மறுபிறவி இல்லாதவர்கள் மட்டுமே இந்த கோவிலுக்குள் நுழைய முடியும்!! Marupiravi Illatha Sivan Temple

Sdílet
Vložit
  • čas přidán 9. 04. 2024
  • Thepperumanallur Shiva Temple, Marupiravi Illatha Sivan Temple, Marupiravi Illatha Kovil, மறுபிறவி இல்லாத சிவன் கோவில், Thepperumanallur Shiva Temple Snake, Thepperumanallur Temple Timings, தேப்பெருமாநல்லூர் சிவன் கோவில், தேப்பெருமாநல்லூர் வழி, Kumbakonam to Thepperumanallur Distance, தேப்பெருமாநல்லூர் எங்கு உள்ளது, Thepperumanallur Temple Contact Number, Rudraksheswarar Thepperumanallur, Thepperumanallur Sivan Temple, Kumbakonam Marupiravi Temple, Marupiravi Illa Sivan Kovil, Marupiravi Illa Kovil, Marupiravi Temple.
    Arulmigu Vedanthanayaki sametha Sri Viswanatha Swamy Temple, Thepperumanallur - maps.app.goo.gl/8vkNXe9SNYNzu...
    இந்த மறுபிறவி இல்லாத சிவன் கோவில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள தேப்பெருமாநல்லூரில் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் சுமார் 7 கிமீ தொலைவில் தேப்பெருமாநல்லூர் உள்ளது.
    தேப்பெருமாநல்லூர் அருள்மிகு விஸ்வநாத சுவாமி திருக்கோவில் தினமும் காலை 08.00 மணி முதல் பகல் 11.30 மணி வரையும், அதன் பின் மாலை 05.00 மணி முதல் இரவு 07.30 மணி வரை நடை திறந்திருக்கும்.
    Thepperumanallur Temple Contact Number: தேப்பெருமாநல்லூர் அருள்மிகு விஸ்வநாத சுவாமி திருக்கோயில், திரு. விஸ்வநாதன் குருக்கள் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 99447 49285
    whatsapp.com/channel/0029Va7O... இந்த லிங்கை கிளிக் செய்து ஆலயம் செல்வீர் வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள்!!
    #aalayamselveer #marupiravitemple #viswanathaswamy #rudraksheswarar #thepperumanallur #shivantemple #ancienttemples #sivan #siva #tamiltemples #tamiltemple #tamilnadutemple #tamilnadutemples #tanjoretemple #thanjavur #thanjavurtemple #kumbakonam #kumbakonamtemples #kumbakonamnews #cholan #cholakingdom #parigarangal #pariharamtamil #pariharamintamil #parigaram #marupiravi

Komentáře • 24

  • @AalayamSelveer
    @AalayamSelveer  Před 2 měsíci +1

    தேப்பெருமாநல்லூர் அருள்மிகு விஸ்வநாத சுவாமி திருக்கோயில், திரு. விஸ்வநாதன் குருக்கள் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 99447 49285
    இந்த மறுபிறவி இல்லாத சிவன் கோவில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள தேப்பெருமாநல்லூரில் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் சுமார் 7 கிமீ தொலைவில் தேப்பெருமாநல்லூர் உள்ளது.
    தேப்பெருமாநல்லூர் அருள்மிகு விஸ்வநாத சுவாமி திருக்கோவில் தினமும் காலை 08.00 மணி முதல் பகல் 11.30 மணி வரையும், அதன் பின் மாலை 05.00 மணி முதல் இரவு 07.30 மணி வரை நடை திறந்திருக்கும்.
    மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் czcams.com/video/Jn2tM6zGXe0/video.html

  • @anbuc8683
    @anbuc8683 Před 2 měsíci +1

    அருமையான பதிவு

  • @Temple_Shorts
    @Temple_Shorts Před 2 měsíci +1

    என்னோட fav கோவில்

  • @amirdhakatesanamirdhakates5414
    @amirdhakatesanamirdhakates5414 Před 2 měsíci +1

    Thirunageshwaram pakkathil ammangudi durgai temple
    Kailasanathar andha kovil video yeduthu podunga

  • @Ravindran-li2xi
    @Ravindran-li2xi Před 2 měsíci +2

    பார்த்து தரிசிக்க வேண்டிய திருக்கோவில்..இது திருநாகேஸ்வரம் அருகே உள்ளது..

  • @chandramarimuthu8221
    @chandramarimuthu8221 Před 2 měsíci +2

    Thepperumaanallur ko ilukku še dru vanthullen nandry

  • @mirunaliniarul3315
    @mirunaliniarul3315 Před 2 měsíci +1

    Last week poitu vanthen from kumbakonam

  • @themozhilarunachalam4566
    @themozhilarunachalam4566 Před 2 měsíci +1

    மகா சிவராத்திரி சென்று வழி பட்டு வந்தோம்

  • @d.thumilan3985
    @d.thumilan3985 Před 2 měsíci +2

    Hi sir
    Nice sir😃😃😃

  • @ravichandranchandrakesavan3311
    @ravichandranchandrakesavan3311 Před 2 měsíci +2

    🙏

  • @vigneshvignesh1883
    @vigneshvignesh1883 Před 2 měsíci +1

    வணக்கம் சுவாமி நன்றி திதி சுன்னியாம் பற்றி நிவர்த்தி கோவில் போடுங்கள்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 2 měsíci

      வணக்கம், ஆராய்ந்து பதிவிடுகிறோம் சகோ

    • @user-on5pp4jc7q
      @user-on5pp4jc7q Před měsícem

      திதி சூனியம்

  • @naanaghori800
    @naanaghori800 Před měsícem +1

    Naa vanthuruken antha suriyagraganam appo paambu vanthu Shivan ku velvam Archanai pannathu aporam naa antha Kovil ku poonen