Senthamarai Kannan ADGP (R) Interview - வீரப்பன் சிக்க முக்கியக் காரணம் தமிழ் போராளிகள் தான்

Sdílet
Vložit
  • čas přidán 12. 10. 2023
  • #veerappan #veerappanstory #veerappanhistory
    To Download Vikatan App 👉- bit.ly/2Sks6FG
    Vikatan News Portal - vikatanmobile.page.link/anand...
    Video Credits:
    ###
    Host : Elangovan
    Camera : Karthick & Ramesh Balaji
    Editor : Abimanyu
    Video Producer: Vini Sarpana
    Executive Producer: Ve. Neelakandan
    Thumbnail Artist: Santhosh Charles
    Channel Manager: Sylwester L.
    Asst Channel Head: Hassan Hafeez K.M
    ###
    Subscribe👉 : / anandavikatantv
    Ananda Vikatan Twitter👉: #!/Vikatan
    Ananda Vikatan FB👉: / vikatanweb
    Website👉: www.vikatan.com
    Vikatan Podcast👉: linktr.ee/hellovikatan
    Subscribe to Ananda Vikatan Digital Magazine Subscription👉: bit.ly/3yFz3c9

Komentáře • 214

  • @shanmugampmk7769
    @shanmugampmk7769 Před 9 měsíci +133

    மாவீரன் வீரப்பன் முழு கதையையும் தெரிந்த ஒரே நபர் சிவா மீடியாவின் சிவசுப்பிரமணியம் சார் மட்டுமே

  • @jayaramraj3700
    @jayaramraj3700 Před 9 měsíci +31

    சுட்டது நாங்கள் தான் ஆனால் சுடும் போது உயிர் இருந்தா இல்லையா எங்களுக்கு தெரியாது...😅😅

  • @pandikumar3918
    @pandikumar3918 Před 9 měsíci +31

    தரு. துரை பாண்டியன் மற்றும் பாண்டி கண்ணான் இவர்களை பேட்டி எடுக்கவும்

  • @gopinathmaruthamuthu609
    @gopinathmaruthamuthu609 Před 8 měsíci +19

    மரியாதையாக திரு வீரப்பன் அவர்களை பற்றி பேசியதற்கு திரு.செந்தாமரை கண்ணன் அவர்களுக்கு நன்றிகள்...

  • @selvamaniseladurai916
    @selvamaniseladurai916 Před 9 měsíci +17

    Shiva media reveals the truth❤
    Mr.Sivasubramaniyan is encyclopaedia in veerapan life

  • @rammoorthy7458
    @rammoorthy7458 Před 9 měsíci +26

    நான் பறையன். எங்க ஐயாவை கொன்றவர்கள் யாராக இருந்தாலும் உங்களுக்கு மிகப்பெரிய தண்டனை காத்துக் கொண்டு இருக்கிறது

    • @jayarajcg2053
      @jayarajcg2053 Před 9 měsíci +5

      Oru mannum kedayaadhu. Satam than kadamayai seyyum

    • @prem91
      @prem91 Před 9 měsíci

      டேய் வீரப்பன் அய்யா உயிரோட இருக்கும் போது பள்ளன் பறையன் என்று எந்த ஒரு ஜாதிக்காரணும் உதவல இப்போ வந்து அவர் மரணத்தில் கூட ஜாதி வெறியை கதறிட்டு இருக்கீங்க டா 🤦‍♂️

    • @user-yr1gy1nn4m
      @user-yr1gy1nn4m Před 9 měsíci +2

      ஒரு மயிரும் புடுங்க முடியாது

    • @jayarajcg2053
      @jayarajcg2053 Před 9 měsíci

      @@user-yr1gy1nn4m exactly. I also was about to comment the same

    • @gopim2992
      @gopim2992 Před 9 měsíci

      🙏🙏🙏

  • @aravazhicla4513
    @aravazhicla4513 Před 9 měsíci +21

    இவரை சிவா அண்ணன் பேட்டி எடுக்கனும் அப்ப தெரியும் இவங்க லட்சணம்

  • @dhanalakshmimarks4287
    @dhanalakshmimarks4287 Před 9 měsíci +6

    டாக்டர்கள் அத்தனை பேரும் உண்மையானவர்கள் அல்ல

  • @kajaalaudeen3546
    @kajaalaudeen3546 Před 9 měsíci +18

    அவர் விளக்கிய விதம் அவர்கள் வேலை முடிக்கவில்லை என்பதை தெளிவாகக் காட்டுகிறது.

  • @secondlifetamil1854
    @secondlifetamil1854 Před 9 měsíci +7

    வீரப்பன் ஐயா அவர்கள் உண்மையான வரலாறு தெரிந்து கொள்ள சிவா மீடியா பாருங்கள்

  • @dsc8099
    @dsc8099 Před 9 měsíci +49

    கதை திரைக்கதை வசனம் இயக்கம் எல்லாம் நீங்களும் , விஜயகுமாருமா.... சிவா அண்ணா விடியோ பார்த்தால் வீரப்பன் அய்யா பற்றி எல்லா உண்மைகளையும் தெரியும்..

  • @mmuthuraman9888
    @mmuthuraman9888 Před 9 měsíci +19

    போலீஸூம் சொல்வதும் பொய் டாக்டர் சொல்வதும் பொய்‌ மாமா வேலை பார்து தான் பிடித்தீர்கள்

  • @user-so2wn6en7t
    @user-so2wn6en7t Před 9 měsíci +19

    SI துரை பாண்டியணை தெரியுமா sir....இவரு பேர கேட்டாலே உங்களுக்கு வயிற்றை கலக்குமே...😂

  • @sivakumarchandrasekar4632
    @sivakumarchandrasekar4632 Před 9 měsíci +7

    சுட்டுக் கொன்றது என்பது உண்மைதான் ஐயா சண்டையின் போது நீங்கள் சுட்டுக் கொள்ளவில்லை நிதானம் இல்லாமல் அரை மயக்கத்தில் இருந்தவர்கள் தான் சுட்டுக் கொன்றீர்கள் நீங்கள் சொல்வதில் பாதையில் உண்மை சுட்டுக் கொன்றீர்கள் என்பது ?

  • @harikrishnakrishna8224
    @harikrishnakrishna8224 Před 9 měsíci +8

    Great interview sir..but always veerapan is my boss

  • @pandikumar3918
    @pandikumar3918 Před 9 měsíci +17

    நாளை சிவா மீடியா வில் வரும் காத்திருப்போம்

  • @kumars5289
    @kumars5289 Před 9 měsíci +8

    எது போஸ்ட்மார்டம் ரிப்போர்ட்ட பொய்யா குடுக்கமுடியாதா. காமெடி பண்ணாதீங்க சார்.

  • @saravanantamilnadunativebr7074
    @saravanantamilnadunativebr7074 Před 9 měsíci +5

    veerappan 🔥🙏

  • @kajaalaudeen3546
    @kajaalaudeen3546 Před 9 měsíci +24

    திரு செந்தாமரை கண்ணன் கூறிய தகவல் திருப்திகரமாக இல்லை, இந்த நடவடிக்கையில் அவர் அதிகம் ஈடுபடவில்லை என தெரிகிறது. அவர்கள் போதுமான முயற்சி மற்றும் ஆபத்துக்களை எடுக்கவில்லை, ஆனால் அவர்கள் அரசாங்க சலுகைகளை அனுபவித்து வருகின்றனர். இது உண்மையில் சங்கடமாக இருக்கிறது,

  • @ManiMaran-hc4ii
    @ManiMaran-hc4ii Před 9 měsíci +7

    அப்போ வாச்சாத்தி சம்பவம் எப்படி நடந்தது😢😢😢

  • @lokeshkumar-kc3fk
    @lokeshkumar-kc3fk Před 9 měsíci +4

    பரோட்டா மாஸ்டர் ஐ அசிங்கபடுத்திங்களே 😏

  • @AsathAsath-qj9mf
    @AsathAsath-qj9mf Před 9 měsíci +6

    ஒரு உண்மையான மாவீரனை கொன்னுட்டு கதை சொல்லுரிங்களா

  • @DevadossK-wr8yl
    @DevadossK-wr8yl Před 9 měsíci +17

    இவர் தன் கடமையை செய்து இருக்கிறார் ஆனால் வீரப்பனை கொன்று இருக்கக்கூடாது

  • @spalaniyappan5443
    @spalaniyappan5443 Před 9 měsíci +11

    Siva media siva anna

  • @ajvlog1995
    @ajvlog1995 Před 8 měsíci +1

    Virappan.. ❤❤action hero..

  • @falconheavy8937
    @falconheavy8937 Před 8 měsíci +10

    Si துறைபாண்டி, பண்டிகண்ணன் laughs from corner 😂

  • @navaneethanselvaraj1494
    @navaneethanselvaraj1494 Před 8 měsíci

    நீங்கள் உண்மையிலேயே உண்மை மட்டும் தான் சொல் கிறீர்கள் என்பது உங்களை விட என் அய்யன் மகா கால பைரவனுக்கு தெரியும் அய்யா யாரை வேண்டுமானாலும் நாம் ஏமாற்றலாம் இறைவனுக்கு பதில் சொல்லி ஆக வேண்டும். நன்றி

  • @Pakkodaboyz1986
    @Pakkodaboyz1986 Před 9 měsíci +4

    ஆபரேஷனுக்கு பெயரே வைக்கலயாம.... சிரிப்பா இருக்குல்ல 😂😂😂

  • @lsumarao5580
    @lsumarao5580 Před 9 měsíci

    Super sir

  • @muthupandiyan4086
    @muthupandiyan4086 Před 9 měsíci +2

    Im trying now SI - sub inspector ( Taluk ) exam , Great interview Sir...........But Everyone knows the fact clearly ,how police tortured normal people, women and small girls, why unwantly interview .

    • @sandykuwait5019
      @sandykuwait5019 Před 9 měsíci +1

      Senthamarai kannan oru poiyya sollittu irukkan niyenna sombu adikira

    • @muthupandiyan4086
      @muthupandiyan4086 Před 8 měsíci

      @@sandykuwait5019 Naanum dha poi nu dha soldren brother

  • @user-zo7rj8qy2i
    @user-zo7rj8qy2i Před 2 měsíci

    சார் சொன்ன உணர்வு தான் நேக்கும் :
    நேற்று நடந்த மாரி இருக்கு :

  • @user-ig1hu3ht4b
    @user-ig1hu3ht4b Před 9 měsíci +6

    துரைப்பாண்டியன் சாருக்கு உன்டான துனிச்சல் இந்த ஆளுக்கு இல்ல...

    • @rajagopalanlakshmi8890
      @rajagopalanlakshmi8890 Před 9 měsíci

      Where is Durai Pandian ? Whe he is hiding..? Ask him to come out.what he did everything failure

  • @Pakkodaboyz1986
    @Pakkodaboyz1986 Před 9 měsíci +7

    நீங்கள் வீரர்கள் தான்... இருந்தாலும் ஒரு மாபெரும் வீரனை எப்படி வீழ்த்துன்னீர்கள்??? நம்பும் படி சொல்லுங்கள் 😏

  • @SanjeevBYadav-fd6iv
    @SanjeevBYadav-fd6iv Před 9 měsíci +1

    நான் சொல்ற விஷயத்துக்கு டாக்டரா படிச்சி இருக்கணும் என்ற அவசியம் இல்லை ஒரு மனுஷன் இறந்துட்டான்னா ரத்தம் எல்லாம் உறைந்துவிடும் ஐயாவை சுட்ட உடனே அந்த போட்டோஸ் வீடியோஸ் எல்லாம் பாருங்க ஒரு சொட்டு ரத்தம் கூட இல்லை ஏற்கனவே சூழ்ச்சியால அவர கொன்னுட்டு அப்புறம் தான் சுட்டுஇருக்காங்க தமிழனை யாரும் நேருக்கு நேர் நின்னு அடிக்கவே முடியாது வரலாற்றுல அதுக்குண்டான சான்றே கிடையாது தமிழனோட சாவுக்கு முக்கிய காரணமே நம்பி ஏமாற்றுவது சிக்கறது ஐயா செந்தாமரை கண்ணன் சொல்வது அனைத்தும் பொய் உங்க ஆப்பரேஷன்ல நடந்ததெல்லாம் உண்மையா இருக்கலாம் ஐயா வீரப்பன் இறந்ததுக்கு அப்புறம் தான் இவங்க சுட்டுருக்கிறாங்க அம்மா ஜெயலலிதா கர்நாடகா ஐயா விஜயகுமார் கேரளா இவங்க ரெண்டு பேரால ஒரு தமிழனை கண்டிப்பா நேருக்கு நேர் நின்னு கொன்றுக்க முடியாது எப்படி இருந்தாலும் தமிழனுக்கு ஒரு மாபெரும் இழப்பு ஐயா வீரப்பனின் இறப்பு

  • @user-jp2kl5cd5i
    @user-jp2kl5cd5i Před 9 měsíci +2

    நீங்கள்தான் இலங்கை தமிழர் போல பேசினோம் என்றால் தற்போது வீரப்பனாரிடம் எஎன்ன உரையாடல் நடந்தது அதை கூறுங்கள்

  • @Soundaraja4568
    @Soundaraja4568 Před 8 měsíci

    நன்றாகக் கதை சொல்கிறார்.

  • @prabamuthu9634
    @prabamuthu9634 Před 9 měsíci +1

    சிவா மீடியா 💥👑🤫

  • @gopinathgopi007
    @gopinathgopi007 Před 9 měsíci

    😊😊😊😊😊

  • @jaik9321
    @jaik9321 Před 9 měsíci +1

    Good👍 interview

  • @thendralsiva3184
    @thendralsiva3184 Před 6 měsíci

    Shiva media ❤❤❤❤❤❤❤

  • @user-pg4qb2we1k
    @user-pg4qb2we1k Před 6 měsíci

    இந்த ஈர வெங்காயம் எல்லாம் இருக்கட்டும்

  • @Mani.G-jd5ye
    @Mani.G-jd5ye Před 9 měsíci +4

    Apporum veerappan blood en varulai sir sollunga

  • @balamurugansuppurayan7264
    @balamurugansuppurayan7264 Před 8 měsíci

    நீங்கள் தான் செந்தாமரைகண்ணனா.

  • @DeePak-om3sj
    @DeePak-om3sj Před 7 měsíci

    veerappan real hero

  • @rammoorthy7458
    @rammoorthy7458 Před 9 měsíci +12

    தமிழ்நாட்டில் பிறமொழிக் காரர்களை வாழ விட்டது தாண்டா. தப்பு

    • @sumithar4783
      @sumithar4783 Před 6 měsíci

      சீமான் பொண்டாட்டிய போட்ருவோமா..

  • @balas7
    @balas7 Před 9 měsíci +1

    Eppa saamy pothum da un reel😂😂 kaathu kilinjathu

  • @karthiksomayaji9120
    @karthiksomayaji9120 Před 9 měsíci +1

    Where is original video that you have fixed in ambulance

  • @08447
    @08447 Před 8 měsíci

    இத்துடன் விளையாட்டு செய்திகள் நிறைவடைந்தன.

  • @darveshalipptking9588
    @darveshalipptking9588 Před 9 měsíci +2

    வீரத்தின் விளைநிலம் வீரப்பன் சாமர்த்தியத்தின் மொத்த உருவம் செந்தாமரைக்கண்ணன் வீழ்ந்தது வீரம்

  • @naseems1977
    @naseems1977 Před 7 měsíci

    அரசாங்க, அரசு துறை யால் ஒரு பொய்யான போஸ்ட் மார்டம் dublicate report , தவறான ரிபோர்ட், மிரட்டினால் ரெடி பண்ண முடியாதா? பணம், பதவி, அரசு நினைத்தால் எல்லாம் சாத்தியம். நாம் எல்லாரும் இந்தியாவில் தான் வாழ்கிறோம்.நம் இந்திய நாட்டின் அரசியல் அனைவருக்கும் புரிந்துகொள்ள முடியும்.

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw Před 8 měsíci

    Cocoon means?

  • @ShivaShiva-dq7cx
    @ShivaShiva-dq7cx Před 8 měsíci

    கதை, திரைக்கதை வசனம் அருமை 😂😂😂

  • @karthiksomayaji9120
    @karthiksomayaji9120 Před 9 měsíci

    As u told in video

  • @SaravanakumarS-go5tz
    @SaravanakumarS-go5tz Před 6 měsíci

    SI துரை பாண்டி மற்றும் PC பாண்டி கண்ணன் மட்டுமே காரணம் என்று பத்திரிக்கையாளர் சிவசு குறிப்பிடுவதை பற்றி உங்கள் கருத்து என்ன சார்.

  • @rammoorthy7458
    @rammoorthy7458 Před 9 měsíci +5

    காவேரி ஒகேனக்கல் நிலம்.யாருடையது சொல்லுடா. தமிழர்கள் நிலம்

  • @maliswaminathan475
    @maliswaminathan475 Před 9 měsíci +2

    Shame for STF. Not captured in live veerappan. They may seduced and killed. We are unable to know the real feelings of veerappan to the public.

  • @AJAYSANKAR_
    @AJAYSANKAR_ Před 9 měsíci +1

    Please do an interview with Durai Pandian and Pandi Kannan, then the real truth will come 😅😂

  • @inayasevai6370
    @inayasevai6370 Před 9 měsíci +3

    நீங்கல் சுட்டாதாகவே இருக்கட்டும் ஆனால் பொய் பேசும்போதூ பொய்யை வெளிப்படுத்தி விட்டீர்கள் 😁in 2099 என்று சொல்கிறீற்கள்😏😏

  • @scandinavian3998
    @scandinavian3998 Před 9 měsíci +2

    இவர் சொல்லுற விஷயங்களை கண்காணிக்க 3 மாசம் புரோட்டா மாஸ்டரா வேலை பார்க்க அவசியமில்லை,, ரெண்டு நாள் அந்த கடைல நாலு புரோட்டா சாப்புடுற நேரத்திலேயே கண்காணிக்க முடியும் 😂😂😂😂

  • @sky4k41
    @sky4k41 Před 9 měsíci +2

    சிவா அன்னங்கிட்ட பேசுங்கசார் உண்மையாக

  • @shamilasadhik7276
    @shamilasadhik7276 Před 8 měsíci

    Ithoke. Sariya.

  • @anilsep27
    @anilsep27 Před 19 dny

    Please add english subtitles

  • @thamizhazhaganthamizhazhag23
    @thamizhazhaganthamizhazhag23 Před 9 měsíci +5

    சும்மா பொய் சொல்லாதீங்க....

  • @VinodVinod-xj2rx
    @VinodVinod-xj2rx Před 8 měsíci

    Salute sir

  • @SURENDRAN92
    @SURENDRAN92 Před 9 měsíci +1

    அவர் காட்டிற்கு கடவுள், உங்களை ஹீரோ ஆக்காதீர்கள் 🤭

    • @rajagopalanlakshmi8890
      @rajagopalanlakshmi8890 Před 9 měsíci

      Ivar Hero daan...Not become youtuber... didn't earn like Shiva using Veerappan name...

  • @murugesanyasodha5752
    @murugesanyasodha5752 Před 9 měsíci +6

    வீரன்
    சாகவில்லை
    வீதைக்கபட்டன்
    மாவீரர்
    வீரப்பன்
    மாவீரர்
    பிரபாகரன்
    வீரன்
    சாகவில்லை
    ஒரு
    வீரா
    வணக்கம்

  • @sarosaroja7809
    @sarosaroja7809 Před 9 měsíci +1

    டாக்டர்கள் பொய் சொல்வது இல்லையா ?திறமை இருந்தால் உயிருடன் பிடிக்க வேண்டியது தானே

  • @saro-dp4jx
    @saro-dp4jx Před 9 měsíci +2

    Nee rompa poiya pesara sir siva anna videos. Paruga
    Siva anna videos paruga

  • @emayavarambanudhayasurian5065

    Ilangovan questions ellaame sarcastic'a ketta maariye thonudhe🤣😂😄

  • @Bhairav1256
    @Bhairav1256 Před 6 měsíci

    6:35 funny answer

  • @kofukang
    @kofukang Před 2 měsíci

    Kholi, Rohit, Surya, Pant, Samson,Dube, Rinku, Hardik, Bumrah, Siraj, Natarajan,Jadeja,Kuldeep, Axar, Avesh or Mayank

  • @sankarnatarajan3720
    @sankarnatarajan3720 Před 5 měsíci

    Trader sonninga sir antha trader arumagapaduthiya durai murugan sir sollave illaye sir. Siva subramaniyan sir sonnathu confirmed.

  • @GuruGuru-jn5ue
    @GuruGuru-jn5ue Před 9 měsíci +1

    ஐபிஎஸ் ஐயா அவர்களே விஜயகுமார் ஒரு நல்ல மனிதரை கதை திரைக்கதை வசனம் எல்லாம் பொய்

  • @habeebmohemed6731
    @habeebmohemed6731 Před 9 měsíci

    Dupakur indervieew

  • @anthonymahimaidas9110
    @anthonymahimaidas9110 Před 9 měsíci

    Yellam ok sir body neenga yen burning pannige

  • @mtathennu4193
    @mtathennu4193 Před 9 měsíci

    Duraipandiyan si sir ....real hero veerappan ayya operation la....... duraipandiyan sir last end la accident aagama irunthurantha veerappan encounter nadakkama irunthuirukkum... konja naalvuthu veerappan ayya vazlnthutu irunthuruparu....

  • @thevillage3820
    @thevillage3820 Před 8 měsíci

    Shiva media

  • @falconheavy8937
    @falconheavy8937 Před 8 měsíci

    சொல்றதே கதை இத கூட ஒரே மாறி சொல்லாம முன்னுக்கு பின் முரணாக சொல்றியே தல எப்படி UPSC pass panna

  • @tamiltamil5967
    @tamiltamil5967 Před 9 měsíci +1

    yow dubakur. Antha. van ..la ulla video relesh panuga....veerapan michar saptaram. Yivar video la patharam. Antha video kaminga sar fist. Yelam poi

  • @VasanthaRKR
    @VasanthaRKR Před měsícem

    இறந்தவங்க எப்படி சார் மிக்சர் சாப்பிட முடியும்

  • @vergheesegerard6775
    @vergheesegerard6775 Před 9 měsíci +1

    Bundle of story telling officer....

  • @arumugamk1157
    @arumugamk1157 Před 7 měsíci

    அய்யா நீங்கபேசரபொய்ய இன்னும் எத்தனநாலைக்கு சொல்லுவீங்க விகடன்தம்பி உனக்குதெரியலீனா சிவாஅன்னனபோய்கேலுஅப்பதான் உன்மைபுரியும்

  • @muniarumugam3814
    @muniarumugam3814 Před 9 měsíci +3

    செந்தாமரை கண்ணன் அவர்கள் சொல்லும் பொய்க்கூற்று...

  • @baranikumar3098
    @baranikumar3098 Před 9 měsíci

    Cross question keka koodathunutha catalogue (the brigand)kuduthirukom 😅

  • @rammoorthy7458
    @rammoorthy7458 Před 9 měsíci +2

    போலீஸ் என் அக்கா என் தங்கை என் அம்மா அவமான படுத்தியவன் போலீஸ் தானே

  • @earthandspace282
    @earthandspace282 Před 6 měsíci

    அந்த கேமராவின் ஃபுட்டேஜ் எங்க இதுக்கு பதில் இருக்கா

  • @manimanisg6061
    @manimanisg6061 Před 9 měsíci +1

    Kotha katha solluriya viraapan anuvala eppamume putika mutiyathu ta athu nala tha nenga avara marunthu vachu konnika appururam suttinga 😢

  • @user-hj8us3ci8b
    @user-hj8us3ci8b Před 9 měsíci

    Vandile vechha camera video release Pannu

  • @vijivini7918
    @vijivini7918 Před 9 měsíci

    Yepadiyo oru veerana konachu pudaichachu

  • @vijayram3867
    @vijayram3867 Před 9 měsíci +2

    Poi unmai agadhu

  • @user-gp8zk3nl7k
    @user-gp8zk3nl7k Před 9 měsíci +3

    Edhu. Nijama. Ella me poyaa eruku pechi

  • @RajRajscan
    @RajRajscan Před 7 měsíci

    Veera Veerappanai modha Mudiyadhu

  • @ssuubbaasshh123
    @ssuubbaasshh123 Před 6 měsíci

    சிரிப்பு போலீஸ் operation

  • @sounderrajansigamani8766
    @sounderrajansigamani8766 Před 9 měsíci +1

    What ever is the police version is not gospel truth.

  • @periyannankalai2079
    @periyannankalai2079 Před 8 měsíci

    Sethukuli ke yemmatrama

  • @lakshmananp6146
    @lakshmananp6146 Před 8 měsíci

    Entha kathaiku aaskar award kodukkanum

  • @venkatesanm8057
    @venkatesanm8057 Před 9 měsíci

    Pradu

  • @shemeerrm9124
    @shemeerrm9124 Před 8 měsíci +1

    சிவா சிவா சொல்றிங்க அந்த வீடியோ லிங்க் இருந்த போடுங்க

  • @user-hj8us3ci8b
    @user-hj8us3ci8b Před 9 měsíci

    Post buttom report yein submit pannile

  • @sajeersah3575
    @sajeersah3575 Před 9 měsíci

    Anmbulens ulle camera vechrkar anna andha video photos edhume kanikille edhknal ivanga solrdh motham poii fek news😂