திருமண பொருத்தம் பார்ப்பது எப்படி? ஜோதிடரத்னவாணி திருமதி பொன்னழகு தேனப்பன்

Sdílet
Vložit
  • čas přidán 13. 04. 2021
  • இந்த பதிவில் திருமண பொருத்தம் பார்ப்பது எப்படி? என்பதை விளக்குகிறார் ஜோதிடரதனவாணி திருமதி பொன்னழகு தேனப்பன்
    #ஜோதிடம்#திருமண பொருத்தம்#
  • Krátké a kreslené filmy

Komentáře • 54

  • @nagarajan6364
    @nagarajan6364 Před 2 lety +1

    நல்ல விபரமாக கூறினீர்கள், நன்றி.
    ஜாதகம் பொருத்தம் இருக்கின்றது என்று தெரிந்து பிறகு மனப் பொருத்தம் தானாக வந்து விடும்!

  • @KumarKumar-ke8kn
    @KumarKumar-ke8kn Před 2 lety

    உங்கள யூடிப் மூலம்பார்ததுபெருபாக்கியம் உங்கல் ஏலிமையானமுறையில் கற்பித்தல் அருமையிலும் அருமை 👌 100 ஆண்டுகாலம் வால்க

  • @baskarannarasimhan1013

    அனுபவமான நல்ல தெளிவான திருமணப்பொருத்தம் பற்றிய விஷியங்களை பற்றி சொன்னீர்கள்..மிக்க நன்றி வணக்கம்

  • @aperiyasamymanimaran9896
    @aperiyasamymanimaran9896 Před 3 lety +2

    பொதுவான பொருத்தம் இது. தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் அம்மா

  • @shamahari6330
    @shamahari6330 Před rokem

    இப்படி பார்த்த தால கடைசி வரை பொண்ணும் கிடைக்காது கல்யாணம் ஆகாது எனது அனுபவம் எல்லாம் இறைவன் செயல்

  • @rameshthangavel6642
    @rameshthangavel6642 Před 3 lety

    நல்ல விளக்கம் நன்றி அம்மா

  • @sivakumar-pd3pw
    @sivakumar-pd3pw Před 3 lety

    Good teaching , congrats amma

  • @ganesan949
    @ganesan949 Před 3 lety

    Arumai amma

  • @lovetocomposemusiclcm1364

    நல்ல பதிவு

  • @hemachandrank9794
    @hemachandrank9794 Před 3 lety

    வணக்கம்மா மிக எளிமையான விளக்கம் நன்றி

  • @arunkannan369
    @arunkannan369 Před 3 lety +3

    வணக்கம் அம்மா, விருச்சிகம் ராசி அனுஷம் நட்சத்திரம் ஒரு வீடியோ பதிவு செய்க.

  • @srinivasankg1265
    @srinivasankg1265 Před 3 lety

    a,,a. namaskaram. en paiyam jathgam anppi vaithl parthu thqrq mudiyu8umq nandri

  • @tpk8781
    @tpk8781 Před rokem

    Vakkiyam thirukannitham difference pathi oru video podunga mam

  • @arulselvichandramohan5238

    Madam very clear explanation.
    Pls load child delayed ,mo child,late child also

  • @nithyarul7171
    @nithyarul7171 Před 2 lety

    Big thanks sister

  • @sathishm7237
    @sathishm7237 Před 3 lety

    Vanakkam amma superma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dongeo625
    @dongeo625 Před 3 lety

    super ma

  • @chitraramesh6857
    @chitraramesh6857 Před 3 lety

    Very nice 👌

  • @pspalanipspalani3696
    @pspalanipspalani3696 Před 3 lety

    I AM jothidar.you are good

  • @saralat7897
    @saralat7897 Před 2 lety

    🙏

  • @rathnasalamaliasrajanikant7492

    Amma raagu kethu enntha viduku athipathi.... unga video arumai eruku

  • @aishwariya227
    @aishwariya227 Před 3 lety

    17/6/1998- 6:05am -Chennai ,mam this is my daughter's details ,I wanted to know how is her marriage life and about her husband and should we consider vakyam panchangam or kandidham panchangam?

  • @ganeshshankarshankar8367

    Madam my son's jathakam pathi sonthathilo illa anya sambandhama solludiyuma?

  • @skrishna5397
    @skrishna5397 Před 3 lety +1

    அருமையான விளக்கம்....ஆனால் பெரும்பாலான ஜோதிடர்கள் இவ்வாறு பார்ப்பதில்லை...?

  • @sattanathank1433
    @sattanathank1433 Před 3 lety +1

    👌🙌🤝👏👐🍀💯

  • @ranjithdurai3440
    @ranjithdurai3440 Před 3 lety

    Amma how are you nan ungalin.rasigan.ennudaiya.jothagthill.12il.sur.puthan.sukran.ragu.4kiragam.ullathu.palan.ethai.sarnthathu.plz sollavum.laganam.viruchigam

  • @bapulalmr8523
    @bapulalmr8523 Před 3 lety

    If saturn sun moon in 7th house what is the result

  • @murugesanta6049
    @murugesanta6049 Před 3 lety

    Amma Ayur nirnayam cheyvathu eppadi

  • @muraleedharanjagannathan5890

    Laknathipathikku astamathipathya dosham undaa ? Nandri.

  • @jothianand7805
    @jothianand7805 Před 2 lety

    வணக்கம் அம்மா, என் thambi பூரட்டாதி நட்சத்திரம் 4 பாதம் மீனா ராசி 29.4.1992.marrige epponu சொல்லுங்க mam

  • @umagopal893
    @umagopal893 Před 2 lety

    தங்களுடைய ஃபோன் எண்ணை தவறாது குறிப்பிடவும்.என்மகன்மேஷராசி.பரணி நட்சத்திரம்.3-ம்பாதம்.எந்த பெண்ணை கட்டலாம்.சொல்லுங்கள் அம்மா.

  • @chitrar4456
    @chitrar4456 Před 3 lety

    Magaram thiruvonam natchathiram kumpam pooratathi natchathiram porutham irukka Amma age 25 ponnu age 21

  • @sankarvijayarangan7985

    எந்த அமைப்பு ஜாதககாரன் ஞாணி ஆவான் சொல்லுங்க அம்மா ,அதை பற்றிய வீடியோ போடுங்க

  • @user-gx2nm8tv8u
    @user-gx2nm8tv8u Před 2 lety

    வணக்கம் அம்மா,
    செவ்வாய் சந்திரன் பரிவர்த்தனை ஆன பெண் ஜாதகத்திற்கு
    மற்றும்
    செவ்வாய் சுக்ரன் பரிவர்த்தனை ஆன ஆன் ஜாதகத்திற்கும்
    எவ்வாறு பொருத்தம் பார்க்க வேண்டும். விளக்கி கூறவேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுகொள்கிறேன்
    நன்றி

  • @dongeo625
    @dongeo625 Před 3 lety

    சந்தேகமான ஒரு இரண்டு கேள்வி அம்மு முதல் கேள்வி பெண்ணை விட ஆண் ஒரு நாளாவது முன்னரே பிறந்தவராக இருக்க வேண்டும் காரணம் என்னவென்றால் அறிந்து கொள்ளலாமா?
    சஷ்டாஷ்டக தோஷம் 6-8 ராசிக்கு சேர்க்கக்கூடாது என்று சொன்னீர்கள் லக்கினத்திற்கும் இந்த விதிவிலக்கு பொருந்துமா?

  • @rishisk3237
    @rishisk3237 Před 3 lety

    26.9.1986 thiruvathirai muthunam marriage eppa nadakkum

  • @charumathivaidyanathan9844

    வக்கிரம் கிரகம் லாபம் ஸ்தானத்தில் இருந்து அந்த தசாபுத்தி அதன் தசை நடக்கும் போது இந்த ஜாதகருக்கு வாழ்க்கை எப்படி இருக்கும்? அம்மா தயவுசெய்து கூறவும் 🙏🙏 நன்றி வணக்கம்

  • @nandhinisamy5040
    @nandhinisamy5040 Před 3 lety +1

    காதல் திருமணத்திருக்கு ஜாதகம் பார்க்கணுமா பொருத்தம் இல்லாட்டி ஏதாச்சும் பரிகாரம் உண்டா உங்க போன் நம்பர் குடுங்க pls

  • @jayasrimathi5581
    @jayasrimathi5581 Před 3 lety

    Amma neenka profesnala jathagam pappinkalama

  • @pspalanipspalani3696
    @pspalanipspalani3696 Před 3 lety

    Super medam

  • @karthickm1927
    @karthickm1927 Před 3 lety

    அம்மா, சிம்ம ராசி, விருச்சிகம் லக்ணம்,மகம் நட்சத்திரம் 12.12.1987 என் பொன்னுக்கு கணர் இறந்து விட்டார், அவள் அரசு வேலைக்கு முயற்ச்சி செய்து கிடைக்கவில்லை, இப்போ வெளி நாட்டுக்கு முயற்ச்சி பண்ணுறா கிடைக்கு மா அம்மா

  • @nandhinisamy5040
    @nandhinisamy5040 Před 3 lety +1

    அம்மா உங்கள. ஜாதகம் பார்க்க நம்பர் share பண்ணுங்க

  • @abiabinesh2622
    @abiabinesh2622 Před 2 lety

    மன பொருத்தம் இருக்குது ரஜ்ஜு பொருத்தம் இல்லை திருமணம் செய்யலாமா அம்மா

  • @madhuranjane198
    @madhuranjane198 Před 3 lety

    Manapporutham Mukkiyam endru sollukirergal.,but my relative girl recently gotmarrird love cum arranged.but they have separated within one year. They come to the conclusion that they applied for diverse.bride rasi simma bride groom rasi kumbam.manaporutham enga pochu achi. Ponu veetu kudumbam katharugirargal.why this situation achi.

  • @ashwinidandapani21
    @ashwinidandapani21 Před 3 lety

    Neengal matching paarpingla

  • @deivasigamanisivaprakash3550

    Amma vanakkam ungal contact number pls

  • @abiabinesh2622
    @abiabinesh2622 Před 2 lety

    யாராச்சும் ரஜ்ஜு இருந்து கல்யாணம் பண்ணிரூக்கீங்களா சொல்லுங்க பீளீஸ்

    • @sundharmoorthy3371
      @sundharmoorthy3371 Před 2 lety +1

      ரஜ்ஜு பொருத்தம் இல்லேன்னாலும் கல்யாணம் பண்ணலாம்.பயம் தேவையில்லை.சந்ததிவிருத்தி தாமதமாகும் அவ்வளவுதான் நிறைய திருமணங்கள் நடந்திருக்ககின்றன.நன்றாகவே இருக்கின்றார்கள் குழந்தைகளோடு..

    • @abiabinesh2622
      @abiabinesh2622 Před 2 lety

      @@sundharmoorthy3371 remba nandri bro .....