அண்ணாமலை என் அரசே... பாடல் | Tiruvannamalai Arunachaleswarar | Sivan song | Singer Krishh | Jothi TV

Sdílet
Vložit
  • čas přidán 17. 01. 2023
  • அண்ணாமலை என் அரசே... பாடல் | Tiruvannamalai Arunachaleswarar | Sivan song | Singer Krishh | Jothi TV
    _______________________________________________________________________________________
    Proudly Presents - JOTHI TV
    Music: Krishh
    Lyrics: Ve. Madhan Kumar
    Singer: Krishh
    Male Chorus: Senthil Dass, Sam, Velu
    Female Chorus: Sujatha Roja, Charu, Hema
    Rhythm Programming: Derick
    Chenda: Kerala Chenda Melam
    Veena: Shiva
    Song Programming: Krishh
    Special thanks to HRNC(Thiruvannamalai)
    Mixed & Mastered by: Soul Factory, Chennai.
    Polimer Media pvt ltd Chennai
    #Annamalaiyartemple #Thiruvannamalai #annamalai #singerkrishh #jothitv #jothitvsongs #jothitvlive #jothitvthought #அண்ணாமலையார் #அண்ணாமலையார்பக்திபாடல் #annamalaiyartemple #annamalaiyarpadal #sivanpaadalgal #sivansongstamil #singerkrishh
    ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    ‪@ThePolimermedia‬ ‪@PolimerNews‬
    ‪@KrishSoulFactory‬ ‪@jothitvlive3249‬ ‪@JothiTvOfficial‬
    Welcome To Jothi tv, India's No.1 Devotional Channel and 24*7 Live CZcams Channel where we bring Early Morning mantras, Rasipalan, Devotional Temple stories, Tamil Devotional songs, enchanting mantras all abishegam, aartis, pujas in temples . We have recorded LIVE Visual direct from temple abhishekam and aarti, poojas, and special day functions in most famous temples and their places added soul to the Devotional Bhakti Life with us. We hereby bring you the latest devotional programs to bring divinity through Live Telecast Special poojas and aartis. Our subscribers of JOTHI TV are Worldwide.
    DTH CHANNEL NO TATASKY - 1587 | VIDEOCON - 593 SET TOP BOX NO VKDIGITAL - HD- 16 & SD 56 | TACTV-91 TCCL - 705 | SCV-254 | AKSHAYA - 39 | AirTel - 818 |
    =================================================================================
    SUBSCRIBE "JOTHI TV " For More Videos
    For more live of temples click here :
    / @jothitvofficial
    Enjoy and stay connected with us!
    ► Subscribe to us on CZcams : / @jothitvofficial
    ► Like us on Facebook : / jothitv
    ► Follow us on Telegram : t.me/+UuycxDh8-bcyY2Nl
    ► Follow us on Instagram : / jothitv.india
    ► Follow us on sharechat : @jothitv
    ► Twitter : / tv_jothi
    ► linked IN : linkedin.com/in/jothi-tv-bb8469239
    ► Website : www.polimernews.com/
    Reach Us @JOTHITV
    8939936611
    This content is Copyright to JOTHI TV CZcams Channel​ , Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the following content.
    ============================================================
    ============================================================
    #jothitv

Komentáře • 855

  • @SoulArtzz7693
    @SoulArtzz7693 Před měsícem +92

    இரவில் கேட்டு ரசிப்பவர்கள் யார் லைக் போடுங்க 👍 சப்ஸ்கரைப் பன்னுங்க உறவே ♥️ ❤12:00Am

  • @punithamuthupandi8167
    @punithamuthupandi8167 Před rokem +433

    அண்ணாமலை என்னரசே...
    உண்ணாமுலை பொன்னரசே...
    தாயோடு நிற்பவரே...
    தாய்பாதி ஆனவரே...
    அருணாசல ஈஸ்வரனே...
    ஆதி அந்தம் ஆனவனே...
    வெண்பாவை மாணிக்கமே...
    உன் ஜோதி, என் எதிரே...
    ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய...
    ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய...
    ஞானம் பெறுவதும், சித்தம் நிறைவதும்,
    அண்ணாமலையார் பாதமே....
    சிந்தை ஒளிர்வதும், நெஞ்சம் நிறைவதும்,
    ஐயன் அருளின் கீதமே...
    பஞ்ச பருவ, பூஜை அனைத்தும்,
    தஞ்சம் உனையே சேருமே..
    பாதை எல்லாம், பரமன் நாமம்,
    ஒலித்து ஒலித்து ஓதுமே...
    அண்ணாமலை என்னரசே...
    உண்ணாமுலை பொன்னரசே...
    தாயோடு நிற்பவரே...
    தாய்பாதி ஆனவரே...
    ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய...
    ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய...
    நமசிவாயமே, நாவும் பாடவே,
    நாளும் நிறைவாய் ஆகுதே...
    ஈங்கை மலர்களும், வில்வ இலைகளும்,
    ஈசன் முகமாய் தோன்றுதே...
    சுயம்பு லிங்கமாய் மனதில் நின்ற,
    அண்ணாமலையை பார்ப்பதே...
    விந்தையின் வலிமை, என்று தானே,
    வாழ்வின் திறனை ஏற்றுதே...
    ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய...
    ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய...
    கிருதா யுகத்தில், நெருப்புக் கோளமாய்,
    ஆட்சி செய்த ஈசனே...
    திரேதா யுகத்திலும், துவாபர யுகத்திலும்,
    மாற்றம் பெற்றாய் உருவிலே...
    அக்கினி லிங்கம், அழைக்கப்பெற்று,
    நீயும் கலந்தாய் உயிரிலே...
    பார்க்கும் இடமெல்லாம், ஈசன் முகமே,
    நமசிவாய வாழ்கவே....
    அண்ணாமலை என்னரசே... (ஓம்..)
    உண்ணாமுலை பொன்னரசே... (ஓம்..)
    தாயோடு நிற்பவரே.. (ஓம்..)
    தாய்பாதி ஆனவரே..(ஓம்..)
    அருணாசல ஈஸ்வரனே... (ஓம் நமசிவாய)
    ஆதி அந்தம் ஆனவனே... (ஓம் நமசிவாய)
    வெண்பாவை மாணிக்கமே... (ஓம் நமசிவாய)
    உன் ஜோதி, என் எதிரே... (ஓம் நமசிவாய)
    அண்ணாமலை என்னரசே... (ஓம் நமசிவாய)
    உண்ணாமுலை பொன்னரசே... (ஓம் நமசிவாய)
    தாயோடு நிற்பவரே... (ஓம் நமசிவாய)
    தாய்பாதி ஆனவரே... (ஓம் நமசிவாய)
    அருணாசல ஈஸ்வரனே... (ஓம் நமசிவாய)
    ஆதி அந்தம் ஆனவனே... (ஓம் நமசிவாய)
    வெண்பாவை மாணிக்கமே... (ஓம் நமசிவாய)
    உன் ஜோதி, என் எதிரே... (ஓம் நமசிவாய)

  • @vijayakumarkalisamy557
    @vijayakumarkalisamy557 Před rokem +602

    இவ்வளவு நாட்களாக நான் தேடி கொண்டு இருந்த பாடல் ங்க 😭😭😭 இந்த பாடல் கேட்டு கொண்டே எனது உயிர் பிரிந்தாலும் என் பாக்கியமே....🙇🙏

    • @sreenivasangopal6229
      @sreenivasangopal6229 Před 7 měsíci +20

      THEERKAAISUDAN PALLANDUGAL VALNTHU SHIVA SEVAI SEIUNGAL SWAMY

    • @shanmuhapriyakarthick3216
      @shanmuhapriyakarthick3216 Před 6 měsíci +8

      வாழ்க வளமுடன்

    • @user-vg9dz5rj7o
      @user-vg9dz5rj7o Před 6 měsíci +8

      நானும் இந்த பாடலை வெகு நாட்களாக தேடிக்கொண்டிருந்தேன்

    • @Rajeswari_Moorthy
      @Rajeswari_Moorthy Před 5 měsíci +3

      சிவாய நம 🙏🏻

    • @aarthilingam
      @aarthilingam Před 5 měsíci +1

      Om namashivaya

  • @akshayalakshmi9301
    @akshayalakshmi9301 Před rokem +92

    ஜோதி TV மிக சிறந்த ஆன்மிக த்தை அனைத்து மக்களுக்கும் கொண்டு போய் சேர்க்கின்றது. கோடான நன்றிகள்🙏🙏🙏

  • @user-ps7ic1ji7x
    @user-ps7ic1ji7x Před 8 měsíci +215

    இந்த பாடலை கேட்கும்போது யாருடைய கண்களில் கண்ணீர் வந்தது

  • @anbazhagan.r6712
    @anbazhagan.r6712 Před 7 měsíci +47

    என் மனதை அடித்து நொறுக்கிய பாடல். இப்பாடலை எழுதி வடிவமைத்து இயக்கிய அனைவருக்கும் கோடான கோடி நன்றி. ஓம் நமசிவாய...

  • @MUTHUTHEDON100
    @MUTHUTHEDON100 Před rokem +189

    🙏நீண்ட நாட்களாக இந்த பாடலை கேட்க காத்து இருந்தேன் அண்ணாமலை ஆசி எல்லாருக்கும் எப்போதும் கிடைக்க வேண்டுகிறேன்.........🙏

  • @srimeha7052
    @srimeha7052 Před 3 měsíci +11

    ஈசனே இவரின் குரலில் உள்ளே குடி புகுந்து பாடியது போல் உள்ளது அனைத்து நன்மையும் அந்த ஈசன் இவருக்கு அளிக்கட்டும் 🙏

  • @KalaiVani-vy4xz
    @KalaiVani-vy4xz Před 7 měsíci +44

    இப்பாடலை எழுதியவர் மற்றும் பாடியவர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @user-dx9eg6bp7q
    @user-dx9eg6bp7q Před 11 měsíci +185

    என் மனதை உருக்கிய பாடல். இந்த குரலுக்கு நான் அடிமை. தினமும் நான் கேட்கக்கூடிய என் அப்பன் ஈசன் பாடல் 🙏🙏🙏ஓம் நமசிவாய வாழ்க 🙏

  • @velmurugan-pl2rl
    @velmurugan-pl2rl Před 6 měsíci +44

    பாடலை கேக்கும் போது எனக்குள் தானாக கண்ணீர் வருகிறது ..மனம் இலகுவாகி அமைதியின் உச்சத்திற்கு செல்கிறது ...
    ஓம் நமச்சிவாயா ...🙏

  • @nandhini2903
    @nandhini2903 Před rokem +122

    தாய் பாதி அல்ல
    தாய் முழுவதும் ஆனவரே❤
    ஓம் நமசிவாய🕉🙏

    • @un_officialmcoc8218
      @un_officialmcoc8218 Před rokem +6

      Absolutely. Is is a fact❤❤

    • @madhushakthe2908
      @madhushakthe2908 Před 7 měsíci +7

      தாய் நா பார்வதி தாயை குறிக்கிறது. ஒரு பக்தனுக்கு அவர்கள் தான் அனைத்து சொந்தமும். இந்த உறவை எவராலும் அழிக்கவும் முடியாது பிரிக்கவும் முடியாது. 🕉️🙏🏻

    • @malsk5012
      @malsk5012 Před 7 měsíci +4

      Ya, thayodu nirpavare, thai pathi aanavare means, here both Thai means Parvathi Devi only

    • @vallipreethi6675
      @vallipreethi6675 Před měsícem +2

      Thai padhi- arthanareeshwarar

  • @mchamumdeswari5358
    @mchamumdeswari5358 Před 3 dny +1

    இந்த பாடலை கேட்க கேட்க அண்ணாமலையார் மேல் அன்பு, பக்தி அதிகமாகிறது

  • @sundararajanmohana6352
    @sundararajanmohana6352 Před 11 měsíci +63

    இந்த பாடலை கேட்கும் போது என் கவலைகள் தீர்ந்து விடுகிறது அண்ணாமலையே போற்றி போற்றி

  • @srinivasaprasanna6691
    @srinivasaprasanna6691 Před 3 měsíci +13

    பகவான் ஸ்ரீமன் நாராயணனின் பக்தன் ஆகிய நான் மகாதேவரான சர்வேஸ்வரரை பாதம் பணிந்து வணங்குகிறேன்🙇‍♂️🙏✨

  • @sivanadiyar-rh5oc1ir8n
    @sivanadiyar-rh5oc1ir8n Před 2 měsíci +2

    கிரிஷ் அவர்கள் குரலில் இன்னும் அதிகமான அண்ணாமலையார் பாடல் வேண்டும் .. கிரிவலம் செல்லும் போது கேட்கலாம்...

  • @arulv3697
    @arulv3697 Před rokem +42

    ஓம் நமசிவாய இந்தப் பாடலானது மிக விரைவில் 1மில்லியன் பார்வையாளர்கள் வரும் 🙏

  • @thenmozhi1121
    @thenmozhi1121 Před rokem +67

    ஜோதி டிவி உலகத்தின் ஜோதியை காட்டி அனைவருக்கும் அண்ணாமலையார் அருளை வழங்கி உள்ளது.கோடான கோடி நன்றிகள்.இதை உருவாக்கிய அனைவருக்கும் 🙏🙏🙏🙏

    • @sivan700
      @sivan700 Před 8 měsíci +1

      🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤

    • @maheshvarma1997
      @maheshvarma1997 Před 6 měsíci +1

      உண்மை

  • @manikandanaathitya4756
    @manikandanaathitya4756 Před rokem +74

    அடேங்கப்பா சாமி எவ்வளவு நாள் கத்துருந்தேன் அய்யா இந்த பாடலை வடிவமைத்த அனைவரின் பொற்பாதம் பனிகிறேன் பனிகிறேன் பனிகிறேன்... எல்லாருக்கும் அண்ணாமலையார் கருனை எப்பவும் உருதுனையாக இருக்கும் சிவாய நம.... திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @velmuruganm3755
    @velmuruganm3755 Před 5 měsíci +16

    அண்ணாமலை என்னரசே...
    உண்ணாமுலை பொன்னரசே...
    தாயோடு நிற்பவரே...
    தாய்பாதி ஆனவரே...
    அருணாசல ஈஸ்வரனே...
    ஆதி அந்தம் ஆனவனே...
    வெண்பாவை மாணிக்கமே...
    உன் ஜோதி, என் எதிரே...
    ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய...
    ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய...
    ஞானம் பெறுவதும், சித்தம் நிறைவதும்,
    அண்ணாமலையார் பாதமே....
    சிந்தை ஒளிர்வதும், நெஞ்சம் நிறைவதும்,
    ஐயன் அருளின் கீதமே...
    பஞ்ச பருவ, பூஜை அனைத்தும்,
    தஞ்சம் உனையே சேருமே..
    பாதை எல்லாம், பரமன் நாமம்,
    ஒலித்து ஒலித்து ஓதுமே...
    அண்ணாமலை என்னரசே...
    உண்ணாமுலை பொன்னரசே...
    தாயோடு நிற்பவரே...
    தாய்பாதி ஆனவரே...
    ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய...
    ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய...
    நமசிவாயமே, நாவும் பாடவே,
    நாளும் நிறைவாய் ஆகுதே...
    ஈங்கை மலர்களும், வில்வ இலைகளும்,
    ஈசன் முகமாய் தோன்றுதே...
    சுயம்பு லிங்கமாய் மனதில் நின்ற,
    அண்ணாமலையை பார்ப்பதே...
    விந்தையின் வலிமை, என்று தானே,
    வாழ்வின் திறனை ஏற்றுதே...
    ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய...
    ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய...
    கிருதா யுகத்தில், நெருப்புக் கோளமாய்,
    ஆட்சி செய்த ஈசனே...
    திரேதா யுகத்திலும், துவாபர யுகத்திலும்,
    மாற்றம் பெற்றாய் உருவிலே...
    அக்கினி லிங்கம், அழைக்கப்பெற்று,
    நீயும் கலந்தாய் உயிரிலே...
    பார்க்கும் இடமெல்லாம், ஈசன் முகமே,
    நமசிவாய வாழ்கவே....
    அண்ணாமலை என்னரசே... (ஓம்..)
    உண்ணாமுலை பொன்னரசே... (ஓம்..)
    தாயோடு நிற்பவரே.. (ஓம்..)
    தாய்பாதி ஆனவரே..(ஓம்..)
    அருணாசல ஈஸ்வரனே... (ஓம் நமசிவாய)
    ஆதி அந்தம் ஆனவனே... (ஓம் நமசிவாய)
    வெண்பாவை மாணிக்கமே... (ஓம் நமசிவாய)
    உன் ஜோதி, என் எதிரே... (ஓம் நமசிவாய)
    அண்ணாமலை என்னரசே... (ஓம் நமசிவாய)
    உண்ணாமுலை பொன்னரசே... (ஓம் நமசிவாய)
    தாயோடு நிற்பவரே... (ஓம் நமசிவாய)
    தாய்பாதி ஆனவரே... (ஓம் நமசிவாய)
    அருணாசல ஈஸ்வரனே... (ஓம் நமசிவாய)
    ஆதி அந்தம் ஆனவனே... (ஓம் நமசிவாய)
    வெண்பாவை மாணிக்கமே... (ஓம் நமசிவாய)
    உன் ஜோதி, என் எதிரே... (ஓம் நமசிவாய)

  • @akshayalakshmi9301
    @akshayalakshmi9301 Před rokem +39

    தினமும் பல தடவை இந்த பாட்டை பாட வைத்த இறைவனுக்கு கேடான நன்றிகள்

  • @dhanasekar9114
    @dhanasekar9114 Před rokem +52

    எ 🙏ன் மனதை உருக்கும் பாடல் அற்புதம் ஒன்று இருந்தால் அது சிவனின் பாடலாகத் தான் இருக்க முடியும் ஓம் நமசிவாய 💗💗💗

  • @valarmathimahadevan3930
    @valarmathimahadevan3930 Před 3 měsíci +6

    There is no words to say about it
    OM NAMASIVAYA 🕉

  • @subedhasubedha5208
    @subedhasubedha5208 Před 7 měsíci +26

    நான் இந்த பாடல் கேட்டுக்கும் போது என் அப்பன் சிவனை அண்ணாமலைக்கு சென்று மனம் உருகி வணங்குவது போல் உணர்கிறேன்

  • @dineshsuriya6777
    @dineshsuriya6777 Před rokem +39

    நீண்ட நாட்களாக இப்பாடலை முழுமையாக கேட்க வேண்டும் என்று காத்துக்கொண்டிருந்தேன். மனதிற்கு மிக ஆறுதலை கொடுக்கிறது இப்பாடல். பாடலின் ஆரம்பத்தில் வரும் இசை மெய்சிலிர்க்க வைக்கிறது. அண்ணாமலையானே போற்றி... ஆறுதல் அளிப்போனே போற்றி...

  • @mageshparusuraman2256
    @mageshparusuraman2256 Před rokem +31

    இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது எல்லாம் சிவ மயம் 🙏🙏🙏🙏

  • @eshwar1506
    @eshwar1506 Před rokem +31

    காத்திருந்த பாடல்...
    அடங்கியவர் அருளுக்கு அப்பா போற்றி🙏🙏

  • @ragulgandhisundarrajan6107

    அப்பா அண்ணாமலையாரே அன்னை உண்ணாமுலையம்மன் என்றாலே ஓர் மிக பெரிய ஆனந்தம்.🙏🙏🙏🙏🙏🙏

  • @saimaha
    @saimaha Před 3 měsíci +6

    Sir please sing more songs of this sort. Daily i listen to this song more than 10 times it's really blissful

  • @karthikeyans9932
    @karthikeyans9932 Před rokem +23

    🙏நீண்ட நாட்களாக இந்த பாடலை கேட்க காத்து இருந்தேன் நன்றி🙏💕 அண்ணாமலையார் 🙇‍♂️ஓம் நமசிவாய வாழ்கவே🙇‍♂️🙏

  • @m.s.logesh8655
    @m.s.logesh8655 Před rokem +27

    மனம் உருகி அந்த அண்ணாமலையரை நினைக்க வைத்த பாடல் 🥺💯😍அண்ணாமலையாருக்கு அரோஹரா 🙏🏻

  • @umamaheswaran598
    @umamaheswaran598 Před rokem +23

    பாடல் இயற்றிய பத்தரை மாற்றுத்தங்கமே... நீவீர் வாழ்க.. பாடல் பாடிய கிரிஷ் நீங்கள் திருநீறு பூசி வணங்கும் அந்த முதல் வருகையே அவ்வளவு ஆனந்தமாக உள்ளது... உங்கள் அனைவருக்கும் எங்கள் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் (ம) ஆசிர்வாதங்கள்....

  • @beulinc6827
    @beulinc6827 Před 2 měsíci +3

    இந்த பாடல் காலத்தில் இருந்து என் அப்பன்
    ஈசனுக்காகவே வாழ்ந்து இருக்க வேண்டும் என்று எண்ணம் தோன்றுகிறது.. என்னை ஆளும் என் அப்பன் ஈசனே உன் திருவடியில் எனக்கு இளைப்பாற இடம் கொடு அப்பா ❤️🥺 நமசிவாயம் வாழ்க ❤️🙏✨

  • @subashpollachi3085
    @subashpollachi3085 Před rokem +37

    ஆஹா ஆஹா எத்தனை கோடி நொடிகளின் காத்திருப்பு இந்த முழு பாடல்

    • @sivan700
      @sivan700 Před 8 měsíci +1

      ❤❤❤❤❤❤❤❤beautiful

  • @manikandanaathitya4756
    @manikandanaathitya4756 Před rokem +20

    உங்க டிவி மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் அய்யா வாழ்த்துக்கள்

  • @user-on6np3zc8o
    @user-on6np3zc8o Před 5 měsíci +8

    நான் இந்த பாடலை முதல் முறையாக கேட்கிறேன். மிகவும் அருமை. என் அப்பன் ஈசன் என்றும் அரசன்.என்றும் அவர் அனைவருமக்கும் நல்லதை மட்டுமே செய்வார் .அவரை அனைவரும் வனங்குவோம் நல்லதே நடக்கும். நமச்சிவாய என்று ஒரு மந்திரத்தை மட்டுமே சொல்வோம். நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏எனக்கு

  • @user-yd6ey4br1w
    @user-yd6ey4br1w Před 9 dny +1

    சார் உங்க பாட்டு கேட்டு தான் எனக்கு உறக்கம் வரும் சிவாய நமக

  • @imsai5419
    @imsai5419 Před rokem +14

    பார்க்கும் இடமெல்லாம் ஈசன் முகமே #நமசிவாய வாழ்கவே 🙏🙇✨

    • @sathyamanandam6104
      @sathyamanandam6104 Před rokem

      எனக்கும் இந்த வரிகள் ரொம்ப பிடிக்கும். ஓம் அருணாச்சல சிவ🙏

  • @kirusaki7
    @kirusaki7 Před 6 měsíci +9

    ஆனந்த கண்ணீர் வழிகிறது ❤ ஒவ்வொரு முறையும். மெய் சிலிர்க்க வைக்கும் என் அப்பனே ❤❤

  • @sathishkumarkumar8158
    @sathishkumarkumar8158 Před 3 měsíci +2

    ஆயிரம் முறை அல்ல லட்சம் முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க்க தோன்றும் பாடல் ஓம் நமசிவாய

  • @Kavithai_Tamil_Pugazh
    @Kavithai_Tamil_Pugazh Před 6 měsíci +6

    நினைக்க முக்தி தரும் திருவண்ணாமலையை அய்யனை அம்மையை நினைக்க நல்கிடும் பாடல்.. வரி, இசை, குரல்..என அனைத்தும் தெய்வீகம்..நன்றி.. மனமார்ந்த வாழ்த்துக்கள்..

  • @manogaranm7
    @manogaranm7 Před rokem +9

    தினமும் ஒரு முறை இந்தப் பாடலை கேட்டால் நிம்மதி சந்தோஷம்ட்டால் நிம்மதி நிம்மதியா இருக்கு

  • @src.chandrasekar6265
    @src.chandrasekar6265 Před 7 měsíci +10

    இப்பாடலை கேட்டு கடவுளின் கண்களிலும் கண்ணிரோ 🙏🙏🥺

  • @sriramragul344
    @sriramragul344 Před rokem +10

    இந்த பாடல் கேட்க கேட்க மெய் மறந்து விட்டேன் உள்ளம் கலங்கியது என் அண்ணாமலையார்👑 அரசன் ஜோதி வடிவான அன்னை அப்பன் ஈசன் எங்கள் மண்ணுக்கு கிடைத்தது பாக்கியம் இருக்கின்றன பாடல் பாடிய கிரிஷ் அண்ணா ஜோதி டிவி ரொம்ப நன்றி கள்....🙏🙏🙏

  • @mjpasupathi4653
    @mjpasupathi4653 Před rokem +12

    இந்த பாடல் தான் தேடிட்டு இருந்த. சரியான நேரத்தில் கண்ணில் பட்டு விட்டது 😭❤️🙏🏻. நன்றி ❤️

  • @yaasi
    @yaasi Před rokem +8

    பாடலும் இசையும் காட்சிகளும் அருமை

  • @SoulArtzz7693
    @SoulArtzz7693 Před měsícem +15

    2024 may la yaar lam kekuringa like podunga ❤❤

    • @priyasanmu27497
      @priyasanmu27497 Před měsícem

      After 50 year kazhichu ithe comment pottalum like poduvanga❤krish sir music sema 💕🔥🔥🙏🙏🙏

    • @SoulArtzz7693
      @SoulArtzz7693 Před měsícem

      @@priyasanmu27497 mmmm.aamw

  • @ajithkumar9640
    @ajithkumar9640 Před rokem +15

    அருமையான ‌ இப்பாடலை கேட்க என் உயிர் ஏங்கி தவித்தது🙏🙏🙏🙏🔥🔥🔥🔥😇😇 ஓம் நமசிவாய வாழ்க ..

  • @jayamani2842
    @jayamani2842 Před 7 měsíci +4

    ஜோதி tvக்கு அண்ணாமலையார் பாடல் பாடியவருக்கும் இந்த பாட்டை எழுதியவருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி. இதுபோல் சிவன் பாடல்கள் ஜோதி tv ஒளிபரப்புவும்

  • @yuvarajammuyuvarajammu3637
    @yuvarajammuyuvarajammu3637 Před 3 měsíci +2

    ஒம் நீலகண்ட நடராஜா பெருமானே போற்றி ஒம் ஒம் திருவண்ணாமலை அருணாசலேவார் போற்றி ஒம் உண்ணமலை தாயே போற்றி ஒம்

  • @Kanishronaldok
    @Kanishronaldok Před 6 měsíci +5

    நான் காலையில் எழுந்த வுடன் முதலில் கேட்க்கும் முதல் பாடல் ஓம் நமசிவாய

  • @pathuraj9509
    @pathuraj9509 Před rokem +5

    அருமையான பாடல்
    கண்ணீர் சொரிய கேட்டு ரசித்தேன்
    மிக்க நன்றி 🙏🙏🙏❤️

  • @indhunithi6
    @indhunithi6 Před 2 měsíci +1

    தாயோடு நிற்பவரே தாய் பாதி ஆனவரே this line outstanding

  • @user-mj4wn8mm9f
    @user-mj4wn8mm9f Před 6 měsíci +3

    இந்த பாடலைக் கேட்க என் மனம் பேரானந்தம் அடைகிறது இந்த பாடலை எழுதியவருக்கு கோடி நன்றி🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @subhakeethi8420
    @subhakeethi8420 Před rokem +22

    நீண்ட நாட்கள் காத்திருக்கிறேன் இந்த பாடலுக்கு 🙏🙏🙏🙏🙏 ஓம் நமச்சிவாய 🙏🙏🙏

  • @RajuBegini-k7z
    @RajuBegini-k7z Před 12 dny

    இந்த பாடல் கேட்கும் போது இறையுணர்வினால் உடல் சிலிர்ககின்றது. பாடியவருக்கு இறையருள் பரிபூரணமாகக் கிடைக்கட்டும்.

  • @sbad2588
    @sbad2588 Před 7 měsíci +3

    நீங்கள் பணிந்து வணங்கும் முறை தான் சரியானது... திருக்கோவில் புகுந்து விட்டால் அங்கு இருக்கும் இறைவன்,இறைவி தான் உயர்ந்தவர்கள் என்ற மனநிலை வேண்டும் 🙏 திருவடி பணிந்து தான் வணங்க வேண்டும் 🌹🌺 ஓம் நமசிவாய

  • @girijamannatil5435
    @girijamannatil5435 Před rokem +21

    தாயோடு நிற்பவரே தாய்பாதி ஆனவரே ஓம் நமச்சிவாய 🙏🙏🙏

  • @We_Know_God
    @We_Know_God Před rokem +9

    ஓம் நமசிவாய ☘️🔱காத்திருந்த💖💖🥰 பாடல் 🔱💖💖🎉

  • @vengatrajuvengatraju6882

    அருமையான பாடல் அருமையான பாடகர், மனதை உருக்கும் பாடல். 👌👌👌👌👌👌👌👌👌

  • @methilasanjay8789
    @methilasanjay8789 Před 6 měsíci +2

    ஓம் நமசிவாய அந்த பாடலை கேட்கும் போது என் மெய் சிலிர்த்தது அண்ணாமலை தரிசனம் ஓம் நமசிவாய

  • @ravichandrabalaji3778
    @ravichandrabalaji3778 Před 4 měsíci +2

    Daily இந்த பாடல் ketkama en naal pogathu .Thank you for such a divine composition krish

  • @KUMARTNPSCALLINALL
    @KUMARTNPSCALLINALL Před 12 dny +1

    எந்த ஒரு தெய்வமும் அரசனாக இருந்ததில்லை. ஆனால் என் அப்பன் அண்ணாமலையார் வள்ளாள மகாராஜா மகனாக பிறந்து திருவண்ணாமலையில் அன்றும் இன்றும் ஆண்டு கொண்டே இருக்கிறார். திருவண்ணாமலைக்கு இணை திருவண்ணாமலை தான். உங்கள் ஜோதி டிவி இந்த பாட்டு மிக பிரம்மாண்டம்.

  • @sujathas6822
    @sujathas6822 Před 18 dny

    Krissh சார் நமஸ்காரம்...என்ன ஒரு குரல் உங்களுக்கு.வார்த்தையே இல்லை....நன்னா இருங்கோ உங்கள் குடும்பத்தாருடன்....கண்ணீர் கொட்டறது....அழ வெச்சுட்டேள்....என் அப்பா அண்ணாமலையாரை கட்டிண்டு அழற மாதிரி ஒரு உணர்வு...கோடி நன்றிகள்...இசை தேனாமிர்தம்...கோரஸ் பாடினவா கைலாயத்துக்கே அழைச்சிண்டுப் போய்ட்டா.மனசு சந்தோஷமாக இருக்கு....என் அப்பாவை,என் ஈசன் மேல காதலும்,அன்பும் இன்னும் நிறைய்ய்ய்ய்யயய பொங்கறது.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ஐ லவ் யூ Krisssshhhh Sir...உங்கள் குரலில் என் தந்தை ஈசனையே காண்கிறோம்.

  • @smurugan881
    @smurugan881 Před 3 měsíci +2

    உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
    மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
    கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
    குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.
    🦚🐓🙏🏾

  • @spafuturegoals.....2828
    @spafuturegoals.....2828 Před rokem +6

    அருமை 💖மெய் மறக்க செய்யும் அமிர்த பாடல் 💫💖💖💖💖....

  • @padmahari6797
    @padmahari6797 Před rokem +5

    சிவாய நம 🙏 தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி 🙏 அண்ணாமலையாருக்கு அரோகரா உண்ணாமலை அம்மைக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏 மிக்க நன்றி

  • @Sweetkids2024
    @Sweetkids2024 Před 7 měsíci +1

    🙏 ஓம் நமசிவாய வாழ்க வாழ்க 📿 இந்த பாடலை வெகு நாட்களாக தேடி கொண்டிருந்தேன் 🔱 இப்போது கண்டுபிடித்து விட்டேன் 📿இப்பாடலை கேட்கும் போது என் உள்ளம் உருகி 💗 கண்களில் கண்ணீர் வழிந்தது 😭 அந்த ஆனந்தத்தை என்னவென்று செல்லுவேன்🙏🔱🕉️ ஓம் நமசிவாய 📿ஓம் நமசிவாய 📿 ஓம் நமசிவாய ஓம் 🔱🕉️ எல்லாம் சிவ மயம் 🔱

  • @selvarajselva8716
    @selvarajselva8716 Před rokem +4

    இந்த உலகையே ஆளும் என் அப்பன் எம்பெருமான் அண்ணாமலையார் ஆசி எப்போதும் இருக்கும் ஓம் நமசிவாய வாழ்க

  • @nagalakshmiv2562
    @nagalakshmiv2562 Před 4 měsíci +2

    Not been to thiruvannamalai,but this song takes me there.daily what a lyrics in a divine voice...

  • @jothikumar599
    @jothikumar599 Před rokem +12

    அண்ணாமலை எண்ணரசே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @senthilsenya
    @senthilsenya Před rokem +7

    ஓம் நமசிவாய சிவமே போற்றி போற்றி அருமையான பாடல்

  • @BalaMurugan-hz6jp
    @BalaMurugan-hz6jp Před rokem +3

    திரு.கிருஷ் சார் வணக்கம் 🙏🙏🙏🙏வருணிக்க வார்த்தை இல்லை ஐயா அவ்வளவு இனிமையாக இருக்கிறது என்னப்பன்ஈசனை பாடியது கோடானுகோடி நன்றி குரலில் பாடல் வரிகள் கேட்கும்போதே கண்ணிர் வருகிறது நன்றி ஐயா🙏🙏🙏🙏

  • @divi125
    @divi125 Před 6 měsíci +4

    சொல்ல வார்த்தை இன்றி திகைத்து போனேன் .... அய்யனின் பாடல் என்றாலே அருமை தான் .... ஓம் நமசிவாய❤❤

  • @kausalyasureshcpk9224
    @kausalyasureshcpk9224 Před 3 měsíci +1

    அப்பா திருவடிகள் போற்றி. உயிருள்ள பாடல். சிவ. சிவ. சிறப்பு

  • @nagalakshmiv2562
    @nagalakshmiv2562 Před rokem +12

    What a lyrics, divine voice,on a pradosam day,it gives very good vibes,👌

  • @sacheinnaveen8799
    @sacheinnaveen8799 Před rokem +8

    🕉️🔥அண்ணாமலையாருக்கு அரோகரா👣🔱

  • @bhavanachary2005
    @bhavanachary2005 Před měsícem +2

    Arunachala Eshwarane❤- This word literally heals everything 🙌✨

  • @selvir3596
    @selvir3596 Před rokem +4

    அது என்ன எத்தனை முறை கேட்டாலும் சலிக்கமாட்டேன்குது... 💖💖💖.

  • @bharthispremier
    @bharthispremier Před 4 měsíci +1

    இப்பாடலை கேட்கும் பொழுதெல்லாம் மனம் கவலைகளை மறந்து தூக்கம் கொள்கிறேன். என் அப்பா ஈசா போற்றி போற்றி

  • @vasanthvasanth8932
    @vasanthvasanth8932 Před měsícem

    🙏ஓம் நமசிவாய 🙏இந்த பாடலை கேட்ட உடன் என் கண்ணில் கண்ணீர் வந்தது 🙏

  • @nagalakshmiv2562
    @nagalakshmiv2562 Před rokem +9

    My day starts with this ,song ,awesome.

  • @GOKULRAMK-uf3ch
    @GOKULRAMK-uf3ch Před 4 měsíci +2

    Kathil thaen paygirathu endru kooruvar.. anal indha padalal uyiril thaen oorugirathu
    Aum Nama Shivaya 🙏🙏😌😌♥️♥️

  • @INTODAYNEWS
    @INTODAYNEWS Před rokem +6

    எங்கள் அருணாசல அரசே திருவண்ணாமலையே

  • @birundhak8920
    @birundhak8920 Před rokem +8

    சிறந்த பாடல்.... ஓம் நமசிவாய....சிவ சிவ...🙏

  • @alagusaras4394
    @alagusaras4394 Před 28 dny +1

    அவன் அருளாலே அவன் தாள் வணங்கி....🙏

  • @user-tf3ki3zb9l
    @user-tf3ki3zb9l Před 7 měsíci +3

    என் தாயும் அப்பனும் என் அண்ணாமலையான் ஒருவனே.....🥰🙏

  • @vairavanlv1859
    @vairavanlv1859 Před 3 měsíci +1

    உங்கள் குரல் மிகவும் பிடிக்கிறது😊

  • @indranieswaran5854
    @indranieswaran5854 Před 5 měsíci +1

    இந்தப் பாடின கேட்கும் போது மனசுக்கு அவ்வளவு நிம்மதியாக ஏதோ ஒரு அமைதியாகவும் உள்ளது ❤❤

  • @sujithamaheshkumar8508

    😢😢😢😢😢😢😢😢 annamalaiku arohara.thank you Krish anna.eppame Shivan appa arul mattum podhum till life end.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @DharshiniM-yy8pr
    @DharshiniM-yy8pr Před měsícem +1

    ஓம் நமசிவாய போற்றி போற்றி ❤🎉

  • @shankargowri6911
    @shankargowri6911 Před rokem +6

    Annamalaiyare🥺🥺😍❤️❤️❤️

  • @user-rd7he5tq5c
    @user-rd7he5tq5c Před 5 měsíci +1

    Om namashivaya annamalaiyar paadal. ippadalai keatkum pothu ellam manathil irukkum kashtam anaithum kuraikirathu manam thelivagirathu om namashivaya

  • @rightclubforeducation2311

    நன்றி அய்யா! நன்றி ஐயா!

  • @sacheinnaveen8799
    @sacheinnaveen8799 Před rokem +8

    🕉️💐தென்னாடுடைய சிவனே போற்றி💖🔥
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி👣🙏🏻

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před rokem +6

    🙏💐திருநீலகண்டம்🥀🔱🌻ஐயாறா ஆரூரா🌹சிவாய நம🥀🌻🙏📿🌹🙏

  • @v.poonga2292
    @v.poonga2292 Před 7 měsíci +2

    அர்த்தமே சொல்ல முடியல அற்புதம் தினம் தினம் கேக்ககூடிய பாடல் என் அப்பன்

  • @DharshiniM-yy8pr
    @DharshiniM-yy8pr Před 5 dny +1

    ஓம் நமசிவாய போற்றி போற்றி

  • @achuchoki5009
    @achuchoki5009 Před 2 měsíci +1

    Super song. I love Jothi TV so much

  • @sathiyarameshbabu2885
    @sathiyarameshbabu2885 Před 7 měsíci +3

    இந்த பாடல் கேட்க மெய் சிலர்க்கிறது ஓம் நசிவாய வாய ❤