ஜோதிட உலகம்்9342295872 9ம்மிடம் பாக்ய ஸ்தானம் ஜோதிடரத்னவாணி திருமதி பொன்னழகு தேனப்பன்

Sdílet
Vložit
  • čas přidán 26. 05. 2021
  • இந்த கானொளியில் நமது ஜாதகத்தில்
    9ம் இடம் பாக்யஸ்தானம் குறித்தும் எந்தெந்த இடங்களில் எந்த கிரகஙககள் இருந்தால் நன்மை பயக்கும் என்பது குறித்து விளக்குகிறார் ஜோதிடரத்னவாணி திருமதி பொன்னழகு தேனப்பன்
    #ஜோதிடம்# பாக்ய ஸ்தானம்#9மிடம்#
  • Krátké a kreslené filmy

Komentáře • 113

  • @harinathankrishnanandam9709

    நன்றாக புரியும்படி சொல்கிறீர்கள்

  • @vrn652000
    @vrn652000 Před 3 lety +3

    தெளிவான விளக்கம்.நன்றி.

  • @somasundaram-2350
    @somasundaram-2350 Před 2 lety

    நல்ல கருத்துக்கள். அருமை, அற்புதம், எளிதில் புரியச் செய்வதுடன், தெளிவான விவரங்கள். 🌹🌹,அன்புடன்🙏🙏

  • @vtamilmaahren
    @vtamilmaahren Před rokem

    நன்றி அம்மா. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும். 🙏🏼

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Před 3 lety

    நான் எதிர்பார்த்த வீடியோ அம்மா நண்றி 🙏🙏🙏🙏

  • @balamurugan-hj8yj
    @balamurugan-hj8yj Před 3 lety +1

    வணக்கம்! நல்ல பதிவு செய்தமைக்கு நன்றி!

  • @Rose-nj5su
    @Rose-nj5su Před 3 lety +2

    நன்றி. அருமையான பதிவு மா.

  • @sugunanandanvictorroyroger4022

    Thanks OM SIVAYANAMA OM

  • @subramaniyanv1871
    @subramaniyanv1871 Před 3 lety

    Arumaiyana pathivu

  • @arundorairaj8106
    @arundorairaj8106 Před 3 lety

    ரொம்ப நன்றி அம்மா

  • @chequev1151
    @chequev1151 Před 3 lety

    நன்றி அம்மா

  • @SureshKumar-kb2hf
    @SureshKumar-kb2hf Před 3 lety

    Amma verygood.

  • @karthickajay8088
    @karthickajay8088 Před měsícem

    100true

  • @jeyak6045
    @jeyak6045 Před 3 lety

    Thank u amma

  • @gopimadhavan5991
    @gopimadhavan5991 Před rokem

    சிறப்பு

  • @sdevkavin5061
    @sdevkavin5061 Před 3 lety

    Superb information mam

  • @dhanamsaba1785
    @dhanamsaba1785 Před 2 lety

    100sataveetham unmai enaku 9la sevai enga appa epathan eranthanga oru hosiar en jathagatha pathutu jathagathararuku appa eruka matarunu corrects sonanga

  • @balasubramaniamveluppillai3794

    very nice video.

  • @jayanthijj7755
    @jayanthijj7755 Před 2 lety

    Thank you mam

  • @prabhakaranneelamegam4247

    Amma .class super

  • @m.kathirvel194
    @m.kathirvel194 Před 3 lety

    Super madam

  • @mathiarasu3600
    @mathiarasu3600 Před 2 lety

    Thanks

  • @krishnankannakrishnankanna3850

    Tanusu (L&R) 9- Ketu and 11 - Sun

  • @Senthilkumar-jj3gu
    @Senthilkumar-jj3gu Před 3 lety +1

    எந்த பாவமாக இருந்தாலும் அந்த பாவக அதிபதியின் பலனை சாரநாதன் தான் அதிகமாக தீர்மானிக்கமுடியும்.

    • @lemontree5717
      @lemontree5717 Před 2 lety +2

      சாரம் 4வது தா , அந்த கிரஹ காரகத்வம். ஷட் பலம்.சுபத்துவம் லக்னாதிபதி வலுவாக இருககும் பட்சத்தில் பவக சுபத்துவ அடிப்படை யில் பார்க்க வேண்டும்

  • @tharani5039
    @tharani5039 Před 3 lety

    Ur correct mam because my son is not taking to me in his horoscope in 9th colmn sevvai is there can u reply

  • @heartfulmusic4606
    @heartfulmusic4606 Před 3 lety

    My 9th lord Sun is in lagnam

    • @lemontree5717
      @lemontree5717 Před 2 lety

      தனுசு லக்னம் சூரியன் தனுசு ராசி வலுவாக இருந்தால் ok good சுபத்துவ வீடு சனி ராகு அமாவாசை சந்திரன் தொடர்பு இல்லாமல் இருந்தால் ok

    • @heartfulmusic4606
      @heartfulmusic4606 Před 2 lety

      @@lemontree5717 thank you

  • @madhansrinivasan9692
    @madhansrinivasan9692 Před 3 lety

    Madam kindly upload video about saturn vakram in 7 th house

  • @sankarganesh6003
    @sankarganesh6003 Před 2 lety

    சொந்தமாக தொழில் தொடங்க ஜாதக அமைப்பு பற்றி ஒரு வீடியோ போடவும்

  • @Ananya02024
    @Ananya02024 Před 3 lety

    Satheesh

  • @manivelusamy6145
    @manivelusamy6145 Před rokem

    ராசி செவ்வாய் அதிபதி ,ஒன்பதாம் அதிபதியும் செவ்வாய்,செவ்வாய் அமர்ந்த இடமும் விருச்சகமான செவ்வாயின் உச்சமிடம். எப்படி இருக்கும்னு சொல்லுங்க

  • @arasannananbupaiyan860

    Amma enaku 9il santhiran iruku mithuna rasi ah appo santhiran enaku nechama pls solunga

  • @soundarsrinivasan9358
    @soundarsrinivasan9358 Před 3 lety

    எனக்கு தர்ம கர்ம யோகம் இருக்கிறது

  • @muralikrishnan5994
    @muralikrishnan5994 Před 3 lety

    Kumbha lagnam 9 il sukran ...palan ....9 athipathy 9 il iruntha. ....suriyan plus sukran in 9 place

  • @snithinadithya1891
    @snithinadithya1891 Před 3 lety +1

    9 Bavam valuvilam ponal parigaram solugal amma

  • @ebbillfreesolaratoz4979

    My 9th is Maharam it's Sani house in my birth chart 8th place but guru in 2nd place eppudi irukku nu solluga amma

  • @venkateshvenkat3327
    @venkateshvenkat3327 Před 3 lety

    வணக்கம் அம்மா, கும்ப லக்னம் கடக ராசி , லக்னம் அதிபதி சனி பரணி சுக்கிரன் நட்சத்திரத்தில் உள்ளது.... 4,9 அதிபதி சுக்கிரன் 7ல் உள்ளது.. 9ஆம் இடத்தில் 10 அதிபதி செவ்வாய் உள்ளது..
    இது எப்படிபட்டதாக இருக்கும்??

  • @arasannananbupaiyan860

    Enaku 1raghu 2 Guru 4 sukran 5 suriyan and budhan nd Sani 7kethu 9santhiran 10 sevai ithula kenthiram eppadi

  • @MalaK-nf1jh
    @MalaK-nf1jh Před 3 lety

    வணக்கம் அம்மா.தெளிவானவிளக்கங்களுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்.6ம்-9ம் இடங்களின்புதனும்,5ம்-10ம் இடங்களின்சுக்கிரனும் 6மிடத்தில் மறைந்திருந்தால் என்ன நடக்கும்.

  • @RajKumar-ol2ms
    @RajKumar-ol2ms Před 3 lety

    83 2 23 kalai.8.30am piranden...inum marage agala amma
    .

  • @delapan143
    @delapan143 Před 3 lety +1

    🙏🙏🙏🙋‍♂️🙋‍♀️🇺🇲🇮🇳🔱🗽

  • @omganganapataye1142
    @omganganapataye1142 Před 3 lety +2

    Amma if raaghu stay in 9th house by birth chart is there for me. When Can I go to Abroad for work kindly tell me. DOB 4-2-1967 Time-8-20 night Chennai birth area

  • @csk7619
    @csk7619 Před 3 lety

    Amma ,en maganukku simma rasi, uttram nakshaththiram, dhanush lagnam, lagnathill guru, 2 ill raghu,5ill sukranin,6ill suriyan budhan,8ill seivai kedhu,9ill sani chandran en magan life eppadi irukkum 8ill seivai kedhu ulladhal avan aayul eppdi irukkum mam

  • @manivanank3632
    @manivanank3632 Před 3 lety

    அருமையான பொறுமையான விளக்கம் அம்மா. நன்றி.🙏🙏🙏
    9ல் கேது 10ல் சுக்கிரன் வக்கிரம். மிதுன லக்னம் கடக ராசி. கடகத்தில் சந்திரன் செவ்வாய்
    எனக்கு பூர்வீக சொத்து அமையுமா??

  • @akjnathan1835
    @akjnathan1835 Před 3 lety

    Mam, good evening, In the horoscope , You said about 9 th house, if a person is Kumbha lagna, and his lagna athipathi (Saturn)is in in the 9th house, (உச்சம்), then what is the prediction please?

    • @akjnathan1835
      @akjnathan1835 Před 3 lety

      Thanks for your immediate response 🙏🙏🙏👍

    • @bharathis4077
      @bharathis4077 Před 3 lety

      @@ponnalaguthenappan6687 same kumba lagna sukkiran atchi in dhulam.. what is palan?

    • @bharathis4077
      @bharathis4077 Před 3 lety

      @@ponnalaguthenappan6687 kumbam ஸ்திர லக்னம் 9th place pathaga adipathi utcham petral no palan..

  • @sathishm7237
    @sathishm7237 Před 3 lety

    Vanakkam amma 9m idathil puthan sukiran seirnthu ullanar amma enna plan amma please answar amma

  • @mahalakshmilakshmi3965

    Reshabha laknam 10thi sani pattri sollungal amma

  • @omganganapataye1142
    @omganganapataye1142 Před 3 lety +1

    But I lost my house and fathers land and my money and jewel , health and peace. Why this is happening for me kindly tell me

  • @heartfulmusic4606
    @heartfulmusic4606 Před 3 lety

    How to contact you

  • @k.sathishkumar6058
    @k.sathishkumar6058 Před 3 lety

    திரிகோணம் ஸ்தானம் எனும் 1 5 9 வீடுகளில் நின்ற கிரகம் உச்ச பாகை நீச்ச பாகை அளவு பலன் எடுக்க வேண்டுமா வேண்டாமா இது எனது கருத்தாகும் நன்றி வணக்கம்

  • @paramasivankannan4850
    @paramasivankannan4850 Před 2 lety

    மேடம் வணக்கம் என் பெயர் பரமசிவன் செங்கோட்டை தென்காசி மாவட்டம் எனக்கு மீன லக்னம் ஐந்தாம் இடம் கடகம் எதிர் செவ்வாய் 9ஆம் இடம் விருச்சகம் இதில் சந்திரன் ஒன்றாம் இடம் கேது நான் 1977 பிறந்தேன் 16 10 ஞாயிற்றுக்கிழமை மாலை ஐந்து நாற்பத்தி ஒன்னு 5.41 மே என்னுடைய பூர்வீகம் எப்படி குரு நான்காம் இடத்தில் இருக்கிறார் கண்ணியில் புதன் சூரியன் சுக்கிரன் ராகு இவைகள் என்னுடைய பலன் என்ன எந்த ஜாதகக்கானும் பொய்யான பலன்களை வருகிறது ஆனால் எனக்கு திருக்கணித பஞ்சாங்கத்தில் ஓரளவுக்கு பலன் ஒத்துப் போகிறது

  • @mahalakshmicreatives3534

    15.6.77 ராசி ரிஷபம் நட்சத்திரம் ரோகிணி லக்னம் மீனம் கடன் பிரச்சினையிலிருந்து எப்போது மீள்வேன்

  • @sivakumaran125
    @sivakumaran125 Před 3 lety

    27/9/78 10:28 காலை சென்னையில் பிறந்தேன் 9ல் குரு சந்திரன் இருக்கிறது சாதாரண நிலையில் இருக்கிறேன் மாற்றம் உண்டா பதில் கூறவும்

  • @sashikumar5402
    @sashikumar5402 Před 3 lety

    அம்மா எனக்கு கடகம் லக்னம்.லக்னாதிபதி சந்திரன் 9ல் மீனத்தில் உள்ளார்.அனால் வீடு கொடுத்தா குரு பகவான் 6ம் வீட்டில் தனுசுவில் ஆட்சியாக உள்ளார்.ராசிக்கு பத்தில் குரு உள்ளார்.இதன் படி 9ம் இடத்து பலன் எப்பாடி இருக்கும் அம்மா.இங்கே குரு,புதன்,சூரியன் உள்ளார்கள்.சூரியன் பூராடம் 24 Degree ல்,புதன் மூலம் 1 ன்றில் குரு மூலம் 2 ல் உள்ளார். இங்கே குருவு புதனும் அஸ்தமான அகவில்லை.பதில் தருங்கள் உங்களை வணங்கி கேட்க்கிறேன்.🙏🙏🙏🙏🙏

  • @rm.murugun5865
    @rm.murugun5865 Před 2 lety

    அம்மா பாக்கியத்தானத்தில் ராகுவும்தேய்பிறைசந்திரனும்சந்திரனும் 8டிகிரியில் இருந்து அதன்அதிபதி நீசபங்க ராஜயோகத்தில் இருந்தால் 9ம்மிடத்தைவலுவாகஎடுக்கலாமாஇல்லை வலுவற்றதாக எடுக்கவேண்டுமா

  • @sambathkumar7744
    @sambathkumar7744 Před 3 lety

    Amma 5m idem mattum kirakam iruku 7 9 11 mit iruku marriage I'll arrange marriage madam please sollu ga

  • @anthuvantha9466
    @anthuvantha9466 Před 3 lety

    Vanakkam ma....naadi jothidam yaarummaa nallaa paarpaarkal..sollunge ammaa please

  • @shivasankar9133
    @shivasankar9133 Před 3 lety

    ஆயுள் பத்தி போடுங்கள்

  • @gokuld1353
    @gokuld1353 Před 3 lety

    Vakram patri video podungal amma

  • @sureshkumarr2412
    @sureshkumarr2412 Před 3 lety +1

    துலாம் லக்னம் நாலில் சுக்கிரன் ஆறில் புதன் குரு எட்டில் சந்திரன் ஒன்பதில் கேது பன்னிரண்டு சனி பலன் கூறவும்

  • @AdventureArchives97
    @AdventureArchives97 Před 2 lety

    Enakku kanni lagnam ,1il raghu , 8il sevvai,sukkiran, 9il guru, 10il suriyan budhan ulladhu, eppadi ulladhu?

  • @loganathanr5463
    @loganathanr5463 Před 3 lety

    கும்ப லக்னம், லக்னத்தில் புதனும் சுக்கிரனும் இணைவு இதன் பலன் சொல்லுங்கள்...

  • @ramasamyrajamani2716
    @ramasamyrajamani2716 Před rokem

    9ஆம் இடத்து அதிபதி 10ல் நீசபங்கம் அடைந்து. லக்னாதி உச்சம் பெற்று ஒன்றாக இருந்தால் தந்தை சொத்தை அனுபவிக்க முடியும் .5ஆம் இடத்து அதிபதியான சூரியன் 11இல் 7இடத்து அதிபதியான சுக்கிரனுடன் இணைந்தால் தந்தை சொத்தை அனுபவிக்க முடியுமா ..

  • @karthikeyan768
    @karthikeyan768 Před 3 lety

    1,5,7,9 athipathigal laknathil iruthal ?

  • @SriRam-hd3tj
    @SriRam-hd3tj Před 3 lety

    Kumba lak
    9 atthipathy
    Pavathy bathy
    4. 9. Ore
    athipathy
    Pls inform

  • @jeyachandran4915
    @jeyachandran4915 Před 3 lety

    9- house is met means ?

  • @srividhyarubini3260
    @srividhyarubini3260 Před 3 lety

    Mithuna lagnam dhanusu rasi moolam sapthami thithi appo dhanusu kadagam thithi sooniyam solranga appadina enna amma? Chandran in 7th place and guru vakram in 9th place kumbham is good or not .amma? Shani in 6th place and chevai in 8th place

  • @sriarun1379
    @sriarun1379 Před 3 lety +1

    Ma'am! Valarpirai chandran, Theipirai chandran nu jadhagam la yeppadi find pananum? Oru video podu nga ma'am 💐

    • @sibisofianbu5708
      @sibisofianbu5708 Před 3 lety +1

      See santhiran where it is located from Suriyan ,,,moon present in 1 to 7 houses from sun -- this is for valarpirai
      Next,
      8 to 12 houses from sun -- then it is theipirai😊👍

    • @sriarun1379
      @sriarun1379 Před 3 lety

      @@sibisofianbu5708 tqqqq ma'am..

    • @bharathis4077
      @bharathis4077 Před 3 lety

      @@sibisofianbu5708 not from 1st place also.. we have to consider valarpirai from panjami.. also after pournami till panjami it will be consider as valarpirai..

    • @sibisofianbu5708
      @sibisofianbu5708 Před 3 lety

      @@bharathis4077 😇😇okieee

  • @Selvarani-cn6kw
    @Selvarani-cn6kw Před rokem

    9 குரு சனி கேது என்ன பலன் அம்மா

  • @sundarrajan846
    @sundarrajan846 Před 2 lety

    madam
    your videos are good..but they are too short.You are touching only basics.You may consider increase the duration of Video so as to explain in detail

  • @praveenkumar-lk1md
    @praveenkumar-lk1md Před rokem

    Parivartanai patti sollugga

  • @sabarikarthikeyan502
    @sabarikarthikeyan502 Před 3 lety

    9l guru vakram pettral

  • @arulsbliss1671
    @arulsbliss1671 Před 2 lety

    சிம்ம லக்னம் 9ம் அதிபதி 10ல் இருக்கிறார். சூரியன் 12ல் மறைந்திருக்கிறார். இதற்கு தர்மகர்மாதிபதி யோகம் பொருந்துமா அம்மா?

  • @user-qr6nz7bq6t
    @user-qr6nz7bq6t Před 3 lety +1

    அம்மா (9) ஒன்பதாம் இடத்தில் எந்த கிரகம் உள்ளது என்று எப்படி கன்டுப்பிடிப்பது

  • @sangeethar910
    @sangeethar910 Před 3 lety

    10ககு உரிய கிரகம் 9ல் இருந்தால் தர்ம கர்மாதிபதி யோகமா?

  • @vellaisamy8429
    @vellaisamy8429 Před 3 lety

    அம்மா வணக்கம் 27.11.1988காலை7.25மிதுனம்.புனர்புசம்.நட்சத்திரம்.எப்பொழுதுதிருமணம்.நடக்கும்.தயவுகூருங்கள்.அம்மா

  • @sivasiva8916
    @sivasiva8916 Před 3 lety

    Amma my 9 house suryan puthan rishapam Kannilaknam answer amma

  • @Mainesh22
    @Mainesh22 Před 3 lety

    விருச்சிகம் லக்னம்
    6 ல் வளரும் சந்திரன்(தசமி)
    பாதிப்பு ஏற்படுமா

  • @sambathkumar7744
    @sambathkumar7744 Před 3 lety

    Amma en jathagam lesson eduga please

  • @kavin546
    @kavin546 Před 3 lety

    ராசியில் பாக்கிய கிரகம் இருந்தால் ..

  • @raguramya6002
    @raguramya6002 Před 3 lety +1

    அம்மா பாலரிஷ்டம் என்றால் என்ன அதனுடைய விளக்கம் வீடியோ போடுங்க அம்மா

    • @lemontree5717
      @lemontree5717 Před 2 lety

      குழந்தை பருவத்தில் ☠️ death ஆகரது 10 வயசு குள்ள மரணம் அடைவது

    • @lemontree5717
      @lemontree5717 Před 2 lety

      பால அரிஷ்டம் பால பருவத்தில் மரணம்

  • @radhakrishnanpr3872
    @radhakrishnanpr3872 Před 2 měsíci

    விரிச்சிகத்துக்கு 9 கடகம் bathagaadhipathi.. என்ன செய்யும் சந்திரன் ஆட்சி

  • @Ananya02024
    @Ananya02024 Před 3 lety +1

    5/12/1992 9.30pm jathaga amaipu

    • @lemontree5717
      @lemontree5717 Před 2 lety

      Time ok place of Birth?????

    • @Ananya02024
      @Ananya02024 Před 2 lety

      @@lemontree5717 time 10:35 pm
      Place of birth: kudankulam

    • @Ananya02024
      @Ananya02024 Před 2 lety

      @@lemontree5717 thirumanam eppom

  • @arasannananbupaiyan860

    Amma kenthiram endral enna

  • @sankarganesh6003
    @sankarganesh6003 Před 3 lety

    சொந்தத் தொழிலுக்குச் சாதகமா?

  • @jathujathusan4782
    @jathujathusan4782 Před rokem

    நான்காம் இடம் தாய் ஸ்தானம் என்றால் நான்கிற்கு ஏழாம் இடமான பத்தாம் இடம் தானே தகப்பன் ஸ்தானமாக வரும்? ஆனால் ஒன்பதாம் இடமே ஜாதகத்தில் தகப்பன் ஸ்தானமாக கூறப்படுகிறதே.ஏன் அம்மா? பெரிய குழப்பமாக உள்ளது.

  • @jeevaaptech123
    @jeevaaptech123 Před 3 lety

    நீங்கள் குத்துமதிப்பாக சொல்றீங்க

    • @lemontree5717
      @lemontree5717 Před 2 lety

      அய்யோ ஒளரிகொட்டுது பாவக சுபத்துவம் பாவோத் பாவகம் திரிகோண ஸ்தானங்களில் சுபர்கள் இருக்க வேண்டும் இதெல்லாம் தா ஜோதிட விதி ஒரு வேளை செவ்வாய் சனி 9ஆம் ஆதிபத்தியம் பெற்று வந்தால் அவர் அந்த 9ஆம் வீட்டிற்க்கு 6 8 12 இல் நட்பு வலுவுடன் மறைவது 100% good 😊 and antha பாவகம் சுபர்களால் வலுப்பெற வேண்டும் என்ற விதியே 💯%✓