Suriya கோடில சம்பாதிக்கலா ஆனா .....Actor Sivakumar Speech about Agaram Foundation | Karthi

Sdílet
Vložit
  • čas přidán 25. 01. 2020
  • #suriya #Agaramfoundation #Agaram #Sivakumar
    Suriya கோடில சம்பாதிக்கலா ஆனா .....Actor Sivakumar Speech about Agaram Foundation | Karthi
    Stay tuned to #Kollyinfos for more updates about #kollywoodcinema HIT like and Share your comments
    Subscribe Kolly infos and click notification bell to get
    notifications for regular updates....
    Web: www.kollyinfos.com/
    Facebook - / kollyinfos
    Twitter- / kollyinfos
    tamil cinema, Latest Cinema News, Latest audio lauch, actors interviews, kollywood upcoming movie, Exclusive news, Live kollywood event, tamil kollywood pressmeet,Cinema News , Reviews , Press Meet , Gossips , Audio Launch , Movie Updates, actor sivakumar,sivakumar,actor sivakumar speech,sivakumar speech,sivakumar actor,actor sivakumar family,actor sivakumar interview,actor sivakumar best speech,sivakumar latest speech,sivakumar 75,surya sivakumar,suriya sivakumar,sivakumar family,actor sivakumar yoga,actor sivakumar news,tamil actor sivakumar,actor sivakumar drawing,actor sivakumar doing yoga,actor sivakumar speech latest,sivakumar about surya,actor sivakumar angry, actor surya,actor suriya,surya,suriya,actor surya house,actor surya family,actor surya latest news,actor surya family photos,actor suriya anna,jai bhim surya movie,surya family photos,actor surya diet,actor surya donat,actor surya songs,actor surya movie,jai bhim surya,actor surya donated,actor surya jai bhim,actor surya jaibhim,surya new movie,actor surya new house,actor surya daughter,actor surya home tour,actor surya kodaangi

Komentáře • 512

  • @sugavel9363
    @sugavel9363 Před 4 lety +132

    அகரம் அடிப்படை தேவை
    உழவன் உயிர் நாடி
    வாழ்த்துக்கள்

  • @raviece1987
    @raviece1987 Před 4 lety +577

    உண்மையான தமிழன் தான் தமிழ்நாட்டுக்கும் தமிழ் மக்களுக்கும் உழைப்பான்.... ஒரு தமிழனாக இருந்தால் மட்டுமே தமிழனின் உணர்வுகள் புரியும்... சூர்யா ஒரு தமிழன்... எத்தனையோ தமிழ் மக்களுக்கும் பிள்ளைகளுக்கும் கல்வி கற்க துணை நிற்கிறார்.. திரைப்படத்தில் ஹீரோவாக மட்டுமில்லாமல் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக திகழ்கிறார்...

    • @susisusi1324
      @susisusi1324 Před 4 lety +5

      True lines

    • @aarudhraghaa2916
      @aarudhraghaa2916 Před 4 lety +12

      அவன் தான் தமிழன்.
      அவன் தான் மனிதன்.
      அவன் தான் தெய்வம்.
      நன்றி பழனிச்சாமி என்கிற சிவகுமார் அவர்களே.

    • @nagarajanvenkatasubramania1132
      @nagarajanvenkatasubramania1132 Před 4 lety +6

      மனிதனா யாரையும் புரிந்து கொள்ள முடியாதா அது என்ன தமிழன். இப்படி செல்லியே மக்கள் கிணற்று தவளையாக இருக்கிறார்கள்

    • @govindrajaraghavendra4619
      @govindrajaraghavendra4619 Před 4 lety +1

      @@nagarajanvenkatasubramania1132 சில விளக்கங்கள்-- மனித இனத்தின் ஆதி குடி தமிழன். ஆதி மொழியும் , பண்பட்ட மொழியும் தமிழ் தான். அதனால் அவனால் மட்டுமே உலகளாவிய அளவில் மனிதத்தை பற்றி சிந்தித்து வருகின்றான். செயல் படுத்தியும் வந்து கொண்டு இருக்கின்றின். இது காலக் கொடுமையால் சில சிறிய புத்தி உள்ள மனித இனத்தால் , தமிழனின் மிகச் சிறந்த எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் பாங்கு, சிதைக்கப்பட்டு கொண்டு இருக்கிறது, அவனை கீழ் தரமாக எண்ணும் பாங்கு வந்து கொண்டு இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை ஆகும். இதற்கு சாட்சி கீழடியே. சற்று பொறுமையாக ஆராய்ந்தால் தங்களுடைய கேள்விக்கு பதில் கிடைக்கும். அதற்கு அதற்குண்டான மரியாதையை கொடுக்க மறந்தால், நன்றி கெட்ட மாந்தர்களாக இருந்தால் பல நேரங்களில் நாம் செய்யாத தவறுக்கு தண்டனை ,அவமானம் கிடைத்தால் நான் சொல்வதின் அர்த்தம் புரியும்.

    • @kanniyappan2713
      @kanniyappan2713 Před 3 lety +2

      ❤️❤️❤️❤️❤️

  • @magarajothik3144
    @magarajothik3144 Před 4 lety +377

    ஏழை மாணவர்களின் கல்வி கடவுள் சூர்யா அண்ணன்

  • @user-pj6du4bt9r
    @user-pj6du4bt9r Před 4 lety +545

    அகரம் அறக்கட்டளை - கல்வித்துறைக்கு ஒரு மகன் » உழவன் அறக்கட்டளை - விவசாய துறைக்கு ஒரு மகன் திரு.சிவக்குமார் ஆசிர்வதிக்கப்பட்ட மனிதர்.

  • @jvpjp4656
    @jvpjp4656 Před 4 lety +189

    உங்கள் குடும்பத்தை பார்க்கும் பொழுது பெருமையாக இருக்கிறது ...

  • @SivaKumar-jj5lf
    @SivaKumar-jj5lf Před 4 lety +176

    This family doesn't need people vote or party flag for doing real benefits to needy.
    👏🏽👏🏽👏🏽 real stars

  • @anusharadha7170
    @anusharadha7170 Před 4 lety +71

    Surya anna I'm also agaram student....I'm so happy👍👍👍👍👌

    • @Raguuae
      @Raguuae Před 4 lety +6

      You can write something more about அகரம், so that the students can know more about agaram and it will be useful.

    • @vijay-uu8tc
      @vijay-uu8tc Před 4 lety

      Hi dear can u please guide me to contact agaram I want help for a girl nandhacool94@gmail.com

  • @powerpoint3203
    @powerpoint3203 Před 4 lety +65

    Siva kumar sir
    உறவுகளை இழந்திருக்கிறீர்கள், வேதனைக்குரிய விசயம்
    அதற்கு பரிகாரமாக இறைவன் ஒரு வழி காட்டினான்
    தனக்காக மட்டும் வாழாமல் பிறருக்கு பயன்படும் கல்வியை கொடுத்து அந்த பிள்ளைகளை உங்கள் உறவாக மாற்றி விட்டீர்கள்
    நீங்கள் பிள்ளைகளுக்கு சரியான பாதையை காட்டி உள்ளீர்கள்
    பணமோ, உடையோ கொடுத்து உதவினால் அது அவர்களுக்கு சில நாட்கள் மட்டுமே பயன்படும் ஆனால் கல்வி கடைசி வரை அவர்களை பாதுகாக்கும்

  • @anandank8192
    @anandank8192 Před 4 lety +212

    Mr. Sivakumar is really very honest and created two humanity children i.e Surya and Karthi very respectable family salute this family.

  • @rajaratnamdhushanthan4254
    @rajaratnamdhushanthan4254 Před 4 lety +312

    தந்தை எவ்வழியோ பிள்ளைகளும் அவ்வழியே

    • @ManiKandan-wb2ic
      @ManiKandan-wb2ic Před 3 lety +3

      Truth there u are

    • @sagaijayaraj6429
      @sagaijayaraj6429 Před 3 lety +5

      விவசாயம் கல்வி இரண்டும் நாட்டின் வளர்ச்சி 🙏👍👍

  • @msenkumar
    @msenkumar Před 4 lety +165

    Agaram வளர வளர வேண்டும் surya அண்ட் karthiku films ஹிட்டாக வேண்டும்

  • @dineshkumarbalamurugan8291
    @dineshkumarbalamurugan8291 Před 4 lety +65

    The most genuine human being and superstar ever❤❤❤. The names suriya sivakumar, nadippin nayagan. Thankful to have such a pride like him in this world. I am forever honored to be your fan always sir. We all love you🙏🙏🙏❤

  • @jeevanrajKtr
    @jeevanrajKtr Před 3 lety +19

    AGARAM 💪💪💪🤘😍 Great Social motivation for our country 🥰💪😍 Great work SURIYA and Karthi 🥰🥰😍🤘

  • @arumugamsaroja1025
    @arumugamsaroja1025 Před 4 lety +20

    உண்மையை உரக்கச்சொல்பவர் சத்தியம் தர்மம் நேர்மை உண்மை நல்ல ஞானம் இவற்றுக்குச் சொந்தக்காரர்

  • @noorjahanadamsa8686
    @noorjahanadamsa8686 Před 4 lety +28

    I don't know why people disliked this video Mr. Sivakumar life story is a motivation for everyone watching this video God bless him and his family

  • @rajajrs...
    @rajajrs... Před 2 lety +5

    சூர்யா அண்ணா குடும்பம் உண்மையிலேயே சூப்பர், எத்தனை உதவிகள் செய்கின்றனர், எப்பவும் நீங்க நல்லா இருக்கணும், அகரம் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @sahithasai8751
    @sahithasai8751 Před 4 lety +40

    Hats off☺️unga family kku

  • @srinivasaagencysrinivasaag9072

    Great sivakumar family very kind and good Human beings
    Great surya sir very good KARTiK sir
    God bless you beautiful family
    Jai hind
    Jai hind
    Jai hind

  • @asif1792
    @asif1792 Před 4 lety +69

    அய்யா நல்ல குழந்தைகளின் தந்தை நீங்கள்

  • @ThalaVelmurugan
    @ThalaVelmurugan Před 2 lety +28

    I'm one of agaram alumni and was there during this meeting. Awesome memories. Missing last 2 yrs these meetings due to covid 😔

  • @Gopinath-lf5cz
    @Gopinath-lf5cz Před 4 lety +42

    This family... truely inspiration for many of people 👍

  • @sabanathanasaippillai1053
    @sabanathanasaippillai1053 Před 4 lety +51

    அண்ணன் சிவகுமாரன் பிள்ளைகள்.அகரம் . இந்த தமிழ்த் தொண்டைப் களை. மனதார வாழ்துவோம். கனடா ல் இருந்து ஈழத்தமிழர்.🙏🙏🙏👌👌🌈🌈

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 Před 4 lety +10

    Sivakumar.. Family
    Suriya
    Karthi..
    The great...

  • @PrashanthPandian30
    @PrashanthPandian30 Před 4 lety +10

    Sivakumar sir, whatta human being you are man... you deserve healthy prosperous life for 100 more years... the way you have grown up your children is an example for parents... Suriya anna and Karthi anna great respect.. wish to meet you at least once in life...

  • @PrashanthPandian30
    @PrashanthPandian30 Před 4 lety +77

    Wish Karthi's Uzhavan reaches skyhigh like Agaram...

  • @ganapathyganapathyveg3697

    உன்மையே கூரும் இவர்தான் மனிதன்.சூப்பர்

  • @prabhuramk.r.6557
    @prabhuramk.r.6557 Před 4 lety +70

    Both his sons should follow there father's footsteps. Iam also a farmer. God bless.

  • @thawfeekthawfeek6942
    @thawfeekthawfeek6942 Před 2 lety +4

    நான் இலங்கை அதிகமாக திரைப்படம் பார்ப்பதில்லை. ஆனால் சூர்யாவை எனக்கு பிடிக்கும்.ஏழைகளுக்கு. இல்லாதவர்களுக்கு பசித்தோருக்கு. யாரல்லாம் உதவுகின்றார்களோ அவர்கள் உலகில் யாராக இருந்தாலும் நான் மரியாதையுடன் அவர்களை மதிப்பேன்.நன்றி வாழ்க வளர்கே அன்பானவர்களே

  • @selvapath9845
    @selvapath9845 Před 4 lety +49

    "நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
    சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
    தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்
    தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
    அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
    எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
    தமிழணங்கே!
    உன் சீரிளமைத் திறம்வியந்துசெயல்மறந்து வாழ்த்துதுமே!
    வாழ்த்துதுமே!!
    வாழ்த்துதுமே!!!"

  • @manimani3981
    @manimani3981 Před 4 lety +33

    ஏழைகளை காக்கும் சூர்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு

    • @rejeej5940
      @rejeej5940 Před 3 lety +1

      மனம் இருந்தால் இடமுண்டு ரஜனிக்கு மனமும் இல்லை இடமுமில்லை ஒட்டுமொத்தத்தில் அவன் தமிழனே இல்லை அவனைப்பற்றி கதைப்பதே வேஸ்டு

  • @DP-qp8wr
    @DP-qp8wr Před rokem +4

    நல்லதொரு குடும்பம், பல்கலை கழகம். 👏

  • @Rajmohan_59
    @Rajmohan_59 Před 4 lety +16

    Super father and motivator

  • @anandnathan2703
    @anandnathan2703 Před 4 lety +98

    *** Suria is real hero helpfully to our Indian culture Tamil naadu***

  • @vigneshvicky3154
    @vigneshvicky3154 Před 4 lety +77

    நல்ல மனிதன் இருப்பது நமக்கு நல்லது

  • @sathiamoorthyr1613
    @sathiamoorthyr1613 Před 4 lety +39

    Unbelievable 78 yrs Sivakumar, seems to be 78/2

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q Před 3 lety +49

    அய்யா சிவகுமார் ஐயா நீங்கள் மிகவும் கஷ்டப்பட்டு வந்துள்ளீர்கள் 🙏🙏🙏🙏🙏

  • @lets_go_we
    @lets_go_we Před 4 lety +40

    Sivakumar sir Hats Off 👏👏👏

    • @ravishankarkv1375
      @ravishankarkv1375 Před 4 lety

      This guy is always patting himself. Great people never talk about their philonthrophy..

  • @zahidajaleel
    @zahidajaleel Před 3 lety +135

    இரண்டு மாணிக்கக்கங்களை பெற்ற மகராசன்.

  • @dilukshanajenitta2991
    @dilukshanajenitta2991 Před 4 lety +42

    Suryaaa 💪💪❤❤

  • @Dhanasekar-wx5zl
    @Dhanasekar-wx5zl Před 3 lety +9

    My eyes filled with tears 😢

  • @vanessavasenthi9867
    @vanessavasenthi9867 Před 4 lety +17

    🙏Mr Siva Kumar 🙏

  • @johnudayarajm9651
    @johnudayarajm9651 Před 3 lety +21

    ஐயா சிவகுமார் அவர்கள் ஒரு
    வெற்றிகரமான மகன்
    வெற்றிகரமான கணவன்
    வெற்றிகரமான தந்தை
    எல்லாவற்றுக்கும் மேலாக
    வெற்றிகரமான மனிதன்
    ஏனென்றால் அவர் ஒரு
    தமிழர் 👍👍
    வாழ்க பல்லாண்டு👃👃👃👃

  • @jerromvimal9645
    @jerromvimal9645 Před 4 lety +23

    love u surya anna😘😘😘😘

  • @jjoe3317
    @jjoe3317 Před 4 lety +15

    Good job sir....you are all blessed people....

  • @Arjunan-vk3ws
    @Arjunan-vk3ws Před 4 lety +19

    Hats off u sir

  • @priyankasakthi7959
    @priyankasakthi7959 Před 4 lety +5

    Intastry la vera level family... The equal to aji sir .. 👍🙏 keep it Surya sir and her family

  • @ramkumar-wl4nf
    @ramkumar-wl4nf Před 4 lety +94

    Really a great and respectful man from tamil cinema

  • @ragothamanplankala3239
    @ragothamanplankala3239 Před 4 lety +18

    My Heartful Congratulations and Royal Salute to Sivakumar and his sons.

  • @mumtazparveen7075
    @mumtazparveen7075 Před 3 lety +17

    No words to express about surya.such a great personality

  • @rajkumars8764
    @rajkumars8764 Před 3 lety +4

    நல்ல குடும்பம் ... வாழ்க சிவகுமார் குடும்பத்தினர்... 🙏

  • @yuvaraj.gkrishna3421
    @yuvaraj.gkrishna3421 Před 4 lety +104

    பெத்தா இப்படி ரெண்டு பிள்ளைய பெக்கனும்...

  • @onlinejob5849
    @onlinejob5849 Před 4 lety +26

    Great family pa❤️

  • @gowrimam178
    @gowrimam178 Před 4 lety +15

    Hats off

  • @kalidass7799
    @kalidass7799 Před 4 lety +10

    I m salute sir thangalai pondra nallavanga endrendrum needululi valanum.

  • @SaraswathiMariappan
    @SaraswathiMariappan Před 4 lety +16

    Vazha Valamudan sir. Super.

  • @a_1979
    @a_1979 Před 4 lety +5

    He deserves to be the chief minister of this state...one who respects education will be a great leader...he is a real hero...how come people are crazy about vijay!!!! Surprising....anyhow I like surya for this kind of dedication...he is somewhat a good actor..I am not his fan but fan of his this activity

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q Před 3 lety +34

    அன்பான சூரியா அண்ணா fan's 💪 🤩🤩🤩

  • @unbelievableearthnews6366
    @unbelievableearthnews6366 Před 4 lety +14

    God bless u ayya.

  • @sundarrajanrajendran4114
    @sundarrajanrajendran4114 Před 4 lety +14

    Sivakumar sir is an Inspiration idol for how to be a good father,guidance,mentor for their childrens...🙏🙏🙏

  • @lakshmishankar2615
    @lakshmishankar2615 Před 4 lety +11

    Real hero

  • @sharandeepak3114
    @sharandeepak3114 Před 4 lety +6

    Suriya Anna uyire 🔥🔥🔥🔥

  • @shafiahmed3382
    @shafiahmed3382 Před 4 lety +7

    I will have to start like this God willing
    May God bless such hearts Aamen

  • @pandian101010
    @pandian101010 Před 4 lety +19

    6:56 correct #Aagaram #Surya

  • @drsnakkiran4842
    @drsnakkiran4842 Před 3 lety +4

    Prof S.NAKKIRAN A self made artist, rose to the heights out of hard work.Example for others to light education for hundreds of children. Long live Sivakumar and Agaram Foundation

  • @prabumanohar7588
    @prabumanohar7588 Před 2 lety +3

    Super sir very nice speech thank you so much👌👌👌👌🙏🙏🙏🙏

  • @elgarodrigo6211
    @elgarodrigo6211 Před 4 lety +6

    God bless you sivakumar sir family

  • @user-xe1lb9zp9n
    @user-xe1lb9zp9n Před 4 lety +23

    சிறப்பு சிறந்த சிந்தனை நல்ல மனசு. றஜனிகாந்த் தனது ரசிகர்களை தனது படங்களுக்கு பால் உற்ற வைப்பதோடு முடிந்தது

    • @venkydevops
      @venkydevops Před 4 lety

      You don't have any rights to speak about Rajni. And first Rajni spelling thapu. Neeyalam thalaivar pathi peasatha.

    • @user-xe1lb9zp9n
      @user-xe1lb9zp9n Před 4 lety +10

      @@venkydevops தமிழர் நாட்டை ஆள நினைக்கும் உன் குசுனி காந்த் சிவகுமார் குடும்ப மூத்தா வாங்கி பருகலாம்

    • @venkydevops
      @venkydevops Před 4 lety

      ena verithanam enum TN la korayala..

    • @user-xe1lb9zp9n
      @user-xe1lb9zp9n Před 4 lety +3

      @@venkydevops இன வெறி குறையலையா டேய் இனவெறியே இல்லை அதனால் தான் வந்தவன் போனவன் எல்லாம் தமிழ் நாட்டில் முதலமைச்சர் ஆகிட்டாங்க. இதோ இப்ப மராட்டிய குசுனிகாந் கிழம்பிட்டாரு. எங்களுக்கு இன வெறி இல்லை டா இன பற்று

    • @venkydevops
      @venkydevops Před 4 lety

      Apdiya.apo Tuticorin la nadanta apo enga Da poninga nenga lam.atha maranthutu epo elarukum jalra adikiringalae. Nama enatha thana konnanga apo ena paninga nengalam. Gvt solratha ketukitu muditu thana poninga..

  • @saravanakumar8295
    @saravanakumar8295 Před 4 lety +8

    God Father😍

  • @muthiahj7890
    @muthiahj7890 Před 4 lety +5

    Great family 👍👍👍👍

  • @stephengregory9985
    @stephengregory9985 Před 3 lety +17

    Thank you Sivakumar Sir, very sorry for your dad and to the struggle you went through, but very very proud of you , having the thought of helping all the poor kids for their education,and being a great inspiration for your kids, happy to see Surya & karthi with the thought of having to improve the struggling society, very proud to see your family doing this sacred job,our love and prayers are always there for you guys, take care👍👍👍💕💕💕

  • @afsankr2007
    @afsankr2007 Před 4 lety +24

    We must support Sivakumar Sir and his family. They are genuine in their helpful tendency.

  • @kalaivanymuniandy7957
    @kalaivanymuniandy7957 Před 3 lety +11

    Not everyone can help others...but we can support those who helping others..salute to Surya family

  • @ajeeah6274
    @ajeeah6274 Před 4 lety +175

    ரசினி ஏன் இந்த சேவை செய்யகூடாது???
    அரசியல் வராது சேவை செய்யலாமே???

    • @csowm5je
      @csowm5je Před 4 lety +22

      He wants money. I don't think he wants to spend it. He has not done anything for TN people and not sure why everyone is clamouring for him to come to politics.

    • @ashwintanasekaranxj8610
      @ashwintanasekaranxj8610 Před 4 lety +5

      @@csowm5je well said brother

    • @ragupathy5500
      @ragupathy5500 Před 4 lety +19

      Stalin yen dmk va close pannitu intha sevai seyya kudathu....

    • @paulanthony2131
      @paulanthony2131 Před 4 lety +4

      Well said bro.. My opinion is also same.

    • @lovelymaids3914
      @lovelymaids3914 Před 4 lety +15

      அதத் தான் நாங்களும் கேட்டோம். அதுக்கு அந்த ரஜினியோட பைத்தியம் புடிச்ச ரசிகர்கள் அவருக்கு அதிகாரம் வேணும்னு அடம்பிடிக்கிறானுக.

  • @shamimarshath8108
    @shamimarshath8108 Před 2 lety +1

    You are a real gentlemen sir... Surya & Karthi Anna keep continuing your effort and we all will support.

  • @valarmathybaskaran558
    @valarmathybaskaran558 Před 4 lety +6

    Very good service sir

  • @arunprasath2148
    @arunprasath2148 Před 4 lety +18

    Salute to his family

  • @Vadivukarasi.V
    @Vadivukarasi.V Před 4 lety +16

    அருமையான குடும்பம் வாழ்க

  • @t.v.ashwinnath4366
    @t.v.ashwinnath4366 Před 4 lety +6

    Manidharku udharnam...ivargal...👌🏻

  • @rameshvijay9412
    @rameshvijay9412 Před 4 lety +7

    Surya Anna da ...Anna naga erukom da ... By thala fan

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q Před 3 lety +1

    ஐயா சிவகுமார் மிகவும் நன்றாக கூறினீர்கள் 😐😐😐🙏🙏🙏🙏🙏

  • @skchickmagaluru3277
    @skchickmagaluru3277 Před 3 lety +1

    My soule favourite hero...shiv Sir ✨💐🙂💐💐

  • @YusufKhan-eh6jp
    @YusufKhan-eh6jp Před 2 lety +1

    Good and great full family 👪 super 👌👍❤👏

  • @veydhar1444
    @veydhar1444 Před 4 lety +1

    உங்களை அப்பாவாக நினைத்து நான் சொன்னது உண்மை தான் .. அதே போல அகரத்தை பற்றியும் நான் சொன்னது உண்மை தான் அதில் ஏழை மாணவர்கள் படிக்கிறார்கள்... அதனால் அகரத்தை பற்றி சொன்னது உண்மைதான்... நானும் எல்லா உண்மையையும் உங்களுக்கும் சொல்லியிருக்கேன் ஆனால் நீங்கள் அனைவரும் உண்மையை சொல்லனும் அதுவரை அனைத்து நடிகர்களுக்கும் எனது கேள்வியை வைத்து கொண்டே தான் இருப்பேன்... என்று தெரிவித்து கொள்கிறேன்... நன்றி வணக்கம் அப்பா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @pirathapansuryasurya2732
    @pirathapansuryasurya2732 Před 4 lety +3

    Surya anna masssssss

  • @anbu6825
    @anbu6825 Před 4 lety +18

    Suriya Anna mass

  • @vanithakanishka2440
    @vanithakanishka2440 Před 4 lety +4

    Super suriya Anna keep it up ...

  • @abdulkhyoom3388
    @abdulkhyoom3388 Před 4 lety +4

    Your great Sir

  • @rajaraja63
    @rajaraja63 Před 3 lety +8

    உங்கள் வார்த்தையை கேக்கும் போது என் இரு கண்களில் கண்ணீர் வடிகின்றன ஐயா.
    உங்கள் குடும்பம் ஒரு தெய்வீக குடும்பம் வாழையடி வாழையாக நீங்கள் 100 ஆண்டு காலம் வாழ வேண்டும்.!!!!.

  • @suthama9661
    @suthama9661 Před 4 lety +11

    Great sir neenga oppo entha teacher's m eppadi ella

  • @muthukrishna7895
    @muthukrishna7895 Před 4 lety +4

    Great Sir

  • @susisusi1324
    @susisusi1324 Před 4 lety +13

    Intha video ku negative comments poduravanga yarum 1% percent help kooda yarukkum pannamatanga...so many people's r having money in this world...but very few people only giving to poor people...comments they can write easily but

  • @shameemusa5298
    @shameemusa5298 Před rokem +1

    super sir, a big salute...your mind is still young.."old is gold " 👍🌹 real humanity advice speech....

  • @ragus4880
    @ragus4880 Před 4 lety +12

    விவசாயம் முக்கியம்

  • @jebastephan4450
    @jebastephan4450 Před 4 lety +3

    Super God bless your family

  • @thurais2748
    @thurais2748 Před 4 lety +1

    You are great 👍 your family great 👍 too and god bless . I love ❤️ you and your family. You are great Tamil magan.🙏 thanks 🙏

  • @nakuleshwarannakulenthiran7537

    சூரியா அண்ணா எப்பவும் மாஸ்

  • @gopinath7780
    @gopinath7780 Před 4 lety +3

    super sir great

  • @gomathitailor1825
    @gomathitailor1825 Před 4 lety +2

    Thank you suriya Anna.

  • @firtamizhan181
    @firtamizhan181 Před 4 lety +7

    One of the best speech ever.....👍👍👍

  • @saravanan.s1381
    @saravanan.s1381 Před 4 lety +4

    Super