Breaking: Savukku Shankar to Launch New Party in September! - Savukku Shankar Latest Interview

Sdílet
Vložit
  • čas přidán 22. 04. 2024
  • Tamil nadu politics Breaking: Savukku Shankar to Launch New Party in September! - Savukku Shankar Latest Interview
    Savukku Shankar,
    New Political Party,
    Indian Politics,
    September 2024,
    Politics in India,
    Upcoming Political Party,
    tamil nadu news,
    tamil news today,
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm

Komentáře • 1,3K

  • @vinothvinoth6862
    @vinothvinoth6862 Před 20 dny +109

    ஆன்லைன் ஓட்டு போட்டால் தலைவர் ஜெயுச்சுடுவார் 😂😂

    • @kannan0519
      @kannan0519 Před 19 dny +4

      Then too he will loose.....

    • @kkn619
      @kkn619 Před 19 dny

      எடப்பாடி சொம்பு கட்சி

    • @bullykutta4195
      @bullykutta4195 Před 18 dny +1

      🤣🤣

    • @VelMurugan-kp2sk
      @VelMurugan-kp2sk Před 16 dny +1

      😂😂 apovum thothruvar

    • @subbanarasuarunachalam3451
      @subbanarasuarunachalam3451 Před 14 dny

      On-line voting should be the best way to promote voting by those educated lot who normally desist from using their votes for underserving candidates as expressed by Mr.Felix!

  • @firemoon853
    @firemoon853 Před 20 dny +74

    ஒரு தொகுதியில் நின்று வெற்றி பெற்று, அதன் பின்னர் மக்களுக்காக கட்சி தொடங்குகள்

  • @Hajeera1234
    @Hajeera1234 Před 19 dny +18

    கட்சியா .... !!! பெலிக்ஸ் ஜி சூப்பரா அப்படியே தூக்கி விடுங்க ... சிறப்பா சவுக்கு சீக்கிரம் காலியாகட்டும் 😊🤗👍🤝👏 வாழ்த்துக்கள்

  • @uthamaraj3903
    @uthamaraj3903 Před 20 dny +28

    கட்சி ஆரம்பித்து திருடுவார்கள். இங்க ஒரு திருடனே கட்சி ஆரம்பிக்கறான். சிறப்பு.😂😂😂

  • @sivajica..2364
    @sivajica..2364 Před 20 dny +282

    ஒரு அரசியல் கட்சி துவங்கினாள், நீங்களும்,10, உட ன் 11, என்று ஆகி விடுவீர்கள்.... இப்போது இருக்கும் மக்கள் செல்வாக்கு பின்னரும் தொடருமா????, நிறைய சிந்திக்க வேண்டும்.❤🎉

    • @nageswaranvadivelu4380
      @nageswaranvadivelu4380 Před 20 dny +30

      புரோக்கருக்கு மக்கள் செல்வாக்கா
      புஹா ஹா ஹா ஹா ஹா என்னங்க சொல்றீங்க

    • @CosmosChill7649
      @CosmosChill7649 Před 20 dny

      ஊழலற்ற சோசலிசவாதிகள் ஆட்சியில் இருக்க வேண்டும்.

    • @duraisamys.m.d8696
      @duraisamys.m.d8696 Před 20 dny +9

      இது மாதிரி நிறைய அமைப்புகள் உள்ளன.ராமதாசு திருமா எல்லாம் விலை போய் விட்டார்கள்

    • @RC-infinity
      @RC-infinity Před 20 dny

      ஹலோ.. திமுக ஆதிமுக.. இரண்டுக்கும் பேசியாச்சி.. அடுத்த தேர்தலுக்கு கல்லா கட்டமுடியாது.. ஏன்னா மௌஸ் போச்சி..
      அடுத்து என்ன செய்யலாம்.. கட்சி தான் மக்களை மறுபடியும் தன் பக்கம் திரும்ப செய்யும்!!
      கட்சி ஆரம்பித்து.. 2-2.5% வாக்கு சதவிகிதம் வாங்கும் அளவுக்கு மட்டும் ஒரு 30 தொகுதில ஆள போட்டு.. ஏதாவது ஒரு திராவிடத்திடம் 50-100 கோடிக்கு மாறி மாறி.. கூட்டனி போடறது தான் திட்டம்!! ஆக சவுக்கு சரியாக தான் யோசிக்றாப்ல .. 😅😅

    • @RC-infinity
      @RC-infinity Před 20 dny

      அருமையான சிந்தனை!!.. திமுக ஆதிமுக.. இரண்டுக்கும் பேசியாச்சி.. அடுத்த தேர்தலுக்கு கல்லா கட்டமுடியாது.. ஏன்னா மௌஸ் போச்சி..
      அடுத்து என்ன செய்யலாம்.. கட்சி தான் மக்களை மறுபடியும் தன் பக்கம் திரும்ப செய்யும்!!
      கட்சி ஆரம்பித்து.. 2-2.5% வாக்கு சதவிகிதம் வாங்கும் அளவுக்கு மட்டும் ஒரு 30 தொகுதில ஆள போட்டு.. ஏதாவது ஒரு திராவிடத்திடம் 50-100 கோடிக்கு மாறி மாறி.. கூட்டனி போடறது தான் திட்டம்!! ஆக சவுக்கு சரியாக தான் யோசிக்றாப்ல .. 😅😅

  • @aksaikruthik209
    @aksaikruthik209 Před 20 dny +134

    Video starts from 5:04

  • @Puratchisei
    @Puratchisei Před 19 dny +11

    Savukku mind voice : ஒத்த ஆளுக்கே இவ்வளவு கிடைக்குது... கூட்டமா வந்தா எவ்வளவு தருவானுங்க felix

  • @vjeeva123
    @vjeeva123 Před 20 dny +40

    சவுக்கு சட்ட சபையில் எல்லோரையும் அலற விடுங்க 😊அதிமூக ஆதரவு உங்களுக்கு நிச்சயம் உண்டு ❤ சேப்பாக்கம் உங்கள் தொகுதி... ஐந்து தொகுதிகள் நின்றால் போதும் வெற்றி நிச்சயம் 👍💐💪💯

    • @user-ql2qm6wv9l
      @user-ql2qm6wv9l Před 20 dny +1

      அவன் மொத குழி பறிக்குறதே அதிமுகவுக்கு தான்டா வெண்ண அரசியல் புரோக்கர் அவன்

    • @kkn619
      @kkn619 Před 19 dny

      அவர் கட்சி பேரே எடப்பாடி சொம்பு கட்சி

    • @vjeeva123
      @vjeeva123 Před 19 dny

      @@user-ql2qm6wv9l தவறு யார் செய்தாலும் தட்டிக் கேட்பது தவறு இல்லை

  • @vincentchristopher5735
    @vincentchristopher5735 Před 20 dny +39

    சவ்வுக்கு சங்கர் எப்படி இருக்கறது நல்லது கட்சி ஆரம்பிச்ச காணாமல் போவாரு உறுதி இது எதுக்கு நீங்கள் admk வில் join பண்ணி ItWing Secatary posting வாங்கலாம்

  • @chenthilchenthil4400
    @chenthilchenthil4400 Před 20 dny +94

    நாம் தமிழர் கட்சியிடம் ஆதரவு கேட்டால் செருப்பால் அல்லவா அடிப்பார்கள் தம்பிகள்.....😊

    • @user-nithishkumar
      @user-nithishkumar Před 19 dny

      😂😂

    • @madeswaranarumugam7676
      @madeswaranarumugam7676 Před 19 dny +2

      தம்பிகள், நிச்சயமாக. ஆனால் அண்ணன் சீமான் ஆழமாக யோசித்து அட்டகாசமான முடிவை எடுப்பார். அதுவே சரியாக இருக்கும்!

    • @srikanthmechanical4868
      @srikanthmechanical4868 Před 19 dny

      இன்றைய அரசியல் சூழலில் அதிமுக மாற்று ஆட்சியாக அமைந்து பாஜக முற்றிலும் துடைக்கபட வேண்டும் என்ற எண்ணம் பாஜக எதிர்ப்பு நிலைப்பாட்டில் உள்ள மக்களிடம் உள்ளது. அந்த வாக்குகளை சிதராமல் பெற மற்ற கட்சிகளை விமர்சனம் செய்து வாக்குகளை சேகரிக்க வேண்டும். அதை சரியாக சவுக்கு சங்கரும், பழ. கருப்பையாவும் சரியாக செய்திருக்கிறார்கள். நாளை இந்த நிலைப்பாடு மாரி சீமான் அண்ணனுக்கு ஆதரவு நிலைப்பாட்டயும் எடுப்பார்கள் இது அரசியல் எந்த பக்கமும் யார் வேண்டுமானாலும் செல்வார்கள். இது இன்றைய நிலை மட்டுமே. சீமான் அவர்கள், இவர்களை கடுமையாக தாக்காமல் இருக்கிறார் காரணம் இது தான்..

    • @PK-uk3gh
      @PK-uk3gh Před 19 dny +1

      Namma udaikatha furniture eh kidayathu 😂😂😂

  • @godvelan
    @godvelan Před 19 dny +2

    மனமார்ந்த வாழ்த்துகள் சவுக்கு அவர்களுக்கு.
    மக்களின் பக்கம் நில்லுங்கள் நல்ல மக்கள் உங்களுடன் என்றும் இருப்பார்கள்

  • @ramanicta7330
    @ramanicta7330 Před 20 dny +36

    நல்ல ,துணிவான, தேவையான முடிவு.. நான் உங்கள் கட்சிக்காரன்...

    • @kkn619
      @kkn619 Před 19 dny

      எடப்பாடி சொம்பு கட்சி

    • @kkn619
      @kkn619 Před 19 dny

      சவுக்கு மக்கள் கட்சி

    • @ramanicta7330
      @ramanicta7330 Před 19 dny

      @@kkn619 good

  • @Mohwick96
    @Mohwick96 Před 20 dny +36

    First u r not journalist , then u want to become politician...... 😅😂

  • @jebastin7697
    @jebastin7697 Před 20 dny +133

    பணம் எவன் அதிகம் கொடுப்பானோ அவனுக்கு சொம்படிப்பவன் சவுக்கு. இந்த ரெண்டு பேரும் காமெடி பீசு 😂😂😂

  • @EMPIREKING-aj
    @EMPIREKING-aj Před 20 dny +214

    உனக்கு நீ மட்டும் தான் ஓட்டு போட்டு ஜெயிக்க வேண்டும் 😂😂😂😂

    • @GOPIGopi-rh6mf
      @GOPIGopi-rh6mf Před 20 dny +2

      அது ஒரு பேய் வாக்கு

    • @Arun-tn3uc
      @Arun-tn3uc Před 20 dny

      தமிழ்நாடு என்ன திமுக அதிமுக பாஜக சொத்தாடா😂 இப்படி புதுசா வர்றவங்க எல்லாத்தையும் ஒதுக்கி ஒதுக்கி தான் நாடு நாசமா போயிருக்கு😢 ஒரு வாய்ப்பு கொடுத்து பார்த்தால் தான் தெரியும் நல்லது செய்ய முடியுமா இல்லையானு.....உதயநிதியை ஒப்பிடுகையில் ஒரு நாய் கூட முதலமைச்சராக தகுதியானது

    • @abuabu7631
      @abuabu7631 Před 20 dny +12

      I vote for savukku.

    • @Anbu-6xo
      @Anbu-6xo Před 19 dny

      😂😂​@@abuabu7631

    • @jeyanthikalpana
      @jeyanthikalpana Před 19 dny +2

      ​@@abuabu7631😂😂😂 pichakaaranuku security pichakaaranae

  • @PRABHA-jg4gb
    @PRABHA-jg4gb Před 19 dny +2

    ஆனால் ஒன்று சட்டசபைக்கு சவுக்கு அண்ணா சென்றல் எப்படி இருக்கும் ..... வேற மாறி இருக்கும் 😎😎😎😎😎💯💯💯

  • @shanthamary7398
    @shanthamary7398 Před 20 dny +14

    சபாஷ் சங்கர் இதைத்தான் எதிப்பார்த்தேன் இறைவனின் ஆசிர் உனக்கு உண்டு

  • @kanmanibaskaran377
    @kanmanibaskaran377 Před 20 dny +3

    சவுக்கு சங்கர் சார் வணக்கம் உங்கள் எண்ணமும் கருத்துக்களும் ஒரளவு க்கு உண்மை தான் தற்போது உள்ள அரசியல் வாதிகளுக்கும் நேர்மைக்கும் சம்பந்தமில்லை தான் அனால் வாக்கு க்கு பணம் வாங்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதை யும் யாரும் மறுக்க முடியாது இந்த மக்களை காப்பாற்ற கடவுளால் தான் முடியும்.

    • @kkn619
      @kkn619 Před 19 dny

      அரசு ஊழியர்கள் பலருக்கு தபால் வாக்கு படிவம் சரியாக வழங்கப்படவில்லை.. தேர்தல் பணியில் உள்ளவர்கள் தபால் வாக்கு செலுத்த முறையான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை.. இதனால் தேர்தல் பணியிலிருந்த பல அரசு ஊழியர்கள் தபால் வாக்கு செலுத்தவில்லை.. அரசு ஊழியர்கள் ஆளுங்கட்சி க்கு எதிரான மன நிலையில் உள்ளதால் தபால் வாக்கு செலுத்தும் தேர்தல் பணி ஏற்பாடுகளை கண்டுக்கொள்ளவில்லை.. தேர்தல் முடிவு நாளுக்கு முன்னதாக தபால் வாக்கு செலுத்தாத தேர்தல் பணி ஊழியர்கள் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்..

  • @raviselvam2162
    @raviselvam2162 Před 20 dny +4

    😂😂😂😂 தலைவர் சவுக்கு .பிளிக்ஸ் பொதுச் செயலாளர்

  • @sampathbalasubramaniam4207
    @sampathbalasubramaniam4207 Před 20 dny +116

    ரொம்ப கஷ்டம்! கெஜ்ரிவாலை உன்னிடம் ஒப்பிடாதே!

    • @gauravAgri7809
      @gauravAgri7809 Před 19 dny +2

      இந்த சரக்கு ...ஷங்கர் தன்னை ஒரு புளுத்தியாக நினைத்த தருணத்தில் உதித்த சிந்தனை

  • @ahamedsikkandar.a9717
    @ahamedsikkandar.a9717 Před 20 dny +9

    ❤❤❤🎉🎉🎉🎉🎉🎉... ஒரு தலைவன் உதயம் ஆகிறார்...!! துணிச்சல் நிச்சயம் வெற்றி தரும்!!..உண்மை எதிர்கால மாற்றம் தரும்!! ... வாருங்கள் வரவேற்கிறோம்....!! சமுதாய குறை தனை சுட்டி காட்டுங்கள்...ஆதரவு அளிக்கிறோம் !!!..❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Před 20 dny +21

    ஆஹா அருமையான செய்தி வாழ்த்துக்கள் சங்கர்🎉🎉❤❤தொடரட்டும் உனது பணி வெற்றிகரமாக🎉🎉❤❤

  • @rajanramalingam7132
    @rajanramalingam7132 Před 20 dny +31

    நல்ல நோக்கங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்🙏

  • @kathiravan6208
    @kathiravan6208 Před 20 dny +10

    கமலஹாசன் கட்சி ஆரம்பிக்கும் போது பிக் பாஸ் ஷோவில் வரும் கிளாஸ் செய் பார்த்து கட்சி ஆரம்பிச்சார் கமல் சவுக்கு சங்கர் கிண்டல் பண்ணாரு இப்போ சவுக்கு சங்கர் ட்விட்டரில் youtube தனக்கு வரும் லைக்கை பார்த்து கட்சி ஆரம்பிக்கிற புரோக்கர் அசிங்கப்பட கூடும் காலம் மிக விரைவில் வந்துவிட்ட 😂😂😂😂😂😂

  • @bharathijayabharathi5268
    @bharathijayabharathi5268 Před 20 dny +6

    வாழ்த்துகள்.....சங்கர் தம்பி...🙏🙏🙏👑👑👑💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @ranganathanrajamurai4008
    @ranganathanrajamurai4008 Před 19 dny +1

    எதிர்மயமான ஒளிகாலம் என் கண்ணுக்கு தெரிகிறது
    இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது
    வருங்கால முதல்வர் ஜவுக்கு வாழ்க வாழ்க

  • @sv15arockiaraja36
    @sv15arockiaraja36 Před 19 dny +1

    தாவீது vs கோலியாத் (கடைசில வென்றது தாவீதே)செம i like you Sankar அண்ணா

  • @rameshkumars2802
    @rameshkumars2802 Před 20 dny +5

    In my point of view he is right for his safety he needs to start a party he is doing intelligent job irrespective of existing parties

  • @SasiKumar-gk1xs
    @SasiKumar-gk1xs Před 20 dny +8

    Congrats sir valthukkal

  • @smohansomuroa7585
    @smohansomuroa7585 Před 20 dny +2

    என் அன்பான வாழ்த்துக்கள் உங்கள் முயற்சிக்கு

  • @user-lh2tj6fp3w
    @user-lh2tj6fp3w Před 20 dny +4

    Superb. Best decision. We need you Savukku. Start immediately.

  • @selvijanani1070
    @selvijanani1070 Před 20 dny +6

    வாழ்த்துக்கள் உங்கள் பணி மேலும் சிறக்க 🎉🎉🎉

    • @kkn619
      @kkn619 Před 19 dny

      சவுக்கு மக்கள் கட்சி (ச.ம.க)😮

  • @zaphnath
    @zaphnath Před 19 dny +2

    புமுக - புரோக்கர்கள் முன்னேற்ற கழகம்❤
    சின்னம் - அக்குள் பை

  • @VaishuDinesh-ie1tz
    @VaishuDinesh-ie1tz Před 20 dny +6

    Better join to AIADMK🌱🌱🌱🌱

  • @2TAP-GAMING
    @2TAP-GAMING Před 20 dny +5

    Anna super, We will support to you

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 Před 20 dny +19

    வடிவேலு சொல்வது மாதிரி நினைத்துக் கொண்டு, "வா வா சவுக்கு". வச்சு செய்ய பலரும் காத்திருப்போம்

  • @puvanvallipuram7239
    @puvanvallipuram7239 Před 20 dny +2

    Muthaleef is leaving the SAvukku Media and will head the ADMK's IT wing from June 10th. Please wish him success in his new and exciting chapters.

  • @amsaranisarangabany2104
    @amsaranisarangabany2104 Před 20 dny +4

    Vazhga savuku thambi un arasial❤

  • @Manigandanwood
    @Manigandanwood Před 20 dny +16

    வாழ்த்துக்கள் சவுக்கு அண்ணா...🎉🎉🎉🎉 ஊடகங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கட்டும்....!!!

  • @angelfreedom246
    @angelfreedom246 Před 19 dny +1

    Red Pix நிறுவனம் கவனமாக இருக்க வேண்டும். அவர்களை அறியாமலேயே அவர்களும் சார்பு எடுக்கும் நிலைமை வந்து விடும் .

  • @anwarjeeva-lb7yl
    @anwarjeeva-lb7yl Před 19 dny +4

    Because he know 2026 admk will win ..and he will join with admk and he will get 2 seat and he will win ..and he will also corrupt .staring I like u ever much sir but I’m not now

  • @lc148
    @lc148 Před 19 dny +4

    Annamalai did not say he won’t spend money. He said he won’t give money for votes.
    If you don’t know this basic difference, don’t spread the wrong message

  • @salmankalil830
    @salmankalil830 Před 20 dny +8

    en vaaku savukku annan ku . puratchi vellatum✊

  • @SadiqBasha-zy6tn
    @SadiqBasha-zy6tn Před 20 dny +4

    God bless u sir
    Tamilnadu need’s you😊

  • @rajtigris
    @rajtigris Před 19 dny +2

    Very Good decision! Keep aside all criticisms and negative people... They mean nothing to you and Tamil people! KEEP YOUR FOCUS ON PEOPLE WELFARE ''பார்க்கத்தெரிந்தால் பாதை தெரியும்... பார்த்து நடந்தால் பயணம் தொடரும்!'' தொடர்ந்து மக்களுக்காக நம்பிக்கையுடன் செயலாற்றுங்கள்! மக்களோடு நிற்கும் நீங்கள் நிச்சயம் வெல்வீர்கள்! தனி குரலானாலும் மக்களுக்காக தணல்குரலாக அண்ணாதுரையாக சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பி முழங்குங்கள்!

  • @taminglish
    @taminglish Před 20 dny +14

    Savukku Next PM ..
    Anni Kayalvizhi CM
    Annan Seeman Deputy CM
    Udayanna Drug Enforcement Minister ( ministry of home affairs)
    Annamalai Watchman outside

    • @justinlasarb7172
      @justinlasarb7172 Před 20 dny +3

      It was perfect 💥😂

    • @beerlaiadipil
      @beerlaiadipil Před 20 dny +1

      😅😅😅😅😅

    • @user-pb3gc7fc3q
      @user-pb3gc7fc3q Před 20 dny

      Mental Admk s Kathariyae saavuranunga

    • @sanjai6580
      @sanjai6580 Před 20 dny

      Super thalaiva 😂

    • @kkn619
      @kkn619 Před 19 dny

      அரசு ஊழியர்கள் பலருக்கு தபால் வாக்கு படிவம் சரியாக வழங்கப்படவில்லை.. தேர்தல் பணியில் உள்ளவர்கள் தபால் வாக்கு செலுத்த முறையான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை.. இதனால் தேர்தல் பணியிலிருந்த பல அரசு ஊழியர்கள் தபால் வாக்கு செலுத்தவில்லை.. அரசு ஊழியர்கள் ஆளுங்கட்சி க்கு எதிரான மன நிலையில் உள்ளதால் தபால் வாக்கு செலுத்தும் தேர்தல் பணி ஏற்பாடுகளை கண்டுக்கொள்ளவில்லை.. தேர்தல் முடிவு நாளுக்கு முன்னதாக தபால் வாக்கு செலுத்தாத தேர்தல் பணி ஊழியர்கள் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்..

  • @lathikajaikumar6689
    @lathikajaikumar6689 Před 20 dny +10

    Best wishes for Savukku Sir for starting a political party soon. We are really irritating with these political parties. We know that Shankar Sir will never corrupt. We stand with Savukku Shankar Sir 👍

    • @kumarvel.m3995
      @kumarvel.m3995 Před 20 dny +2

      Already he corruptted man...

    • @santoshr4212
      @santoshr4212 Před 20 dny +2

      He is a pimp broker, we don't need mama for my state

  • @vijayalakshmivenkataraman561

    மாற்றம் வேண்டும் நல்ல தலைவர்கள் தற்போது இங்கு இல்லை. நல்லது செய்ய யார் வந்தால் என்ன.❤

  • @vimalaanand2655
    @vimalaanand2655 Před 20 dny +3

    Congrats Mr. Shankar... you have educated a lot abt politician and our govt policies. we have a HOPE tht you will attract a millions of young blood. with lot of positivity . we should ne a DECELOPED TAMILNADU should be PROUD in saying tht we are Tamilians . All the Very Best.... Mr. Shankar.

  • @djthomasnoel
    @djthomasnoel Před 20 dny +12

    Ready to support Savukku!

  • @arockiadhanraj2406
    @arockiadhanraj2406 Před 20 dny +3

    Gud congratulations savukku ji I will support sir surely u have good mass we r all work for u❤

  • @anandakumark25
    @anandakumark25 Před 18 dny

    நல்லவர்கள் வரவேண்டும் நாங்கள் உங்களை வரவேற்கிறோம்

  • @MrMASNIC
    @MrMASNIC Před 19 dny

    வாழ்த்துக்கள் தலைவா. I support savukku

  • @user-is4ho2tq4x
    @user-is4ho2tq4x Před 20 dny +4

    ஓரிரு தொகுதிகளில் தங்கள் கட்சி போட்டியிடட்டும். ஆனால் 234 தொகுதிகளிலும் மக்களுக்கு தாங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

  • @idiot8615
    @idiot8615 Před 20 dny +269

    கட்சியின் பெயர் : தமிழக புரோக்கர் கழகம்.
    சின்னம் : திருஓடு 😊😊😊😊 தபுக

  • @padmagovindaswamy9058
    @padmagovindaswamy9058 Před 20 dny +3

    A Labour Party used to be the traditional name.
    Enthusiasm is one thing Mr Shankar. Implementation is another thing.
    Best wishes to your intention.

  • @salvarrajanvinggadasalam1196

    Good to start...plz give your contribution to the poor people who don't have anyone to fight for..

  • @shobhakumaran7192
    @shobhakumaran7192 Před 20 dny +7

    Wow I love your confidence..... very happy to see a man who wants his ppl to be treated fairly. Very good try.... bless you .... hope you will stand out in what you do.... 🎉🎉🎉🎉🎉

  • @vijayanandj9989
    @vijayanandj9989 Před 20 dny +20

    பணம் செலவு செய்ய மாட்டேன்னு சொல்லல, Vote க்கு பணம் தரமாட்டேன்னு தானே சொன்னார்

    • @murugans5115
      @murugans5115 Před 20 dny

      Vittuku panama kutupaaru ena😂😂😂

    • @PersonalblogPersonal
      @PersonalblogPersonal Před 20 dny

      பிஜேபி பணம் கொடுக்க பட்டது 100% உண்மை

    • @murugans5115
      @murugans5115 Před 20 dny

      @@osprey-v22 tharkuri Congress politicians panna ullal panaththa meetu eatutha India la ullavangaluku kutumbathuku 15lak kutukalanu than sollirupaaru "padi daa padukaaliku poranthavana"

    • @murugans5115
      @murugans5115 Před 20 dny

      @@osprey-v22 and I think it's different than the other one is a b and I think it's different than the other one is a b and I will send a b and I think it was right Naa Sir ta ketturuken and I think it's ok if you want it wing it wing it is center of the earth and the sun is a b is center of the earth aloe Vera gel for hair and I will send it to you and I will send it wing sauce and I will be there in about a half hour

    • @murugans5115
      @murugans5115 Před 20 dny

      @@osprey-v22 purirla laa athu maari than broo athuvum😂

  • @karthikeyanm4870
    @karthikeyanm4870 Před 20 dny +3

    I will stand with you sir👏🏽👏🏽👍👍

  • @MrMyname79
    @MrMyname79 Před 20 dny +2

    Good Evebing Felix, Absolute amazing Interview, I have been following your Journey and it's been a pleasure to watch all your videos with news and helping the young generation with News Achoring. I am damn proud to be An Anglo Tamilian. WISH I COULD BE OF ANY HELP IF POSSIBLE. ALSO FYI I WOULD LOVE TO GET A CHANCE TO MEET YOU AND SAVVUKU SHANKAR.

  • @theshortsbox3926
    @theshortsbox3926 Před 20 dny +7

    I support brother ❤

    • @Reviewer2024
      @Reviewer2024 Před 19 dny

      Unna Mari all naalathan Avan kalathukkum uruttaran bcse Unna mari oru ilichavayan irukane avanukku @theshortbox3926

  • @udayakumar558
    @udayakumar558 Před 20 dny +11

    I support Savukku Sankar .i will vote for you sir.

    • @VekatesanR
      @VekatesanR Před 19 dny +4

      Savukku Sankar kasukkaga pee thinban

    • @kkn619
      @kkn619 Před 19 dny

      எடப்பாடி சொம்பு கட்சி

    • @kkn619
      @kkn619 Před 19 dny

      சவுக்கு மக்கள் கட்சி

  • @kalaiyarasannagarajan8358

    தோல்வி அடைய நல்வாழ்த்துக்கள்

  • @Arun-tn3uc
    @Arun-tn3uc Před 20 dny +4

    This interview Going to be a trending one🔥❤🎉

  • @sathishkumarmohan9338
    @sathishkumarmohan9338 Před 20 dny +4

    I am ready to join in your party sir

  • @CreateAnImPacT
    @CreateAnImPacT Před 20 dny +3

    Join me as a member Shankar

  • @delhibabu5095
    @delhibabu5095 Před 19 dny

    வாழ்த்துக்கள் சவுக்கு அண்ணே 🤝🏻

  • @rajsu9294
    @rajsu9294 Před 19 dny

    மாற்றம் ஒன்றே மாறாதது. 🎉❤

  • @rrajasekar1000
    @rrajasekar1000 Před 20 dny +1

    இது ஜனநாயக நாடு. யாரும் அரசியலுக்கு வரலாம். அது தான் இந்திய ஜனநாயகத்தின் அழகு. வாழ்த்துக்கள் சவுக்கு🎉🎉🎉

  • @kaysystems951
    @kaysystems951 Před 20 dny +3

    I am waiting to join the party

  • @matrix5386
    @matrix5386 Před 19 dny +3

    கட்சி என்பது எல்லோரையும் அனுசரித்து அட்ஜஸ்ட் பண்ணிட்டு போக வேண்டும்
    ஆனால் சவுக்கு கேரக்டருக்கு அவர் கூட நீண்ட நாள் நண்பனாகவோ அல்லது அவருடன் பணி செய்ய முடியாது
    அப்படியிருக்கையில் இவர் கட்சி ஆரம்பித்தால் எப்படி இருக்கும் என்பது அவனுக்கே புரிந்திருக்கும்
    இருந்தாலும்
    ஆசை யாரை விட்டது ஊடக துறையில் சவுக்குக்கு எதிர்பார்த்த அளவு வருமானம் இல்லையோ
    தேமுதிக போல கட்சி ஆரம்பித்து தேதல் வந்தால் பல பெட்டிகளுக்கு அடி போடும் சங்கர் நல்ல ஐடியா நல்ல பிசினஸ் ஆனால் அதற்கு ஊருக்கு ஒரு சில ஓட்டுகள் வாங்கணும் ஏனென்றால் ஒரு ஓட்டு கூட வெற்றியை தீர்மானிக்கும் காரணி அதை வைத்து மிகப்பெரிய பணம் பார்த்துவிடலாம் என்ற ஐடியாவில் சவுக்கு
    பரவாயில்லை நல்ல ஐடியா தான்
    நூறு சதவீதம் யாராலும் குறை இல்லாமல் ஆட்சி நடத்தவே முடியாது
    நீ வாயில எவ்வளவு வேணாலும் வடை சுடலாம் செயலில் நடக்காது சவுக்கு

  • @TerminalXception
    @TerminalXception Před 18 dny

    அடுத்த நல்லவர் அரசியலுக்கு வந்துட்டார் நம்ம தமிழ்நாட்டில் தான் மக்கள் பிரச்சனையை யோசிக்கிற எத்தனை நல்லவங்க அடேங்கப்பா

  • @sahana988
    @sahana988 Před 19 dny

    Great idea. Join with Adv. Jai Sai Deepak, and Actor Vijay for financial backing. Will be good to see a new wave of ideologies combine together for a better Tamil Nadu.

  • @wandering_on_the_earth
    @wandering_on_the_earth Před 20 dny +3

    Me here to join you party

  • @ramarrv8528
    @ramarrv8528 Před 20 dny +3

    Vaalthukal 🙌💐🔥

  • @rajk9744
    @rajk9744 Před 19 dny +1

    Thalaiva savuku sir en vote ungaluku thaan mass sir neenga

  • @karthikraja3879
    @karthikraja3879 Před 20 dny +1

    My desire is for Savukku Shankar to join any of the Communist Parties instead of starting a new party. I have 2 reasons for this ....first reason is many of savukku's idealogies resonate the communist ideology .....the second reason is that Savukku Shankar joining any of the Communist parties would mean a new beginning/revival for the Communist factions atleast in Tamil Nadu and considering his strong Left-centric mind focus, he can be a quick star in the communist factions

  • @SheikAbdulla-fz9ky
    @SheikAbdulla-fz9ky Před 20 dny +2

    Valthukkal. Thalaiva

  • @user-ri4fm1ls4i
    @user-ri4fm1ls4i Před 20 dny +4

    Great news sir.... perform the best for the TN people

  • @rasi_ajit9389
    @rasi_ajit9389 Před 20 dny +12

    First I think savuku makes wrong decision..
    But, after this interview I'm clear his is having a vision!!!
    First he started a CZcams channel and gain people support Now, starting a political party..!! Time will answer !!!

    • @user-ww7ey2xv3z
      @user-ww7ey2xv3z Před 20 dny +2

      Yes bjp will stop his political career in style

    • @kkn619
      @kkn619 Před 19 dny

      definitely

    • @kkn619
      @kkn619 Před 19 dny

      எடப்பாடி சொம்பு கட்சி

  • @NANGAIARASAN
    @NANGAIARASAN Před 19 dny

    பின்னாடி உள்ள செடி நல்லா இருக்கு.... வளர்ந்துருக்கு...

  • @kamalg1232
    @kamalg1232 Před 16 dny

    சவுக்கு சங்கர் அண்ணன் அவர்களுக்கு தம்பியின் மனம் மார்ந்த வாழ்த்துக்கள்

  • @rajrajkumarraj2672
    @rajrajkumarraj2672 Před 20 dny +3

    வாழ்த்துக்கள் நன்பரே

  • @manjurk1888
    @manjurk1888 Před 19 dny +1

    I will see his consistency and if ut goes well ,i will make sure to give you atleast 100 votes from my side and my floks

  • @lalithmakeshwari
    @lalithmakeshwari Před 19 dny +2

    We will support you anna....... ❤

  • @vikramgom7270
    @vikramgom7270 Před 20 dny +3

    Chepauk la kandepa panuga bro....we will come for campaign sure

  • @rkramvictor
    @rkramvictor Před 20 dny +3

    Wish you all the best savukku sir.... ❤❤❤❤

  • @arumugaduraichithiraipandi7986

    ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் உங்கள் மீது நம்பிக்கை இருக்கிறது.

  • @fyi2224
    @fyi2224 Před 20 dny +3

    I like your ambition about nation

  • @sathiyanarayanantb1192
    @sathiyanarayanantb1192 Před 20 dny +3

    Yes, you are waiting for a time, now it has come. All the best. Select one or two places only.

  • @dharan2277
    @dharan2277 Před 19 dny +2

    new ettappan savukku shanker welcome tamilnadu🔥

  • @Felix_Raj
    @Felix_Raj Před 18 dny

    சிறப்பு களத்துக்கு வாங்க... களத்தில் சந்திப்போம். நாம் தமிழர்! ✊💪

  • @arockiadhanraj2406
    @arockiadhanraj2406 Před 20 dny +3

    Felix sir ur statement it's correct just wish and support savukku ji

  • @AravindKutty-ri6bh
    @AravindKutty-ri6bh Před 20 dny +3

    Vallathukal anna 👍

  • @elaiyarajaprakasavel4491
    @elaiyarajaprakasavel4491 Před 20 dny +1

    நல்லதை உடனே செய் அண்ணா.

  • @V.s.lakshmi
    @V.s.lakshmi Před 19 dny

    Super வாழ்த்துக்கள் தம்பி....அடி தூள்...ஆனா எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க கூடாது......ok வா

  • @ananthakumar6102
    @ananthakumar6102 Před 20 dny +5

    🎉 வாழ்த்துக்கள் சவுக்கு

  • @sivasankaran6230
    @sivasankaran6230 Před 20 dny +5

    Good luck anna❤

  • @jayakumar5233
    @jayakumar5233 Před 20 dny +3

    Best wishes friend