Radha Radha Nee Enge | Meendum Gokila | Shenbagaraj | Surmuki | Ilaiyaraaja | Gopal Sapthaswaram

Sdílet
Vložit
  • čas přidán 23. 02. 2022
  • Listen to Radha Radha Nee Enge sung by Shenbagaraj and Surmuki at Gopal Sapthaswaram's "Avathaaram 2" musical event.
    Movie: Meendum Gokila (1981)
    Music: Ilaiyaraaja
    Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki
    Lyrics: Kannadasan
    Direction: G. N. Rangarajan
    Starring: Kamal Haasan, Sridevi, Deepa
    Subscribe to Gopal Sapthaswaram: bit.ly/302TDlx
    Gopal Sapthaswaram - Best & Quality Light Music Orchestra in Chennai
    For Business and Advertisement Inquiries - +91 98401 33737 / mkgopal174@gmail.com
    #RadhaRadhaNeeEnge #MeendumGokila #IlaiyarajaHits
  • Hudba

Komentáře • 356

  • @jegamanand9127
    @jegamanand9127 Před 2 měsíci

    இசை கோப்பு உதவி புரிந்த அனைவரும் பாராட்டுக்குரியவர்கள் 👌🏿👌🏿👌🏿

  • @narayananve948
    @narayananve948 Před 2 lety +25

    கோபால் சார் நீங்கள் எப்பொழுதும் மிகவும் நல்ல பாடல்களை தேர்வு செய்து நல்ல பின்னணி பாடகர்கள் மற்றும் நல்ல இசை மூலம் எங்களை மிகவும் சந்தோஷ கடலில் ஆழ்த்தி விட்டீர்கள்.

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 Před 2 lety +15

    செண்பகராஜ், சுர்முகி இருவரின் குரல் வளமும், ஒட்டுமொத்த இசையும் அருமை! இனிமை! அற்புதம்! பிரமாண்டம்! பாடலை மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும் sweetness! 👌👏💐

  • @user-eo6cf9iw2d
    @user-eo6cf9iw2d Před 2 lety +3

    தேன் என்றென்றும் இனிக்கும். கண்ணனின் கரத்தில் இருந்து அதை ஆசையாக நமக்கு ஊட்டிய கோபால் சப்தஸ்வரங்கள் வாழ்க வளர்க. சுவை பிரமாதம்.

  • @anandammurugankaliyamoorth9177

    மிகவும் பிடித்தமான பாடல்....!! எத்தனையோ முறை கேட்டுவிட்டேன்..!! இருப்பினும் இன்றும் புதிதாய் பூத்த ஒரு பூவைப்போல...!! 👌👍

  • @ssundramoorthi3718
    @ssundramoorthi3718 Před rokem +3

    இந்த குழுவில் உள்ள ஒவ்வொருவரும் தலா 💯 மார்க் பெறுகிறார்கள்.
    Solo violin வாசித்தவரும் flute வாசித்தவரும் பாராட்டுக்குரியவர்கள்.

  • @krishnadoss8751
    @krishnadoss8751 Před 2 měsíci

    கோபால் கோபால் நீ எங்கே
    ஸப்தஸ்வர இசை வரும் அங்கே!அதைக் கேட்டே மயங்கும் நெஞ்சம் இங்கே!

  • @anandpandian3473
    @anandpandian3473 Před 2 lety +13

    Singers ரெண்டு பேரும் சேர்ந்து இந்த பாடலை ..... என்ன சொல்றது.
    Gopal sir உங்க selection great

  • @murukumaran7672
    @murukumaran7672 Před 2 lety +12

    ராதையே குரலில் வந்தது போல் சொர்முகியும் அழகாய் சொக்க வைக்கிறார். .. செண்பகராஜும் கூடவே இயைந்து தாலாட்டிய இசை வித்வான்களுக்கும் நன்றிகள். .

  • @gopusellappan3403
    @gopusellappan3403 Před 2 lety +3

    ராஜாவின் இந்த பாடல்
    மீண்டும் கோகிலா படத்தில் இடம் பெற்றது. இந்த பாடல் வரும்போது காதுகள் தானாக தயாராகிவிடும்.ஒரு இன்ப தேன் நம்மில்
    படருவதை உணர முடியும். அப்படி ஒரு
    உணர்வை அப்படியே அள்ளி தந்திருக்கிறது
    இசை பிரியர்களுக்கு நிச்சயம் இது ஒரு இசை விருந்து. குலைந்து பாடிய அந்த பாடகர்களுக்கும் இசை கலைஞர்களுக்கும்
    வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

  • @VijayKumar-di8by
    @VijayKumar-di8by Před 2 lety +4

    கண்ணை மூடி கேட்டால் Original தான்.
    Hats of gopal sir.

  • @thelungankaruna6378
    @thelungankaruna6378 Před 2 lety +2

    எஸ் பி பாலாவின் பாடல்கள் இசைஞானியின் இசையில் இப்படியான பாடகர்களின் குரலில் எதிர்பார்க்கின்றோம்

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  Před 2 lety +1

      நிச்சயம் வழங்குவோம் 👍
      மிக்க நன்றி 🙏

  • @PremAnand-tk8yk
    @PremAnand-tk8yk Před 6 dny

    இந்த பாடலை ஆழ்ந்து கேட்டு பாருங்கள் ❤இதயம் ❤ஆடும் நடனத்தை கூட உனர முடியும்

  • @thelungankaruna6378
    @thelungankaruna6378 Před 2 lety +5

    இந்த பாடலை பலகாலமாய் எதிர்பார்த்தோம்
    அருமை நன்றி

  • @vivagav9803
    @vivagav9803 Před 2 lety +18

    Awesome performance.
    On behalf of Ilayaraja Sir fans,
    I wish to congratulate the whole team.
    கோபால் சார் நீங்கள் எப்படி இதைப் போல் மிகவும் வித்தியாசமானப் பாடல்களாகவே தேர்வு செய்கிறீர்கள்

  • @dillibabu4918
    @dillibabu4918 Před 2 lety +3

    உலகமே மறந்து ரசித்தேன்,தரமான இசை வாழ்க வளமுடன்😀

  • @sathyaalex1808
    @sathyaalex1808 Před 2 lety +3

    இதுவரை 12 முறை பார்த்துவிட்டேன் சலிக்கவே இல்லை என்ன performance ppppaahhhhh awesome

  • @sreekanthk.r8344
    @sreekanthk.r8344 Před 2 lety +15

    Both singers sang extremely well with good feel. Awesome. Superb orchestration sir. Keep it up. 🙏👍👌🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @inthralaxmytheivendram4221

    ஒரே குழுவாக இயங்கி ஒட்டுமொத்த இதயத்தையே வருடிச்செல்வதென்பதே இதைத்தான்!!!!!!!!

  • @ramb6328
    @ramb6328 Před 11 dny

    when surmugi sings time stops...full of goosebumps...This is God level singing...

  • @doraisamiselvam
    @doraisamiselvam Před 2 lety +2

    Excellent background music விவரிக்க முடியாத அற்புதமான பெண்ணின் இசை அழகு அழகு ரசிக்க தகுந்தவை நன்றி வணக்கம் குறிப்பாக தபேடா கலைஞர் அவர்களுக்கு நன்றி

  • @rajaaramachandran2310
    @rajaaramachandran2310 Před 2 lety +1

    செண்பக ராஜ் sir, சுர் முகி மேடம்
    மிகவும் நுணுக்கமாக கவனமாக பாடி உள்ளீர்கள் அழகு அழகு...
    மிக்க நன்றி கோபால் sir.....

  • @nagarajanc8885
    @nagarajanc8885 Před rokem +1

    Gopal sapthaswaram, அய்யா தங்களால் என் தூக்கம் தொலைந்தது தான் மிச்சம் 💐🙏

  • @mahanutrition
    @mahanutrition Před 2 lety +8

    Master piece ❤️🙏

  • @chithamparamparam1028
    @chithamparamparam1028 Před rokem +2

    அருமை அருமை அருமை அருமை அருமை🙏🙏🙏🙏🙏🙏 இருவரின் குரல் இனிமையான இசை🎤🎼🎹🎶 👌👌👌🙏

  • @gogreen7528
    @gogreen7528 Před rokem +1

    மிகவும் பிடித்தமான பாடல்....!! எத்தனையோ முறை கேட்டுவிட்டேன்..!! இருப்பினும் இன்றும் புதிதாய் பூத்த ஒரு பூவைப்போல...சலிப்பு தட்டாள

  • @arunagiriarunagiri289
    @arunagiriarunagiri289 Před 2 lety +13

    செண்பகராஜ் சார் அருமையான வாய்ஸ். வாழ்த்துக்கள்

  • @janakiphc
    @janakiphc Před 2 lety +6

    Excellent performance

  • @renus2758
    @renus2758 Před 6 měsíci

    நல்ல பாவம்.வளமான குரல்.சுசீலா ௮ம்மாவே வாழ்த்துவார்.
    இனிமை.
    பல மாதங்களாக கேட்டு மகிழ்கிறேன்.
    நன்றி.

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  Před 6 měsíci

      இந்த பாடலை திரையில் பாடியது S. ஜானகி அம்மா.
      பாடலை பார்த்து comment பதிவிட்டமைக்கு மிக்க நன்றி 🙏🙏

  • @kmtsss4563
    @kmtsss4563 Před 5 měsíci

    கோபால் சார் இந்த பாடலை அதிகதடவை கேட்டுவிட்டேன்சார் உங்கள் அனைவருக்கும் என் அன்பு என்ற காணிக்கையை உங்கள் பொற்பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்சார்

  • @rishikesh.d6528
    @rishikesh.d6528 Před 2 lety +8

    Sir
    You have wonderful team all are talented artists and the singers are sung excellent 👌 👍 👏

  • @ganeshvelusamy2445
    @ganeshvelusamy2445 Před 2 lety +6

    Excellent song..Excellent singing...Excellent musicians.....Excellent gopal sir.....No words to say...

  • @jagadeesansundararaman7896
    @jagadeesansundararaman7896 Před 4 měsíci

    இசைஞானியின் ஒரு அற்புதமான மெலடி.கோபால் சார்,பாடகர்களின் comfort zone நன்கு அறிந்து அதற்கேற்றார் போல் பாடல் தேர்வு செய்கிறீர்கள்.Hatsoff to you sir.shenbagaraj&surmuki vera level performance.superb

  • @sridharr4251
    @sridharr4251 Před rokem +1

    The exchange between violin and flute in 2nd interlude was typical of several of Raja sirs compositions in early 80s...

  • @basheerahamed6053
    @basheerahamed6053 Před 2 lety +1

    செம்மையான பாடல் கடந்த
    மிக கசப்பான கொறோனாவை
    காலத்தை மறந்து மனதுக்கு
    புத்துணர்வு கொடுக்கும் பாடல்
    ஆண் பாடகரின் அற்புதமான
    குறள் வளம் தேர்ச்சி பெற்ற
    இசை கலைஞர்கள் அபாரம்
    கோபால் சப்த்தஸ்வரம் நன்றி
    வாழ்த்துக்கள் திரு கோபால் சார்

  • @1006prem
    @1006prem Před 2 lety +2

    சூப்பர் சென்பா தம்பி👍👍👍👍
    சிறுமுகி asusual professional singing👍👍🙏🙏🙏🙏

  • @ekambareswaransurendran7587

    It's a amazing performance, each and everyone performed their best, Hats off!👍

  • @balajibala9301
    @balajibala9301 Před 11 měsíci

    இந்த பாடலை கேட்கும் போது எங்கேயோ மனம் என்னை அழைத்து செல்கிறது இருவரும் அருமையாக பாடி இருக்கிறார்கள் பாட்டின் ஆரம்பத்தில் வரும் புழல் இசை மெய் சிலிர்க்க வைக்கிறது 👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏 💯💯💯💯💯

  • @kanagasabaisivananthan140

    மிகச் சிறப்பு, அனைவருக்கும் வாழ்த்துகள், குறிப்பாக சுர்முகி அவர்கள் வேறு லெவலுக்கு போய் விட்டார், வாழ்த்துகள்

  • @kalatambidore8696
    @kalatambidore8696 Před 2 lety +2

    அருமை அற்புதமான பாடகர்கள் Shenbagaraj Surmuki Great Gopal Sapthaswaram Very Talented artists Mesmerizing rendering We wish you all the best from Paris

  • @periasamyp8310
    @periasamyp8310 Před 2 lety +1

    இசையும், குரல்களும் அருமை.. பின்னிட்டீங்க கோபால் சார்..

  • @krishtheindian
    @krishtheindian Před 2 lety +3

    If Raja sir is God then Teams like you are Angles!! What a performance by the entire team! In fact, I'm not able to tell which is good! The entire package is fantastic!!! Kindly keep the great work up!!! 🙏🙏

  • @sprasanna199
    @sprasanna199 Před 5 měsíci +1

    These days such songs keep me refreshed when I work for long hours a day. What an amazing song this one. These singers brought Radha Krishna before my eyes and I am so grateful for them. It is for this reason Gopal sir is clapping at the end. 1000 claps every time I hear this song. If you have time can you please tell me a similar song like this from this channel.

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  Před 5 měsíci +1

      Please subscribe our channel, there are many classics composed by few legends like MSV sir, Ilayaraja sir & etc.

  • @SENTHILKUMAR-cp4el
    @SENTHILKUMAR-cp4el Před měsícem

    அருமையான performance team

  • @navaratnamselvaduray2179

    En ullatthai khavvarntha phaadal.. D rendition was simply beautiful.
    Vaalgha Thamiz
    Vannakkam

  • @sundarapandiyan9681
    @sundarapandiyan9681 Před 2 lety +3

    ஆஹா அருமையான பாடல்... அருமையான குரல்வளம் வாழ்த்துக்கள்...

  • @balasundaram7269
    @balasundaram7269 Před 2 lety +2

    Supper Melody song
    Meendum Kohila.. Movie
    Well delivered in the stage to enjoy the melody.
    Thanks to you all and the Singers.

  • @chithamparamparam1028

    பாடல் கேட்காத நாளெல்லாம் தேன் சுவை இருவர் குரல் இனிய இசை கைக்குழந்தை வாழ்க வளமுடன்🙏👌👌👌👌👌👌👌👌👌

  • @sampathkumar9341
    @sampathkumar9341 Před 2 lety +4

    Terrific performance by both without any flaw as to go close to the clone Hats off.

  • @mahadevan1705
    @mahadevan1705 Před 2 lety +7

    Superb performance by singers 👏👏
    Ofcourse the orchestra too... Once again a good selection of song 👍

  • @srimathikitchen2061
    @srimathikitchen2061 Před 2 lety +5

    Kudos to entire team.. excellent rendition.... competent team....

  • @sekarg5033
    @sekarg5033 Před 2 lety +2

    Singers, Music & Selection of Song Superb & Enjoying to listen.

  • @MusicLoverMars
    @MusicLoverMars Před 2 lety +3

    Wow what a beautiful singing from Surmiki and senbagaraj

  • @viswanathan0
    @viswanathan0 Před 2 lety +2

    எத்தனை பாடல்களை படைத்த பிறம்மன்

  • @boopathyraj3076
    @boopathyraj3076 Před 2 lety +1

    ❤❤❤அற்புதம் கலந்த அருமை பாடல் இருவருக்கும் மனம் கனிந்த வாழ்த்துக்கள்
    இசை பிரியன் ஆட்டோ பூபதிராஜ் கோவை 37

  • @vimalkarthik583
    @vimalkarthik583 Před 2 lety +2

    அருமையான orchestra... சூப்பர் perfomance

  • @ganapathyr8379
    @ganapathyr8379 Před 2 lety +3

    Well-done Surmuki and Team
    Special thanks for Gopal Sir

  • @radhakrishnansubramanian6279

    அட இதுவும் சுத்தசாவேரி ராகத்திலா....

  • @voiceofakbar2177
    @voiceofakbar2177 Před 2 lety +5

    கோபால்... கோபால் நீ(ங்கள்) எங்கே?. ஓ... அங்கே (இதய இசை) மேடையில் நிற்கின்றீர்கள். பாடலும், இசையும் அருமை. பாடகர்களுக்கும், இசைக் கலைஞர்களுக்கும் பாராட்டுக்கள். வாழ்க நலமுடன்!

  • @user-uu1zk7lx9v
    @user-uu1zk7lx9v Před 4 měsíci

    ராதாராதா நீ எங்கே பாடல் முழுவதும் கேட்கிறேன்

  • @vasanthijoseph1321
    @vasanthijoseph1321 Před 2 lety +9

    Rare pearl of a song , Sir 👍 Both the singers were simply top class , with Ms.Surmukhi honey-dew vocals creating pure magic . Stay blessed , each of you Team 😇

  • @santhoshvinnarasu3928
    @santhoshvinnarasu3928 Před 2 lety +2

    அண்ணா இசை குழுவும் பாடலும் மிகவும் அருமை வாழ்த்துக்கள் 🙏

  • @iyyappanramasamy935
    @iyyappanramasamy935 Před rokem +1

    Hi gopal sir
    your every composing is wonderful.
    Hats off ur job

  • @anandanathanpoongavanam5042

    Excellent orchestration & wonderful singing by both the singers

  • @rsundharam9478
    @rsundharam9478 Před rokem +1

    Very excellent steps of slangs and voice maintaining the originality by both male and female singers.

  • @omsenthilkumar
    @omsenthilkumar Před 2 lety +1

    மறந்தேன்..எனை மறந்தேன்.. கேட்டு ரசித்த போது அனைத்தையும் மறந்*தேன்*

  • @kannanckannanc6352
    @kannanckannanc6352 Před 2 lety

    Romba super cute அருமை அருமை kannankanmani amsi chitti ஶ்ரீ sash nagercoil👌👌👌👌

  • @kmtsss4563
    @kmtsss4563 Před rokem

    இருவருக்கும் நன்றி அருமையாக பாடி உள்ளீர்கள்

  • @Pallaviparthiban-tf5oj
    @Pallaviparthiban-tf5oj Před 10 měsíci

    Gopal Sabhaswaram is number one in song re-creation outstanding performance

  • @usharavindran1346
    @usharavindran1346 Před 12 dny

    Shenbaga raj is a very good singer.

  • @chitrachithra9073
    @chitrachithra9073 Před 2 lety +3

    One of my favourate lovely song ❤❤❤❤
    Tk u sir. Both are sung well.

  • @tvivekanand1806
    @tvivekanand1806 Před 9 měsíci

    As usual excellent rendition, the success is Gopal Sir selects only the quality singers 🎉

  • @ShriramStudios
    @ShriramStudios Před 2 lety +3

    Scintillating rendition by both @Surmukhi & @Shenbagaraj 👏👍👌 Outstanding reproduction by the orchestra 👏👏👏 Kudos to all the musicians 🎼🎶🎹

  • @selvarajkannan9923
    @selvarajkannan9923 Před 7 měsíci

    Perennial Khejri tree 👏WOW ! Justified the originality and honestly inspirational your music journey 👏🙏🇮🇳.

  • @Justin2cu
    @Justin2cu Před 5 měsíci

    சுர்முகி உங்கள் குரல் சுரத்தின் முகமாக உள்ளது.

  • @akbarm8573
    @akbarm8573 Před 2 lety +2

    Excellent..

  • @mohamedakram2160
    @mohamedakram2160 Před 9 dny

    Wonderful selections

  • @nanithegreat65
    @nanithegreat65 Před 2 lety +3

    Super......as a team excellent performance 👏

  • @ashokkumaranbalagan7590
    @ashokkumaranbalagan7590 Před rokem +2

    மிகவும் அற்புதமான பாடல் இரண்டு பேரும் மிகவும் அருமையாக பாடினார்கள்

  • @madanbabu4658
    @madanbabu4658 Před 2 lety

    அருமையான பாடல்.அருமையான இசை.அருமையானபாடகர்

  • @anthonyraj8729
    @anthonyraj8729 Před rokem +1

    Gopal sir great music I like ur music

  • @Pallaviparthiban-tf5oj
    @Pallaviparthiban-tf5oj Před 10 měsíci

    The solo violinist blew our minds

  • @sathyaalex1808
    @sathyaalex1808 Před 2 lety +1

    தேனை விட இனிய குரல் இருவருக்கும்

  • @KT-ge3qt
    @KT-ge3qt Před 2 lety +1

    தங்கள் மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டு வைக்கிறேன்...😊💐
    இந்த ரீதியில் பாடல்கள் பதிவு செய்யப்பட்டால் கூடிய விரைவில் அனைத்து அசல் பாடல்களையும் மறந்து விடுவோம்
    மிக்க நன்றி!

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  Před 2 lety +1

      😁 😁
      தங்களின் பெருந்தன்மையான பாராட்டுக்கு குழுவின் அனைத்து இசைக்கலைஞர்கள் சார்பாகவும் மிக்க நன்றி 🙏🙏

  • @ragavanramasubramanian240

    Entire orchestra and singers did fantastic job...

  • @keswaran28
    @keswaran28 Před 2 lety +1

    தபேலா வித்வான்🙏🙏🙏💯👌👌👌

  • @user-uu1zk7lx9v
    @user-uu1zk7lx9v Před 4 měsíci

    Sir all your melody is very sweet to listen to every night your song is reduced to sleep listening to atleast 5 songs I want to meet you in person atleast once to greet you thank you

  • @itcmohan
    @itcmohan Před 2 lety +1

    shenbagaraj? where were you? sung well. surmukhi good.

  • @venkateshvenkatesh807
    @venkateshvenkatesh807 Před 2 lety +4

    All time favourite song ❤️

  • @mohamedkamarudeenkamarudee8910

    Very nice,Thank all to ur team gopal sir.

  • @dillibabu4918
    @dillibabu4918 Před 2 lety

    அருமை ,வாழ்க ,வாழ்க😃

  • @rameshbabubabu5906
    @rameshbabubabu5906 Před 2 lety +2

    Nice song super melody and music 🎶🎵🎵🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌🥀🥀

  • @selvan.tn72
    @selvan.tn72 Před 2 lety +2

    அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.... வாழ்த்துக்கள்.....

  • @namashivaya4670
    @namashivaya4670 Před 2 lety +1

    Excellent singers. Congrats.

  • @selvarajl410
    @selvarajl410 Před rokem +1

    The best number one 🙏

  • @premas4596
    @premas4596 Před 2 lety +1

    ஆஹா..பாராட்ட வார்தையில்லை.. அழகாபாடியிருக்காங்க இருவரும்..

  • @srinivasang2415
    @srinivasang2415 Před 11 měsíci

    Sir what a great reproduction !. You deserve much more recognition than what you are getting now.

  • @rajagopalanuppiliappan2729

    super composition. surmuki extra super. gopal sir very nice

  • @venkatachalamnachiappan1092

    Surmuki and senbagaraj are doing magic. Soulful presentation. Orchestration is so mesmerising. Congratulations.

  • @arthimuthuarthimuthu1688

    கோபால் சார் 80 to 90 கிட்ஸ் எல்லாம் உங்கள் ஆர்கெஸ்ட்ராவிற்கு அடிமை நன்றி