ஆள் போட்டு களை எடுத்து தோட்டத்த மொத்தமா சுத்தம் பண்ண போறோம் 😍 | We are Going to Clean Our Garden!

Sdílet
Vložit
  • čas přidán 7. 07. 2024

Komentáře • 151

  • @user-pu2zb9qc3t
    @user-pu2zb9qc3t Před 16 dny +38

    கத்திரிக்காய் ன்னா காம்பு இருக்குறதும்ம்..தோட்டம் nnaa பாம்பு இருக்குறதும் சகஜம் தான்😉.what a punch!!!! Pa👌❤️..video was superb..very cool to see 😍🤝💐

  • @YuvaTamil
    @YuvaTamil Před 16 dny +71

    15 பேர் வேலை ஆட்கள் அதிகம் ஒரு 4 பேர் இருந்தாலே சுத்தம் செய்துவிடலாம்

  • @abimekworld1337
    @abimekworld1337 Před 16 dny +12

    நம்ம வீடு நம்ம இடம் அதுல கொஞ்சம் கொஞ்சமாக செடி வளத்து அதுல உள்ள காய் கனி பரிச்சி சமையல் செஞ்சு சப்டுற சுகமே தனி தான் bro super

  • @lilymj2358
    @lilymj2358 Před 16 dny +4

    Paakkave santhoshama irukku. Kozhi koottule paambu vanthu konnudum. Peria ottaya irukku grill. Karunakizhangu natta pullu varaathu.kovakai, avarakai, pudavalakai, kothamalli,pudina, pappaali, grapes podalaam. Keeraikku nanaikka ozeele poovaalile thanni varamaathri cap potta thanni.poomaathri spray aavum. Chemical illame fresh.vegitable saapidalaam.

  • @sangeethabalaji7430
    @sangeethabalaji7430 Před 16 dny +13

    Ravi bro intha viragu ellam eduthudukaga pambu varum, kozhi irunthalae pambu varum be caregul bro

  • @malagarasu5449
    @malagarasu5449 Před 16 dny +9

    , களை எடுக்கும் வீடியோ சூப்பர்.

  • @susiladevi4274
    @susiladevi4274 Před 16 dny +2

    I love the garden. Always be careful about the snakes.They will come for the chicks&eggs

  • @ushakumariatluri9852
    @ushakumariatluri9852 Před 16 dny +1

    Nal valthugal valkai valamudan🎉👍👏

  • @jothikarpagam6479
    @jothikarpagam6479 Před 16 dny +1

    பசுமையான காணெளி அருமை தம்பி

  • @veshrni308
    @veshrni308 Před 13 dny +1

    Hi Ravi please add every day your garden videos...i m from Malaysia, love to watch your parents too. such a loving parents. Please send our warm regards and love to them

  • @noornisha323
    @noornisha323 Před 16 dny +1

    What a 👊 ravi thambi. Rendu naal unga vedio varalanu varuthama irundhuchu ippa nimmahiya iruku. Seekra pota vidhai ellam unga manasu madhiri selipa valara valthukal❤❤❤

    • @noornisha323
      @noornisha323 Před 16 dny

      Enaku reply vara matangudhu ean thambi

  • @user-zn9kv6br6r
    @user-zn9kv6br6r Před 16 dny +1

    Araikkeerai...namakku..romba nallathu... Cold....cough kku.

  • @hepziselvam9526
    @hepziselvam9526 Před 16 dny +4

    நாட்டு Rose வைங்க சுவர் பக்கத்தில் Beautiful லா இருக்கும்.

  • @user-friends-integratedfarm

    அருமையான தொகுப்பு

  • @lillyelizebeth
    @lillyelizebeth Před 16 dny +2

    Nice job brother 💗

  • @meenakshikuttyv533
    @meenakshikuttyv533 Před 16 dny +6

    சொந்தமா நெலம்?.உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகட்டும்.

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen Před 16 dny +1

    ரொம்ப அருமையான வீடியோ

  • @53peace
    @53peace Před 3 dny

    Hello. Happy to find your channel again and see your family smiling and happy again ❤. Missed watching updates from your family. Not sure of the story behind this new garden project and have to check all your other videos. Good Luck.
    In my garden in UK I’m growing cucumbers, pavakkai, avaraikai, poosani, sorrakkai , sweet peppers, aubergines and a lot more.
    Nothing like getting dirty in your own garden 😂enjoy👨‍🌾👌💐

  • @dashvindashvin5462
    @dashvindashvin5462 Před 16 dny

    Anna entha veetu edam ellam sonthama vangitingala anna

  • @sarojaj2556
    @sarojaj2556 Před 16 dny +3

    Thulasi karpooravalli pirandai rose vainga nallathu.

  • @muthukanivelusami7773
    @muthukanivelusami7773 Před 16 dny +1

    Hi Ravi Anna working day... Super❤❤❤

  • @rajalakshmi9859
    @rajalakshmi9859 Před 16 dny

    Super all the best bro.

  • @vasukitamilarasan3711
    @vasukitamilarasan3711 Před 16 dny

    அருமை 🎉

  • @earnestvitcy8466
    @earnestvitcy8466 Před 16 dny

    Bro seed Enga purchase paniga enaku Mullu kathrika seed venum

  • @nagoorsharf860
    @nagoorsharf860 Před 16 dny +1

    Panchakaavya and meenamilam try pannunga,,,not now when all the fruits and vegetables are growing

  • @user-mj3sx9tq5v
    @user-mj3sx9tq5v Před 16 dny +2

    Aruppukottai la irrukingala amma

  • @ramakrishnansameera4439
    @ramakrishnansameera4439 Před 16 dny +7

    எவ்வளவு கஷ்டப்பட்டலும் ஓரு‌ சந்தேஷம் உங்கள் முகத்தில் love you so much Amma appà anna ❤🎉 super Brother video

  • @Saravananakulvel
    @Saravananakulvel Před 16 dny +2

    Super Anna ❤

  • @nirmalarajambaskaran7728
    @nirmalarajambaskaran7728 Před 16 dny +1

    Where is this place in apk Ravi. ?

  • @pragathipranith6521
    @pragathipranith6521 Před 14 dny +1

    செடி வளர்ப்பு ரொம்ப பிடிக்கும் தம்பி.

  • @ilangosubramaniyam7657
    @ilangosubramaniyam7657 Před 16 dny +1

    Nan ponagkanni ,palak,pasalai chukidi,mudakathan ,vellai karisalagkanni ,rose ,jathi malli,nithya malli, adukumalli,elumichai, biriyani chedi, madulai, murugai, senbaga poo, vallai ellam madi thotathil ravi amma

  • @user-mj3sx9tq5v
    @user-mj3sx9tq5v Před 16 dny +1

    Amma kathirikai milaga chetiku pathi kattanum amma

  • @bubblyaishuas5793
    @bubblyaishuas5793 Před 16 dny +3

    Nice anna😊

  • @gandhimathi3332
    @gandhimathi3332 Před 16 dny +8

    மண் இறுகிப் போய் இருக்குப்பா.. டிராக்ட்டர் உள்ளே வந்து திருப்ப முடியும் என்றால் விட்டு ஓட்டனும்.மண்ணை டிராக்ட்டர் விட்டு ஓட்டினால் பாத்திகட்டு வதும் சுலபம்.எதை விதைத்தாலும் நன்றாக வரும்.முதலில் மண்ணை ஏர் ஓட்டி கொஞ்சம் ஆழமாக கிளறி விட வேண்டியது தான் ரொம்ப முக்கியம் ப்பா..

  • @Saraswathy-id7hz
    @Saraswathy-id7hz Před 16 dny

    Very nice 👌 ❤

  • @ayishabanu2266
    @ayishabanu2266 Před 16 dny

    Super Amma appa thambi ❤❤❤❤❤❤

  • @dreamgarden1683
    @dreamgarden1683 Před 16 dny

    Nalla kudumbam Vara pora marumagal koduthuvaithaval.😊

  • @veeraiyankoki9593
    @veeraiyankoki9593 Před 7 dny

    Ethu yentha uru bro

  • @sowndhrjayaram2521
    @sowndhrjayaram2521 Před 15 dny +1

    Super brother👌👌

  • @SnehaMani
    @SnehaMani Před 16 dny

    Super environment anna enjoy anna no disturbing song 😊 video song sound nala iruthuchu anna

  • @adityabala7786
    @adityabala7786 Před 16 dny +1

    நல்லா இருக்கு பதிவு

  • @devimuthu5206
    @devimuthu5206 Před 16 dny +1

    Super brother

  • @santhaperiyasamy1672
    @santhaperiyasamy1672 Před 16 dny

    Super tambi ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @usharangaraj596
    @usharangaraj596 Před 16 dny +2

    Nice video❤

  • @revathyrangamani4488
    @revathyrangamani4488 Před 16 dny +2

    கோழிக்கூண்டு கம்பி வலைபெரிசா இருக்கு. பாம்பு உள்ளே நல்லா போகும். சிறு ஓட்டை உள்ள வலை போடவும்.

  • @pprema7670
    @pprema7670 Před 16 dny +1

    Very nice

  • @sanjeevikav2396
    @sanjeevikav2396 Před 16 dny

    Anna eatha oorula irukiga

  • @balakumar7056
    @balakumar7056 Před 16 dny

    Seeds enga kidaikkum sollunga bro

  • @soundharaya0505
    @soundharaya0505 Před 16 dny +1

    Super ❤

  • @SENTHILKUMAR-om7ik
    @SENTHILKUMAR-om7ik Před 16 dny

    Super ravi bro🎉

  • @estherc6905
    @estherc6905 Před 15 dny

    Kothamalli keerai,perandayai,manathakkalli keerai ,ginger,beans plant,and pudhina chedi all pots le vechirukken amma neengalum idhellaame vaangi veyinge

  • @s.vasuki7617
    @s.vasuki7617 Před 14 dny +2

    அம்மா சீக்கிரம் விவசாய நிலம் தயவு செஞ்சு கொஞ்சம் வாங்குங்க உங்க சொந்த நிலமா இருக்கணும் அதில் நெல் கரும்பு வேர்க்கடலை மல்லி செடி எல்லாம் வைங்க வைக்கலாம் இதே மாதிரி ஆட்களை இறக்கி வேலை செய்யும் போது உங்க சொந்த நிலத்தை நீங்கள் பார்க்கும் போது உங்களுக்கு அவ்வளவு மன மகிழ்ச்சி அம்மா ப்ளீஸ் கொஞ்சம் சொந்தமா நல்லா நிலம்வாங்குங்க உங்கள் அடுத்த முயற்சி சொந்த நிலமாக இருக்கட்டும் அதில் கிடைக்கும் நிம்மதி அனுபவம் செம்மையாக இருக்கும் உங்க சொந்த நிலத்தில் மரம் வைத்து அனுபவிக்க சுகமே தனி

  • @janajahan1188
    @janajahan1188 Před 16 dny

    Good Bro ❤

  • @umamaheswari7165
    @umamaheswari7165 Před 16 dny

    அம்மா சூப்பர் அம்மா ❤❤❤❤❤❤❤

  • @RajKumar-tm4wv
    @RajKumar-tm4wv Před 16 dny +1

    Video Suparna Anna all the best😊❤

  • @premijagokul7373
    @premijagokul7373 Před 16 dny

    Semma anna amma kitta kadalaa urundap epadi seyrathunu kettu sollunga anna masama erukken anna sapidanum Pola aasaya erukkuthu anna enakku aththa sontham yarume ella anna😢😢😢 thottam podunga anna nalla valarum anna pathi podurathu lesuthan anna...

  • @parkavip6032
    @parkavip6032 Před 16 dny

    Super

  • @janagijanagi8551
    @janagijanagi8551 Před 16 dny

    👌👍

  • @lalithalalitha3616
    @lalithalalitha3616 Před 16 dny +2

    If we have hens snakes will start coming. They come for eggs 🥚 and chick smell. Always be careful kanna. If possible try to keep them near your house back entrance with shed so that mom and dad might keep an eye on them.

  • @Sankari-rx9zm
    @Sankari-rx9zm Před 16 dny

    Fast like annae❤ super 😍

  • @Ungalashma
    @Ungalashma Před 16 dny

    Super Anna 🥰👌❤️

  • @banumathibanumathi25028

    அகத்தில் கீரை வெத்தலை கொடி, மணி பிளான்ட், கொத்தவிரை எல்லாம் போடுங்க தம்பி

  • @janetwesley7484
    @janetwesley7484 Před 4 hodinami

    கோழிக்கூண்டுக்கு பக்கவாட்டில் மறைப்பு வைங்க.மழை சாரல் வராமல் இருக்கும்.மூன்று பக்கம் போடுங்கள்.

  • @sivasuriyarakesh
    @sivasuriyarakesh Před 16 dny

    Super Anna 🎉

  • @meena1155
    @meena1155 Před 16 dny

    lemon grass mathiri chedi veliyin orama vainga anna andha smell ku paambu varadhu

  • @user-vh5nc9xx2l
    @user-vh5nc9xx2l Před 16 dny

    ❤❤❤

  • @nanthananthu4902
    @nanthananthu4902 Před 16 dny +1

    Antha pampu athiga visamulla pampu aduchurunga

  • @user-sy3kc6iq8x
    @user-sy3kc6iq8x Před 16 dny

    எந்த. ஊர். . புரோ. இது

  • @Sankari-rx9zm
    @Sankari-rx9zm Před 16 dny

    🎉🎉

  • @kabikavi511
    @kabikavi511 Před 16 dny

    Supur borther

  • @radhikavt6460
    @radhikavt6460 Před 16 dny +1

    🙏🙏🙏🙏👌👌👌

  • @sarojini763
    @sarojini763 Před 16 dny +6

    உங்க உழைப்புக்கு வெற்றி நிச்சயம்

  • @s.vasuki7617
    @s.vasuki7617 Před 16 dny +1

    அண்ணா சிவப்பு மண்ணுக்கு சூப்பரா இருக்கு எந்த காய் போட்டாலும் அந்த சிகப்பு மண் உடைய சத்துஅனைத்தும் அந்த காயில் இறங்கும் சிகப்பு மண்ணுக்கு அதிகப்படியான சத்துக்கள் இருக்கிறது அதனால் எந்த ஒரு செடியும் கொடி மரம் இது வைத்தாலும் அவ்வளவு சூப்பராக இருக்கும் ஆனா தயவுசெஞ்சு கொய்யா மரம் வைங்க அண்ணா கடவுளே ரவி அண்ணா குடும்பத்து மேல எந்த ஒரு கண் திருஷ்டியும் படக்கூடாது அவ்வளவு நல்ல குடும்பம் எனக்கு ரவி அண்ணா ஃபேமிலி அவ்வளவு பிடிக்கும் ரவி அண்ணா குடும்பம் எப்பவும் இன்று போல் என்றும் சந்தோசமாக இருக்கணும் முருகா சிவபெருமானே ரவி அண்ணா ஃபேமிலி எப்பவும் ஹாப்பியா இருக்கும்குடும்பத்துக்கு நீங்கதான் துணையா இருக்கணும்❤❤❤❤❤❤❤

    • @s.vasuki7617
      @s.vasuki7617 Před 16 dny +2

      சுருட்டை பாம்பு அண்ணா ஓட்டி விடுங்க அண்ணா இந்த பாம்பு ரொம்ப டேஞ்சர் அண்ணா நீங்க கொம்பு எடுத்து பாம்பு ஓட்டுங்க போயிடும் ரொம்ப லாங் க்கு ஓட்டிவிட்டு வந்ததுங்க அண்ணா ப்ளீஸ் அந்தப் பாம்பை பார்த்ததும் பயமா இருக்கு ஆனா கோழி இருக்குற இடத்துல பாம்பு கண்டிப்பா வரும்

  • @rrajashree2210
    @rrajashree2210 Před 16 dny

    Nice Anna

  • @Sala-dk6mv
    @Sala-dk6mv Před 15 dny

    House tour

  • @MuruganMurugan-wj7sr
    @MuruganMurugan-wj7sr Před 16 dny

    அண்ணா எந்த ஊர்

  • @Vanavel
    @Vanavel Před 16 dny

    Hii bro

  • @sangeethabalaji7430
    @sangeethabalaji7430 Před 16 dny

    One day salary evalavu brother

  • @user-mj3sx9tq5v
    @user-mj3sx9tq5v Před 16 dny +2

    Koranti puchi illa thambi kattuveriyan mathiri irruku

  • @mohitnikhl
    @mohitnikhl Před 15 dny

    Bro Koli iruthal pambu varum.

  • @vijayalakshmianbalagan7616

    Smell of the hens had attracted the snakes I think.

  • @nagulrxzgaming
    @nagulrxzgaming Před 16 dny +11

    Adengappa evalopera.. Evalo kooli kuduthinga anna... 🥰🤔🥳😍👍🙏🏽💐

  • @SriDevi-y1h
    @SriDevi-y1h Před 16 dny +1

    Aruppukottaila entha area thambi

  • @nanthukarthi7613
    @nanthukarthi7613 Před 13 dny +1

    கோழிகள் எல்லாம் இப்போ வெளியே விட்டீங்கன்னா இருக்கிற விதைகள் எல்லாம் அது சாப்பிட்டுவிட்டு போய்விடும் அதனால அதை இந்த பக்கம் திறந்து விடாதீங்க Bro

  • @villagelifestylechannel2033

    🎉

  • @PazhaniyammalMoorthiii-xo1lc

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @abisworld649
    @abisworld649 Před 16 dny +4

    உங்கள் சமையல்காரன்.. உங்கள் தோட்டகாரனா மாறிட்டாரு.... 🎉🎉😂

  • @vennila7918
    @vennila7918 Před 16 dny

    தோட்டம் சூப்பர்

  • @kirubak2781
    @kirubak2781 Před 16 dny

    Anna athu viriyan romba poision pathu iruga anna

  • @HemalathaHemalatha-vj3nc
    @HemalathaHemalatha-vj3nc Před 16 dny +1

    👌👌❤️❤️Amam appa 😅😅😅😅😅🎉🎉🎉🍆🌻🌻🥕🌺🎋

  • @VillagecookingKannada74

    ತುಂಬಾ ಚೆನ್ನಾಗಿದೆ ರವಿ ಅವರೇ ನಿಮ್ಮ ವಿಡಿಯೋ ನೋಡೋದಕ್ಕೆ ತುಂಬಾ ಖುಷಿಯಾಗುತ್ತದೆ ಹೀಗೆ ಖುಷಿಖುಷಿಯಾಗಿ ಇರಿ

  • @ammulotus7412
    @ammulotus7412 Před 16 dny +1

    Blossom my fav too. 10 mani poo onnu iruku name forgot

    • @ammu30089
      @ammu30089 Před 16 dny

      Pattu rose or paarijadham

  • @lakshmidhevaraj5755
    @lakshmidhevaraj5755 Před 16 dny +1

    தம்பி இது எந்த ஊரு ஏரியா ரொம்ப நல்லா இருக்கு நாங்களும் இந்த மாதிரி ஒரு இடம் பார்த்து கொண்டுள்ளோம் 🌹🌹🌹 எங்க வீட்டு மாடியில் மல்லிகை பூ ரோஜாக்கள் செம்பருத்தி பூ வல்லாரை கீரை புதினாக்கீரை இருக்கிறது ❤❤வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏

  • @behindvoice
    @behindvoice Před 13 hodinami

    Why changing house

  • @ParamaSivam-rd7mg
    @ParamaSivam-rd7mg Před 16 dny

    ❤❤❤❤❤🎉❤🎉❤🎉❤🎉

  • @user-he3gy8rc2g
    @user-he3gy8rc2g Před 16 dny

    Akka vanakkam ungal verdu ungal sutru soolal paarkkumboothu Naanum vanthu joyend pannekketen Akka

  • @HajiraBanuA-jt9zv
    @HajiraBanuA-jt9zv Před 16 dny +1

    கோழி இடம் பாம்பு வரும் கூடுகு அடி இல் பூண்டு நீர் தெளிக்கவும்

  • @meru7591
    @meru7591 Před 9 dny

    ஏதோ அவர்களுக்கு வருமானம்🎉🎉

  • @dhivyadhivya9861
    @dhivyadhivya9861 Před 16 dny +2

    சுருட்டை பாம்பு மண்ணுல சுருன்டு படுத்துருக்கும் பார்த்து இருங்க ரவி

  • @ViratKohli-xb8fd
    @ViratKohli-xb8fd Před 16 dny

    Anna na sri lanka enaku oru hiii sollunga