லக்ன பொருத்தம் பார்ப்பது எப்படி | Lagna Porutham | திருமண பொருத்தம், Thirumana Porutham

Sdílet
Vložit
  • čas přidán 17. 08. 2021
  • லக்ன பொருத்தம் பார்ப்பது எப்படி | Lagna Porutham | திருமண பொருத்தம், Thirumana Porutham
    ★ திருமண பொருத்தம் பார்க்கும் போது லக்ன பொருத்தம் சரியாக பார்ப்பது எப்படி என்பதை KP Astrology முறையில் இந்த வீடியோவில் விளக்குகிறார் "விஞ்ஞான ஜோதிடக்கலை பேரரசு" - நிபுணர்: அஸ்ட்ரோ பரத் கண்ணன்.
    ★ Lagna porutham parpathu eppadi, thirumana porutham parpathu eppadi, Marriage Matching, Rasi Porutham, ராசி பொருத்தம், Natchathira porutham, நட்சத்திர பொருத்தம்.
    ★ KP Astrology in Tamil | KP Stellar Astrology in Tamil | K.P ஜோதிடம் | உயர் கணித சார ஜோதிடம், Jathagam, ஜாதகம் | Jothidam
    ◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
    Contact:
    விஞ்ஞான ஜோதிடக்கலை பேரரசு
    நிபுணர் - Astro Barath Kannan
    Advanced Scientific Astrologer
    Cell (Whatsapp): 9751346324
    ★ Contact & Whatsapp My Number for Appointment.
    ◆ ஜாதகம் பார்க்க, திருமண பொருத்தம், பிரசன்னம், அதிர்ஷ்ட கல் தேர்வு செய்து தர (ஜெம்மாலாஜி), எண் கணிதம் (நியூமராலஜி), பெயர் எண் கணிதம், அனைத்து சுப நிகழ்ச்சிகளுக்கும் நாள் மற்றும் நேரம் குறித்து தரப்படும் | இதர ஜோதிட ஆலோசனைகள் பெற அணுகவும்.
    ◆ Horoscope Prediction | Marriage Matching | Nameology, Numerology | Prasannam | Gemstones - Gemology | Other Astrology Consultations.
    ★ கே.பி ஜோதிட ஆன்லைன் பயிற்சி வகுப்பில் சேர அணுகவும் | Join "K.P Stellar Astrology" Online Class - 9751346324.
    ◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
    ★ "Astro Barath Kannan" videos playlist link: • Astro Barath Kannan
    ★ திருமண பொருத்தம் மிக துல்லியமாக இப்படித்தான் பார்க்க வேண்டும்:
    • திருமண பொருத்தம் எப்பட...
    ★ ஜாதகத்தில் குலதெய்வம் கண்டுபிடிக்கும் சூட்சம ரகசியம்:
    • ஜாதகத்தில் குலதெய்வம் ...
    ★ செய்வினைக் கோளாறு ஜாதகத்தில் கண்டறிவது எப்படி:
    • செய்வினை கோளாறு: ஜாதகத...
    ★ திருமணம் எப்போது நடக்கும் | ஆணின் உதாரண ஜாதகம் விளக்கம்:
    • திருமணம் எப்போது நடக்க...
    ★ ஜாதகம் தேவையில்லை - ஜாதகம் இல்லாதவர்களும் ஜாதகம் பார்க்கலாம் | பிரசன்னம் பார்ப்பது எப்படி | கே.பி 249 ஹோராரி பிரசன்னம் | Prasannam:
    • பிரசன்னம் பார்ப்பது எப...
    ----------------------------------------------------------
    In this video, Astrologer: (அஸ்ட்ரோ பரத் கண்ணன்) #AstroBarathKannan is explaining about lagna porutham as per Advanced KP Stellar Astrology ( உயர் கணித சார ஜோதிடம்: கே.பி) in tamil. | #KP_Astrology | #அஸ்ட்ரோ_பரத்_கண்ணன்
    The kp system astrology in tamil,kp stellar astrology in tamil, astrology in tamil, kp astrology basics in tamil, learn astrology classes in tamil | Horoscope Prediction | learn astrology in tamil, ஜாதகம் பார்ப்பது எப்படி, jathagam parpathu eppadi in tamil, jothidam karka, ஜாதகம் கற்க
    Those who want to Learn kp stellar astrology , kindly Contact - "Astro Barath Kannan" for kp astrology classes and kp astrology course. கே.பி ஜோதிட பயிற்சி வகுப்பில் சேர அணுகவும். இந்த துல்லியமான கே.பி ஜோதிடம் வகுப்பை அத்துறையில் நிபுணத்துவம் பெற்ற "Astro barath kannan" எடுக்கிறார். The whatsapp classes also taking on advanced kp astrology alongside kp astrology videos also given to students.
    ★ For joining Advanced K.P Stellar Astrology class, Contact Astro Barath Kannan
    Cell (Whatsapp): 9751346324
    ---------------------------------------
    ★ வெளிநாடு செல்லும் யோகம் யாருக்கு: • வெளிநாடு செல்லும் அதிர...
    ★ அரசாங்க வேலை யாருக்கு கிடைக்கும்:
    • அரசாங்க வேலை பெரும் யோ...
    ★ காலதாமத திருமணம் யாருக்கு:
    • தாமத திருமணம் எதனால் ஏ...
    ★ உங்களுக்கு யோகமான பெயர், அதிர்ஷ்ட எண்கள் தேர்ந்தெடுப்பது எப்படி:
    • அதிர்ஷ்ட பெயர், அதிர்ஷ...
    ★ திதி சூன்யம் Part 1:
    • திதி சூனியம் | இதுவரை ...
    ★ திதி சூன்யம் Part 2:
    • திதி சூனியம் இதுவரை யா...
    ★ 10ஆம் அதிபதி தரும் ராஜயோகம், தொழில் யோகம் - முகேஷ் அம்பானி ஜாதகம் (Thozhil Yogam): • 10-ம் அதிபதி தரும் ராஜ...
    ★ கோடீஸ்வர யோகம் தந்த லக்னாதிபதி (Bill Gates ஜாதகம்)
    • ராஜயோகம் தரும் லக்னாதி...
    ★ குழந்தை இல்லாத நிலை:
    • குழந்தை இல்லாத நிலை யா...
    ★ சந்திராஷ்டமம் - அறிவியல் விளக்கம்: செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்: • சந்திராஷ்டமம் - அறிவிய...
    ★ கடன் பிரச்சனை எப்போது தீரும்:
    • கடன் பிரச்சனை எப்போது ...
    ★ வேலை அமைந்தது, தொழில் அமையவில்லை (கிரக அமைப்பு):
    • வேலை அமைந்தது, தொழில் ...
  • Jak na to + styl

Komentáře • 73

  • @saravanansaran1062
    @saravanansaran1062 Před 2 lety +33

    கடைசி வரை எவனும் கல்யாணமே பன்ன முடியாது, இவுங்க கிட்ட ஜோசியம் மட்டுமே பார்த்துகிட்டு இருக்க வேண்டியது தான்.

    • @user-cx4sk8nr9p
      @user-cx4sk8nr9p Před rokem

      Ama bro....

    • @CBM0802
      @CBM0802 Před rokem

      இல்ல ப்ரோ இவர் சொல்றது 100% கரெக்ட்....... ரெட்டப்படையில் கல்யாணம் பண்ணி கஷ்டப்படுறவங்களுக்கு தான் தெரியும்......

    • @girijaramachandran4990
      @girijaramachandran4990 Před rokem

      சரிதான்

    • @Funcuts3012
      @Funcuts3012 Před rokem +1

      😂😂ama bro

    • @n.d.selvakumar2796
      @n.d.selvakumar2796 Před 7 měsíci

      😂😂😂😂😅😅

  • @markshelton5531
    @markshelton5531 Před rokem

    Very very good Example thanks 🙏 from Sri Lanka god bless you sir

  • @shanthis1117
    @shanthis1117 Před 2 lety

    மிக்க நன்றி ஐயா.

  • @thirunavukarasub3534
    @thirunavukarasub3534 Před rokem

    Thanks for your explanation

  • @gayathrihshanmugam2966
    @gayathrihshanmugam2966 Před rokem +1

    Sema vera level explain clearly I learn

  • @mahithamahitha911
    @mahithamahitha911 Před rokem +1

    Well explanied sir.

  • @angelfreedom246
    @angelfreedom246 Před rokem

    yen ellorum mesha lagnathai vaithu porutham solkintreerkal . matra lagninangalai uthaaranamaaka vaithu solungalen . oru aan thanusu lagkinam entraal penn kadakamlaginam pornthumaam porunthaathaa

  • @kalaiyarasis8103
    @kalaiyarasis8103 Před 2 lety

    Sir,rasi mesham-simmam..bt laknam magaram-mesham ithu porunthuma sir

  • @hemb4057
    @hemb4057 Před 2 lety

    ponuku meena lucknam payanuku kadaga rasi match aguma sir pls solunga

  • @bagawanshankar3072
    @bagawanshankar3072 Před rokem +2

    அய்யா நீங்கள் பல பேரோட வாழ்கையை காப்பாற்றி இருக்கிறீர்கள்

  • @MsVARADARAJAN
    @MsVARADARAJAN Před 2 lety +3

    Nice explanation. Thanks

  • @deepikasaran7240
    @deepikasaran7240 Před 2 lety +1

    Kanni lakanam viruchiga laganam serkalam rasi 1 4 sir mesham and kadagam married panni vaikalama sir

  • @muruganm9319
    @muruganm9319 Před 2 lety +1

    துல்லியமான பலன் வாழ்த்துக்கள் நன்றி சார்

    • @AstroBarathKannan
      @AstroBarathKannan Před 2 lety

      ஆதரவிற்கு மிக்க நன்றி சார்...🙏🙏🙏..

  • @rakshidharakshidha3011

    Nice sir

  • @gowthamansairam5841
    @gowthamansairam5841 Před rokem

    Mandhu planet pathi konjam explain panungaa

  • @nityazi
    @nityazi Před 8 měsíci

    Sir,
    Lagnam athibati friends
    Shall we add

  • @komalseetharaman2488
    @komalseetharaman2488 Před 2 lety +1

    நல்ல விளக்கம் நன்றி

  • @lakshmibai1556
    @lakshmibai1556 Před 2 lety +2

    Arputhamm

  • @naresh7747
    @naresh7747 Před rokem

    There should be some exceptions if it 6 to 8 or 8 to 6. What it would be sir

  • @asikaasika4156
    @asikaasika4156 Před rokem

    Enaku lakanathil1l ragu 7 kethu rasiyl 7 Sani nanethai edupathu epatipattavaran amaiyum

  • @dongeo625
    @dongeo625 Před 2 lety

    DON GEO
    1 விநாடிக்கு முன்
    இலக்கனம் பொருத்தம் மட்டும் பார்த்தால் போதுமா ராகு கேது செவ்வாய் தோஷம் இருந்தாலும் லக்ன பொருத்தம் இருந்தால் போதும் என்று முடிவு எடுக்கலாமா சொல்லுங்கள் ஐயா

  • @aarthik.s8183
    @aarthik.s8183 Před 2 lety +1

    Girl kadagam, boy Dhanusu lagnam porutham iruka sir please solluga

  • @JayR-js2pi
    @JayR-js2pi Před 9 měsíci

    Super sir

  • @nirmalkumar-ns5lg
    @nirmalkumar-ns5lg Před rokem +2

    நண்பரே இனிய மாலை வணக்கங்கள் பல வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் நீங்கள் சொல்வது சரி ஒரு சந்தேகம் தயவுசெய்து தெளிவுபடுத்த வேண்டுகிறேன் மகரம் லக்னம் உள்ள நண்பர் ஒருவர் எந்த லக்னம் உள்ள நண்பரை business partner and worker's ஏனெனில் எனக்கு பல ஏமாற்றமே மிஞ்சியது உதவுங்கள் நண்பரே மற்றும் ஒரு கேள்வி நீங்கள் சொல்வதை பார்த்தால் ஒரு நபர் கோவிலில் அர்ச்சனை செய்தால் அது குறிப்பிட்ட காலத்திற்கு வரை தான் நமது நட்சத்திரங்கள் ராசிகள் மாற்றம் ஏற்படுகிறது அது சரியாக இருக்காது???

  • @malinimari7566
    @malinimari7566 Před rokem

    girl simam and boy risbam. set aguma sir

  • @preethiarasu9402
    @preethiarasu9402 Před rokem

    Boy :kanni lagnam.
    Girl :mithunam laganam marriage panlama sir

  • @nagarajr7809
    @nagarajr7809 Před 2 lety +2

    சிறப்பான விளக்கம் சார்.
    1) லக்கிணப் பொருத்தம் பிரதானமானது.
    2) 3,9; 5,11 சிறப்பு.
    3) 4,10 மத்திமம்.
    4) 1,7 (6,12) ஆகவே இருக்கும். அதனால் கூடாது.
    5) 6,12; பிரிவினையை உண்டாக்கும்.
    6) 6,8 மிகக்கொடியது.
    7) மனோகாரகன் நகர்வு மூலம் விளக்கம்
    8) பூதத்தத்துவரீதியான விளக்கம்.
    சிறப்பு சார்.

    • @truesoul4077
      @truesoul4077 Před 2 lety

      Sir
      Thulam lagnam girl
      Magaram lagnam boy
      Lagna match solunga sir pls

    • @deepikasaran7240
      @deepikasaran7240 Před 2 lety +1

      Hi sir viruchiga laganam kanni laganam entha number sir varum 1 3 ya sir

  • @arumugamneela3886
    @arumugamneela3886 Před 2 lety

    Danushu langnam will not match with mithuna lagnam on the basis of PATHAGATHIPATHI LAGNAM.

  • @parthasarathy1861
    @parthasarathy1861 Před 2 lety +1

    கல்யாணமாகி நாற்பது வருடங்களுக்குமேலாகிறது. அறுபது எண்பது வயதுகளில் செய்ய வேண்டிய முகூர்த்தங்களுக்கு நாள்குறிக்கும்போது லக்னப்பொருத்தம்அந்த ஆணுக்கும் அன்றையதின லக்னம் பார்த்து செய்யணுமா அல்லது மனைவியின் பிறந்தலக்னத்தையும் பார்த்து நாள் குறிக்கணுமா?

  • @shanthis1117
    @shanthis1117 Před 2 lety

    மீனம் ராசி ரேவதி நட்சத்திரம் கும்பம் லக்னம் ஆணும் மீன ராசி உத்திரட்டாதி நட்சத்திரம் தனுசு லக்னம் பெண் திருமணம் செய்யலாமா என்று கூறுங்கள் ஐயா.

  • @rajendran.d8918
    @rajendran.d8918 Před 9 měsíci

    மேஷ விருச்சிக லக்னம் இரண்டிற்கும் செவ்வாய் அதிபதி அதனால் திருமணம் செய்யலாமா
    I am so confused please explain

  • @mourihyafoundation5087

    எனக்கு மிகவும் தெளிவாக புரிந்தது என் மகள் கடகம் லக்னம் ,மணமகன் மீனம் லக்னம்,எப்படி இருக்கும்

  • @spushpaspushpa8551
    @spushpaspushpa8551 Před rokem +1

    Kanni laganam viruchika laganam

  • @94206reiyan
    @94206reiyan Před 2 lety

    Girl- kadaga Raasi punarpoosam natchathiram kanni laknam
    Boy- kanni Raasi chithirai natchathiram viruchigam laknam
    Ipdi iruntha marriage panalama solunga plZ

  • @raamakrishna1927
    @raamakrishna1927 Před 2 lety

    👍

  • @murugaiyan.k9769
    @murugaiyan.k9769 Před měsícem

    The rettaipadai.lacknam eappadi cherpafhu.

  • @lakshmibai1556
    @lakshmibai1556 Před 2 lety

    Sir nan dhanusu laknam piyan mithuna laknam set agumaa iyya

    • @AstroBarathKannan
      @AstroBarathKannan Před 2 lety

      இதை ஏழாம் பொருத்தம் என்று சொல்வார்கள்.ஆக இது பொருந்தாது.அப்படி இணைத்தால் போட்டி பொறாமை தலைத்தூக்கும்.இதற்கு விதிவிலக்கும் இருக்கிறது.

    • @ArunKumar-sd9ry
      @ArunKumar-sd9ry Před 2 lety

      @@AstroBarathKannan enna vithi velaku iyya?

    • @AstroBarathKannan
      @AstroBarathKannan Před 2 lety

      @@ArunKumar-sd9ry லக்ன புள்ளி நின்ற நட்சத்திரம் இருவருக்கும்
      1,3,5,7,9,11 பாவ புள்ளி நின்ற நட்சத்திரமாக வந்தால் பொருந்தும்.

    • @MaranManju
      @MaranManju Před měsícem

      ​@@AstroBarathKannan Sir ponnuku Meena lagnam..payanuku muthunam marriage pannalama

  • @sadagopanvaradhachari8408

    சந்திரன் இருக்கும் இடத்தை பொருத்தி பார்க்க வேண்டுமா அல்லது லக்னத்தை பொருத்தி பார்க்க வேண்டுமா

  • @VijayKumar-kn9hz
    @VijayKumar-kn9hz Před rokem

    But to count from girls legnam not from boy
    Some astrologer says
    Which is correct

  • @ArunKumar-sd9ry
    @ArunKumar-sd9ry Před 2 lety

    1-7 lagnam porutham panalama sir? Boy- viruchagam girl - rishabam

    • @AstroBarathKannan
      @AstroBarathKannan Před 2 lety

      இதை ஏழாம் பொருத்தம் என்று சொல்வார்கள்.ஆக இது பொருந்தாது.அப்படி இணைத்தால் போட்டி பொறாமை தலைத்தூக்கும்.இதற்கு விதிவிலக்கும் இருக்கிறது.

    • @jeyabalakrishnankaruppaiah6518
      @jeyabalakrishnankaruppaiah6518 Před 4 měsíci

      Enna vithevelku sir please 🙏

  • @saranrajr9414
    @saranrajr9414 Před 2 lety +2

    ஆண் விருச்சிக லக்னம் பெண் மகர லக்னம் சேர்க்கலாமா ஐயா.

  • @user-lo9qn8lq7w
    @user-lo9qn8lq7w Před rokem

    துருக்கமாக சொல்லவும்

  • @japsltd
    @japsltd Před 2 lety

    லக்னம் 5-9 இடமாக வந்து, ராசி 4-10 ஆக வந்தால் இணைக்கலாமா sir

    • @AstroBarathKannan
      @AstroBarathKannan Před 2 lety +1

      லக்னமே பிரதானமானது.ராசி இரண்டாம் பட்சம்தான். இருந்தாலும் திருமண பொருத்தம் என்பது இதோடு நின்றுவிடாது.இன்னும் பலநிலை பொருத்தங்கள் இருக்கிறது.

  • @shobanashobi2456
    @shobanashobi2456 Před 2 lety

    Girl- aswinivnatchathiram rishiba laknam
    Boy. Pusam natchathiram thanusu laknam
    Mrrg panala sir

  • @padmadevi3359
    @padmadevi3359 Před 8 měsíci

    லக்கனத்தை வைத்து 1 ம் இடம் என பார்க்க வேண்டுமா?

  • @kannaparvathi6542
    @kannaparvathi6542 Před 2 lety +1

    சூப்பர் .ஆனால் மிகவும் வேகமாக சொல்கிறார். கொஞ்சம் மெதுவாக பேசலாம்.

  • @indiranis420
    @indiranis420 Před rokem

    இத்தனைப் பார்த்தால் யாருமே கல்யாணம் பண்ணியிருக்கமுடியாது

  • @valarmathi519
    @valarmathi519 Před rokem

    👏👏👏🙏👌👍🙌

  • @suganyasuganya2941
    @suganyasuganya2941 Před měsícem

    ore langam mrg

  • @pradeepraj9913
    @pradeepraj9913 Před 2 lety +1

    தனுசு ராசி மூலம் பதம் 3 (ஆண்)- தானு ராசி பூராடம் பதம் 3 (பெண்) சேரலாமா ஐயா
    ஆண் லக்னம் கும்பம் பெண் லக்னம் துலாம்

    • @nbsmtdm
      @nbsmtdm Před 2 lety

      bro me too same தனுசு ராசி மூலம் பதம் 3 லக்னம் கும்பம்

  • @rajakani1702
    @rajakani1702 Před 2 lety

    கல்யாணமே பண்ணமுடியாது

  • @murugaiyan.k9769
    @murugaiyan.k9769 Před 7 měsíci

    Your speech not satisfied because of same words repeated.