalaiyanstores3060

    இவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் மட்டும் அனைத்து இந்துக்களும் சமமா? இது இந்துக்கள் பிரச்சனை அல்ல. உயர் வர்க்கம் என நினைத்து கொண்டிருப்பவர்களின் பிரச்சனை..

  • @Vigneshwaran_Pazhanikumaran

    பல்லக்கில் செல்ல இறைவனுக்கு மட்டுமே தகுதி உள்ளது... உண்மையான இறை பக்தன் இவற்றை எல்லாம் கேட்க மாட்டார்கள்... எல்லா மதமும் போற்றப்பட வேண்டியவை தான்....

    • @user-he2vm3wu9u
      @user-he2vm3wu9u Před 2 lety

      இஸ்லாமியர்கள் பண்ணால் அவர்களோட பாரம்பரியம் அதில் தலையிடக் கூடாது என்று சப்பை கட்டு கட்டுவீர்கள் இப்ப மட்டும் குறை சொல்ல வரீங்க அவங்க பாரம்பரியம் அவங்க கோட்பாடு அவங்க வழிமுறை இதில் தலையிட யாருக்கும் அருகதை உரிமையோ இல்லை

    • @kidsfun8144
      @kidsfun8144 Před 2 lety +14

      Poi church father ku Class edu. Enga religion la interfere pannadha.

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x Před 2 lety +4

      Thirumavalavanai kaal padaama bench u yetti pallakku tookkalaam, ivar pallakku la poga koodaadhaa? Ivara nippaatta sollittu, Thirumavalavana pallakku la poga vechadhu ungalaalunga dhaan.

    • @Vigneshwaran_Pazhanikumaran
      @Vigneshwaran_Pazhanikumaran Před 2 lety +2

      @@user-kd3fs8ru8x என்னத்தையாவது ஒலறு

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x Před 2 lety +2

      @AJIVWN Unmaiya sonna, olaren nu dhaan solluvaanga tiruttupayaga, correctudhaan.

  • @boazrajasekara9764
    @boazrajasekara9764 Před 2 lety +2

    உங்கள் காரியத்தை மட்டும் பேசுவது நல்லது
    பிற மார்க்கதாரை குறித்து பேசுவது தவறு

  • @cheran5959
    @cheran5959 Před 2 lety +53

    இப்போ சொல்றிங்களே
    சைவம் வைணவம் பேதம் கிடையாதுனு.
    இதை சில நூற்றாண்டுகளுக்கு முன்பே உணர்ந்திருந்தால்
    இன்றைய நாட்களில் இவ்வளவு சிரமம் ஏற்பட்டிருக்காது.

    • @maniguru8841
      @maniguru8841 Před 2 lety +2

      நண்பா எல்லா இடத்திலும் பிரச்சினைகள் இருக்க தான் செய்யும்...

    • @cheran5959
      @cheran5959 Před 2 lety +1

      @@maniguru8841
      ஆமாங்க. இப்போ ஹிந்து என ஒன்றுபட வேற்று மதங்கள் இருப்பதால் இவ்வாறு சைவம் வைணம் ஒன்று என பேசுகிறோம்.
      இதுவே வேறு மதங்கள் இங்கு இல்லாமல் இருந்தால் இன்றும் சைவம் வைணம் என பேதமை பேசிப் பிரச்சனைகளுடன்தான் இருந்திருப்போம் என்பதே நிதர்சனமான உண்மை.
      திரு வேல் இடம் = திருவேங்கடம்
      குன்றிருக்கும் இடத்தில் குமரன் இருப்பான்.
      திருமால் குன்றின்மேல் இருக்குமிடங்களில் எல்லாமே வைணவர்கள் கையகப்படுத்திய சைவக் கோவில்கள்தான்.
      ஆனால் தற்போது நாம் இதை ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை.
      ஏனெனில் சைவம் வைணவம் இப்போது ஹிந்து மதம் என ஒன்றுபட்டுவிட்டது

    • @tharan6982
      @tharan6982 Před 2 lety

      @@cheran5959 இவளோ நல்ல தமிழ் எழுதி இருக்கிங்க சகோ அந்த ஹி மட்டும் தூக்கிட்டு இந்து போடுங்க 😊

    • @cheran5959
      @cheran5959 Před 2 lety

      @@tharan6982
      ஹிந்து என்பது சரிதான்.
      இந்து எனக் குறிப்பிட்டால் பெண்ணின் பெயரைச் சொல்வதாகத்தான் அர்த்தம் 😀😀😀😀😀

    • @cheran5959
      @cheran5959 Před 2 lety

      @@tharan6982 இரு வேறு மதங்களைச் சேர்த்து உருவான பெயர் ஹிந்தியில் இருக்கிறது. "ஹிந்து"

  • @yasodhams4858
    @yasodhams4858 Před 2 lety +8

    இது போதும் ஐயா 🙏🙏

  • @seenuvasantrk
    @seenuvasantrk Před 2 lety +2

    ஐயர்லயே நா ஒரு ரவுடி ஐயராக்கும்! இவால ஒரு கை💪 பாக்காம விடமாட்டேன்..

  • @ramar5139
    @ramar5139 Před 2 lety +1

    Well said👌

  • @thameemansar4617
    @thameemansar4617 Před 2 lety +23

    இவர் பேச்சில் சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும் வேடிக்கை பார்க்கக் கூடாது

    • @saichildrenssai406
      @saichildrenssai406 Před 2 lety +6

      என்ன பண்ணுவீங்க
      முதலில் உங்கள் வேலையே பாருங்கள்

    • @ouslfactor5352
      @ouslfactor5352 Před 2 lety

      எப்படியான சட்டம் வேண்டும் என்கிறீர்? குண்டு வைப்பதா?
      இல்லையென்றால் யஷிடி பெண்களுக்கு செய்தது போல மாற்று மத பெண்களை பாலியல் அடிமைகளாக வைத்து கொள்வதா? அல்லது கடவுள் பெயரை சொல்லி தலையை வெட்டுவதா?
      கூறவும்.

  • @kreb6083
    @kreb6083 Před 2 lety +14

    எப்போ ஹெல்மெட் மண்டியன் சுடலை , அச்சிக் வந்தானோ, அன்னிக் 7 ஏழரே ஷனி தமிழ்நாடு பொடிச்சித்🤦🤦

  • @senthilkumarsenthilkumar4246

    Super great speech

  • @krislal9878
    @krislal9878 Před 2 lety +26

    இது தான் முதல் முனற. ஹிந்து மத தனலவர ஒருவர் இப்படி பேசுவது. திமுக செய்யும் மிக நல்ல விஷயம் ஹிந்து மக்கனள ஒன்று சேர்ந்து நிற்க னவப்பதற்கு.அனுபவிக்கும் திமுக

  • @vachusvachu9042
    @vachusvachu9042 Před 2 lety +26

    நான் ஒரு இந்து எல்லாம் வல்ல என் அப்பன் சிவனை வணங்குறேன் ஆனா ஒரு மனிதனை ஒரு மனிதன் எதுக்கு சுமக்கனும்...எந்த மதமும் பகைமையை போதிக்கவில்லை.....மதங்களை விடுங்கள் நம் அரசியலமைப்பும் இதை ஆதரிக்கவில்லை.....நம் அரசியலமைப்பின் முன்னுரை இறையாண்மை,சமத்துவம்,சமயசார்பின்மை, ஜனநாயகம், குடியரசு என்றே துவங்குகிறது....இதில் இடம்பெறும் சமத்துவம் என்னும் சொல்லின் பொருள் என்னவென்று தெரியாதோ......

    • @sangeethan5271
      @sangeethan5271 Před 2 lety +3

      Sir , teacher, Amma appa kuda manifhatgal than but naamba avagaluku special pakanum oru respect kudukunum adhemadhiri tha madadhipathium avanga thuravi eduthukitu madhathukagavum Pala social services pandravanga adhunala avangala kadavula jnachu palaku thukurudhula thappu ella namba guru ku mariyadha kudukurudhu namba kadaimai

    • @palanik1960
      @palanik1960 Před 2 lety +3

      எல்லாம் மனித உடலாக நீர்‌பார்ப்பதால் இந்த குழப்பம் எல்லா மனிதரும் உமது தந்தை வயது வந்தவர்கள்.. நீங்கள் எல்லோரும் தந்தை அளவு மரியாதையுடன்‌ நடத்துகிறீர்களா? முருகர்‌‌ தந்தைக்கு குருவாக இருந்து வயது குருவிற்கு தகுதி அல்ல என்று நிலை நாட்டினார். மத குருமார்கள்‌ இறைவனின் பக்தி மார்க்கத்தை வழிகாட்டும் ஆசிரியர்கள் ...மாதா பிதா அடுத்து நிலை குரு....அவர்களை போற்றதல் எந்த பக்தனினி‌ன் கடன்‌ அன்றோ? ஏன் உங்களின்‌தர்க அறிவை உலகரீதியான பயன்‌படுத்தி பார்க்கிறீர்கள்.

    • @babubabe8294
      @babubabe8294 Před 2 lety

      @@sangeethan5271 சகோதரி.....விவேகானந்தரை விடவும் பெரிய துறவி இந்த உலகத்தில் இல்லை...அவரெல்லாம் இப்படிச் செய்யவில்லையே அம்மா....இந்து மதம் மிக உயர்ந்த கருத்துக்களைக் கூறும் மதம் என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாதுஅம்மா.... உடம்புக்கு முடியாதவர்களைத் தூக்கிச் செல்வதில் தவறில்லை...ஆனால் வெறும் மனிதர்கள் உருவாக்கிய நடைமுறைகளில் பின்பற்றக்கூடிய நல்லன எவை பின்பற்ற வேண்டாத அல்லன எவை என உணர்ந்து செயல்படுவதுதான் மனித குலத்திற்கு நல்லது....ஒரு சகோதரனாக எனக்குத் தோன்றியதைச் சொன்னேன் அம்மா...தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்....

    • @sangeethan5271
      @sangeethan5271 Před 2 lety +1

      @@babubabe8294 anna yaraium katayapadathileye edhula virupam erukuranvanga poi kaladhukuranga ,avar andha kovil matadhipadhiyaga Pala sacrifice panniruparu and avarai guru vaagavo kaduvalin rombam endru etru kodavargal poi palaku thukuvanga avlotha, avangaavanga nambai avangaludhu edhunala mathavangaluku onnum prachannai ella thane apo edharku endha edhirpu? Ungaluku pidicha poi kumbidunga ellana vendam

    • @rssekar85
      @rssekar85 Před 2 lety

      Arumaiyana pathi...matham base pannama practicalla sonnenga ....ivaru pesurathu main base mathatha pathi than ...avaru pesinathu thappu ...nadutharama ithu ennoda pathi

  • @p.v.maniautotnstc5178
    @p.v.maniautotnstc5178 Před 2 lety +31

    அருமை அருமை அருமை அருமையான பதிவு 👍👍👍👍👍👍👍👍🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱

  • @pkkumar3156
    @pkkumar3156 Před 2 lety +6

    உங்களுக்கு எப்போது மோடிஜி துணையாக இருப்பார்🙏

  • @user-wl9zs2vr1l
    @user-wl9zs2vr1l Před 2 lety +27

    இவர் பேசுவது என்ன தவறு சொல்லுங்க என் கிறிஸ்தவ, முஸ்லீம் நண்பர்களே

    • @anuramesh182
      @anuramesh182 Před 2 lety

      இவர் பேசுவதை இந்துக்களே தவறு என்று சொல்லும் போது ....!?

    • @vetrivel-
      @vetrivel- Před 2 lety +1

      @@anuramesh182
      அவன் இந்து என்ற் பெயரில் வாழும் கிரிப்டோ கிறிஸ்தவனாக இருப்பான்.

  • @galattawoods9230
    @galattawoods9230 Před 2 lety +21

    இந்த ஆதினங்களால்... இந்து மக்களுக்கு என்ன use?
    இந்து மக்களின் அடிப்படை தேவைல கல்வி உணவு health இப்படி எதாவது செஞ்சிருக்கா....

    • @thiraviarajs3887
      @thiraviarajs3887 Před 2 lety

      Don't hurt anyone ok

    • @sureshasai7775
      @sureshasai7775 Před 2 lety

      Po da thevidya movana

    • @galattawoods9230
      @galattawoods9230 Před 2 lety +6

      @@sureshasai7775 உங்க அம்மா அப்டி இருந்தா எல்லாருடைய அம்மாவையும் அப்படி நினைக்க தான் தோன்றும் உங்கோம்மாவுக்கு புத்தி சொல்லி உங்கோப்பானோட வாழ சொல்லுங்க....

    • @TP-fr7sv
      @TP-fr7sv Před 2 lety

      அவர்கள் மீன் பிடிக்க கற்றுக்கொடுப்பவர்கள்.

    • @saishanthi3634
      @saishanthi3634 Před 2 lety

      Voonala enna use

  • @arunprasath9987
    @arunprasath9987 Před 2 lety +16

    எனக்கு தெரிந்ததை பதிவிடுகிறேன்... மனிதனை மனிதன் சுமக்க கூடாது அவ்வளவு தான்... இந்துன்னு திசை திருப்பாதீங்க...

    • @vetrivel-
      @vetrivel- Před 2 lety +1

      மாதா முதல் படி.
      பிதா இரண்டாம் படி.
      குருவே இறுதி படி.
      குருவை சுமக்க சீடனுக்கு உரிமை உண்டு.

  • @user-5GFR
    @user-5GFR Před 2 lety +37

    திருடன் :👁️யாரை யாரு தூக்கினா நமக்கென்ன நம்ம ஏதாவது தூக்கினா தான் நமக்கு சோறு 👁️

  • @balajiveeraraghavan916
    @balajiveeraraghavan916 Před 2 lety +2

    ஜெயேந்திரரை சிறைப் பிரவேசம், ஜெயலலிதா செய்வித்த போது, சாமிவாள் எங்க இருந்தாரு?

  • @saichildrenssai406
    @saichildrenssai406 Před 2 lety +32

    ஆளுநர் அவர்களை ஆதினத்திற்குள் அனுமதித்தால் திமுகவின் பழிவாங்கும் படலம் ஆரம்பமானது

  • @Madhavan2020
    @Madhavan2020 Před 2 lety +19

    நான் கரையேறிட்டேன் நீங்க இன்னும் கரையேரலயே........

  • @DKalidoss_
    @DKalidoss_ Před 2 lety +68

    வாழும் மிருகம் ,தூங்கும் தெய்வம் ,நடுவில் மணிதனடா ,எங்கோ ஒருவன் இருந்தால் அவனை உலகம் வணங்குமடா .யாரடா மனிதன் இங்கே கூட்டி வா அவனை இங்கே இறைவன் படைப்பில் குரங்கு தான் மீதி இங்கே.

  • @mrraju853
    @mrraju853 Před 2 lety +71

    உங்களுக்கு தேவையானதை மட்டும் பேச வேண்டும் ஐயா மற்ற மதத்தவரை தரக்குறைவாக பேசுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை 🙏

    • @saichildrenssai406
      @saichildrenssai406 Před 2 lety +24

      வேறு வழி இல்லாமல் இந்த அரசு தான் பேச வைக்கிறது

    • @vinithachristy840
      @vinithachristy840 Před 2 lety +3

      Crt

    • @dhayanithirajan2690
      @dhayanithirajan2690 Před 2 lety +4

      Hey poda engaluku ellam theriyum

    • @KR-ed6fx
      @KR-ed6fx Před 2 lety

      உன்ன மாதிரி சொல்லி சொல்லி தான் இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருக்கு

    • @svpremkumar
      @svpremkumar Před 2 lety

      வெளியில இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மதங்களை மகிழ்விக்கவே இந்து விரோத போக்கை திமுக கடைபிடிக்கிறது

  • @kailash8
    @kailash8 Před 2 lety +57

    சோடா பாட்டீல் ஜீயரின் குருவாக்கும் இவர்..

  • @kirukkupaya5808
    @kirukkupaya5808 Před 2 lety +66

    நீங்கள் நடத்தினால் அவர்கள் கைது செய்வதை உங்களால் தவிர்க்க முடியாது🤣

    • @myvalliraj4831
      @myvalliraj4831 Před 2 lety +26

      பண்ணி தான் பாரு

    • @justasking1623
      @justasking1623 Před 2 lety +3

      @@myvalliraj4831 adhn ippo indha video la pathudean bro sakikkala🤮🤮

    • @thlapathykarthi7704
      @thlapathykarthi7704 Před 2 lety

      😂

    • @dreamsindia6073
      @dreamsindia6073 Před 2 lety +17

      அடுத்தமுறை ஸ்டாலின் வராமல் இருப்பதை யாராலும் தவிர்க்க முடியாது 😂😂😂...

    • @valimaiak7885
      @valimaiak7885 Před 2 lety +6

      @@myvalliraj4831 panni ethuku paakanum அதான் அண்ணாமலை தினம் வந்து katharitu இருக்கான்

  • @jayarajmech1828
    @jayarajmech1828 Před 2 lety

    சூப்பர் ஐயா மிகவும் அருமையா சொன்னீங்க

  • @kamarajd3006
    @kamarajd3006 Před 2 lety +2

    இந்த பேச்சு அழகல்ல