"ஆஷுரா நோன்பு" என்றால் என்ன? எப்போது நோற்க வேண்டும்? |முழு விளக்கங்களுடன்!

Sdílet
Vložit
  • čas přidán 25. 07. 2023
  • Assalamu alaikum wa rahmathullahi wa barakathuhu 😇 Dear Friends and Family !
    இன்ஷா அல்லாஹ் இன்றைக்கு பதிவில் "ஆஷுரா நோன்பு என்றால் என்ன?" அதை எப்போது வைக்க வேண்டும்? அதன் சிறப்புகள் என்ன?" என்பதை பற்றி கூறியுள்ளேன்!
    📚ஆஷூரா நோன்பு !
    📚ஆஷூரா நோன்பு என்றால் என்ன?
    📚ஆஷூரா நோன்பை எப்போது வைக்க வேண்டும்?
    📚ஆஷூரா நோன்பின் சிறப்புக்கள் என்ன?
    📚ஆஷூரா நோன்பின் சட்டங்கள்?
    📚ஆஷூரா நோன்பு 2023 !
    #bayanshorts #bayantamil #shortstamil #ashura #ashura2023 #ashuratamil #ashuranonbu #ashura nonbu tamil,ashura nombu,ashura nonbu tamil bayan,tamil bayan,ashura nonbu,ashura,ashura nombu tamil,muharram nombu tamil,muharram tamil bayan,muharram nombu tamil 2022,muharram nombu,ashura fasting,@ashura nombu,aashura nombu,aashura tamil,aashura nonbu,aashura tamil bayan,tamil,islamiya varalaru tamil,the history of muharram tamil,aashura fasting tamil bayan,ashra nonbu,ashura day,abdul basith bukhari bayan ashura fasting tamil

Komentáře • 12

  • @Asath2452
    @Asath2452 Před 11 měsíci

    சுபகாணல்லாஹ் 🌹அல்ஹம்துலில்லாஹ்

  • @jawfar143
    @jawfar143 Před rokem

    வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

  • @arshadb2743
    @arshadb2743 Před rokem

    Alhamdulillah

  • @nisminismi9897
    @nisminismi9897 Před rokem

    Alhamdhulila ❤️❤️

  • @rajabasnaasna1637
    @rajabasnaasna1637 Před 11 měsíci

    Hi sister im from srilanka babys ku bommai wagikudukalama uruvam sarilla enduragalen but girl babys ku doll na pidikume enna seiradhu wagi kudukalama

  • @a.benasirbegum8930
    @a.benasirbegum8930 Před 11 měsíci

    Assalamu alaikum Wr wb akka
    Akka enaku oru doubt enaku eppo engagement ahituchu akka ...
    Amma Appa ku okay but enaku antha mapla ya pidikala akka....
    Naa vendam nu sollaum mudiyala Akka...
    Pathirigai vera adika start pannitnaga eppo naa enna panradu Akka....
    Naa enna seiya venum sollunga akka...?????!

  • @rehanashahnawaz5454
    @rehanashahnawaz5454 Před rokem +2

    Assalamualaikum. . 28,29 Thane . Pls confirm

    • @sadhamhussain1492
      @sadhamhussain1492 Před rokem +1

      Yes

    • @positive-vibe20
      @positive-vibe20 Před rokem

      *بسم الله الرحمن الرحيم*
      *அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாதுஹு*
      28/7/2023
      *வெள்ளிக்கிழமை*
      *முஹர்ரம்* 9
      *ஸஹர்* 4:37 *இஃப்தார்** 6:37
      29/7/2023
      *சனிக்கிழமை*
      *முஹர்ரம்* 10
      *ஸஹர்* 4:37 *இஃப்தார்** 6:37
      👆👆👆👆👆👆
      *எல்லா சகோதர/ சகோதரிகளும் இந்த நோன்பை நோற்று அதிக நன்மை பெற்று கொள்வோம்.*
      இன்ஷாஅல்லாஹ்
      ஆஷுரா நோன்பும் யூதர்களுக்கு மாறு செய்யும் வகையில் முஹர்ரம் 9 மற்றும் 10 அன்று நோற்கப்படுகிறது.
      நபி(ஸல்) அவர்கள் மதீனா வந்தபோது யூதர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்றதைக் கண்டார்கள். ‘இது என்ன நாள்?’ என்று கேட்டார்கள். யூதர்கள் ‘இது நல்ல நாள், இஸ்ரவேலர்களை அவர்களின் எதிரிகளிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றிய நாள்; இதற்காக மூஸா(அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள்’ என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘உங்களைவிட மூஸாவுக்கு அதிக உரிமை படைத்தவன் நான்’ என்று கூறிவிட்டுத் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்குக்) கட்டளையும் இட்டார்கள்.
      நூல்: புகாரி-2004
      அடுத்த ஆண்டுவரை நான் உயிரோடிருந்தால் ஒன்பதாவது நாளில்(சேர்த்து) நோன்பு நோற்பேன்* என்று நபி (ஸல்) அவார்கள் கூறினார்கள்.
      நூல் : முஸ்லிம்-2089
      அசத்தியத்தில் இருக்கும் யூதர்களே மூஸா நபி காப்பாற்றப்பட்ட நாளில் நோன்பு வைக்கிறார்கள் எனில் சத்தியத்தில் இருக்கும் நாம் தான் அந்த நோன்பை நோற்க அதிகம் தகுதிபடைத்தவர்கள். எனினும், இதிலும் கூட ஒப்பு வந்துவிடக்கூடாது என்பதற்காக நபியவர்கள் செய்த ஏற்பாடே முன்னால் ஒரு நாள் சேர்த்து நோன்பு வைப்பதாகும்.
      ஆஷூரா) நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்குப் பாவப்பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என நான் எதிர்பார்க்கிறேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
      அறிவிப்பவர்:அபூகத்தாதா அல்அன்சாரி (ரலி)
      நூல்: ஸஹீஹ் முஸ்லிம் 2151
      அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
      ரமளான் மாத நோன்புக்கு அடுத்தபடியாகச் சிறந்த நோன்பு யாதெனில், அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாத நோன்பாகும்.
      ஆதாரம்: முஸ்லிம்-2157
      அல்லாஹ் ரமளானுடைய நோன்பைக் கடமையாக்கியபோது, ‘(ஆஷுராவுடைய) நோன்பு நோற்க விரும்புகிறவர் அதை நோற்றுக் கொள்ளட்டும்! அதைவிட்டுவிட விரும்புகிறவர் அதைவிட்டு விடட்டும்!’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
      நூல்: ஸஹீஹ் புகாரி 1592

    • @rehanashahnawaz5454
      @rehanashahnawaz5454 Před 11 měsíci

      @@positive-vibe20 الحمدلله.. jazakallah Khairan 🎁

  • @positive-vibe20
    @positive-vibe20 Před rokem

    ஆஷுரா நோன்பு யூதர்களுக்கு மாறு செய்யும் வகையில் முஹர்ரம் 9 மற்றும் 10 அன்று நோற்கப்படுகிறது.