Kallan | கள்ளர் குடியை கொச்சைப்படுத்துகிறார்கள் | Karu Palaniyappan | Paari saalan

Sdílet
Vložit
  • čas přidán 11. 03. 2022
  • #paarisaalan #Kallan #paari
    For more such political, spiritual, historical contents subscribe to our ‪@SengolTv‬
    We provide frequent informative videos for the wellbeing of Tamil society. Don't forget to like comment and share. all your comments are valuable to us!

Komentáře • 945

  • @SouthmoviesTamildubbed
    @SouthmoviesTamildubbed Před 2 lety +129

    கள்ளர்களுக்காக உறுதுணை நிற்கும் பாரிசாலன் உடையார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    • @Raja-cp3eh
      @Raja-cp3eh Před 2 lety +6

      தமிழர்கள் திருந்த வேண்டும்
      நாம் தமிழர் 🙏🔥

  • @vijaykani6478
    @vijaykani6478 Před 2 lety +101

    கள்ளர்களை பற்றி அறிந்து கொண்டேன்… நன்றி பாரி 🙏🏽🙏🏽🙏🏽

  • @anbucholan6132
    @anbucholan6132 Před 2 lety +203

    மிக்க நன்றி பாரி.. எந்த ஒரு தமிழ் குடியையும் விட்டு கொடுக்காமல் நடுநிலையாக தொடர்ச்சியாக பதிவிடும் பாரிக்கு அத்தனை தமிழ் சமூகமும் கடமைப்பட்டிருக்கிறது..

  • @mgk4245
    @mgk4245 Před 2 lety +115

    கள்ளர்கள் - போர் வீரர்கள்.... இலக்கியம் தமிழ் வரலாறு போன்றவற்றில் இந்த சமூகம் பற்றிய பதிவு உள்ளது

  • @valluvam
    @valluvam Před 2 lety +191

    சினிமாவால் தமிழர்களுக்கு அழிவே தவிர... ஒருபோதும் அது தமிழையோ, தமிழர்களையோ மீட்கப்போவதில்லை... தமிழ்க் குடியில் பிறந்த இளைஞர்கள் அனைவருக்கும் இது புரிய வேண்டும். நன்றி பாரி🙏

    • @niraianbu
      @niraianbu Před 2 lety +11

      தமிழ் தேசிய சிந்தனை கொண்ட நபர்கள் அந்த தளத்தில் இருந்தால் மீட்கமுடியும்.

    • @wlvl8136
      @wlvl8136 Před 2 lety +2

      @Anthuvan: Already people are not watching the tamil films because the story is boring and disgusting only 5 out of 100 films are watchable out of it 2 will be watched by SC people marketing even thoug the film is a flop..

    • @neelakadalstudio7891
      @neelakadalstudio7891 Před 2 lety +1

      தமிழனின் கதைகளை எடுத்தால் மொக்க படம்னு சொல்லி ..படத்த அலட்சியபடுத்தி விடுகிறீர்கள் .....

  • @dreamcatcher41
    @dreamcatcher41 Před 2 lety +57

    நான் தஞ்சைக் கள்ளன்
    நன்றி பாரி

  • @djosam
    @djosam Před 2 lety +134

    பாரினு சொன்னாலே சும்மா அதிருதில்ல 🔥💥🔥💥

  • @sahadevant5538
    @sahadevant5538 Před 2 lety +187

    பாரிசாலன் அவர்களுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் தகவலுக்கு மிக்க மிக்க நன்றி வாழ்த்துக்கள் இதுபோன்று பேசுவதற்கு குறைந்தது ஒரு முப்பது வருடம் முன்னால் யாரும் கிடையாது அப்படி இருந்திருந்தால் தமிழன் தலை நிமிர்ந்து இருப்பான் அனைத்திலும் திராவிட சூழ்ச்சிகள் நன்றி வாழ்த்துக்கள்

    • @Aaseevagam741
      @Aaseevagam741 Před 2 lety +1

      😰😰😰🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anandkumarm1806
    @anandkumarm1806 Před 2 lety +214

    கள்ளர் மறவர் மற்றும் அனைத்து தமிழ் சமூகங்களும் ஒன்று இணைந்து நிற்க வேண்டும் 💪🔥

    • @Saravananagatamilan25
      @Saravananagatamilan25 Před 2 lety +14

      மரியாதை தெரியாதவர்களுக்கு ஆதரவாக நிக்கமுடியாது

    • @MURUGANUKUADIMAIPandiyanattan
      @MURUGANUKUADIMAIPandiyanattan Před 2 lety +5

      அது நடக்காது 🤣

    • @Saravananagatamilan25
      @Saravananagatamilan25 Před 2 lety +1

      @@MURUGANUKUADIMAIPandiyanattan puriyala

    • @MURUGANUKUADIMAIPandiyanattan
      @MURUGANUKUADIMAIPandiyanattan Před 2 lety +11

      @@Saravananagatamilan25 திராவிடன் தமிழனை ஒன்னுசேரவிடமட்டான் 😂😂😂

    • @anandkumarm1806
      @anandkumarm1806 Před 2 lety +5

      @@Saravananagatamilan25 நாம் ஒன்றிணைய வில்லை என்றால் திராவிடர்களால் நம்மை ஏமாற்றிக் கொண்டே இருப்பார்கள்

  • @Deva_9495
    @Deva_9495 Před 2 lety +109

    நண்பா, பாரிசாலன்.
    மிக அருமை.
    இன்னும் நிறைய குடிகளின் வரலாறு பற்றி பேச வேண்டும். ஓவ்வொரு குடிகள் பற்றி பதிவிட்டால் இன்னும் நிறைய புரிதல் ஏற்படும் அல்லவா?.. முயற்சி செய்யுங்கள் நண்பரே..

  • @NaveenKumar-vb4mr
    @NaveenKumar-vb4mr Před 2 lety +44

    கள்ளர்- போர் வீரர்கள் 🔥

  • @sarathcinna1001
    @sarathcinna1001 Před 2 lety +68

    மதுரை கள்ளழகர் கூட கள்ளர் வேடம் பூண்டுதன் மதுரைக்கு வாராரு

    • @Tamilarivu782
      @Tamilarivu782 Před rokem +5

      கள்ளழகர் பெயரே கள்ளர் வழி தோன்றலான சித்தரான திருமாலை குறிக்கும்

  • @user-bx3jh4vc7n
    @user-bx3jh4vc7n Před 2 lety +183

    பாரிசாலன் மீது உள்ள மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது, அவரின் தெளிவு படுத்தும் எண்ணத்தினால் 💞

    • @BalajiBalaji-ri7yb
      @BalajiBalaji-ri7yb Před 2 lety +2

      @Jon Snow vanthutan bundamavan

    • @Dr-ch6nn
      @Dr-ch6nn Před 2 lety +6

      @@BalajiBalaji-ri7yb vandhutan golti thayoli

    • @sureshsafasafa
      @sureshsafasafa Před 2 lety

      பாரி நீ என்ன வருடனாலும் ,கள்ளன் திருமாறன் பாஜககுதான். வால் ஆட்டும்.

    • @BalajiBalaji-ri7yb
      @BalajiBalaji-ri7yb Před 2 lety +2

      @Jon Snow un appan than da golti

    • @kamaleshudaiyar4323
      @kamaleshudaiyar4323 Před 2 lety

      பாரியின் பார்வையே சரி பாரியின் கேள்வியே சரி பாரியின் புரிதலே சரி பாரி சொல்வதே சரி பாரி சொன்னால் சரி பாரி சொல்வது தான் சரி பாரி சொன்னால் தான் சரி பாரி சொன்னதே சரி பாரி ஒரு பொக்கிஷம் பாரி அரசியலுக்கு வர வேண்டும் பாரி முதலமைச்சராக வேண்டும்

  • @oorvasi7852
    @oorvasi7852 Před 2 lety +81

    நான் பெத்த தங்கப்பிள்ளை.... பாரி சாலன் 😍 என்று எங்க ஊரு ஆத்தா மார்கள் எல்லாம் கொண்டாடுகிறார்கள்..... கள்ளர் குல பெண்கள்

  • @unlukking9925
    @unlukking9925 Před 2 lety +152

    எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே
    இங்கு பிறப்பினும் அயலான் அயலானே..!
    #BelongsToTamilianStock💯😍🔥❤️

    • @BalajiBalaji-ri7yb
      @BalajiBalaji-ri7yb Před 2 lety +1

      Ipo nee tamizhan illa nu naan solran enna epdi disprove pannuva

    • @cjk9211
      @cjk9211 Před 2 lety +3

      இந்த கீரல் விழுந்த கிராமபோன் சத்தம் சகிக்கமுடியல

    • @rajeshkanna8242
      @rajeshkanna8242 Před 2 lety +1

      @@cjk9211 காதுல வெடி வச்சுக்கடா🤣

    • @inglewood737
      @inglewood737 Před 2 lety

      ammam ivaru periya berkshire hathway stock ..poda loosu punda

    • @lv8520
      @lv8520 Před 2 lety +1

      @@inglewood737 😂😂Dravidian stock மட்டுமே திருடர்கள். பயனில்லாத stock, Dravidian stock.

  • @user-ss3bb7ni3e
    @user-ss3bb7ni3e Před 2 lety +52

    சக தமிழ் குடிகளை இழிவு படுத்த
    கூடாது..

  • @abihappy3811
    @abihappy3811 Před 2 lety +67

    பாரி இது நல்லது தான்.. ஒவ்வொரு தமிழ் குடியையும் இதே மாதிரி அடித்தால் தான் கொஞ்சமாது சொரணை வந்து எல்லா தமிழ் குடிகளும் ஒன்று சேரும்

  • @jailakshmi8341
    @jailakshmi8341 Před 2 lety +19

    I am from Singapore and I belong to the Kallar clan. Thank you so much Paari for explaining about Kallars.
    Awesome!!!

  • @unlukking9925
    @unlukking9925 Před 2 lety +43

    கள்ளன் பெத்த வீரனடா... 🔥🔥🔥🔥🔥

  • @designvideos8403
    @designvideos8403 Před 2 lety +74

    அன்பேசிவம் படத்தில் வில்லனாக வரும் நாசர் பெயர் கந்தசாமி படையாச்சி. வில்லன்களை தமிழர்களாக காட்டும் , நம்மை அழிப்பது போல் எடுக்கும் படங்களை
    இனி வரும் கமல் அசித், விசய், ரசினி, தனுஷ், சூர்யா , கார்த்தி ... போன்றோர் படங்களை தமிழர்கள் புறக்கணிப்போம்.

    • @lv8520
      @lv8520 Před 2 lety +6

      மற்றவர்கள் போல அல்லாமல் அஜித், ரஜினி போன்றவர்கள் எந்த ஒரு தமிழ் குடியையும் அசிங்கமாக படம் எடுப்பது இல்லை.

    • @balanravi8593
      @balanravi8593 Před 2 lety

      @@lv8520 ajith rajini tamilargale ilai

    • @user-co5nk8co5i
      @user-co5nk8co5i Před 2 lety

      @@lv8520 சினிமா பொதுவானது

    • @lv8520
      @lv8520 Před 2 lety

      @@balanravi8593 யார் தமிழர்களை பழித்து படம் எடுக்கிறார்கள் என்றுதான் கேள்வி.

    • @lv8520
      @lv8520 Před 2 lety +1

      @@user-co5nk8co5i சூர்யா, கார்த்தி, ஜோசப் விசய், விசய் சேதுபதி, உதயநிதி, கமல், பா. ரஞ்சித் போன்ற பலரும் தமிழர்களுக்கு எதிராக படம் எடுப்பவர்கள்.

  • @yuva2469
    @yuva2469 Před 2 lety +32

    தமிழ் குடி ஒற்றுமை🥰 கள்ளர்😇

  • @ManiMani-ef3vm
    @ManiMani-ef3vm Před 2 lety +205

    இந்தப் படம் தமிழகத்தில் ஓடக்கூடாது ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் மணி பறையனார்

    • @user-hu2gx2rh1b
      @user-hu2gx2rh1b Před 2 lety +28

      ஒடக்கூடாது என்று சொல்வதை விட யாருமே இந்த படத்தை பார்க்காமல் இருப்பது நல்லது.

    • @tamilankalaigal2
      @tamilankalaigal2 Před 2 lety +5

      Nandri sagothara

    • @kamaleshudaiyar4323
      @kamaleshudaiyar4323 Před 2 lety +3

      பாரியின் பார்வையே சரி பாரியின் கேள்வியே சரி பாரியின் புரிதலே சரி பாரி சொல்வதே சரி பாரி சொன்னால் சரி பாரி சொல்வது தான் சரி பாரி சொன்னால் தான் சரி பாரி சொன்னதே சரி பாரி ஒரு பொக்கிஷம் பாரி அரசியலுக்கு வர வேண்டும் பாரி முதலமைச்சராக வேண்டும்

    • @user-hu2gx2rh1b
      @user-hu2gx2rh1b Před 2 lety +2

      @@kamaleshudaiyar4323 மாரிதாஸ் ஆன்சர்ஸ் என்ற சன்னலில் மாரி சொல்வதே சரி என்கிறீர்கள். ஏன் மாறி மாறி சொல்கிறீர்கள்.

    • @ajayt5789
      @ajayt5789 Před 2 lety +3

      Poda para sunni

  • @kattakaalaiMadurai
    @kattakaalaiMadurai Před 2 lety +81

    🌍வாழ்த்துகள் பாரி ❤️🤍 நானும்
    கள்ளர் மகன் தான் தமிழர்கள் சிறப்புடன் வாழ்வோம்.

  • @thumi6610
    @thumi6610 Před 2 lety +34

    தமிழால் இணைவோம். நான் இலங்கை ♥️♥️♥️

  • @periclesonkeethstephen5888
    @periclesonkeethstephen5888 Před 2 lety +44

    தென்னிந்திய சினிமா சங்கம் தமிழ் படங்கள் நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு.
    அருமை அருமை பாரி நாம் தமிழர்….
    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @arokiarajdaniel4701
    @arokiarajdaniel4701 Před 2 lety +42

    இதுபோல் நல்ல கருத்துகளை நீங்கள் அதிகமாய் பகிர வேண்டும் சகோ👍🔥

  • @arivuarivu2147
    @arivuarivu2147 Před 2 lety +113

    கள்ளன் என்பதற்கு பதிலாக திராவிடன் என்று வைத்து இருக்கலாமே, பெயர் பொருத்தமாக இருக்கும்.....

    • @asokanaananthi3496
      @asokanaananthi3496 Před 2 lety +4

      Sareja sonnigka

    • @mahenthiransmart7802
      @mahenthiransmart7802 Před 2 lety +13

      கள்ளர திராவிடனா ஆக்க நீங்க யாரு டா நாங்க தமிழ் கள்ளர் டா போரும் ஏறும் எங்களது குலத்தொழில்

    • @arivuarivu2147
      @arivuarivu2147 Před 2 lety +8

      @@mahenthiransmart7802 உங்கள் புரிதல் தவறு, அந்த நடிகர் அவர் விரும்பி பின்பற்றும் கொள்கையை சுட்டிக் காட்டி இருக்கிறேன்... என் தமிழ் இன குடிகளை யார் அவமரியாதை செய்தாலும், துரோகம் செய்தாலும் அதை எதிர்க்கும் கடமை சக தமிழ் குடிகளின் கடமை.....

    • @user-hu2gx2rh1b
      @user-hu2gx2rh1b Před 2 lety +4

      @@arivuarivu2147 👌

    • @ArjunC22
      @ArjunC22 Před 2 lety +11

      @@mahenthiransmart7802 : அவர் படத்தின் பெயரை திராவிடன் (திருடன்) என மாற்ற சொல்கிறார்.

  • @rajadurai3013
    @rajadurai3013 Před 2 lety +110

    சினிமா துறையால் தமிழனின் கலாசாரம் அசிங்கமாக பார்க்கப்படுகிறது .விழிப்புணர்வு தேவை .

    • @srcreation8664
      @srcreation8664 Před 2 lety +9

      தமிழர்கள் அல்லாத பிற மொழி யலர்கள் தன் தமிழ் சினிமாவில் அதிக்கத்தில் இருக்கிறார்கள்

  • @user-ov3lw3yr4r
    @user-ov3lw3yr4r Před 2 lety +122

    பாரிசாலன் அண்ணனின் விளக்கம் தெளிவானது தமிழ் குடிகள் அனைவரும் ஒன்றிணைவோம் தமிழ் வாழ்க இப்படிக்கு முத்தரையர் விட்டு முத்தரசி மதுரை

  • @jayakumari6593
    @jayakumari6593 Před 2 lety +71

    சென்சார் போர்டு தான் காரணம் இன்றைய வருகாலம் இளைஞர்களையும் வரலாற்றையும் நினைத்து படத்திற்கு அனுமதி தர வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம்

    • @venkatramananbala8703
      @venkatramananbala8703 Před 2 lety +2

      @Jon Snow Hai boomer 🤣🤣

    • @jayakumari6593
      @jayakumari6593 Před 2 lety +2

      @@venkatramananbala8703 உன் பெயர் கூட பழையது

    • @venkatramananbala8703
      @venkatramananbala8703 Před 2 lety +3

      @@jayakumari6593 ஓ நீங்களும் boomerஆ வாழ்த்துக்கள்

    • @venkatramananbala8703
      @venkatramananbala8703 Před 2 lety +3

      @@jayakumari6593 ஜயோ பழமை சிறப்புதானே 😆😆

    • @kitchu6910
      @kitchu6910 Před 2 lety

      @@venkatramananbala8703 😂😂😂

  • @itchygloves8323
    @itchygloves8323 Před 2 lety +12

    நீங்கள் பேசுவதுதான் உண்மையான சமூக நீதி, அணைத்து தமிழ் சமூகத்திற்கு பேசுவது சிறப்பு.

  • @RD47X
    @RD47X Před 2 lety +35

    My Tamil Leader - Paari Saalan🔥🔥🔥

  • @sbalabala4938
    @sbalabala4938 Před 2 lety +31

    மிக விரைவில் ஓங்கோல் தயாரிப்பில் திராவிட உபி சொறி பழனியப்பன் இயக்கத்தில் திருமணம் கடந்த கள்ள காதல் சு. ப. வீ மற்றும் ஆம்னி பஸ் ஆட்டக்காரி சுந்தர வள்ளி இணைந்து நடிக்கும் லூலூ லூலூ திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

  • @sbalabala4938
    @sbalabala4938 Před 2 lety +57

    தமிழ் குடியில் பிறந்த அனைத்து உறவுகளும் ஒன்று சேர்ந்து இந்த படத்தை தவிர்க்க வேண்டும்.
    தமிழர்களின் குடி பெயர்களை எவர் ஒருவர் கேவலபடுத்துகிறாறோ அவரை ஒட்டுமொத்தமாக தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

    • @BalajiBalaji-ri7yb
      @BalajiBalaji-ri7yb Před 2 lety

      Tamizh kudi na enna brother

    • @BalajiBalaji-ri7yb
      @BalajiBalaji-ri7yb Před 2 lety

      @Jon Snow dei unaku lam arive illaya

    • @BalajiBalaji-ri7yb
      @BalajiBalaji-ri7yb Před 2 lety

      @Jon Snow unaku illa nu othukitiye aduve podhum

    • @Muthu98765
      @Muthu98765 Před 2 lety

      @Jon Snow வண்ணார் நாவிதர் போன்ற தமிழ் சமுகதில் பிறந்தவர்கள் எப்படி குடிப்பெயரை பெயருக்கு பின்னால் சேர்ப்பார்கள் தேவர்,பிள்ளை போன்ற உயர் சமுகத்தில் பிறந்தவர்களுக்கு வேண்டுமானால் பெருமையாக இருக்கும் மாராக அனைத்து தமிழ்குடிகளும் தமிழர் என்ற சாதி சான்றிதழை வாங்க வேண்டும்.

    • @user-hu2gx2rh1b
      @user-hu2gx2rh1b Před 2 lety +1

      @Jon Snow இது போன்ற நபர்களை பொருட்படுத்தாதீர்கள். கடந்து செல்லுங்கள்.

  • @Dr-ch6nn
    @Dr-ch6nn Před 2 lety +23

    First I too trolled paari for Arabic kuthu decoding video.. then watched all his videos. Now I'm supporting him strongly 💯 u rock bro

  • @kkurumban3955
    @kkurumban3955 Před 2 lety +8

    மதுரை மாவட்டம் கருமாத்தூர் கள்ளர் சார்பாக வாழ்த்துக்கள் ஐயா

  • @SIVACHOLATAMILAN
    @SIVACHOLATAMILAN Před 2 lety +52

    அனைத்து தமிழ் குடிகளும் குரல் கொடுக்கும் தலைவன் பாரிக்கு நன்றி 🤝🤝🤝🤝🤝. கரு. பழனியப்பன் நீ கண்டிப்பாக கருவறுக்கப்படுவாய் விரைவில்... அரிவு கெட்ட பயலே அரிவு உள்ள தமிழனாய் சிந்தித்து செயல்படு......

    • @SIVACHOLATAMILAN
      @SIVACHOLATAMILAN Před 2 lety +5

      @@pirainilaa9769 👍

    • @BalajiBalaji-ri7yb
      @BalajiBalaji-ri7yb Před 2 lety +2

      Modhala manishana maarunga da aprm tamizhan aa maaralam

    • @ananthinachimuthu4664
      @ananthinachimuthu4664 Před 2 lety +5

      @@BalajiBalaji-ri7yb நாங்க மனிதர்களாக தான் இருக்கின்றோம் பிடிக்கவில்லை என்றால் போயிட்டே இருக்கலாம்

    • @ananthinachimuthu4664
      @ananthinachimuthu4664 Před 2 lety +4

      World's first civilized socity. First language in the world. Very nature Loving socitey in the world.

    • @SIVACHOLATAMILAN
      @SIVACHOLATAMILAN Před 2 lety +3

      @@BalajiBalaji-ri7yb dai ippo manusanathan irukkam da Nee velai maire paru

  • @harikrishnanpandyan5684
    @harikrishnanpandyan5684 Před 2 lety +23

    சென்சார் இல் பணி புரிவர்களுக்கும் பெண் குழந்தைகள் உண்டுதானே??
    சரியான கேள்வி 👏👏👏samurai vs ninja proper explanation pari 🔥

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 Před 2 lety +20

    Paari ❤️❤️🔥🔥🔥🔥
    கரு. திராவிடியப்பான் தனது இழி புத்தியை மருபடியும் காட்டிவிட்டான்

  • @dreamcatcher41
    @dreamcatcher41 Před 2 lety +16

    கரு. பழனியப்பன் இவ்வாறு செய்கிறார் என்று நாங்கள் யாரும் நகரத்தாரை(செட்டியார்) திட்டப் போவதில்லை. இதற்குப் பின் பெரியாரியமும் கருப்புச் சட்டைச் சிந்தனையும் உள்ளது. அதை வேரறுப்பதே தமிழரின் தலையாயக் கடமை.

    • @palaniappan531
      @palaniappan531 Před 2 lety +1

      Romba nandri sir. Oru silaralthan yengal samugamthu ketta peyar.

    • @dreamcatcher41
      @dreamcatcher41 Před 2 lety +2

      @@palaniappan531 நானும் கள்ளன் தான் ஐயா. நகரத்தாரின் வணிகமும், உலகெங்கும் தமிழைப் பரப்பியதில் அவர்ரகளின் பங்கும் நான் அறிவேன். சாத்த, சாத்தப்ப வணிகர்களையும் அவர்கள் வியாபாரத் திறனைப் பொருக்க முடியாமலும் தான் யூதனே சாத்தான் என்று கொடியவராக, தீயவராக சித்தரித்தான். எங்கள் குடியிலும் இது போன்ற கருப்புச் சட்டை துரோகிகள் உண்டு. ஒரு கொடியில் பூத்த மலர்கள் ஐயா நாமெல்லாம், திணையால் தொழிலால் பிரிந்து நிற்கிறோம். ஒருவர் செய்யும் துரோகத்திற்கு ஒரு குடியே பொருப்பல்ல. கரு.பழனியப்பனுக்குள் கருணாநிதியின் ஆவி புகுந்துள்ளது வேறு ஒன்றுமில்லை.

  • @trendingshorts8415
    @trendingshorts8415 Před 2 lety +78

    திருடன்‌ அல்லது திராவிடன் என்பது மிகச் சரியாக இருக்கும்

  • @unlukking9925
    @unlukking9925 Před 2 lety +34

    நன்றி பாரி ❤️❤️❤️

  • @jmanikantan7308
    @jmanikantan7308 Před 2 lety +26

    சூப்பர் நண்பா நல்ல கருத்து இது வரை அறியாத கருத்தை சொல்றீங்க

  • @dineshthevar5164
    @dineshthevar5164 Před 2 lety +44

    7 திருடர்கள் கதைக்கு "கள்ளன்"என்று வைத்து உள்ளனர்.
    மிக்க நன்றி பாரிசாலன் அவர்களுக்கு இந்த பிரச்சினையை பேசியமைக்கு.

    • @ambalakarar
      @ambalakarar Před 2 lety +4

      பிறகு நல்லவன் என்றா வைப்பார்கள் 🤣

    • @ik_7777
      @ik_7777 Před 7 měsíci

      ​@@ambalakarardai onakku thanda திருடனு vaikkanum அம்பலம் என்பது கள்ளர் பட்டம் நீங்க தெலுங்கு குடிகள் ஒங்களுக்கு எதுக்குடா அம்பலம் பட்டம்

  • @pathirapandiff472
    @pathirapandiff472 Před 2 lety +18

    அண்ணன் பாரியோடு கைகோர்ப்போம் தமிழராய்

  • @hitachimani6659
    @hitachimani6659 Před 2 lety +16

    பாரி தமிழர்களின் பொக்கிஷம் நன்றி பாரி நாம் தமிழர்

  • @unlukking9925
    @unlukking9925 Před 2 lety +25

    சூர்யா அப்பா தமிழ் அம்மா தெலுங்கு...
    களப்பிடம் 💯

    • @karunalatchoumy6182
      @karunalatchoumy6182 Před 2 lety +1

      அம்மா தெலுங்கா?
      இது என்னப்பா புதுப்புரளியா இருக்கு!

  • @natesanmanokaran7893
    @natesanmanokaran7893 Před 2 lety +45

    *அனைத்து தமிழ் குடிகளும் சமம் யாரும் உயர்ந்தவர் /தாழ்ந்தவர் இல்லை*
    அனைத்து தமிழ் குடிகளும் தனது சொந்த சாதியை அடையாளப்படுத்தனும். இல்லையேல் வாருங்காலதத்தில் நமது சந்ததியினரை தமிழர்கள் அல்ல என்று கூறிவிடுவார்கள் *Dravid Strokes* .ஆதலால் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
    நன்றி பாரி

    • @BalajiBalaji-ri7yb
      @BalajiBalaji-ri7yb Před 2 lety

      Tamizh kudigal matum illa manithargal ellarum samam yaarum uyarnthavarum illa taazhnthavarum illa

    • @natesanmanokaran7893
      @natesanmanokaran7893 Před 2 lety +2

      @@BalajiBalaji-ri7yb ஆமாடா Dravid Stroke.
      நா இல்லனு சொல்லையே.
      நான் தமிழனுக்கு சொல்லிட்டுயிருக்கேன் For ur info.

    • @BalajiBalaji-ri7yb
      @BalajiBalaji-ri7yb Před 2 lety

      @@natesanmanokaran7893 ohh seringa bjp stock

    • @natesanmanokaran7893
      @natesanmanokaran7893 Před 2 lety +3

      @@BalajiBalaji-ri7yb அடேய்.
      கருப்பு & வெள்ளை சங்கி both r same da.
      இரு சங்கிகளும் தமிழனுக்கு எதிரானவர்கள்.

    • @BalajiBalaji-ri7yb
      @BalajiBalaji-ri7yb Před 2 lety

      @@natesanmanokaran7893 come on everyone knows ntk is the b team for bjp😴

  • @sharmilasharmila549
    @sharmilasharmila549 Před 2 lety +17

    பாரிசாலனுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்.

  • @ramanaramana4010
    @ramanaramana4010 Před 2 lety +31

    8:58 "மாட்டுவண்டி பூட்டிகிட்டு" (கட்டபொம்மன் படம்)இந்த பாடலில்தான் "நல்லவரை போல சிலர் கள்ளரும் இருப்பாங்க" என்ற வரிகள் வரும்.

    • @TnhMoorthy
      @TnhMoorthy Před 2 lety +10

      Anatha thirudane kattapoman dhan

    • @ArjunC22
      @ArjunC22 Před 2 lety +3

      @@TnhMoorthy : ஹஹ ஆமா வரலாற்று உண்மை

    • @venkatramananbala8703
      @venkatramananbala8703 Před 2 lety +3

      @@TnhMoorthy dei innaikum enga oorla kallar na வெறுத்து odhukuvanga ஏன்னா கொலை கொள்ளை செய்யுற திருட்டு பயலுக

    • @TnhMoorthy
      @TnhMoorthy Před 2 lety

      @@venkatramananbala8703 entha ooru

    • @gunaGK6666
      @gunaGK6666 Před 2 lety

      @@venkatramananbala8703 தம்பி நீ எந்த ஊரு

  • @vallavanukkupullumaayudham4291

    அண்ணன் பாரி அவர்களுக்கு நன்றி தமிழ்இன உண்மையான போராளி

  • @sarathcinna1001
    @sarathcinna1001 Před 2 lety +25

    நாங்க நாடு அமைத்து வாழ்ந்தவர்கள் கள்ளர்கள்

  • @SSJD_
    @SSJD_ Před 2 lety +56

    அருமையான விளக்கம் பாரிசாலன்.இங்குள்ள மாற்று சாதியினர்க்கு நிறைய பேருக்கு இந்த புரிந்துணர்வு தேவை.

    • @valluvam
      @valluvam Před 2 lety +2

      "சாதி" என்கிற சொல்லாடல் பிரிவினை வாதத்தை உருவாக்கப் பயன்படும் சொல். எனவே "குடி" என்கிற சொல்லைப் பயன்படுத்துவோம் நண்பர்களே!

  • @subhadefremery5785
    @subhadefremery5785 Před 2 lety +20

    நன்றி பாரிசாலன்

  • @mathiazhaganmaruthamuthu700

    இன்றைய கள்ளர் சமூகத்து இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் அனைவருக்கும் தங்களின் காணொளியை கொண்டு சேர்க்க வேண்டும்.

  • @user-ht5mq8yt3m
    @user-ht5mq8yt3m Před 2 lety +41

    ஒருமணிநேரகாணொளியாக பேசுங்கதம்பி வீரவேல் வெற்றிவேல்

  • @loganlogs541
    @loganlogs541 Před 2 lety +16

    பாரியின் இந்தகருத்தை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்

  • @gangasudan4469
    @gangasudan4469 Před 2 lety +19

    Full support paari saalan

  • @shuntheresravi4073
    @shuntheresravi4073 Před 2 lety +5

    கள்ளர்கள் ஆதியில் தமிழகத்தில் உருவான புதிய விவசாய குடிகள்.அவர்கள் பிற்காலத்தில் போர்க்குடிகளாக மாறினர்....-(தமிழ் சிந்தனையாளர் பேரவை)♥️🔥💯♥️🔥💯♥️🔥💯♥️🔥💯♥️🔥💯

  • @sarathcinna1001
    @sarathcinna1001 Před 2 lety +24

    தெழுங்கன் எங்களை அடிக்கலே நாங்கதா தெழுங்கனே அடுச்சோம்

    • @mohanrs3082
      @mohanrs3082 Před 2 lety +5

      பெருமை பேசிறது பத்து பைசாக்கு ப்ரயோஜனப்படாது தம்பி....தெலுங்கர் படையெடுப்பில் அனைத்து தமிழ் சமூகங்களும் பாதிப்படைந்துள்ளன. உண்மை வரலாறு Tamilnadu state archieves, egmore ல இருக்கு...தமிழினம் எவ்வாறு அடிமைப்பட்டு சூரையாடப்பட்டதுன்னு ஆங்கிலேயன் எழுதி வச்சுட்டு போயிருக்கான்...

    • @mohanrs3082
      @mohanrs3082 Před 2 lety +4

      @lifeis abliss சிங்கங்கள் ஒன்னுத்துக்கு ஒன்னு சன்டைய போட்டுக்கிட்டு தனியா இருந்தப்ப ஊருக்கு வெளிய திரிஞ்ச சொறி நாயிங்கல்லாம் ஒன்னா சேர்ந்து சிங்கத்த்தை அடிச்சு அதன் குகையை ஆக்கிரமிச்ச கதை தான் நடந்துச்சு வடுகன் இங்க வந்த போது நடந்தது. உடனே சொறிநாயி கூட்டம் தன்னை சிங்கங்கனு நினைச்சுக்குச்சாம்... சிங்கங்கள் மீண்டும் ஒன்னா சேரும் நாள் நெருங்குகிறது... அந்த நாள் வரும்போது சிங்கங்களின் நாட்டை சுரண்டி தின்னு கொலுத்த சொறிநாய்களின் தலைவிதி நிரந்தரமாக மாறும். இன்னும் சில காலம் வெயிட் பன்னுங்க ப்ரோ.

    • @gunaGK6666
      @gunaGK6666 Před 2 lety

      @lifeis abliss 500 ஆண்டுக்கு முன்னாடி எல்லாம் ஒரே இனமகாத்தான் இருந்தோம் ஆனால் உங்க தெலுங்கு சமூகத்தில் அதிக ஆரிய கலப்பு இருக்கு அவர்கள்தான் தமிழர் வரலாறை அழித்தவர்கள் மற்றும் தமிழர்களை அடக்கி ஒடுக்க வேண்டும் என்ற வன்ம எண்ணம் கொண்டவர்கள் இறுதியில் தெலுங்கர்களுக்கு அவ பெயர்
      இதில் நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் நாங்கள் பிரிவினைவாதி இல்லை நாம் அனைவரும் ஒன்றுதான்

    • @gunaGK6666
      @gunaGK6666 Před 2 lety

      @lifeis abliss அந்த காலத்தில் வாழ்ந்த நம் மக்களுக்கு ஒற்றுமை இல்லை (1000 ஆண்டு முன்பு ) அதனாலே போறவன் வரவன் எல்லாம் நம்மை ஆண்டு விட்டு போனான் தமிழ் மொழியை சிதைந்து போய் பல மொழிகளாக மாறி நிற்கிறது இப்பாவது ஒற்றுமையாக இருப்போமே

    • @venkatramananbala8703
      @venkatramananbala8703 Před 2 lety

      @@gunaGK6666 ஆரிய கலப்பு எந்தெந்த தமிழ் சாதிகள் ல இருக்குன்னு நான் சொல்லட்டுமாடா
      எல்லா தெரிஞ்ச மாதிரி பேசக்கூடாது
      உடனே naidu னு solliratha naa naidu illa

  • @harishraj5191
    @harishraj5191 Před 2 lety +12

    ரொம்ப தவரு செய்து நம்மை போன்றோன்றோர்களுக்கு மன உழைச்சலையம், கோபத்தையும் ஏற்படுத்துகிறார்கள். இது அறவழியிலும், கருத்தியல் போரையும் செய்து கொண்டிருக்கும் நம்மையும் ஒருநாள் ஆயுதவழிக்கும், யுத்தத்தையும் நடத்த வழிவகுக்கும். அன்று நமக்கான உண்மை விடுதலை கிடைக்கும். அன்புள்ள அனைத்து தமிழ் சமூகத்துக்கும் நன்றி!

  • @vadivambigaisundaramoorthy4705

    இயக்குநர் குற்றம் புரிகிறார்.

  • @53132999
    @53132999 Před 2 lety +18

    நீ வேற லெவல் பாரி.....

  • @mkrk2015
    @mkrk2015 Před 2 lety +23

    Welcome to the paari world...

  • @vasugisugi4271
    @vasugisugi4271 Před 2 lety +17

    தரமான விமர்சனம்

  • @GuruGuruGuru3
    @GuruGuruGuru3 Před 2 lety +26

    The Kallar community, a ruling and warrior Tamil community has to unite and protest vehemently against this, both at the political and social and administrative levels as well as against the cinema fraternity elements who indulge in such blatant and vicious initiatives.

    • @Nature15441
      @Nature15441 Před 2 lety

      Jathiyaga inaivathai kanavilum kaanathirgal thamizharaai ondrinaivom

    • @GuruGuruGuru3
      @GuruGuruGuru3 Před 2 lety +3

      @@Nature15441 All that I am saying is that if the Kallar community does not stand up for itself in this regard, they can hardly expect other communities to give voice for their this issue.

  • @abiramiabi7531
    @abiramiabi7531 Před 2 lety +14

    அருமையான விளக்கம் பாரி தம்பி

  • @kalimuthupoosaithurai4378

    நான் ஒரு கள்ளர் குடியில் பிறந்தவன் எனது ஊர் பெயர் போர்குடி. வாழ்த்துக்கள் பாரி.

  • @bakkiarajshanmugam5718
    @bakkiarajshanmugam5718 Před 2 lety +7

    பாரிசாலன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்... வாழ்க வளமுடன்

  • @ramanar8916
    @ramanar8916 Před 2 lety +6

    கள்ளனின் வாழ்த்துக்கள்.
    மேலும் உங்கள் கருத்துகளுக்கு காத்திருக்கிறோம்.
    நன்றி

  • @user-nj1jh6kp8q
    @user-nj1jh6kp8q Před 2 lety +22

    எந்த சினிமாவும் வேண்டாம் என்று சினிமாவுக்கு எதிராக நாம் அனைவரும் போராட்டம் செய்ய வேண்டும். அப்போதுதான் இந்த சினிமாக்காரர்கள் கொஞ்சமாவது அடங்குவார்கள்

  • @ananthinachimuthu4664
    @ananthinachimuthu4664 Před 2 lety +12

    Great saluate to kallar community.
    Thank you Paari.

  • @user-vn9ky8tm4i
    @user-vn9ky8tm4i Před 2 lety +16

    வாழ்க தம்பி பாரிசாலன்.🇨🇦🇨🇦🇨🇦

  • @-trustonlinebusiness4116
    @-trustonlinebusiness4116 Před 2 lety +15

    நன்றி பாரி

  • @kumarg4608
    @kumarg4608 Před 2 lety +24

    Gud explaination on real facts abt kallar. 👍
    Dravidam stocks using movies to spread negativity/ insults tamil kudigal. To further create dis-unity among tamils.
    All tamils should unitedly oppose any movies tat insults any tamil kudigal.

    • @peace3552
      @peace3552 Před 2 lety +1

      Yes buddy ur right ❤️

    • @Saravananagatamilan25
      @Saravananagatamilan25 Před 2 lety +1

      சாதி வெறி பிடித்தவனுங்களுக்கு ஆதரவாக நிற்க முடியாது.

    • @prem3015
      @prem3015 Před 2 lety

      @@Saravananagatamilan25 haha yaru

  • @thamizhnaaduchannel8837
    @thamizhnaaduchannel8837 Před 2 lety +8

    களத்தில் இறங்கி போராடுவோம் வாங்க.

  • @Lucifer-eh9lt
    @Lucifer-eh9lt Před 2 lety +14

    நன்றி பாரி 🔥

  • @amaranthangapandiamarantha5503

    அருமையான பதிவு நன்றி பாரிசாலன்

  • @jack32322
    @jack32322 Před 2 lety +5

    "சின்ன மேளம் (எ) இசை வேளாளர்" என்று ஒரு படம் எடுக்க வேண்டும்

  • @vigneshdavendhiran6438
    @vigneshdavendhiran6438 Před 2 lety +3

    கள்ளரின் வரலாறு எனக்குப்பிடித்தது நன்றி பாரிசான் அவர்களுக்கு
    வெல்க தமிழ்

  • @AdankaThamizhan
    @AdankaThamizhan Před 2 lety +6

    திரைப்படத்தின் பெயர மாத்துங்க திரு.பழனியப்பச்செட்டியாரே

  • @kathiravanp.m7438
    @kathiravanp.m7438 Před 2 lety +6

    நாய்க்கன் னு பேர் வைக்க சொல்ல வேண்டும்.

    • @venkatramananbala8703
      @venkatramananbala8703 Před 2 lety +1

      கள்ளன் தான் கரெக்டா இருக்கும் 😂

  • @arularul7915
    @arularul7915 Před 2 lety +6

    கள்ளன் என்றால் கருணாநிதி

  • @karthicksaranya6303
    @karthicksaranya6303 Před 2 lety +15

    1.முன்னரும் "கள்ளன் " என ஒரு படம் வந்தது.கடைசி தருணத்தில் "கேடி" என மாற்றப்பட்டது...
    2.கள்ளன் என்பதொரு குடி என்றாலும்,களவு,கள்ளன் என்பதற்கு திருடன் என்ற பொருளும் முன்பே இருக்கு தானே????
    3.மலைக்"கள்ளன் " எனவும் படம் வந்திருக்கு தானே???

    • @chandranchandran9159
      @chandranchandran9159 Před 2 lety +8

      'கள்ளன் என்பதற்குத் திருடன் என்று பொருள்' என்பது 'முஸ்லிம் என்றால் பயங்கரவாதி' என்பது போலத்தான்

    • @studypurpose7804
      @studypurpose7804 Před 2 lety +3

      We have to see their intention !

    • @chandranchandran9159
      @chandranchandran9159 Před 2 lety +7

      கள்ளன் என்றால் திருடன் என்றால் 'கள்ளச் சோழன் என்ற மன்னனும், கள்ளத் திருமங்கையாழ்வார் என்ற ஆழ்வாரும், கள்ளழகர் என்ற கடவுளாகிய கள்ளர் தலைவரும் திருடர்களா?

    • @pirainilaa9769
      @pirainilaa9769 Před 2 lety +4

      "களவு" என்பதற்கு நிகராக "கள்வன் " என்று தானேக் குறிப்பிட வேண்டும்.
      "கள்வரே, கள்வரே " என்று ஒரு பாடல் கூட இருக்கிறதே. அதறஞ யாரும் குறை சொல்லவில்லை.

    • @kalaivanymuniandy7957
      @kalaivanymuniandy7957 Před 2 lety +3

      in old days, there is no vanman. but nowdays they purposely doing ths

  • @ACviews145
    @ACviews145 Před 2 lety +5

    நன்றி, தமிழர் வரலாற்றை ஆதாரத்தோடு விளக்கியதற்கு....

  • @Gkmurugan_Aaseevagar
    @Gkmurugan_Aaseevagar Před 2 lety +24

    வணக்கம் பாரி ❤❤❤

  • @sureshshashwin2755
    @sureshshashwin2755 Před 2 lety +4

    நன்றி பாரி அண்ணா, இது போன்று தமிழசமுகத்தை இழிவாக காண்பிக்கும் திரைப்படம் வெளியாக்கக்கூடாது

  • @kumarayya9998
    @kumarayya9998 Před 2 lety +4

    அனைத்து வரலாறுகளையும் தெரிந்தவர் பாரிசாலன்...

  • @dreamcatcher41
    @dreamcatcher41 Před 2 lety +12

    தஞ்சையில் கரந்தை என்ற இடம் உள்ளது.

    • @VeeraVeera-xp9jh
      @VeeraVeera-xp9jh Před 2 lety +5

      கரந்தை தமிழ்ச்சங்கம் நிறுவியதில் முக்கிய பங்கு கள்ளர் சமூகத்தார் ராஜாளியார் ஐயா

    • @dreamcatcher41
      @dreamcatcher41 Před 2 lety +1

      @@VeeraVeera-xp9jh உண்மை நன்றி சகோ. நான் தஞ்சைக் கள்ளன்.

    • @VeeraVeera-xp9jh
      @VeeraVeera-xp9jh Před 2 lety

      @@dreamcatcher41 என்னபட்டம்

    • @dreamcatcher41
      @dreamcatcher41 Před 2 lety

      @@VeeraVeera-xp9jh நாட்டார்

    • @dreamcatcher41
      @dreamcatcher41 Před 2 lety

      @@VeeraVeera-xp9jh நீங்க ராஜாளியார் ஆ?

  • @jayabalan1714
    @jayabalan1714 Před 2 lety +9

    Now only found, why Telugu people not available in my area, thanks paarisalan...

  • @tamilantamil4406
    @tamilantamil4406 Před 2 lety +8

    பாரிசாலான் மிகவும் அறிவார்ந்த சிந்தனையாளர்

  • @suryavarshan2773
    @suryavarshan2773 Před 2 lety +7

    கரு பழியப்பன் பச்சோந்தி

  • @kasyuna7977
    @kasyuna7977 Před 2 lety

    TQ very much paari salan sir...God Bless u , sir

  • @rajeshkannan8754
    @rajeshkannan8754 Před 2 lety +4

    அருமையான விளக்கம் ❤️🙏💐

  • @asjeyakumarkamaraj787
    @asjeyakumarkamaraj787 Před 2 lety +15

    தம்பி. பாரியின் மற்றுமொரு கருத்து முதிர்ச்சியான பார்வை

  • @sarathcinna1001
    @sarathcinna1001 Před 2 lety +22

    கள்ளர் நாடு எத்தணையோ நாடு இன்றும் உள்ளது

    • @arunpandy5149
      @arunpandy5149 Před 2 lety

      தாணான்மை நாடு

    • @ambalakarar
      @ambalakarar Před 2 lety +1

      எது 10 லட்சம் பேர் கூட கிடையாது இது கள்ளன் நாடா🤣🤣🤣

  • @rcbike2215
    @rcbike2215 Před 2 lety

    Superb clarification bro...

  • @rajagopalsupramaniam2559

    We are very thankful , the way u speak about our Kaller my friend

  • @balanmaniam7566
    @balanmaniam7566 Před 2 lety +9

    அண்ணா மிக சிறப்பு

  • @aksapabathi
    @aksapabathi Před 2 lety +8

    வாழ்த்துக்கள் பாரி#