ஜாதகத்தில் சனி - ராகு - கேது இருக்க சிறந்த இடம் .

Sdílet
Vložit
  • čas přidán 17. 12. 2019
  • ஜாதகத்தில் சனி , ராகு, கேதுv இருக்க சிறந்த இடம் எது ? என்பதை விளக்கி இந்த வீடியோவில் பேசி வெளியிடுகிறேன்.
    S. M. KALUKASALAM. M A ( Astro ) ,
    Astrologer & Consultant ,
    Whatsapp -- 9994388077

Komentáře • 49

  • @lalitharaju1056
    @lalitharaju1056 Před 4 lety +1

    Vanakkam ayya, hearty presentation. No words to say. Especially the debate between indran, ravanan with sani the presentation was really catched. The real power of sani graham well presented. Regards. Namaskaram

  • @sashikumar5402
    @sashikumar5402 Před 4 lety +2

    Excellent Explanation Sir.

  • @thendralthendral2623
    @thendralthendral2623 Před 4 lety

    மிகவும் அருமை ஐயா!! நன்றி!!

  • @kokilavanim868
    @kokilavanim868 Před rokem

    நன்றி ஐயா

  • @NaveenKumar-yq4jy
    @NaveenKumar-yq4jy Před 4 lety +1

    அருமை ஐயா🙏🙏🙏

  • @diysimpleosimple3770
    @diysimpleosimple3770 Před 4 lety

    நல்ல பதிவு நன்றி ஐயா

  • @komalanav544
    @komalanav544 Před 4 lety

    சிறப்பான பதிவு ஐயா,நன்றி.

  • @venivelu5183
    @venivelu5183 Před 4 lety +1

    Sir, thanks

  • @astros.r.v.saminathanastro3964

    Thank you so much iya

  • @radhay2459
    @radhay2459 Před 4 lety

    Iyya super explanation thank you

  • @sakthysakthy7348
    @sakthysakthy7348 Před 4 lety +1

    Nanri ayya...

  • @kailainathanthushyanthan7335

    Arumai sir🙏

  • @harishraghavendra6254
    @harishraghavendra6254 Před 3 lety

    Thank u so much Iya... Namaskaram._Guru prasad

  • @premr6907
    @premr6907 Před 4 lety

    Nice

  • @velmuruganarumugam4434

    Super

  • @seyonagro6057
    @seyonagro6057 Před 4 lety

    Sir if kethu in 11th house then rahu should be in 5th house only???? Then how all can in correct place

  • @umasridhar9815
    @umasridhar9815 Před 4 lety

    vanakkam ayya,rasi kumbam,sadayam nakshtram,vrichigathil ketu, chandiran irundhal

  • @bogaradiyaarbogaradiyaar7567

    Iyya.enaku rasi kattathil 5 il sani .12 il suriyan..navasam thil 9 il guru .enaku kulandai bakkiyam irukka ..solunga iyyaa

  • @vijayakumars719
    @vijayakumars719 Před 4 lety

    ஐயா 2 குரு.4 ராகு. 10 கேது
    11 சனி .மகர லகனம் மிதுன ராசி கடன் சுமை அதிகரித்துள்ளது மன அழுத்தம் தான் அதிகமா இருக்கிறது. எப்பொலுது பிரச்சனை தீரும். பிறந்த நாள் 09.06.1986. திங்கள் பலன் சொல்லுங்கள் ஐயா

  • @manthiralogadhipathi2247
    @manthiralogadhipathi2247 Před 4 lety +1

    ஐயா வணக்கம் தங்கள் தொலைபேசி எண்ணை அடியேனுக்கு வழங்கும்படி தாழ்மையோடு கேட்டுக் கொள்கின்றேன்

  • @shanmugamkannan3655
    @shanmugamkannan3655 Před 4 lety

    ஐயா எனது ஜாதகத்தில் 7ம் இடமான சிம்ம ராசியில், சந்திரன்,சனி, ராகு ஆகிய மூன்று கிரகங்கள் உள்ளது நன்மையை தருமா?

  • @allinallammu8768
    @allinallammu8768 Před 4 lety

    Aiyya en jathagatha kamichaa.. jenma raasi nu solranga yarukum irukadhan lucknam kuda jenmam nu solranga.. romba payama iruku iyya... nan oru vela peiyaa irupenoo? Ila alienaa konjam solunga aiyya

  • @vijayanvijay9184
    @vijayanvijay9184 Před 4 lety +1

    வணக்கம் ஐயா , அசுப கிரகம் லக்னாதிபதி ஆகி மற்ற வீடுகளை பார்ப்பது என்ன பலன்

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 4 lety +1

      லக்கினாதிபதி பார்வை நல்ல பலன்கள் தரும்

  • @govindrajan8641
    @govindrajan8641 Před 4 lety +1

    ஜோதிடம் கற்க என்ன புத்தகங்கள் படிக்க வேண்டும். நான் கற்றுக் கொள்ள விரும்புகிறேன் பெரியவரே. எனக்கு உதவுங்கள். நன்றி. கோவிந்தராஜன். ஹைதராபாத்.

    • @rinishgirish1517
      @rinishgirish1517 Před 2 lety

      நல்ல குருவை தேர்வு செய்யுங்கள்

  • @mohankrishna1781
    @mohankrishna1781 Před 4 lety

    ஐயா பெண் ஜாதகத்தில் 5ல் சனி ராகு மாந்தி இருந்தால் என்ன பலன்

  • @bogaradiyaarbogaradiyaar7567

    Iyya srartha thithiyai epadi arivathu

  • @sathiabamaravindranathan1963

    அய்யா, ஆணுக்கும் பெண்ணுக்கும்ஒரே மாதிரியாக ஒரே இடத்தில் அதாவது மிதுனத்தில் கேது,தனுசில் ராகு,மகரத்தில் சனி _ திருமணப்பொருத்தம் சொல்லவும்

    • @rinishgirish1517
      @rinishgirish1517 Před 2 lety

      1991 ah?
      ராசி லக்னத்தை பொருத்து இணைக்கலாம். மனப்பொருத்தத்தை விட வலிமையான பொருத்தம் வேறு ஏதும் இல்லை.

  • @yuvaraj9279
    @yuvaraj9279 Před 4 lety

    Aiya kadaga lagnam,viruchiga rasi...9 il suryan,sani (astangam),sukran(astangam)-uchham meenathil adutu ketu irukirar indha naalu graham uthirataadi natchatiram la irkratu...astangam petra sani,magarathil guru neecham..guru and sani in parivarthanai...guru in thiruvona natchatiram...astangam petra sani,,neecha guru sakthi elantu vituta?? Evvaru palan undu

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 4 lety

      சுமாரான பலன்கள் கிடைக்கும்

  • @radhasrinivasan3655
    @radhasrinivasan3655 Před 3 lety

    Ayya. Konjam confusion
    Lagnam guru and maandhi
    Third from lagnam rahu
    Fifth chani
    9th ketu. Enna palan

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 3 lety

      நல்ல பலன்கள் கிடைக்கும்

    • @radhasrinivasan3655
      @radhasrinivasan3655 Před 3 lety

      @@SitharJothidam ayya kalyanam vendaam engiraal. Enna cheyya

  • @naarkalicbe2858
    @naarkalicbe2858 Před 3 lety

    Sevvai ragu characters

  • @navinjayaram178
    @navinjayaram178 Před 4 lety

    vakra sani and kethu, sani saaram petru Meena rasiyaga vanthu 6th veetil irunthal enna palan

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 4 lety

      6.8,12 ல் வக்கிரம் பெற்றாலும் நல்ல பலன்கள் தரும்

    • @navinjayaram178
      @navinjayaram178 Před 4 lety

      @@SitharJothidam nandri ayya

  • @bulubulu8552
    @bulubulu8552 Před 4 lety

    அய்யா,ஏட்டாம் இடத்தில் சனி+ராகு இருந்தால் என்ன பலன்

  • @mr.sparrow4163
    @mr.sparrow4163 Před 4 lety +1

    சனி கேது இணைவு

    • @suriyam4761
      @suriyam4761 Před 4 lety

      Saniyasi yogam

    • @rinishgirish1517
      @rinishgirish1517 Před 2 lety

      @@suriyam4761 குரு பார்வை பெற்றால் சிறப்பு

  • @karthickmuthu7757
    @karthickmuthu7757 Před 4 lety

    ஐயா சனி 3,6,11 இல் இருந்தால் நல்ல பலன். ஆனால் சனி 3 இல் இருந்து தனது 3 ஆம் பார்வையாக 5 ஆம் இடத்தை பார்பாரே. இது நல்லதா ஐயா??

  • @karthikeyan-tx2nj
    @karthikeyan-tx2nj Před 4 lety

    நன்றி ஐயா