Yaarumillai Ingey Song HD | Panathukkaga

Sdílet
Vložit
  • čas přidán 23. 08. 2024
  • Panathukkaga(தமிழ்: பணத்துக்காக, English: For a money) is a Tamil language film release on 1974. Starring Sivakumar in the lead role of the protagonist. Jayachitra , Sripriya, Kamal Haasan and Thengai Srinivasan in the Supporting role.
    Directed by M.S. Senthil
    Produced by Vetrivel Productions
    Screenplay by Aarurdass
    Starring Sivakumar,Jayachitra,Kamal Haasan,Sripriya,Thengai Srinivasan,S. V. Ramadass
    Music by M.S. Viswanathan
    Cinematography M. R. Ravindran
    Edited by T. R. Nadarajan
    Release date 1974
    Country India
    Language Tamil

Komentáře • 160

  • @yogeshyogi-ml5jr
    @yogeshyogi-ml5jr Před 2 lety +34

    அந்த காலகட்டத்தில் சிலோன் வானொலியில் அடிக்கடி கேட்ட அருமையான பாடல் இப்பொழுது கேட்டாலும் மனம் மகிழ்ச்சியாக இருக்கிறது

  • @senthilkumaran6921
    @senthilkumaran6921 Před 3 lety +50

    என்ன ஒரு மகிழ்வான உணர்வு பாடலைக் . கேட்டவுடன். இது போன்ற பாடல்கள் மிகவும் குறைவு. MSV இசைக் கடவுள் என்றால் மிகையாகாது.

    • @nivascr754
      @nivascr754 Před 2 lety +1

      உண்மை...

    • @umabaskar
      @umabaskar Před 8 měsíci

      Yes very very happy

    • @ravivenki
      @ravivenki Před měsícem

      இந்தப் பாடலை நூற்றுக் கணக்கான முறை பார்த்து விட்டேன். இன்னமும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். என்ன அருமை...எவ்வளவு இனிமை...மனதைக் கொள்ளை கொண்ட பாடல்.

  • @vigneshsriraman3596
    @vigneshsriraman3596 Před rokem +9

    இன்னும் கொஞ்சம் உயிர் வாழ இந்த மாதிரி பாடல்கள் கேட்க வேண்டும். இப்படி ஒரு வரம் (இணையத்தில்)
    தந்த சிவகுமார் பெருமாள் அவர்களுக்கு நன்றி ஒரு கோடி. 🙏🙏🙏

  • @nivascr754
    @nivascr754 Před rokem +12

    MSV அய்யாவின் இசையில் அந்த கால SPB பாடல்கள் அனைத்தும் அற்புதமானவை......👍👍

  • @venkataramanramanathan4221
    @venkataramanramanathan4221 Před 3 lety +17

    இது போன்ற பாடல்கள் கேட்ட பின் இப்போதுள்ள பாடல்களை கேட்க தோணும்??

  • @nausathali8806
    @nausathali8806 Před 3 lety +35

    மெல்லிசை மன்னரின் இசையில்,
    சுசீலா அம்மா மற்றும் பாலுவின்
    குரலின் இனிமையில், இனிக்கும் இப் பாடல், என்றும்
    நமக்காக சூப்பர் !!
    எண்ணங்கள் மலர்கிறது
    70 ஐ நோக்கி உடன்குடி க்கு...
    படம் : பணத்துக்காக.
    இசை : மெல்லிசை மாமன்னர்.

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před 2 lety +13

    கவிதை வரிகளை பாடி தங்கள் காதலை பகிர்ந்து கொண்ட காதல் ஜோடி ... பின்னணி தந்த சுசீலா .. பாலசுப்பிரமணியம்.. ஐ லவ் யூ என்று இசை மழை பொழிந்த மெல்லிசை மன்னர்..

  • @sivanandham2393
    @sivanandham2393 Před 3 lety +34

    சிலோன் வானொலியில் இந்த பாடல் ஒலிபரப்புவார்கள். அது ஒரு வசந்த காலம்.

  • @thirumurugan9686
    @thirumurugan9686 Před 3 lety +20

    பாலூசார் மீண்டும் பிறந்து வாங்க

    • @bossraaja1267
      @bossraaja1267 Před 4 měsíci

      எங்க வருவது அந்த talalent அவர் ஒருவருக்கு மட்டும் taaaan வரும்

  • @gamingwithnoob9922
    @gamingwithnoob9922 Před 3 lety +30

    தேனாக இனிக்கிறது....இனி மேல் இது போன்ற பாடல் வராது

  • @chitrachitra2238
    @chitrachitra2238 Před 3 lety +20

    கேட்க கேட்க தெவிட்டாத தேனிசைப்பாடல்.

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 Před 3 lety +34

    அமர்க்களமான பின்னணி இசை. அது தான் மெல்லிசை மன்னர்.

  • @sakthivelsakthi6845
    @sakthivelsakthi6845 Před 3 lety +17

    அந்த காலம் முதல் இன்று வரை...
    இந்த குரல் ....Dr. S P B...அய்யா

  • @subbusankar7392
    @subbusankar7392 Před 2 lety +10

    KING OF MUSIC THE ONLY ONE RESPECTED M S V , A ROYAL SALUTE TO YOU SIR .

  • @shrishri265
    @shrishri265 Před 3 lety +12

    Yes.i love this song.அருமையான பாடல்களை கேட்டு வளர்ந்த அதிர்ஷ்டசாலிகள் நாங்கள்...பொட்டல் காட்டில் படமாக்காமல் ஒரு ரோஜா தோட்டத்தில் duet பாடியிருந்தால் இன்னும் அழகாக இருந்திருக்கும்...Mrs.shridevi.

    • @rajan9264
      @rajan9264 Před 2 lety +3

      பாடல்களின் வரிகளை மீண்டும் மீண்டும் கேட்கவும்

    • @shrishri265
      @shrishri265 Před 2 lety +1

      @@rajan9264 none of your business.

    • @ravivenki
      @ravivenki Před rokem +2

      @@shrishri265 ராஜன் என்ன தவறாகச் சொல்லி விட்டார்? ஏன் இந்த கோபம்? பழைய பாடல்களை ரசிக்கும் நமக்கு கோபம் வேண்டாம். அன்பை பகிர்வோம்.

  • @nausathali8806
    @nausathali8806 Před 2 lety +19

    என்ன மனுசன் இவரு.....
    ஆயிரக்கணக்கான அருமைகளை
    நம்மீது அள்ளித்தெளித்துவிட்டு, நம்மை அள்ளாட செய்து விட்டு,
    எனக்கென்னவென்று அவர்பாட்டுக்கு
    போயிட்டாரே மனுசன்,
    அவர் பாட்ட கேட்டா... அவர் நினைப்பு மட்டுமல்லாமல்... ஊர்
    நினைப்பும் சேர்ந்தல்லவா வருகிறது.
    உறங்காத நினைவுகள் உடன்குடியை நோக்கி...
    படம் : பணத்துக்காக.
    இசை : மெல்லிசை மாமன்னர்.

    • @nivascr754
      @nivascr754 Před 2 lety +2

      உண்மை.. நண்பரே.....

    • @nausathali8806
      @nausathali8806 Před 2 lety +1

      @@nivascr754 நன்றி சார்...!

    • @bossraaja1267
      @bossraaja1267 Před rokem

      உடனே ( குடி) இருந்த ஊர் ninaippu வந்து விட்டது உங்கள்ளுக்கு

  • @sribalajiprinter4405
    @sribalajiprinter4405 Před 4 lety +72

    எம் எஸ் வி சார் இதே ராகத்தில் இன்னும் இரண்டு பாடல் தந்துள்ளார்.
    இதே எஸ் பி பி - சுசீலா ஜோடி..........
    1. காதல் விளையாட............ படம் : கண்மணி ராஜா.....
    2. கண்டேன் கல்யாண பெண் போனற மேகம்......... படம் மேயர் மீனாட்சி
    எல்லாமே சூப்பர் ஹிட் பாடல்கள்.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 3 lety +38

    பாட்டைப் பாருங்க! எத்தனை வேகம் வேகம் !! ராகம் அருமை!! எஸ்பீபீ உற்சாக ஜெய்க்குரல் சுசீலாவின் மாங்கனிக்குரல் இதைவிட வேறென்ன வேண்டும்! வீகுமார் ?!?! மாமேதையின் இசை! சிவகுமார் ஜெய்சித்ரா ஜோடி 💑 நச்!! காதல் !!அது உண்மையா ?! இருக்கா?!

    • @NandaKumar-tb8ry
      @NandaKumar-tb8ry Před 3 lety +5

      Hello, Helen Poornima your selection of old songs & description is good like it, Nanda

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 3 lety +3

      @@NandaKumar-tb8ry !!Thank you so much!! I feel so happy! Be happy !!

    • @ravivenki
      @ravivenki Před 3 lety +5

      இந்த பாடலுக்கு இசை மெல்லிசை மன்னர் தான். குமார் அல்ல.

    • @bossraaja1267
      @bossraaja1267 Před 2 lety +1

      Extra interload accordin super

    • @bossraaja1267
      @bossraaja1267 Před 2 lety +1

      @@ravivenki ரியல்லி

  • @murugaiyanramasamy3426
    @murugaiyanramasamy3426 Před 2 lety +18

    பாடலை கேட்கும்பொழுது மனதில் சுறுசுறுப்பு தானாக வருகிறது.

  • @swaminathanramachandran491

    சூப்பர் ஹிட் பாடல் இசை அருமையாக சிவா ஜெய் இருவரும் சூப்பர்

  • @sundaramr9188
    @sundaramr9188 Před 2 lety +7

    18..11.2021....
    இந்த பாடல் கேட்கிறேன். கேள்வி மனதில்... யாரும் புரிந்து கொள்ள வில்லை என்றால் இனியும் நான் என்ன செய்வேன். பாடல் அருமை பாராட்டும் நான்.

    • @nivascr754
      @nivascr754 Před rokem +2

      எப்பவும் நான் விரும்பி கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.... இந்த காலங்களில் MSV ஐயாவின் பாடல்கள் மிக மிக அபாரமாக இருக்கும்.....

  • @arvindhsathihsr7815
    @arvindhsathihsr7815 Před 3 lety +11

    **இசைக்கடவுளின் அரசாட்சி..., சுசீலா அம்மா = தேன் & பாலு சார் = பால், அருமையான combo..... கவியரசர் ஒரு பாடல் கடல், அருமையான ஜோடி பொருத்தம் = சிவகுமார் சார் & ஜெயசித்ரா மேடம்... எவர்கீரன் song..cello சேகர் சாரின் அருமையான sacks phone வாசிப்பு , மங்கள மூர்த்தி சாரின் அருமையான அக்காடின் வாசிப்பு...MSV யின் இசை ஜாலம்... **

    • @bossraaja1267
      @bossraaja1267 Před 2 lety +1

      Interload accordin punch suprooo super+ msv specialise trumpet notes super super + decorations king our balu sir ========= no 1 song

    • @nivascr754
      @nivascr754 Před rokem

      @@bossraaja1267 அற்புதம்.....

  • @raghuram7321
    @raghuram7321 Před 4 lety +25

    The world music super star the one and only the great isaikkadavul msv ayya.

  • @sundaramr9188
    @sundaramr9188 Před 3 lety +13

    இனிய பாடல்.கேட்கும் நேரம் இனிமை.வாழ்க வளமுடன்.

  • @PremKumar-nk3db
    @PremKumar-nk3db Před 2 lety +6

    Beautiful song. Thank you M.S.Viswanathan Sir 🌹🌹🌹

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 Před 2 lety +3

    Spb. ........ யாருமில்லை இங்கே

  • @vairavel5136
    @vairavel5136 Před 2 lety +11

    1.30. நிமிடத்தில்... SPBயின் தேன் குரலை கேளுங்கள்... சொர்க்கம்........
    ஆள் மனம்.. பூ மனம்...
    ஊரிடும் திருமணம்...
    பார்வையில் முடிந்தது இங்கே.

    • @bossraaja1267
      @bossraaja1267 Před rokem

      எத்தனை high low modulation @ அது ஒருவரை taan உலகம் சொல்லும் ( namma பாலு sir

    • @ravivenki
      @ravivenki Před měsícem

      பால் மணம் பூ மணம் ஊறிடும் திருமணம் - இது தான் சரியான வரி

  • @goneswaran
    @goneswaran Před 2 lety +5

    தினம் தினம் உன் முகம் நினைவினில் மலருது பாடல் கேட்ட மாதிரியே இருக்கில்ல

    • @ahamadalaxendar3129
      @ahamadalaxendar3129 Před 2 lety

      WOW ,
      Super Bro . Thank U . Carry on . Keep it up .

    • @bossraaja1267
      @bossraaja1267 Před rokem

      ஒரே ஒரு ஆளை கை காட்டுங்க parkalam

  • @raghuraman1440
    @raghuraman1440 Před 2 lety +7

    This movie music director is the real world music super star the one and only the great isaikkadavul MSV ayya.

  • @muthus7594
    @muthus7594 Před 2 lety +2

    கடவுள் படைத்ததிலே மிகச்சிறந்தது பாலு ஜானகி உலகில் தலைசிறந்த பாடகர்கள்

    • @bossraaja1267
      @bossraaja1267 Před rokem

      அதிலும் balu sir iiiin modulation decoration ini இந்தியா viiiil யாருக்கும் வரவே வராது ( that belongs to one & only enga balu sir

  • @vairavel5136
    @vairavel5136 Před 2 lety +12

    தேன் குரலோன் பாலூலூலூ........
    மறுபடியும் பிறந்து வா. உன் குரலில் திளைத்து ஆனந்திக்க ஏங்குகிறேன்.

    • @bossraaja1267
      @bossraaja1267 Před rokem

      Nadakada விஷயம் yeen sollavendum?????

    • @jeyanthibose3168
      @jeyanthibose3168 Před 11 měsíci

      பாடு நிலாவின் குரலை கேட்கும் பொழுதெல்லாம் அவர் இல்லாதது மனது பாரமாயிடும் எனக்கு ❤

    • @bossraaja1267
      @bossraaja1267 Před 11 měsíci

      @@jeyanthibose3168 எப்பவும் varamataar avaroodu அவரின் kuraluum pudaikapattu விட்டது ( இனிமேல் ஒருவருக்கு anda modulation decoration வரவே வராது ( belong to one & only namma பாலு sir

    • @jeyanthibose3168
      @jeyanthibose3168 Před 11 měsíci

      @@bossraaja1267 நிதர்சனமான உண்மை 💯🙏

  • @marimuthucolumbus8513
    @marimuthucolumbus8513 Před 2 lety +11

    Nothing to beat the sweetness of spb and Susheela combination - golden days to cherish - evergreen memories

  • @jaisona1593
    @jaisona1593 Před 2 lety +5

    Beautiful Song with Beautiful memorieories ❤️💕❤️💕❤️

  • @sriraji9253
    @sriraji9253 Před 2 lety +3

    ரசனையும் ரசிப்பும் வானில் பறக்கிறது என்ன நயம்

  • @vvenkatesh6128
    @vvenkatesh6128 Před rokem +5

    God of music !

  • @priyampropertiesdevelopers8662

    One and one only SPB Can possible lost India our favourite singer Dr.SPB

  • @kpdvenugopalan3636
    @kpdvenugopalan3636 Před 2 lety +2

    அருமை

  • @sathianarayanansridharan3775

    Lovely Sivakumar

  • @murthhin9813
    @murthhin9813 Před 3 měsíci +1

    Super sweet voice thank you you tube

  • @bossraaja1267
    @bossraaja1267 Před 2 měsíci +1

    Spb இருந்தா சரிதான் illana song இவ்வளவு sweet aaagadu வ‌ந்து irukadu

  • @santhithenpandian6173
    @santhithenpandian6173 Před rokem +3

    Marvelous song and action of jaichitra is simply super

  • @rajshekhar8202
    @rajshekhar8202 Před rokem +3

    Great MSV 's creation.

  • @bossraaja1267
    @bossraaja1267 Před 2 měsíci

    What a trumpet role??????? Punch????? Super

  • @muthiahm4924
    @muthiahm4924 Před 4 lety +14

    I feel so sweet, enjoying happiness.

  • @kirohiro7333
    @kirohiro7333 Před 3 lety +9

    Yes,malaysian radio broadcast this song

  • @sivakumarkumar3973
    @sivakumarkumar3973 Před 3 lety +5

    Andru ula love song

  • @bossraaja1267
    @bossraaja1267 Před 3 lety +4

    Two persons jooodi super + feel saidu padiyya spb sir ( super most super ( innoru spb sir never never never

  • @krishnamurthyviswanathan777

    What a composition by msv sir simply superb

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před 6 lety +19

    🌍🌍🌍 MSV AYYA MUSICAL GAME IN
    WORLD WRIGHT.🌍

  • @asokansellappan5682
    @asokansellappan5682 Před 4 lety +11

    Excellent song

  • @mohan1771
    @mohan1771 Před 4 lety +9

    Superb song... i thought it was Jaishankar song

  • @babujishanmugathevar178
    @babujishanmugathevar178 Před 3 lety +3

    சூப்பர் ஹிட் பாடல்

  • @abdulkhadheroli.m8872
    @abdulkhadheroli.m8872 Před 3 lety +6

    இனிமையான பாடல்

  • @ravichandranramakrishnan9514

    Super song

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 Před 2 lety +2

    Super love song dears going to sing

  • @umamaheswari5387
    @umamaheswari5387 Před 3 lety +9

    Superbsong so chill

  • @bossraaja1267
    @bossraaja1267 Před 3 lety +8

    Msv ,spb, music player , song written person , technical persons ,many persons died ( but 100 yrs aaaannnallum inda paaadal not-----------

  • @raviathammal9628
    @raviathammal9628 Před 2 lety +3

    இனிமை

  • @pankajamr4045
    @pankajamr4045 Před 2 lety +4

    👌👌👌👌👌👌Super

  • @ramavaideeswaran3602
    @ramavaideeswaran3602 Před 3 lety +5

    Superb

  • @kvenkatesan294
    @kvenkatesan294 Před 2 lety +1

    Arumai arumai arumai 😎😎😎😎😎😎😎🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @abdulkather7785
    @abdulkather7785 Před 2 lety +3

    Lovely song

  • @bhuvaneswaribalakrishnan7834

    Any comparison to SPB n PS. Honey voice

  • @bhuvaneswaribalakrishnan7834

    MSV sir MSV sir dhan

  • @thinakaranbt3972
    @thinakaranbt3972 Před 20 hodinami

    Super good song

  • @user-rz2ke9bh4u
    @user-rz2ke9bh4u Před 8 měsíci

    என்ன ஒரு இதமான பாடல்❤

  • @mnisha7865
    @mnisha7865 Před 3 lety +5

    Super

  • @sumathia427
    @sumathia427 Před 3 lety +4

    Nice

  • @ramalingamkrishnamoorthy3637

    இந்த பாடலை பாடுகிற ஒவ்வொருவரும் spbதான்(அப்படித்தான் நினைத்துக் கொள்கிறோம்)

  • @skmsarbudeen1274
    @skmsarbudeen1274 Před 4 lety +7

    Supar sang

  • @umabaskar
    @umabaskar Před 8 dny

    ❤GREAT SPB SIR

  • @TharumaretnamKathiramala-ye3eu
    @TharumaretnamKathiramala-ye3eu Před 4 měsíci +1

    பொற்காலம்

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 Před rokem +2

    *... சிவகுமார் க்கு ஏற்ற ஜோடிகள் = No.01 லக்ஷ்மி மேடம் & No.02. ஜெய்சித்ரா மேடம் ...*

  • @sivakumarkumar3973
    @sivakumarkumar3973 Před 3 lety +4

    Afo ula live song super

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Před 10 měsíci +1

    Yarumillai,enral,enna?
    Nangal,entha,padalai,rasikka
    Avalai,erukkom

  • @annamoorthy1954
    @annamoorthy1954 Před 5 měsíci +1

    Accordin msv sweet

  • @tharani5039
    @tharani5039 Před 3 lety +5

    Nice love song but I don't no the movie name

  • @user-yl1pt5yz9r
    @user-yl1pt5yz9r Před rokem +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ramanivijayakumar5825
    @ramanivijayakumar5825 Před 3 lety +6

    🌹🌹🌹🌹🌹🌹

  • @sankaranvenkatasubramanian6556

    Enna budget problem தெரியலை. பொட்டக்காட்டுல இந்த நல்ல பாட்ட shoot பண்ணிருக்காங்க.நல்ல location கிடைக்கலியா

    • @bossraaja1267
      @bossraaja1267 Před rokem

      உண்மை taaaan location eppadi மிஸ்ஸிங் ( brindavan garden or potanical garden illll

  • @sudeshkumar178
    @sudeshkumar178 Před 4 lety +5

    Super songs​

  • @kannanchidambaram2701
    @kannanchidambaram2701 Před 3 lety +3

    Excellent

  • @umabaskar
    @umabaskar Před 8 měsíci

    Super Sir SPB sir
    ❤😭😭😭😭😭

  • @muthiahm4924
    @muthiahm4924 Před 4 lety +9

    Please inform which ragam

  • @mnisha7865
    @mnisha7865 Před rokem

    Nice melody song and voice and 🎶 6.5.2023

  • @user-rz2ke9bh4u
    @user-rz2ke9bh4u Před 8 měsíci

    Super song❤

  • @tamilselvan9207
    @tamilselvan9207 Před rokem +1

    குட்டி
    மெல்லிசை
    மன்னர்.

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 Před rokem +2

    ஷங்கர் கணேஷ் ஸ்டைலில் MSV யின் மாறுபட்ட மெட்டு

    • @ShahulHameed-xv7mx
      @ShahulHameed-xv7mx Před rokem

      தவறான பதிவு. எம்எஸ்வியைதான் சங்கர்கணேஷ் பின்பற்றுவார்கள். ஏனென்றால் இருவரும் எம்எஸ்வியின் சிஷ்யர்கள்.

    • @sathiyamurthy6580
      @sathiyamurthy6580 Před rokem

      @@ShahulHameed-xv7mx நான் சொன்னது இந்த பாட்டு .."வழக்கமான ஷங்கர் கணேஷ் ஸ்டைல் லில்". MSV போட்டது ...MSV ஒரு போதும் மற்றவர்களை Follow பண்ணவே மாட்டார் என்பது எல்லாருக்கும் தெரியும் .

  • @mnisha7865
    @mnisha7865 Před 2 lety +1

    1.4.2022

  • @umabaskar
    @umabaskar Před rokem

    ❤😊

  • @sreekanthv9285
    @sreekanthv9285 Před 2 lety +1

    18+ music summa kizzie

  • @thenpalama
    @thenpalama Před 5 měsíci

    சிவகுமாரின் நடிப்பு கேவலமானதாக உள்ளது

    • @bossraaja1267
      @bossraaja1267 Před 4 měsíci

      அந்த ஆளுக்கு nadippu fight onnum வராது

    • @bossraaja1267
      @bossraaja1267 Před 4 měsíci

      Summa ஷோ case --------- வந்து வந்து

  • @bagiyalaxmysivakumar2728

    (hi.for.msv.music.composed.and.spb/p.susheela.voice.very.(nice).tamil.old.flim/song-date:07/03/2023.)

  • @jkelumalai5626
    @jkelumalai5626 Před 3 lety +8

    MSV ooraboorwa peravi.Jke. tkr

  • @sivaramkesavan5316
    @sivaramkesavan5316 Před 2 lety +4

    அருமை

  • @josephinemary9297
    @josephinemary9297 Před 2 lety +2

    Super

  • @umabaskar
    @umabaskar Před rokem +1

    Super