ஸ்ரீமதிக்காக மீண்டும் களத்தில் இறங்கிய நக்கீரன்! Nakkheeran Gopal Exclusive | Srimathi |Kallakurichi

Sdílet
Vložit
  • čas přidán 4. 11. 2022
  • #NakkheeranTV #nakkheerangopal #srimathicase #kallakurichischool #kallakurichischoolgirlissuetamil #nakkheeranprakash #srimathimother #nakkheerangopallatestvideo #justiceforsrimathi #sakthischoolissue
    Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
    Android: play.google.com/store/apps/de...
    IOS: apps.apple.com/in/app/nakkhee...
    Driver Senthil Statement Video Link: • Exclusive: பள்ளி நிர்வ...
    Exclusive: பள்ளி நிர்வாகம் பரப்பிய பொய்கள்! வெளிவரும் உண்மைகள்! Damodharan Prakash | Kallakurichi
    Video Link: • Exclusive: பள்ளி நிர்வ...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official CZcams Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Komentáře • 2,5K

  • @poussinalamounarayanavidja978

    இதையெல்லாம் பார்க்கும் போது ஒட்டுமொத்த தமிழகமும் ஒன்று சேர்ந்து ஓட ஓட விரட்டி அடிக்க வேண்டும்.
    நமது "பயம்"தான் கொலையாளியின் ஆயுதம். வேறொன்றும் இல்லை.

    • @pavithradharshan9732
      @pavithradharshan9732 Před rokem

      நான் தயார்

    • @gayuharihari8474
      @gayuharihari8474 Před rokem

      K good going on

    • @gayuharihari8474
      @gayuharihari8474 Před rokem

      K good going on

    • @vinothsupersir3957
      @vinothsupersir3957 Před rokem

      🙋‍♂️

    • @lotus4867
      @lotus4867 Před rokem +2

      தமிழகம் மட்டுமல்ல , உலகிலுள்ள அனைவரும் ( நேர்மையானவர்கள் ) ஒன்று சேர்ந்து செயல்படுத்துவோம் , அதிகாரவர்க்கத்திற்கு பயப்படாதவர் எல்லோரும் கூடி முறியடிப்போம் .
      உண்மை விரைவில் வெடித்து வெளிப்பட்டு தன்னை நிரூபிக்க வேண்டும்

  • @Selastina
    @Selastina Před rokem +25

    உண்மை ஒரு நாள் வெளிவரும் 👍 நாங்கள் என்றும் உங்களுடன் சார்

  • @arun419
    @arun419 Před rokem +2023

    தங்கை ஸ்ரீ மதிக்கு நீதி கிடைக்கும் வரை நக்கீரனுடன் சேர்ந்து குரல் கொடுப்போம் மக்களே

  • @rpramanraman1392
    @rpramanraman1392 Před rokem +26

    கோபால் அண்ணா, பிரகாஷ் அண்ணா , ஐயா ரத்தினம் அவர்கள் மற்றும் ஸ்ரீ மதி கூட இருந்த தோழிகளுக்கு தமிழக மக்களாகிய நாங்கள் என்றென்றும் துணையாக அரணாக இருப்போம்.
    எவ்வளவு செலவு ஆனாலும் விடக்கூடாது இந்த விவகாரத்தை, ஒரு கை பார்த்து விடுவோம்.
    தமிழக மக்கள் அந்த பெற்றோருக்கு உதவ தயாராக உள்ளோம்.

  • @Nallasivam
    @Nallasivam Před rokem +1613

    நக்கீரனுக்கு பல கோடி நன்றிகள். தொடர்ந்து பேசுங்கள். ஸ்ரீ மதிக்கு நீதி கிடைக்கச் செய்யுங்கள். வாழ்த்துகள்

    • @MeenaMeena-lb2tf
      @MeenaMeena-lb2tf Před rokem +10

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @user-eh9qs4rw7u
      @user-eh9qs4rw7u Před rokem +8

      @@MeenaMeena-lb2tf Qa1QQa TO WE ARE

    • @kingsleymuthurajah8032
      @kingsleymuthurajah8032 Před rokem +3

      8.

    • @ranjanalakhande3392
      @ranjanalakhande3392 Před rokem +18

      நக்கீரனுக்கு..கோடி.நன்றிகள்.தொடர்ந்து.பேசுங்கள்

    • @pukkatayanp5346
      @pukkatayanp5346 Před rokem +3

      Thamma kasukku vedio podum meesaikaran kitta neemai illai. Pollachi sambavathukku kothichavan srimathi caseku adakkivasikiran. Kasu pathiruppan... 200up.

  • @kailasam6face441
    @kailasam6face441 Před rokem +1001

    ஏன் இந்த சம்பவத்தில் முதலமைச்சர் நடவடிக்கை சரியில்லை என்பதை ஏன் உங்கள் இதழில் கூறுவதில்லை. முதல்வரும் பள்ளி நபர்களுக்கு சாதகமாக இருப்பதை வெளிக்கொணரவில்லை

    • @miltonjebasingh3720
      @miltonjebasingh3720 Před rokem +55

      சரியான கேள்வி

    • @danandaraj6272
      @danandaraj6272 Před rokem +1

      முதலமைச்சர் நியாயமான முறையில் செயல்படுவதால் தான் இந்த அளவுக்கு இந்த கேஸ் சக்தி ஸ்கூலுக்கு பெரிய சவாலாக உள்ளது.இதே கடந்த ஆட்சியாக இருந்தால்......? நினைத்து பாருங்கள் அந்த கேஸ் தற்கொலை என்று அப்பவே கேஸ் முடிந்துஇருக்கும்.கண்டிப்பாக பாப்பாக்கு நீதி கிடைக்கும்

    • @pukkatayanp5346
      @pukkatayanp5346 Před rokem +14

      6face nakkeran oru 200up...

    • @miltonjebasingh3720
      @miltonjebasingh3720 Před rokem +54

      @@danandaraj6272 , நியாயமாக செயல் பட்டால் கார்த்தி பிள்ளை யை இன்னும் yen கைது செய்யல

    • @JP_rasanai
      @JP_rasanai Před rokem +1

      அவருக்கு தெரிந்தது ஜெயலலிதா சசிகலா அதிமுக அவ்வளவு தான்...திமுக என்றால் கண்ணு காது வாய் ஏன் மூக்கையும் சேர்த்து கட்டி கொள்வார்...நக்கீரனும் ஏமாற்றுகாரர் தான்...இன்னும் யாரும் அவரை சரிவர புரிந்துகொள்ளவில்லை...

  • @techtamilchennai6675
    @techtamilchennai6675 Před rokem +10

    நீங்க உண்மையாவே super sir தமிழருக்கே உரிய வீரம் எந்த நிலையிலும் hats off 👍👍🔥

  • @SakthiRanjith4383
    @SakthiRanjith4383 Před rokem +38

    அன்பு மகள் ஶ்ரீமதிக்கு அரசும், நீதிமன்றமும் நியாயம் தரவில்லை என்றாலும் உண்மை என்றும் மரணிக்காது, சத்தியம் என்றும் வெல்லும்.உங்களைப்போன்ற உண்மையாளர்களால் சத்தியம் சாகாது நாங்கள் அனைவரும் உங்களுடன் நீங்கள் தொடருங்கள் அய்யா 🙏🙏

  • @annky1001
    @annky1001 Před rokem +1195

    நக்கீரன்-ஐ நாங்கள் என்றும் சந்தேகபட மாட்டோம்.
    எங்கள் ஆதரவு நக்கீரனுக்கே!💪

  • @jaiyashivaani8437
    @jaiyashivaani8437 Před rokem +613

    நக்கீரன் குழுவினருக்கும் கோபால் ஐயாவிற்கும் பிரகாஷ் சகோதரருக்கும் பேட்டி கொடுத்த மாணவச் செல்வங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். தாங்கள் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்று கடவுளிடம் வேண்டுகிறோம்.

  • @anthaja1928
    @anthaja1928 Před rokem +4

    ஸ்ரீமதிக்காக கண்ணீருடன் அடிக்கடி என் இறைவனிடம் துஆ செய்கிறேன். நியாயம் கிடைக்க வேண்டும் என்று ..நிச்சயமாக என் இறைவன் உங்கள் மூலமாக கிடைக்கச் செய்வான். இன்ஷாஅல்லாஹ். ஆமீன்

  • @periasamyk8244
    @periasamyk8244 Před rokem +38

    தங்கள் இதயத்திற்கு கோடான கோடி நன்றிகள். தங்கைக்கு உங்களால் நீதி கிடைக்கட்டும்.

  • @sakthitycoons4048
    @sakthitycoons4048 Před rokem +230

    உங்களால் மட்டுமே ஶ்ரீமதி பாப்பாவுக்கு நீதி கிடைக்கும்...sir.

  • @boopathiboopathi1368
    @boopathiboopathi1368 Před rokem +64

    நன்றி ஐயா,நிச்சயம் வருவீர்கள் என்ற நம்பிக்கை வைத்து இருந்தேன்.

  • @sumaiyasadiq4384
    @sumaiyasadiq4384 Před rokem +11

    உங்கள் பணி தொடரட்டும்....வாழ்த்துக்கள்💫

  • @krishnaleelashanthakumar6070

    உங்கள் செயற்பாடு மட்டுமல்ல விடமாட்டோம் என்கிற வீரமான பேச்சும்.......super sir

  • @balagurumr2782
    @balagurumr2782 Před rokem +204

    மீண்டும் சொல்கிறோம் அண்ணா உங்கள் டீம் மூலமாகத்தான் ஸ்ரீ மதிக்கு நீதி கிடைக்கும் வளர்க🙏

  • @arun.gnsaudio1755
    @arun.gnsaudio1755 Před rokem +306

    கோபால் அண்ணா இரவு வணக்கம்.
    நீங்கள் பேசுவதை கேட்க அல்ல, உங்கள் நீதியின் நோக்கம் என்ன என்பதை கேட்க்க வேண்டும் என்ற, என் எதிர்பார்ப்புதான்.
    நீதியின் பக்கம் நக்கீரன் வாழ்த்துக்கள் அன்னா .

  • @ramachandrangtr1253
    @ramachandrangtr1253 Před rokem +13

    நன்றி ஐயா!
    உங்களுக்கு இறைவனோடு சேர்ந்து நாங்களும் துணை இருப்போம்.
    உங்களுக்கு பல ஆயிரம் கோடி வணக்கம் ஐயா.

  • @subhashini322
    @subhashini322 Před rokem +37

    விட மாட்டோம்.. விடவே மாட்டோம்..🔥அது போதும் கோபால் அண்ணா.. 🙏🏻

  • @rajhdstatus163
    @rajhdstatus163 Před rokem +370

    நீங்க 100 வருடம் இந்த மண்ணில் வாழ்ந்து பல ஏழைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும் கோபால் அப்பா 😭🙏

  • @KumarKumar-fi9tx
    @KumarKumar-fi9tx Před rokem +16

    நக்கீரனுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. மக்கள் நன்றி பிரதி பலிப்புகள்தான் கடவுள் உங்களோடு இருந்து உங்களை காப்பாற்ற பட்டு வருகிறீர்கள்.அந்த பாது காப்பு இருக்கும் வரை உங்களை யாரும் அசைக்க முடியாது. நன்றி

  • @m.selvarajm.selvaraj1511
    @m.selvarajm.selvaraj1511 Před rokem +23

    தங்கை ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்கும்வரை நக்கீரன் எப்பொழுதும் குரல் கொடுக்கும் மக்களாகிய நாங்களும் குரல் கொடுப்போம்

  • @kalimuthusingam55
    @kalimuthusingam55 Před rokem +90

    வணக்கம் அண்ணா உங்களுடைய பதிவுக்காக வெகு நாட்கள் காத்திருந்தேன்.இனி அவனுங்க தப்பிக்க முடியாது.தப்பிக்கூடாதூ.அருமை கோபால் அண்ணா.நீதி நிலைக்கட்டும்.

    • @syedibrahim7194
      @syedibrahim7194 Před rokem

      Nakkiranal unmai vellattum nakkiran team vazhka valarka justice for srimathi justice for srimathi justice for srimathi justice for srimathi justice for srimathi justice for srimathi

  • @minnel2693
    @minnel2693 Před rokem +241

    சத்தியத்தை சத்தமாய் சொல்லும் நக்கீரனுக்கு நன்றி. சத்தியம் ஒரு காலமும் சாகாது. வாய்மையே வெல்லும். நீதி கிடைக்கும் வரை நிற்போம் உங்களுடன்... உலக தமிழர்கள். From Europe

    • @muthulakshmi8954
      @muthulakshmi8954 Před rokem +5

      Thank you sir

    • @ArulArul-wj7gn
      @ArulArul-wj7gn Před rokem +2

      ஐரோப்பியா வாழ் தமிழர்களுக்கு நன்றிகள்!

  • @chandrakumarpremalathy916

    அருமையான பதிவு உண்மையைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @sinthiaprabha9016
    @sinthiaprabha9016 Před rokem +2

    நீங்கள் மிக நன்றாக ஸ்ரீமதி விஷயத்தை கையாளுகிறீர்கள். மிக்க நன்றி.

  • @ashkalaif88
    @ashkalaif88 Před rokem +570

    நன்றி நக்கீரன் அய்யா...நீதி கிடைக்கும் வரை நிற்போம் உங்களுடன்... ✊️

    • @samvlogs4292
      @samvlogs4292 Před rokem +6

      Po thala poi road la yerangi poradu, inga comment pandrathu easy

    • @lathas8549
      @lathas8549 Před rokem +4

      @@samvlogs4292 😁👍

    • @samvlogs4292
      @samvlogs4292 Před rokem +2

      @@lathas8549 😉

    • @syedibrahim7194
      @syedibrahim7194 Před rokem +8

      Kantippaka justice for srimathi justice for srimathi justice for srimathi justice for srimathi justice for srimathi

    • @prem91
      @prem91 Před rokem +5

      @@lathas8549
      மேடம் பல போராட்டங்களில் களத்தில் நின்று போராடி சிறை சென்றது போல் குறை சொல்றவனுக்கு சப்போர்ட் பண்ணி சிரிக்குறிங்க 🤦‍♂️

  • @selvakumargeetha435
    @selvakumargeetha435 Před rokem +99

    சார்....உங்களுக்குக்காகத்தான் காத்திருந்தேன் .... ஸ்ரீ மதிக்கு நீதி பெற்றுத் தாருங்கள்..... உங்கள் குலம் செழிக்கும் 🙏

    • @jayak4824
      @jayak4824 Před měsícem

      Sri mathiku neethi vangi tharugal sir

  • @divaindian4135
    @divaindian4135 Před rokem +9

    மறக்கக் கூடிய விஷயமா சார் அந்தப் பாப்பாவிற்கு நடந்தது.... இப்போ வரைக்கும் அவிங்க என்னதான் பண்றாய்ங்கனு பாத்துகிட்டு தான் சார் இருக்கோம்...

  • @ramanaeswar3225
    @ramanaeswar3225 Před rokem +24

    செல்வி அம்மா அவர்களுக்கு நீதி கிடைக்க உதவும் அனைத்து ‌நல்ல மனிதர்களுக்கு தமிழக மக்கள் அனைவரும் கடமை பட்டுள்ளோம்

  • @nprakash7999
    @nprakash7999 Před rokem +65

    நன்றிகள் கோடி அய்யா. சீர்கெட்ட அரசியல் சமூகத்தை மாற்ற வேண்டும் திட்டம் தேவை. மக்கள் தொலைநோக்கு பார்வையோடு பார்க்க வேண்டும் சிந்திக்க வேண்டும்.

  • @tharavenkatesh5720
    @tharavenkatesh5720 Před rokem +239

    உண்மையை சொன்ன குழந்தைகளை பாராட்ட வார்த்தை இல்லை.,,,

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 Před rokem +2

    Super Sir Gopal Justice For Srimathi ⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️. True 👌👌👌👌👌👌🔥🔥🔥🔥🔥🔥👏👏👏👏👏👏

  • @panneerselvam1285
    @panneerselvam1285 Před rokem +82

    நன்றி ஐயா!
    உங்கள் முயற்சிக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்ல.
    ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும்.

    • @syedibrahim7194
      @syedibrahim7194 Před rokem +1

      Unmai unmai unmai unmai unmai unmai unmai

    • @thilothamarajan8108
      @thilothamarajan8108 Před rokem

      கைவிட்டுடாதீங்க ஐயா, உங்களை போன்றவர்களால்தான் இதற்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறேnம்🙏

  • @nanmaran3amirthini1k12
    @nanmaran3amirthini1k12 Před rokem +60

    மக்கள் என்றும் உங்கள் பக்கம்,,salute for your team sir,,,,we always waiting for srimathi justice,,,,,

  • @kavithasuriya5753
    @kavithasuriya5753 Před rokem +2

    நன்றி அண்ணா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @suganthibalasubramani8346

    . ஐயா வணக்கம். உங்கள் பணி உன்னதமானது. மீண்டும் தொடர வாழ்த்துக்கள். பாப்பாவை நாங்கள் மறக்கவில்லை . எங்கள் கடமைகளை பார்த்துக்கொண்டு இருக்கிறோம் . எங்களை போன்றவரகளால் அதுதான் முடிகிறது. எங்கள் ஆதங்கத்தை உங்களை போன்ற நல்லவர்கள் மூலமாக சாதித்துக் கொள்கிறோம்.நன்றி

  • @francischrysostom5513
    @francischrysostom5513 Před rokem +26

    முயற்சிக்கு நன்றி நன்றி

  • @mallikanasaran5954
    @mallikanasaran5954 Před rokem +53

    ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி. நம்பிக்கை வந்திருக்கிறது. கடவுள் உங்கள் வழியாக நீதியை கொண்டுவருவார்.

  • @jabezgunasekar8953
    @jabezgunasekar8953 Před rokem +2

    நக்கீரனுக்கு மிக்க நன்றிகள் .,தொடர்ந்து ஸ்ரீமதிக்காக
    போராடிக்கொண்டிருக்கிறிர்கள்.மிக்க நன்றி

  • @verasamydaniel7134
    @verasamydaniel7134 Před rokem +2

    நக்கீரன் பத்திரிக்கைக்கு மக்கள் எப்போதும் துணியா நிப்பார்கள் ஸ்ரீமதி தங்கைக்கு நீதிக்காக குரல் கொடுக்கும் அண்ணன் கோபால் அவர்களுக்கு மிக மிக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @CHINNAARR
    @CHINNAARR Před rokem +256

    வாங்க அய்யா.. உங்களை தான் நீண்ட நாட்கள் எதிர்பார்த்தோம் 🙏🙏🙏🙏🙏🙏 மன்றாடி கேட்டுக்கொள்கிறோம் விட்டுவிடாதீர்கள் 🙏🙏🙏🙏
    எத்தனை பெரிய அரசியல் அழுத்தம் வந்தாலும் எத்தனை அதிகார மிரட்டல் வந்தாலும் 💪💪💪 மீண்டும் கேக்கிறோம் விட்டுவிடாதீர்கள் 🙏🙏🙏🙏

    • @vigneshsivakumar7866
      @vigneshsivakumar7866 Před rokem

      உங்களை யே கொல்ல பார்த்தார்கள் குழந்தை களுக்கு பாதுகாப்பு கிடைக்க ஏதாவது செய்யுங்கள் காவல்துறை துறை யையே நம்ம முடியாது. கொலைக்கார மிருகங்கள்.

    • @bthilagasupertipssir4562
      @bthilagasupertipssir4562 Před rokem +1

      Sir neenga remba nallavar

  • @VishnuVardhan32252
    @VishnuVardhan32252 Před rokem +64

    Super sir. நீங்கள் மீண்டும் ஸ்ரீமதி வழக்கில் பேசும் போது எங்களுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்று நம்பிக்கை வந்துவிட்டது. ரொம்ப ரொம்ப நன்றி sir.

  • @mdtech360
    @mdtech360 Před rokem +319

    " உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும்...!!! ", இது இயற்கையின் நியதி. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Charlestechnologiesnet

    ஐயா உங்கள் சேவை மிகவும் போற்றுதலுக்குரியது உங்களோடு நாங்களும் இருக்கின்றோம் ஐயா ஒட்டுமொத்த தமிழகத்தின் ஒற்றை குரல் ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும்

  • @smileforever9658
    @smileforever9658 Před rokem +1

    உங்களின் வழி எப்போதுமே தனி வழி🔥🔥🔥i like that smart way👍

  • @vahidabanu2780
    @vahidabanu2780 Před rokem +51

    எனக்கு இரத்த உறவு இல்லை. அந்த குழந்தை எனக்கும் பேத்தி .
    தம்பி உங்கள் அனைவரின் தலைமுறைக்கே ஒரு சக்தி துணை நிற்கும்.

  • @AerokidsTVVaniyambadi
    @AerokidsTVVaniyambadi Před rokem +260

    நாங்கள் அனைவரும் உங்கள் பக்கம் தமிழகமே நிற்கிறது
    Justice for Srimathi

    • @anal8608
      @anal8608 Před rokem

      From Malaysia too

    • @rpramanraman1392
      @rpramanraman1392 Před rokem

      நாங்களும் உங்களுடன்
      விடக் கூடாது கயவர்களை

    • @giriraj6838
      @giriraj6838 Před rokem

      My dear mr. Arrokids -- your ward's very supper & very true history . ,( throughout ,--- world's -- people's , expecting '--true -- judgment , for -- srimathi . ) very quickly -- judgment !!! ( too -- late .. ) biggest -- corruptions ---,modi -- supports ?????? Nances -- administration !!!!.....🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivakumarr9909
    @sivakumarr9909 Před rokem

    நன்றிகள் கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏 நக்கீரன் கோபால் சார்
    உங்களால் மட்டுமே நீதி பெற்று தரமுடியும்
    ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும் 🙏🙏🙏⚖️⚖️⚖️
    ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும் 🙏⚖️⚖️⚖️🙏🙏🙏

  • @valarmathirubanaathan3096

    நீதி வேண்டும் ஸ்ரீ மதிக்கு உண்மை வெளிவரவேண்டும்

  • @baskaranrajakrishnan1222
    @baskaranrajakrishnan1222 Před rokem +68

    நக்கீரனுக்கு ஆதரவாக ஸ்ரீமதியின் நண்பிகளும் , அவர்கள் பெற்றோரும் முன்வர வேண்டும் !!!

    • @manomanoharan614
      @manomanoharan614 Před rokem

      சார். முனபுஎல்லாம். சுமதி. வழக்கை பற்றி. அடிக்கடி. பேசுவீங்க. இப்ப. அந்த. கேசபற்றி. பேசுவதை இல்லை. நீங்களும். பணம்வாஙாகிட்டீங்களா

  • @sahayajoseph8211
    @sahayajoseph8211 Před rokem +152

    நன்றி நக்கீரன் அய்யா உங்களை பார்த்ததும் உண்மை விரைவில் வரும் என்று நம்பிக்கையா இருக்கின்றது கடவுள் உங்களுடன் துணைநிற்கும் நன்றி அய்யா

  • @kcccricketclubkeelsiviri9081

    அண்ணன் நக்கீரன் கோபால் அவர்களுக்கு வணக்கம் இது போன்ற சம்பவங்களை வெளிக்கொண்டு வருவதன் மூலம் இந்த உலகிற்கு நீங்கள் பல பாடங்களை கற்றுத் தருகிறீர்கள் இது தொடர வேண்டும் அண்ணன் பிரகாஷ் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி

  • @minnel2693
    @minnel2693 Před rokem +178

    தமிழக அரசும், நீதி மன்றமும் சரியான நீதி வழங்கவில்லையென்றால், ஐரோப்பிய அனைத்து நாடுகளின் இந்திய தூதரகங்களின் முன்பாக போராட்டம் செய்வோம். உலக ஐக்கிய நாடுகளின் நீதி மன்றத்திற்கு இந்திய தேசத்தில் நடந்துவரும் அனைத்து அநீதிகளையும் தெரியப்படுத்துவோம்... உலக தமிழர்கள். From Europe

  • @kannankn3004
    @kannankn3004 Před rokem +31

    EXCELLENT SIR

  • @aravinthappunu1239
    @aravinthappunu1239 Před rokem +1

    உண்மை வெளியே வரவேண்டும் அப்பா

  • @rabbit00r7
    @rabbit00r7 Před rokem +3

    இன்னும் மறக்கமுடியவில்லை பலரின் மனதில் பல கேள்விகள் ஓடிக்கொண்டே தான் இருக்கின்றது...💯ஒருசிலர் மறந்துட்டாங்க அதுதான் உண்மை...💯💯அடுத்து அடுத்து பல செய்திகளை கடந்து கொண்டு செல்வார்கள்...

  • @vanisaravanan1
    @vanisaravanan1 Před rokem +24

    Thank you sir

  • @sundaramsundaram789
    @sundaramsundaram789 Před rokem +74

    நக்கீரன் கோபால் அண்ணன் அவர்களுக்கு ம் பிரகா ஷ் அண்ணனுக்கும் நன்றிகள் தங்கை ஶ்ரீமதி நீதிக்காக தொடர்ந்து பேச வேண்டும்

  • @jananikumar8131
    @jananikumar8131 Před rokem +3

    Just now opened this comments section..Like me how many Good heart people are waiting for a Good news..Gob bless all of you..We will win..Justice for Srimathi

  • @bhargavikp8484
    @bhargavikp8484 Před rokem +2

    நக்கீரனுக்கு நன்றி தொடர்ந்து பேசுங்கள் ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்க வேண்டும் .

  • @kamal1961
    @kamal1961 Před rokem +399

    கோபால் அண்ணே,நக்கீரனால் மட்டுமே சாக்கடைகளை சகுனிகளுக்கு,கொலையாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர முடியும் என்பதே அசைக்க முடியாத நம்பிக்கை.வாழ்த்துக்கள் அண்ணே.

  • @onlymusicx9747
    @onlymusicx9747 Před rokem +507

    நக்கீரனுக்கு நன்றி. வீடாதீர். வெல்லும் வரை. உண்மை மறைக்க
    பட்டாலும் உள்ளே தள்ளும் வரை.

  • @sudharamamirudham2825

    அருமை அண்ணா வெற்றி பெற வாழ்த்துகள்......

  • @hervinsvlogs8071
    @hervinsvlogs8071 Před rokem +102

    சாச்சி சொன்ன மாணவர்களுக்கு பாதம்பணிந்த நன்றிகள் இறைவன் உங்களுக்கு ஆசீர்வழங்கி துணை நிற்பார்

  • @sathyasai427
    @sathyasai427 Před rokem +123

    அண்ணன் சொன்னது போல் நல்ல காவலர் அனைவருக்கும் மக்கள் சார்பாக நன்றிகள்🙏

  • @s.muruganandham7061
    @s.muruganandham7061 Před rokem +2

    முதல் முறையாக நக்கீரனை மதிக்கிறேன், 🙏

  • @jayaprakashsubramanian2979

    Sir excellent investigation by Nakkeeran. Last 30 years I am following you, Sir. You have definitely done so many good investigation and that Puniyam sathyamaga you have that. You will bring the justice and whole Tamilnadu is supporting you. Vanakkam Gopal Sir.

  • @hyderalishahulhameed9295

    உங்கள் வருகைக்கு எதிர் பார்த்து எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்து இன்று சந்தோஷம் சார்

  • @abdking6667
    @abdking6667 Před rokem +129

    ஸ்ரீமதி க் காக மீண்டும் களத்தில் இறங்கிய நக்கீரன் டீம் க்கு வாழ்த்துக்கள் நன்றிகள் பல
    மக்களின் ஆதரவு குரல் எப்போதுமே உங்களுக்கு இருக்கும்

  • @naananee
    @naananee Před rokem +1

    Thala Ninga Veera Level Thala ❤️👍The Best Nakkheran Tv

  • @laxshanaandheshna4416

    👏👏👏எங்கள் ஆதரவு நக்கீரனுக்கே

  • @abdhulkadar9081
    @abdhulkadar9081 Před rokem +72

    கொரோனா கொடிய நோய் வந்து போனதே நீங்க மாஸ்க் கழட்டும் போது தான் ஞாபகம் வருது & ஸ்ரீமதி க்கு நடந்த கொடூரமான கொலையும் ஞாபகம் வருது...கொரானாவையும் மறக்க மாட்டோம்... நீங்கள் செய்யும் தொடர் முயற்சியயும் மறக்க மாட்டோம்...

  • @mugizone7965
    @mugizone7965 Před rokem +62

    இரவு பகல் பார்க்காது தொண்டு செய்யும் நக்கீரன் அவர்களுக்கு வணக்கம். நக்கீரன் யார் என்று பொது மக்களுக்கு தெரியும் நக்கீரன் என்றால் உண்மையை வெளிக்கொண்டு வருபவர் இதனால் பல அடிகள் வலிகள் சிறைகள் என பல துன்பங்களை அனுபவித்தாலும் உண்மையை மீட்டுக் கொண்டு வெளிச்சத்திற்கு வருபவர் தான் நக்கீரன் அதுபோல் ஸ்ரீமதிக்கு இருட்டில் நடந்த கொடுமையை உண்மையை வெளிச்சம் போட்டு காட்டுவீர்கள் என்ற நம்பிக்கை பொதுமக்களாகிய எங்களுக்கு இருக்கிறது நக்கீரன் டீமிற்கு பொதுமக்களின் நன்றி எப்பொழுதும் உண்டு

  • @RadhaKrishnan-ru2so
    @RadhaKrishnan-ru2so Před rokem +1

    Nakkeranukum and your team kum thank you so much sir and your information is greatly appreciated super sir❤👍👏👏

  • @arokkiathangamani4528
    @arokkiathangamani4528 Před rokem +1

    Thank you sir. God bless you and your team sir🙏

  • @thiru7341
    @thiru7341 Před rokem +94

    அண்ணா "கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா" அப்படினு என் மனதில் ஓடிக்கொண்டிருக்கும்போதே அதே வார்த்தைகள் நீங்கள் கூறியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது அண்ணா. உண்மை கண்டிப்பாக வெற்றி பெறும் அண்ணா.

    • @rajahindhiran5593
      @rajahindhiran5593 Před rokem +2

      நுங்கை.ஸ்வாதி....ராம்குமார்....ஞாபகமும் வருகிறது....

    • @KumarKumar-qj6et
      @KumarKumar-qj6et Před rokem

      @@rajahindhiran5593 d

  • @devasenadevasena2309
    @devasenadevasena2309 Před rokem +1

    Super super super. 🙏🙏🙏🙏🙏இதைத்தான் எதிர்பார்த்தோம்
    உங்களிடம். பேட்டிகொடுத்தகுழந்தைகளை
    அப்பள்ளிக்கு. சென்றுவிடக்கூடாது. சகோதர்ர்பிரகாஷ்க்கே. இந்தநிலை எனில்.......

  • @PUNARNAVAthenewlife2020
    @PUNARNAVAthenewlife2020 Před rokem +1

    இப்படித்தான் ஒரு நாளுக்கு எல்லாமே ஆம்லம் ஆகும் நன்றி நக்கீரன் ஐயா

  • @manishamanisha7394
    @manishamanisha7394 Před rokem +349

    நக்கீரன் பத்திரைக்குக்கு மக்கள் என்றும் துணைநிற்ப்போம் 🙏🙏🙏🙏🙏😍

    • @kulandaisamy6724
      @kulandaisamy6724 Před rokem

      Tamil
      🙏🙏🙏....தமிழ் மக்கள் அனைவரும் தயவு செய்து வெளிநாட்டு தூதரகங்களில் [ FOREIGN EMBASSY ] தஞ்சம் அடையுங்கள், ஏனெனில் தமிழக அரசு ஒரு பயங்கரவாத அரசு...🙏🙏🙏 -- 💥TAMIL NADU GOVERNMENT IS A TERRORIST GOVERNMENT 💥

    • @koushikcounts796
      @koushikcounts796 Před rokem +2

      Mukthar Selvi ammava romba merattuna Madhiri interview pannaru yarellam adha pathinga?

    • @murugasanm2158
      @murugasanm2158 Před rokem

      @@koushikcounts796 பபோ

  • @periyasamym472
    @periyasamym472 Před rokem +1

    உங்களால் மட்டுமே உண்மைய பயப்படாமல் மிக மிக தைரியமா வெளிய கொண்டு வர முடியும்.

  • @ecityquery6203
    @ecityquery6203 Před rokem +1

    Takes a lot of diplomacy and professionalism to progress in this investigation, without criticizing the govt authorities. 👍

  • @soosaimaria9791
    @soosaimaria9791 Před rokem +109

    வாழ்த்துக்கள்
    மீண்டும் வந்ததற்கு
    நீதி நிலை நிறுத்த பட வேண்டும்

    • @soosaimaria9791
      @soosaimaria9791 Před rokem

      I am very happy now
      I thought nakkiran has left the justice to die because of the long silence
      Thank you so much now the justice should be done

    • @dharanipandian791
      @dharanipandian791 Před rokem

      Nakkeeran orupodhum pinvangadhu

    • @30dhana
      @30dhana Před rokem

      நம்புகிறோம்....

    • @bksrthiyagarajanrajan5746
      @bksrthiyagarajanrajan5746 Před rokem

      சந்தேகமே படவேண்டாம் பொய் மட்டுமே வரும்

    • @thangamthangam6029
      @thangamthangam6029 Před rokem

      @@bksrthiyagarajanrajan5746 Aamaam un vaayilirunthu than varum

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 Před rokem +54

    ரொம்ப நன்றி நக்கீரன் சார் நீங்க மறந்திட்டீங்களோ என்று ஏங்கீட்டேன் நன்றி மீண்டும் 🙏

  • @anbouganeche.k5250
    @anbouganeche.k5250 Před rokem +1

    Hands with justice

  • @marichamy311
    @marichamy311 Před rokem +2

    உங்களை தவறாக நினைத்ததற்கு மன்னித்து விடுங்கள் நக்கீரன் கோபால் & டீம் 🙏🙏🙏

  • @revathiganesan9912
    @revathiganesan9912 Před rokem +53

    சிறப்பான செயல்பாடு.
    உண்மை கண்டறியும் தகுதியும் தைரியமும் நக்கீரனுக்கே!
    நெற்றிக்கண் திறப்பினும்
    குற்றம் குற்றமே!

  • @JothiJothi-ww6jl
    @JothiJothi-ww6jl Před rokem +54

    Thank you so much nakkiran team 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vishnu-rc7vt
    @vishnu-rc7vt Před rokem

    வணக்கம் திரு.கோபால் அண்ணன் அவர்களே.தங்களை பார்க்கும் பொழுது உண்மையாகவே சிங்கத்தை பார்த்த கம்பீரம் .இந்த வழக்கு இன்னும் உயிருடன் இருக்கிறது என்ற நம்பிக்கை.ஒரு நேர்மையான பத்திரிகை யாளர் உண்மையை உறக்க சொல்லும் பத்திரிக்கை.என்றென்றும் தலைவணங்கி இருப்போம்.நன்றி அண்ணா

  • @hemalathad2808
    @hemalathad2808 Před rokem +1

    Thanks for your struggle for justice and Srimathi

  • @jayaseelans7616
    @jayaseelans7616 Před rokem +56

    உங்களுக்கும் உங்கள் குழுவிற்கும் கோடான கோடி நன்றிகள் அண்ணா

  • @thik3324
    @thik3324 Před rokem +16

    அய்யா உங்களின் இந்த புலனாய்வு அமோகமான வெற்றியடைய நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம். 🙏நன்றி அய்யா உங்கள் டீம் முடன் கடவுள் துணையாக இருப்பார்... God bless you ayya...

  • @djazM
    @djazM Před rokem +1

    Thank you so much, Nakkeeran & team! You're the most trusted media as far as I know. God is Great and He'll guide you to the truth 🙌🙏.

  • @Veluvel-zt3lc
    @Veluvel-zt3lc Před rokem

    உங்களைத் தான் நம்புகிறோம்........... அன்பு ஸ்ரீ மதிக்கு நீதி கிடைக்க வேண்டும்......🙏🙏🙏🙏🙏🙏

  • @srinivasanmohan3016
    @srinivasanmohan3016 Před rokem +31

    Sir really great 👍👌👏

  • @amuthaselvan5782
    @amuthaselvan5782 Před rokem +12

    மகனே மனம் துளிர் விடுகிறது கண்டிப்பாக நீதி கிடைக்கும் என்று... நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕 மகனே....

  • @saranyaraj4230
    @saranyaraj4230 Před rokem +7

    ஏன் சார் உங்க cm நினைச்சா ஒரு செகண்ட் ல முடிசிடலாம்... அவரை பற்றி ஏன் நக்கீரன் கோபால் பேசல...

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před měsícem

      இன்னுமா இந்த ஈத்தரை ஊடக வேசிகளை நம்பறீங்க 😮😮😮

  • @abdulazeez-ii9qg
    @abdulazeez-ii9qg Před rokem

    பிள்ளை ஸ்ரீமதிக்கு நீதி பெற்று தரும்வரை நக்கீரன் Sir அவர்களுக்கு துணை நிற்போம்

  • @rajeshwaranj8488
    @rajeshwaranj8488 Před rokem +127

    நீதிபதிகளை ,அதிகாரிகளை விலை கொடுத்து வாங்கி விடலாம் தற்சமயம், ஆனால் அதே அதிகாரிகள் நீதிபதிகள் நீதியை நிலை நாட்டுவார்கள் ,உண்மையை மக்கள் முன் நிருபிக்கும் போது.

    • @dharanipandian791
      @dharanipandian791 Před rokem +1

      Nan ninaiththirundhai appadiye solli vitteergal br Thank you needhi jeikkumvarai thunainippom needhikka nanri