டிடிசிபி(DTCP) அங்கீகாரம் பெற முடியுமா?புதிய மனைப்பிரிவிற்கு அங்கீகாரம் பெற சாலை எவ்வளவு வேண்டும்?

Sdílet
Vložit
  • čas přidán 28. 01. 2022
  • #WRITER#ADVISOR#PROMOTORS#ENTREPRENEUR#LAND REGISTRATION#DTCPSERVICES #LAYOUTDESIGN#FMB ANALYSIS#RTIACT2005#PLOTS REGULARISATION#patta#realestate#tamil#buy#sell#property#home#registration#land#sale#DTCP#approval#legal#rti#application#plots#writertamil#acre#yerkadu#falls#lowbudgetlands#landregistration#agriculturalland#public#encumberancecertificate#lowprice#mettur#business#taluk#district#promotors#tamilanrealestate#survey#revenue#writertamil#landforsale#Realestate
    fixation#dtcp#approval#agriland#rdo#deed#road#rera
    எங்கள் சேனலில் வரும் அனைத்து நிலங்களும் வில்லங்கச்சான்று , சொத்து ரீதியான சிக்கல்கள் ஏதேனும் உள்ளதா என்பதைப்பற்றி ஆராய்ந்தப் பின்னரே பதிவிடப்படுகின்றன.மேலும் ,நாங்கள் நிலம் பற்றிய சிக்கல்களுக்கு தீர்வுகளும் ஆலோசனைகளும் இலவசமாக வழங்குகிறோம்.
    WEBSITE :
    writertamil.in/
    contact:9790205977

Komentáře • 24

  • @sugumar1657
    @sugumar1657 Před rokem +7

    என் கிராமத்திற்கு அரசு போட்ட தார்சாலை 20 அடிக்கு குறைவாகவே உள்ளது. அப்போ என் கிராமத்தில் இனி யாரும் வீடகட்டவோ, அப்ரூவல் வாங்கவோ முடியாது? அப்படித்தானே...

  • @manikandant6786
    @manikandant6786 Před 4 měsíci

    Very useful information sir..thank u ..

  • @Ambigapathiambigapathi-dn5gv
    @Ambigapathiambigapathi-dn5gv Před 4 měsíci +1

    இரைச்சல் அதிகம் உள்ளது புரிவது சிரமம் உள்ளது

  • @prithiv5788
    @prithiv5788 Před 8 měsíci

    Thanks anna 👍👍👍👍

  • @paarunkumar
    @paarunkumar Před 2 měsíci

    Good explanation sir

  • @Raja-ps5ep
    @Raja-ps5ep Před 13 dny

    Sir, one help. We have 1 acre land & no road. Next property is DTCP approved layout and no road to our property. Shall we buy one plot from next property layout & convert into road for us to apply for DTCP approval. Please help on this query. Thanks

  • @niyasahmed2479
    @niyasahmed2479 Před rokem +1

    Very good information, my question is that my adjustment land is approved way back in 2019 and Al the plots are sold and the park and registered to municipality, my question is since the approach road to my land is 23 feet, wheather this road can be used to approve my land pl reply sir

  • @Surya-wy4kz
    @Surya-wy4kz Před 2 měsíci

    Bro ippo eppadi approval vangarthu

  • @sugumar1657
    @sugumar1657 Před rokem +3

    எனது நிலம் ஆதிதிராவிடர் காலணியை ஒட்டியுள்ளது. குடியிருப்பின் 20அடி வீதி என் நிலத்தில் முடிகிறது. இடம் வாங்கி 38 வருடமாகிறது.அந்த வீதியை வைத்து அப்ரூவல் வாங்க இயலுமா?

  • @Anand-ih8vz
    @Anand-ih8vz Před 5 měsíci

    சார், திருப்பூரில் எனது நிலம் மாநகராட்சி எல்லையில் உள்ளது.
    ஒரு சென்ட், டி.டி.சி.பி மற்றும் மேம்பாட்டு கட்டணம் ரூ. 30,000.
    5 சென்ட்டுக்கு, 1.5 லட்சம்.
    எனது அருகில் உள்ள தளம் dtcp அங்கீகரிக்கப்பட்டு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
    நான் ரூ. 500 செலுத்தி விண்ணப்பப் படிவத்தைப் பெற்றனர்.
    தற்போது எனது நிதி நிலைமை மிகவும் இறுக்கமாக உள்ளது.
    பிப்ரவரி 28 க்கு முன் 1.5 லட்சத்தை செலுத்துவது மிகவும் அவசியமா?
    நான் நிலத்தை விற்க திட்டமிட்டால் இது பாதிக்குமா?
    தயவுசெய்து எங்களை வழிநடத்துங்கள்

  • @user-co9np6br6r
    @user-co9np6br6r Před 7 měsíci

    Wsp land approved parpadhu eppadi

  • @rajsar6371
    @rajsar6371 Před 6 měsíci

    வணக்கம்.. நபர் A, 20x50 பரப்பளவில் DTCP யால் அங்கீகரிக்கப்பட்ட மனை ஒன்றை வாங்கினார். DTCP அப்ரூவலிலும் இந்த மனைக்கு அளவீடு 20X50 என தான் உள்ளது. A இந்த 1000 ச.அடிக்கு தனது பெயரில் சப்டிவிசன் செய்து பட்டா வாங்கிவிட்டார். FMB sketch-ல் 1000 ச.அடிக்கு பட்டா உள்ளது. இப்போது சர்வேயர் வைத்து அளந்து பார்த்தால் அகலத்தில் 2 அடி குறைந்து 18x50 தான் மனையின் அளவு என கூறுகிறார்.
    நபர் A இந்த மனையை நபர் B க்கு விற்பனை செய்ய பேசிவருகிறார். இப்போது இந்த மனையை நபர் B வாங்கலாமா? வாங்கும் போது பத்திரத்தில் 18x50 என தான் எழுத வேண்டுமா? அப்படி எழுதினால் பத்திரத்தில் உள்ள அளவு DTCP அப்ரூவல் மற்றும் first sale deed - ல் உள்ள 20x50 -யோடு ஒத்து போகாது. இதனால் ஏதேனும் பிரச்சனை வருமா? தயவு செய்து தெளிவுபடுத்தவும்.

  • @ilakyaselvam5898
    @ilakyaselvam5898 Před rokem

    டிடிசிபி அப்ரூவல் போதுமா ரேரா அப்ரூவல் தேவையா மனை வாங்கும் போது

  • @kumaranrajendran1102
    @kumaranrajendran1102 Před 9 měsíci +1

    Plot வாங்கு பொது agent illama பத்திரம் pathiya எது pls

  • @Eshakitchen
    @Eshakitchen Před 2 lety

    Acer two laks irkka

  • @balajikumar7762
    @balajikumar7762 Před 10 měsíci

    Below 50 cent kku dtcp vanga panchayat road evalavu agalam vennu. 15 feet pothuma

  • @rsashok1992
    @rsashok1992 Před rokem

    அண்ணா உங்க நம்பர் வேணும் ப்ளீஸ்

  • @mohanaravi5138
    @mohanaravi5138 Před 2 lety

    Phone no send panunga