Suriya, Karthi பணக்கார வீட்டு பசங்க.. Sivakumar Emotional Speech Agaram Foundation Surya tamilnews

Sdílet
Vložit
  • čas přidán 11. 07. 2019
  • #Suriya #Karthi #SivaKumarSpeech #AgaramFoundatioin
    LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
    Tamil News in Visuals..... Stay connected by Subscribing Our Channel
    SUBSCRIBE_BINGOOBOX FOR MORE VIDEO'S
    Follow Us on:-
    -- FACEBOOK: / bingoobox
    -- TWITTER: / bingoobox
    -- Google Plus: plus.google.com/u/0/+BingooBox
    tamil news, latest tamil news, today tamil news, breaking news, chennai news, tamilnadu news, trending news

Komentáře • 449

  • @thangavelns3469
    @thangavelns3469 Před 4 lety +185

    வாழ்ந்தால் சிவக்குமார் குடும்பம் பாேல வாழ வேண்டும்
    ஒழுக்கத்திற்கு ஒரு சிவக்குமார்
    கண்ணியத்திற்கு ஒரு சூர்யா
    கடமைக்கு ஒரு கார்த்தி
    குலவிளக்காக அம்மா மருமகள்கள்
    Super Family

  • @kumarmaran885
    @kumarmaran885 Před 5 lety +431

    ஒரு தந்தையின் இடத்தில் இருந்து வரும் நல்ல விஷயங்கள்.நன்றி அய்யா.

  • @RanjithKumar-iw9di
    @RanjithKumar-iw9di Před 5 lety +470

    நீங்கள் கூறிய ஒரு வார்த்தை வாழ்வில் உயர வேண்டுமானால் உடல் சுகத்தை தவிர்க்க வேண்டும் . முற்றிலும் உண்மை ஐயா

    • @dharaneedharandme020
      @dharaneedharandme020 Před 5 lety +8

      Most young generation people will not understand this both boys and girls I guess you understand this...

    • @entertainmentchannel4825
      @entertainmentchannel4825 Před 5 lety +3

      neenga pota comment kuda udal sugamthan hehehe

    • @bathurudeenbathurudeen2852
      @bathurudeenbathurudeen2852 Před 4 lety +2

      @@dharaneedharandme020 MP
      Xkgdbyok ml ll

    • @riswanahad9624
      @riswanahad9624 Před 3 lety +3

      I admire you Mr. Sivakumar as a father of two kids

    • @hemalathagkrishna9471
      @hemalathagkrishna9471 Před 2 lety

      I really appreciate your achievement life sir.your both sons are world sun 🌞 and moon. I like very much and thankful to your great work.your speach is inspiring me sir 🌹👌🎉🎉 👌👌👌👌👌😀

  • @jeyaseelangnanaseelan704
    @jeyaseelangnanaseelan704 Před 5 lety +104

    Sivakumar is a real human and thamizhan! great suriya! be human first, be thamizhan second, be Indian third. You are genuine!

  • @user-qz1ue4vr9j
    @user-qz1ue4vr9j Před 5 lety +536

    கோபம் இருக்குமிடத்தில் குணம் உண்டு சிவகுமார் ஒர் உதாரணம்

    • @marimuthumuthu2244
      @marimuthumuthu2244 Před 4 lety +2

      சரியா சொன்னீர்கள்

    • @MrBabujee007
      @MrBabujee007 Před 3 lety +1

      Every Indian. Should watch this video
      facebook.com/babujee.kn/videos/3957657267639713
      My humble request every INDIAN should watch this video
      facebook.com/babujee.kn/videos/2875800232492094
      K.N. Babujee B.Com MCA
      BJP - Youth Wing
      Social Worker.

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 Před 3 lety +4

      avar koba pattathil thappillai.. those Guys did not ask permission..

  • @devadev3872
    @devadev3872 Před 5 lety +257

    Big salute SURYA sir proud of u sir!!! 🙏

  • @rajaraja63
    @rajaraja63 Před 5 lety +15

    என்ன சொல்லி உங்களை வாழ்த்துவேன் ஐயா!!.
    நீங்கள் நடித்த பக்தி படங்கள் அனைத்திலும் என் இதயமும் கண்ணும் சேர்ந்து அழுகின்றது உங்களின் நடிப்பில்! அது நடிப்பல்ல முற்றிலும் உண்மைதான் நீங்கள் ஒரு தெய்வீக பிறவி ஐயா!!!.

  • @dharmarajrajaveyilumuthu5182

    அப்பா ரெம்ப அருமையாக சொன்னீங்க நீங்க ஆரம்பித்த அறக்கட்டளையை சூர்யா அண்ணனும் கார்த்தி அண்ணனும் ரெம்ப சூப்பராக இப்ப அகரம் மூலம் ஏழை குழந்தைகளுக்கு சிறந்த கல்வி குடுத்துட்டு வர்ராங்க நீங்கள் தான் எனக்கு குழந்தைகளை எப்படி வளர்க்கனுங்கிறதுக்கு எடுகாட்டாக இருக்கீங்க அப்பா... நன்றி வணக்கம் 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @akprabhakar8829
    @akprabhakar8829 Před 5 lety +67

    அருமை அய்யா! வாழ்க உங்கள் புகழ்....

  • @suryariya6610
    @suryariya6610 Před 5 lety +27

    Sivakumar sir nenga super and Surya matrum Karthik sir nenga ellorum nadipayum thandi matravargalin valkayeley help panringa sir God bless you your family

  • @kanggaiselvaraju6351
    @kanggaiselvaraju6351 Před 5 lety +52

    Salute to suriya Anna...

  • @carumugamcarumugam5174
    @carumugamcarumugam5174 Před 3 lety +22

    WE ALWAYS RESPECT SIVAKUMAR AND ALL FAMILY MEMBERS REALLY I RESPECT

  • @vinothvinoth3479
    @vinothvinoth3479 Před 5 lety +5

    அருமையான பதிவு
    மனமார்ந்த வாழ்த்துகள்
    உங்கள் குடும்ப சேவை நினைத்தால் ஆனந்த் கண்ணீர் வருது நான் வினோ இலங்கை suriya sir please srilanka வாங்க

  • @maruthakasikasi6666
    @maruthakasikasi6666 Před 5 lety +46

    sir your great person. வாழ்க பல்லாண்டு.

  • @dhomnickstephen1123
    @dhomnickstephen1123 Před 5 lety +53

    அனுபவம்.......உங்கள் பிள்ளையாக வாழ ஆசைப்படுகிறேன்.........

  • @inthu3586
    @inthu3586 Před 5 lety +87

    Luv u Sivakumar appa❤❤❤❤

  • @habeebahamed5449
    @habeebahamed5449 Před 5 lety +53

    ''SAATHIKA VENDUM ENBAVARGAL UDAL SOGATHUKU ADIPANIYA KOODATHU '' NICE AND TRUE WORDS .. MANATHTHIL AALAMAANA ADI

    • @dharaneedharandme020
      @dharaneedharandme020 Před 5 lety +1

      Ture sago nowadays I really support Islamic point of view.. Towards.. Today's world with hyper sexual dis order..

  • @DivyaSiva2016
    @DivyaSiva2016 Před 4 lety +9

    A legend! Inspired me lot. He triggers the nerves and boosting us to next level in our life. Ratchasan. . Exactly.! Thinking how he handles the family members for each and every one success.

  • @thalayasingamsellathurai9473

    நன்றி சிவகுமார் சேர் உங்கள் பணி தொடரும் நன்றி சேர்

  • @krithikama7085
    @krithikama7085 Před 4 lety +5

    When ever i miss my appuchi i open his videos.. he will talk as it is.. old stories.. tat miduku.. tat words. Coz of sathyamangalam and tat soil maybe connected so well

  • @Mrthiyagu81
    @Mrthiyagu81 Před 4 lety +5

    அழகான அருமை யான பிள்ளைகளுக்கு தந்தை என நினைத்தோம்.அவரின் அனுபவங்கள் ஒவ்வொரன்றும் நம் நன்மைக்காக என்பதை யாரும் மறுக்க முடியாது

    • @rejeej5940
      @rejeej5940 Před 3 lety

      அண்ணன் சிவகுமார் அவர் வந்த வளி வலிகளை மறக்கவில்லை ஆனால் இப்போ பிள்ளைகள் செய்யும் செயல்களை விளம்பரப்படுத்துகிறார் வலது கை செய்வது இடது கைக்கு தெரியக்குடாது இதில் கோட்டையை விட்டுவிட்டார் மற்றும் அவரிடம் ஒருகுறையமில்லை நல்ல மனிதர் நாலுபேர் மதிக்குமளவிற்கு பிள்ளைகளை வளர்த்திருக்கிறார் நல்லதொரு குடும்பம் பல்கலைக்களகம் அவரைச்சார்ந்த அனைவரும் நீடூழிகாலம் வாழ்க

  • @selvamaburvanselvamaburvan356

    அப்பா சிவகுமார்... அண்ணன் சூர்யா.. அண்ணன் கார்த்தி... மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள் உங்கள் குடும்பத்திற்கு... நான் என்றும் அண்ணன் கார்த்தி ரசிகன்...💕❤️💕

  • @sarkarsarkar8542
    @sarkarsarkar8542 Před 5 lety +10

    🌞🌻🌞👋👋👋👌👌👌👍👍👍👍Surya brotherode guru singem father best man 🌞

  • @nagalingam8059
    @nagalingam8059 Před 5 lety +62

    நீங்க சொல்லி உள்ளதை விட பலமடங்கு கஷ்டப்பட்டாள் உங்களைவிட பலமடங்கு உயர்வாக வாழலாம், ,

  • @jeeva.cjeeva7721
    @jeeva.cjeeva7721 Před 5 lety +19

    Super speech...siva Kumar sir.

  • @nickynickynicky6202
    @nickynickynicky6202 Před 5 lety +6

    Love u appa ....really I wish to meet ur family ......such a wonderful humans on earth.............

  • @ilanchezian822
    @ilanchezian822 Před 5 lety +23

    Sir, True speech... Hearing this message from you second time. And wish to hear the same from in your future visits to any stages. Thank you aiyya.

  • @unnikrishnan3494
    @unnikrishnan3494 Před 4 lety +4

    Adipoli speech sir I love them your family sir . Thank you sir very much 🥰😙😗😉☺️☺️😋😍🤗🙂😋😋😋😗🥰🥰

  • @shanmugapriya5198
    @shanmugapriya5198 Před 3 lety +3

    Sivakumar sir... U are really great👍👏 and surya and karthi also so great👏

  • @balasaravana7921
    @balasaravana7921 Před 5 lety +11

    Unmaiyei velipatayaga pesiya sivakumar ayya avargalukku nanri

  • @thilagalingamumadevy8850
    @thilagalingamumadevy8850 Před 3 lety +2

    உங்களை போல் தானய்யா
    உங்கள் குழந்தைகள்
    நல்ல குணம் கொண்ட ஒரு
    தெய்வீகமானவர்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramashivar.m9583
    @ramashivar.m9583 Před 4 lety +8

    Sivakumar sir has struggled a lot to come up in life as student, as a actor and he has created the way for surya and karthi. As a result both has achieved as a leading actors in tamil cinema

  • @sweetkavisweetkavi5849
    @sweetkavisweetkavi5849 Před 5 lety +2

    Super msg sir motivational speech sir inspiration speech blesses children Surya bro and karthik bro

  • @hemanathg5094
    @hemanathg5094 Před 4 lety +3

    Memory power master sir nengal... great speech sir... inspiration for us ...tq for your speech

  • @saravanapriyapriya7731
    @saravanapriyapriya7731 Před 5 lety +4

    நன்றி 👏👏👏👏👏👏👏👏👏

  • @gowrisankar9861
    @gowrisankar9861 Před 5 lety +9

    Blessed family,keep going

  • @Navinkumar-pc5dc
    @Navinkumar-pc5dc Před 5 lety +5

    Proud proud proud SuRyA fan😍😍😍😍

  • @marvelsa3815
    @marvelsa3815 Před 5 lety +6

    Thanks for your valuable speech

  • @cinewoods1157
    @cinewoods1157 Před 3 lety +1

    என் வாழ்நாளில் ஒரு முறையாவது உங்களை நேரில் பார்க்க வேண்டும்

  • @nanthagopalm1969
    @nanthagopalm1969 Před 5 lety +15

    Hats of surya..

  • @suganthm3699
    @suganthm3699 Před 5 lety +7

    Big salute and hatsoff sivakumar sir family.. Pls continue this in evergreen way as you are doing it now.. Many big celebrities have to learn from suriya karthi

  • @svwn3034
    @svwn3034 Před 5 lety +7

    Great "no words"

  • @Senthilkumar-rw1ym
    @Senthilkumar-rw1ym Před 5 lety +4

    GOOD ADVICE SIR.THANKYOU SIR..

  • @sundarrajanrajendran4114
    @sundarrajanrajendran4114 Před 5 lety +5

    Superb speech sir...🙏🙏🙏

  • @jayaprakash.s2001
    @jayaprakash.s2001 Před 3 lety +2

    Anna family yae super 😍

  • @amai6168
    @amai6168 Před 2 lety +2

    Siva kumar sir u r great human being 🙏and also surya 😍😍🙏and karthi 🙏😍

  • @arabadaikkal8160
    @arabadaikkal8160 Před 5 lety +5

    thank u surya bro.......

  • @sivacj9710
    @sivacj9710 Před 5 lety +6

    GOD bless you and your family SIR

  • @esakkiraj5546
    @esakkiraj5546 Před rokem +1

    வறுமையேவாழ்வாதாரம்திறமையேமூலதனம்கூனிகுறுகிவளர்ந்தவிதைஇன்றுபலருக்குநிழல்தரும்ஆலமரமாவளர்ந்துஅகரமாக உயர்ந்துநிற்பதுவறுமைக்குபெருமையாக

  • @shreeshreedhar9713
    @shreeshreedhar9713 Před 4 lety +2

    Shivakumar sir u r rellay great like having this tow son,s like Suriya and Karthik
    All credits goes to u sir 🙏🙏🙏🙏🌾🌾🌾💐💐💐💐

  • @ladduvip2814
    @ladduvip2814 Před 5 lety +7

    Super sivakumar

  • @manikarthikgk325
    @manikarthikgk325 Před rokem

    அருமை சிறப்பு செம்மையான வாழ்வியலுக்கு உவந்த கருத்துக்கள் நன்றி ஐயா

  • @nextwaynextway4342
    @nextwaynextway4342 Před 5 lety +4

    It's all good talk .. Excellent

  • @selvarajselva7803
    @selvarajselva7803 Před 4 lety +1

    நன்றி அண்ணா...

  • @jeniferjenifer799
    @jeniferjenifer799 Před 5 lety +2

    Super sir. Ur speech was really very very motivated for us

  • @njayasree9842
    @njayasree9842 Před 3 lety +3

    Thank you, Sir is truly asset!

  • @artandcraft8118
    @artandcraft8118 Před 4 lety +3

    Shivakumar Daddypa! Will pray for you n your family members. Thank you once again Daddypa!

  • @JV-zq3dh
    @JV-zq3dh Před 3 lety +2

    நல்ல. தந்தை

  • @suryasuriyan3043
    @suryasuriyan3043 Před 5 lety +21

    Hat's of you ....Good family and good working. ....God bless you

  • @manikandanc2568
    @manikandanc2568 Před 5 lety +2

    அருமை அனைவரும் கடை பிடிக்க வேண்டும்

  • @mayamayaminou1902
    @mayamayaminou1902 Před 4 lety

    Thank you father for this guidance from France

  • @ramramj2534
    @ramramj2534 Před 4 lety

    நன்றி ஐய்யா. ............!!!!!!!!

  • @itsgq8876
    @itsgq8876 Před 4 lety +1

    Surya ,Karthik and sivakumar good human beings.proud of you persons...

  • @RaviRavi-bj6dn
    @RaviRavi-bj6dn Před 5 lety +7

    he was a good actor and human being.But maybe of his age,he is getting different now a days.God Bless him always

  • @unnikrishnan3494
    @unnikrishnan3494 Před 4 lety +1

    Gdd bless you and yours family and Freind's sir I love them 🥰😚😋😙😉😍😘🙂🙂🤗😚

  • @dheerakarthi5937
    @dheerakarthi5937 Před 5 lety +12

    Realistic speech. Hats off mr.sivakumar sir

  • @balakrishnan9536
    @balakrishnan9536 Před 5 lety +4

    great people In Surya karthik

  • @sharoonmurthy2271
    @sharoonmurthy2271 Před 4 lety

    Sivakumar sir oru nalla nadigar. Oru nalla mansu irukrva manittan endru naa solla virumbhien. Nalla varthaikal sollitrukanga kandipa appa ungalai naa appreciate pannuven. Sivakumar avarkal engaluku engaloda tantai pola. Sivakumar avaroda pechu kekumbothu ennaku en appa avaroda pechu niyabagam vantatu. We love you surya Anna marrum kaarthi anna. Elai makkalku udhavi pannirkingla santhoshamaraku. Naa sivakumar avaroda kudubamkku mikkam nanri solren. Kulzhantukalku nalla pallikoodakal venaum, nalla kalvi venaum. Padaam(lessons)pandradrakke oru nalla asiriyar venaum. Kalvi illama endha manittan ku evarirundalum mareyadhi keaidkadhu. Tamil natle neraiya kalvi prechanai irruku endru naa keaten. Tamil natle oru nalla arasiyilvadikal ille. Idhuirundale tamil natu pinnathodkradu. Tamil natlle hindi kalvi venaum. Hindi moliva 3 vadu moli pannunga. Vera karnataka, andhra- telangana,kerala intha moonu irrajyakalil hindi kalvi irruku aanal tamil natle yedakke ille embadhu ennoda kelvi?.theiya senju tamil natleum hindi kalvi vaiunga. Tamil, English, hindi pothum.valagha tamil nadu, valagha bharat desam. 🇮🇳🇮🇳. Kuzhantukalku nalla kalvi kudutu tamil natava urupadunga adhai en korikkai.sivakumar appa neenga unmeya tamizhan, Indian. Kamal sir pathi naa pesa poren naa sathyama solren Kamal sir makkalai emaratirukanga avar idhu varaikum endha poor peopleku udhavi pannamaate. En pogarathai Kamal sir arasiyilil irrukvudu venda. Tirumbha cini tozhiva arambichtum .

  • @sarannathan8020
    @sarannathan8020 Před 5 lety +1

    அருமை ஐயா

  • @k.nagarajan4017
    @k.nagarajan4017 Před 4 lety +3

    So rich yet considers coffee, a luxury. True definition of discipline and simplicity.

  • @tamilstatusvideos3850
    @tamilstatusvideos3850 Před 4 lety +1

    Thanks Anna 🙏🙏

  • @suryas7091
    @suryas7091 Před 5 lety +3

    Super speech sivakumar appa

  • @arulselvam5636
    @arulselvam5636 Před 5 lety +2

    Super sir 👍

  • @muniyarajgopi6368
    @muniyarajgopi6368 Před 5 lety +2

    Super sir...

  • @rafm8160
    @rafm8160 Před 5 lety +19

    I truly appreciate Sivakumar sir family for Agaram Education trust.

  • @Priyankaprakash-mo1bc
    @Priyankaprakash-mo1bc Před 2 lety +1

    I proud of u and ur son

  • @saravana3590
    @saravana3590 Před 5 lety +1

    Nice advice💐💐💐

  • @aretinagendra9457
    @aretinagendra9457 Před 4 lety +4

    WHAT A GREAT MAN & DISCIPLINED PERSON YOU ARE SIR ? HATS OFF TO YOU 🙏 ! NO WONDER YOUR CHILDREN ARE SUCH AN ACHIEVERS ! HATS OFF TO YOU 🙏

  • @anuhemahema2029
    @anuhemahema2029 Před 4 lety +8

    Tamil cinema leya decent family members

  • @shamvijay
    @shamvijay Před 5 lety

    Sir .... sema feela irukku

  • @unnikrishnan3494
    @unnikrishnan3494 Před 4 lety

    Iam really feelings now sir . Your a much heart 😗😍😉😋😘😘🥰😘🥰

  • @thaneshanqtr1362
    @thaneshanqtr1362 Před 4 lety +2

    அருமை

  • @anjumanoj8776
    @anjumanoj8776 Před 3 lety

    Super sir..... njan malayali aanu.... sivakumar sir, surya sir evarude familikkum ella ishwaryangalum udakatte.... God bless you

  • @Karai_Thuva
    @Karai_Thuva Před 3 lety +3

    அடிமட்டத்தில் இருந்து வந்தவர் நீங்க. வாழ்த்துக்கள் Sir 👌

  • @mohammedmushtaqahmed4025
    @mohammedmushtaqahmed4025 Před 4 lety +1

    Really Great man Surya and Karthik Anna

  • @sivaganeshnadarajah723
    @sivaganeshnadarajah723 Před 5 lety +2

    GOOD SPEECH

  • @priyaravikumar7090
    @priyaravikumar7090 Před 4 lety +2

    Semma speech 🤩😘

  • @subramanianmani3497
    @subramanianmani3497 Před 5 lety +3

    super sivakumar sir u r great .கவுன்டர், கவுன்டர் தான்.

  • @guruanandananandan8156
    @guruanandananandan8156 Před 4 lety +1

    Awesome job Surya sir...mgbu

  • @Human-rl6oo
    @Human-rl6oo Před 5 lety +15

    சூர்யா அண்ணாவ நெனச்சா ரொம்ப பெருமையா இருக்கு. அடுத்த ஜென்மத்துல உங்களுக்கு தம்பியா பொறக்கனும்.
    By, Die hard Thala Ajith fan💓

    • @swethaa1447
      @swethaa1447 Před 5 lety

      Maru jenmam etharku... Innum valkai ullathu... Ungalal muditha alavuku ungalai sutri ullavargaluku uthavungal... Neegal suryavagave maralam...

    • @Human-rl6oo
      @Human-rl6oo Před 5 lety

      @@swethaa1447
      கண்டிப்பாக நான் என்னால முடிந்த அளவுக்கு மற்றவர்களுக்கு உதவி செய்து கொண்டு தான் இருக்கிறேன். இனிமேலும் செய்வேன்.
      We will remain lovable 🤗

  • @chandran53sindhu.77
    @chandran53sindhu.77 Před 4 lety

    Sivakumar sir you are absolutely rocking. You are big lion surya karthi you are kutty lions👌👌👌🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏

  • @gayathiris5522
    @gayathiris5522 Před rokem

    சிறப்பான சொற்பதிவுகள் ஐயா. உண்மை. நன்றி.

  • @valarmathisomasundharam6068

    ழைப்பிலும் உள்ளத்திலும் உயர்ந்த தந்தை நீங்கள். பழையநினைவுகளோடு வாழ்க்கை வாழ்பவர்களில் நானும் ஓருவர். உங்கள் குடுபத்தினர் புண்ணியம் செய்தவர்கள். உங்கள் முத்தான அறிவுரைகள் கேட்டதில் மிகுந்த மகிழ்ச்சி ஐயா. மனமார்ந்த நன்றிகள்.🙏🙏🙏

  • @sugumarsundaram6327
    @sugumarsundaram6327 Před 5 lety +2

    Super..

  • @lakshminarasimhan3252
    @lakshminarasimhan3252 Před 3 lety

    Great pa God bless you and your family

  • @periyasami9899
    @periyasami9899 Před 5 lety

    Super ஐயா..

  • @rowdybaby786
    @rowdybaby786 Před 5 lety +20

    வாழ்த்துக்கள் ஐயா

  • @devas1710
    @devas1710 Před 5 lety +2

    Super

  • @gowrikalimuthu9976
    @gowrikalimuthu9976 Před 3 lety +1

    Thanks sir

  • @valuvalavidu4423
    @valuvalavidu4423 Před 4 lety +2

    congrats sir