பார்வையை மாற்றுங்கள் பாதையும் மாறும்/ரேகா பத்மநாபன்/Rekha padmanaban/speech in tamil
Vložit
- čas přidán 8. 09. 2024
- #Rekha padmanabhan speech,rekha padmanaban,reka pathmanathan speech#Rekha padmanaban speech Tamil,ரேகா பத்மநாபன் பேச்சாளர்#rekha padmanaban speech#rekha padmanabhan,rekha padmanaban latest speech#Rekha pathmanathan Tamil speech,motivation tamil, தன்னம்பிக்கை பேச்சு,prabanja sakthi tamil,
பார்வையை மாற்றுங்கள் பாதையும் மாறும்/Focused ஆக ஒருநிலையில் மனம் இல்லையா?,மனதை கவனிக்க கற்றுக்கொள்/ரேகா பத்மநாபன்/Rekha padmanaban/speech in tamil,குணச்சித்திர நடிகையாக.. நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து இப்போது நல்ல சிந்தனைகளைத் தூண்டிவிடும் பேச்சாளராக மாறியிருக்கிறார் சென்னையைச் சேர்ந்த ரேகா பத்மநாபன். இவர், தன் முகநூல் பக்கம் மூலம் நேரலையில் சமூக அவலங்களைப் பற்றி விளக்கிப் பேசி அதற்கான சுலபமான தீர்வுகளைக் கூறி பெரிய தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறார். சமீபத்தில் தற்கொலையை தவிர்ப்பது குறித்து நேரலையில் அவர் விளக்கியதை ஆயிரக் கணக்கானவர்கள் பகிர்ந்திருக்கிறார்கள். பாராட்டியிருக்கிறார்கள். பல பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று விழிப்புணர்வு சொற்பொழிவுகளையும் செய்துவரும் அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:
"இன்றைய தலைமுறையினருக்கு உரம் போடுவதும், உறக்கம் கெடுப்பதும் தொழிநுட்ப வளர்ச்சி தான். முகநூல், வாட்சப், யூ டியூப், டிவி சானல்கள் மற்றும் ஊடகங்களில் தணிக்கை இல்லாத நல்லதும் கெட்டதுமான விஷயங்கள் நிறைந்து கிடக்கின்றன.
சிறப்பு மிக சிறப்பு
நன்றி தொடரட்டும் உங்கள் சமுதாய சேவை எனக்குள் சில மாற்றங்கள் உங்கள் பேச்சால் நன்றிகள் பல
Thank you
அம்மா🌷🔥🌷🌷🌷 எ௩்களுடை நன்றி 🙏💕🙏💕🙏💕🙏💕
அருமை மேடம் நீங்கள் கூறும் ஒவ்வொரு பதிவும் மிகவும் அருமையாக உள்ளது நன்றி மேடம்
மிக மிக அருமையான பதிவு நான் உங்களை வணங்குகிறேன்..
Thank you, subscribe my CZcams channel, share your friends
Sister seriously I like all ur speech....u have changed my way of thinking in my life
Thank you mam manasu kastama erukkum podhu unga speech ketta konjam aaruthala erukkum eppavum Adhukaka than kekuran keep it mam hats off you mam 💐💐💐
Thank you
Your lecture fantastic iam totally satis fied at this age 80. . ekambaram pomdy
Thanks.
Good Luck.
Sister good morning.
வணக்கம் 🙏 சகொதரி .உங்களுடைய அனைத்து மனம் பற்றிய கணொளி. மிக பயனுள்ளதாக இருந்து வாழ்க வளமுடன்
வாழ்த்துகள் 🎊
Thank you
Vazhga Valamudan Sister. Your Speach changes my thinking & my life whenever l hearing your speeches. I am getting good life. Thanks a lot.
Thankyou 🙏🙏🙏
Super ka
Thank you,subscribe my CZcams channel, share your friends
@@Modi4411 sure ka
Thanks
Thank you subscribe my youtube channel
Thank you madam
நன்றி
Thank you akka super 🙏🙏🙏💐💐💐👍
Thank you,subscribe my CZcams channel,share your friends
Thank u sister unga videos ellam pathuruken, ella videovum very nice sister,எங்களை போன்ற எல்லாருக்கும் ungalapola ஒரு sister thevai.
Thank you, subscribe my CZcams channel, share your friends
Nandri Vazga VALAMUDAN🙏🙏🙏🙏 Akka
Thank you
Vaalthukal vaalga valamudan 🌻
Thank you subscribe my CZcams channel share your friends
super
Thank you for your speech mom
Thank you, subscribe my CZcams channel, share your friends
மகிழ்ச்சி
🙏🙏🙏🙏 nandri
வாழ்க வளமுடன் சகோதரி.
Thank you
அருமையான பதிவு சகோதரி
Thank you,share your friends
நன்றி
Tq sister
Superb ka😍😍😍
Thank you
அருமையான பதிவு
Thank you, subscribe my CZcams channel,share your friends
Nantri sister
Thank you, subscribe my CZcams channel, share your friends
அருமையான பதிவு அக்கா...
I love you sister ❤️
Vous êtes Formidables.
Thank you. Sister
Thank you
நன்றி அக்கா வாழ்க வழமுடன்
Thank you subscribe my CZcams channel share your friends
Thank u mom
Thank you subscribe my youtube channel
Akka
very good...nice...long live.
Akka your is my role model akka
Thank you subscribe my CZcams channel share your friends
👌👌👌👌
Thank you
SUPERB MEDUM 🙏🙏🙏
Thank you
🙏
Super sister
Thank you, subscribe my channel,share your friends
Thank you
Mam please I need to hear the next part 4 about "Nan yar" from ramana maharishi
Please guide me
தேடல் தனித்துவத்தைத் தரும்
Thank you, subscribe my CZcams channel,share your friends
Thanks soooooo much
Thank you
Very nice Akka super
No fab patri vedio podunga
Akka na ippo nimmathiyaa irukka nigatha kaaranam tq nu oru vaartthai mattum sonnal pothathu Akka
Thank you
Naan neraiya per kitta yemantuporen ennaiya neraiya per yematturaanga enakku pinnati neraiya sulchi pannittu engitta nallavithama pesuranga athu enakku kaalam katantu teriyavarumbothu enakku manasu romba valikkutu
Contact Oneearthonelife@gmail.com
Akka 24hrs en manathil alutha ennangala oduthu ennala yedhuma kavanam selutha mudiyala intha alutham thanga mudiyala soultion sollunga akka please
Contact number plz
onearthonelife@gmail.com
Mam unga number kodungal
onearthonelife@gmail.com
Thanks
Nandri mam