சாத்தானை ஏன் இறைவன் படைத்தான்?

Sdílet
Vložit
  • čas přidán 7. 07. 2024
  • 'சாத்தானை ஏன் இறைவன் படைத்தான்?
    என்ற இதரமதச் சகோதரரின் வினாவிற்கு டாக்டர்.K.V.S. ஹபீப் முஹம்மத் அவர்கள் அளித்த பதில்
    Manudavasantham You Tube சேனலை Subscribe செய்யுங்கள். பகிருங்கள்
    #manudavasantham #prophetmuhammadﷺ #prophet #quranforall #quranforeever #quranforalltheworld #tamilquran #islamicfoundationtrust #whoaremuslims #whoistheallah #knowislam #whatisislam #jih #tamilbayan #drkvshabeebmuhammed #kuwait #kuwaittamilmedia #kuwait_tamilmuslims #hindumuslimunity #muslimhindu #islamagainstterrorism #treanding #trendingvideo #treanding #trendingvideo

Komentáře • 73

  • @shahinshafakrudin784
    @shahinshafakrudin784 Před 18 dny +2

    Asalamualaikum very very good answer sukran Doctor shaib ❤

  • @j.g.mohideenbasha1251
    @j.g.mohideenbasha1251 Před 16 dny +2

    எல்லா புகழும் இறைவனுக்கே --முதலில் மனிதனை ஏன் அல்லாஹ் படைத்தான் என்று புரிந்து கொள்ள வேண்டும் அவன் மனிதனை ஐந்து வேளை தொழுவதற்கு மட்டும் இல்லை அதை அல்லாஹ் ஏற்பதற்கு மட்டும் இல்லை மனிதக்னைபடைத்த அல்லாஹ் மனிதனின் உள்ளத்தால் உணர்ந்து அவன் அல்லாஹ் வை தொழுவதற்காக தான் ்அவனை மாற்றத்தை ஏற்படாதவரை அவன் சிந்திக்க மாட்டான் எனவே மனிதன் சிந்திக்க வைக்க படைக்க பட்டவன் தான் ஷைத்தான் ஷைத்தானின் சோதணைகளை அறிந்து அதிலிருந்து விலகி உணர்ந்து அல்லாஹ் வை அடைந்தவன் தான் அல்லாஹ் விடம் சொர்க்கம் அடைகின்றான் ஷைத்தானை பின் தொடர்பவன் நரகத்தை அடைகிறான் அதனால் அல்லாஹ் வின் அல்குரானிலும் சலாத்து ஸகாத்து மட்டும் கூறப்படுகிறது ஷைத்தானை எதற்காக படைத்தான் அவனின் செயல்களை எவ்வாறு தான் உண்மை கடவுள் என்று நம்பகவைக்கிறான் அதை நம்புபவர்கள் சிலை வழி வணக்கம் கொண்டு இருப்பவர்கள் இதுதான் உண்மை ஆமீன்

  • @AyupkhanAyupkhan-qi9rk
    @AyupkhanAyupkhan-qi9rk Před 19 dny +1

    ❤❤❤❤❤❤❤

  • @rafeekahameed3237
    @rafeekahameed3237 Před 13 dny +1

    ஷைத்தான் இறைவனின் எதிரி அல்ல
    ஷைத்தான் மனிதனின் எதிரி
    இறைவன் படைப்புகளில் உயர்ந்த சிறந்த படைப்பு
    மனிதன்
    மனித அங்க அவையங்கள் எவ்வாறு செயல்படுகிறது
    மற்ற ஏனைய படைப்புகள்
    (மிருகங்கள் பறவை பறப்பன ஊர்வன நீந்துவன) எவற்றுக்கும் மனிதனிடம் உள்ள செயல் திறன் கிடையாது
    ஆதலால் தன் படைப்பில் உயர்வான மனிதனுக்கு சிரம் தாழ்தாதும்படி இறைவன் கட்டளை இட்டான் அனைத்தும் சிரம் பணிந்தன
    ஷைத்தான் மறுத்து ‌காரணமும் கூறினான் மனிதன் மண்ணால் படைத்தாய் என்னை நெருப்பால் படைத்தாய் மண்ணைவிட நெருப்பு உயர்ந்தது என்று பெருமை கொண்டான்
    பெருமைக் உரியவன் இறைவன் மட்டுமே ஆதலால் ஷைத்தான் சபிக்கப்பட்டான்
    மனிதன் பெருமை கொண்டால் பெருமை பேசினால்
    இன ,மொழி ,கலாச்சாரம்;
    பொருள், கருப்பு, வெள்ளை , என நிற பேதம், உயர்ந்தவன், தாழ்ந்தவன், எப்படி பேதம் காட்டி பெருமை கொண்டால் அவனும் ஷைத்தானுக்கு சமமானவன் எனவே அந்த
    மனிதனும் நரகத்திற்கு செல்வான்
    ஆட்சி ,அதிகாரம், ப தவி ;
    இவையும் அதில் அடங்கும்
    ஆதலால் தான் சிலை வணக்கமும் பூசாரி போன்றவர்கள் இஸ்லாம்
    அனுமதிக்கவில்லை
    இறைவன் மிகப் பெரியவன்
    புகழுக்கும் பெருமைக்கும்
    உரியவன்
    அகில உலக ஆட்சி அதிகாரம் அவன் கைவசமே
    மனிதன் இறந்த பின்பு அவனிடமே செல்லக்கூடியவர்களாக இருக்கிறோம்

  • @pauljosephs-qf6cy
    @pauljosephs-qf6cy Před 16 dny +1

    மனிதன் இறைஅன்பைவிட்டு படிப்படியாக பிரிவதைப்போல
    சாத்தானும் அவன் கூட்டமும் இறைவனை விட்டு பிரிந்துவிட்டன.
    சுருக்கமாக சொல்வோமானால்
    கலிமதுல்லா ஈஸாஅல்மஷிஹ்கை விட்டு இஸ்லாமியர்
    பிரிந்ததுபோல

  • @shaikmaideen8139
    @shaikmaideen8139 Před 17 dny

    இறைவனுடைய.தன்மையான.சிந்திக்கும்.ஆற்றலை.கொடுத்து.நல்லவர்.தீயவர்களை.பிரித்தரிவதுதான்.நோக்கம்.அதற்கு.சைத்தான்.அவசியம்..மனிதர்களுக்கு.அறிவு.ஒன்றே.ஆயுதம்.

  • @mohammadrifty1428
    @mohammadrifty1428 Před 17 dny +2

    Good answer

  • @user-qm2fg7sc1w
    @user-qm2fg7sc1w Před 17 dny

    Sathan Pesasu Enbavan Katru molam kadavul Padaithar Agni Enbathu Thavaru

  • @balajib785
    @balajib785 Před 18 dny +2

    என் அம்மா இதை பற்றி சொன்னதே இல்லை நான் இந்துஃ❤

    • @pauljosephs-qf6cy
      @pauljosephs-qf6cy Před 16 dny +2

      நீ ஈஸாவை தேடினால் உண்மை அல்லா தெரிவார்.

    • @selvakumar9448
      @selvakumar9448 Před 15 dny

      ​@@pauljosephs-qf6cyஈஸான்னா என்னா???

    • @ajazarif1060
      @ajazarif1060 Před 15 dny +1

      ALLAH
      Allah, is an Arabic word, is the unique name of God. Muslims prefer to use Allah rather than God. Allah is the only God, all-powerful and all-knowing creator, sustainer, ordainer and judge of the universe. He is unique (wahid) and inherently one (ahad), all-merciful and omnipotent.
      Muslim's belief on Allah Almighty:
      1. Allah is One and Only Creator, Sustainer, The Beginning-less, The Endless
      Muslim's fundamental belief is that God is one who is the only creator, sustainer, protector. Allah has not begotten any children and He was not begotten by anyone.
      Allah says in Al Quran about him:
      (O Esteemed Messenger!) Proclaim: ‘He is Allah, Who is the One. Allah is the Transcendent of all, the Protector and Far-Superior to all. He has not begotten any, nor is He begotten. Nor is there anyone equal to Him.’
      (Al Quran 112: 1-4)
      2. Allah is formless and does not resemble anything
      It is the fundamental belief of the Muslims that Allah does not resemble anything. He does not have body, face, hands, legs or any other parts. But He sees without the eyes. He hears without the ears. He exists without a place.
      According to Al Quran,
      "No vision can grasp Him, but His grasp is over all vision. God is above all comprehension, yet is acquainted with all things" (Al Quran 6:103)
      3. Allah is the one and only creator and sustainer
      Muslims believe that Allah created whole universe and the creature by his sheer command “Kun” means “Be”.
      According to Al Quran,
      “(He is the) Originator of the heavens and the earth. When He decides a matter, He simply says to it: “Be”, and it comes to be.” (Al Quran 2: 117)
      Further Allah says that the purpose of human creation is to worship him.
      “I did not create the Jinns and the human beings except for the purpose that they should worship Me.” (Al Quran 51: 56)
      Al Asma al Husnaa - 99 Beautiful Names of Allah
      There are 99 Names of Allah which is called as “al asma al husnaa” means "The beautiful names". Each of which evoke a distinct characteristic of Allah. All these names refer to Allah, the supreme and all-comprehensive divine name. Among the 99 names of God, the most famous and most frequent of these names are "the Merciful" (ar-raḥman) and "the Compassionate" (ar-raḥim).
      1 الرحمن Ar-Raḥmān The Exceedingly Compassionate, The Exceedingly Beneficent,
      2 الرحيم Ar-Raḥīm The Exceedingly Merciful
      3 الملك Al-Malik The King
      4 القدوس Al-Quddūs The Holy, The Pure, The Perfect
      5 السلام As-Salām The Peace, The Source of Peace and Safety
      6 المؤمن Al-Muʾmin The Guarantor, The Affirming
      7 المهيمن Al-Muhaymin The Guardian
      8 العزيز Al-ʿAzīz The Almighty, The Invulnerable, The Honorable
      9 الجبار Al-Jabbār The Irresistible, The Compeller, The Lofty
      10 المتكبر Al-Mutakabbir The Majestic, The Supreme
      11 الخالق Al-Khāliq The Creator
      12 البارئ Al-Bāriʾ The Evolver, The Fashioner, The Designer
      13 المصور Al-Muṣawwir The Fashioner of Forms
      14 الغفار Al-Ġaffār The Repeatedly Forgiving
      15 القهار Al-Qahhār The Subduer
      16 الوهاب Al-Wahhāb The Bestower
      17 الرزاق Ar-Razzāq The Provider
      18 الفتاح Al-Fattāḥ The Opener, The Victory Giver
      19 العليم Al-ʿAlīm The All Knowing, The Omniscient
      20 القابض Al-Qābiḍ The Restrainer, The Straightener
      21 الباسط Al-Bāsiṭ The Extender / Expander
      22 الخَافِض Al-Khāfiḍ The Abaser
      23 الرافع Ar-Rāfiʿ The Exalter
      24 المعز Al-Muʿizz The Giver of Honour
      25 المذل Al-Muḏill The Giver of Dishonour
      26 السميع As-Samīʿ The All Hearing
      27 البصير Al-Baṣīr The All Seeing
      28 الحكم Al-Ḥakam The Judge, The Arbitrator
      29 العدل Al-ʿAdl The Utterly Just
      30 اللطيف Al-Laṭīf The Gentle, The Subtly Kind
      31 الخبير Al-Khabīr The All Aware
      32 الحليم Al-Ḥalīm The Forbearing, The Indulgent
      33 العظيم Al-ʿAẓīm The Magnificent
      34 الغفور Al-Ġafūr The Much-Forgiving
      35 الشكور Aš-Šakūr The Grateful
      36 العلي Al-ʿAlī The Sublime
      37 الكبير Al-Kabīr The Great
      38 الحفيظ Al-Ḥafīẓ The Preserver
      39 المقيت Al-Muqīt The Nourisher
      40 الحسيب Al-Ḥasīb The Bringer of Judgment
      41 الجليل Al-Ğalīl The Majestic
      42 الكريم Al-Karīm The Bountiful, The Generous
      43 الرقيب Ar-Raqīb The Watchful
      44 المجيب Al-Muğīb The Responsive, The Answer
      45 الواسع Al-Wāsiʿ The Vast, The All-Embracing, The Omnipresent, The Boundless
      46 الحكيم Al-Ḥakīm The Wise
      47 الودود Al-Wadūd The Loving
      48 المجيد Al-Mağīd All-Glorious, The Majestic
      49 الباعث Al-Bāʿiṯ The Resurrecter
      50 الشهيد Aš-Šahīd The Witness
      51 الحق Al-Ḥaqq The Truth, The Reality
      52 الوكيل Al-Wakīl The Trustee, The Dependable, The Advocate
      53 القوي Al-Qawwī The Strong
      54 المتين Al-Matīn The Firm, The Steadfast
      55 الولي Al-Walī The Friend, Patron and Helper
      56 الحميد Al-Ḥamīd The All Praiseworthy
      57 المحصي Al-Muḥṣī The Accounter, The Numberer of All
      58 المبدئ Al-Mubdiʾ The Originator, The Producer, The Initiator
      59 المعيد Al-Muʿīd The Restorer, The Reinstater Who Brings Back All
      60 المحيي Al-Muḥyī The Giver of Life
      61 المميت Al-Mumīt The Destroyer, The Bringer of Death
      62 الحي Al-Ḥayy The Living
      63 القيوم Al-Qayyūm The Subsisting, The Guardian
      64 الواجد Al-Wāğid The Perceiver, The Finder, The Unfailing
      65 الماجد Al-Māğid The Illustrious, The Magnificent
      66 الواحد Al-Wāḥid The One, The Unique
      67 الاحد Al-ʾAḥad The Unity, The Indivisible
      68 الصمد Aṣ-Ṣamad The Eternal, The Absolute, The Self-Sufficient
      69 القادر Al-Qādir The Omnipotent, The All Able
      70 المقتدر Al-Muqtadir The Determiner, The Dominant
      71 المقدم Al-Muqaddim The Expediter, He Who Brings Forward
      72 المؤخر Al-Muʾakhkhir The Delayer, He Who Puts Far Away
      73 الأول Al-ʾAwwal The First, The Beginning-less
      74 الأخر Al-ʾAḫir The Last, The Endless
      75 الظاهر Aẓ-Ẓāhir The Manifest, The Evident, The Outer
      76 الباطن Al-Bāṭin The Hidden, The Unmanifest, The Inner
      77 الوالي Al-Wālī The Patron, The Protecting Friend, The Friendly Lord
      78 المتعالي Al-Mutaʿālī The Supremely Exalted, The Most High
      79 البر Al-Barr The Good, The Beneficent
      80 التواب At-Tawwāb The Ever Returning, Ever Relenting
      81 المنتقم Al-Muntaqim The Avenger
      82 العفو Al-ʿAfū The Pardoner, The Effacer, The Forgiver
      83 الرؤف Ar-Raʾūf The Kind, The Pitying
      84 مالك الملك Mālik-ul-Mulk The Owner of all Sovereignty
      85 ذو الجلال والإكرام Dhū-l-Ğalāli wa-l-ʾikrām The Lord of Majesty and Generosity
      86 المقسط Al-Muqsiṭ The Equitable, The Requiter
      87 الجامع Al-Ğāmiʿ The Gatherer, The Unifier
      88 الغني Al-Ġanī The Rich, The Independent
      89 المغني Al-Muġnī The Enricher, The Emancipator
      90 المانع Al-Māniʿ The Withholder, The Shielder, The Defender
      91 الضار Aḍ-Ḍārr The Distressor, The Harmer, The Afflictor
      92 النافع An-Nāfiʿ The Propitious, The Benefactor, The Source of Good
      93 النور An-Nūr The Light
      94 الهادي Al-Hādī The Guide, The Way
      95 البديع Al-Badīʿ The Incomparable, The Unattainable
      96 الباقي Al-Bāqī The Immutable, The Infinite, The Everlasting
      97 الوارث Al-Wāriṯ The Heir, The Inheritor of All
      98 الرشيد Ar-Rašīd The Guide to the Right Path
      99 الصبور Aṣ-Ṣabūr The Timeless, The Patient

    • @pauljosephs-qf6cy
      @pauljosephs-qf6cy Před 13 dny

      @@selvakumar9448
      Isa means Jesus
      Beware of thief

    • @ahamedahamed665
      @ahamedahamed665 Před 12 dny

      அனைத்தையும் படைத்தவன் இறைவன். இறைவனைத் தான் அல்லாஹ் என்று அழைக்கிறோம். ஈசா என்பவர் அல்லாஹ்வின் தூதர். முகமது நபிக்கு முன்னாள் வந்த இறைவனின் தூதர் அவர். கிறிஸ்தவர்கள் அவரை இயேசு என்று அழைத்து அவரே கடவுள் என்று கூறுகின்றனர். ஐயோ பரிதாபம் அவர்கள் கையில் இருக்கும் பைபிள் கூட இயேசு மனிதன் தான் என்று சொல்கிறது. அதாவது ஒரு சின்ன உதாரணம்.
      இதோ இஸ்ரவேலை காக்கிறவர் உறங்குவதும் இல்லை தூங்குவதும் இல்லை. சங்கீதம்121-4.
      கப்பலில் பின்னினயத்தில் இயேசு அவர் தலையன யை வைத்து நி த்திரையாய் இருந்தார். அவர்கள் அவரை எழுப்பி போதகரே நாங்கள் மடிந்து போவது உமக்கு கவலை இல்லையா என்றார்கள். மார்க்கு 4:38. இங்கே இயேசு தூங்கி இருக்கிறார். பயத்துடன் மற்றவர்கள் அவரை எழுப்பி இருக்கிறார். இறைவன் தூங்குவதில்லை என்றும் பைபிள் கூறுகிறதே? இயேசு மனிதன் தானே? குர்ஆன் சொல்வது உண்மைதானே?

  • @matharasprintingmatharaspr706

    Shaitan just like filter without filter no pure

  • @gcharan6022
    @gcharan6022 Před 13 dny

    😂😂😂😂😂😂😂ஐயோ ஐயோ

  • @user-ue5wu7xn2s
    @user-ue5wu7xn2s Před 16 dny

    God did not create any Satan. God gave some special power to Chief Angel so that to travel all over the Universe. But he wanted to rose above God's Throne! Supreme God knew all the mischieviness and throught from Heaven!. This is real story Bros!( Bible Isaiah Chapter14 and Ezekiel Chapter28)

  • @krishnakrishna-su6qp
    @krishnakrishna-su6qp Před 14 dny +1

    Who made God???

    • @z.bz.b-xb3fn
      @z.bz.b-xb3fn Před 10 dny

      சகோதரே சூரா இக்லாஸ் அர்தம் படியுங்கள் புரியும் .ஒரு பெரியவர் மதபோதனை செய்து கொன்டிருக்கும் போது இறைநம்பிக்கை இல்லாத ஒருவன் வந்துசொன்னான் இறைவன் ஒன்று இல்லவே இல்லை உலகம் தானாகவே படைத்து விட்டது அதர்கு அந்த பெரியவர் இறைவன் ஒருவன் இனைஇல்லாதவன் அதர்குஅந்த மனிதன் இறைவன் இருப்பதை நிரூபிக்கவும் அதர்கு அந்தபெரியவர் நான் நாளைக்கு இதேநேரம் வந்து சொல்கிரேன் என்று போய்விட்டார் மருநாள் அந்தநபர் அந்தபெரியவர் வருவார் எனகாத்திருந்தார் அந்பெரியவர் வரவில்லை இதைபார்த அவன் மக்களிடம் பாருங்கள் பெரிபவர் வரவில்லை ஆனவத்தோடு சிரித்தான் சற்று தூரத்தி பெரியவர் வருவதை பாத்து நீங்கள் ஏன் தாமதமாக வந்தீர் எனகேள்வி கேட்டதர்கு பெரியவர் சொன்ன பதில் நான் வரதயாராகி விட்டேன் என்னிடம் படகுஇல்லை ஒரு மரம்தானாக வந்தது படாகாக மாரியது அதில் பயணம் செய்து வந்தேன இதை கேட்ட அந்த இறைநம்பிக்கை இல்லா மனிதன் என்ன பொய்கதை சொல்கிரீர் மரம்தானாக வந்து படகாய்மாரி விட்டதாம் நான் நம்பமாட்டேன் அதர்கு அந்த பெரியவர் இதுவே நம்ப மருக்கிராய் உலகம் மட்டும் தானாக வந்தது என்று எப்படி சொல்வாய் அந்த மனிதன் மௌனமாகி விட்டான் உனக்கு புரியனும் அதர்காக ஒரு நாடகம் ஆடிநேன் அதர்கு அந்த மனிதன் இறைவன் எங்கு இருக்கிரான் பெரியவர் ஒரு மெழுகை ஏத்திவைத்து கேட்டார் மெழுகு இங்கு எரிகிரது நாலாபக்கமும் வெளிச்சம் இருக்கு இதேபோல் தான் இறைவனும் அதர்கு அந்த மனிதன் நான் இறைவனை பாத்து தான் இறைநம்பிக்கை கொல்வேன் எனகூரிநான் பெரியவர் ஒரு கின்னத்தில் பாலை கொன்டுவா அவனும் எடுத்து வந்தான் இப்பசொல் இந்த பாலில் வென்னை தெரிகிரதா அந்த மனிதன் அது எப்படி தெரியும் பாலை பதப்படுத்தினால் வென்னை வரும் அதர்கு அந்த பெரியவர் சாதாரனமனிதன் உனக்கு பாலில் வென்னை தெரியவில்லை இந்த கண்ணனால் இறைவனை எப்படி பார்கமுடிம் எனபதில் அளித்தார் அந்த பெரியவர் அந்தமனிதநோ நான் இறைவன்மீது நம்பிக்கை கொன்டேன் எனசொல்லி லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸீலுல்லாஹ் என்று சொன்னான்

    • @krishnakrishna-su6qp
      @krishnakrishna-su6qp Před 10 dny

      @@z.bz.b-xb3fn BRO give me simple answer. Who made God?

    • @z.bz.b-xb3fn
      @z.bz.b-xb3fn Před 10 dny

      @@krishnakrishna-su6qp சகோதரே 1.லிருந்து 10.வரை என்னவும் மருபடியும் மாற்றி 10.லிருந்து 1.வரை என்னுகள் பதில் தானாகவே தெரிந்து விடும்

    • @krishnakrishna-su6qp
      @krishnakrishna-su6qp Před 10 dny

      @@z.bz.b-xb3fn Yes. I got the answer. I found the answer for who made god. Thank you

  • @mariathomas9495
    @mariathomas9495 Před 5 dny

    கடவுளைப்பற்றி சரியான புரிலல் இல்லாத ஓருவர் இவர்.

  • @johns1281
    @johns1281 Před 14 dny

    கடவுள் பிசாசை படைத்தார் என்று யார் சொன்னது....
    வாழ்க பெரியார்
    வளர்க பகுத்தறிவு

  • @anthonydavidr9615
    @anthonydavidr9615 Před 19 dny +2

    கதை நன்றாக உள்ளது

  • @samyduraisamydurai6191
    @samyduraisamydurai6191 Před 19 dny +1

    தூதர்கள் ஆனாலும் மனிதர்கள் ஆனாலும் இறைவனை தொழுது கொள்ள வேண்டும் என்பதுதான் படைப்பின் நோக்கம். மற்றபடி உங்களுடைய கற்பனைகள்

    • @tamilaruvi7142
      @tamilaruvi7142 Před 18 dny +1

      @@samyduraisamydurai6191 முழு குர்ஆனின் சாராம்சமே ஒரு இறைவனைத்தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்வை என்பதே...அப்படி இருக்கும் போது இறைவன் சாத்தானிடம் மனிதனை வணங்கும்படி சொல்லுவானா....இபாதத் என்றால் தான் வணங்குதல் என்று அர்த்தம்...அந்த இடத்தில் இறைவன் சுஜுது செய்யுங்கள் என்று கூறகிறான்....சுஜுது என்றால் பணிந்தகொள் என்று அர்த்தம்...

    • @tamilaruvi7142
      @tamilaruvi7142 Před 18 dny

      @@samyduraisamydurai6191 இதுவே பேபிளில்....தன் முதல்பேரானவரை உலகத்தில் சிரிஷ்டித்தபோது தேவதூதர்கள் யாவரும் அவரை தொழுதுகொள்ளக்கடவர் என்றார்...(பைபிள்)..

    • @samyduraisamydurai6191
      @samyduraisamydurai6191 Před 18 dny

      @@tamilaruvi7142 ஆமாம் சகோதரா நாங்கள் அதை மறுக்கவில்லை.
      ஏனென்றால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தொழுது கொள்வதற்குரியதகுதி உள்ளவர்

  • @balajib785
    @balajib785 Před 19 dny

    இவன் கேள்வி கேட்கிறான அல்லது கிண்டல் செய்கிரான . உண்மை வெளிச்சத்துக்கு வரும் ஃ ❤

  • @samyduraisamydurai6191
    @samyduraisamydurai6191 Před 19 dny +3

    உங்கள் கருத்துக்கள் அனைத்தும் முரண்பாடாக இருக்கிறது

    • @user-cq7vm9oi6v
      @user-cq7vm9oi6v Před 18 dny

      சகோ அல்லாஹ் ஆதம் நபி யா வணங்கா சொல்லலா
      அவர் கிட்ட கீழ்படியா சொன்னாங்க
      எ.கா. ராஜா இருக்காரு மந்திரி
      இருக்காரு
      சிப்பாய்கள் ராஜா பேசத்தான் கேப்பாங்க அவரைத்தான் போட்ருவாங்க
      இப்போ ராஜா சொல்றாரு
      நீங்க மாதிரி பேச்சுக்கு கட்டுப்படுங்க.
      இப்போ சோல்ஜர்ஸ் ராஜா பிளேஸ் ல மந்திரி வைப்பங்களா??
      அடேபோல தான்
      அல்லாஹ் அல்லது கடவுள் தான் எல்லாத்துக்கும் ராஜா
      avarkku இணையாறுமில்லை
      அதனால அடுத்த யேருனு பாத்தா அவரோட படைப்புகழ் ஒரு இருக்கத்துல யார் பெஸ்ட் அவங்களா தான் சொல்ல முடியுது

  • @johnpeter212
    @johnpeter212 Před 18 dny

    Manushana ethuku vanangunum...
    Kadavul appadi sollirukamataru

  • @user-cq7vm9oi6v
    @user-cq7vm9oi6v Před 19 dny

    1st like raa

  • @samyduraisamydurai6191
    @samyduraisamydurai6191 Před 19 dny +2

    நீங்கள் தான் சொல்கிறீர்கள் அல்லாஹ்வுக்கு இணையாக யாரையும் வைக்கக் கூடாது என்று இது இப்பொழுது சொல்கிறீர்கள் அல்லாதான் மனிதனை வணங்கும்படி சாத்தானை ஏற்படுத்தினான் என்று இது ஒரு குழப்பமான மார்க்கம் என்பதற்கு இதுவும் ஒரு சான்று

    • @user-cq7vm9oi6v
      @user-cq7vm9oi6v Před 18 dny

      சகோ அல்லாஹ் ஆதம் நபி யா வணங்கா சொல்லலா
      அவர் கிட்ட கீழ்படியா சொன்னாங்க
      எ.கா. ராஜா இருக்காரு மந்திரி
      இருக்காரு
      சிப்பாய்கள் ராஜா பேசத்தான் கேப்பாங்க அவரைத்தான் போட்ருவாங்க
      இப்போ ராஜா சொல்றாரு
      நீங்க மாதிரி பேச்சுக்கு கட்டுப்படுங்க.
      இப்போ சோல்ஜர்ஸ் ராஜா பிளேஸ் ல மந்திரி வைப்பங்களா??
      அடேபோல தான்
      அல்லாஹ் அல்லது கடவுள் தான் எல்லாத்துக்கும் ராஜா
      avarkku இணையாறுமில்லை
      அதனால அடுத்த யேருனு பாத்தா அவரோட படைப்புகழ் ஒரு இருக்கத்துல யார் பெஸ்ட் அவங்களா தான் சொல்ல முடியுது

    • @nadeemahmednadeemahmed6895
      @nadeemahmednadeemahmed6895 Před 18 dny

      Vanangudal Andra arthamillai
      Manidanukku Kattu padu obay andru satthnukku sollappattadu

    • @kajabasheer5204
      @kajabasheer5204 Před 18 dny +1

      சரியான கேள்வி கொஞ்சம் free ஆக இருக்கும் போது அவருடைய பேச்சுக்கு comment எழுதுகிறேன்

    • @nawazkhan9016
      @nawazkhan9016 Před 17 dny

      அல்லாஹ் மனிதனை அல்லாஹ் என்ற ஸ்தானத்தில் வணங்க சொல்லவில்லை அது அல்லாஹ் ஜின்னை சோதிப்பதற்காகவே கட்டளையிட்டான் அதுவும் அல்லாஹ் வுடைய ஏற்பாடு தவிர வேறோன்றுமில்லை

    • @Devar-3
      @Devar-3 Před 17 dny

      இல்லை அவர் தவறாக சொல்கிறார்...அதாவது இறைவன் மனிதனை படைத்து மனிதனுக்கு கீழ்படியுங்கள் என்றுதான் ஜிங்களுக்கு கட்டளை இட்டான்...மனிதனை வணங்குவதற்கு இல்லை..

  • @user-di8gu8fx3r
    @user-di8gu8fx3r Před 19 dny +1

    மனிதர்கள் தன் படைப்பாளரை மட்டுமே வணங்க வேண்டும் என்ற கட்டளை கொடுத்த இறைவன், மனிதனை வணங்கும்படி, தூதனுக்கு சொன்ராம், இறைவனை பற்றி நீங்கள் அறிந்திருப்பது உங்கள் பதில்களில் தெரிகுறது, தெரிந்ததை தெரியும் என்றும் தெரியாததை தெரியாதென்றும் சொல்லுங்கள் என்று வேதம் கூறுதிறது, ஆனால் நீங்கள் மனிதர்களுக்கு பொய்களை சொல்லி நீங்கள் தான் நிஜம் மற்றவை பொய் என்று தவறான தகவல்களை மனிதர்களுக்கு போதிப்பது தவறு, இறைவனின் படைப்பில் அநீதி இல்லை. ஆனால் ஜீன்களுக்கும் ( தேவ தூதர்களுக்கும்) மனிதர்களுக்கும் தெரிவுசெய்யும் சுயாதீனத்தை வைத்து அன்பால் கீழ்படிந்து தன்னை வணங்கி மகிழ்ந்து வாழ வேண்டும் என்பதே இறைவனின் படைப்பின் நோக்கம், மனிதர்கள் இந்த பூமியில் அனுபவிக்கும் சந்தோசம் தனக்கில்லயே என்ற தீய எண்ணமும், படைப்பு வேலைகளில் பங்கு கொண்ட தன்னையும் வணங்கவேண்டும் என்ற தீய எண்ணத்தையும் அந்த ஜீன் (சாத்தான் மனிதர்களை ஏமாத்திய தேவதூதன்) அடைய நினைத்ததே! இறைவன் அவனை சபிக்க காரணம், இதில் எது உன்மை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்! நம் படைப்பாளர் யார் என்பதையும் அவரின் பூமிக்கான நோக்கம் என்ன என்பதையும் தேடுங்கள் அவரோடு சேர்ந்து இந்த பூமியை ஒரு பூன்சோலையாக சொர்கமாக மாற்ற முன் வாருங்கள் எமது இன்றைய தேவை ஒரு சமாதானா பூமியே மனிதன் இந்த பூமியில் மட்டுமே வாழ முடியும் வேறெங்கும் மனிதனால் வாழ முடியாது என்பதை உணர்ந்து சொர்க்கம் நரகம் மோட்சம் மறு பிறப்பு ஆவி வாழ்க்கை போன்ற பொய்யான போதனைகளை ஆராய்ந்து பாருங்கள் நம் எதிர்கால சந்ததியினரை பாதுகாக்க வழி தேடுங்கள்!!! இறைவனின் நியாயத்தீர்ப்பை நோக்கி மனிதகுலம் நகர்ந்து வருகிறது, மறுமை வாழ்கை இந்த பூமியில் உருவாகும் நாள் சமீபம் இதுவே நமது படைப்பாளரின் பூமிக்கான நோக்கம் இதை யாராலும் மாற்ற முடியாது!!!

    • @yoursone23petsvlogger
      @yoursone23petsvlogger Před 18 dny

      aday unnakku thiraami ieunda merla poi pesu illanooditti po

    • @ahamedahamed665
      @ahamedahamed665 Před 12 dny

      இறைவன் படைக்கும் போது சாத்தானும் அதில் பங்கு எடுத்தானா ( கூடவே வேலை செய்தானா?) கிறிஸ்தவ போதகர்கள் அப்படியும் போதிக்கிறார்களா?
      சொர்க்கம் நரகம் இல்லையென்றால் குற்றவாளிகளுக்கு தண்டனையே கிடைக்காதா? யூதர்களை கொன்றுளித்த ஹிட்லருக்கு,இன்னும் பெரும் பாவிகளுக்கு தண்டனையாக நரகம் இல்லை என்றால் இவர்களின் நிலை என்ன? இவர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்காதா?

    • @ahamedahamed665
      @ahamedahamed665 Před 12 dny +1

      படைப்பாளனை மட்டும் தான் வணங்க வேண்டும் என்பதில் உறுதியான மார்க்கம் இஸ்லாம். ஆதமை வணங்கும்படி கூறவில்லை. ஆதம் நபிக்கு சஜிதா செய்யும்படி அதாவது பணிந்து கொள்ளும்படி கட்டளையிட்டான். படைப்பாளனை மட்டும் தான் வணங்க வேண்டும் என்று அறிந்து வைத்திருக்கிறீர்கள். பின்னர் ஏன் இயேசுவை வணங்குகிறீர்கள்? இறைவன் உறங்குவதில்லை என்று சங்கீதம்121-4 சொல்கிறது.
      இயேசு உறங்கியதாக மார்க் கு 4:38 சொல்கிறது. பைபிளை ஆராய்ந்து பார்த்தால் இயேசு மனிதன் என்பது புரியும்.. குர்ஆன் சொல்வது இறைவனுக்கு மகன் இல்லை. அவனுக்கு அது தேவையுமில்லை.

    • @ahamedahamed665
      @ahamedahamed665 Před 12 dny

      தேவனி டத்தில் கேட்டிருக்கிற சத்தியத்தை உங்களுக்குச் சொன்ன மனுஷனாகிய என்னை கொல்லத் தேடுகிறீர்கள் ஆபிரகாம் இப்படி செய்யவில்லையே? யோவான்8:40
      தேவனி டத்தில் கேட்டிருக்கின்ற சத்தியங்களை சொல்பவர் தான் சொல்பவர் தான் இறைவனின் தூதர். இயேசு தான் ஒரு மனிதர் என்று ம், இறைவனின் தூதர் என்றும் கூறியிருக்கின்றார்..

    • @user-hi5tv7vy8n
      @user-hi5tv7vy8n Před 3 dny

      @@ahamedahamed665 உங்க அல்லா மனிதர்களுக்காக மாமிச உடலில் வந்தால் மாமிச உடல் தேவக்கு உணவு உண்டு,உறங்கித்தான் ஆக வேண்டும்...
      11 பயத்துடனே கர்த்தரைச் சேவியுங்கள், நடுக்கத்துடனே களிகூருங்கள்.
      சங்கீதம் 2:11
      12 *குமாரன்(கர்த்தர் இயேசு) கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு,அவரை முத்தஞ் செய்யுங்கள், கொஞ்சக்காலத்திலே அவருடைய(கர்த்தர் இயேசுவின்)கோபம் பற்றியெரியும், அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்.*
      சங்கீதம் 2:12

  • @elizabethrasiah5005
    @elizabethrasiah5005 Před 14 dny

    sathane alla tane

  • @JohnPatla-ok1xx
    @JohnPatla-ok1xx Před 18 dny +3

    கதை மிக அருமை...அலிபாபாவும் 40 திருடர்கள் கதையை விட மேல்...