Kanaa Kaanum Kaalangal - Video Song | 7G Rainbow Colony | Ravi Krishna | Sonia Agarwal | Sun Music

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024
  • Presenting the video song of 'Kanaa Kaanum Kaalangal' from the Mega hit movie "7G Rainbow Colony" starring Ravi Krishna, Sonia Agarwal, and Suman Setty. Directed by Selvaraghavan & Music composed by Yuvan Shankar Raja.
    #KanaaKaanumKaalangal #KanaaKaanumKaalangalVideoSong #7GRainbowColony #7GRainbowColonyVideoSongs #7GRainbowColonySongs #sunmusic #YuvanShankarRaja #Yuvansongs
    Song Credits:
    Kanaa Kaanum Kaalangal
    Singers: Harish Raghavendra, Madhumathi, and Sultan Khan
    Music: Yuvan Shankar Raja
    Lyrics: Na. Muthukumar
    For more such videos, Subscribe to Sun Music - bit.ly/2YS5eBi
    🔔Click the BELL ICON to get alerts for every release🔔
    --------------------------------------------------
    Other Sun Network channels to Subscribe to:
    For Tamil Serials from Sun TV - bit.ly/2LlCQnT
    For movie clips and videos - bit.ly/2H2R0Gz
    For Comedy Clips, Comedy Shows and Comedy Scenes from Adithya TV - bit.ly/2K6VaiZ
    --------------------------------------------------
    Watch all Sun TV Programs also on SUN NXT. Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 30+ Live TV Channels, TV Shows, TV Serials, Music Videos, Comedy and exclusives on SUN NXT at anywhere anytime.
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    --------------------------------------------------
    Follow Us for More Latest Updates:
    Twitter: / sunmusic
    Facebook: / sunmusictamil
    Instagram: / sunmusic_offl
    --------------------------------------------------
    #SunMusic #SunMusicSongs #SunMusicChannel #SunMusicShows

Komentáře • 187

  • @risingsun8688
    @risingsun8688 Před 3 měsíci +42

    இந்த பாடலை எப்போது கேட்டாலும் பார்த்தாலும் 2004 என்னுடைய கல்லூரி காலம் நினைவுக்கு வருகிறது. மறக்க முடியாத பசுமையான நினைவுகள். அதனுடன் கல்லூரி கால காதலின் நினைவு ❤

  • @raajukink4018
    @raajukink4018 Před rokem +93

    Really miss you Na.muthukkumar sir......😢அருமையான வரிகள்

    • @pavanbohra4647
      @pavanbohra4647 Před 5 měsíci +1

      i want to sue u1 under NDPS act..... Indha paatu oru vagai bodhai dhaan.

    • @sksnap5656
      @sksnap5656 Před 22 dny

      He is genuine, but come government college the same I am ex student pachaiyappas college. Talented person also came out of private college

  • @fintubesikkandar3650
    @fintubesikkandar3650 Před 10 měsíci +230

    Inda song kekum pothu en school life love niyabagam varuvaru 😢😢

  • @rujan_120
    @rujan_120 Před 2 měsíci +29

    Any 2024 ❤🥺

  • @Exitpolll
    @Exitpolll Před 5 měsíci +14

    Now 2024 kettukondu இருக்கிறேன் muchu gorgeous I cont ignore .....something there this song......

  • @vickyvignesh5937
    @vickyvignesh5937 Před 10 měsíci +139

    ஒரு பெண் நினைத்தால் எந்த ஒரு ஆணையும் வாழ வைக்க முடியும்.....

  • @smartsenthil6187
    @smartsenthil6187 Před 2 měsíci +10

    நா முத்துக்குமார்🎉😢😢❤

  • @user-km2pu5tb7g
    @user-km2pu5tb7g Před rokem +150

    பெண் : கனா காணும்
    காலங்கள் கரைந்தோடும்
    நேரங்கள் கலையாத கோலம்
    போடுமோ ஓ விழி போடும்
    கடிதங்கள் வழி மாறும்
    பயணங்கள் தனியாக ஓடம்
    போகுமோ
    ஆண் : இது இடைவெளி
    குறைகிற தருணம் இரு
    இதயத்தில் மெல்லிய
    சலனம் இனி இரவுகள்
    இன்னொரு நரகம்
    இளமையின் அதிசயம்
    பெண் : இது கதியில்
    நடந்திடும் பருவம்
    தினம் கனவினில்
    அவரவர் உருவம் சுடும்
    நெருப்பினை விரல்களும்
    விரும்பும் கடவுளின் ரகசியம்
    ஆண் & பெண் : உலகில்
    மிக இனித்திடும் பாஷை
    இதயம் ரெண்டு பேசிடும்
    பாஷை மெதுவா இனி
    மழை வரும் ஓசை ஆஆ…..
    ஆண் : கனா காணும்
    காலங்கள் கரைந்தோடும்
    நேரங்கள் கலையாத கோலம்
    போடுமோ ஓஹோ விழி போடும்
    கடிதங்கள் வழி மாறும்
    பயணங்கள் தனியாக ஓடம்
    போகுமோ
    ஆண் : தரிரா ……..
    பெண் : நனையாத
    காலுக்கெல்லாம்
    கடலோடு உறவில்லை
    நான் வேறு நீ வேர் என்றால்
    நட்பு என்று பேரில்லை
    ஆண் : பறக்காத
    பறவைக்கெல்லாம்
    பறவை என்று பெயரில்லை
    திறக்காத மனதில் எல்லாம்
    களவு போக வழியில்லை
    தனிமையில் கால்கள் எதை
    தேடி போகிறதோ திரி தூண்டி
    போன விரல் தேடி அலைகிறதோ
    பெண் : தாயோடும் சிறு
    தயக்கங்கள் இருக்கும்
    தோழமையில் அது
    கிடையாதே தாவி வந்து
    சில விருப்பங்கள் குதிக்கும்
    தடுத்திடவே இங்கு வழி
    இல்லையே
    ஆண் : …………………………..
    ஆண் : கனா காணும்
    காலங்கள் கரைந்தோடும்
    நேரங்கள் கலையாத கோலம்
    போடுமோ
    பெண் : விழி போடும்
    கடிதங்கள் வழி மாறும்
    பயணங்கள் தனியாக ஓடம்
    போகுமோ
    ஆண் : இது என்ன காற்றில்
    இன்று ஈர பதம் குறைகிறதே
    ஏகாந்தம் பூசி கொண்டு அந்தி
    வேலை அழிகிறதே அதி காலை
    நேரம் எல்லாம் தூங்காமல்
    விடிகிறதே விழி மூடி தனக்குள்
    பேசும் மௌனங்கள் பிடிக்கிறதே
    பெண் : நடை பாதை
    கடையில் உன் பெயர்
    படித்தால் நெஞ்சுக்குள்
    ஏனோ மயக்கங்கள் பிறக்கும்
    ஆண் & பெண் : பட படப்பாய்
    சில கோபங்கள் தோன்றும்
    பனி துளியாய் அது மறைவது
    ஏன் நில நடுக்கம் அது
    கொடுமைகள் இல்லை மன
    நடுக்கம் அது மிக கொடுமை
    பெண் : …………………………..
    பெண் : கனா காணும்
    காலங்கள் கரைந்தோடும்
    நேரங்கள் கலையாத கோலம்
    போடுமோ ஓஹோ விழி போடும்
    கடிதங்கள் வழி மாறும்
    பயணங்கள் தனியாக ஓடம்
    போகுமோ

  • @wahidhabanu8635
    @wahidhabanu8635 Před 10 měsíci +23

    Na. Muthukumar sir and yuvan sethukirkaaga..lyris and music... Paah, true lines , teen age feelings... Suits to all generations... Thaayudan sila thayakangal irukum, tholamaiyil adhu illaye.... My most fav

  • @aishucreationspalanitn57
    @aishucreationspalanitn57 Před 2 měsíci +7

    தனிமையில் கால்கள் எதை
    தேடி போகிறதோ திரி தூண்டி
    போன விரல் தேடி அலைகிறதோ❤❤❤❤

  • @kowchishivani
    @kowchishivani Před 8 měsíci +23

    Manasu kastama irukum intha song kekumbothu

  • @aishucreationspalanitn57
    @aishucreationspalanitn57 Před 2 měsíci +5

    நடை பாதை
    கடையில் உன் பெயர்
    படித்தால் நெஞ்சுக்குள்
    ஏனோ மயக்கங்கள் பிறக்கும்

  • @mahindan8975
    @mahindan8975 Před 9 měsíci +31

    உலகில் மிக இனித்திடும் பாஷை
    இதயம் ரெண்டு பேசிடும் பாஷை
    மெதுவா இனி மழை வரும் ஓசை
    ஆஆ...... ♥ ♥ ♥ ♥ ♥ ♥

  • @RishiTalks7
    @RishiTalks7 Před rokem +17

    Intha Song En Enakku Avlo Pudichirukku Nu therila... 🥰🥰

  • @shafiimm9320
    @shafiimm9320 Před 3 měsíci +5

    இந்த மானுட பிறவி பெண் அன்பில் அடங்கிவிடும்
    - prophet நா.முத்துகுமார்

  • @baluvenget1274
    @baluvenget1274 Před 8 měsíci +8

    Selva ragavan u r always spr

  • @liferace...motivation5902
    @liferace...motivation5902 Před 9 měsíci +9

    1996 piranthen intha song yetho oru vakaila aaruthal ah iruku

  • @kuttilfamily5727
    @kuttilfamily5727 Před 7 měsíci +13

    Male voice sema❤

  • @ruthranbujju
    @ruthranbujju Před 5 měsíci +4

    Na Muthukumar ❤ perfect lyricist

  • @jamunaranid8608
    @jamunaranid8608 Před 11 měsíci +6

    Thayodum sila kalakkangal irukkum tholamaiyil athu kidaiyathu🥰

  • @user-ow1zr9dz7f
    @user-ow1zr9dz7f Před rokem +19

    யுவனே❤🔥

  • @sathishkumart9004
    @sathishkumart9004 Před 3 měsíci +2

    நல்ல படம் நல்ல பாட்டு

  • @jodhakzventhan2286
    @jodhakzventhan2286 Před měsícem +2

    Tell me can nowadays composer create such a melody

    • @brocksuresh3606
      @brocksuresh3606 Před 4 hodinami

      Only yuvan and Harris make thats style melody

  • @praveenaj712
    @praveenaj712 Před 10 měsíci +16

    Wonderful lines, it brings the old memories

  • @saibaba172
    @saibaba172 Před rokem +85

    மிகவும் இனிமையான பாடல்🌷👌

  • @perfectplate5006
    @perfectplate5006 Před 8 dny

    harishragavendra is wonderfull singer miss u bro such ya wonderfull magic voice love u

  • @pechimamm6510
    @pechimamm6510 Před 10 měsíci +8

    Semma pair ❤️❤️ i love this movie 💝

  • @alphaomega9656
    @alphaomega9656 Před 11 měsíci +6

    Combo Yuvan,Na ,muthukumar sir days will not come back

  • @turbo8390
    @turbo8390 Před 7 měsíci +21

    இந்த பாடலை கேட்டு முடித்தவுடன் அப்படியே நினைத்து நினைத்து பார்த்தேன் பாடலையும் கேட்கவும்.

  • @suriyakala7852
    @suriyakala7852 Před 7 měsíci +11

    Yanakku rompa pidittha song ❤️👍
    Kanaa kanum kalangal.... ❤️

  • @shreyasabari6503
    @shreyasabari6503 Před 11 měsíci +10

    Ninnaithu ninnaithu female version video release pannunga

  • @RajKumar-gm4rg
    @RajKumar-gm4rg Před 9 měsíci +8

    I want my childhood back.

  • @user-kd8tv7hq2s
    @user-kd8tv7hq2s Před 6 měsíci +4

    Unna rompa miss panren😢😢😢😢😢 siva

  • @raghuraman9991
    @raghuraman9991 Před rokem +12

    If this song released newly definitely 100m+ views

  • @shankars4721
    @shankars4721 Před 6 měsíci +2

    Na.muthukumar + Yuvan + selvaragavan + Aravind Krishna Poati pottu kittu make pana song.out of the world yuvan.hearing with Tears

  • @toniblack7725
    @toniblack7725 Před rokem +10

    Many time Yuvan Anna make my soul happy and sad this is something special 4:09

  • @navivengateshwari7403
    @navivengateshwari7403 Před 7 měsíci +10

    This song is based on dharmavathi ragam.

  • @ArunKumar-bu7sp
    @ArunKumar-bu7sp Před 3 měsíci +33

    இந்த படம் வந்தப்ப 2004 நான் leventh படிச்சிட்டு இருந்தேன் அப்போ என்னோட lover பிரியா ரெண்டு பேருக்கும் இந்த படமும் இந்த பாட்டும் ரொம்ப புடிக்கும் இப்போ அவள் ஒரு பக்கம் குழந்தை குட்டியோட நான் ஒருபக்கம் மனைவி குழந்தையோடு 😭😭

    • @GunaGuna-xq3km
      @GunaGuna-xq3km Před 3 měsíci

      😢

    • @Nanthini-cn6wq
      @Nanthini-cn6wq Před měsícem

      😢😢

    • @All-Catch
      @All-Catch Před měsícem +1

      Entha school boss neenga

    • @ArunKumar-bu7sp
      @ArunKumar-bu7sp Před 15 dny

      @@All-Catch அரசுமேல்நிலை பள்ளி கொங்கணாபுரம் எடப்பாடி பக்கம் 🙄

  • @manojkumar-nr8dz
    @manojkumar-nr8dz Před 5 měsíci +3

    2:31 more than 100 times. I heard......❤ I see first time this movie @2024🎉 #Selvaragavan & #Yuvan🙏 God Of Film,Music specially on 7G Rainbow Colony movie only..... Love you sir... #SoniaAgarwal illena indha Padam illa😊. Aana kadaisila #SA le illa🤕. Very felt 😞 bad. When your next movie you take like this😢😘

  • @boopathi6291
    @boopathi6291 Před 8 měsíci +8

    உன் இதயத்தின் அறைகளில் காற்று நிரம்பி இருப்பது போல...என் காதலும் நிரம்புமா...நீ உறங்கும் இடத்தில் இருக்கும் என் உயிரோடு உன் உயிர் பேசுமா சினேகா... எதிர் எதிர் துருவங்களில் இருக்கும் நாம்...காதல் என்னும் ஒரே புள்ளியில் இணைவோமா...உன் கைகளை அடைந்த என் மூச்சுக் காற்றை(பலூன்)...காதல் காற்றாக சுவாசிப்பாயா சினேகா...என்றும் உன் நினைவில் பூபதி குமரன் தங்க மாளிகை❤சினேகா கல்யாணி கவரிங் பழனி ❤

  • @arunprasath3468
    @arunprasath3468 Před rokem +33

    When I played this song everyone joined to sing along!! Apa ithu evlo worthana song❤️

  • @umaharini1348
    @umaharini1348 Před měsícem +1

    Super song🎉

  • @user-jg5fe2xq1c
    @user-jg5fe2xq1c Před měsícem +1

    எனக்காகவே எழுதிய போலிருக்கிறது இந்த பாடல் ஒன்செட் காதலர்களுக்காக நன்றாக எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ இதேபோல் இன்னும் பல பாடல்கள் வரவேண்டும்

  • @ManiMani-ti3jz
    @ManiMani-ti3jz Před 5 měsíci +2

    My all time❤❤ favourite this❤❤❤❤ song

  • @Thilagavathi-tv8nw
    @Thilagavathi-tv8nw Před 6 dny

    My favourite song... voice very nice

  • @meetasap8951
    @meetasap8951 Před 2 měsíci +1

    from Tamil movie lyrics point of view, this song is one of the best .....all lines are gems

  • @YuvanIts
    @YuvanIts Před 19 dny

    Yuvan tune ❤😢

  • @scarletjohnson6558
    @scarletjohnson6558 Před 6 měsíci +2

    Who are miss this kind of movie from selva sir🎉

  • @jeyap391
    @jeyap391 Před 9 měsíci +3

    Intha singers and singing sooo beautiful 👌👌👌

  • @itznewinterestingreels7065

    Vera level song

  • @vishwavishwag4346
    @vishwavishwag4346 Před 3 měsíci

    My film my old memories and my blind blank and my eyes tears o my god what ha film . What a music and director super and hatts off team love you yuvan

  • @megharaj4989
    @megharaj4989 Před 9 měsíci +5

    Lyrics 🔥

  • @elangeshvaranelango3710
    @elangeshvaranelango3710 Před rokem +9

    Nice song❤

  • @magnetworld..5377
    @magnetworld..5377 Před 9 měsíci +4

    Na.muthukumar..✍️🥰

  • @SolaiVelai-mk6wf
    @SolaiVelai-mk6wf Před měsícem

    My favourite song ❤❤❤❤❤

  • @pavithrapavithra2838
    @pavithrapavithra2838 Před 10 měsíci +5

    Those lyrics are really painful 😣

  • @sathishkumar-ym6hy
    @sathishkumar-ym6hy Před 18 dny

    Very nice songs

  • @nethajibala5721
    @nethajibala5721 Před 11 měsíci +12

    All Credits Goes To legends Yuvan & Na.mu❤️💕🙏

  • @suresh.k203
    @suresh.k203 Před 4 měsíci

    Nduvala Vara thanana ❤ super

  • @jayakumar642
    @jayakumar642 Před 5 měsíci

    Miss u Naa.Muthukumar

  • @suriyasuriya3271
    @suriyasuriya3271 Před 9 měsíci +2

    Lovely song

  • @Neeraja664
    @Neeraja664 Před 6 měsíci

    Ravi krishana semaya act pani irukan

  • @divyasri1463
    @divyasri1463 Před rokem +4

    I love it song

  • @PrakashRaj-nj2gg
    @PrakashRaj-nj2gg Před 4 měsíci

    Entha song ennakuu rombha pudikum

  • @chandrasekarrdeee6803
    @chandrasekarrdeee6803 Před 7 měsíci +2

    நா முத்துக்குமார் கவிதை இயற்றவில்லை காதலை செதுக்கி உள்ளார்

  • @vishals2553
    @vishals2553 Před 10 měsíci +4

    Nostalgia 💫

  • @user-zl4sr1ft7o
    @user-zl4sr1ft7o Před 11 měsíci +3

    Super music

  • @AKsTOP5
    @AKsTOP5 Před 5 měsíci +5

    Selvaragavan just brought back my memories 🥲

  • @vishnuchandran9631
    @vishnuchandran9631 Před 4 měsíci

    Na muthukumar sir is always great man

  • @maharaja7261
    @maharaja7261 Před 11 měsíci +2

    U1😍😍😍

  • @muniyappanp2827
    @muniyappanp2827 Před 4 měsíci

    Unoda anbu azhaganadhu unoda kovam azhaganadhu unoda pasam azhaganadhu un kangal azhaganadhu un siripu azhaganadhu also you very beautiful by MN❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊

  • @christophermac5858
    @christophermac5858 Před 4 měsíci +17

    செல்வராகவன் - என்னும் அழியாத காவியம்♥️

  • @rajeshs6964
    @rajeshs6964 Před 10 měsíci +2

    Ultimate song

  • @Master27978
    @Master27978 Před rokem +5

    Kan Pesum Varthaigal um remastered version podunga Suntv

  • @vijayakavithika5949
    @vijayakavithika5949 Před rokem +3

    True love

  • @user-nj2zg2cr8d
    @user-nj2zg2cr8d Před 8 měsíci

    அருமையான பாடல் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @manikrishcrush2725
    @manikrishcrush2725 Před 2 měsíci

    My most favourite lyrics in my life

  • @inspirebeforeexpire4531
    @inspirebeforeexpire4531 Před 5 měsíci +1

    Memories 😢

  • @mahendiranpraneesh8060
    @mahendiranpraneesh8060 Před 11 měsíci +3

    💕 I love this song 💖💖💖

  • @M_World.23
    @M_World.23 Před rokem +3

    Nadai pathai kadaiyil un peyar padithaal nenjukul yeno mayakangal pirakum

  • @smartsenthil6187
    @smartsenthil6187 Před 2 měsíci

    Semmma songg🎉🎉❤❤

  • @princesolomon2538
    @princesolomon2538 Před rokem +2

    Thank you so sun music for the good quality video …

  • @naveen0856
    @naveen0856 Před 5 měsíci +2

    aathadai amma... kaama parvaiya iruku... 😁😆

  • @almasjasmin7483
    @almasjasmin7483 Před 10 měsíci +3

    ❤❤❤❤❤❤❤

  • @laxmanan.r3153
    @laxmanan.r3153 Před 16 dny

    2024 listenting

  • @thetchinamoorthy8417
    @thetchinamoorthy8417 Před 3 měsíci

    My school life memory's ❤❤❤

  • @smartsenthil6187
    @smartsenthil6187 Před 2 měsíci

    என்னவள்❤❤

  • @user-gp8rz9fn9x
    @user-gp8rz9fn9x Před 7 měsíci +1

    ❤❤ nice song ❤❤❤

  • @sathishsandysandy708
    @sathishsandysandy708 Před 8 měsíci +1

    The most effective song in 90s kids

  • @Pondy_entertainment_channel

    ❤❤❤

  • @GopiNath-hb3vg
    @GopiNath-hb3vg Před 6 měsíci

    Painfull but lovable words❤❤❤

  • @Neeraja664
    @Neeraja664 Před 6 měsíci +3

    90 kids kathal enda idudan

  • @saibaba172
    @saibaba172 Před rokem +5

    🌷👌

  • @user-cy5kn7xw2x
    @user-cy5kn7xw2x Před 4 měsíci

    LOVEABLE SONG FOR LOVERS

  • @gopalakrishnanpgopalgk6842
    @gopalakrishnanpgopalgk6842 Před 7 měsíci +1

    2024 ❤❤❤ U1 fans🎉

  • @RagiVlogs
    @RagiVlogs Před 2 měsíci

    Super song

  • @vibeumnaanum
    @vibeumnaanum Před rokem +8

    We Want Also The Original Background score of 7G rainbow colony ❤❤

  • @moorthganga4635
    @moorthganga4635 Před 2 měsíci

    Owne experience every moment 😢

  • @rammanju2640
    @rammanju2640 Před měsícem

    My fav❤❤❤

  • @karthickkarthi2731
    @karthickkarthi2731 Před 2 měsíci

    Pls upload ninaithu ninaithu parthen song this movie