Redpix Felix Arrested - is Tamilnadu Police under control of MK Stalin - VCK Sangatamilan

Sdílet
Vložit
  • čas přidán 12. 05. 2024
  • tamil nadu news,
    red pix felix arrested
    red pix latest
    red pix felix update
    tamil nadu police red pix
    savukku latest
    red pix felix arrested latest
    tamil news today, Redpix Felix Arrested - is Tamilnadu Police under control of MK Stalin- VCK Sangatamilan
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm

Komentáře • 769

  • @ulaganathan7546
    @ulaganathan7546 Před 24 dny +146

    இதுக்கும் RSS, BJP யாடா..?😂😂😂 தமிழ்நாட்டுல உங்க கூட்டணி ஆட்சிதானே நடக்குது. கேக்குறவன் கேனையனாடா.?

  • @ambosamy3453
    @ambosamy3453 Před 24 dny +158

    எங்கே......திருமாவை ஒரே ஒரு அறிக்கை விடச்சொல்லு பாக்கலாம்....????
    வாய்ப்பில்லை ராஜா....!

    • @sivarekha1448
      @sivarekha1448 Před 21 dnem +2

      கூட்டணி தர்மம்

  • @sundarraj2861
    @sundarraj2861 Před 24 dny +47

    வீரபாகு பார்த்து பல்லு படமா கோபாலபுரத்திற்கு

    • @ravichandrang6876
      @ravichandrang6876 Před 20 dny

      ஆமாம்.ஆமாம்
      சங்கி
      ஓலமிட்டு
      ஒப்பாரி
      வைக்குது

  • @TAMILAR424
    @TAMILAR424 Před 24 dny +21

    தமிழ்நாடு யூஸ்லெஸ் முதல்வர்

  • @maheshwaran3282
    @maheshwaran3282 Před 24 dny +75

    ஆட்சி திமுக நடந்த நீ சொல்றதை பார்த்தா தமிழ்நாட்டில் பிஜேபி ஆட்சி நடத்துற மாதிரி பேசிட்டு இருக்குற தயவுசெய்து உளறாமல் எந்திரிச்சு போப்பா

    • @radhajeeva3008
      @radhajeeva3008 Před 24 dny +1

      போதை யோ.

    • @bruceram070
      @bruceram070 Před 23 dny +1

      Unmaithan

    • @user-yd9xp4zp2x
      @user-yd9xp4zp2x Před 19 dny

      அதிமுக கூட்டணிக்கு செல்வதற்கு விடுதலை சிறுத்தைகள் தயாராகிவிட்டது

  • @MS-iu9qf
    @MS-iu9qf Před 24 dny +164

    ஒரு விசிக நண்பர் திமுகவுக்கு இப்படி பயப்படக்கூடாது😂😂😂

    • @ajithragunathan6094
      @ajithragunathan6094 Před 23 dny

      Idhu morattu muttu...DMK leadership ku theriyadhaam...police RSS influence la panitangalam...Enna da muttu idhu. Pudhu ragama iruku

    • @KALAIMURUGAN1986
      @KALAIMURUGAN1986 Před 23 dny +2

      போதையில் இருந்தால் இப்படிதான் பேசுவாங்க இரவும் தெரியாது பகலும் தெரியாது

    • @n.raveendranonthiriyar5352
      @n.raveendranonthiriyar5352 Před 23 dny

      😂😂😂​@@KALAIMURUGAN1986

    • @user-yd9xp4zp2x
      @user-yd9xp4zp2x Před 19 dny

      அதிமுகவுடன் செல்வதற்கு தயாராகிவிட்டது விடுதலை சிறுத்தைகள்

  • @rajuraman8046
    @rajuraman8046 Před 24 dny +29

    ஏன்டா ஸ்டாலினை
    கண்டிக்க துப்பில்லை
    சங்கி பற்றி பேசறே.

  • @uvaraja84
    @uvaraja84 Před 24 dny +296

    தமிழ்நாடு CM கு இப்ப நடக்குற எந்த விஷயமும் தெரியாது போல.அவர் சவுக்கு சொன்னமாதிரி பொம்மை தான் போல

    • @Williama28
      @Williama28 Před 24 dny +32

      அதில் எந்த சந்தேகமும் இல்லை

    • @JJJJJJJJJJ1177
      @JJJJJJJJJJ1177 Před 24 dny +5

      விசிகவில் இப்படி ஒரு ஆளா 😅😅😅😅😅😅

    • @sundarsundar3157
      @sundarsundar3157 Před 23 dny +1

      @SUVraja... போலிஸ் துறை யாருக்குக் கீழே இருக்கு ?? அப்புறம் என்ன ...போல... ..போல.. ?? ...வந்துருக்காஹ... ...வந்துருக்காஹ... மாதிரி இது என்ன வடிவேலு காமெடியா ?? மணிக்கு மணி ரிப்போர்ட் தமிழில் நல்ல தடி எழுத்தில் , படிக்க வசதியாக மேலிடம் போகும். ....நீயும் பொம்மை நானும் பொம்மை... பாடலில் வருவது போன்று ....வலியவன் கையில் எளியவன் பொம்மை... என்று சவுக்கு க்கு இப்போ புரிந்திருக்கும்.

    • @ramachandran427
      @ramachandran427 Před 22 dny

      Felix
      Kaithu
      All are welcome

    • @user-mh1yw7zh8q
      @user-mh1yw7zh8q Před 20 dny

      ​@@ramachandran427Not all, only DMK Supporters,

  • @sathiamoorthi7089
    @sathiamoorthi7089 Před 24 dny +203

    ஆக நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்❓ போலீஸ் மீது தவறு சங்கிகள் மீது தவறு பிஜேபி மீது தவறு. உன்னிடம் கேட்ட கேள்வி என்ன❓ நீங்கள் சொல்லும் பதில் என்ன❓ அப்படி என்றால் திமுகவுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை 😃. முட்டு கொடுக்கலாம் ஆனால் இந்த அளவுக்கு கொத்தடிமையாக இருக்கக் கூடாது.

    • @Skvvp-jj7pu
      @Skvvp-jj7pu Před 24 dny +8

      Nice observation...point

    • @JEYAKUMAR-crp
      @JEYAKUMAR-crp Před 24 dny +4

      😂

    • @govindharajmahinderan2140
      @govindharajmahinderan2140 Před 24 dny +6

      இவன் சொன்ன ஒரு கருத்து எளியோரை வலியோர் வதைத்தால் வலியோரை பூதம் வதைக்குமாம். அப்ப இந்து கடவுள் இவனுக்கு பூதம்னா இவன் யார்

    • @Skvvp-jj7pu
      @Skvvp-jj7pu Před 24 dny +7

      @@govindharajmahinderan2140இவங்கதான் கடவுள் மறுப்பு அணியாச்சே

    • @SivaKumar-mp4jl
      @SivaKumar-mp4jl Před 24 dny +5

      Vera bhagu ' what is this???🤣🤣🤣🤣🤣

  • @venkatacharinarayanan9768
    @venkatacharinarayanan9768 Před 24 dny +28

    வெளிமாநிலத்தில் போய் கைது செய்வதற்கு முதல்வரின் அனுமதியின்றி செய்யமுடியாது என்ற basic .....கூட
    இல்லாமல் பேசுவதையும் நாம் கேட்கிறோம்

  • @vib4777
    @vib4777 Před 24 dny +20

    போலீசை நேரடியாக கேள்வி கேட்கும் நீங்கள் அந்த துறையின் தளபதியை ஏன் நேரடியாக கேட்க மாட்டேன் என்கிறீரகள்...
    பயமா....

    • @Eshanth-yb5qz
      @Eshanth-yb5qz Před 19 dny

      அப்படி கேட்டால் உள்ளே போவது யாரு எல்லாம் பயம்

  • @Solapandian745
    @Solapandian745 Před 24 dny +104

    இதை முழுவதும் நீங்கள் கூட்டணி வைத்திருக்க கூடிய திமுக விடம் கேட்கவும் சங்க தமிழன்.. அதை விட்டு தேவை இல்லாமல் கத்தி கொண்டு இருக்கிறீர்கள்

  • @jananichandren3438
    @jananichandren3438 Před 24 dny +29

    நல்ல தமாசு இவர் பேட்டி

  • @malarvizhinagarajan865
    @malarvizhinagarajan865 Před 24 dny +42

    ஒரு காலத்தில் கருத்து கணிப்பு தங்களுக்கு சாதகமாக வெளியிடாத காரணத்தால் மதுரையில் பத்திரிக்கை அலுவலகத்திற்கு நெருப்பு வைத்து எரித்து அலுவலகத்தில் பணி செய்த ஊழியர்கள் இறந்த சம்பவம் நினைவிற்கு வருகிறது.

  • @krishnamoorthysp
    @krishnamoorthysp Před 24 dny +127

    விடியல் ஆட்சியில் இது எல்லாம் சகஜம்

    • @jamesedward4746
      @jamesedward4746 Před 24 dny +2

      Appadiye uttarpradesh ku oru family trip poittu vaa sanghi

    • @AnandKumar-jk8cy
      @AnandKumar-jk8cy Před 24 dny

      விடியா ஆட்சியின் ஆவலங்கள் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்திருப்பது மிகப்பெரிய ஜனநாயக துரோகச்செயலாக தோன்றுகிறது.

    • @sugayagan
      @sugayagan Před 24 dny +1

      @@jamesedward4746Dravidam = Sanghis

    • @niranjanchakkarawarthy9144
      @niranjanchakkarawarthy9144 Před 24 dny +6

      @@jamesedward4746 அவர் ஏன் பாஸ் அங்க போகணும் தமிழ்நாடு தான் உத்தர்பிதேசமா மாறியிருச்சே.

    • @arunjosep1410
      @arunjosep1410 Před 24 dny

      Tamil nadu is modern uttarpradesh. Rendu perume echakangathan ​@@jamesedward4746

  • @shreenidhis8159
    @shreenidhis8159 Před 24 dny +78

    சங்கத் தமிழன். பேசுவதைப். பார்த்தால் ,அப்போ இங்கே முதலமைச்சர் யார்?? , ஸ்டாலினா? , அண்ணாமலையா? காவல் துறை யாரிடம் உள்ளது, ஒரே குழப்பமா இருக்கு🤔🤔🤔🤒🤒🤒😡😡

    • @ravir5782
      @ravir5782 Před 24 dny +3

      Durga kaiyil police

    • @sekarponniah3921
      @sekarponniah3921 Před 24 dny +1

      Thambi, tamilnadu chief Minister is stalin please understand.

    • @santhi75
      @santhi75 Před 24 dny

      ​@@sekarponniah3921Appidiya?
      Appo antha 7 per?

  • @VeerappanTN52
    @VeerappanTN52 Před 24 dny +26

    Police ஓட நிப்பட்டிகிடுவொம்
    Main Control ல Touch பன்னுன
    தூக்கி ஆடிச்சிடும் 😂😂
    ஏன் தெய்வமெ 🤣🤣

  • @Tamilan0403
    @Tamilan0403 Před 24 dny +99

    ஒரு தத்தி தமிழ்நாட்டை ஆட்சி செய்தால் இப்படி தான் நடக்கும்

  • @selvamkannankur3442
    @selvamkannankur3442 Před 24 dny +8

    சங்கத்தமிழன் பேசுவதை இந்த ஆண்டின் சிறந்த காமெடியாக நான் பார்க்கின்றேன்

  • @reubendaniel8319
    @reubendaniel8319 Před 24 dny +77

    திமுக ரவுடி கும்பல் பெண் போலீஸ் அதிகாரி கன்னத்தில் அடித்த போது சில்மிசம் செய்த போது போலீஸ் வேடிக்கை பார்த்தது கஞ்சா நிதி பேசாத பேச்சா

  • @balaiahbalaiah6828
    @balaiahbalaiah6828 Před 24 dny +45

    வீர பாகு இப்பத்தான் உன்மை நேர்மை மனசாட்சி யோடு பேசுகிறாய் 🎉 வாழ்த்துக்கள் போலீஸ் ஒரு பல்பு சுட்சை போடுவது யார் 😢😮சுட்சை போட்டால் பல்ப் எரியும் 😢😮சுட்சை போடுபவரை பற்றி பேசுங்கள் 😢😮

  • @SharvinSharvin-dc3si
    @SharvinSharvin-dc3si Před 24 dny +92

    அனைத்து பிரச்சினைகளுக்கும் போலீஸ் தான் காரணம் 😂😂😂😂😂 திமுக காங்கிரஸ் ஆட்சியில் தேனாறும் பாலாறும் போல் பச்சை இலையும் சாராயமும் ஓடுகிறது 😂😂😂😂😂

  • @ChandrasekaranAnnamalai
    @ChandrasekaranAnnamalai Před 24 dny +32

    Police Minister Yaaru

  • @kumarchandra1704
    @kumarchandra1704 Před 24 dny +11

    ஸ்டாலின், உதயநிதி கிட்ட போய் கேளு...

  • @thanthamizh-5644
    @thanthamizh-5644 Před 24 dny +6

    சொல்ல மாட்டேன் சொல்ல மாட்டேனென்று எல்லாத்தையும் சொல்லிட்டியே பங்கு .

  • @periasamyperiasamy8079
    @periasamyperiasamy8079 Před 24 dny +8

    ஸ்டாலின கண்டித்து பேச துப்பில்ல நீ எல்லாம் பேசவே கூடாது

  • @ambikapathiambikapathi4417

    கேட்ட கேள்வி என்ன? சொல்லும் பதில் என்ன?😂

  • @LifeIsVeryShortNamba
    @LifeIsVeryShortNamba Před 24 dny +44

    சவுக்கு சங்கரை முறையாக விசாரிக்கலாம் ஆனால் அவரை அடக்கு முறையால் முடக்க கூடாது

  • @user-vd8lf7os6x
    @user-vd8lf7os6x Před 24 dny +14

    DMK dismissed june 4 😢😢😢

  • @thilagavathik.5211
    @thilagavathik.5211 Před 24 dny +4

    சங்கரின் குரல் எங்களைப் போன்ற சாமானியர்களின் குரல்.
    நாக்கு பல்லில் படாத பக்குவமான பதில்.
    முதலமைச்சரிடம் கேட்க வக்கு இருக்குமா?

  • @user-ju3hz4vp7e
    @user-ju3hz4vp7e Před 24 dny +60

    காவல்துறையை சங்கிகள் என்று பேசிய சங்கத்தமிழன் மீது அவதூறு வழக்கு பாயுமா?

    • @sargurum9709
      @sargurum9709 Před 24 dny +2

      Evanmethu.valakkupodengada.parpom

    • @JK-jl5ci
      @JK-jl5ci Před 24 dny

      He is going to be in list too.

    • @1006prem
      @1006prem Před 24 dny +5

      இவனும் இவன் தலைவனும் பிரச்சனை என்றால் காலில் விழுந்து சப்பி விடுவார்கள் இவர்களை யாரும் கைது செய்ய மாட்டார்கள்😂😂😂

    • @massvijay46
      @massvijay46 Před 24 dny +2

      காவல்துறையில் அனைத்து கட்சி சார்ந்த நபர்கள் அந்த கொள்கையுடன் இருப்பது உண்மையே.அதே போல் சவுக்கு சொன்னதும் உண்மை சில (பல) பெண் அதிகாரி & காவலர்கள் மேல் அதிகாரிகளிடம் அட்ஜெஸ்ட்மென்ட் செய்கிறார்கள்.

    • @massvijay46
      @massvijay46 Před 24 dny +1

      கள்ள உறவு குற்றமில்லைனு சொன்ன நீதிபதியை கைது பன்ன முடியுமா?

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 Před 24 dny +6

    நான்காவது தூண்...சன் TV, J News. மட்டுமே மக்கள் பார்க்க வேண்டும்.... தீர்ப்பு வரும்.

  • @sakthis4823
    @sakthis4823 Před 24 dny +56

    இவன் திமுகா காரன் இப்படிதான் பேசுவான் ...

  • @MX-ku7zg
    @MX-ku7zg Před 24 dny +9

    எப்பிடி இருக்கீங்க நல்லா இருக்கேன். இனிமே இருக்க மாட்டீங்க 😂

  • @stanlyjebin
    @stanlyjebin Před 24 dny +32

    போலீசை மேல வெறுப்பு அதிகமாகுது.

  • @sksanthakumar2989
    @sksanthakumar2989 Před 24 dny +19

    ஸ்டாலின் ஆ கேள்வி கேட்க வகற்ற ock

  • @jagannathan.k5248
    @jagannathan.k5248 Před 24 dny +16

    😁😁😁😁😁😁 போங்கடா டேய் 😁😁😁😁

    • @JEYAKUMAR-crp
      @JEYAKUMAR-crp Před 24 dny +1

      😂

    • @kavya.j_9614
      @kavya.j_9614 Před 24 dny

      Via action the rules and regulations are automatically come into force Bro

  • @1006prem
    @1006prem Před 24 dny +5

    யோ RED PLIX நீங்க அமைதியா இருந்தா FELIX ஒரு மாசத்துல வெளியே விட்டுவிடுவானுங்க. சங்கத்தமிழன் மாதிரி தறுதலைகள் கூட்டி வந்து பேச வைத்தால் ரொம்ப கஷ்டம் பாத்துக்கோங்க😢😢😢😢😭😭😭😡😡😡😡

  • @ambosamy3453
    @ambosamy3453 Před 24 dny +7

    உங்க ஓனருக்கு போய் சொல்லுங்க சங்கத்தமிழா....!

    • @Vedimuthu333
      @Vedimuthu333 Před 24 dny

      அங்கே ஓட்டை அடைச்சி போநிருக்கிறதே!? 😂

  • @kumarashok9178
    @kumarashok9178 Před 24 dny +4

    திருமிகு சங்க தமிழன் அவர்கலளே திமுக வை விட்டு கொடுக்காமல் பேசுகின்றீர்கள்

  • @bakshi1367
    @bakshi1367 Před 24 dny +5

    சங்கத் தமிழன் சார் நீங்கள் என்ன சார் பேசுகிறீர்கள் கூட்டு களவாணி சார் என்ன சார் நீங்க இப்படி பேசுறீங்க

  • @rajanenterprises6215
    @rajanenterprises6215 Před 24 dny +19

    Such a good heart person Mr Felix sir ...

  • @senthil4844
    @senthil4844 Před 24 dny +3

    கண்ணியம் தவறாத காவல் துறை சஙகதமிழனை நல்லபடியாக கவனிக்க வேண்டும்

  • @kumarsendhil7093
    @kumarsendhil7093 Před 24 dny +5

    ஒ இதை இப்படியும் உ௫ட்டலா

    • @Vedimuthu333
      @Vedimuthu333 Před 24 dny

      அவன் பெங்களூருல உருட்டுறான்; இவன் இங்க உருட்டுறான் 😂

  • @charlottedoss152
    @charlottedoss152 Před 24 dny +22

    Felix sir is a good journalist and he stood for the suffering people

    • @jothimsw
      @jothimsw Před 24 dny +1

      Arrest is for supporting drug Shankar for abusing women Police and Felix supported his statement…

    • @sugayagan
      @sugayagan Před 24 dny +1

      @@jothimsw Jaffer boys 😂

    • @kavya.j_9614
      @kavya.j_9614 Před 24 dny +1

      Give example sir

    • @jothimsw
      @jothimsw Před 24 dny

      @@sugayagan in denial boys..😂😂

    • @jothimsw
      @jothimsw Před 23 dny

      @@sugayagan sappi boys😂😂

  • @ktsarvanakumar9533
    @ktsarvanakumar9533 Před 24 dny +6

    Dai dai dmk police da.

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 Před 23 dny +1

    சரி தலைவா! போலீஸ் துறையை கையில் வைத்திருப்பவரை கேள்வி கேட்க துப்பில்லை. மறந்தும் வார்த்தை வருதா பார்😂😂

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 Před 24 dny +2

    அப்படி என்றால் திமுகவுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லையா! முட்டு கொடுக்கலாம் ஆனால் இந்த அளவுக்கு கூடாது.பதில் சொல்லவேண்டிய உங்க கூட்டணி அரசாங்கத்தை கேட்கவேண்டும்

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 Před 24 dny +5

    சங்கத் தமிழரின் இப்படி தெளிவான அறம் சார்ந்த பேச்சை கேட்டதே இல்லை. வாழ்த்துகள்.

    • @user-yd9xp4zp2x
      @user-yd9xp4zp2x Před 19 dny

      😂😂😂இந்த தைரியம் திமுக கூட்டணியில் இருந்து வெளியே வந்து விட்டு பேச வேண்டும் 😅😅😅😅

    • @madeswaranarumugam7676
      @madeswaranarumugam7676 Před 19 dny

      @@user-yd9xp4zp2x அடுத்தவன் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று நாம் சொல்வது எளிது. எளிதான எதையும் செய்ய நீன் தயாரில்லை சகோ!

    • @user-yd9xp4zp2x
      @user-yd9xp4zp2x Před 19 dny

      @@madeswaranarumugam7676 இவ்வளவு அறம் சார்ந்த பேசும் நீங்கள் வெளிநாட்டில் இருந்து ஒரு பெண் பிலிப்ஸ் ஜெரால்ட் மனைவியிடம் அவர் கணவரைப் பற்றி அழுது புலம்புவதையும் அவர் தனக்கு செய்த துரோகத்தையும் தெளிவாக பேசியது ஆடியோ இப்பொழுது வெளிவந்துள்ளது அதை மாரிதாஸ் வெளியிட்டுள்ளார் இது மட்டுமல்ல இன்னும் பல பெண்களுக்கு பிலிப்ஸ் ஜெரால்டு மிக மோசமாக நடந்து கொண்டதும் அவர்களுக்கு துரோகம் செய்ததும் ஆடியோவாக இன்னும் இருப்பதாக மாரிதா சொல்கிறார் பிலிப்ஸ் ஜெரால்டின் மனைவியிடமே அவர் கதறும் காட்சி இப்பொழுது வெளிவந்துள்ளது ......விடுதலைச் சிறுத்தைகள் அதிமுகவுடன் செல்வதற்கு தயாராகிவிட்டது அதுதான் உண்மை ......

  • @jeyalakshmisambasivam3784

    என்னய்யா போலீஸ், போலீஸ் என்கிறே? போலீஸ் யார் கீழே இருக்கு? உன்னை மாதிரி இரட்டை வேடம் போடுகிற ஆளால்தான் இப்படி அராஜகம் நடக்குது? இதுலே சங்க எங்கே வருது?!

  • @smartvel4352
    @smartvel4352 Před 24 dny +29

    ஏண்டா நீ பேசாம திமுக கட்சில செந்துறு டா!!!!

  • @ettuinthu
    @ettuinthu Před 24 dny +2

    தமிழ் நாடு காவல்துறையின் அரசாகி பல வருடங்கள் ஆகி விட்டது. மக்கள் கூடி ஜன😢 முறையில் கேட்கும் கேள்வியை தடுக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் அது எதேச்சாதிகாரத்தை நோக்கி இட்டுச் செல்லும்..

  • @Ajithan-vt5li
    @Ajithan-vt5li Před 23 dny +1

    சவுக்கு ஷங்கர் யாரும் ஒரு குறிப்பிட்ட நபரின் பெயரை சொல்லவில்லை அப்படி இருக்கையில் யார் புண்பட்டது என்று சொல்ல வேண்டும் புண்பட்டவர்கள் மட்டுமே முன்வந்து புகார் கூறலாம்.
    உண்மையிலேயே யாரவது ஒருவர் அதிகாரியால் பாதிக்கப்பட்டால்கூட அதை வெளிப்படுத்தியவரை இப்படி வாட்டி வதை தால் எப்படி அவர்களுக்கு நடக்கும் அநியாயத்தை முன் வந்து புகார் அளிப்பார்கள். இந்த நடவடிக்கை அந்த அதிகாரிகளை ஊக்குவிப்பதாகவே அமையும்

  • @neithalisai4089
    @neithalisai4089 Před 23 dny +1

    அப்படியே பூசுனதுமாதிரியும் இருக்கனும் அதே நேரத்தில் பூசவும் கூடாது

  • @senthil4479
    @senthil4479 Před 24 dny +6

    Nalla achiyaa.....😂😂😂😂

  • @MS-iu9qf
    @MS-iu9qf Před 24 dny +4

    Fifth pillar is social media...Fantastic opinion of Mr.Nallakkannu

  • @user-fs4yi9kp2b
    @user-fs4yi9kp2b Před 24 dny +6

    ஸ்டாலின் இப்பத்தான் அரசியல் கற்றுக் கொள்கிறார்கள்

  • @jayaseelansrinivasan4089
    @jayaseelansrinivasan4089 Před 24 dny +5

    We don't know that whether we are living in a democratic country.

  • @velloreagrofoods7736
    @velloreagrofoods7736 Před 24 dny +6

    Unga owner kitta solraa

  • @roosveltp349
    @roosveltp349 Před 24 dny +3

    நீங்களே முதல்வருக்கு ஒன்னும் தெரியவில்லை என்று சொல்வது உண்மை

  • @VeerappanTN52
    @VeerappanTN52 Před 24 dny +3

    Thanks Mr Sanka thamilan
    To introduce Tolstoy 🙏🙏🙏

  • @paulmatthew2708
    @paulmatthew2708 Před 24 dny +7

    Felix sir is a good journalist..you should respect his bold and clear speech..

  • @user-fh3qi7wk3y
    @user-fh3qi7wk3y Před 24 dny +4

    Red fix sir ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @palanishanmugasundaram9672
    @palanishanmugasundaram9672 Před 24 dny +10

    Supporting Felix is one thing. Why is this fellow instead of questioning Stalin and dmk unnecessarily dragging Rss and bjp? This fellow is spineless.

    • @radhajeeva3008
      @radhajeeva3008 Před 24 dny

      அதை தவிர வேறு பெயர் தெரியாது.

  • @thiyaguthiyagu52
    @thiyaguthiyagu52 Před 24 dny +1

    உண்மையை சொன்ன உங்களுக்கு நன்றி.

  • @MS-iu9qf
    @MS-iu9qf Před 24 dny +3

    Super Mr.Sangathamizhan🎉🎉🎉🎉

  • @kulandaisamyantonysamy590

    இது என்னடா இந்த சொல்லாடல் மிக மிக புதுசா இருக்கு!
    . ,இந்த பிரபஞ்சம் மிக வலிமையானது ;விதைத்ததை திரும்ப கொடுக்கும் ,
    இந்தச் சொல்லாடலை இப்பத்தான் கேட்கிறேன்!

  • @panneerselvamnallasamy5051

    ஆக தாங்கள் சொல்லு விரும்புவது

  • @thenkasikaran6745
    @thenkasikaran6745 Před 24 dny +1

    அருமை அருமை தோழரே

  • @jeganathanb6557
    @jeganathanb6557 Před 24 dny +1

    போலீஸ் பாவம் டா

  • @rajar937
    @rajar937 Před 24 dny +5

    காவல் துறையில் உள்ள அனைத்து சங்கிகளையும் அகற்ற ஒரு படையை திமுக உடனே ஏற்ப்படுத்த வேண்டும்.

  • @karthikeyan7507
    @karthikeyan7507 Před 24 dny +5

    Ellathukkum police karanama? Appuram ethuku atchi ?

  • @kadarmoideenjalal7156
    @kadarmoideenjalal7156 Před 24 dny +11

    Stand with Savukku and Felix

  • @RaghavanKrishnanNaidu
    @RaghavanKrishnanNaidu Před 24 dny +4

    Stand with savukku Shankar sir and phelix sir

  • @raviselvam2162
    @raviselvam2162 Před 24 dny +5

    😂😂😂😂 கூட்டணி தர்மம்

  • @soundararajanvenkataraman1445

    If you are true to democracy, then directly blame the DMK Government. You have no guts to do it.

  • @vaithinathanselvaraju1757

    MP seat kudukkalanu enna enna kalagam panran paaru. You give a case about Vengai vayal, go to court against TN govt.

  • @manikandan1027
    @manikandan1027 Před 24 dny +1

    Super interview.

  • @prabhumahadhev9996
    @prabhumahadhev9996 Před 24 dny +3

    High light ah enga thalaivar busy ah irukaru free aitu arikai viduvaruu😂😂😂. Nalla nakkura paaa

  • @sathishchandard8710
    @sathishchandard8710 Před 24 dny +9

    Mental, go and ask CM not BJP/ RSS...

  • @user-vs5yj9gy3c
    @user-vs5yj9gy3c Před 24 dny +24

    WE STAND WITH SAVUKKU SHANKAR
    சிவாஜி க்ரிஷ்னமூர்த்தி பும்டாமவன் பெண்களை பேசாததா?
    உதவானிதி பும்டாமவன் பெண்களை பேசாததா?
    கருணாநிதி பும்டாமவன் இந்திராகாந்தியை பேசாததா? கருணாநிதி பும்டாமவன் ஜெயலலிதாவை பேசாததா?
    WE STAND WITH SAVUKKU SHANKAR
    கருணாநிதி பும்டாமவன் இந்திராகாந்தியை பேசாததா? கருணாநிதி பும்டாமவன் ஜெயலலிதாவை பேசாததா?
    WE STAND WITH SAVUKKU SHANKAR

    • @rsuresh993
      @rsuresh993 Před 24 dny

      Savukku told the truth only dmk purposely arrested

  • @mohanapriyamurugesan4282
    @mohanapriyamurugesan4282 Před 24 dny +8

    So you mean felix is arrested by RSS/BJP to affect DMK government? Then what CM is doing till now.. Why diverting it to RSS. Felix is arrested because he was constantly taking interview with savvuku and opposing dmk government and exposing their issues. It's a clear fasicm by dmk government.

    • @popboy2651
      @popboy2651 Před 23 dny

      Yes bro bjp noth la ennalan pandrangalo adhai dhan dmk inga pandranga.

  • @JoelJohnJs
    @JoelJohnJs Před 21 dnem +1

    RedPix, Felix, is our living Martin Luther king 🤴

  • @prakashprakash3808
    @prakashprakash3808 Před 24 dny +24

    போலீஸ் நாயை போல் வாலாட்டுவார்கள் ..... இவர் மீது வழக்கு வருமா ..... வரவில்லை என்றால் இதை எடுத்துக்காட்டி சவுக்கு வழக்கறிஞர் சவுக்கு கைது உள்நோக்கம் கொண்டது என்று உணர்த்த வேண்டும்

  • @senthilkumar01
    @senthilkumar01 Před 24 dny +1

    Policeஅ கேக்குறேன்…Policeஅ கேக்குறேன்னு…உங்க கூட்டணி கட்சிய நல்லா கேட்டீங்க…😂

  • @chandrasekaran931
    @chandrasekaran931 Před 24 dny +4

    சபாஷ்...சூப்பர்..இப்போ எல்லா பழியும் போலீஸ் அதிகாரி கள் மேலே யா....

  • @smartvel4352
    @smartvel4352 Před 24 dny +13

    நீதான டா தீ குலிபேண்ணு சொன்ன????

  • @MrJothimayam
    @MrJothimayam Před 24 dny +3

    நல்ல ஆட்சி நடக்குதாம்🤦🏿‍♂️🤦🏿‍♂️🤦🏿‍♂️

  • @vpsuresh1421975
    @vpsuresh1421975 Před 23 dny +1

    வேங்கைவநல் வெற்றி நாயகனே.... 😂😂

  • @gowthamraj4488
    @gowthamraj4488 Před 24 dny +2

    Valthukal model and your alliance katchi boss

  • @HakkimSheriff
    @HakkimSheriff Před 24 dny +1

    கூட்டனி தர்மத்தை காப்பாற்றுங்கள் தோழரே

  • @ssrk369
    @ssrk369 Před 24 dny +2

    Felix is one of the Best Descent Journalist who doesn't go under the belt but there are many youtube channel like plip plip u2brutus who use bodyshame,face shame and use double meaning reference..if he is arrested for instigating the guest speakers then what about muktar who asks obscene questions

  • @somasundaramannamalai7415
    @somasundaramannamalai7415 Před 24 dny +17

    கூட்டணியில் இருப்பதால் இவர் சங்கிகள் பக்கம் திசை திருப்புகிறார்.
    போலீஸ் மந்திரி யார்? அவரை மீறி இது நடக்க வாய்ப்பில்லை.

  • @user-xp5rw9dy7b
    @user-xp5rw9dy7b Před 24 dny +2

    30 வருடமாக தி மு க திருந்தவில்லை க😅😅

  • @BabuBabu-fd4qx
    @BabuBabu-fd4qx Před 24 dny +2

    திமுக ஆட்சியை பற்றி விசிகவைச் சேர்ந்த கரடியே காறி துப்புகிறதே..

  • @PalaniSamy-vf4qh
    @PalaniSamy-vf4qh Před 22 dny

    Super.Thankyou

  • @_27035
    @_27035 Před 24 dny +31

    இது மனித உரிமை மீறல்கள் நடவடிக்கைகள் சவுக்கு சங்கர் வெளியே வரவேண்டும்

  • @manikandandalmia9992
    @manikandandalmia9992 Před 18 dny

    கேள்விகனைகள்சூப்பர்

  • @dhatchinamurthy892
    @dhatchinamurthy892 Před 24 dny +2

    இவனையும்‌புடிச்சிஉள்ளேபோடுங்கள்‌அதிகமா சவுன்ட்உடறான்.

  • @kathirvelramasamy8169
    @kathirvelramasamy8169 Před 24 dny +1

    அண்ணா நம்ம காவல்துறை அமைச்சரிடம் கோரிக்கை மனு கூடங்கள். காவல்துறையில் உள்ள சங்கிகளை டிஸ்மிஸ் செய்வதற்கு