Easy way to get job through Employment office | Employment-ல பதிஞ்சு வேலை வாங்குவது இப்படித்தான்!

Sdílet
Vložit
  • čas přidán 26. 08. 2024
  • Employment-ல பதிஞ்சு பயிற்சி பெறுவதும், வேலை வாங்குவதும் இப்படித்தான்! #TheneerIdaivelai #employmentoffice
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
    Follows on Sharechat : sharechat.com/...

Komentáře • 99

  • @muneeskumar7942
    @muneeskumar7942 Před 2 lety +83

    கிராமங்களில் wise president nu solluranga avan work Enna thu brother

    • @iamsmkumar
      @iamsmkumar Před 2 lety +3

      President absent ah irukra time ellam , avar ku president oda work vanthidum

    • @selvanlaywer
      @selvanlaywer Před 2 lety +1

      @@iamsmkumar puriyara mathri sollinga nanba

    • @hhandle
      @hhandle Před 2 lety +2

      Vice*

  • @SuREsH_70
    @SuREsH_70 Před 2 lety +7

    "Blue sattai மாறி" அக்காவுக்கு பணிவான வணக்கம்🙏..
    அக்கா!! pink colour watch போட்டிருக்கலாம் கா🤗.

  • @sundarraj5843
    @sundarraj5843 Před 2 lety +10

    Very very useful content. I will try to share this as much as possible. Hope will more contents like this. And keep up the good work team.

  • @vinizabrina649
    @vinizabrina649 Před 2 lety +4

    Today oru orupadiyana video Partha satisfation irukku super channel 🙏 Really appreciate your effort......keep going 👍👍👍

  • @mohanmohanp
    @mohanmohanp Před 2 lety +36

    Gas delivery ku Bill amount mela 50rs kekranga. Kandipa kudukunum innu dolranga. Itha pathi oru video podunga

  • @padaskar6681
    @padaskar6681 Před 2 lety +14

    (படித்ததில் பிடித்தது )
    பயணி ஒருவர் ஆட்டோக்காரரிடம் தான் போக வேண்டிய இடத்தை சொல்லி எவ்வளவு சார்ஜ் என்று கேட்டார்...
    300-ரூபாய்
    200-ரூபாய்க்கு வருமா ?
    சற்று யோசித்த ஆட்டோ டிரைவர்
    சரி 250-ரூபாய் கொடுங்க...
    பயணி ஆட்டோவில் ஏற ஆட்டோ புறப்பட்டது.
    அண்ணே இந்த வழியா போனா
    நீங்க டிபன் எங்கே சாப்பிடுவிங்க...?
    ரோட்டுக்கடைதான் சார்
    அப்ப நீங்க சாப்பிடும் கடை எதுவோ
    அங்கே வண்டியை நிறுத்துங்கண்ணே,
    நாம ரெண்டு பேருமே டிபன் சாப்பிட்டு
    விட்டு போலாம்
    இரண்டு கிலோமீட்டர் தாண்டி ஒரு
    புளியமரத்தின் ஓரமாய் இருந்த தள்ளு
    வண்டிகிட்ட ஆட்டோ நின்றது.
    ஒரு நடுத்தரவயது அம்மா,
    அவரது நெற்றி மற்றும் தோற்றம்
    அவர் கணவர் துணையற்றவர்
    என சொல்லியது
    வாங்க... இங்கதான் சார், வயித்துக்கு ஒன்னும் பண்ணாது என்றார் ஆட்டோ டிரைவர்.
    இட்லி, தோசை என சாப்பிட்டோம்.
    எவ்ளோம்மா ?.
    60-ரூபாய் சார் ன்னு சொன்னாங்க
    100-ரூபாய் கொடுத்தேன்...
    மீதியை... சில்லரையாக பொருக்கியது
    அந்த அம்மா...
    இன்னக்கி வியாபாரம் டல் சார் அதன்
    சில்லரை கஷ்டமுன்னாங்க...
    சரிம்மா 40-ரூபாய் உங்க கிட்டேயே
    இருக்கட்டும்.. நாளைக்கு இந்த பக்கமா
    வருவேன்... அப்போ வாங்கிக்கிறேன்
    என்று கூறி புறப்பட்டனர்...
    சார் நீங்க இன்னைக்கே ஊருக்கு
    போறீங்க... நாளைக்கு வருவேன்னு
    சொல்லிட்டு, 40-ரூபாய அந்த அம்மாகிட்ட விட்டுட்டு வர்ரீங்க?
    அண்ணா இப்ப நாம சாப்பிட்டத ஒரு
    ஹோட்டல்ல புகுந்து சாப்பிட்டிருந்தா
    நிச்சயம் 250-ரூபாய் ஆகி இருக்கும்.
    அப்புறம் டிப்ஸ், வரி என 300-ரூபாய் கொடுத்திருப்போம்... இல்லையா ?
    எப்பப்ப வாய்ப்பு கிடைக்குதோ அப்பப்ப
    இந்த மாதிரி ஆளுங்களுக்கு நாம
    உதவணும் அண்ணா
    நலச்சங்கம் அமைப்பது, வசூல்செய்வது,
    அதன்மூலம் பொதுசேவை செய்வது,
    புண்ணிய தலங்கள் செல்வது,
    நன்கொடை கொடுப்பது, உண்டியல்
    போடுவது என... இப்படித்தான்
    புண்ணியம் தேட வேண்டும்
    என்பதில்லை நடைமுறை வாழ்கையிலே இப்படியும் தேடலாம்.
    ஆட்டோ வீடு வந்து சேந்ததது...
    இந்தாங்க அண்ணா நீங்க கேட்ட
    250-ரூபாய் என எடுத்துக் கொடுத்தேன்.
    200-ரூபாய் போதும்'
    என்னாச்சு அண்ணா? என்றேன்...
    அந்த 50 ரூபாய் உங்க கிட்ட இருந்தா
    நீங்க இந்த மாதிரி யாருக்காவது உதவி
    செய்வீங்க சார், அதன் மூலம் எனக்கும்
    புண்ணியம் கிடைக்குமே சார் என்றார் !.
    ஒரு கணம் மூச்சு நின்றது
    நான் போட்ட புண்ணிய கணக்கை
    விஞ்சி நின்றது, இந்த ஆட்டோகாரரின்
    புண்ணிய கணக்கு !!!.
    உதவியை உதவி என அறியாமலே
    செய்துவிட்டு கடந்து விடுங்கள்...
    புண்ணியம் நம்மை தேடி வரும்.

  • @RaviShankar-xw3ze
    @RaviShankar-xw3ze Před 2 lety +15

    Informative as usual ..!!😃

  • @senthurkanil6516
    @senthurkanil6516 Před 2 lety +2

    Super bro. Unga channel la useful msg niraiya solrina thank u bro

  • @ethanhantmi6a861
    @ethanhantmi6a861 Před 2 lety +6

    2010 la நான் பதிவு பண்ண ..3 வருஷத்துக்கு ஒரு முறை சரியா ரிணிவள் பண்ணிட்டு வர எனக்கு வேலை கிடைக்குமா சொல்லுங்க யாராவது????😢😢😢😢

    • @UdhayakumarSPN
      @UdhayakumarSPN Před 2 lety +8

      நான் 2004, எனக்கு வேலை கிடச்சா உங்களுக்கும் தகவல் சொல்றேன், வந்து வரிசையில் நின்னுக்கங்க

    • @boopathirajag5343
      @boopathirajag5343 Před rokem

      czcams.com/video/pSqFX3GnQAU/video.html இதுக்கு ஏதாவது விளக்கம் இருக்கிறதா?

  • @vijayakumarkrishnamoorthy315

    Competitive exam illatha government jobs irrukunu sonniga athu enna job nu oru video poduga bro, employment office vachi yedukura jobs

  • @abimanyuk1652
    @abimanyuk1652 Před 2 lety +2

    அரசியல்வாதிகளின் வேலைகள் என்ன?,top to bottom!

  • @s.deepandme63
    @s.deepandme63 Před 2 lety +2

    Ur video concept and expression is good.
    Keep it up ur acting and general, personal related usefull news....

  • @gowthamraj5155
    @gowthamraj5155 Před 2 lety +2

    வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யவில்லை எனினும் அரசு வேலை கிடைத்தவர்கள் யாரேனும் உண்டா??

  • @senthilkumaranpanneerselva9486

    மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பணியாற்றும் லட்ச கணக்கில் அலுவலர்கள் சம்பளம் கொடுக்கப் படுகிறது.
    புதிதாக பதிவு செய்வதும். ரெனுவால் செய்வதும் விண்ணப்பதார்களே செய்து கொள்கின்றன.

  • @ranilokeshkumar3163
    @ranilokeshkumar3163 Před 2 lety +7

    இந்த பொண்ணு நல்லா பேசுதுங்க

  • @jamesnewton8550
    @jamesnewton8550 Před 2 lety +12

    Finally no job ✊😂

  • @pradhap2901
    @pradhap2901 Před 2 lety

    Vera level ka.. rompa naal aprm oru full video la varinga.. Do regular videos ka

  • @DineshKumar-jw6pi
    @DineshKumar-jw6pi Před 11 měsíci +1

    Labour office rules pathi oru video please...

  • @-kani-3855
    @-kani-3855 Před 2 lety +3

    Bro telegram channel open panunga 🙏 athula follow👣 panuram🥰

  • @gayathirigayathiri4260
    @gayathirigayathiri4260 Před 2 lety +1

    Akka ..happy Palani journey. Dindigul la pic aaduthom la akka kutty pasanga lodda

  • @venkatraj7449
    @venkatraj7449 Před 2 lety +1

    Bro companya vittu 15 day work pannittu company vittu ninnu da ana salary podala bro athuku yaru kitta poyi complaint pannanum video poduga use fulla irukkum neraya peruku plssss

  • @justinmani2925
    @justinmani2925 Před 2 lety +2

    Qnet network marketing scam pathi video podunga na plzzzzzzz

  • @kubenran566
    @kubenran566 Před 9 měsíci +1

    3time employment renivel panniyachu innum velai varula sir

  • @balamuruganp0299
    @balamuruganp0299 Před 2 lety +3

    Employment exchange office

  • @gokulg9992
    @gokulg9992 Před 2 lety

    Super explanation thaneer idaivelai

  • @sbrmay1999
    @sbrmay1999 Před 6 měsíci

    தகவலுக்கு மிக்க நன்றி

  • @abisaravanan9859
    @abisaravanan9859 Před 2 lety +3

    TNPSC xam பத்தி வீடியோ போடுங்க சார் 🙏🏻

  • @nivasreddy_UniQuE
    @nivasreddy_UniQuE Před 2 lety

    Tat mmnt 0.35😍😍😍pragadeesh broo laleyy laleyyy😂😂😂

  • @vijayarani6408
    @vijayarani6408 Před 2 lety +1

    House wife ku lam work from home part time online job ethavathu eruntha Sollunga Nalla company ah

  • @MBABCOM
    @MBABCOM Před 2 lety +1

    Pakkathula erukkum employment office illa district la erukkum employment office

  • @logeshwaran3329
    @logeshwaran3329 Před 2 lety +4

    Which type of training employment office provided and how to apply those trainings.

  • @Periyamanagalam
    @Periyamanagalam Před 2 lety

    மாஸ் பண்றீங்க ப்ரோ

  • @pattuma-fo4mn
    @pattuma-fo4mn Před 10 měsíci +1

    வயது வரம்பு இருக்கா bro

  • @gopibr8986
    @gopibr8986 Před 2 lety +2

    Foreign job pathi sollunga

  • @venkateshvenkat2254
    @venkateshvenkat2254 Před 2 lety +2

    En Id miss aagiruchi enna pandradhu

  • @umashankark7882
    @umashankark7882 Před 2 lety +1

    I'm Railway Act apprentice complete my job details....

  • @Revoltnet-qc1em
    @Revoltnet-qc1em Před 2 lety +1

    TQ For information

  • @kaameshyt9355
    @kaameshyt9355 Před 2 lety +5

    Thanks

  • @sekaransekaran6854
    @sekaransekaran6854 Před 2 lety +1

    Mechanical skill course related video post panuga nanbaaa

  • @killersanjay2872
    @killersanjay2872 Před 2 lety

    Blue theme la thumbnail nu badhila palaye red colour laa eh thumbnail podunga

  • @madevandeva1704
    @madevandeva1704 Před 2 lety +2

    So employment seniority course completed date edupangla illa employment entry panna date edupangla 🤔

  • @sselvakumar6299
    @sselvakumar6299 Před 2 lety +1

    I St view plz give me heart

  • @user-rh2dw8ig9v
    @user-rh2dw8ig9v Před 3 měsíci

    அக்கா நான் 12-வது முடித்து விட்டேன் நான் பதிவு செய்யலாமா

  • @tamilarasan4956
    @tamilarasan4956 Před 2 lety +1

    Health inspector ku enna pannnanum job epdynu konjam details sonna nalla irukkum comment la papingala pakka maattinga pa sollunga

  • @niasentalks8168
    @niasentalks8168 Před 2 lety

    Great informative vdo🤝❤

  • @karthi0405
    @karthi0405 Před 2 lety +1

    Sir priority munnurimai irukkavangaluku inime employment moolama job kedaikuma

  • @businesslifeeditor1121
    @businesslifeeditor1121 Před 2 lety +1

    Bro, pls make video about msme development and it's uses

  • @petchimuthuking
    @petchimuthuking Před 2 lety

    வேர லெவல் 👌👌👌👌👌👌🎉💟💟💟💟💟💟

  • @rajasekarramalingam3694
    @rajasekarramalingam3694 Před 2 lety +1

    Job opening only in Chennai around and Sorund area, Pondi,Covi,Trichy,Tirupur,Erode.
    Remaining all District Till no Employment please Inform our Cm.

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 Před 2 lety +1

    நன்றி 🙏

  • @tamilriddlesking2310
    @tamilriddlesking2310 Před 2 lety +3

    அட போங்கப்பா பதிவு செய்து 32 வருடம் ஆகிறது . No interview employment office simply waste.

  • @jayaprakashk2228
    @jayaprakashk2228 Před 2 lety

    Bro neega vera level bro

  • @govindarajraj7138
    @govindarajraj7138 Před 2 lety +3

    Online course register pannalama

  • @anandhajothi8378
    @anandhajothi8378 Před 2 lety +1

    How to go the training class

  • @Kaipulla123
    @Kaipulla123 Před 2 lety +6

    👏💥

  • @user-im8dh6gg6p
    @user-im8dh6gg6p Před 5 měsíci

    Anna employment office la free class nu solluranga ana class edukala. Padikanum nu porom ana anga iruka book lam kuduka matranga. Class keta fund illa sollurnga. One yr mundi irundha mam class vara solluvanga full day class vachanga padika full support ella facilities um senjanga ana ipo iruka staff ethume seiyala. Gang sera koodathu pakathula iruka. Puriyalana girls boys kooda sernthu discuss pana koodathu ipd torture panuranga. Unmaiyave class nadatha fund varalaiya illa ivanga nadatha mattrangala theriyala pakathu dist ella employment office la class nadakuthu full day. Avangaluku regular aa class pokuthu full day ana engaluku edukura 2hrs class epd fund illama pochi. Idaila oru 3 month class eh edukala .. govt la evvlavu fund kuduthanga ivanga students ku ena rules lam follow pananum pana koodathu konjam sollunga please 😢😢 mundi irundha staff avvalavu help pananga padikanum nu ana ipo avanga change aanathum fulla change aakiruchi class oru restroom facilities kooda olunga illa gens ku 😢 ithulam na enga complaint panurathu

  • @kavitamil8927
    @kavitamil8927 Před 2 lety +2

    Brother future network marketing direct selling paththi sollunga pls....

    • @kirubamary7407
      @kirubamary7407 Před 2 lety

      Podu.....future dhaa network marketing ......🔥🙌😂 Pavom evangalam innum ithalaa theriyala future laa 2025 appo tha theriyum yellarukkum brother 😂💯

    • @user-fb6je3lb2x
      @user-fb6je3lb2x Před 2 lety

      @@kirubamary7407 ipdi solli ethana pera job oda role eh sollama emathi meeting attend panna vechingaa😂😂😂😂

    • @kirubamary7407
      @kirubamary7407 Před 2 lety

      @@user-fb6je3lb2x yov neevarayaa ivangaalaa sonna varaporathu illa sollattiyum varaporathilla yarukku sonna puriyumoo avanga ketta sonnale podhum ivangaa kettalaa time waste pannavirumnbala 😂🚶💯 GO for the right people 🔥❤️not for the good or nice people🤣🌚

  • @rampanjtamil8882
    @rampanjtamil8882 Před 2 lety

    Intha u tub la neratahara arasu velivaipu railvea velivaipunu solrankalay ithalm ounmaiya

  • @gowthamtamil6444
    @gowthamtamil6444 Před 2 lety +3

    Bro sollu ....change ella na conductor thituraga athu ku yanna panalam

  • @KarthiKeyan-yt4dw
    @KarthiKeyan-yt4dw Před 6 měsíci

    Cash kattanall Vellai tharuvanga

  • @nagappananbu6705
    @nagappananbu6705 Před rokem

    வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் பதிவு செய்ய முடியுமா அது சரியானதா

  • @samuelraj9142
    @samuelraj9142 Před 2 lety +1

    Vela illadha me 😣

  • @PandiaRajan-xh3uu
    @PandiaRajan-xh3uu Před 2 lety

    Tamil girls are always cute..😍

  • @tamilcinemaupdates11
    @tamilcinemaupdates11 Před 2 lety +1

    Only for online

  • @raghumuthu702
    @raghumuthu702 Před 2 lety +2

    Please don't waste your time by employment full waste

  • @mayavanrevathi09
    @mayavanrevathi09 Před 2 lety +1

    Tnpsc exam ku Employment office la apply pannirukanuma bro !!!

  • @mathanraj3381
    @mathanraj3381 Před 2 lety +1

    Semmaaaa

  • @prakash4826
    @prakash4826 Před 2 lety +6

    Naanum konja naala paaken
    Na mobile yenna search pannurano adhu related ahvey videos podureenga, Facebook Maathiri data yedhuvum sudureengala 😂
    Ippom government jobs related ah paaththuttu dhan irundhen

  • @tamizharasan5661
    @tamizharasan5661 Před 2 lety

    need more videos.

  • @deepakmanishvar
    @deepakmanishvar Před 2 lety

    👌

  • @jeevinataraj5425
    @jeevinataraj5425 Před 2 lety +1

    Only for money , 😋😋😋😋

  • @BalajiBalaji-db4hz
    @BalajiBalaji-db4hz Před 2 lety +1

    👌👌👌👌👌👌👌👌👌

  • @jeevithasakthivel3090

    Akka 10 th employment certificate thanoya renewal date .
    And engineering employment vera renewal date iruku.
    Ila engine employment odaye 10 th um add agi irukumm ah. Ila rendum separate ah renewal pananum ah sis. Pls solunga sis.

  • @user-ki1to9js3x
    @user-ki1to9js3x Před 7 měsíci

    8th pass

  • @rangarajanrajan7672
    @rangarajanrajan7672 Před 2 lety

    👍🏻

  • @Deena4421
    @Deena4421 Před 2 lety

    Yesterday's neeya naana effect 😂

  • @annaduraimuthukumaran
    @annaduraimuthukumaran Před 2 lety

    🕶️

  • @Mr_.R
    @Mr_.R Před 2 lety

    💯🖖🖖🖖🖖

  • @abdulambeth5474
    @abdulambeth5474 Před 2 lety

    👎

  • @Its_me_commander
    @Its_me_commander Před 2 lety

    Dai naingala......afkanistan la pengal pavamnu padika mudiyathunnu video pota.......Ippa inga namma indiala ,karanatakala pengal padipuku pathipu yer pattu iruku ithuku enna da pannuvinga....... Itha oru videova podu karnataka pengal paavamnu😗💦😗💦😗💦