DTCP வீட்டுமனை அங்கிகாரம் பெற ONLINE-ல் பதிவு செய்யும் முறை | DTCP ONLINE REGISTRATION CHARGE ரூ.500

Sdílet
Vložit
  • čas přidán 1. 11. 2023
  • வீட்டு மனை ஆன்லைனில் DTCP Regularization Approval வாங்க கடைசி வாய்ப்பு!!!!
    How to apply DTCP through online ?
    DTCP வீட்டுமனை அங்கிகாரம் பெற ONLINE-ல் பதிவு செய்யும் முறை | DTCP ONLINE REGISTRATION CHARGE ரூ.500

Komentáře • 65

  • @user-qg4zg6wg6t
    @user-qg4zg6wg6t Před 5 měsíci

    சூப்பர் விளக்கம்

  • @periyannan777
    @periyannan777 Před 7 měsíci +4

    500 rupees katti antha acknowledgement vachi next yenna panrathu...

  • @Rani_07078
    @Rani_07078 Před 6 měsíci

    Bro ippa 40 yrs munadi katuna veedu thn land area 15 cent motha panchayat limit iruthuchu ippa corporation limit kulla varuthu thn kasu sera back side veedu rental purpose katunom ippa na selavu pani dtcp and building plan approval vanganum thava illaya

  • @vadivelg1632
    @vadivelg1632 Před 2 měsíci

    Super, thank you sir, after this procedure, when they will give approval

  • @Rani_07078
    @Rani_07078 Před 7 měsíci

    Layout map na FMB sketch bro enaku vanthu 2 category varum 15.5 cent porvika sothu athula building la iruku prob illaya

  • @mhameedali
    @mhameedali Před 5 měsíci +1

    How and where to check layouts in chennai or nearby chennai are approved or not? Very old layouts and new layouts.

  • @user-ok2vj7wr5k
    @user-ok2vj7wr5k Před 6 měsíci

    Sir ennoda user id password vechi enakum en relative ku apply panna mudiyuma .... Oru password vechi plot layout, sub division layout and regularisation of layout munnum panna mudiyuma .... If means eppadi pannanum sir...

  • @periyannan777
    @periyannan777 Před 7 měsíci +3

    Sir.... Naa 500 rupees pay panni registration panniten.. next step yenna panrathu...

  • @asenthilkumar6409
    @asenthilkumar6409 Před 8 měsíci

    வணக்கம் சார்
    நல்ல தெளிவான விளக்கம்
    ஒரு சந்தேகம் "upload sketch" ல் எதை அப்லோட் செய்ய வேண்டுமென கூறுங்கள் சார்

  • @pandian1
    @pandian1 Před 7 měsíci +1

    Dtcp அப்ரூவல் இல்லாத இடத்தில் கவர்மென்ட் மானியம் வழங்கப்படும் வீடுகள் கட்டமுடியுமா என்று கூறுங்கள்

  • @sasikumard5975
    @sasikumard5975 Před 6 měsíci +1

    பட்டா 2016 முன்பு உள்ளவரின் பெயரில் இருக்க வேண்டுமா அ தற்பொழுது உள்ளவரின் பெயரில் இருக்க வேண்டுமா... மேலும் தனிப்பட்டடா அ கூட்டு பட்டா வா என்பதனை தெளிவு படுத்தவேண்டும்.

  • @baskerm2670
    @baskerm2670 Před 6 měsíci

    Superb

  • @vscutz1883
    @vscutz1883 Před 5 měsíci

    Bro enkitta 2 plot iruku oru plot ku apply panten, innoru plot ku epdi apply pandrathu login panna direct aa acknowledgement page ku pothu

  • @thuglifecommanter4619
    @thuglifecommanter4619 Před 7 měsíci

    Sir nenga last ah kamicha page irunthale namakitta dtcp irukratha artham ahh

  • @shakeello
    @shakeello Před 6 měsíci +1

    City
    Town
    Panchayat
    How much does it cost approval

  • @prashadhselva1010
    @prashadhselva1010 Před měsícem

    User registration option varala bro. What to do ??? Any other way to apply...

  • @maheshmuthukumar4116
    @maheshmuthukumar4116 Před 5 měsíci

    Layout land vangama individual land ah vangiruntha epdi layout name podrathu in Name of layout.

  • @DINESHKUMAR-yb4pe
    @DINESHKUMAR-yb4pe Před 5 měsíci

    Sir user registration la land owner name ku pathila enoda name and address thappa pottutan ipo marupadi Apply pannanuma sir

  • @alshifa6923
    @alshifa6923 Před 5 měsíci

    👍

  • @gamezonemaster9553
    @gamezonemaster9553 Před 5 měsíci

    Please make video after online registration steps required to follow

  • @harikumaram228
    @harikumaram228 Před 5 měsíci

    Super anna

  • @user-tg2id9iq5n
    @user-tg2id9iq5n Před 5 měsíci

    Please give full details for the convenience of all - my application was rejected twice for the reason that the application was not filed in proper form and I lost Rs. 4000/= plus the convenience fee and the service tax thereon. T.Krishnamorthy.

  • @vscutz1883
    @vscutz1883 Před 5 měsíci

    Bro oru time la oru plot ku than panna mudiyumaa

  • @thiru9501
    @thiru9501 Před 2 měsíci

    12ft Road ku Dtcp appuraval vaga mudiuma bro

  • @ramrajpandian3020
    @ramrajpandian3020 Před 5 měsíci

    Land 2per name la joint registration la iruntha yaroda name and adhaar details la user id create pannum sir.

  • @pjxvinoth
    @pjxvinoth Před 8 měsíci +3

    2016க்கு முன்பு வாங்கியவர்களின் பெயரில் apply செய்ய வேண்டுமா? அல்லது தற்பொழுது யார் பெயரில் இருக்கிறதோ அவர்கள் பெயரில் apply செய்ய வேண்டுமா?

    • @FreakinGamerz
      @FreakinGamerz Před 7 měsíci +1

      Name of the person who owned it on the day of registration before 2016

  • @palanisamykandasamy3034
    @palanisamykandasamy3034 Před 9 měsíci

    தங்களின் விளக்கம் அருமையானது. இந்த வாய்ப்பானது ஒரு மனைப்பரிவில் ஏதாவது ஒரு மனையினை ஏற்கனவே சிங்கிள் பிரேம் ஒர்க் செய்து இருந்தால் மட்டுமே இந்த முறையில் அப்ருவல் செய்ய முடியும் என்று தாரமங்கலம் நகராட்சியில் கூறுகின்றனர். அய்யடி என்றால் ஏற்கனவே ஏற்கனவே ஒரு மனைப்பிரிவில் ஏதாவது ஒரு மனையினை சிங்கிள் பிரேம் ஒர்க் செய்து இருந்தால் வங்கியில் உறுப்பினர் செயலாளர், உள்ளூர் திட்டக்குழு ம்ம் சேலம் என்ற பெயரில் ரூபாய் ஐநூறு செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். எதற்கு இந்த அறிவிப்பு. ஒரு மனைப்பிரிவானது அரசு அறிவித்த 2016ஆம் ஆண்டு முன் போடப்பட்டு எந்த ஒரு மனையினையும் வரன்முறை படுத்தாத மனைப்பரிவிற்க்கு பொறுந்தாதா. அதற்கு என்ன வழி.

  • @rganesh786
    @rganesh786 Před 8 měsíci

    Patta கண்டிப்பாக வேண்டுமா?

  • @S.karthickpepul
    @S.karthickpepul Před 5 měsíci

    Hai Sir, neenga online registration panni kudupingala Sir?

  • @premkumar-mn8tg
    @premkumar-mn8tg Před 4 měsíci

    Bro edatha vanthu survey pannuvangala

  • @Pandiyar_vision
    @Pandiyar_vision Před 9 měsíci

    அருமையான விளக்கம் நன்றி,அப்ளை செய்த பின்,எப்போது Dtcp அப்ரூவல் நம்பர் வரும்?

  • @Stylishdesigns1.
    @Stylishdesigns1. Před 3 měsíci

    Bro user registration option varamatikuthu

  • @silango5679
    @silango5679 Před 6 měsíci

    ஐயா என்னுடைய வீட்டு மனை அளவு 1575 sq ft road 525 sqft இரண்டையும் சேர்த்து regularisation செய்ய வேண்டும் மா.pl explain and mention pH no for further clarification.After applying what procedure and documents need to get the approval.pl explain sir.

  • @sathishkaran9895
    @sathishkaran9895 Před 5 měsíci

    Same login use panna mudila. What to do next. Thirumba new registration pannava sir?

  • @IJRAJAN
    @IJRAJAN Před 5 měsíci

    Authority officer nu yar name entry podanum

  • @sathishkaran9895
    @sathishkaran9895 Před 5 měsíci

    Shall we pay 500 for two plots individually?? Or 500 is enough?

  • @s.geethasambanthan2330
    @s.geethasambanthan2330 Před 6 měsíci

    Chennai thirumullaivoyal area shall I apply Cmda or drop approval Pls confirm

  • @sathishkaran9895
    @sathishkaran9895 Před 5 měsíci

    Sir survey number old or new enter pannanuma? 2011 or 2021

  • @S.karthickpepul
    @S.karthickpepul Před 5 měsíci

    ​@CivilEngineersGuideTamil Hai Sir, neenga online registration panni kudupingala Sir?

  • @REUNION1998
    @REUNION1998 Před 5 měsíci +1

    ஒன்றுக்கு மேற்பட்ட லேஅவுட் registration க்கு login செய்வது எப்படி? அதே user id work ஆகலை.

    • @ilavenil27
      @ilavenil27 Před 5 měsíci

      @reunion1998 ama bro login work agala i have try from morning to till today night

    • @CivilEngineersGuideTamil
      @CivilEngineersGuideTamil  Před 5 měsíci

      3 site vechuruthalum, 3 individual login pannanum same details kuduthu open pannunga. Neraya individual login same detailsla open pannikalam...

  • @hasanshaikh7651
    @hasanshaikh7651 Před 6 měsíci

    500 ரூ செலுத்தி செல்லான் வந்தபிறகு என்ன செய்ய வேண்டும்? எங்கு செல்ல வேண்டும்?

  • @venkivenkatt9008
    @venkivenkatt9008 Před 7 měsíci

    Not able to login with registeted id. Please help

  • @jaganraj1761
    @jaganraj1761 Před 5 měsíci

    2016 munnadi panna layout Na 2024 la vanguna idhu apply pannalama

  • @malar3961
    @malar3961 Před 5 měsíci

    Shall i give same mobile number for different login users

  • @parthibandharmalingam7789
    @parthibandharmalingam7789 Před 6 měsíci

    Plot number eppadi therinthukolvathu

  • @ilavenil27
    @ilavenil27 Před 5 měsíci

    Login work agala bro dtcp site issue i think 🤔🤔🤔🤔

    • @CivilEngineersGuideTamil
      @CivilEngineersGuideTamil  Před 5 měsíci

      Ilanga.. again new register kuduthu login option ponga work aagum

    • @S.karthickpepul
      @S.karthickpepul Před 5 měsíci

      ​@@CivilEngineersGuideTamil​ Hai Sir, neenga online registration panni kudupingala Sir?

  • @muruganand4755
    @muruganand4755 Před 5 měsíci

    Sir,
    Your no pl