மறுப்புத் தொடர்

Sdílet
Vložit
  • čas přidán 4. 07. 2024
  • #mujahidibnurazeenofficial
    மறுப்புத் தொடர் #07உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஜனாஸா குப்பையில் போடப்பட்டதா?
    அலீ (ரழி) அவர்கள் மீதான மெளலவி பீஜேயின் விமர்சனங்களும் விளக்கங்களும் மறுப்புத் தொடர்

Komentáře • 46

  • @sagubarsathik6857
    @sagubarsathik6857 Před 4 dny +3

    சுபஹானல்லாஹ் "மௌலவி முஜாஹித் அவர்களுக்கு இறைவன் கல்வி ஞானத்தை அதிகப்படுத்துவானாக" மேலும் பிஜே தற்பொழுது அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு எதிராக எடுத்திருக்கின்ற இந்த நிலைப்பாட்டிற்கு எதிராக பிஜே முன்பு பேசிய வீடியோவை வைத்து இன்று மாற்றி பேசும் பி ஜெ க்கு பதில் அளிப்பது மிகச் சிறப்பு. அதிலும் குறிப்பாக பிஜே எடுக்கின்ற "நீங்களும் ஆலிம் ஆகலாம் என்ற வகுப்பில் உள்ள வீடியோவை மௌலவி முஜாஹித் அவர்கள் பார்க்க வேண்டிய அவசியமே இல்லை" (தபரானி-சுலைமான் இப்னு அஹமது) பி ஜெயின் வீடியோவை ஆதாரமாகக் காட்டி என்னை வியக்க வைத்துள்ளார் எமது அருமை மௌலவி முஜாஹித் அவர்கள்❤🎉❤🎉 .

  • @ibrahim6005
    @ibrahim6005 Před dnem

    sheikh your explanation is allah.s gift maasha allah for the knowlege allah gave you

  • @fayisali4784
    @fayisali4784 Před 4 dny

    ஜஸாக்கல்லாஹு khiren ஷெய்க்ஹ் 💞

  • @ibrahim6005
    @ibrahim6005 Před dnem

    well explaination mavalavi. he is is from anohter world.

  • @sagubarsathik6857
    @sagubarsathik6857 Před 5 dny +5

    எமது மெளலவி❤🎉❤🎉

  • @TakerReele
    @TakerReele Před 3 dny

    நான் என்ற அகந்தை, எனக்கு எல்லாமே தெரியும் என்ற எண்ணம் எந்த அளவுக்கு உங்களை இழுத்து செல்லும் என்பதற்கு PJ ஒரு வாழும் உதாரணம்
    ஒரு கருத்தை அது சிறியதாக இருக்கும் போதே, தவறாக செல்லப்பட்டு விட்டது என்று விட்டிருந்தால் ஈமான் பாதுக்காக்கப் பட்டிருக்கும், அதைக்கூட அந்த அகங்காரம் விடாமல், முட்டுக் கொடுக்க போய் இப்போது குப்ர் அளவுக்கு கொண்டு வந்து விட்டது
    ஆனால் சைத்தான் இதில் இன்னம் கை விட மாட்டான் இன்னும் இழுத்து செல்வான்

  • @dilshanmuawiyah909
    @dilshanmuawiyah909 Před 4 dny

    Barakallhu

  • @THE_JAIN_
    @THE_JAIN_ Před 5 dny +5

    சகோதரர் பிஜை அவர்களின் பேச்சுக்கு இவ்வளவு மெனக்கடல் பட்டு மறுப்பு தெரிவிக்க வேண்டாம்,அவரின் பேச்சுக்கு முக்கியத்துவம் யாரும் கொடுப்பதில்லை எனவே நீங்களும் விட்டு விடுங்கள், உங்களுக்கு மறுப்பு சொல்ல இன்னும் கூடுதலாக பேசுவார் அவரின் கருத்தை நிலைநாட்டத்தான் பார்ப்பார்

    • @mdnusry5873
      @mdnusry5873 Před 5 dny +6

      A alaikum brother
      Inda vilakkam moulavi PJ vukku mattum Alla
      Moulavi PJ urayay ketkum oru samudhayame valikettil poi vida kuudathe

    • @namaz005
      @namaz005 Před 5 dny

      ​@@mdnusry5873 migavum seri...

    • @fasmir76
      @fasmir76 Před 4 dny

      ரப்பு பொருந்தி கொண்டவரை யார் விமர்சிதாரும் தெளிவு படுத்த பட வேண்டியது உலமாகளின் கடமை. அத சரியா செய்றாரு

    • @ansar4632
      @ansar4632 Před 4 dny +5

      Kattayam maruppu kodukkanum

    • @syedabdul5468
      @syedabdul5468 Před 4 dny +1

      You are correct , giving refute initial phase will save others from fitnah .

  • @fayisali4784
    @fayisali4784 Před 4 dny +1

    48:20 😂😂😂😂😂

  • @ABOOMIKDAM
    @ABOOMIKDAM Před 3 dny

    Annanin moolai kulambi

  • @muhammadhameed9938
    @muhammadhameed9938 Před 4 dny

    27:27 Smriti Irani is laughing at the corner

    • @ahamedsulthan4051
      @ahamedsulthan4051 Před 3 dny

      Puriyale

    • @muhammadhameed9938
      @muhammadhameed9938 Před 3 dny

      @@ahamedsulthan4051 indruvarai kafirgal not allowed in Haram du solluraru sheikh but Smriti Irani (BJP minister) visited Masjid Al Nabawi 3 months ago

    • @ahamedsulthan4051
      @ahamedsulthan4051 Před 2 dny

      May be movlavikku theriyame irukkalam. Because neenge solli than enakku therium. But rules makka madina not allowd kafir

  • @yyyyyyyyyr345xxdf
    @yyyyyyyyyr345xxdf Před 3 dny

    நீங்கள் மறுப்பு உரை கடைசியில் உங்களுடைய கேள்விகளை மாத்திரம் வரிசைப்படுத்தி(நம்பர் இட்டு) கேளுங்கள்.
    PJ உங்களுடைய நிறைய வாதங்களுக்கு பதில் தராமல் போய் விடுகிறார்.
    1. Haddasanaa என்ற வார்த்தை தானே பஞ்சாயத்து என்று கூறி பின்னர் அறிவித்த hadhees ஐ ஏன் அவர் உரையில் குறிப்பிடவில்லை.
    2. புதிதாக Hadhees கலை Rules களை உருவாக்கியதற்கு இன்னும் பதில் தரவில்லை....
    இப்படி பல கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை

  • @user-eq6dr3bg5y
    @user-eq6dr3bg5y Před 5 dny +3

    சரி சகோ உஸ்மான் ரலி யை கொண்றது யார்? உஸ்மான் ரலி வரலாறு பேசுங்கள்

    • @SPIDERWEBZERO
      @SPIDERWEBZERO Před 5 dny

      அவருடைய முந்தய பயான் ல பேசி இருக்கார் பாருங்க

    • @RightWay-123
      @RightWay-123 Před 4 dny +2

      இதில் இருந்து என்ன விடையை எதிர்பார்க்கிறீர்கள். ஒரு முஸ்லிமாக நீங்கள். உங்கள் மனது எதிர்பார்க்கப்படுகிற பதிலை நீங்களே சொல்லுங்கள். பலவீனமான ஹதீஸை நீங்களே சொல்லிவிட்டு தன்னுடைய வாதத்திற்கு பாதகமாக உள்ளதே என்பதற்கு அதை சமாளித்து இவ்வளவு Emotional ஆ பேசி மற்றவர்களை வசை பாடும் உங்கள் மௌலவி பீஜேவிடம் சென்று வரலாறு கேளுங்கள்

    • @thetravelline9086
      @thetravelline9086 Před 3 dny

      இந்த இடத்தில் நீங்கள் உண்மையாளராக இருந்தால் உங்களுக்கு PJ மீது கோவம் வர வேண்டும். ஆனால் நீங்கள் உஸ்மான் ரலியை கொன்றவர் யாரு என்று கேட்பது உங்கள் மனநிலை என்ன என்பதை காட்டுகிறது.

  • @ZainAhammedAR
    @ZainAhammedAR Před 4 dny

    Ok அவர் ஏன் தடுத்து வைக்கப்பட்டு கொல்லப்பட்டார் என்ற முழு வரலாற்றையும் சொல்லுங்கள். ஆரம்பம் முதல் முடிவு வரை பேசுங்கள். ஒருவரின் வார்த்தைகள் மற்றும் புரிதல்களை விமர்சிக்காமல் அல்லது விவாதிக்காமல். முழுமையாக பேசுங்கள்
    அதை தெரிந்து கொள்ள வேண்டிய தேவை நமக்கு உள்ளது
    கடிதம் கொண்டு வந்த அந்த அடிமை யார்?? மற்றும் முழு வரலாறு

    • @syedabdul5468
      @syedabdul5468 Před 4 dny

      Enna thevai ulladhu sonnal nandraga irkum.

    • @thouseefahamed1868
      @thouseefahamed1868 Před 4 dny

      Maruppu thodar nu theliva potrukanga.. adhula vandhutu history class keta.. epdi!

    • @ZainAhammedAR
      @ZainAhammedAR Před 4 dny

      @@syedabdul5468 Islathin Karum pulli ennum solla padura history ya naanga therinjikka kudanu ethawathu sattam irukka ? yaru sollurathu seri nu pakkalame ? itha oru anniyan yenga kitta kelvi ya ketta pei aranja mari mulikkira ?

    • @ZainAhammedAR
      @ZainAhammedAR Před 4 dny

      @@thouseefahamed1868 Maruppu ok ivaru andha mulu history ya eppudi sollurarundu irkkanum la. naduwil irundhu moulavi pj ki maruppu solluranda ivaru modhalla irundhu theliva irukkanumla. appo engalukkum andha thelivu kadacha nallam eh ?
      naan yarukkum support panna willa ana moulvi pj pathi nalla abilrayam unmaiyilaye irukku. ivaru mulusa sonna nalla irukkum

    • @syedabdul5468
      @syedabdul5468 Před 4 dny

      @@ZainAhammedARanniyan idhai maatum thaan keppana. Avargaluku kekuradhu aayiram ulladhu.apdiye kettaluk kooda adipadaiyana visayayhai avangaluku sollikudupom . Indha visayathirkagga avaaridam allah kelvi kekka povadhillai.
      Varalatril karumpulliyai terindhu kollvadhil thavaru illai . Adhu sammandhamaga videos niraiya ulladhu.
      Idhai therindhu kolvadhai vidaa allah ,rasool sonnadhiil gavanam edupom.

  • @AbdulRahman-uu8iv
    @AbdulRahman-uu8iv Před 5 dny +1

    P J நாசமாகிப் போவான்