கரைச்சு வச்ச கத்தரிக்கா ரசம்! சுட சுட சோறுக்கு சூப்பரா இருக்கும் | Traditional Crushed Brinjal Rasam

Sdílet
Vložit
  • čas přidán 3. 07. 2024

Komentáře • 152

  • @EstherDharmaraj
    @EstherDharmaraj Před 5 dny +25

    அன்பான குடும்பத்தை ஆண்டவர் ஆசீர்வாதமாக வைப்பாராக

  • @muthukanivelusami7773
    @muthukanivelusami7773 Před 5 dny +12

    அண்ணா இந்த வாழ்க்கை யாருக்கும் கிடைக்காது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது❤❤

  • @shajeefarook8560
    @shajeefarook8560 Před 5 dny +12

    உங்களது காணொளி பார்க்கும் போது மிகவும் நிம்மதியாக உள்ளது.

  • @abimekworld1337
    @abimekworld1337 Před 5 dny +17

    கத்தரிக்காய் ரசம் சூப்பர் பாக்கும் போதே சாப்டனும் போல இருக்கு அம்மா

  • @user-px2de4kl4n
    @user-px2de4kl4n Před 5 dny +14

    நாளைக்கு இந்த ரசம்தான் செய்யப்போறேன் 😮😮😮வாய் ஊறுதுல😅😅😅

  • @s.vasuki7617
    @s.vasuki7617 Před 5 dny +12

    அடுத்த ஜென்மம் ஒன்னு அம்மா அப்பா கூட இருக்கணும் உங்க கூட பொறக்கணும் அண்ணா ரவி அண்ணா இந்த மாதிரி ஒரு அம்மா அப்பா கிடைக்க நீங்க பூர்விக புண்ணியம் பண்ணிருக்கணும் உங்க பேமிலி பார்த்தா அவ்வளவு ஆசையாக இருக்கிறது அண்ணா உண்மையாவே சொல்ற நீங்க எதை வேணாலும் பண்ணுங்க தயவுசெஞ்சு அம்மா அப்பாவை எங்களுக்கு வீடியோல தினமும் காட்டுங்கள் அண்ணா அண்ணா சப்ஸ்கிரைப் நாங்க எல்லாரும் உங்களுடைய உறவு அண்ணா அம்மா அப்பா உங்களை எங்களுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப புடிக்கும் அண்ணா அம்மாவுடைய பேச்சு வேலை அவ்வளவு ஒரு நல்ல அம்மா உங்களுக்கு ரவி அண்ணா இதைவிட உங்க பேமிலி வெரி கிரேட் அண்ணா❤❤❤❤❤❤

  • @user-px2de4kl4n
    @user-px2de4kl4n Před 5 dny +27

    அம்மா சொல்வது முற்றிலும் உண்மை முடிந்த வேலையை நாமே செய்து விடுவது நல்லது கையில் கிளவுஸ் போடூங்க பூச்சி கடிக்கிறதே தெரியாதுப்பா😊மண் சூப்பர் மண்😊

  • @ManishaSelvaraj-sf7uj
    @ManishaSelvaraj-sf7uj Před 5 dny +2

    Vanakkam anna,amma,appa😊😊kathari rasam super super paakumboothu sapdanumnu thonuthunga amma❤❤❤❤

  • @ponselvi-terracegarden
    @ponselvi-terracegarden Před 5 dny +9

    எனக்கும் கார்டனிங் ரொம்ப பிடிக்கும். மகிழ்ச்சியான வாழ்க்கை இதுதான்.
    கார்டனில் வேலைகள் செய்தால் நேரம் போவதே தெரியாது.
    விரும்பி செய்யும் வேலைகள் வேலையாக தெரியாது. சுகமாகதான் இருக்கும்.
    வாழ்க வளமுடன் ❤🎉.

  • @Sumathi-lz8lm
    @Sumathi-lz8lm Před 5 dny +2

    Rasam super amma

  • @jvideochannel1468
    @jvideochannel1468 Před 4 dny

    Semma tempting rasam.. thank u for the recipe❤❤❤❤

  • @sitisaleha8145
    @sitisaleha8145 Před 5 dny

    Super family Anna love from Malaysia ❤❤

  • @lingeshwaribhaskaran4606

    கத்தரிக்காய் ரசம் சூப்பர் ❤❤❤❤❤

  • @devianu5743
    @devianu5743 Před 4 dny

    அம்மாவின் பேச்சும் அருமை❤சமையலும் அருமை❤

  • @eeeeee3265
    @eeeeee3265 Před 5 dny +13

    தாய் தந்தை மீது கடைசிவரை பாசமாக இருக்க வாழ்த்துக்கள்

  • @umamurali-wu7wb
    @umamurali-wu7wb Před 5 dny

    Rasa vangi super.

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen Před 5 dny

    சூப்பர் அம்மா 👌

  • @banumathibanumathi25028
    @banumathibanumathi25028 Před 5 dny +1

    வாழ்த்துக்கள் சூப்பர் 🙏🙏🙏🙏🌹👌👍

  • @naveeneanand
    @naveeneanand Před 5 dny

    Super அண்ணா 😊

  • @vijitks5056
    @vijitks5056 Před 5 dny +1

    ❤ super

  • @santhakumariyessian7307
    @santhakumariyessian7307 Před 17 hodinami

    Super🎉 ❤❤

  • @geetharani953
    @geetharani953 Před 5 dny

    Nice recipe Akka ❤

  • @hameedhameed2710
    @hameedhameed2710 Před 2 dny

    Suuuuuuuuuuuper! Taste!!

  • @krishnavenialphonse1462

    Nice rasam...👍👍❤️❤️

  • @vasukitamilarasan3711
    @vasukitamilarasan3711 Před 5 dny +3

    உங்க வீடியோ பார்தால் உங்கள் உடன்இருப்பதுபோல் உள்ளது

  • @mathiezhil6014
    @mathiezhil6014 Před 5 dny +1

    Super❤❤❤❤❤amma❤❤❤❤

  • @user-ko5pc1sb8n
    @user-ko5pc1sb8n Před 5 dny

    Semma bro

  • @sarojini763
    @sarojini763 Před 5 dny

    அருமை தோட்ட வேலை

  • @sudhas-kz7fn
    @sudhas-kz7fn Před 5 dny

    Superb😍🎉

  • @UmaVanu-hl6dn
    @UmaVanu-hl6dn Před 4 dny

    அம்மாsuper appa super

  • @Abirabegam123
    @Abirabegam123 Před 5 dny +11

    Bro home tour video podunga please

  • @lalithalalitha3616
    @lalithalalitha3616 Před 5 dny

    Kanna try to keep it again.i had the same experience give milk in syringe frequently. Keep it soft cloth and close it with cloth to protect them from cold.

  • @santhaperiyasamy1672
    @santhaperiyasamy1672 Před 4 dny

    Super tambi Amma &Appa ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Bhuvaneswari.91
    @Bhuvaneswari.91 Před 5 dny

    Super video bro

  • @vasanthivijayan9359
    @vasanthivijayan9359 Před 3 dny

    Super ❤super ❤super ❤

  • @ayishabanu2266
    @ayishabanu2266 Před 5 dny

    Super thambi masha Allah ❤❤❤❤❤❤

  • @adityabala7786
    @adityabala7786 Před 5 dny +2

    Rasam navil suvai oorukerathu anna semma 😋😋😋😋

  • @user-mf7vu2vx7p
    @user-mf7vu2vx7p Před 5 dny

    Super Anna
    Unga house Amma appa
    Intha chedi Kodi elathaiyum
    Pakkum bothu nanum ungavitula piranthirukalamnu thonuthu Anna .
    Irunthalum unga video masakku santhosham tharuthu
    Itha pathu manasa thethikiren
    Nandri Anna.

  • @user-pu2zb9qc3t
    @user-pu2zb9qc3t Před 5 dny +1

    Super video bro🤝❤...brinjal rasam ..first time iam seeing.. so yummy 😋😋😋..

  • @keerthi.k4722
    @keerthi.k4722 Před 5 dny +5

    Ungalaku kedaitha amma appa pola ellarukum kedaikanum so swt ❤

  • @sabaridevidevi7161
    @sabaridevidevi7161 Před 4 dny

    Bro, your mom's 👌👌👌👌👌👏👏👏👏👍

  • @vaigaraisamayel6624
    @vaigaraisamayel6624 Před 5 dny

    Super

  • @Creative_idea2431
    @Creative_idea2431 Před 4 dny

    Entha entha place anna super amma god bless family stay blessed

  • @ValarnilaKumaravel
    @ValarnilaKumaravel Před 5 dny

    👌👌

  • @Sankari-rx9zm
    @Sankari-rx9zm Před 3 dny

    ரொம்ப நாள் கழித்து ஓங்க வீடியோ பகுர சூப்பர் ❤ அண்ணா அம்மா அப்பா பததுல ஹேப்பி இருக்கு

  • @user-iw2td1tw1q
    @user-iw2td1tw1q Před 5 dny +2

    Super family happy family ❤ ravi lucky ❤️ gbu

  • @MohamedAdhil-me1pi
    @MohamedAdhil-me1pi Před 5 dny +2

    Super Anna 😊😊

  • @thulasikannan5643
    @thulasikannan5643 Před 5 dny

    Hi Ravi , for brinjal plant spray some neem oil mix with water & little turmeric powder

  • @JayasindhiyaRani
    @JayasindhiyaRani Před 2 dny

  • @Rama-ex4gc
    @Rama-ex4gc Před 5 dny

    Super ravi

  • @devagiramanathan6487
    @devagiramanathan6487 Před 5 dny

    ❤❤👍

  • @angelinerosemary1886
    @angelinerosemary1886 Před 5 dny +1

    ரவி தம்பி ய பார்க்க பார்க்க அழகுதான் 😘

  • @bhuvaneshwarip4732
    @bhuvaneshwarip4732 Před 4 dny

    Superb recipe maa ❤❤❤ yummy 😋😋 wat happened to baby squirrel 🐿️ bro is it safe

  • @Jothi-zz2vs
    @Jothi-zz2vs Před 4 dny

    Anil super ❤❤❤❤❤

  • @Saraswathy-id7hz
    @Saraswathy-id7hz Před 5 dny

    👌👌👌❤️❤️❤️👋👋👋

  • @AffectionateElectricity-jl2lc

    Anna enaku oru doubt yeathu thane unga sontha vidu neinga yentha ooru anna pls reply ❤

  • @jeyam6627
    @jeyam6627 Před 5 dny

    Brinjal rasam superb yummy 👌👌👌👌❤❤❤❤

  • @Kayalveli-yq1io
    @Kayalveli-yq1io Před 5 dny

    Super anna

  • @downloadpartypandi3488

    சூப்பர் அண்ணா

  • @prabhagaran1550
    @prabhagaran1550 Před 5 dny

    AMMA.APPA RAVI MA SUPER

  • @umamaheswari7165
    @umamaheswari7165 Před 5 dny +1

    அம்மா சூப்பர் அம்மா எனக்கு அம்மா ❤❤❤❤❤❤❤❤

  • @PazhaniyammalMoorthiii-xo1lc

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @PriyaK-hm2tm
    @PriyaK-hm2tm Před 5 dny +1

    Rasam recipe super amma

  • @SangamithranMk
    @SangamithranMk Před 5 dny +1

    Hi anna nice place intha mari iadthula irukanu asa ana na town kulla iruka oru seti koti ethuma paka mutiyala itha paku pothu konja manasu relaksa iruku thanks anna

  • @malarkuttima5828
    @malarkuttima5828 Před 5 dny +1

    Hi anna❤❤

  • @PriyaK-hm2tm
    @PriyaK-hm2tm Před 5 dny

    🎉❤

  • @kasthurisagayam1779
    @kasthurisagayam1779 Před 5 dny +4

    நீங்கள் எந்தவூரில்இருக்கிறிர்கள்சொல்லவேயில்லைரொம்பழகாஇருக்கு

  • @rrajashree2210
    @rrajashree2210 Před 5 dny

    Nice Anna

  • @yuveneswarythangiah9825

    Ravi please ask Amma to be very careful while she working in the garden because I still remember she felt down last time in the garden while you guys watering the plants she walked very fast on the slippery wet soil and slipped felt down 😟😟😟🙏🏻🙏🏻🙏🏻🥰🥰🥰❤❤❤

  • @positive-vibes123
    @positive-vibes123 Před 5 dny

    Suprb

  • @user-nk6td8jc5c
    @user-nk6td8jc5c Před 5 dny +3

    கத்திரிக்காய்க்கு காம்பு ருசி வெள்ளரிக்காய்க்கு விதை ருசி

  • @annalaxmip7839
    @annalaxmip7839 Před 3 dny

    நாளை இதேரசம்வைக்கப்போறேன் தம்பி

  • @jean3194
    @jean3194 Před 5 dny +1

    Nice garden with hen, dog 🐕🐕 puppies, squirrels with lovable appa and Amma 🙏

  • @rajalakshmi3887
    @rajalakshmi3887 Před 5 dny

    Anna nanum innaiku kaththarikai kulambu tha enga vittula valantha kaththarikaila panna😊

  • @ammu-gc6cv
    @ammu-gc6cv Před 5 dny +1

    Love you

  • @aarthisaibaba7630
    @aarthisaibaba7630 Před 5 dny

    Kathri kai sottu rasam vachi parunga... koli irukura edathu la pambu varum.. so, please koli ki night time la nenga veliya pona safety pannuga.. nengalum safe aa irunga thambi

  • @elangoselvi6480
    @elangoselvi6480 Před 5 dny

    Saambal podunga.... Yearly morning time la...

  • @sarojini763
    @sarojini763 Před 5 dny

    கொம்பேறி மூக்கன் தகவல் அருமை

  • @amsavalli4324
    @amsavalli4324 Před 5 dny

    Super ma

  • @malarenganathan576
    @malarenganathan576 Před 5 dny +3

    அம்மா, கத்தரி பூவில் எலுமிச்சம்பழச் சாறு அல்லது வினிகர் கலந்த நீர் ஸ்ப்ரே பண்ணா பூச்சி அடிக்காது

  • @Narmatha-ic7pu
    @Narmatha-ic7pu Před 4 dny

    Ginger garlic green chilli grind panni water la mix panni brinjal plants kku spray pannunga

  • @sumaiyafathima8740
    @sumaiyafathima8740 Před 4 dny

    home tour podunga

  • @nirmalarajambaskaran7728

    Where is this place in Aruppukottai..? Please reply.

  • @amoudhamurugan5043
    @amoudhamurugan5043 Před 5 dny

    கத்திரி காய் ரசம்👌👌👌 எந்த ஊர் பிரதர் சொல்லுங்க

  • @user-qe5xn5gl4s
    @user-qe5xn5gl4s Před 4 dny

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @HemalathaHemalatha-vj3nc

    ❤❤❤👌👌👌👌👌😅😅😅

  • @user-vh5nc9xx2l
    @user-vh5nc9xx2l Před 3 dny

    Ink filler vachu paal kundunga anna

  • @suseelapanneer4791
    @suseelapanneer4791 Před 3 dny

    Entha ooru ithu

  • @sarojini763
    @sarojini763 Před 5 dny +2

    கோழிகுஞ்சுகள் அழகு

  • @shanmugas6894
    @shanmugas6894 Před 5 dny

    அந்த அணில் குஞ்சுகளை பற்றி அடுத்த வீடியோவில் தெரிவிக்கவும்

  • @NarayanavadivuNarayanavadivu

    Hi ravi(arjun)anna

  • @thilipvijayan7856
    @thilipvijayan7856 Před 5 dny +1

    எப்படி இருக்கீங்க அண்ணா அம்மா அப்பா

  • @kalavathiselvam
    @kalavathiselvam Před 5 dny

    Hii...anna..fist like..fist comment.....na Unga fan anna....ammava...appava...romba pudikum...anna...love you...amma

    • @kalavathiselvam
      @kalavathiselvam Před 5 dny

      Unga.videokaga...wait.pandra..anna

    • @ramaranirenganathan4224
      @ramaranirenganathan4224 Před 5 dny

      Nothing is equal to the innocent and happy smiling face of appa. Always smily and witty. Ravi thambi is fortunate. Vazga valamudan.

    • @UngalSamayalKaaran
      @UngalSamayalKaaran  Před 5 dny

      Thank you thangachi 💐💐❤️

  • @Devadharshan-nc4js
    @Devadharshan-nc4js Před 5 dny

    Endha oorla irukinga

  • @farhana8903
    @farhana8903 Před 5 dny

    அண்ணா உங்க குடும்பத்த பாக்க சந்தோசமா இருக்கு அம்மாவ நா ரொம்ப கேட்டேன்னு சொல்லங்க

    • @farhana8903
      @farhana8903 Před 5 dny

      அண்ணா ஹோம் டூர் போடுங்க

    • @UngalSamayalKaaran
      @UngalSamayalKaaran  Před 5 dny

      கண்டிப்பா சொல்றேன் தங்கச்சி 💐💐

  • @KumariSelvi-cl3el
    @KumariSelvi-cl3el Před 5 dny +2

    அண்ணா எந்த ஊர்ல இருக்கீங்க

  • @muthulakshmitjiwas9606

    🎉🎉🎉🎉🎉👌👌👍👍💐💐💐🙏🙏🙏🙏🙏

  • @menisatyanarayana4635

    Ravihouserent

  • @vijaypriya3651
    @vijaypriya3651 Před 5 dny

    Kathirikka setiku sambal potunga

  • @susiladevi4274
    @susiladevi4274 Před 4 dny

    Yummy rasam.Take the cotton dip in milk & squzze in the baby"s mouth.Don't keep outside. Dog or crow will take away the babies