"குளிப்பு கடமையான நிலையில் என்ன அமல்கள் செய்யலாம் ? என்னென்ன செய்ய கூடாது? "

Sdílet
Vložit
  • čas přidán 4. 07. 2024
  • 📌குளிப்பு கடமையான நிலையில் என்னென்ன அமல்கள் செய்யலாம், என்னென்ன ஆமல்கள் செய்யக்கூடாது?
    📌எப்போது குளிப்பு கடமையாகும்?
    📌என்ன செய்தால் குளிப்பு கடமையாகும்?
    📌இஸ்லாத்தில் குளிப்பை கடமையாக்கும் விஷயங்கள்?
    📌குளிப்பு கடமையை நிறைவேற்றுவது எப்படி ?
    📌கடமையான குளிப்பை நிறைவேற்றுவது எப்படி?
    📌கடமையான குளிப்பின் சட்டங்கள்?
    📌குளிப்பு கடமையான நிலையில் குர்ஆன் ஓதலாமா ?
    📌குளிப்பு கடமையான நிலையில் திக்ரு செய்யலாமா ?
    📌குளிப்பு கடமையான நிலையில் துஆ கேட்கலாமா ?
    📌குளிப்பு கடமையான நிலையில் குர்ஆன் ஓதுவது பற்றி இஸ்லாம் கூறுவது என்ன?
    📌குளிப்பு கடமையான நிலையில் வீட்டு வேலைகள் செய்யலாமா ?
    📌குளிப்பு கடமையான நிலையில் நோன்பு நிய்யத் செய்யலாமா?
    📌குளிப்பு எது எதனால் கடமையாகும்?

Komentáře • 19

  • @MohammedYaahis
    @MohammedYaahis Před 16 dny +1

    Jazakallahu haira nan ketta kelviku bathi ❤❤

  • @NargeesShameer
    @NargeesShameer Před 16 dny

    Walaikum assalam warrahamathullahi barkathuhu

  • @snowbright692
    @snowbright692 Před 14 dny

    walikkum mussalaam w.w

  • @Vijayrk006
    @Vijayrk006 Před 17 dny +4

    வணக்கம், நா என்னோட 0 முதல் 9 வயது வரை இந்து வாக வளர்க்கப்பட்டேன்.
    பிறகு,
    09 முதல் 27 வயது 18 வருடங்கள் (இப்போது ஜூன் 05 தொடங்கியது 27 வயது)
    வரை இயேசு கறுஸ்துவையும் அவரின் தேவன் ஆன (அல்லாஹ்) வின் வார்த்தை வலிமுறைகளையும் பின்பற்றி கொண்டிருப்பவன்.
    இப்போது, குர்ஆன் கூறும் வழிமுறைகளை முழுவதுமாக பின்பற்றும் ஆண்கள் மற்றும் பெண்களின் வாழ்க்கை செயல் முறைகள். நம் இறைவனின்(அல்லாஹ்) விருப்பங்கள் படி வாழ சரியாக இருக்கும் என்று முழுவதுமாக நான் முழுமையாக நம்பிக்கை கொள்கிறேன்...!!😊
    எனக்கு இறைச்சம் நிறைய உள்ளது...
    ஆனால், நீங்க கூறியபடி எனக்கு தெரிந்த வரை முஸ்லிம் மக்கள் அப்படியாக இருக்கிறதில்லையே...😢
    நான் என்ன செய்ய
    1. ஒரு முழு முஸ்லிம் ஆக மாறி என் வாழ்க்கையை தொடர வா
    (சென்னையில் அல்லது துபாய்..???)
    அல்லது,
    2. நான் ஒரு கிருஷ்த்துவனாக இருந்து கொண்டு குர்ஆன் ஐ முழுவதுமாக பின்பற்றினால் மட்டும் போதுமா...??
    இந்து மக்களின் வழிமுறைகளை முற்றிலும் மறுக்கிறேன்/ ஆனால், நீங்க கூறியபோது தான் நான் தெரிந்து கொண்டேன் 1 இலட்சம்+ நபிகள் வந்தார்கள் என...?? அப்படியாக இருக்குமேயானால் சுமார் கிமு 4000 ஆண்கள் முன்பிருந்தே கிட்டத்தட்ட 6024 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே நம் தமிழணத்தவர்கள் சிவனை வணங்கி யுள்ளார்களே ஏன்...??
    இயேசு கிறிஸ்து உலக மக்களுக்காக அனுப்பப்பட்டவரா அல்லது இஸ்ரேல் நாட்டுக்கானவரா...??
    அவரை பின் பற்றலாமா இல்லை முழு முஸ்லிம் ஆக இஸ்லாத்தை பின் பற்றலாமா...??
    குறிப்பு: இருப்பது ஒரு வாழ்க்கை அதை என்னை படைத்தவர் என் இறைவனுக்கே இருக்க நான் ஆசைப்படுகிறேன்.
    நீங்கள் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்....
    அவ்வாறு நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் நான் உங்களைப் போன்ற இஸ்லாமிய மார்க்கத்தை முழுவதுமாக பின்பற்றும் பெண் எனக்கு வருங்கால துனைவியாக கிடைப்பாரா...??😢

    • @s.Abdul_rasheed
      @s.Abdul_rasheed Před 17 dny +2

      Alhamdulillah

    • @s.Abdul_rasheed
      @s.Abdul_rasheed Před 17 dny +4

      உங்களுக்கு நிறைய சந்தேகங்கள் உள்ளது ஆனால் , இஸ்லாம் என்பது ஒரே இறை நம்பிக்கை, நம்மை படைத்த இறைவன் ஒருவன் மற்றும் முஹம்மத் இறுதி இறை தூதர் என்று நம்பிக்கை கொண்டாலே போதுமானது, நீங்கள் திரு குர்ஆன் எடுத்து படித்து பாருங்கள் அல்லது இஸ்லாம் பற்றி உங்களுக்கு தெரிந்தவர்களிடம் கேளுங்கள் , நிச்சயமாக எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கு வழிகாட்டும் , என்னுடைய dua .... Inshallah kandipa paradise la meet pannuvom ...

    • @Vijayrk006
      @Vijayrk006 Před 17 dny +1

    • @s.Abdul_rasheed
      @s.Abdul_rasheed Před 17 dny +2

      abdulrasheed_s_1911

    • @Vijayrk006
      @Vijayrk006 Před 17 dny +1

      @@s.Abdul_rasheed ??? 🤔

  • @sharuka6194
    @sharuka6194 Před 12 dny

    It is important please
    Assala mualaikum
    Sister one doubt
    Muslim vetla vilaku ethalama illa ethakudatha
    It's correct (or) wrong

  • @user-is8ue1iv8c
    @user-is8ue1iv8c Před 16 dny

    Sis bby brn ku porow 40dys ku motha bld stp ahicho ahallayooo kulikka kudatha

  • @user-jn3fw6vf3l
    @user-jn3fw6vf3l Před 14 dny

    Kandipa islathula face cover pannanuma bathil sollunga

  • @sajithali-dy1gb
    @sajithali-dy1gb Před 17 dny

    Sisy normal time la sapudalama kulipu kadamayana oru pen

  • @rehanashahnawaz5454
    @rehanashahnawaz5454 Před 16 dny

    Junubaa நிலையில் quran ஓதலாமா?????