M S Subbulakshmi-06 Thiruvasakam Shiva Panchakshara Stothram

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • Yesterday being Shivarathri, a telecast by Podhigai TV 27-Feb-2014 9-30 pm. TVG.

Komentáře • 318

  • @venkatramachandran6345
    @venkatramachandran6345 Před 3 lety +26

    பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
    பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும்
    உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
    உயிரை மேவிய உடல் மறந்தாலும்
    கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்
    கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்
    நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்
    நமச்சிவாயத்தை நான் மறவேனே
    - Vallalar Swamigal

  • @maragathamRamesh
    @maragathamRamesh Před 3 lety +11

    தெய்வீக பாடகி எம்.எஸ் .சுப்புலட்சுமி அம்மா அவர்களின் தெய்வீக குரலில் பாடும் இப்பாடலை கேட்க கேட்க நமசிவாயத்தை .. நானும் மறவேன்

  • @fvidowsky6023
    @fvidowsky6023 Před 4 lety +104

    Many years ago I was introduced by our music Professor Dr. R. Saylor to Classical Indian Music in his Music of Other Cultures class. I heard Subulakshmi's voice in his class from a record. It was like nothing I had ever heard....so sublime, full of devotion , magical! I feel privileged to have been introduced to this art form then and now more so, to be able to enjoy and see MS Subbulakshmi's performances. How beautiful and moving to the Soul. Thank you for all these videos of a very great artist and musician.

    • @suryamani7908
      @suryamani7908 Před 4 lety +8

      You are blessed. Only few of you know about it, you are one amoung them. Good soul you are.

    • @sathiavathithiagarajan7476
      @sathiavathithiagarajan7476 Před 4 lety +5

      It's a blessing to you ma'am.

    • @manishreal8095
      @manishreal8095 Před 4 lety +4

      Really blessing to know about her especially when u are from western countries 🙏

    • @manishreal8095
      @manishreal8095 Před 4 lety +2

      By the way which song did you heard from MS Subbulakshmi in your music class?

    • @umamaheswari604
      @umamaheswari604 Před 4 lety +3

      Yes it is only in m.s. amma voice bakthi melt us

  • @srin9867
    @srin9867 Před 4 lety +16

    Composed by Sri Ramalinga Vallalar
    பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
    பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும்
    உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
    உயிரை மேவிய உடல் மறந்தாலும்
    கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்
    கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்
    நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்
    நமச்சிவாயத்தை நான் மறவேனே

  • @immadipulakeshi2722
    @immadipulakeshi2722 Před 3 lety +24

    When someone asks me where's god... I'll say in her devotion and voice🙏

  • @srebalanandasivam9563
    @srebalanandasivam9563 Před 4 lety +41

    My dear Mother Tamil is divine! It's a certain way to reach Parameshwaram! Bharata Ratna Subbalakshmi Amma, thank you!

    • @karpagampalani8231
      @karpagampalani8231 Před 3 lety

      யாருக்கு வரும் பல அரசு அலுவலகங்கள் கொழும்பு யாருக்கு என்ன தீபிகா சாம்சன் யாருக்கு மரம் மூங்கில் ய ஒரு மூச்சு வாங்க எப்படி யூ யூ மற்றும் ய

  • @sanidhabhaskaran9347
    @sanidhabhaskaran9347 Před 3 lety +7

    Petra thai thanai maga maranthalum
    Pillayaip perum thai maranthalum
    Utra degathai uyir maranthalum
    Uyirai meviya udal maranthalum
    Katra nenjagam kalai maranthalum
    Kangal Nindrimmaipathu maranthalum
    Natravathavar uLLirunthongum
    Namachivaayathai naan maravene
    Even if a child forgets its mother
    Even if the mother forgets the child
    Even if the soul forgets the body
    Even if the body forgets the soul
    Even if the mind forgets whatever is learnt
    Even if the eyes forget to blink
    Never shall I forget ever the divine Nama Shivaya which blazes from the heart of the Tapaswis (those in lofty penance).
    nagendraharaya trilochanaya
    bhasmangaragaya mahesvaraya
    nityaya suddhaya digambaraya
    tasmai na karaya namah shivaya
    mandakini salila chandana charchitaya
    nandisvara pramathanatha mahesvaraya
    mandara pushpa bahupushpa supujitaya
    tasmai ma karaya namah shivaya
    shivaya gauri vadanabja brnda
    suryaya dakshadhvara nashakaya
    sri nilakanthaya Vrshadhvajaya
    tasmai shi karaya namah shivaya
    vashistha kumbhodbhava gautamarya
    munindra devarchita shekharaya
    chandrarka vaishvanara lochanaya
    tasmai va karaya namah shivaya
    yagna svarupaya jatadharaya
    pinaka hastaya sanatanaya
    divyaya devaya digambaraya
    tasmai ya karaya namah shivaya
    panchaksharamidam punyam yah pathechchiva
    sannidhau shivalokamavapnoti sivena saha modate

  • @KamalSingh-bh5oo
    @KamalSingh-bh5oo Před 4 lety +2

    वाह जी वाह ,,माई कुर्बान,,,,मेरे पंजाब से तो शैतान कट्टरपंथी संगठनों ने ऐसी ऐसी आनंद भरी ,, वाहिगुरू जी की महिमा को अलोप ही कर दिया,,,,हे राम मेरे पंजाब को धर्म से जोड़ दें,,,, राम राम

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd Před 3 lety +4

    மதுரை சண்முக வடிவு
    சுப்புலட்சுமி அம்மா
    இவர்‌ பாடல் போல் இனி நமக்கு கிடைக்குமா

  • @kmalinisundar
    @kmalinisundar Před 9 lety +171

    பெற்ற தாய் தனை மகன் மறந்தாலும்
    பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும்
    உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
    உயிரை மேவிய உடல் மறந்தாலும்
    கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்
    கண்கள் இமைப்பது மறந்தாலும்
    நற்றவர் தவர் உள்ளிருந்தோங்கும்
    நமச்சிவயத்தை நான் மறவேனே
    நாகேந்திர ஹாராய த்ரிலோசனாய
    பஸ்மாங்க ராகாய மகேஸ்வராய
    நித்யாய சுத்தாய திகம்பராய
    தஸ்மை நகாராய நம சிவாய
    மந்தாகினி சலில சந்தன சர்சிதாய
    நந்தீச்வர பிரமதநாத மகேஸ்வராய
    மந்தாரா முக்ய பஹு புஷ்ப புஷ்ப சுபுஜிதாய
    தஸ்மை மகாராய நம சிவாய
    சிவாய கெளரி வதநாப்ஜ வ்ரிந்த
    சூர்யாய தக்ஷ துவரனாக்ஷகாய
    ஸ்ரீநீலகண்டாய வ்ரிஷ்ஹத்வஜாய
    தஸ்மை சிகாராய நம சிவாய
    வசிஷ்ட கும்போத்பவ கௌதமார்ய
    முநீந்திர தேவார்சித சேகராய
    சந்த்ராக வைஷ்வா நரலோச்சனாய
    தஸ்மை வகாராய நம் சிவாய
    யக்ஷஸ்வரூபாய ஜடாதராய
    பினாகஹச்தாய சனாதனாய
    திவ்யாய தேவாய திகம்பராய
    தஸ்மை யகாராய நம சிவாய
    பஞ்சாக்ஷரம் இதம் புண்யம்
    யஹ்படே சிவ சந்நிதௌ
    சிவலோகமவாப்னோதி சிவேன மஹா மோததே

  • @jbjb8755
    @jbjb8755 Před rokem +1

    Om aruna ramana saranam thanks to mss amma and manikavasagar.adisanakaracharya❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @meenachiv7111
    @meenachiv7111 Před rokem +1

    அம்மா பாடும் பாடல் திருவருட்பா

  • @saravanansakthivel6403
    @saravanansakthivel6403 Před 4 lety +6

    பெற்ற தாய்தனை மக மறந்தாலும்
    பிள்ளையைப் பெறுந் தாய் மறந்தாலும்
    உற்ற தேகத்தை உயிர்மறந்தாலும்
    உயிரை மேவிய உடல் மறந்தாலும்
    கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்
    கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும்
    நற்றவத்தவர் உள்ளிருந் தோங்கும்
    நமச்சிவாயத்தை நான் மறவேனே!

  • @defunctorum9999
    @defunctorum9999 Před 6 lety +7

    Petra thai thanai maga maranthalum
    Pillayaip perum thai maranthalum
    Utra degathai uyir maranthalum
    Uyirai meviya udal maranthalum
    Katra nenjagam kalai maranthalum
    Kangal Nindrimmaipathu maranthalum
    Natravathavar uLLirunthongum
    Namahshivaaya thai naan maravene
    Even if a child forgets its mother
    Even if the mother forgets the child
    Even if the soul forgets the body
    Even if the body forgets the soul
    Even if the mind forgets whatever is learnt
    Even if the eyes forget to blink
    Never shall I forget ever the divine Namah Shivaya which blazes from the heart of the Tapaswis

  • @manishreal8095
    @manishreal8095 Před 6 lety +64

    Just speechless 😶... Bow down to Goddess MS SUBBALAXMI.......love from Nepal

  • @prabhu53
    @prabhu53 Před 5 lety +10

    Here is my attempt to write in Tamil, the Siva Pancha Aksharam
    நமசிவாய - ஐந்தெழுத்து முதல்வோனே

அரவரச மாலை அணி முக்கண்ணனே,
எரிசாம்பல் வண்ணமேனியுடை பேரிறையே,
அழியாத்தூய்மையென நாற்றிசைஉடை அணியோனே,
“ந” வடிவில் நலம் தருவாய் ஐந்தெழுத்து முதல்வோனே!

புனிதநீர் பூசைபெறும் சந்தனக்காப்புடையோனே,
நந்தியெனும் விடையோனே, பூதகண நாதனே பேறிறையே,
மந்தார மலருடனே நறுமலர்பல தூவி வழிபடும் நாயகனே,
“ம” வடிவில் மனம் கவரும் ஐந்தெழுத்து முதல்வோனே!

உமையவளின் தாமரைமுகமலர ஒளிக்கதிரான ஆதவனே,
யாகம்புரி தக்‌ஷனவன் செறுக்கழித்த பெருமறுமகனே,
ஆலமுண்டநீலவனே, விடைகொண்ட கொடிஉடையோனே,
“சி” வடிவில் எம் சிந்தைநிறை ஐந்தெழுத்து முதல்வோனே!

வசிஷ்ட குருமுனி கௌத்தமன் மாமுனிவர் பலரும்,
இந்திரன் உலகத்து தேவ பூதகணங்களும் வணங்கும்,
கதிரவ சந்திர நெருப்படங்கும் கண்ணுடையோனே,
“வா”வடிவில் எம் வல்வினை தீர்க்கும் ஐந்தெழுத்து முதல்வோனே!

தவவடிவான சடைமுடி தரித்தோனே,
கரமதனில் சூலம்தரி எங்கும் நிறை நாயகனே,
தெய்வீக தேவனே, நாற்றிசைஉடை அணியோனே,
“ய” வடிவில் யாண்டும் எமைகாக்கும் ஐந்தெழுத்து முதல்வோனே!

நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரம் புனிதம்,
அனுதினமும் உரைப்போர்கள் அடைந்திடுவர் அவன் இல்லம்,
ஆனந்தமுடன் பெற்றிடுவர் பேரின்பம்
    Pl. visit prabhusponder.com

  • @ajaydubey1907
    @ajaydubey1907 Před rokem +2

    Salute to Bhaarata Ratna MS Subbulakshmi jee for this bhakti sangeet 🙏

  • @vasanthimanickam3854
    @vasanthimanickam3854 Před 9 měsíci +1

    தெய்வீக பாடகி அம்மா ms அவர்கள் மடிப்புகூட வைக்க மாட்டார்கள் சேலையில் அவ்வளவு எளிமையானவுங்க இன்று சினிமா நடிகை போல தான் பாட வருகிறார்கள் ms அம்மாவ பார்த்தாலே பக்தி ரசம் தான் வணங்குகிறேன் அம்மா நீங்கள் மறைந்தாலும் உங்கள் புகழ் என்றும் மறையாது

  • @katamaseenu
    @katamaseenu Před 3 lety +3

    🙏
    నాగేంద్ర హారాయ త్రిలోచనాయ|
    భస్మాంగ రాగాయ మహేశ్వరాయ|
    నిత్యాయ శుద్ధాయ దిగంబరాయ|
    తస్మై మకారాయ నమశ్శివాయ|
    మందాకీని సలిల చందన చర్చితాయ|
    నందీశ్వర ప్రమథనాథ మహేశ్వరాయ|
    మందార ముఖ్య బహుపుష్ప సుపూజితాయ|
    తస్మై మకారాయ మకారాయ నమశ్శివాయ|
    శివాయ గౌరీవదనారవిందాయ|
    సూర్యాయ దక్షాధ్వర నాశకాయ|
    శ్రీనీలకంఠాయ వృషధ్వజాయ|
    తస్మై శికారాయ నమశ్శివాయ|
    వశిష్ఠ కుంభోద్బవ గౌతమార్య|
    మునీంద్ర దేవార్చిత శేఖరాయ|
    చంద్రార్క వైశ్వానరలోచనాయ|
    తస్మై వకారాయ నమశ్శివాయ|
    యక్ష స్వరూపాయ జటాధరాయ|
    పినాక హస్తాయ సనాతనాయ|
    సుదివ్య దేవాయ దిగంబరాయ|
    తస్మై యకారాయ నమశ్శివాయ|
    పంచాక్షర మిదం పుణ్యం - య:పఠే చ్ఛివ సన్నిధౌ
    శివలోక మవాప్నోతి - శివేన సహ మోదతే.
    ఇతి శివ పంచాక్షరీ స్తోత్రమ్

  • @sitasubramanian3929
    @sitasubramanian3929 Před 4 lety +13

    Divine voice of MS amma no one can forget

  • @TheDanceOfSiva
    @TheDanceOfSiva Před rokem +1

    Composed by Sri Ramalinga Vallalar
    பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
    பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும்
    உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
    உயிரை மேவிய உடல் மறந்தாலும்
    கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்
    கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்
    நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்
    நமச்சிவாயத்தை நான் மறவேனே
    Petra thai thanai maga maranthalum
    Pillayaip perum thai maranthalum
    Utra degathai uyir maranthalum
    Uyirai meviya udal maranthalum
    Katra nenjagam kalai maranthalum
    Kangal Nindrimmaipathu maranthalum
    Natravathavar uLLirunthongum
    Namachivaayathai naan maravene
    Even if a child forgets its mother
    Even if the mother forgets the child
    Even if the soul forgets the body
    Even if the body forgets the soul
    Even if the mind forgets whatever is learnt
    Even if the eyes forget to blink
    Never shall I forget ever the divine Nama Shivaya which blazes from the heart of the Tapaswis (those in lofty penance).
    ஹர ஹர 🛕🚩🕉️🙏🏾

  • @amudipavan6015
    @amudipavan6015 Před 5 lety +31

    வள்ளலார் அருளிய திருஅருட்பா பாடல் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @RubiniRajendran-bl5ob
    @RubiniRajendran-bl5ob Před 3 lety +8

    நமச்சிவாயத்தை Goose bumps moment

  • @ramesshkumar487
    @ramesshkumar487 Před 3 měsíci +1

    Nagendraharaya trilochanaya
    Bhasmangaraya mahesvaraya
    Nithyaya sudhaya thigambharaya
    Tasmai na karya namah shivaya
    Mandakini salila chandana charchithaya
    Nandiswara pramathanathya maheswaraya
    Mandara pushpa bahupuspha supujitaya
    Tasmai ma karaya namah sivaya

  • @sha_seer
    @sha_seer Před 2 lety +7

    Classic. Divine. Devotional. Personal. I believe Lord Himself would shed a tear upon hearing this hymn. 🙏🙏🙏 with deep reverence & love, Shah Shusmitha from Singapore.

  • @arunachalamkarunagaran2596

    Queen of carnatic music. She will live as along as music lives.

  • @minimenon5727
    @minimenon5727 Před 5 lety +16

    Totally...sanctified....,with her voice and rendering....,touching...performance....!!Missing...M.S...,although her keerthanams never die..."eternal"..

  • @dotecc9442
    @dotecc9442 Před 4 lety +8

    சிவன் மொழி சிவன் வழி தமிழ் வாழ்க வளமுடன்

  • @ramsundaram4615
    @ramsundaram4615 Před 4 lety +5

    நான் வணங்கும் போற்றும் இறைவி.

  • @ajaykumargaddam8859
    @ajaykumargaddam8859 Před 5 lety +11

    Amma worships to ur feet.today i felt shiva within me amma with ur divine shakthi voice.i felt shiva himself is mesmerized and went into his transcendental stage by ur nectar voice.worships to ur feet amma.

  • @niranjaninaicker1801
    @niranjaninaicker1801 Před 10 měsíci +1

    A true spiritual experience. With the Nadaraja in the backdround, the lady artists and the male on the side ,together with the classical dress and instuments make for a joy to experience. Anbe Sivam, Sivame anbu.OmNamasivaya.

  • @sseeds1000
    @sseeds1000 Před 3 lety +3

    Kodi நமஸ்காரங்கள். Very divine ful. I am seeing goddess Saraswati thru you amma.🙏🙏🙏 SAVITHRI Everyday my prayer is with this .

  • @KamalSingh-bh5oo
    @KamalSingh-bh5oo Před 4 lety

    वाह जी वाह कुर्बान,,,माई कुर्बान,,,,मेरे पंजाब से तो शैतान कट्टरपंथी संगठनों ने भगवान जी की ऐसी आनंद भरी सुंदर महिमा तो खत्म कर,,,,गंदे गंदे कलजुगी गीतों की रचना कर डाली,,, राम जी भली करेंगे

  • @narendranarotam3816
    @narendranarotam3816 Před 5 lety +17

    Every direction becomes purified with Ammas voice...let alone the deities invocation

  • @yashasvisharma7641
    @yashasvisharma7641 Před 6 lety +13

    m s is incarnation of maa saraswati.

  • @pmthirumalai
    @pmthirumalai Před 6 lety +9

    தெய்வீக குரல்...

  • @VARAGOORAN1
    @VARAGOORAN1 Před 8 lety +8

    நாகேந்திர ஹாராய த்ரிலோசனாய
    பஸ்மாங்க ராகாய மகேஸ்வராய
    நித்யாய சுத்தாய திகம்பராய
    தஸ்மை நகாராய நம சிவாய
    மந்தாகினி சலில சந்தன சர்சிதாய
    நந்தீச்வர பிரமதநாத மகேஸ்வராய
    மந்தாரா முக்ய பஹு புஷ்ப புஷ்ப சுபுஜிதாய
    தஸ்மை மகாராய நம சிவாய
    சிவாய கெளரி வதநாப்ஜ வ்ரிந்த
    சூர்யாய தக்ஷ துவரனாக்ஷகாய
    ஸ்ரீநீலகண்டாய வ்ரிஷ்ஹத்வஜாய
    தஸ்மை சிகாராய நம சிவாய
    வசிஷ்ட கும்போத்பவ கௌதமார்ய
    முநீந்திர தேவார்சித சேகராய
    சந்த்ராக வைஷ்வா நரலோச்சனாய
    தஸ்மை வகாராய நம் சிவாய
    யக்ஷஸ்வரூபாய ஜடாதராய
    பினாகஹச்தாய சனாதனாய
    திவ்யாய தேவாய திகம்பராய
    தஸ்மை யகாராய நம சிவாய
    பஞ்சாக்ஷரம் இதம் புண்யம்
    யஹ்படே சிவ சந்நிதௌ
    சிவலோகமவாப்னோதி சிவேன மஹா மோததே

  • @vijayavenkat4038
    @vijayavenkat4038 Před 2 lety

    அம்மா .. உங்கள் கச்சேரிகளை நேரில் கேட்கும் பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லை. அந்தக் குறையை இப்படிக் கேட்டுத் தீர்த்துக் கொள்கிறேன் 🙏🙏🙏🙏

  • @mahamkalisatyanarayanamurt7135

    OM nama Sivaya NAMAHA 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bouquet3216
    @bouquet3216 Před rokem

    Sri N
    2 years ago
    Composed by Sri Ramalinga Vallalar
    பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
    பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும்
    உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
    உயிரை மேவிய உடல் மறந்தாலும்
    கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்
    கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்
    நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்
    நமச்சிவாயத்தை நான் மறவேனே

  • @nagarajanr3038
    @nagarajanr3038 Před 4 lety +5

    Ms Subbulakshmi ammas voice just brought us to Lord Shiva.

  • @duraisubramaniam7552
    @duraisubramaniam7552 Před 7 lety +14

    What a combination !! Ramalinga Adigalar's and Adi Shankara with Divine M S Amma's voice Divine Music

  • @viswanathanraja20
    @viswanathanraja20 Před 7 lety +22

    we see singers with mesmerising voice, some with God' s touch . Dr M S is ultimate , when you consider each process, down to earth, beyond comparison mesmerising voice, godliness, above all humble human .this made her beyond reachable by any one !!!

  • @venkatasubramaniant9162
    @venkatasubramaniant9162 Před 4 lety +7

    Very melodious and moving rendering listeners to tears

  • @narayananra1237
    @narayananra1237 Před 4 lety +1

    M S அம்மாவின் இனிமையான குரலில் அருமையான பாடல்

  • @tanmoychakrabarty2901
    @tanmoychakrabarty2901 Před 4 lety +1

    ap ki charan me pronam,,,,,,ap devi Sarosshwati ka ashirbadpust hein,,,,,pronam,,,

  • @selvi-rr2gv
    @selvi-rr2gv Před 4 lety +2

    அம்மா உன் தெய்வகுரவ் அருமை

  • @sarveshdixit9266
    @sarveshdixit9266 Před rokem

    गीता में भगवान ने अपनी विभूतियों पर प्रकाश डाला है। शुभलक्ष्मी जी भी भगवान की विभूति-स्वरूप हैं, साधारण मानव नहीं हैं।

  • @vijisuresh5927
    @vijisuresh5927 Před 4 lety +6

    I'm a gift soul to have all of this.

  • @Profemerituz
    @Profemerituz Před 8 lety +20

    A classy performance of an evergreen classic. God bless!

  • @meenakshimuralidhar6498
    @meenakshimuralidhar6498 Před 4 lety +5

    I hear this Urukkaman Thiruvasakam, everyday to get through our difficulties * Sombo Siva Sombo*

  • @chandranthavasi2243
    @chandranthavasi2243 Před 4 lety +1

    பெற்றோர் தனை நான் அம்மா 🙏🙏🙏மறவேண்

  • @sambandamgurukkal
    @sambandamgurukkal Před 4 lety +16

    அருட்பா பாடலை திருவாசகம் என்று தவறாக வெளியிட்டுள்ளீர்கள்

    • @bcnithya
      @bcnithya Před 4 lety +2

      I love ur thirupugal recital.

  • @rajeevirajeevi6118
    @rajeevirajeevi6118 Před 4 lety +1

    Amma Amma Excellent Amma

  • @ramaramamoorthy9473
    @ramaramamoorthy9473 Před 2 lety +1

    Great.so Divine and soulful singing.Pranams to M.S Amma the great Legend.
    We are blessed to listen to this rendition of the Divine Legend.Thank you.

  • @packirisamypackirisamy6611
    @packirisamypackirisamy6611 Před 4 lety +16

    அர்ப்புதம் அர்ப்புதம் அம்மா உங்கழ் பாடள்கலை வலைதலங்களிள் கேட்க்க நான் என்னபுன்னியம் செய்தேனோ நன்றி

    • @vigneshmari1477
      @vigneshmari1477 Před 4 lety

      அற்புதம்

    • @shyamalas8332
      @shyamalas8332 Před 3 lety

      @@manoharperiathambi8963 uh

    • @manoharperiathambi8963
      @manoharperiathambi8963 Před 3 lety

      @@shyamalas8332 I am sorry for that comments. My phone 📱 is old and it types something when I charge it. I love Subbulaksmi Amma and I would never make any silly comments like that.

  • @rameshmathrubootheswaran1639

    Divine music that heightens your spirits, enraptures and enlightens us. So soulful and blissful. 💐💐💐🙏🙏🙏

  • @vadukupetswaminathan382
    @vadukupetswaminathan382 Před 7 lety +15

    Excellent rendering of a well known Tamil Hymn before presenting Sri Bhagwad Padhar Jagdhguru Sri Aadhi Shankara's Siva Panchakshara Sthothram. Along with this genuine appreciation, I wish to correct a mistake seen in the heading. Petra Thaithanai ... is not Thiruvachagam. But it is Thiruartupa by Saint Sri Ramalinga Adigalar.

  • @shivamumbai1
    @shivamumbai1 Před 5 lety +4

    Namaha shivay, great devotional vibs.

  • @subabhaskar5663
    @subabhaskar5663 Před 3 lety +1

    Vallalar ayya ... Ramalinga swami aruliya paadal... arputham arputham
    🙏🙏🙏🙏

  • @laxminarayanan8373
    @laxminarayanan8373 Před 3 lety +1

    Mei marendhen Ms Amma , THANK YOU

  • @kolandasamyp3808
    @kolandasamyp3808 Před 7 lety +9

    Powerful chanting.

  • @saivineethinaganti9936
    @saivineethinaganti9936 Před 2 měsíci

    Petra thai thanai maga maranthalum
    Pillayaip perum thai maranthalum
    Utra degathai uyir maranthalum
    Uyirai meviya udal maranthalum
    Katra nenjagam kalai maranthalum
    Kangal Nindrimmaipathu maranthalum
    Natravathavar uLLirunthongum
    Namachivaayathai naan maravene
    Even if a child forgets its mother
    Even if the mother forgets the child
    Even if the soul forgets the body
    Even if the body forgets the soul
    Even if the mind forgets whatever is learnt
    Even if the eyes forget to blink
    Never shall I forget ever the divine Nama Shivaya which blazes from the heart of the Tapaswis (those in lofty penance).

  • @v.muruganandam993
    @v.muruganandam993 Před 4 lety +1

    Thanks very much ma

  • @rrtech1787
    @rrtech1787 Před 6 lety +1

    Lovely song om nammichi waia

  • @pambanstore287
    @pambanstore287 Před 5 lety +3

    Thanks Amma🙏

  • @iyyappanb1759
    @iyyappanb1759 Před 4 lety +3

    God bless you om namasivaya portti

  • @shivasundari2183
    @shivasundari2183 Před 4 lety +2

    Amma 😢🙏. Paarugo na.. Indha kruthi ungalukkea samarppanam.

  • @dearkrish1
    @dearkrish1 Před 4 lety +1

    Awesome!

  • @elangovangovindarajan8722

    The slokam is thiruarutpa not thiruvasakam please edit the title MS Amma singing is out of the world 🙏

    • @yourswami
      @yourswami Před 3 lety

      Perfect. You are correct. One Million views were given a wrong information. DD is wrong... But here Mr TVG should have checked OR atleast should have seen the viewers request... Strange .. and Sad

  • @sivanathsomalinga6838
    @sivanathsomalinga6838 Před 4 lety +2

    Excellent. God given MSS voice
    True Divine.

  • @selvar9323
    @selvar9323 Před 3 lety +1

    சிவ சிவ

  • @krishnakumarvenkatachalam9612

    Divine voice !

  • @chandrabagavathy8302
    @chandrabagavathy8302 Před 4 lety +1

    Namashivaya enra 5 exhuthil than each stanza starts and the last line again teiteratres THASMAI NAKARAYA. THASMAI NAKARAYA THASMAI SHIKATAYA THASMAI VAKARAYA AND THASMAI YAKARAYA beautifully written

  • @govindarajr3801
    @govindarajr3801 Před 4 lety +2

    Old is gold 🍍🍍🍍

  • @palakodetyvenkataramasharm2194

    అద్భుతం

  • @kausalyaiyengar1992
    @kausalyaiyengar1992 Před 4 lety +1

    Ammaa saraswthi singing in vaiku dam for all God's

  • @jayachitras562
    @jayachitras562 Před 4 lety +2

    My AMMAI's sayal..... ms Amma

  • @raghunath97
    @raghunath97 Před 7 lety +8

    பெற்ற தாய் தனை மகன் மறந்தாலும்
    பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும்
    உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
    உயிரை மேவிய உடல் மறந்தாலும் எம் எஸ் அம்மாவை நான்
    மறவேன்

  • @s_sampathkumar3026
    @s_sampathkumar3026 Před 4 lety

    அம்மா அற்புதம் உன்னை வணங்குகிறேன்

  • @perumalnarayanan2880
    @perumalnarayanan2880 Před 3 lety +1

    Amma excellent nice voice

  • @venkatramani5621
    @venkatramani5621 Před 4 lety +2

    Divine voice

  • @NirmalKumar-22
    @NirmalKumar-22 Před 4 lety +3

    What a Divine voice...
    Speechless..

  • @tubeinfoful
    @tubeinfoful Před rokem

    Very good ideals of performance thanks for your support very good ideals of performance thanks

  • @essvariai8533
    @essvariai8533 Před 4 lety +1

    என்ன பாக்கியம் செய்தேன், இந்த தேனிசை திருவாசகத்தை, அம்மையாரின் திருவாய் மூலம் கேட்டிட 🙏🏾🙏🏾🙏🏾

  • @jayaramankrishnamoorthy1827

    Very nice performance by smt
    M S Subbulaxmi.Thanx for broadcasting this song.JAYARAMAN

  • @AVRAJAN100
    @AVRAJAN100 Před 3 lety

    சிவ மயமான குரல். ஓம் நமச்சிவாய.

  • @ramamanisampath4069
    @ramamanisampath4069 Před 4 lety +2

    All the stotras super thankful to you

  • @devanathandrk
    @devanathandrk Před 4 lety +1

    M s Amma is goddess

  • @vijayaraja346
    @vijayaraja346 Před 5 lety +3

    when ever she sang ,she connect to divine power immediately &she was singing not for any thing r any one only for her to forgot sarrows and hard things in her life...!!which make us also felt divine power !

  • @vengadeshwaranp2074
    @vengadeshwaranp2074 Před 3 lety

    Thanks for m.s Subbulakshmi 🙏❤️

  • @lakshmimanikandan3566
    @lakshmimanikandan3566 Před 3 měsíci

    Sheer bliss from 2:18 🙏

  • @charlesma7989
    @charlesma7989 Před 5 lety +2

    Deeply moving. Such shruthi.. Such bhavam

  • @vaddadisanthoshkumar4143
    @vaddadisanthoshkumar4143 Před 5 lety +3

    Nice.🌻🌻🌻

  • @HemaNemoo
    @HemaNemoo Před 9 lety +5

    namashivayathai nan maravane

  • @yinyang8254
    @yinyang8254 Před 4 lety

    Something is there with ms amma...I wish I was born that time...I don't know how many PPL in 2020 listens...but she has to be worshipped..I can feel divinity completely..❤️❤️❤️🙀

    • @sumithrasiva1507
      @sumithrasiva1507 Před 3 lety +1

      Yes beautiful. Absolute grace when she sings any songs. So ever thankful to her. Moments listening to her is precious.

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 Před 5 lety +1

    mesmerising voice MS Amma.

  • @glasslinesmadhes
    @glasslinesmadhes Před rokem

    Sublimation to a state of spiritually with the divine music of Amma voice.

  • @gopigopinath186
    @gopigopinath186 Před 2 lety

    Love you ms அம்மா

  • @srinivasaraogolla8001

    Om namah Shivaya