வெள்ளாட்டின் மீது வரும் மாயாண்டி || சத்திய வாக்கு || வியக்க வைக்கும் அதிசயம் || அத்தாமணி சுடலை

Sdílet
Vložit
  • čas přidán 26. 03. 2022
  • கொல்லங்குளம்
    ஸ்ரீ அத்தாமணி சுடலை ஆண்டவர் திருக்கோவில் கொடைவிழாவின் போது
    பல தலைமுறைகளுக்கு முன்பாக
    பலவேசக் கோனார் அவர்கள்
    அத்தாமணி மாயாண்டி சுடலையிடம்
    ஒவ்வொரு கொடைவிழாவின் போதும் உனக்கு நள்ளிரவில் 12 மணி க்கு விடப்படும் வெள்ளாட்டாங்கிடாய் மீது
    நான் அந்த கிடாய் மீது
    தண்ணீர் ஊற்ற மாட்டேன்
    கிடாயின் கால்களை பிடிக்க மாட்டேன்
    அதன் நெற்றியில் சந்தனம் குங்குமம் வைக்க மாட்டேன்
    மலர் மாலைகளை போட மாட்டேன்
    ஆனால்
    அந்த வெள்ளாட்டின் மீது நீ இறங்கி வந்து உணை கொடுக்க வேண்டும்
    அப்படி நீ கொடுத்தால் மட்டுமே தீபாராதனை செய்து கொடைவிழா நடத்துவேன்
    என அத்தாமணி சுடலை மாடசாமியிடம் பலவேசக்கோனார் அவர்கள் கேட்க
    அதற்க்கு அத்தாமணி சுடலையும் அவர் கேட்ட வரங்களை கொடுத்தார்..
    அன்றிலிருந்து இன்று வரையிலும்
    அன்று நடந்த அந்த உண்மை சம்பவத்தின் சாட்சியாக
    இன்று வரையிலும் அவ்வாரே அந்த வெள்ளாட்டாங் கிடை விடப்படுகிறது
    அத்தாமணி மாயாண்டி சுடலையும் அந்த வெள்ளாட்டின் மீது வந்து உணை கொடுக்கிறார்..
    Sri puliyadi
    CZcams channel
    #sripuliyadi#வெள்ளாட்டின்மீதுவரும்மாயாண்டி#வியக்கவைக்கும்#அதிசயம்
    Disclaimer:
    This channel Does not promote or Encourage Any illegal Activities,
    All contents provided by this channel.
    Copyright Disclaimer under section 107 of the copyright act 1976, Allowance is made for 'Fair Use' for purposes such as criticism, comment, News Reporting, Teaching, scholarship and Research.Fair use permitted by copyright statute that might otherwise be infringing non profit, Educational or personal use tips the balance in favour of fair use process.

Komentáře • 51

  • @anandhakumar2958
    @anandhakumar2958 Před rokem +5

    அருள்மிகு மாயாண்டி அய்யா எங்கள் குலதெய்வம் துணையுடன் எல்லாம் நன்மைக்கு எல்லோருக்கும் நன்மைக்கு தெய்வம் கடவுள் இறைவன் பகவான் சாமிகள் ஆண்டவர்கள் முன்னோர்கள் பிரபஞ்ச சக்தியும் துணையுடன் எல்லாம் உயிர்ப்புடன் இனிய காலை வணக்கம்

  • @arulselvam4713
    @arulselvam4713 Před rokem +17

    ஒடம்பே புள்ளரிக்கிது சாமீ காப்பாத்து பா

  • @kalaiarasan3544
    @kalaiarasan3544 Před rokem +7

    அருள்மிகு மாயாண்டி சுவாமிகள் சரணம்

  • @a.iyyappandmka.iyyappandmk6276

    🙏🙏🙏

  • @karuppiahsingaram6095
    @karuppiahsingaram6095 Před rokem +1

    🙏

  • @mathipriya9072
    @mathipriya9072 Před rokem +1

    🙏🙏🙏🙏🙏

  • @user-rp3eq7ye4c
    @user-rp3eq7ye4c Před 2 lety +27

    மாயாண்டி காப்பத்துப்பா......🙏🙏🙏🙏🙏🙏

  • @indhumathimasanam1160
    @indhumathimasanam1160 Před 2 lety +10

    ஸ்ரீ புளியமரத்து சுடலை துணை

  • @muthu7664
    @muthu7664 Před rokem +5

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bhojonroshik8436
    @bhojonroshik8436 Před rokem +5

    Nice 🌹🌹🌹🙏

  • @thillaimari9326
    @thillaimari9326 Před 2 lety +2

    🙏🙏🙏🙏

  • @SelvamSelvam-bq4ni
    @SelvamSelvam-bq4ni Před 2 lety +15

    மாயாண்டி வாரான்னு அடில

  • @seramesh1977
    @seramesh1977 Před 11 měsíci +2

    What is happening I am not able to understand kindly explain,

    • @shripuliyadi2578
      @shripuliyadi2578  Před 11 měsíci +2

      It's an sudalai madan temple Pooja
      The sudalai madan is the god belongs
      to Tirunelveli and Thoothukudi and kanyakumari District in the state Tamilnadu.
      Every year once the people who was follower and related to the sudalai madan temple they celebrate the big festival it called kodai vizha.
      And that time the goat is the animal it's sacrifice her life to God sudalai madan.
      So this video shows that while the goat sacrifice his life to God sudalai some procedure was followed in every temple.
      So in this temple that normal procedure was not followed because of this temple Ansecstors while they built the temple that time they got some promise from this god sudalai madan.
      The God also accepted their promises and after they built the temple for this god.so this differ from all the temple procedure of goat sacrifice.

  • @muruganmurugan366
    @muruganmurugan366 Před rokem

    Super

  • @VidhyarajVidhyaraj-dt7zz
    @VidhyarajVidhyaraj-dt7zz Před 10 měsíci +1

    Madasamy kovilil addukutty thanakavepaduthukkolum appadi oru adisayum angu naddakkum

  • @RameshKumar-ee5zx
    @RameshKumar-ee5zx Před rokem +1

    Iam kayatharu atrangarai
    Sutalai ayya kulateivam

  • @SumiSurya-ug4pi
    @SumiSurya-ug4pi Před rokem

    Idhu enna Pooja ennanu yaravadhu solla mudiuma.first time pakuren so puriala

  • @jayabalanc4720
    @jayabalanc4720 Před rokem

  • @arunaaruna-vj7pc
    @arunaaruna-vj7pc Před rokem +2

    🐐🐐

  • @vinunaveena2339
    @vinunaveena2339 Před 2 lety +6

    Sudalai anndavaa

  • @muthupandian3493
    @muthupandian3493 Před rokem +3

    🙏🏾🤝🙏🏾

  • @msnojmani7314
    @msnojmani7314 Před 2 lety +1

    Next video

  • @Suresh-vu2un
    @Suresh-vu2un Před rokem +23

    இந்த சுவாமி எந்த ஊரில் உள்ளது எந்த ஊர் பக்கத்தில் உள்ளது

    • @shripuliyadi2578
      @shripuliyadi2578  Před rokem +12

      அஞ்சுகிராமம் பக்கத்தில் மிஷன்விளை அருகில் கொல்லங்குளம் எனும் கிராமத்தில்
      அருள்மிகு ஸ்ரீ அத்தாமணி சுடலை மாடசாமி திருக்கோவில் அமைந்துள்ளது..

    • @kannandon6257
      @kannandon6257 Před rokem

      Enga iruka kovil

    • @lifeiscolourful2192
      @lifeiscolourful2192 Před rokem +1

      @@shripuliyadi2578 kannankum brother

    • @Garudan407
      @Garudan407 Před rokem

      Entha ooru

    • @karihsar
      @karihsar Před 3 měsíci

      tenkasi

  • @user-re5te2fb2h
    @user-re5te2fb2h Před rokem +1

    கிடா வெட்டு திருவிழா

  • @kanthan1375
    @kanthan1375 Před rokem

    மாயாண்டி வாரார்

  • @aarurajaarulraj6294
    @aarurajaarulraj6294 Před rokem +9

    எங்கள் குல தெய்வம்

  • @karuppiahsingaram6095

    🙏

  • @k.rajamanikkam584
    @k.rajamanikkam584 Před rokem

    🙏🙏🙏

  • @santhanamsanthanam1164
    @santhanamsanthanam1164 Před rokem +2

    🙏🙏🙏🙏🙏

  • @rajagopal5324
    @rajagopal5324 Před rokem

    🙏🙏🙏🙏

  • @karuppiahsingaram6095

    🙏

  • @mutharamman_status3955
    @mutharamman_status3955 Před 2 lety +4

    🙏🙏🙏

  • @srivembadi7774
    @srivembadi7774 Před 2 lety +3

    🙏

  • @user-vivase
    @user-vivase Před rokem +2

    🙏🙏🙏

  • @ambigairamalakshmi1271
    @ambigairamalakshmi1271 Před rokem +1

    🙏

  • @colourballoonstv6409
    @colourballoonstv6409 Před rokem

    🙏🙏🙏🙏🙏

  • @SMSMATHIS
    @SMSMATHIS Před rokem

    🙏🙏🙏

  • @a.iyyappandmka.iyyappandmk6276

    🙏🙏🙏