இதெல்லாம் இளையராஜா பாட்டு இல்லையா? Alangudi Vellaisamy | Ilaiyaraja | GangaiAmaran | SankarGanesh

Sdílet
Vložit
  • čas přidán 29. 01. 2024
  • #thiraikadal #ilaiayarajahits #ilaiyaraja #shankarganesh #chandrabose #deva #msv #psusheela
    இதெல்லாம் இளையராஜா பாட்டு இல்லையா? Alangudi Vellaisamy | Ilaiyaraja | GangaiAmaran | SankarGanesh ******************************************
    📞 For Advertisments, Call: 73739 80355

Komentáře • 349

  • @anandskn575
    @anandskn575 Před 5 měsíci +105

    டி.ராஜேந்தரும் இதே கால கட்டத்தில் பல அருமையான பாடல்களை தந்தவர். மறந்து விட்டீர்கள்...

    • @gopinathbalakrishnan7390
      @gopinathbalakrishnan7390 Před 5 měsíci +8

      Had TR focused only on music, he would have given tough fight to Raja

    • @wildearth281
      @wildearth281 Před 5 měsíci +3

      ​@@gopinathbalakrishnan7390nope..the only MD who is capable as raja or better is MSV..no others after that or even today come close!!!

    • @thirupathy4292
      @thirupathy4292 Před 5 měsíci +6

      T.ராஜேந்தர் அவர்கள் பாட்டில் மட்டும் தான் தனது raajaangaththai காட்டினார்.ஆனால் இளையராஜா அவர்கள் தான் rerecording உம் செம்ம மாஸ் காட்டினார்.

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 Před 5 měsíci +3

      No T.R b.g.m vera rangela irukum
      Emotionala antha situationkum sariya porunthum TR also genius oru thalai ragam onnu pothum oru panai sothuku oru soru patham

    • @Rabonykannan
      @Rabonykannan Před 5 měsíci +1

      @@wildearth281 AR Rahman Surpassed Ilayararaja ...ARRahman is also a Musical genius who gave very fantastic songs ...but he didn't copy or followed Ilayaraja's style... He discovered and delivered a new style of music whole of Indians Enjoyed... Even Vidyasagar is also a great genius music director.... also there were numerous Music directors in Hindi who were all geniuses....

  • @sundarakumar3725
    @sundarakumar3725 Před 5 měsíci +41

    சந்திரபோஸ் இசை தனித்தன்மையுடன் இருக்கும்

    • @Abdullahkhan-nw8us
      @Abdullahkhan-nw8us Před 5 měsíci +3

      மெதுவா மெதுவா.. ஒரு காதல் பாட்டு.. டக்குனு நினைவுக்கு வருகிறது

    • @devendiran5679
      @devendiran5679 Před 5 měsíci +3

      மாநகர காவல் best one. 👍🏽

    • @Kakashi99210
      @Kakashi99210 Před 20 dny

      Manithan, Viduthalai, Raja chinna roja, Sankar Guru etc

  • @murugananthamv1977
    @murugananthamv1977 Před 5 měsíci +38

    இளயராஜா அய்யா அவர்களின் இசை பாடல்களினால் மட்டும் நம்மை மயக்கவில்லை பின்னணி இசையும் சேர்த்து நம்மை படம் முழுமையிலும் நம்மை ஒருகிறக்கத்திலேயே வைத்து மனதை ஒரு பரவச நிலைக்கோ அல்லது ஓர் உன்னத நிலைக்கோ கொண்டு செல்லும்.AR ரஹ்மான் வந்த பின் நம்முடையமண்ணின் இசையை மெல்ல தொலைத்து விட்டு இப்பொழுது நாம் உணர்ச்சியற்ற ஒரு ஓசை அல்லது சத்தத்தை மட்டுமே கேட்டு கொண்டு இருக்கின்றோம்

    • @rkavitha5826
      @rkavitha5826 Před 5 měsíci +1

      ஆனால் அவருக்குதானே ஆஸ்கார் விருது

    • @muruguthas4856
      @muruguthas4856 Před 5 měsíci +6

      ஆஸ்கார் விருது ..தமிழ் மணத்தை தரமாட்டுதுங்க சார் புரிதா!!! ஆஸ்கார் அமெரிக்கா …… நாங்கள் தமிழர் தமிழுசை பற்றி கதைக்கின்றோம்

    • @user-ir7oi5ni9j
      @user-ir7oi5ni9j Před 5 měsíci +3

      ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு மேதைகள்.. அவரவர் காலத்திற்கு அவரவர் மேதைகள்..

    • @gopurajasekar8955
      @gopurajasekar8955 Před 5 měsíci

      ​​@@rkavitha5826ஆஸ்கார் விருதை வைத்து, தமிழ் இசையமைப்பாளர்களை மதிப்பிடுவது, தமிழை விட ஆங்கிலம் சிறந்த மொழியாக இருக்கிறது என்று வாதிடுவது போல! உங்களுக்கு இளையராஜா இசை பிடிக்குமா, மைக்கேல் ஜாக்சன் இசை பிடிக்குமா என்று கேட்டால், நீங்கள் கூட மைகேல் ஜாக்சன் என்று சொல்ல வாய்ப்பிருக்கிறது. ஒரு வெள்ளைக்காரனிடன் இளையராஜா தான் பிடிக்கும் என்ற பதிலை எதிர்பார்ப்பது அறிவீனம்!

    • @user-rl1by9xk6b
      @user-rl1by9xk6b Před 5 měsíci

      yen intha vanmam ungaluku

  • @Vandumurugan2715
    @Vandumurugan2715 Před 5 měsíci +29

    எத்தனை இசையமைப்பாளர்கள் வந்தாலும் இளையராஜாவின் இசைக்கோர்ப்பிலுள்ள முழுமையும், நேர்த்தியும் பாண்டித்யமும் எவர் இசையிலும் இருக்காது. தனித்து ஒலிக்கும். அதான் ராஜா.

    • @raghusharma7054
      @raghusharma7054 Před 4 měsíci +1

      அடுத்தவர் மெட்டுக்களை திருடுவதில் தனித்துவமா !

    • @Vandumurugan2715
      @Vandumurugan2715 Před 2 měsíci

      @@raghusharma7054 எத்தனை திருடியிருக்கிறார் பட்டியல் தாருங்கள்.

  • @mouliraju52
    @mouliraju52 Před 5 měsíci +24

    இப்போ இருக்கிற இசையமைப்பாளர்களில் யாரு பாட்டு போடுறான் எல்லாம் வேட்டு தான்

  • @shaikabdulkader6562
    @shaikabdulkader6562 Před 5 měsíci +22

    Not to forget T.Rajendar sir, talented and inevitable music director during that period

  • @padmanlakshmanan8003
    @padmanlakshmanan8003 Před 5 měsíci +17

    S. A. Rajkumar, gave a lot melodes like "Chinna poove mella pesu", "Oh pon manguyil" etc.too

  • @Abdullahkhan-nw8us
    @Abdullahkhan-nw8us Před 5 měsíci +15

    இப்போது உள்ள இசை அமைப்பாளர்களை" தெய்வீக ராகம் "(உல்லாசப் பறவைகள்)மாதிரி ஒரு பாடல் போட சொல்லுங்க. பார்ப்போம்

  • @ChinappaDass-zf2gl
    @ChinappaDass-zf2gl Před 5 měsíci +17

    பரணி -S A இராஜ்குமார்
    இருவரும் நல்ல பாடல்களை
    கொடுத்த இசை அமைப்பாளர்கள்

  • @Rais409
    @Rais409 Před 5 měsíci +18

    V.Kumar. the melody king of music in Tamil cinema.One of the best composer.

  • @palaniyappanoyyavandhan9495
    @palaniyappanoyyavandhan9495 Před 5 měsíci +32

    தேவேந்திரன் அவர்கள் சிறந்த இசை அமைப்பாளர்... மண்ணுக்குள் வைரம், வேதம் புதிது, காலையும் நீயே மாலையும் நீயே, ஆண்களை நம்பாதே, கணம் கோர்ட்டார் அவர்களே , உழைத்து வாழ வேண்டும் போன்ற பல படங்களுக்கு இசை அமைத்தவர்... இவரும் இளையராஜா காலத்தில் சிறந்து விளங்கினார்...

    • @csowm5je
      @csowm5je Před 5 měsíci

      Kannukkul Nooru Nilava

    • @amzvideo.1413
      @amzvideo.1413 Před 5 měsíci

      தென்றலிலே மிதந்து வந்த தேவதையே வாழ்க.அருமையான பாடல்.

    • @samysamy6780
      @samysamy6780 Před 5 měsíci

      teventeran.sir.music.super

  • @user-rl1by9xk6b
    @user-rl1by9xk6b Před 5 měsíci +9

    உண்மையிலேயே வருத்தமாக உள்ளது. யாரோ ஒருவரை வெளிக்கொணர இவரைப் போன்ற பல இசையமைப்பாளர்கள் உயிரோடிருந்தும் சாகடிக்கப்பட்டுள்ளார்கள். தமிழ்ப்பாடல்கள் என்றால் இவர்தான் என நினைக்குமளவிற்கு பல இசையமைப்பாளர்களை அங்கீகரிக்காமல் குள்ளநரி வேலை பார்த்திருக்கிறார்கள். சந்திரபோஸ் அவர்களின் பாடல்கள் அத்தனையும் அருமையாக உள்ளன. அவரை மறக்கடிக்கபட்டாலும் அவரின் பாடல்களை தொகுத்து தெரியப்படுத்திய உங்களுக்கு மிக்க நன்றி.

    • @raghusharma7054
      @raghusharma7054 Před 4 měsíci

      உண்மை
      அருமை அருமை !

  • @velkumarsamynadar8063
    @velkumarsamynadar8063 Před 5 měsíci +15

    நினைத்தாலே இனிக்கும்
    இளமை ஊஞ்சல் ஆடுகிறது

  • @gmanivannan9369
    @gmanivannan9369 Před 5 měsíci +28

    அம்சலேகா, சலீல்சவுதிரி, ஷ்யாம், மனோஜ் கியான்

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 Před 5 měsíci +4

    பழைய இசை மேதைகளின் அனைத்து பாடல்களும் எங்களுக்கு பிடிக்கும் பிறகு MSV Ilayaraja இரு இசைமேதைகள் பாடல்கள் பிடிக்கும்.பிடித்துக்கொண்டிருக்கிறது.இப்பொழுதும் இளையராஜா ஐயா அவர்களின் பாடல்களை தான் கேட்டு ரசித்து வருகிறோம்.

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Před 5 měsíci +7

    துணை நதிகள் தாய் நதியுடன் கலப்பதைப்போல 80களில் பிற இசையமைப்பாளர்கள் பாடல்களும் இளையராஜா நதியில் கலந்து எல்லா பாடல்களும் இளையராஜா பாடல் என்ற அடையாளத்துடன் பயணிக்கிறது.

  • @gsridharganesan3379
    @gsridharganesan3379 Před 5 měsíci +15

    திறமை இருந்தால் சிரிது கர்வமும் இருக்கும்.

  • @murugananthamv1977
    @murugananthamv1977 Před 5 měsíci +45

    AR ரஹ்மான் வந்த பின்னும் ராஜா சார் 500 படகளுக்குமேல் இசையமைத்து உள்ளார்கள்

    • @sureshkumars7701
      @sureshkumars7701 Před 5 měsíci

      Sorry.u r partially right. Upto plus two students playlist ur version is right.afyer entering into college their playlist must have ir songs.i saw in many..if u have doubt kindly check some of college students

    • @skynila2007
      @skynila2007 Před 5 měsíci

      ​@@abusid45882k kids aarva kolaru...sinthanai aalumai ellame kuraivu..ippo Anirudh thaan avanga play list la irukum

    • @Rabonykannan
      @Rabonykannan Před 4 měsíci +4

      AR ரகுமான் உலகப்புகழ் பெற்றவர் ...இளையராஜா இந்திய புகழ் பெற்றவர்....

    • @subash9726
      @subash9726 Před měsícem

      ​@@Rabonykannan
      உலகின் மிகச் சிறந்த இசையமைப்பாளர்களின் பட்டியலில் முதல் 25 இடங்களில் பெயர் உள்ள ஒரே இந்தியர் இசைஞானி மட்டுமே!

    • @RIZRIZZI
      @RIZRIZZI Před 25 dny

      ​​@@subash9726But internationally IR never win a single award or recognized among the international musical films or albums. So it is point less statement. IR only for south India not even in India.

  • @HOT_dews
    @HOT_dews Před 5 měsíci +5

    சிற்பி. SA ராஜ்குமார், வித்யாசாகர்,

  • @anikuttan16
    @anikuttan16 Před 5 měsíci +8

    ஆலங்குடி அண்ணா திருவிழா திருவிழா பாடலை ஞாபகபடுத்தியமைக்கு ரொம்ப நன்றி.

  • @jslv2020
    @jslv2020 Před 5 měsíci +20

    ரவீந்திரன் இசையில் வந்த 'ரசிகன் ஒரு ரசிகை' படத்தில் வரும் 'ஏழிசை கீதமே' பாடல்தான் மூச்சு விடாமல் பாடும் முதல் பாடல் என்று நினைக்கிறேன். ஏசுதாஸின் பெஸ்ட் பாடல்கள் இந்த படத்தில் இருக்கிறது.

  • @thirupathy4292
    @thirupathy4292 Před 5 měsíci +26

    இளையராஜா என்ற சூரியனின் வெளிச்சத்திற்கு முன்னாடி நட்சத்திரங்களின் வெளிச்சம் காணாமல் போய் விட்டது.அல்லது.இளையராஜா என்ற புயலுக்கு முன்னாடி தென்றலாய் வந்த இசை துளிகள் காணாமல் போய் விட்டது.

  • @DAS-jk3mw
    @DAS-jk3mw Před 5 měsíci +6

    Superb interview ! Enna oru rasanai..expecting lot more

  • @singwithjeet
    @singwithjeet Před 5 měsíci +15

    இளையராஜாவின் சமகால இசையமைப்பாளர்கள்
    T ராஜேந்தர் (தனி எபிசோடே போடலாம்)
    சங்கர் கணேஷ் (பல படங்கள்)
    சந்திரபோஸ் (பல படங்கள்)
    S A இராஜ்குமார் (பல படங்கள்)
    தேவேந்திரன் (வேதம் புதிது மற்றும் பல படங்கள்)
    V.S.நரசிம்மன் (அச்சமில்லை அச்சமில்லை மற்றும் 6-7 படங்கள்)
    மரகதமணி (Mostly K Balachandar படங்கள் 1990-92) After 92 its ARR
    அம்சலேகா (கொடி பறக்குது)
    பாலபாரதி (அமராவதி)
    சிற்பி (பல படங்கள்)
    ஆதித்யன் (1992 onwards ... starting with Amaran)
    சௌந்தர்யன் (1991 onwards ... starting with Cheran Pandian)
    பரணி (பல படங்கள்) Lesser known, but all his songs are super-hits
    சலீல் சவுதிரி (North Indian MD ... Did few movies in 80s)
    மனோஜ் கியான் (Mainly Abavanan movies)
    SPB (Few movies like Sigram etc.)

  • @Sinnava679
    @Sinnava679 Před 5 měsíci +10

    பாக்யராஜின் படங்களில் சின்னவீடும் ,முந்தானைமுடிச்சும், ராஜாவின் இசையில் உச்சம் தொட்டவை .

    • @ELANGOpsivam
      @ELANGOpsivam Před 5 měsíci +5

      தூறல் நின்னு போச்சை மறந்தாச்சா

    • @vasanth0x55tube
      @vasanth0x55tube Před 5 měsíci +2

      பாக்யராஜ் அவர்களின் கடைசி ஹிட் படம் "ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி" .. இசைஞானியின் இசையில் அனைத்து பாடல்களும் இனிமையாக இருக்கும்.

  • @t.g.s.srinivasansrinivasan8549
    @t.g.s.srinivasansrinivasan8549 Před 5 měsíci +10

    இளையராஜாEVER GREEN இசை..ராஜா...❤❤❤❤❤

  • @superbabe9572
    @superbabe9572 Před 5 měsíci +3

    Nalla paduraru sir... I enjoyed ur singing.......

  • @ir43
    @ir43 Před 5 měsíci +16

    அதென்னடா இளையராஜா காலம் 92ல முடிஞ்சதுன்னு சொல்றான் ஆன்க்கர். இப்பயும் காட்டுமல்லி 100 மில்லியன் பார்வைகள். சாத்தவும்.

    • @Vijitha.1-2_
      @Vijitha.1-2_ Před 5 měsíci

      Yes correct ...

    • @rkavitha5826
      @rkavitha5826 Před 5 měsíci +5

      92
      அவதாரம்
      சிறைச்சாலை
      பிறகுதான் காதலுக்கு மரியாதை
      போன்று பல படங்கள்
      மலையாள பழசி ராஜா
      தாரை தப்பட்டை 1000 வது படம் ...
      தற்போது
      வழிநெடுககாட்டுமல்லி போன்று இன்றும் முன்னனியில் இருக்கிறார்...

    • @Msganesh5989
      @Msganesh5989 Před 5 měsíci

      இளையராஜா.........என்றும் ❤

  • @rejithkumar168
    @rejithkumar168 Před 5 měsíci +6

    Super Sir... நல்ல பதிவு

  • @rajavl7858
    @rajavl7858 Před 5 měsíci +6

    T.R ஐ மறந்து விட்டீர்களே ஆலங்குடியாரே.......

  • @sivathina-kt9ki
    @sivathina-kt9ki Před 5 měsíci +16

    எழுதி வெச்சுக்கோங்க. இந்த நிகழ்வு மாபெரும் வெற்றி பெறும்

  • @manojmichael1987
    @manojmichael1987 Před 5 měsíci +11

    Sir unga voice nalla irukku singing👌

  • @lsriram67
    @lsriram67 Před 4 měsíci +3

    இளையராஜாவின் சமகாலத்தவரான ஷ்யாம் என்கிற அருமையான இசையமைப்பாளரைப் பற்றிக் குறிப்பிடாமல் விட்டுவிட்டாரே திரு வெள்ளைச்சாமி அவர்கள் 🤔

  • @rdg5717
    @rdg5717 Před 5 měsíci +4

    Arumai..

  • @manivasakamramasamy4162
    @manivasakamramasamy4162 Před 5 měsíci +13

    We 80s kids very easily distinguish between IR and other music directors

    • @gopurajasekar8955
      @gopurajasekar8955 Před 5 měsíci

      Not all songs though! There are afew that I've felt Ilayaraja had composed but ended up as someone else's! There were quite afew that mimmicked Ilayaraja then, in the 1980s, when only T. Rajendar, Manoj Gyan, Bappi Lahari and Lakshmikant Pyarelal came up with a different sounding, that was taken forward later by AR Rahman in the 1990s. Shankar Ganesh, Chandrabose, Hamsalekha, Gangai Amaran, Bhagyaraj, SA Rajkumar, Vidhyasagar, Deva, all had 100% sounding as that of Ilayaraja!

    • @devarajn5150
      @devarajn5150 Před 4 měsíci

      💯

  • @Raaja.2007
    @Raaja.2007 Před 5 měsíci +140

    உலக சினிமா இசையில் உல்லாச பறவைகள் படத்தில் இளையராஜா இசையமைத்த பாடல்கள் மெட்டு அதில் உள்ளே Interlude 40 bar இசை வாத்திய கருவிகள் இருக்கும்.. ராஜா பாடல்கள் இரண்டு சரணம் மூன்று சரணம் வெவ்வேறு இசை போட்டு இருப்பார்..ஜெர்மனியின் பாடல்கள் Interlude 200 bar இருக்கும்.. எந்த ஒரு மொழி படங்களில் இருக்காது..... இது தான் ராஜா style ...நினைவோ ஒரு பறவை.. இந்த மின்மினிக்கு... இரண்டு பாடல்கள் Interlude இளையராஜா முதன் முதலில் எனக்கு மேற்கத்திய இசை தெரியும்.. தன் திறமையை வெளிப்படுத்தின பாடல்கள்..... ரஹ்மான் சினிமாவில் வந்தவுடன் Interlude 20 bar அளவு சிறியதாக இருக்கும்.... இளையராஜா இசை சாப்பாட்டில் கறி மீன் முட்டை இறால் இருந்தது.. சாப்பிடுவதற்கு நன்றாக இருந்தது.... ரஹ்மான் இசை கருவாடு மட்டுமே இருந்தது.. அவ்வளவு தான்....2007 ஆண்டு பிறகு இசை சாப்பாட்டில் ஊறுகாய் தான் இருந்தது.......

    • @ThamilNesan
      @ThamilNesan Před 5 měsíci +21

      இப்போ ஊறுகாயும் போய் காரம் கூடிய புளிச்ச கஞ்சி குடிப்பது போல் உள்ளது😂😂

    • @ravimp3111
      @ravimp3111 Před 5 měsíci

      நீ ராஜாவுக்கு கழுவு, ரஹ்மான ஏன் இழிவுபடுத்துற? அவுங்கவுங்களுக்கு அவுங்க குழந்தை தான் ஒஸ்தி 😊

    • @Vijitha.1-2_
      @Vijitha.1-2_ Před 5 měsíci +5

      Well said 👏👏👏​ ippo verum kettu pona pulichcha kanji thaan iruku ...@@ThamilNesan

    • @gorillagiri7327
      @gorillagiri7327 Před 5 měsíci +7

      Sema 👍innum niraya explain pannunga sir.. idhellam pudhu thagaval..nandri..

    • @jslv2020
      @jslv2020 Před 5 měsíci

      அப்போ எம்.எஸ்.வி, கே.வி.மகாதேவன் எல்லாம் தக்காளி தொக்கா? போடா.....ங்

  • @mohammedhaniff9839
    @mohammedhaniff9839 Před 5 měsíci +5

    Msv. Sankar gansh. AR. Raguman. Vadha. Super music.

  • @mslakshmankumar6063
    @mslakshmankumar6063 Před 4 měsíci +5

    அது..."உச்சி வகுடெடுத்து"...
    உச்சி வகுந்தெடுத்து என்றால் அரிவாள் கொண்டு தலையை இரண்டாக பிளப்பது என்று அர்த்தம்.

    • @senthilt2517
      @senthilt2517 Před 4 měsíci

      இது உண்மை என்றால் ..பாடல் வரிகள் பிழை என்று ஆகிறது..
      பாடலில்..
      உச்சி வகுந்தெடுத்து …
      என்று தான் உள்ளது.

  • @appaiooranpoet7714
    @appaiooranpoet7714 Před 5 měsíci +4

    S A Rajkumar, Vidhyasagar, Keeravaani, soundaryan, Barani also gave kits

  • @koteeswaranthanksforlivech368
    @koteeswaranthanksforlivech368 Před 5 měsíci +20

    Ar rahman வராம இருந்திருந்தால் இன்னமும் இளையராஜாவின் இனிமையான பல பாடல்கள் வந்திருக்கும்

    • @kalaisakthivel115
      @kalaisakthivel115 Před 5 měsíci

      ar rahman iruntha appavum pala inimaiyaana padalgal thanthavar than isaignani

    • @krishnasamyshashikumar2519
      @krishnasamyshashikumar2519 Před 5 měsíci +3

      1000% சரி சகோ..

    • @Lalitha-ym9zo
      @Lalitha-ym9zo Před 5 měsíci

      Exactly.

    • @rajeshkumark4455
      @rajeshkumark4455 Před 4 měsíci

      ரஹ்மானுக்கு ரோஜா படத்திற்காக தேசிய விருது வழங்காமல் இருந்திருந்தால் இளையராஜா இன்னும் பல படங்கள் அதிகம் செய்திருப்பார்..

  • @PagalNixon
    @PagalNixon Před 5 měsíci +6

    Sirpy gave absolute masterpieces sadly misrecognized as raja songs

  • @user-tb7im1mw4k
    @user-tb7im1mw4k Před 5 měsíci +11

    V.kumar சாரை மறந்துட்டீங் களே.....அவரைப்பற்றிய தனி வீடியோ எதிர்பார்க்கிறேன்....

  • @palanidhandapani8473
    @palanidhandapani8473 Před 4 měsíci +2

    Tamil music. trent is changed by MSV..Once SPB said that MSV laid concrete road .All music directors make journey on the road.It was said infront of ARR and Raja. Msv songs are great.

  • @sethuraman9147
    @sethuraman9147 Před 5 měsíci +11

    நெறியாளர் நிறைய விஷயம் தெரிந்து கொள்ள வேண்டும்

  • @jayatheerthanword9545
    @jayatheerthanword9545 Před 5 měsíci +9

    கிட்டார், வயலின், டிரம்ஸ், மிருதங்கம் உட்பட அனைத்து வாத்தியகருவிகள் வித்தியாசமாக சிறப்பாக இருக்கும் ராஜா சார் மட்டுமே என்பது நிதர்சனம் உண்மை

  • @ir43
    @ir43 Před 5 měsíci +11

    ஒரு ரெண்டு மூணு வினாடி கருவியிசை கேடடால் போதும். எது ராஜா இசை எது மற்றோர் இசைன்னு சொல்றதுக்கு. வெகு சுலபம்.

    • @SegarS-ib7yp
      @SegarS-ib7yp Před 5 měsíci +3

      பள்ளவிக்கும் சரணத்துக்கும் நடுவுல வரும் bgm கேட்டாலே இளையராஜா பாட்டுண்ணு நான் கண்டுபிடிசசு விடுவேன்.

  • @user-dc8ky1nb8w
    @user-dc8ky1nb8w Před 4 měsíci +2

    Amazing study about raja and others❤

  • @anthonyammala247
    @anthonyammala247 Před 5 měsíci +6

    🎉விஸ்வநாதன் சார் வேதா சார் குமார் சார் இவர்களின் இசையை யாராலும் தர முடியாது

  • @brindhaganapathy832
    @brindhaganapathy832 Před 5 měsíci +9

    வித்யா சாகர், சிற்பி, மரகத மணி, கீரவாணி,பரணி

    • @anandskn575
      @anandskn575 Před 5 měsíci

      ரகுமானுக்கு (1992) முன்பு வரையான இசையமைப்பாளர்கள் பற்றி தான் உரையாடல். அந்த வரிசையில் வித்யாசாகர்,சிற்பி எல்லாம் வரமாட்டார்களே

    • @manikandan5616
      @manikandan5616 Před 5 měsíci +3

      மரகதமணி மற்றும் கீரவாணி இரு பெயர் ஆனால் ஒரு நபர் தான்.

  • @nothingnew4
    @nothingnew4 Před 5 měsíci +4

    சந்திரபோஸ்(அண்ணாநகர் முதல் தெரு), மனோஜ் கியான்(ஊமை விழிகள்)

  • @abdulgani2461
    @abdulgani2461 Před 5 měsíci +3

    ஆரெங்கும் தானுரங்க பாடல் இராஜா என்றிருந்தேன்

  • @velvijayank8688
    @velvijayank8688 Před 5 měsíci +2

    மறக்க பட்ட பாடல் சிவாஜி ராஜாவின் சின்ன சின்ன மேகம் என்னை தொட்டு போகும்...காற்றுக்கென்ன வேலி என்ற படத்தில் மிக அருமையாக இருக்கும்

  • @josephgnanasekar1107
    @josephgnanasekar1107 Před 3 měsíci

    Superb. Very nice program 🎉🎉 👏👍

  • @LawrenceAdaikala
    @LawrenceAdaikala Před 5 měsíci +4

    Super

  • @xavierjeganathan9162
    @xavierjeganathan9162 Před 5 měsíci +2

    இசை என்பது கடல் போன்றது. அதில் படகில் போனால் சீக்கிரமே கரைக்கு வந்தாக வேண்டும். கப்பலில் போனால் கடல் கடந்து போகலாம். யாரையும் குறைத்து மதிப்பிட முடியாது. அவரவருக்கு கிடைக்கும் வாய்ப்புகள் தான் அவர்களின் இருப்பை நிர்ணயம் செய்கிறது.

  • @kubendreninteriors1196
    @kubendreninteriors1196 Před 5 měsíci +11

    அய்யா சும்மா வள வள கொல கொல வேணாம் ஒரு பாட்டுக்கு prelude and Interlude அதாவது ஒரு பாட்டுக்கு முண்ணிசை , இடையிசை இருப்பதே ராஜாவின் இசைக்கு பிறகு தான் ❤❤❤❤❤❤❤❤

  • @HariOm-ms8iv
    @HariOm-ms8iv Před 4 měsíci +6

    A R.Rahman...The man who destroyed Music..
    Ilayaraja... who discovered Music 🎵🎵🎵
    Ilayaraja...The God of Music...

  • @muthukumariyyanpillai2040
    @muthukumariyyanpillai2040 Před 5 měsíci +1

    🎉🎉🎉🎉🎉 super speech 🎉🎉🎉

  • @jamaledrc
    @jamaledrc Před 5 měsíci +2

    S. A. ராஜ்குமாரின் பல பாடல்கள், இளையராஜாவின் இசை தொகுப்பில் இடம்பெற்று இருக்கும். (உ. ம் ) மனசுக்குள் மத்தாப்பு, சங்கீத வானில் பாடல், படம் பெயர் தெரியல....
    அதே போல, அச்சமில்லை அச்சமில்லை, வேதம் புதிது, கொடி பறக்குது படங்களின் பாடல்களும்....

  • @jeyaranikaniyappan2734
    @jeyaranikaniyappan2734 Před 3 měsíci

    Awesome speach anna😊🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊🎉🎉🎉🎉🎉🎉😊🎉🎉🎉🎉🎉🎉😊

  • @judgementravi6542
    @judgementravi6542 Před 5 měsíci

    Expert in music

  • @balakrishnand9166
    @balakrishnand9166 Před 5 měsíci

    Super ❤🎉🎉

  • @puduhari1
    @puduhari1 Před 3 měsíci

    I really liked this video

  • @arufuswilliam
    @arufuswilliam Před 5 měsíci +9

    Manoj Gyan engha sir

  • @natranatra6147
    @natranatra6147 Před 4 měsíci +1

    ராஜா சார் பாடல் இன்னமும் தெளிவாக கேட்க்கலாம் ஆஸ்கார் நாயகன் பாடல் முதல் படத்தை தவிர மற்ற பாடல்கள் மனதில் நிற்க்கவில்லை பாடகர் சாகுல் ஹமீது . எஸ்பிபி சார் பாடிய பாடல்கள் தவிர மற்றவை மனதில் நிற்க்கவில்லை... அந்த அந்த நேரத்திற்கு. தாளம் போட வைக்கும். ஆனால் ராஜா சார் பாடல் எக்காலத்திலும் நிலைத்து நிற்கிறது அல்லவா... அதான் ராஜா சார் ஆனாலும். ராஜா சார் காலத்தில் வந்த இசைக்கலைஞர்கள் பாடலும் மனதில் இன்னும் நிலைத்து நிற்கிறது.

  • @srinivasanvenkatesan1223
    @srinivasanvenkatesan1223 Před 5 měsíci

    Sir.Alangudi sir.super analysis sir.

  • @surenmsd6965
    @surenmsd6965 Před 4 měsíci +2

    Bharani, sabesh murali, S.S.Rajkumar, sirpi

  • @SEVENBRAINSSELVAYOKHESH
    @SEVENBRAINSSELVAYOKHESH Před 5 měsíci +1

    Gangai amaran's Valve mayayam songs are master peice

  • @Abdullahkhan-nw8us
    @Abdullahkhan-nw8us Před 5 měsíci +3

    பழமொழி பாடல்களை கேளுங்கள்.. இப்போது உள்ள இசையமைப்பாளர்கள் எங்கிருந்து திருடுறானுங்க ன்னு புரியும்

  • @2007brucelee
    @2007brucelee Před 5 měsíci +7

    V.S.நரசிம்மன், தேவேந்திரன்,சம்பத்-செல்வம்,மரகதமணி,அம்சலேகா,
    பாலபாரதி,சிற்பி,ஆதித்யன்,சௌந்தர்யன்,பரணி போன்ற இசையமைப்பாளர்களும் அந்த சமயத்தில் ஆளுக்கு 2,3 ஹிட் ஆல்பங்கள் கொடுத்து பின் தாக்கு பிடிக்க முடியாமல் மறைந்து போயினர்!

    • @muruguthas4856
      @muruguthas4856 Před 5 měsíci +3

      இதுதான் சார் இசைஞானியின் அற்புதம்.. ரகுமான் வந்தபின்னும் 500 படங்கள் இசையமைத்துள்ளார் ஆனால் இப்போ அனருத் வந்ததுமே எங்கே இவ வளவு வேகமாக காணாமல் போய்கொண்டிருக்கின்றார் ரகுமான்

    • @ponnarasu07
      @ponnarasu07 Před 5 měsíci +1

      90s raja hit தேடி கேளுங்கள். அதுவே பெரிய லிஸ்ட்

    • @MsRajakannan
      @MsRajakannan Před 5 měsíci

      Go check lots of hits songs in 90"s for Illayaraja@@abusid4588

    • @ganeshdeva3443
      @ganeshdeva3443 Před 5 měsíci +1

      Yes

  • @funguys560
    @funguys560 Před 5 měsíci +8

    சிந்து நதிப் பூ படத்தின் இசையமைப்பாளர் திரு.சௌந்தர்யன், அவர்கள் .
    அனைத்து பாடலும் அருமையாக இருக்கும். அதிலும்..
    "அடி ஆத்தாடி என்ன உடம்பு" பாடல் மிக அருமையாக இருக்கும்.

  • @vadivelureddissankaranredd1352

    Mafhura marikozhundhu vaasam Indha songs telungla ilayarajave isaiyamaichirupparu, movie - jagadhaga veerudu adhilogo sundhari, Song - Yamahago Yama yama andham song super hit

  • @munikumarr8859
    @munikumarr8859 Před 5 měsíci +1

    Please do an episode for Deva sir.

  • @Good-po6pm
    @Good-po6pm Před 5 měsíci +1

    J.Ramanathan, K.V.M , M.S.V TMS _ Suseela Golden era Cinema

  • @mahalakshmikrishnan6570
    @mahalakshmikrishnan6570 Před 4 měsíci

    Nanda en nila by V. Dakshinamurthy (Vijayakumar Sumithra song)

  • @saamaist
    @saamaist Před 5 měsíci +2

    If anyone has doubts about the song if this is done by raja u can find it by his interludes .. only true musicians and knowledgeable person can find this master pieces not for fools...

  • @shanthia714
    @shanthia714 Před 5 měsíci +3

    🎉🎉🎉🎉🎉

  • @mssnathan80
    @mssnathan80 Před 5 měsíci +6

    இவரு யாரு ??சார் பட்டா Daddy ஜான் விஜய் பங்காளியாக ???உருவம் ,குரல் ,பேச்சு noted

  • @sariyaaathavaraaa3112
    @sariyaaathavaraaa3112 Před 5 měsíci

    Situation lyrics in enga ooru pattukaran think it

  • @gopikrishnasubburam3586
    @gopikrishnasubburam3586 Před 5 měsíci +4

    VS நரசிம்மன் & அம்சலேகா.
    இதில் vs நரசிம்மன் இசை இளையராஜா styleயை போன்று இருக்கும். Ex: 1.தாமரை கொடி தரயில் வந்ததெப்படி...
    2. நானோ கண் பார்த்தேன், நீ யோ மண் பார்த்தாய்...
    3.தேன் மழையிலே தினமும் னனையும் என் நெஞ்சமே, வா ரசிகையே சங்கீதம் நானே...

    • @sankarasubramanianjanakira7493
      @sankarasubramanianjanakira7493 Před 5 měsíci +1

      தாமரைக்கொடி பாடல் இளையராஜா. படம் ஆனந்தக்கும்மி.

  • @jeyaprakashprakash559
    @jeyaprakashprakash559 Před 5 měsíci

    10.9 wow

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman Před 5 měsíci

    It is common in music and lyrics. Many songs written by other poets were / are attributed to kavignar kannadasan. Ex. Kaasethaan kadavulappaa,maadhavipon mayilal song,

  • @richardanthony907
    @richardanthony907 Před 5 měsíci +3

    Ilayaraja helped Gangai Amaran in many tunes and music...Raja never mention about that anywhere..example,oru kathal enbathu song is Raja composition and music...Gangai mentioned in a interview and he used his own name.

  • @karunakaranrkaruna3983
    @karunakaranrkaruna3983 Před 5 měsíci +5

    SA Rajkumar music 🎶 director

  • @anandaraj3366
    @anandaraj3366 Před 5 měsíci +1

    ராஜாவே பணி ஆற்றிய இசை அமைப்பாளர் வி குமார் பற்றி பேசுங்கள்

  • @UdhumanAli-yq9iu
    @UdhumanAli-yq9iu Před 2 měsíci

    🎉

  • @karthikeyansaravana30
    @karthikeyansaravana30 Před 5 měsíci

    Kannukkul nooru nilava…… who composed this bro?

  • @anandadassdurairaj1317
    @anandadassdurairaj1317 Před 5 měsíci

    1990ikku pirragu )A.R.R,DEVA,Vidhyasagar,and S.A.Rajkumar etc..ஆகிய இசையம்மைப்பள்ளர்கள் வந்த பிறகு illairaja சில padagallukkuthaan இசை அமைத்தார்.இது உண்மை.

  • @tamiltamil-ny7mg
    @tamiltamil-ny7mg Před 5 měsíci +7

    இளையராஜா இளையராஜா இளையராஜா, சங்கர் கணேஷ் உங்க கண்ணுக்கு தெறியவே மாட்டாற? இளையராஜாவிற்கு முன்பே 1000 படம் இசையமைத்து முடித்தவர், பல பல தனித்துவ பாடல்களை தந்தவர், இளையராஜா சாராயம் போன்றவர், சங்கர் கணேஷ் தேனை போன்றவர் அவருடைய சில பாடல், எரிமலை எப்படி பொருக்கும், தண்ணி குடம் தூக்கி போற செல்லம்மா, நான் உன்ன நெனச்சேன், இன்னும் பல, இளையராஜா இசையை ஒற்று இவர்கள் இசையமைக்கவில்லை, சங்கர் கணேஷ் தனிதன்மை தனி திறமை உள்ளவர்கள், 90's kids நான் சங்கர் கணேஷ் ரசிகன்.....

    • @ThamilNesan
      @ThamilNesan Před 5 měsíci +2

      Yes நானும் இளையராஜாவின் இசை ரசிகன் சங்கர் கணேஷ் இளையராஜாவின் இசையை காப்பியடித்தவர் என்பதை ஏற்கமுடியாது. அவர் இந்துஸ்தானி இசையை தழுவியதாக தம் பாணியில் இசை அமைதத்துள்ளனர் என்பது சரியாக இருக்கும் ஒருவேளை தேனிசை தென்றல் தேவாவின் பல பாடல்கள் இளையராஜாவின் ஸ்டைலை பின்பற்றி இருப்பதை காணலாம்

    • @tamiltamil-ny7mg
      @tamiltamil-ny7mg Před 5 měsíci +1

      @@ThamilNesan நன்றி சகோதரரே...

    • @rkavitha5826
      @rkavitha5826 Před 5 měsíci +1

      இங்கே என்ன பிரச்சினை என்றால் இளையராஜா இசை எப்படி தனித்துவமோ அது போன்று மற்றவர்கள் இசையும் அருமை ஆனால் தனித்துவமாக தெரியாமல் இளையராஜா இசையின் சாயலில் இருப்பதுதான்

    • @muruguthas4856
      @muruguthas4856 Před 5 měsíci

      @@rkavitha5826அதுதான் இதில் உரையாடல் இசைஞானியின் சாரல் எல்லோருடமும் இருக்கும் இது அவரின் தனித்திறமை

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před 5 měsíci +1

    ❤msv❤

  • @AbdulKader-ns4ri
    @AbdulKader-ns4ri Před 5 měsíci +3

    ஈர தாமரை பூவே பாடல் KV மாமா அவர்கள் பல ஆண்டுகளாக இளையராஜா என நினைத்தேன்.

    • @jslv2020
      @jslv2020 Před 5 měsíci

      பாட்டுல ஹீரோ ஜனகராஜ் தானே...? செம சாங்.
      'புத்தன் நானே பித்தன் ஆனேன்... உறங்கவில்லை சில மாதங்கள்' வேற லெவல் வரிகள்

  • @harishhariah6909
    @harishhariah6909 Před 5 měsíci

    Hello sir kuripitta piriyadu mattum illa enthapiriyadilum Endrum en ISAIGNANY thaan andrum indrum endrum ........... ipoluthum bissy thaan songs hits thaan

  • @munyosanaimurugesan1908
    @munyosanaimurugesan1908 Před 5 měsíci +1

    பாலபாரதி..தலைவாசல்,அமராவதி

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 Před 5 měsíci +4

    .✌️👌👌👌👍🙏

  • @nedumaranlakshmi9806
    @nedumaranlakshmi9806 Před 5 měsíci +2

    in one function ilayaraja has spoken that MSV spit sulliva, in that sulliva we are all born and grown as music directors

  • @radhakrishnanpa9071
    @radhakrishnanpa9071 Před 5 měsíci

    நான் உன்னை நினைச்சேன்

  • @rajabharathibharathi6715
    @rajabharathibharathi6715 Před 5 měsíci

    சூப்பர் பாசம்..... 🤣🤣🤣(avaa)

  • @ilamughilanjayabal7072
    @ilamughilanjayabal7072 Před 4 měsíci

    World no one Ilayaraja sir

  • @user-wx3co8nv1v
    @user-wx3co8nv1v Před 5 měsíci +2

    S.A.Raj Kumar. Sirpy ,Sowntharyan.

  • @neppolianperumal4159
    @neppolianperumal4159 Před 5 měsíci +1

    S.A. இராஜ்குமார் பற்றிய பேட்டி இருந்தால் நன்றாக இருக்கும் சகோ! அதிகமான கவிஞர்களைத் தமிழ்த்திரை உலகிற்கு அறிமுகம் செய்த இசையமைப்பாளர் என்ற பெருமை இவருக்கு உண்டு.