#youtube

Sdílet
Vložit
  • čas přidán 26. 03. 2024
  • vlog #sagalamumsaibaba #saibabamiracles #omsairam #youtube #shirdisaibaba #youtubeshorts #saibaba #shortsfeed #shortsvideo #saibabamiraclesexperiences #youtubeshorts #saibaba #saibabamiraclesexperiences #saileela #goosebumpssaibabamiracles #vlog #omsairam #youtube #youtubeshorts #prithithiyagarajan #life #lifestyle #lifehacks #lifequotes #mylife #myfirstvlog #passion #rammandir #ram

Komentáře • 112

  • @anurata819

    உண்மை.... நான் மலேஷியாவில் வசிக்கிறேன்....சில மாதங்களுக்கு முன்பு நான் என் அம்மாவிடம் நாம் ஒரு நாள் கண்டிப்பாக திருச்செந்தூர் போவோம் என்று கூறினேன்... அடுத்த இரண்டாவது நாள் எனக்கு அதிகாலையில் ஒரு கனவு வந்தது.... அதில் முருகன் மேலெல்லாம் திருநீரோடு காட்சி கொடுத்தார்... நான் அவரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினேன்... பிறகு அங்கு உள்ள ஒரு பெண் எனக்கு சில மூலிகை மாதிரியானவற்றை என் கையில் கொடுத்தார்... அதில் மிளகுகள் சற்று பெரிய வடிவில் இருந்தன ..... அந்த கனவு வந்தது சரியாக கந்த சஷ்டி முதல் நாள்.... அதன் பிறகு சில நாட்களாக மிளகை பார்த்ததற்கான அர்த்தம் என்னவென்று தவித்து கொண்டிருந்தேன்... திடிரென்று ஒரு நாள்.... ஒரு முருகன் பக்தை... கந்த சஷ்டி அன்று சில பக்தர்கள் கடுமையான விரதம் இருப்பார்கள் என்றும்... அப்போது அவர்கள் பசியை கட்டுப்படுத்த மிளகை வாயில் போட்டு கொள்வார்கள் என்றும் கூறினார்.... கந்த சஷ்டி அன்று என் கனவில் வந்து என்னை ஆசிர்வதித்த எம் முருகனுக்கு நன்றிகள் கோடி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.... கண்டிப்பாக எங்களை திருச்செந்தூர் அழைப்பார் என்ற நம்பிக்கை வந்து விட்டது ..... அதன் பிறகே வேல்மாறல் எனும் பாடல் என் கண்ணில் பட்டது.... பஞ்சாமிர்த வண்ணம்... கந்தர் அனூபூதி என முருகர் எனக்கு அனைத்தையும் அறிய வைத்தார்..... பிரித்தி அவர்கள் செய்யும் சேவை அளப்பரியது.... நம் கடவுளின் மந்திரங்களையும்... தேவாரம், பதிகம் போன்றவற்றை நாம் அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டும்.... பிரித்தி அக்கா நீங்கள் உங்கள் காணொளி மூலம் நிறைய பேருக்கு இறைவனின் மகிமையும்.. பூஜை முறைகளையும் சொல்லிக்கொடுப்பது மிக பெரிய ஒரு தொண்டு... உங்களால் இன்று நிறைய பேர் அதை கடைபிடித்தும் வருகின்றனர்... சல்லி காசுக்கு பிரயோஜனம் இல்லாத காணொளிகளுக்கு மத்தியில் உங்களை போன்றவர்களின் காணொளி மிகப்பெரிய மன நிம்மதியையும்... விழிப்புணர்வையும் தருகின்றது.....எத்துணை தடைகள் வந்தாலும் உங்களின் இறை தொண்டை நிறுத்தி விடாதீர்கள்..... உங்கள் மூலியமாக இறைவன் எங்களுக்கு பல விஷயங்களை உணர்த்துகிறார்..... மிக்க நன்றி🙏🏻🙏🏻🙏🏻..... அவன் அருளாலே அவன் தாழ் வணங்கி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jaramjaraman7020

    Muruga 🦚🐓

  • @vinithal3941

    Om sai ram 🌹❤️🙏

  • @anuradhavasudevan4593

    வேல் மாறல் பாடலை CZcams ல் கேட்டுக்கொண்டே பாராயணம

  • @hariyasivakumar1883

    Unga kanavula vandha neenga mattum ella naanum pannuvean sister 😊😊😊 vel poojaium vel maralum Naanum parayam pannikittu erukken na non veg saptu 47 days agudhu Preethi sister 🙏🙏Om Sai Ram 🙏Om saravana bavah 🙏🙏

  • @poongodig8927

    En Kanavar Erandha thum,, murugane kumpida,, kuraivu,, ungal pathiv, parthathum,, Ippo kumbit varukindrain, Nandri sagothari,, om sai ram,,

  • @Manonmanidevy.8319_

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @poongodig8927

    Enaku, Thirumana, mana samayathil, kulanthai illai,, vinayagar,, murugan,, meethu, migha bakthi, ullaval,, Nanum, En kanavarum,, palanik, pathayathirai,, varusa, varsa, povoam,, eruthaya Prachinai,, avar Erandhu,, 28,varudangal,, aguthu sagothari,, ungal moolama murugan, enaku, unarthinar, Nandri muruga,, om sai ram,,

  • @chandrashri18

    Unmaile vel maral padicha kanavula murugan kandipa varuvar enaku kanavula katchi thanthar thank you sister vel maral very powerful

  • @SwethaGUMA

    ஓம் சாய் ராம்🙏🙏🙏 ஓம் சாய் ராம்🙏🙏🙏 ஓம் சாய் ராம்🙏🙏🙏 ஓம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஓம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஓம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @mathidevi6221

    Om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌺🪔🌺🪔🌺🪔super miracle 🙏🏻🙏🏻🙏🏻

  • @sreejaharishkumarsreeja841

    ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @lakshmivijay9788

    Hi Preethi enoda life la murugan enakum neraya miracle panni irukar...enoda uyir avar ....pesum deivam....

  • @JothiJo-rt6dx

    ஓம் சாய் ராம் 🙏🙏🏻🙏 ஓம் சரவண பவ 🙏🏻🌺🙏🏻

  • @chandrashri18

    Omsairam Janma janmo janmi sricharan sribakya sai Achutha anantha govintha omsri mahaperiyava saranam Om sai Sri sai Jai Jai sai Om Sri mahaperiyava saranam thank you baba thank you sister 🙏

  • @user-qj6si4ms2j

    Om Sai Ram appa thunai

  • @gayithiriselvarathnam637

    ஓம் சாயி ராம் 🙏🏼

  • @kiruthikrajan8616

    Om Sai Ram Appa neeye thunai 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @gopikaruppan4247

    வந்தவர் பாபா இல்லை பழனி தண்டாயுதபாணி எல்லாப் புகழும் முருகனுக்கே 🙏🏻🙏🏻🙏🏻

  • @lavanyamoorthy4888

    Om sai Ram.🌺🙇🏻‍♀️🙏🏻