Veerappan-ஐ ஏமாத்தி வெளியே கொண்டு வந்தது வருத்தமாதான் இருக்கு - Senthamarai Kannan IPS | Part - 03

Sdílet
Vložit
  • čas přidán 26. 10. 2023
  • #veerappan #veerappanstory #veerappanhistory
    To Download Vikatan App 👉- bit.ly/2Sks6FG
    Vikatan News Portal - vikatanmobile.page.link/anand...
    Video Credits:
    ###
    Host : Elangovan
    Camera : Karthick & Ramesh Balaji
    Editor : Abimanyu
    Video Producer: Vini Sarpana
    Executive Producer: Ve. Neelakandan
    Thumbnail Artist: Santhosh Charles
    Channel Manager: Sylwester L.
    Asst Channel Head: Hassan Hafeez K.M
    ###
    Subscribe👉 : / anandavikatantv
    Ananda Vikatan Twitter👉: #!/Vikatan
    Ananda Vikatan FB👉: / vikatanweb
    Website👉: www.vikatan.com
    Vikatan Podcast👉: linktr.ee/hellovikatan
    Subscribe to Ananda Vikatan Digital Magazine Subscription👉: bit.ly/3yFz3c9

Komentáře • 68

  • @palanivel9450
    @palanivel9450 Před 9 měsíci +45

    வீரப்பன் அவர்கள் ஒரு குற்றவாளி என்று தெரிந்தும் அவரை அவன் இவன் என்று கூறாமல் அவர் இவர் என்று கூறியது ரொம்ப சந்தோசம் ஐயா

    • @mydivine9686
      @mydivine9686 Před 2 měsíci +1

      Veerappan kutravaliya kutravali akkapattaranu nammala Vida avangalukuthan theriyum bro eppavime namma edherikidhan namma palam theriyum adhanalthan indha mariyadhai bro varalaru muzhukla dhurogathala vezhdhavanthan thamizhan adhu namma sabakedu

  • @selvamaniseladurai916
    @selvamaniseladurai916 Před 9 měsíci +32

    வீரப்பனை சுட்டு பிடித்ததாக (operation coccon ) சொல்பவர்கள்..
    கதைஆசிரியர் :திரு விஜயகுமார் IPS
    இயக்குனர் :திரு :செந்தாமரை கண்ணன் ips மற்றும் குழு..
    தயாரிப்பாளர் :ஜெ அரசு..
    👏👏👏👏👏👏👏
    🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @mahisahi3404
    @mahisahi3404 Před 9 měsíci +11

    சண்டை போடாமலே செத்துட்டாரே... //
    தன்னை மீறி செந்தாமரைகண்ணன் சார் உண்மையை பேசிவிட்டார்.....
    இதைத்தான் சிவா மீடியா சிவசுப்ரமணியன் அண்ணன் ரொம்ப நாளா சொல்லிட்டு இருக்காரு....
    சிவா அண்ணா.... யூ ஆர் கரெக்ட் என உணர்ந்த மற்றுமொரு தருணம் இது...

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 Před 9 měsíci +12

    நல்ல மனிதராக வாழ்ந்து காட்டிய மாமனிதர் வீரப்பன் ஐயா

  • @ranjithsivashankar9380
    @ranjithsivashankar9380 Před 9 měsíci +5

    Good question by interviewer... And also will interview pandikannan soon.

  • @comments_videos
    @comments_videos Před 9 měsíci +6

    துரைபாண்டி அவர்களை நேர்காணல் செய்யுங்கள்

  • @user-mu1zz9eo5p
    @user-mu1zz9eo5p Před 9 měsíci +6

    எங்கள் தலைவனையும் நம்பவயசு செயல. துரோகத்தால் நாடுகள் கோலதனமா செய்தாங்க. தமிழ் வாழும் வாழ்க தமிழ்

  • @user-th5ie8ps3w
    @user-th5ie8ps3w Před 9 měsíci +15

    கெட்டவரோ நல்வரோ அப்ப காவிரி வந்தது இப்ப அதிக நல்லவங்க இருக்கரம் ஏன் வரல

    • @Yogi-aadhi
      @Yogi-aadhi Před 9 měsíci

      Kavuri wara nadiyavu wara😂😂

  • @secondlifetamil1854
    @secondlifetamil1854 Před 9 měsíci +4

    நெறியாளர் தம்பியின் அருமையான கேள்விகள்..

  • @gowthamgopi397
    @gowthamgopi397 Před 9 měsíci +1

    🌹🌹🌹 super sir nega solurathu poiiya iruthalum veerapan ayya Nala mariyathia pasuringa ❤❤

  • @mydivine9686
    @mydivine9686 Před 2 měsíci

    Very nice interview

  • @ponnarasi4236
    @ponnarasi4236 Před 9 měsíci +5

    இப்ப வருத்தபட்டு என்ன பிரயோஜனம். காலம் காணல் நீராய் சென்றடைந்தது.

  • @priyakutty1442
    @priyakutty1442 Před 9 měsíci +4

    Sir உங்களின் ஆள் மனதில் அய்யா வீரப்பனார் மிக மிக நல்ல மனிதர் என்று உங்களின் வார்த்தைகளில் தெரிகிறது அதை நீங்கள் வெளியில் காட்டிக் கொள்ள முடியவில்லை என்று தெரிகிறது

  • @tamilpigeonfarm6746
    @tamilpigeonfarm6746 Před 9 měsíci +5

    சரியான கேள்வி நண்பா

  • @kssathik
    @kssathik Před 9 měsíci +1

    Really appreciate you that you have talk about the truth of kolathur Mani anna.

  • @BoopathiT-cp2on
    @BoopathiT-cp2on Před 9 měsíci

    You are hearty speaking today sir welcome❤❤❤

  • @thamizhazhaganthamizhazhag23
    @thamizhazhaganthamizhazhag23 Před 9 měsíci +7

    ஆக மொத்தம் நம்ப வச்சு துரோகம் செய்து தான் கொன்னுருக்கிங்க....

  • @user-my4yt5qv4i
    @user-my4yt5qv4i Před 9 měsíci +3

    அப்பவும் வீரப்பன் அய்யா இருக்குறதால தான் ரோடு போட்டு இருக்கு அரசாங்கம் இல்லைன்னா எவனோ செத்தால் என்ன அப்படீன்னு விட்டுருப்பீங்க அப்படி சொல்லுங்க சார்

  • @MOHANKUMAR-rt8rs
    @MOHANKUMAR-rt8rs Před 4 měsíci

    Veerappan ayaa valga he is God many good people

  • @VinodVinod-xj2rx
    @VinodVinod-xj2rx Před 9 měsíci +1

    Salute sir

    • @user-uk7ne4fn8j
      @user-uk7ne4fn8j Před 9 měsíci

      Sunni avanaea ponduga paiyan mari vesam vachu konnutan salute ta un suthula adichuka da thevidiyamaiyanea

  • @comments_videos
    @comments_videos Před 9 měsíci +2

    சிவா மீடியாவில் நேர்காணல் கொடுங்க

  • @anilsep27
    @anilsep27 Před 4 měsíci

    Can you please add English subtitles so that Nontamilians also can understand

  • @indiraperumal6117
    @indiraperumal6117 Před 2 měsíci

    Why STF team and the head is not yet punished till date

  • @nandhakumar7470
    @nandhakumar7470 Před 3 měsíci

    he thought us internal security

  • @indiraperumal6117
    @indiraperumal6117 Před 2 měsíci

    Till date village innocent tribal people are suffering health issues because of the treatment given by STF team

  • @indiraperumal6117
    @indiraperumal6117 Před 2 měsíci

    36 Long Years
    Nobody Entered the Forest to Face Him

  • @priyakutty1442
    @priyakutty1442 Před 9 měsíci +1

    அய்யா வீரப்பனாரின் உன்மை வரலாறை தெரிந்து கொள்ள அனைவரும் சிவா மீடியா பாருங்கள் தமிழ் வாழ்க

  • @user-yd9xp4zp2x
    @user-yd9xp4zp2x Před 9 měsíci +4

    மிக அருமையான பதிவு வீரப்பனின் இறுதி வாழ்நாளை மிகத் தெளிவாக பொது மக்களுக்கு சொன்ன ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி .....தமிழக காவல்துறையின் நுண்ணறிவு மிக்க புலனாய்வு வெற்றி ......ஐயா அவர்களின் பேட்டி இன்றைய இளைஞர்களுக்கு காவல்துறையின் மீது மிக உயர்ந்த மதிப்பை தருகிறது .....பத்து நாட்களுக்கு முன் திடீரென்று அய்யாவை பார்க்க நேர்ந்தது மிக அன்பாக பழகினார் வாழ்த்துக்கள் ஐயா ......

  • @barathiselvaraj6014
    @barathiselvaraj6014 Před 9 měsíci +2

    Nan Partha interview la electric shock kudutha matter ra correct ta repeated da katta muthal allu neeinga than

  • @rmshbbu
    @rmshbbu Před 6 měsíci

    eye operation max 2 days only. not 10-15 days. good story telling and media for promotion

  • @comments_videos
    @comments_videos Před 9 měsíci

    Source யை வெளியே சொல்லிட்டாங்க

  • @indiraperumal6117
    @indiraperumal6117 Před 2 měsíci

    He had lots of money
    He would have taken treatment with a high class doctor

  • @heratbeat-ur6qm
    @heratbeat-ur6qm Před 8 měsíci

    Thumbnail la( scar l) la irukku yenda dai 😂😂😂

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw Před 8 měsíci +2

    நல்லா வாழப்பழம் மாதிரி பேசுறார் 😂

  • @andrewsolomon7443
    @andrewsolomon7443 Před 9 měsíci

    Forest la irukka money ipo kidachalum waste because after demonetisation edhuvume selladhu nu ninakren

  • @indiraperumal6117
    @indiraperumal6117 Před 2 měsíci

    06 months he had lied, bluffed him, cheated him

  • @comments_videos
    @comments_videos Před 9 měsíci

    M1 வெளியே சொல்லிட்டிங்க

  • @ommurugatv3551
    @ommurugatv3551 Před 9 měsíci +1

    Karnataka karan kothutha kooli thamizhana kolaisengidichu

  • @indiraperumal6117
    @indiraperumal6117 Před 2 měsíci

    He never trusted anybody

  • @rhodesmari9617
    @rhodesmari9617 Před 9 měsíci +2

    பொய் 😢😢

  • @comments_videos
    @comments_videos Před 9 měsíci +1

    ஒரு பொய் பல பொய்களுக்கு இட்டு செல்லும்

  • @prakashk.a5573
    @prakashk.a5573 Před 7 měsíci

    Bayamave soluraree.. 😂

  • @gopalkrishnan4169
    @gopalkrishnan4169 Před 9 měsíci +1

    பணம்இருந்துஎன்னசெய்யசெல்லாதநோட்டுதானே. நகைஇருந்தால்தேடலாம்

  • @karthickpandian86
    @karthickpandian86 Před 6 měsíci

    Periya veeran thaaan......

  • @shaijithaaathul6850
    @shaijithaaathul6850 Před 9 měsíci

    😂😂😂poiiii rajaa

  • @nayagama406
    @nayagama406 Před 7 měsíci

    Tai petta vido devtady paya ni petathy

  • @indiraperumal6117
    @indiraperumal6117 Před 2 měsíci

    Pandi Kannan
    Durai Pandi

  • @ManiMani-on8vl
    @ManiMani-on8vl Před 2 měsíci

    Police great
    Veerappan koodaaram kaali❤❤❤❤

  • @MMchannel-xt9or
    @MMchannel-xt9or Před 7 měsíci

    TRAITOR

  • @venkatesana1700
    @venkatesana1700 Před 9 měsíci

    Uanaku addaku mesai

  • @comments_videos
    @comments_videos Před 9 měsíci +1

    180 பேரை கொன்றவன் யோக்கியனா

  • @user-jr4nq6zc3r
    @user-jr4nq6zc3r Před 9 měsíci +3

    இவர் நிறைய பொய் சொல்கிறார், யாரும் நம்ப மாட்டாங்க,

  • @karthikrajagopal4800
    @karthikrajagopal4800 Před 9 měsíci +7

    Sir pc பண்டிக்கண்ணு, si துரைபாண்டி sir இவங்கள தெரியுமா? இவங்க இல்லை என்றால் நீ இப்டி பேட்டி குடுக்க முடியாது அவங்களுக்கு ஏன் அரசு reward குடுக்கல ஒண்ணுமே செய்யாதவன் எத்தனை பேருக்கு ஜே அரசு குடுத்தது உங்களுக்கு வெட்கமா இல்லையா இப்டி பேட்டி குடுக்க

  • @veera5884
    @veera5884 Před 9 měsíci

    தவறு செய்தவர்கள் தவறு செய்தவர்கள் தான். காவல்துறை அங்கே நடத்தியது என்ன சத்தியாகிரக போராட்டமா ஐயா? நீங்கள் என்னதான் பேசினாலும் மக்கள் எல்லோருக்கும் யாரும் நல்லவர் யார் கெட்டவர்கள் என்பது தெரியுமே? என்னைப் பொறுத்தவரை ஒரே கவலை வீரப்பனார் அவர்கள் குற்றம் செய்த காவல்துறையை அனைவரையும் ஒருவர் விழாமல் கொன்று ஒழித்து இருந்தால் மகிழ்ந்திருப்பேன்.